@saisilver5026 வைகுண்ட ஏகாதசி அன்றே டிக்கெட் கிடைக்கவில்லை நான்கு நாட்கள் கழித்து கீழ் திருப்பதியில் கொடுக்கும் டிக்கெட் வாங்கி கொண்டு தான் சென்று தரிசனம் பார்க்க முடிந்தது பூக்களின் அலங்காரம் கோவிலில் அவ்வளவு அழகாக இருக்கும் சுவாமி தரிசனம் அவர் அவர் மனதில் பதிந்ததே
இரண்டு முறை துவாரம் தரிசனம் பார்த்து உள்ளேன் தோழி இந்த வருடமும் டோக்கன் கிடைக்க பெருமாளிடம் வேண்டுதல் வைத்து இருக்கேன் தோழி நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ஏன் என்றால் எனக்கு இந்த வருடம் ஓப்பன் ஹார்ட் சர்ஜ்ஜரி செய்து உள்ளது மிகவும் சிரமப்பட்டு என்னை அந்த பெருமாள் காப்பாற்றி உள்ளார் அதனால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ஆசை எனக்கு அதனால் எனக்கு தரிசன டிக்கெட் கிடைக்கவேண்டும் என்று நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தோழி
Latest Updates • NEW Angapradakshinam Seva tickets eDip registrations for Tirupati (Urban and Rural) and Tirumala locals (only) for 30.11.2024 (Saturday) will be available between 10:00 a.m. to 4:00 p.m. on 28.11.2024. Please Click Here ஓம் நமோ வெங்கடேசா அக்கா எனக்கு ஒரு சந்தேகம் திருப்பதி லோக்கல் அங்கப்பிரதட்சணம் டிக்கெட் எப்படி புக் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அக்கா ....
நன்றிகள் கோடி மா...
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
இரண்டு முறை வைகுண்ட ஏகாதசி தரிசனம் பார்த்து இருக்கேன் இந்த ஆண்டு அவர் செயலே🙏
எப்படி னு சொல்லுங்கு sir...
எப்போ போலாம் உங்க கருத்து சொல்லுங்க.
@saisilver5026 வைகுண்ட ஏகாதசி அன்றே டிக்கெட் கிடைக்கவில்லை நான்கு நாட்கள் கழித்து கீழ் திருப்பதியில் கொடுக்கும் டிக்கெட் வாங்கி கொண்டு தான் சென்று தரிசனம் பார்க்க முடிந்தது பூக்களின் அலங்காரம் கோவிலில் அவ்வளவு அழகாக இருக்கும் சுவாமி தரிசனம் அவர் அவர் மனதில் பதிந்ததே
Wow yannakum romba asaiya irruku poganum nu
Super akka
அக்கா சோளிங்கர் சென்று வந்தேன் நல்ல தரிசனம் கிடைத்தது எங்கள் ஊரில் இருந்து 70 கிமீ தொலைவு
Super bro kootama
Om Namo Venkateshaya Namah 🙏🙏
இரண்டு முறை துவாரம் தரிசனம் பார்த்து உள்ளேன் தோழி இந்த வருடமும் டோக்கன் கிடைக்க பெருமாளிடம் வேண்டுதல் வைத்து இருக்கேன் தோழி நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ஏன் என்றால் எனக்கு இந்த வருடம் ஓப்பன் ஹார்ட் சர்ஜ்ஜரி செய்து உள்ளது மிகவும் சிரமப்பட்டு என்னை அந்த பெருமாள் காப்பாற்றி உள்ளார் அதனால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ஆசை எனக்கு அதனால் எனக்கு தரிசன டிக்கெட் கிடைக்கவேண்டும் என்று நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தோழி
கண்டிப்பாக கிடைக்கும்
@Jayashree-ku1ci நன்றி நன்றிகள் பல தோழி
கிடைக்கும் சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நலம் பெறவும் வேண்டுகிறேன்
Hi Mam, I booked 300rs ticket for February. Shall still able to book ticket for vikunda tharisanam ?
Hopefully yes try
ஓம் நமோ வெங்கடேசாய.
Om namo bhagwate vasu devayya.
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
Om Namo Narayana 🙏
Do you also help in booking tickets? 🙏🏽
Based on need
Exit கேட் (vaikunda dwaram) புகைப்படம் பகிரவும். மிக்க நன்றி!
Ok anna
Om namo Venkateshya 🙏
Om namo venkatesaya
November 19th apo pona offline lucky dip 20th jan ku try panalama mam.
Novembera
How many tickets they will issue per day for vaikunta dwara darshan Sis
How to book vaikunta ekadasi VIP break darshan mam ? How much should we pay ? Can we book online ?
Yes 10300₹ per tkt let us wait for ttd update
Your Presentence is very super sister
Saturday free ticket irkuma Akka pls replay
@@PrabuPrajay yes irukum
Mam, accommodation pathi sollunga please...
Ok
வணக்கம் மா நானும் இரண்டு வருடம் இலவச தூவரதரிசனம் செய்தேன் ங்க இந்த வருடமும் வருகின்றோம் நாங்க வருடா வருடம் தீபாவளி அன்று தரிசனம் செய்கின்றோம்
Free ticket எப்படி எங்க கிடைக்கும்... வைகுண்டா ஏகாதசி அன்று பெருமாளை பார்க்க முடியுமா
@@saisilver5026கீழ் திருப்பதியில் 8 - 10 இடங்களில் தொடர்ந்து கொடுப்பார்கள். அனைவரும் ஆதார் கொண்டு செல்ல வேண்டும். ஓம் நமோ வெங்கடேசாய!
சூப்பர் சகோ இந்த வருடமும் அழைப்பார்
Hi mam my child 7yrs age shall I take him inside the temple
@@Gayathri23 yes azhachitu polam
Sister, In srirangam, raapathu pagalpathu 20 days special ❤
Yes i go one day
@ssblifestyletirupatiupdates please come
Sure sis
Dwara dharsan 3times mam
🙏🙏🙏
Latest Updates
• NEW Angapradakshinam Seva tickets eDip registrations for Tirupati (Urban and Rural) and Tirumala locals (only) for 30.11.2024 (Saturday) will be available between 10:00 a.m. to 4:00 p.m. on 28.11.2024. Please Click Here
ஓம் நமோ வெங்கடேசா
அக்கா எனக்கு ஒரு சந்தேகம்
திருப்பதி லோக்கல் அங்கப்பிரதட்சணம் டிக்கெட் எப்படி புக் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அக்கா
....
Om namo narayana 🙏
🙏🙏🙏
🙏🙏🙏