ஊட்டி தாவரவியல் பூங்காவில் இவ்வளவு விஷயம் இருக்கா| Virtual Tour | Ooty | India | Ep 5 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 324

  • @karikoki78
    @karikoki78 2 ปีที่แล้ว +66

    சூப்பர் மாதவன் அதுவும் குறிப்பாக மாற்று திறனாளிகளின் சிரமம் கூறியது 👍

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 ปีที่แล้ว +68

    மாதவன் அண்ணா நீங்கள் உண்மையிலேயே சமூக அக்கறை கொண்ட மனிதர் ❤️

  • @redrock4782
    @redrock4782 2 ปีที่แล้ว +9

    அருமை., நாம் கண்டு ரசித்தாள் மட்டும் போதாது மாற்றுத் திறனாளிகளும் கண்டு ரசிக்க வேண்டும் என்று தோன்றுகிற மனசு தான் கடவுள் மாதவன். வாழ்த்துக்கள்🎉🎊. இதை அரசாங்க அதிகாரிகளும் யோசித்தால் நன்றாக இருக்கும்.

  • @sivanmugan81
    @sivanmugan81 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு நன்றி மாதவன் குறிப்பாக மாற்றுத்திரனாளிகளை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி, நல்லதே நடக்கும்

  • @ethaiyachu
    @ethaiyachu 2 ปีที่แล้ว +8

    Maatru thiranaligalukkaaga super idea kuduthenga bro ❤ super neenga ❤

  • @girichennai2756
    @girichennai2756 2 ปีที่แล้ว +10

    இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊட்டி தாவரவியல் பூங்கா. நல்ல பசுமையாகவும் சுத்தமாகவும் உள்ளது அரசு நன்றாக பராமரிக்கிறது. Glass House தோட்டத்தில் செடி கொடிகள் புதுமையாகவும் அழகாகவும் இருக்கிறது. Botanical Garden வெள்ளையர்களால் காய்கறி தோட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பிறகு பூங்காவாக மாறி விஷயம் அருமை. அதேபோல் Italian Garden இத்தாலி கைதிகளால் உருவாக்கப்பட்டது என்பது அருமை அக்கைதிகளுக்கு நன்றி. ஊனமுற்றோருக்கு எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க வைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானது தான். கூடுமானவரை அவர்களுக்கு அரசும் ஓரளவு வசதி செய்தியுள்ளது. இதுபோன்ற மலைப்பகுதியில் முழுவதுமாக செயல்படுத்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது. Totally beautiful botanical garden and your video coverage is superb Bro.👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @vijayu707
    @vijayu707 2 ปีที่แล้ว +5

    Joseph-sir iruthdirundha, innum 2 kadhai serthu sollirupparu.... Miss him!!!

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 2 ปีที่แล้ว +23

    Anna waiting for Denver , washington dc and California videos😍
    Love from srivilliputhur 🥰

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +7

      👍🏻

    • @gokul35
      @gokul35 2 ปีที่แล้ว

      @@Way2gotamil மசனகுடி போங்க அண்ணா...

  • @shivakumar-ib5wp
    @shivakumar-ib5wp 2 ปีที่แล้ว +12

    Thanks, Madavan Ji for showing Ooty on your International channel, We are your fans, am a local Ooty citizen Shivakumar Narayanan, Ooty is one of the international tourist spots, but still, a lot of Implementations are required for the international level reach, I hope this will reach our present govt and Niligiri Inchage Minister. Once again Thanks you Love you Madavan ji.

    • @hezruggedguy
      @hezruggedguy 2 ปีที่แล้ว

      Sure. The present Govt, led by Doctor kalaignar, will do the needful.

    • @hezruggedguy
      @hezruggedguy 2 ปีที่แล้ว

      Pls vote for dmk in the urban poll 🙏

  • @VNP679
    @VNP679 2 ปีที่แล้ว +3

    உண்மையில் என்ன நான் இதுவரைக்கு பொட்டானிக்கல் நான் பார்க்கவே இல்லை என உங்க மூலமா ஒரு வீடியோ வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா.

  • @sivakumar-ko9js
    @sivakumar-ko9js 2 ปีที่แล้ว +8

    Superb message you convey to Tamilnadu Tourism. Thanks for that 👍🏻 Italian garden history really awesome

  • @kesavan8533
    @kesavan8533 2 ปีที่แล้ว +1

    நண்பர்கள் கூட இருக்கும் போது நாம் எப்போதும் சிறியவர்களே...

  • @dgdeepzz3879
    @dgdeepzz3879 2 ปีที่แล้ว +1

    Many times na Ooty visit paniruke and Botanical Garden Um poiruke but unga videos la paakum podhu ellame Pudhusa irukku ✨💫

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +4

    ஊட்டி தாவரவியல் பூங்காவைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்ட பொட்டானிக்கல் கார்டன் ❤️❤️❤️❤️

  • @HorNetramesh
    @HorNetramesh 2 ปีที่แล้ว +2

    Madhan Anna, Next Video la Wellington இராணுவ பயிற்சி மையம் முடிஞ்சா காட்டுங்க, Use full a irukum 🙏

  • @indian9616
    @indian9616 2 ปีที่แล้ว +3

    We adict ur vlog 💯😎😎😎

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 ปีที่แล้ว +4

    Superb Dear.We were born n brought up Ooty n downtown Ooty ,Still remembering the Olden / Golden days.

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ நான் தாமதமாக தான் பார்த்தேன் உங்கள் வீடியோ எப்போதுமே ஒரு சமூக அக்கறையோடு ஒரு தகவல் இருக்கும் புரோ அதே மாதிரி இயற்கை சார்ந்த விஷயங்களை உங்கள் ட்ரோன் தன்னுள்ளே அழகாக பதிவு செய்து எங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கிறது நானும் ஊட்டி போனதில்லை ஒரு கிராமத்தில் வாழும் எனக்கு இப்படி பார்ப்பது நானும் அங்கு இருக்கும் feelings கிடைக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @renugarajendran5841
    @renugarajendran5841 2 ปีที่แล้ว +3

    Intha botanical garden unforgettable memories with my school and college friends. Thank you so much for this video. U r once again remembering those day's anna. Keep rocking in ooty trip anna.

  • @venkateshk3136
    @venkateshk3136 2 ปีที่แล้ว +3

    You are always considering differently abled people hats off to you

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 2 ปีที่แล้ว

    அழகான காணொளி👌
    2.12....இந்த முகத்தை எடுக்க அந்த கேமரா க்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்லனும்....அந்த சிவப்பு நிற டிசர்ட் கூலர்ல சும்மா ஜம்முனு இருக்கிறீங்க 🤗👌
    மாற்றுத்திரனாளிகள் பற்றிய விழிப்புணர்வு கருத்து அருமை.....இதுக்கு தான் எங்கள் (எல்லார்) வீட்டு பிள்ளை மாதவன் என்று சொன்னேன் .😍😇

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว

      Thank you ❤️😊🙏🏻🙏🏻

  • @LathaLatha-sp2wx
    @LathaLatha-sp2wx 2 ปีที่แล้ว +6

    மாதவன் அண்ணா செல்லும் இடமெல்லாம் சிறப்பு ❤️👌

  • @annampetchi3843
    @annampetchi3843 2 ปีที่แล้ว +1

    தாவரவியல் பூங்காவை முதல்முறையாக பார்க்கிறேன். நன்றி

  • @welcometotamila8863
    @welcometotamila8863 2 ปีที่แล้ว

    நீங்கள் மிகவும் சமூக அக்கறை உடையவர்கள் அண்ணா..... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️💐💐💐💐💐🤗💐💐💐💐💐💐💐💐

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +5

    Thank you for the details of the different segment, e.g the Italian Garden.
    Nicely maintained botanical garden and happy to see the visitors during this pandemic.
    Thank you, Madhavan.🙏

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த ஊர் ஊட்டி. blown away by its beauty.

  • @a181009
    @a181009 2 ปีที่แล้ว

    Hi sir,
    உங்களுடைய பரிந்துரையின் பேரில் நான் இப்பொழுது Delightz Inn ஹோட்டலில் இருக்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி

  • @deepak9310
    @deepak9310 2 ปีที่แล้ว +1

    Ooty ku neriya time poirkomm..but ithoda varalaru ipa tha theriyudhu thnx bro..

  • @bhuvanachandran1175
    @bhuvanachandran1175 2 ปีที่แล้ว +1

    I ve been watching ur channel for a long time , I knew the way u ve felt for the under previlidged ppl , but this was the first time I ve been heard my voice thru u , bcos iam physically disabled, and Ian I was educated in England, there I found each and every place accessible

  • @skchannel4499
    @skchannel4499 2 ปีที่แล้ว

    Nalla பதிவு செய்த mathavan bro Vazthukal ❤️❤️❤️

  • @vijilakshmi5369
    @vijilakshmi5369 2 ปีที่แล้ว

    உண்மையான பதிவு..💯 மாற்றுத்திறனாளி பதிவு மிக சிறப்பு சகோதர..🤝

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 ปีที่แล้ว +1

    Bro kodaikanal la climate vera level iruku bro angaium engalaku suthi kaatunga bro

  • @subhashdhipshika3671
    @subhashdhipshika3671 2 ปีที่แล้ว +3

    Really you doing a great job, 👏 hats of to you

  • @maragathamani1738
    @maragathamani1738 2 ปีที่แล้ว

    Nallavatrai solvatharkkum oru manathu vendum athu ungalidam irukkirathu hats off to you Madavan 🙏

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 ปีที่แล้ว

    Beauti ful garden poi parkka venum pola irukku thanks Matavan

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 ปีที่แล้ว +2

    Great video and kind your notify to the Gov about the handicap people.They all human. LOVE IT🥰

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 2 ปีที่แล้ว

    Just botanical garden cover pannitu vandhomnu illama andha edathula differently abled yepdi vandhu pappanganu yosikringha parungha👏👍 ippodaikku ungha videos la paathu enjoy pannuvangha kandippa🙂

  • @simson6468
    @simson6468 2 ปีที่แล้ว

    உங்கள் அனைத்து video அருமை சகோதரா

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 2 ปีที่แล้ว

    Good job bro...ninga antha handykeep ah irukavangaluku... facility highlight panathu

  • @shafrasmohammed8617
    @shafrasmohammed8617 2 ปีที่แล้ว +2

    Really wonderful...! Love from Sri Lanka..!

  • @ialak7824
    @ialak7824 2 ปีที่แล้ว

    Botanical garden ah pathathum old memories vanthuchi thirumbha oooty poganum pola iruku

  • @90skids198
    @90skids198 2 ปีที่แล้ว

    ரொம்ப அருமை அண்ணா நீங்க பேசுற விதமே தனி👌👌👌👌👌உங்க கூடவே பயணம் பண்ற மாதிரி 👍👍👍👍🙏🏻

  • @karthikenny650
    @karthikenny650 2 ปีที่แล้ว +1

    Denver Diaries VIDEOS UPLOAD PANNUGA BRO

  • @chellapandiank6718
    @chellapandiank6718 2 ปีที่แล้ว

    அருமையான காட்சி பதிவு.

  • @kalaiselvan3821
    @kalaiselvan3821 2 ปีที่แล้ว

    unga video pathutae dha bro night sapadu relax ah sapudren .. thanks for your video bro....

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukunga Neenga ooty Botanical Garden tour Rommbu Rommbu Azgha irruku Eyarkai pasumai nirandha Malaigal marangal pookal suthi poo parkkum pothu Director Shankar Sir "I' Cinema than ninaivukku varugiradhu Glass house ulla irrukum pookal Italian Garden arpudhama irruku Drone footage Next level charity 👏Kandipa Anna old age people's mattrum niraya makkal sulabhama vandha parkara maari easy government pannanum Ungal azghana cameras Mulamagha Malaysia parkkaum ennoda Favorite country🕉🙏Vazgha Valamudan

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว

    NALLA VILAKKAM KODUTHEENKAL,BEAUTIFUL FLOWERS, CANADAVILUM PARKALAM.VADIVAKA IRUKIRATHU,

  • @samajvlogs2020
    @samajvlogs2020 2 ปีที่แล้ว

    Bro visit Coonoor sims park, lamb rock, dolphin nose, gudalur road needle rock point view, kodanadu Caterina falls,
    Muduinja Valparai'yum ponga neraya place illa suthe parka but you will love it. Valparai vara mathure eruintha yenga vetuku vanga bro I'm in nearby Pollachi

  • @nagasurya7072
    @nagasurya7072 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் கருத்து அருமையாக உள்ளது அதை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்👏

  • @VinothKumarTravel
    @VinothKumarTravel 2 ปีที่แล้ว

    My all time favorite ooty botanical Garden flowers show every time but last 2 year missing

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    மாற்று திரநாலிகலும்பற்றிசோல்
    லும்பேதுஅவர்வந்ததுநீங்கள்
    சோள்வதுஉன்மைதான்மாதவன்
    வாழ்த்துக்கள்

  • @ArjunKumar-dj9mz
    @ArjunKumar-dj9mz 2 ปีที่แล้ว

    Waiting to watch Thengumaragada, thotta petta

  • @RamBrothers7
    @RamBrothers7 2 ปีที่แล้ว

    Masinagudi ...Singara...Mayar...then more Place iruku Mudumalai la so Anga Ponga Brother inu Semma Experience ah irukum..By Ram Brothers தமிழ்
    Thank you

  • @sridharsrini682
    @sridharsrini682 2 ปีที่แล้ว

    Botanical Garden Super

  • @subhashdhipshika3671
    @subhashdhipshika3671 2 ปีที่แล้ว +1

    Remembered my college IV days, go to Hindustan photo films, Thanks Anna get back those memories

  • @sathyanagaraj6945
    @sathyanagaraj6945 2 ปีที่แล้ว

    Super sir. thank you

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 2 ปีที่แล้ว

    u r explanation is fantastic congrats

  • @vsduraisamy
    @vsduraisamy 2 ปีที่แล้ว

    Super suggestion.you should have recorded your opinion in visitors book.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว

    Nice video clip.Thanks .
    Like it.

  • @simson6468
    @simson6468 2 ปีที่แล้ว

    நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் நண்பரே இந்த காணொளி ல இப்படி ஒரு பதிவு செய்ததற்கு நன்றி

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 ปีที่แล้ว

    Madhavan bro, can you show me Kerala tourist place.?
    Paanchali medu,vagamon, Munnar,
    Marayar,kanthaloor, vayanad,vebanad lake in vaikkom, Alappuzha.kozhikode beach,fort kochi, Marine drive, hill place museum.ln Ooty avalanche area,
    Emerald Lake upper bavani hydel project.,konakarai villege ( last village in nilgiri dist.) View point.

  • @fahimamzerosevenfour1086
    @fahimamzerosevenfour1086 2 ปีที่แล้ว

    Super tq bro

  • @prem2010you
    @prem2010you 2 ปีที่แล้ว

    Small episode but so social informative.Thanks for another interesting Blog ☺️

  • @subamuthupandi4172
    @subamuthupandi4172 2 ปีที่แล้ว +1

    Super Madhavan

  • @tharunwalker334
    @tharunwalker334 2 ปีที่แล้ว +1

    Nice☺️.. we’re waitin for California series brother , Hope we’ll see that soon🙌🏾😍…

  • @DAMS_12
    @DAMS_12 2 ปีที่แล้ว +1

    Super madhavan anna...

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 ปีที่แล้ว

    Nice. You have more social responsibilities. Really we appreciate you. Coverage is fantastic.

  • @durai_18
    @durai_18 2 ปีที่แล้ว

    Thanjai periya kovil video podungha bro

  • @NareshKumar-dl2vm
    @NareshKumar-dl2vm 2 ปีที่แล้ว

    Anna ,,,neenga Stalin sir kitta kekkalam Anna ,,,bcoz avaru marina beachliye ,,,thaniya oru way pottu kuduthu irukaru ,,,and ur superb na

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 ปีที่แล้ว

    Nice delightful viewing

  • @sabesanselvadurai217
    @sabesanselvadurai217 2 ปีที่แล้ว

    வணக்கம் மாதவன் இலங்கையில் பார்த்த தாவ்ரவியல் பூங்காவிற்கும் இதற்கும் என்ன வேறுபாடுகள் உள்ளன? எந்த தாவரவியல் பூங்கா நல்லம்? இரண்டிலும் உள்ள பெரிய மரங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவையா? ஒரு எப்பிசோட்டில் விளக்கினால் அருமையாக இருக்கும்! நன்றி.

  • @priyathavam9844
    @priyathavam9844 2 ปีที่แล้ว

    My golden memories anna super

  • @felix-cd8hk
    @felix-cd8hk 2 ปีที่แล้ว

    Ur video is very useful Anna ❤️....

  • @sureshrn2459
    @sureshrn2459 2 ปีที่แล้ว

    Ooty series fullah unga friend kuda join panni timing comedy neriya pannringa bro.Really super.Botanical garden video super bro...

  • @geetha2079
    @geetha2079 2 ปีที่แล้ว

    Really super

  • @Hybridcreatureworld
    @Hybridcreatureworld 2 ปีที่แล้ว

    அவலாஞ்சி, Chocolate factory பக்கத்துல ஒரு மரம் இருக்கும்
    அங்க போய் வீடியோ போடுங்க

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 2 ปีที่แล้ว

    super bro ,,,one of the emotional video,,,,

  • @skchannel4499
    @skchannel4499 2 ปีที่แล้ว

    நிறைய வீடியோஸ் போடுங்க

  • @renugarajendran5841
    @renugarajendran5841 2 ปีที่แล้ว

    Anna ooty la best varkki and chocolate shop ethunu solluga. Naga ooty vantha theadi alayama vangalam pls mention that too anna

  • @ungalnanban9432
    @ungalnanban9432 2 ปีที่แล้ว +1

    Tea park near dhotta petta, rose garden videos ku waithing madhavan anna...

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    Your videos are very clear....

  • @ceylonyathri
    @ceylonyathri 2 ปีที่แล้ว

    இன்னுமொரு அழகான தொகுப்பு

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 2 ปีที่แล้ว +3

    i am forwarded your video to that minister ! if the work was done in future , the entire credit goes to WAY2GO madhavan

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +2

      Thank you so much sir

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 2 ปีที่แล้ว

    அருமை தம்பி மாதவன்

  • @shrrideve
    @shrrideve 2 ปีที่แล้ว

    Really you are a good heart person madhavan

  • @nareshvinayak7237
    @nareshvinayak7237 2 ปีที่แล้ว +1

    Steps irukura place la ramp irundhu irukalam bro better ah irunndhu irukum❤️🔥💫

  • @malathim7419
    @malathim7419 2 ปีที่แล้ว

    Super Super Brother

  • @manikoduru4984
    @manikoduru4984 2 ปีที่แล้ว

    Chennai to Kullu Manali video poduga sir

  • @akaravinth7032
    @akaravinth7032 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 2 ปีที่แล้ว

    இலங்கை தாவரவியல் பூங்கா இதைவிட சிறப்பாக இருந்தது.

  • @jaiganesh5998
    @jaiganesh5998 2 ปีที่แล้ว +1

    Thanks to Madhavan bro to explore awesome place 👍👍

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 2 ปีที่แล้ว

    Super.... 👌👌👌👌

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video Anna

  • @lathikaprabhu5091
    @lathikaprabhu5091 2 ปีที่แล้ว

    Mathavan bro super videos

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 ปีที่แล้ว

    super video madavan

  • @balajib6705
    @balajib6705 2 ปีที่แล้ว

    Arumai

  • @priyanpriyan9456
    @priyanpriyan9456 2 ปีที่แล้ว +3

    Bro waiting Maldives serious...🥺

  • @wilsonvanavil6748
    @wilsonvanavil6748 2 ปีที่แล้ว

    SUPER MADI......SIR

  • @sethumadhavanramachandran8504
    @sethumadhavanramachandran8504 2 ปีที่แล้ว

    Madhavan Bro nice tours
    Northeast poittu vandhu video podungu

  • @dhanabhakiyam3639
    @dhanabhakiyam3639 2 ปีที่แล้ว

    😍Supar bro