மேடம்... உங்ககிட்ட ஒரு உதவி மேடம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று எனக்கு பிறந்தநாள் சாமி தரிசனம் பார்க்க முடியுமா வருஷம் வருஷம் நடந்து தான் போய் கொண்டிருக்கிறேன் இந்த வருஷம் நடந்து போக முடியுமா free தரிசனம் டிக்கெட் கிடைக்குமோ
வணக்கம், ஒரு small doubt madam regarding 300 rs dharshan. நான் 3 adult, 1 child (age 11) ticket பதிய வேண்டும். Adult no doubt as I will enter their detail but regarding child do I want to enter her details? Because time is very limit that's why I asking you madam. Please reply.
மேடம் ஒரு டவுட்டுங்க நாங்கள் ஈரோட்டில் இருந்து வருகிறோம் டிக்கெட் பிரீ தரிசனம் ஆன்லைன்ல தான் எடுக்கணுமா இல்ல நடைபாதை செல்லும் வழியில் டிக்கெட் எடுக்கலாமா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
இரண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்க கிட்ட நான் பேசினேன் கரெக்டான வழிமுறையை சொன்னீங்க அதே மாதிரி நான் சாமி தரிசனம் செய்து வந்தேன். மீண்டும் இந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அழிப்பறி நடைபாதை செல்ல முடியுமா free தரிசனம் டிக்கெட் எடுக்க முடியுமா
வைகுண்ட துவார தரிசனம் Ticket 300 Rsஆ. அந்த 10 நாட்களும் வேறு சேவைகள் இருக்குமா. இந்த ticketம் Book பண்ணி நாளை பிப்ரவரி மாதத்திற்கான 300 rs Ticketம் book பண்ணலாமா
ஓம் நமோ வேங்கடேசாய.உங்கள் தகவலுக்கு நன்றி மேடம்.
Om namo venkatesya. Thanks for the information 🙏🙏🙏
Radhasapthami ticket book seithal vaikundadwara Dharisanam book seiyamudiyuma
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
அன்பு சகோதரிக்கு உங்களுக்கு மிக்க நன்றி அங்கப்பிரதட்சணம் தொடர்பான உங்கள் தகவல். நீங்க மாசி திருவிழா அழகர் கோவில் வாங்க
Date sollunga
Thank u sister for your updates
வைகுண்டம் ஏகதேசி ticket எப்ப ஓபன் பண்ணுவாங்க
🙏🙏🙏
Sis special entry darshinamthuku ticket 4 per book panitu apram accomodation book pananuma
Online ticket paka ipo different ah iruku change panitangla
Om namo Venkateshya 🙏
Om namo narayana 🙏
Sister February 9 Tirupati February 10 Tirumala accommodation book Panna mudiyuma
மேடம்... உங்ககிட்ட ஒரு உதவி மேடம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று எனக்கு பிறந்தநாள் சாமி தரிசனம் பார்க்க முடியுமா வருஷம் வருஷம் நடந்து தான் போய் கொண்டிருக்கிறேன் இந்த வருஷம் நடந்து போக முடியுமா free தரிசனம் டிக்கெட் கிடைக்குமோ
Omnamo venkatesaya
ஓம் நமோ வெங்கடேசாய 🙏🙏🙏
Brahmotsavam andru suprabhatham seva unda?
Sister AP Seva and 300 ticketu orey monthla book panikalama allow panuvangala
Yes sir
Yes allowed
Mam same datela two dharsan pakakalama like ₹300 and Virtual ticket dharsan
Yes, pakalam
Last month try pannen but 5 minutes la fill aitu seats yellam
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஓம் நமோ வெங்கடேசாய
Om nomo venkatesaya
🙏🙏🙏
அக்கா, vip break dharshan and 300 rs special entry same day or next day ku book pannamudiyuma
Mudiyum
Thanks akka 🙏 ஓம் நமோ நாராயணா 🙏
Sister thiruchanur la anga 200 ticket available la ??
illa online mattum thana
Yes Available
Local seva ticket when release ma'am
Can we book 2 rooms one in Tirumala and another in Tirupati. Is this will be allowed
No not allowed
@@ravichandranchellappa152 I heard it is possible, can admin confirm on this 2 rooms not no same day
I share vdo
300 rs ticket wht time darshan time will be available last year it was from 2 pm only, so this time also same or from mrng only it will be available.
Now 300Rs ticket start from 11.00 AM...
Starts from 2 p.m. to 10 p.m.
ഓം നമോ നാരായണായ🙏
Akka Feb 4 ku rathasaptami ku tirupati accommodation open aguma
Tirupathi open agum tirumalai open agathu
வணக்கம், ஒரு small doubt madam regarding 300 rs dharshan. நான் 3 adult, 1 child (age 11) ticket பதிய வேண்டும். Adult no doubt as I will enter their detail but regarding child do I want to enter her details? Because time is very limit that's why I asking you madam. Please reply.
For 11 years no neef ticket so no need to mention
@@ssblifestyletirupatiupdates thank you
சொர்க்க வாசல் தரிசன இலவச டிக்கெட் எப்போது கோவிலில் நேரடியாக கொடுக்க படும்
Akka nan December month 300 ticket book Pani irukan aana ippo feb month book pana Lama
Yes mudoyum
Yes u can
மேடம் ஒரு டவுட்டுங்க நாங்கள் ஈரோட்டில் இருந்து வருகிறோம் டிக்கெட் பிரீ தரிசனம் ஆன்லைன்ல தான் எடுக்கணுமா இல்ல நடைபாதை செல்லும் வழியில் டிக்கெட் எடுக்கலாமா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
நடைப்பாதை டிக்கெட் ஸ்ரீ வாரிமெட்டுவில் காலை 6 முதல் குடுப்பாங்க
கீழ் திருப்பதியிலும் வாங்கி நடக்கலாம்
ஆதார் அவசியம்
இரண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்க கிட்ட நான் பேசினேன் கரெக்டான வழிமுறையை சொன்னீங்க அதே மாதிரி நான் சாமி தரிசனம் செய்து வந்தேன். மீண்டும் இந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அழிப்பறி நடைபாதை செல்ல முடியுமா free தரிசனம் டிக்கெட் எடுக்க முடியுமா
ஸ்ரீ வாஸம்
விஷ்னு நிவாஸம்
பூதேவி ஏதேனும் ஒரு இடத்தில் டோக்கன் வாங்கிகோங்க
காலை 2 மணிக்கு கவுண்டர் ஓபன் ஆகும்
முதல் நாள் 11 pm முதல் கியூ நிற்கும்
வைகுண்ட துவார தரிசனம் Ticket 300 Rsஆ. அந்த 10 நாட்களும் வேறு சேவைகள் இருக்குமா. இந்த ticketம் Book பண்ணி நாளை பிப்ரவரி மாதத்திற்கான 300 rs Ticketம் book பண்ணலாமா
No Arjitha sevas
Hinarei
நான் கடந்த மாதம் 300 ருபாய் டிக்கெட் எணக்கு புக் செய்தேன் அதே மொபைல் எண்ணை வைத்து இந்த மாதம் வேரு ஒருவருக்கு புக் பண்ண லாமா ஸிஸ்டர்
30 day's gab for email, adhar & mobile number