நொய்யல் நதிக்கரையில் பழங்கால தடயங்கள் | கொடுமணல் | ஈரோடு | kodumanal history in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள பண்டைய நகரம் கொடுமணல். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் அமைந்துள்ளது. 2500 கால வரலாற்றை தாங்கி நிற்கும் இந்த இடம், பெருங்கற்கால நினைவு சின்னம், ஈமக்காடு,தொழிற்சாலை ஆகியவை அமைந்துள்ளது. அதனை முழுமையாக இந்த காணொளி யில் காணலாம்.
    Noyyal River history in tamil,
    Noyyal River habitation, Noyyal aaru varalaru, Noyyal varalaru, kodumanal history, kodumanal varalaru, kodumanal thangaman kovil, kodumanal archaeological site, kodumanal erode district, kodumanal excavation tamil,erode kodumanal
    #ungaluj
    #kodumanal
    #tamilnadunews
    #archeology
    #excavation
    #menhir
    #megalithic
    #quartz

ความคิดเห็น • 40

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai 3 หลายเดือนก่อน +10

    தமிழ் அன்பரே உங்களது தேடலுக்கும், பகிர்வுக்கும் நன்றியும் பாராட்டுக்களும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான தமிழர் இடங்கள் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதை பார்க்கும்போது கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. நமது அரசோ, தொல்லியல் துறையோ இவைகளை பாதுகாக்க தயவு செய்து முயற்சி எடுங்களேன். நன்றி.

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  3 หลายเดือนก่อน

      ஆமாங்க...பாதுகாப்பு என்று ஒன்று இல்லை..மூன்று இடங்களில்..ஒரு இடம் மட்டுமே பாதுகாப்பு வேலி போட பட்டுள்ளது

    • @rajanrg
      @rajanrg 3 หลายเดือนก่อน

      இந்த கொடுமணல், கருரை அடுத்த ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதிகள், கொடுமுடி, புலியூர் போன்ற பகுதிகள் பிரபலமான நடுநாடு மன்னனான பாரி அரசரால் ஆளப்பட்டு பிறகு சேர சோழர்களால் வளர்க்கப்பட்ட பகுதிகள் ஆகும். இந்த கொடுமணல் அகவாய்வு 30 வருடங்களாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

  • @judek-cj7xl
    @judek-cj7xl หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. கொடுமானல் இரும்பு wootz steel எனப்படும் crucible steel செய்யப்பட்டது இது ஆயுதம் செய்ய டமாஸ்கஸ் ஸ்டீல் என்ற பெயருடன் ஆயுதம் செய்ய உபயோக பட்டது. கோல்கொண்டா ஆந்திரா, கொடுமனல் இந்த இரு இடமும் இதற்கு பண்டய காலத்தில் புகழ் பெற்றது.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    நன்றிவணக்கம்

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள். வரலாற்று பொக்கிஷங்களை வெளிகொனர்ந்தமைக்கு நன்றி

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க ஐயா..

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 2 หลายเดือนก่อน

    வியக்கவைத்த பதிவு ,இன்னும் கொஞ்சம் தகவகளை திரட்டி பகிருந்துருக்களாம்,பாராட்டுகள்-பிரான்சிலிருந்து

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க ஐயா..முயற்சி செய்து வருகிறேன்....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    அருமையான தகவல்ப திவு

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 หลายเดือนก่อน

    Arumayana pathivu bro

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க...உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விடுங்கள்...

  • @jagadheeshkumar9079
    @jagadheeshkumar9079 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @esanyoga7663
    @esanyoga7663 3 หลายเดือนก่อน

    பாராட்டு 🎉 வாழ்த்துக்கள் 🎉

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க ஐயா...

  • @govindapuramgovindapuram5081
    @govindapuramgovindapuram5081 3 หลายเดือนก่อน +4

    திருப்புர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பொன்னாபுரம் கிராமத்தில் இது போல் கல்வெட்டு குழிகள் மற்றும் சோள குழிகள் ஓடுகள் அதிக அளவில் காணப்படுகின்றது

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  3 หลายเดือนก่อน

      நிச்சயமாக பார்க்கலாம் ங்க...எந்த ஊருக்கு அருகில் உள்ளது ங்க

  • @mathanmathan9338
    @mathanmathan9338 3 หลายเดือนก่อน +2

    கொங்கு நாகரிகத்தின் தொட்டில் : நொய்யல் ஆற்றுக்கரை--கொடுமணல்.

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  3 หลายเดือนก่อน

      ஆமாங்க...சிறப்பு வாய்ந்தது...

  • @Sasi-World
    @Sasi-World 2 หลายเดือนก่อน

    👍🏽

  • @boopathidev934
    @boopathidev934 3 หลายเดือนก่อน

    🎉

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 หลายเดือนก่อน

    அரசு இந்த ஆதாரங்களை அழிக்காம இருக்கணுமே!

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  2 หลายเดือนก่อน

      அது தான் சிரமம் ங்க..

  • @plukejayakumar80
    @plukejayakumar80 3 หลายเดือนก่อน

    Kidaiththirukkirathu Entru mattum Sollungal Thambi. Kidaikka petrukkirathu Entru sollakoodathu Thambi

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  3 หลายเดือนก่อน

      சரிங்க ஐயா...என்ன பிழை என்று பார்த்து சரி செய்து கொள்கிறேன்...நன்றி...

  • @jayakumarmanickam6118
    @jayakumarmanickam6118 2 หลายเดือนก่อน

    Bro Your Camara man is not Satisfied.......!!!!

  • @p.sivasubramanian
    @p.sivasubramanian 2 หลายเดือนก่อน

    Repeating same words again and again....boring....better with full information and pics you can try

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  2 หลายเดือนก่อน

      Will improve sir...thank you for your suggestions...

  • @rameshe5042
    @rameshe5042 2 หลายเดือนก่อน

    videography not good