ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

செடிக்கு 200 கிலோ மகசூல் கரும்பு முருங்கை விவசாயம் எப்படி சாத்தியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2022
  • முருங்கை பற்றி சந்தேகங்களுக்கு மற்றும் நாற்று வேண்டுவோர் கீழே உள்ள என்னை அழைக்கவும்.
    விஷ்ணுதரன் : 9384481731

ความคิดเห็น • 35

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว +12

    எங்களுக்காக தேடித்தேடி பயனுள்ள தகவலை தந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும். தெளிவான விளக்கம் தந்தவர்க்கும் நன்றி

  • @jayajk8302
    @jayajk8302 2 ปีที่แล้ว +3

    அருமை....இந்த ரகம் குச்சி வைத்தால் காய் செம்பாடு விழுகும் ஒட்டு கன்றுதான் சிறந்தது...

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 ปีที่แล้ว +4

    வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!

  • @wingsherbalmadurai2953
    @wingsherbalmadurai2953 2 ปีที่แล้ว +4

    யதார்த்தமான உண்மையான தகவல்களை கொடுத்ததுக்கு நன்றி சகோ..

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว

    முருங்கை மண்டலம், ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல்,ஈரோடு,பெரியகுளம்,தாராபுரம், very good information 👍

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +1

    Seasonal matching முருங்கை + சுண்டைக்காய், பாகற்காய், கோவக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய்,சவ்சவ், அவரைக்காய்,

  • @NammaVivasaayaPayanam
    @NammaVivasaayaPayanam 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு👍

  • @rajaakrish
    @rajaakrish 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் நண்பா... நல்ல தகவல். ...

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 7 หลายเดือนก่อน

    Super Rajkumar
    Padmasuran Kovilpatti

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 7 หลายเดือนก่อน

    முருங்கை நாற்று விற்றவன் பணக்காரன் ஆவான்,முருங்கை நட்டவன் நாசமா போவான்,by naattaraayan

  • @mohamedmeera
    @mohamedmeera 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @charlieanto9974
    @charlieanto9974 11 หลายเดือนก่อน

    Karumbu murungai vithai yennidam ullathu. Athai nattal nalla masool kidaikuma

  • @karthikagrofarms754
    @karthikagrofarms754 2 ปีที่แล้ว +4

    நாங்களும் ஒட்டன்சத்திரம் தான் நண்பா நாங்களும் கரும்பு முருங்கை சாகுபடி செய்கிறோம்

  • @durairaj2526
    @durairaj2526 2 หลายเดือนก่อน

    Discription

  • @gopalsuriya3046
    @gopalsuriya3046 2 ปีที่แล้ว +2

    நாட்டு தக்காளி விதை கிடைக்குமா ,அனைத்து இயற்கை விதை இருந்தாலும் ok

  • @poongavanampoongavanam791
    @poongavanampoongavanam791 ปีที่แล้ว +1

    6 மாதங்களுக்கு முன் 150 கன்றுகள் வங்கி நட்டுள்ளேன் காய் காய்க்கவில்லை

  • @user-gi6cw9rh5m
    @user-gi6cw9rh5m 2 หลายเดือนก่อน

    கரும்பு முருங்கை கன்று விலை என்ன

  • @gsdreamworld
    @gsdreamworld 2 ปีที่แล้ว +2

    சூப்பர் bro

  • @user-oy6ur3jw6r
    @user-oy6ur3jw6r ปีที่แล้ว +2

    முருங்கை விதைகள் இருக்க அண்ணா

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 2 ปีที่แล้ว +2

    Cocopeat whole sale video podunga bro manufacturing company poi podunga

  • @venkatvenkat377
    @venkatvenkat377 2 ปีที่แล้ว +2

    Thennai marathoppil udhu pair pannalama

  • @user-qz7jk8sy4b
    @user-qz7jk8sy4b 7 หลายเดือนก่อน

    Sri Lanka ku delivery irukka

  • @thomassalvin2199
    @thomassalvin2199 2 ปีที่แล้ว +3

    4,x200=800 not 8000

    • @karthikramesh2295
      @karthikramesh2295 2 ปีที่แล้ว +2

      Acre 400tree* 200 kg = 80,000 kg Anna. Correct only

  • @ManjallNila
    @ManjallNila ปีที่แล้ว

    முதல் 2.5 min நீங்களே பேசுறீங்க... அவரை பேச விடுங்க 🙄

  • @ramnathunramnathun5528
    @ramnathunramnathun5528 ปีที่แล้ว +1

    Wantyourmobailnouber

  • @dineshkumars9915
    @dineshkumars9915 ปีที่แล้ว

    அருமை