IRAN முதல் நாளிலேயே கோடீஸ்வரன் ஆனேன் 😲 | Shocking Day 1 experience in Tehran | Iran EP 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 540

  • @karthickpandian9535
    @karthickpandian9535 ปีที่แล้ว +254

    நண்பா பொது இடங்களில் சிரிப்பை குறைத்து கொள்ளவும். ஏனெனில் பொதுமக்கள் தவறுதலாக புரிந்து கொள்வார்கள் அவர்களை கிண்டல் செய்து காணொளி எடுப்பதாக நினைத்து கொள்வார்கள். இது போன்ற நிகழ்வு நான் ஈரானில் பணிபுரியும் போது நடந்தது ஆகையால் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அருமையான மக்கள் பாசத்தோடு பழகும் குணம் கொண்டவர்கள்.இந்திய திருநாடையும் இந்தியர்களையும் பெரிதும் மதிப்பார்கள். தங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

  • @deenala
    @deenala 2 หลายเดือนก่อน +17

    ஈரான் அழகான அருமையான மக்களை கொண்ட பசுமையான, பண்பாடுகளை கொண்ட நாடு.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 ปีที่แล้ว +15

    ஈரான் பயணத்திற்கு.... ஈரான். மக்களுக்கு.... வணக்கம். .... உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SaravanaKumar-hn1lk
    @SaravanaKumar-hn1lk ปีที่แล้ว +120

    தலைவரே சத்தியமா இரான் போகப்போறதுயில்லை. உங்களால் பார்த்தேன் நன்றி. 🇮🇳🇮🇳👍👍👏

  • @ramyatcm
    @ramyatcm 2 หลายเดือนก่อน +10

    ஈரான் நாட்டு ராணுவம் இறான் நாட்டு அரசாங்கம் இறா நாட்டு மக்களும் இந்தியர்களே வெகுவாக பணிவுடன் கவனித்துக் கொள்வார்கள் இந்தியர்கள் மீது அவர்களுக்கு அளவற்ற அன்பு உள்ளது நீங்கள் ஈரான் முழுவதும் எந்த மூலைக்குச் சென்றாலும் அவர்கள் உங்களுக்கு சேவையாற்ற காத்துக் கொண்டிருப்பார்கள் அப்படி ஒரு நல்ல மனிதர்களை கொண்ட நாடு தான் ஈரான்.

  • @malaelumala4787
    @malaelumala4787 ปีที่แล้ว +81

    ஈரான் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 👍

  • @P.SURESHKUMARP.SURESHKUM-ew1sb
    @P.SURESHKUMARP.SURESHKUM-ew1sb ปีที่แล้ว +18

    ஈரான் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்

  • @living_peace
    @living_peace ปีที่แล้ว +107

    Welcome to Iran...it is a big country, there are many tourist areas in Tehran
    Darband .. Iran Mall ... Milad Tower ... Water and Fire Park .. Nature Bridge
    But the northern cities of Iran have more beautiful nature, the cities near the Caspian Sea
    Shiraz and Isfahan are both historical cities of Iran, and Kish Island is also beautiful in the south of Iran
    good luck

    • @rageshp.u2382
      @rageshp.u2382 ปีที่แล้ว +8

      Great People ......

    • @dinu3296
      @dinu3296 ปีที่แล้ว +2

      Superb

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 ปีที่แล้ว +2

      Thank you Brother..

    • @mastermind918
      @mastermind918 ปีที่แล้ว +1

      Love from india bro 🎉

    • @akbarbaig2062
      @akbarbaig2062 2 หลายเดือนก่อน

      Inshallah will visit Iran from Chennai.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +9

    இந்தோனேசியாவிலும் இதே கதைதான். பத்தாயிரம் கொண்டு போனாலும் கோடிஸ்வரன்தான்.

  • @muralikannan7187
    @muralikannan7187 2 หลายเดือนก่อน +4

    ஈரான் பற்றிய விவரங்கள் அருமை. வளர்ந்த நாடு. மக்களும் அன்பாக இருப்பது வியக்கத்தக்கது♦

  • @ashwinpmkachu
    @ashwinpmkachu ปีที่แล้ว +52

    Iran doesn't stamp because, US has imposed Sanctions on people who visit IRAN after 2011. So I dont think it's anything special or specific to India or countries that are accounted in any higher position compared to Iran on any basis. Probably this is done to promote people touring or visiting Iran. If not, people would worry about getting banned and not allowed to visit US after visiting Iran due to US sanction.

    • @pookuti6605
      @pookuti6605 ปีที่แล้ว +6

      Wrong information. US does not sanction people visiting Iran. Quite some US citizens too have visited Iran recently. The issue could be is , if you travel to US after visiting Iran, one might encounter addition questions regarding that visit. That is all.

    • @ashwinpmkachu
      @ashwinpmkachu ปีที่แล้ว +3

      @@pookuti6605 that’s the gist of what I said. Not stamping is solely due to sanctions that US announced in 2011 times.

    • @rajamannarsaravana1697
      @rajamannarsaravana1697 ปีที่แล้ว

      Iran is banned country

  • @topstar7channel759
    @topstar7channel759 9 หลายเดือนก่อน +11

    ஈரான் சுற்றுளா சென்று பார்க்க வேண்டும் என்று ஆவல் இருந்தது தோழரே உங்கள் வீடியோவ பார்க்கும்போது அது மேலும் அதிகமாகி உள்ளது ❤❤❤🎉I LOVE IRAN❤

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +5

    அருமையான பயணம் அற்புதமான பயணம் உங்கள் முளமாக ஈரானை பார்க்க முடிந்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @jayasurya5149
    @jayasurya5149 ปีที่แล้ว +2

    20: 38 yes, Iran la army buildings mattum illa govt. buildings kooda photo vo video vo edukakudadu.

  • @tjohnsonabraham
    @tjohnsonabraham ปีที่แล้ว +15

    Iranian people are super-friendly.

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 ปีที่แล้ว +2

    அஜய் தம்பியின் அனைத்து சுற்றுலா தொகுப்பையும் பார்த்து விடுவேன், புகழேந்தி ஒசுர்

  • @bunchofknowledges6078
    @bunchofknowledges6078 ปีที่แล้ว +8

    Ad break: "idha namabaningana ongloda periya loosu yaaru irruka maatanga"🤣🤣🤣. vera mathiri bro hands off bro.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +17

    Super super exciting Teheran first day experience. People are so friendly and helpful. The Hostel where you are staying is indeed very comfortable. Roads are neat and clean. Pavements are well maintained. Namma oorla road la evalavu potholes irruku. Ajay fully loved and enjoyed this great Digital travel with you.

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 ปีที่แล้ว +17

    ஈரான் நாட்டின் மக்கள் வாழ்க வளமுடன் ❤❤🎉

  • @palanivel1714
    @palanivel1714 ปีที่แล้ว +1

    தல கலக்கற தல . திருக்கோயிலூர் க்கு வருவீங்க னு பார்த்தால் திடீர்னு ஈரான் சொல்றீங்க.வேற லெவல் தல....

  • @manivannanrmr614
    @manivannanrmr614 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது போல் இந்தோ பெர்சியன் மொழி கலப்பில் உருவானது தான் இந்தி மொழி... முகலாய மன்னர் அக்பரின் மூதாதையர்கள் ஈரானை சேர்ந்தவர்கள். அவரின் படையெடுப்பிற்கு பின் தான் இந்தோ ஈரானிய கலப்பில் உருவானது தற்போதைய இந்தி மொழி...

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 2 หลายเดือนก่อน +1

    1982 ல் நான் ஈராக், ஈரான் பார்டர் (பஸ்ரா ) வில் பணிபுரிந்தேன். 6 மாதம் அப்பொழுது 2 நாடுகள் சண்டையிட்டன. குவைத்திலிருந்து பஸ்ஸில் 1200 கிமீ1.1/2 நாட்களில் வந்தோம். அதன் பின்தான் ஈராக் குவைத்தை பிடித்தது (சதாம் உசேன்).

  • @bloggermagi7476
    @bloggermagi7476 ปีที่แล้ว +9

    Bro footpath mele walk Pannu bro India maadhri road le walk panre 😂.. paathu police pudicha poran

  • @Buzzybee469
    @Buzzybee469 ปีที่แล้ว +4

    Romba supera pandringa Anna….vera level..🎉🎉 all videos are superb chancey illa…. Ivlo countries ku thaniya travel pandrathuku dhairyam venum.

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 ปีที่แล้ว +7

    எல்லாம் நகரங்களும் சுத்தமாக இருக்கிறது. இந்திய நகரங்களை தவிர

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว +2

    ஈரான் சுற்றி பார்த்து வர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @mohamediqbal9735
    @mohamediqbal9735 ปีที่แล้ว +2

    Iran (Persia) has very long history / heritage, you can read in History. Secondly, this country has been under International Saction by America for last 40 Years. Eventhough they are under sanction for 40 years, you don't feel like ...Because No Corruption by Govt. Thats why People are as usual without impact of Sacntion for last 40 Years ...

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +4

    சூப்பர் ஜி .அடுத்த வீடியோவுக்கு ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருக்கோம் சீக்கிரம் போடுங்க ..

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +9

    Tehran metro line with on ground electric pole at the side is just like Dubai and Bengaluru metro.

  • @rangersofficial3119
    @rangersofficial3119 10 หลายเดือนก่อน +3

    Nanum Iran poirkan. Most all people kind and Caring people. I just stay in kish island Iran

  • @krishipalappan7948
    @krishipalappan7948 26 วันที่ผ่านมา +1

    கும்தாவா 🤔🤔💞 குஜாலா 💞💞 அசய் 👏🙏👏

  • @lohith_sai
    @lohith_sai ปีที่แล้ว +3

    Bro Iran was the Holy Place for Zorastranism & many religious places of this religion exist in Iran
    Pls don't miss them in this series

  • @arivolim6717
    @arivolim6717 ปีที่แล้ว +2

    IRAN TRAVEL TOTAL MAS Iran makkal makkal verra leval🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PraveenKumar-qx8rq
    @PraveenKumar-qx8rq หลายเดือนก่อน

    Iran பற்றிய எனது எண்ணங்களை முற்றிலும் இந்த வீடியோ மாற்றியது❤

  • @mohammedkuthubudeen9777
    @mohammedkuthubudeen9777 ปีที่แล้ว +2

    எல்லா நாடுகளிலும் மக்கள் நல்லவர்கள் தான் ஆனால் அரசியல்வாதிகள் தான் பிரச்சுனைக்கு காரணம்

  • @prathapravi3730
    @prathapravi3730 หลายเดือนก่อน

    Bro iran laaa saffron famous ... iran chai famous ... now am in iran but ennala velilaa vara mudiyadhu winter started to much here

    • @ktmsaki2717
      @ktmsaki2717 28 วันที่ผ่านมา

      Bro tourist visa rate evaloo bro

  • @Tamizhi
    @Tamizhi ปีที่แล้ว

    iran to india money transfer epdi panrathu

  • @akarshk.p7157
    @akarshk.p7157 ปีที่แล้ว +2

    Bro neenga medavakkam na... Shall we meet and plz come home... Unga fan veetila... Try to reply

  • @vimala3895
    @vimala3895 ปีที่แล้ว +2

    So nice, happy to see Iran with your brief explanation thank you so much, take care of you!,

  • @helenkirupaj3847
    @helenkirupaj3847 ปีที่แล้ว +2

    We feel like we are in Iran with you now. Your explanations are superb.👍 continue your journey. Be safe. 👍

  • @brokenarrow5590
    @brokenarrow5590 ปีที่แล้ว +1

    19:53 Amar Akbar Antony (அந்தோணி ) pronounce 🤣

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 ปีที่แล้ว +13

    Thambi happy journey and pleasant trip to Iran. I am living in Germany 🇩🇪 with my family. I am basically from Chennai. My husband watches your almost Train vlog. He is your subscriber. Today I watched your vlog with my husband because of IRAN 🇮🇷. My best friend is Iranian. The richest country in the world. They were rich in Oil and Precious Stones. Their language is Parcie...speakers Persian. We can see them in India, they are good in Business. TATA origin of Persian. Most of the leading businesses people from India are Persian, when they moved to India by Arabian sea...reached Gujarath. They are so good in all aspects. Zourashtrians are also Iranian. Their worship culture same like ours. They are not Muslim. After Muslim revolution in this land...women lost their freedom. If you Google, see their history. Women and men are so friendly and helpful. They love Indian...because in the north ,most of them migrated from this soil. For example...See the face Amithabachan, Ratan Tata , Salman Khan father...they look different from southern Indian face. Very interesting when you see the history deeper 😂. So enjoy your trip...sleep well 🎉❤ Liebe Grüße aus Deutschland 🎉❤

    • @runningriot6743
      @runningriot6743 ปีที่แล้ว

      Insightful and incredible

    • @venkatbabu2071
      @venkatbabu2071 ปีที่แล้ว

      Awesome note

    • @mafasmafas2017
      @mafasmafas2017 ปีที่แล้ว

      Don't bring to religion in here do you know about Muslim I think you don't so shut your mouth and we are not talk about your religion

    • @relaxg9547
      @relaxg9547 ปีที่แล้ว

      Ivvalo porumayaa type eppidi pandringa ..from Chennai...

    • @sriramsriram9195
      @sriramsriram9195 ปีที่แล้ว

      Yaru ma neenga

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 26 วันที่ผ่านมา

    Very intresting. Beautifu Iran.Our friendly nation.Thanj you..

  • @haarismohamed685
    @haarismohamed685 ปีที่แล้ว +2

    14:30 Iran la Instagram kedaiyathu nu solluringa ana ungaluku back side irrukura shop la Instagram I'd irruku paaruga

  • @Rameswaramkarthiksarank
    @Rameswaramkarthiksarank ปีที่แล้ว +1

    உண்மையிலேயே உங்க வீடியோ எல்லாமே அருமை

  • @sivapk626
    @sivapk626 ปีที่แล้ว +3

    Good to see. Iranian Hospitality is always one step higher. Good peoples. Also careful while exchange money. Procrastinator Channel @SHIVA Velmani had bitter experience. Have a safe trip.

  • @Manoj_01-e3j
    @Manoj_01-e3j ปีที่แล้ว +11

    22:59 ama bro semma property 😍🤣🤣

    • @jpsalem524
      @jpsalem524 ปีที่แล้ว +4

      En inamadaa neee😂😂😂

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 ปีที่แล้ว +2

      😂😂😂 sema figure

    • @tamizhagamingVK
      @tamizhagamingVK ปีที่แล้ว

      @@jpsalem524itha sollalanuvantha nenga solitinga😂

    • @jpsalem524
      @jpsalem524 ปีที่แล้ว +1

      @@tamizhagamingVK 😅😅😅😆🤣

    • @Manoj_01-e3j
      @Manoj_01-e3j ปีที่แล้ว +1

      @@jpsalem524 🤣🤣🤣🤣

  • @GoKul-cy1uy
    @GoKul-cy1uy 12 วันที่ผ่านมา

    American services ah block pandrathu irukkattum aparam en da u.s.d (dollar) mattum accept pandringa????

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 2 หลายเดือนก่อน

    நன்றி உங்கள் ஈரான் பயணத்திற்கு😢
    ..

  • @mullermadhavan3249
    @mullermadhavan3249 ปีที่แล้ว +2

    Unga video pakarpa neram porathey therla vro😂❤

  • @gulftamilanexplores
    @gulftamilanexplores ปีที่แล้ว +2

    Superb broii👍🏻❤️ im on iraq here 2.30hrs time to different.

  • @muthuvellapan5597
    @muthuvellapan5597 27 วันที่ผ่านมา

    Mr Ajay your presentation is very good.How you mingle with local people you are visiting.Good ,Keep it up.

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 ปีที่แล้ว +1

    Iran la ippo வெயில் ரொம்ப hot ah irukku paathu safe ah irunga bro

  • @prabhudossr1682
    @prabhudossr1682 ปีที่แล้ว +1

    Nice & interesting video. Currencies are so clean and new unlike Indian currencies.

  • @appaavikid2541
    @appaavikid2541 ปีที่แล้ว

    Not only usd. You can easily exchange Dubai dirhams.
    5 tumaan ah thaan paench(50000 riyal) nu solluraanka.
    Farsi la doost na friend
    Aap na water
    Nami doonam na don't know.

  • @ANIME-db4pi
    @ANIME-db4pi ปีที่แล้ว +1

    Thanks bro nanum next year polamtu iruka

  • @radhikaradhika1793
    @radhikaradhika1793 ปีที่แล้ว +2

    Congrats bro!!Welcome to millionaire's club!..neenge yengeyo poitinge!!

  • @halftuber154
    @halftuber154 ปีที่แล้ว +10

    5:18 bro gave a hint about the promotion 😅 thanks 🙏 bro..

  • @ragav0795
    @ragav0795 5 หลายเดือนก่อน +1

    Makkal thangamana thangama irukkanga👌👌👌

  • @kalaimani9500
    @kalaimani9500 ปีที่แล้ว +5

    Super ❤❤ I love iran people bro

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 ปีที่แล้ว +14

    The way explaining things with enthusiasm is awesome.. Appreciate your enthu and effort.. All the best for good content ❤❤❤❤❤❤

  • @hariharang8888
    @hariharang8888 ปีที่แล้ว +1

    Bro speach decoded" etha nambuna..nega tha pariya lose vaea yaru illa(on add)😂😂....vara level bro nega😂😂

  • @teja787
    @teja787 ปีที่แล้ว +2

    Keep growing my brother ... u will reach heights

  • @pethuraj.spethuraj1055
    @pethuraj.spethuraj1055 ปีที่แล้ว +1

    Best wishes for Iran trip & Epo Russian trip poga poringa , athukaga romba romba romba romba romba romba waiting

  • @fahadyoosuffahad5352
    @fahadyoosuffahad5352 2 หลายเดือนก่อน

    நானும் ஈரான் போகணும் நண்பா ❤❤❤❤❤ சூப்பர்

  • @ChandhiramohanShanmugam
    @ChandhiramohanShanmugam ปีที่แล้ว +4

    Super bro enjoy the trip 😅

  • @suryaprakash2303
    @suryaprakash2303 ปีที่แล้ว +4

    Iran looking like Dubai 🎉🎉🎉

  • @velmurugant207
    @velmurugant207 หลายเดือนก่อน +1

    நமது ரத்தன் டாட்டா உம் ஒரு இராணியர்

  • @parthasarathy3485
    @parthasarathy3485 ปีที่แล้ว +1

    சாப்பாடு எப்படி manage செய்ய போறீங்க???

  • @sk12335
    @sk12335 ปีที่แล้ว +1

    Iran koteesvaran Ajay Bro! Vere level video! 🙌

  • @Togvlogs-qe8ll
    @Togvlogs-qe8ll ปีที่แล้ว +2

    Remember bro work hard so succes will fall on our feet with God Grace...Tq have a wonderful journey ajay

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi ปีที่แล้ว +2

    i like your local approach bro

  • @SivaKumar-t3m
    @SivaKumar-t3m 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா இந்த டிராவல் அருமை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேக்சிமா உங்க நிகழ்ச்சி கண்டிப்பா நான் பார்ப்பேன் 💋💋💋🤝👍

  • @kareemmohamed6231
    @kareemmohamed6231 หลายเดือนก่อน

    Useful video congratulations

  • @vigneshwaranp6418
    @vigneshwaranp6418 ปีที่แล้ว +1

    Iran people yellarum nallave help panuranga....🙏🤝 Spr

  • @firebeats7655
    @firebeats7655 ปีที่แล้ว +3

    Iran❤️India

  • @Hatheem
    @Hatheem ปีที่แล้ว +3

    Waiting for upcoming Iran🇮🇷 series 👌💥

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว

    Sholay legend movie. Sangam அந்தக்கால famous movie friend
    Sholay படத்திலே Amithab Bachan Hema Malini நடிச்சிருக்காங்க😊😊

  • @arunkris7299
    @arunkris7299 ปีที่แล้ว

    Same south korea layum currency number huge ah irukum, atm squid game partha theriyum

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +2

    Super ah vera level la explore panringa bro 👌💯

  • @sriramparthiban1421
    @sriramparthiban1421 ปีที่แล้ว +1

    I was there in iran two years before... whatsapp and Instagram will work..only Facebook and Google won't work

    • @usernotfound8061
      @usernotfound8061 ปีที่แล้ว

      Hi I am Iranian
      after protests last year
      Whatsapp and Instagram got banned🙁
      hope to see u again in Iran
      Namaste🙏

    • @shiningstone6771
      @shiningstone6771 7 หลายเดือนก่อน

      ​@@usernotfound8061We are Tamils, say Vanakkam, it's in our Tamil language, not Namaste.

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 ปีที่แล้ว +2

    Enjoy enjoy. Keep rocking bro 💪

  • @naveenrakshith6917
    @naveenrakshith6917 ปีที่แล้ว +3

    Thalaiva...unn AD ultimate ya😂😂😂

  • @jayamgovind9003
    @jayamgovind9003 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி🎉

  • @purushdevy1
    @purushdevy1 2 หลายเดือนก่อน

    Good understanding about IRAN

  • @arunkris7299
    @arunkris7299 ปีที่แล้ว +1

    Persian plus hindi equal to urdu, iran culture namba north india culture some similar

  • @Arivi6495
    @Arivi6495 ปีที่แล้ว +1

    13:17 background insta account
    14:18 Instagram Ban

  • @aravindsridharan90
    @aravindsridharan90 ปีที่แล้ว +1

    Nice detailed vlog .super continue

  • @ChitrasaraChitrasara
    @ChitrasaraChitrasara 7 หลายเดือนก่อน

    Super.iran semmaiya இருக்கு bro

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +1

    பெட்ரோல் மற்றும் கேஸ் வளம் நிறைந்த நாடு

  • @aharonmercy6433
    @aharonmercy6433 4 หลายเดือนก่อน +1

    Bro iran money value is less becauss of sanctions.. Else it is a super country

  • @shreenath6890
    @shreenath6890 ปีที่แล้ว +1

    Bro platformla walk pannungha bro

  • @mohamedirfan6315
    @mohamedirfan6315 ปีที่แล้ว

    Bro abudhabi airport la pathana ungala Anga Yana pandraga

  • @Faahim1234
    @Faahim1234 หลายเดือนก่อน

    Money la istethukku zero va add panni irukkangka pola yellame Lakes lethan varuthu 😅

  • @simplefundrawing3841
    @simplefundrawing3841 ปีที่แล้ว

    Aathadi...🤣 Namma ooru therokodi to iranil palakodi....enjoy bro

  • @adhithyashanmugham3043
    @adhithyashanmugham3043 ปีที่แล้ว +2

    Nice connect keep growing brother💙

  • @akarshk.p7157
    @akarshk.p7157 ปีที่แล้ว +3

    Bro neenga vera level... Hope some tamil people will help u in iran, after seeting ths video...

  • @prathapravi3730
    @prathapravi3730 หลายเดือนก่อน

    Tehran mall ponga semmaya erukum

  • @9383812
    @9383812 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 ปีที่แล้ว

    Great man rocking. Con. Eagerly waiting.