வெளிப்படையாக மதத்தை பற்றியும் ! முதலவர் பற்றியும் பேசிய சுகி சிவம் | Sugi Sivam Latest Speech
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Sugi Sivam Speech at Thiruvalluvar Statue Silver Jubilee Function
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
உண்மையைத் தெளிவாகப் பேசிய!அய்யா சுகி.சிவம்அவர்களுக்கு!கலைஞரின் உடன்பிறப்புகள் சார்பாக;எங்களின் கோடானுகோடி நன்றி!
ஐயா சுகிசிவம் அவர்கள் புகழ் என்றென்றும் ஓம்புக வளர்க வாழ்க வளர்க நலமுடன் வாழ்வோம்
மிகவும் அருமையான பேச்சு. நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ கடவுள் அருள் புரிவாராக!
அருமையான உரை! அற்புதமான கருத்துகள். வாழ்த்துகள் சார். என்றும் உங்கள் உரை ஆர்வலராக❤
அப்பழுக்கற்ற அற்புதமான பேச்சு நீங்கள் வாழ்க🎉
உங்கள் உரையில் தமிழின் இனிமை, இளமை, இலக்கியம் அனைத்தும் காண முடிகிறது ❤
வாழ்க வளர்க தமிழ்
Sir. Excellent speech. Thank you very much.
தங்களின் சொல்லாற்றல் தெளிவு
அருமை மிகச்சிறப்புங்க ஐயா
எப்பொருள் சுகிசிவம் வாய் கேட்பினும்.....
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு....
Sugi sir your great
Continuous your speech Continuous your speech.i am your fan .thanks muruga.
Super ❤🎉🎉🎉
மிக சிறந்த பேச்சு 🎉🎉🎉🎉🎉
தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது நல்வாழ்த்துகள்!
மடை திறந்த வெள்ளம் போல சிறப்பான பேச்சுக்கள்.வாழ்த்துக்கள் ஐயா சுகி சிவம்.
அற்புதமான பதிவு,
சுகி சிவம் ஐயா!
Dear sir !
Really you are a very great Tamilian 🙏🙏
Very nice speech. I always listening your words very interestingly. Thankyou.
அருமை அய்யா
அருமை 👌
Semma 🎉🎉🎉for every one thouts I ❤❤❤❤. speech.🎉
Super 👌 👍
சிவமய்யாவுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் 🌹🌷
Aiyyyaaaa. Honey.
அருமை ஐய்யா
சுகிசிவம் அய்யாவின் பேச்சு மிகவும் அருமை. ஆனால் ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் , தன் முன்னாடி முன்வருசையில் உக்காந்து இருப்பவர்கள் அனைவரும் கொள்ளையர்கள் என்பதை மறந்து, அரத்தை பத்தி பேசியதுதான்.
ஐயா சுகி சிவம் பேச்சு அருமை.❤
சிரவை ஆதீன புலவர், சொல்லின் செல்வர்
அல்லவா
Excellent speech
உண்மை ஐயா
Thiru Suki.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. : வள்ளுவன் தலைவன்
❤❤❤
அருமை
🎉🎉🎉🎉🎉
Is he a king this is democracy country.
என்ன ஒரு அற்புதமான பேச்சு
Namashkaram guru Arumai nanri
அய்யா தெளிவாக சொன்னிர்கள்.
நன்றாக பேசுகிறீர் .நடுநிலையாய் நீர் பேசுவதால் பேசுவதில் உமக்கு மகிமை ஆகவே எனக்கொரு ஆசை
உமக்கும் அதில் ஆசையிருந்தால் .
கத்தோலிக்க விவிலியத்தை படித்து ஏசுவைபபற்றி பேசுவீர்களா ?
👌👍🙏
சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு எல்லாத்தையும் சொல்லிட்டியேப்பா !😂
ஐயா சுகிசிவம் அவர்கள் எப்பவும் தெளிவாகவும் விளக்கமாகவும் பேசக் கூடியவர்
பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
OM SHANTHI, ASSALAMUALAIKUM, MAY GOD BLESS YOU PEACE, THE LANGUAGE IS ONLY DIFFERENT, THE MEANING IS SAME.
Absolutely 💯
@SheerinBanu-z8k thank you
Real Super Star Stalin 🙏
ஐயா எங்க குருஜி ஆதித்யா குருஜி அவர்கள் கரெக்டாக கரெக்டாக சொன்னார்கள் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் தான் முதலமைச்சர் சொன்னார்கள் அதை நீங்கள் யூடியூப் சென்று பார்க்கலாம் ஐயா ❤❤❤❤
Nalla kadalpur machani
ஆக சிறந்த சொற்பொழிவு நல்ல கருத்தை அள்ளி விசுவதில் வல்லவர் தெளிவான கருத்துள்ள பேச்சு. நல்ல ஆன்மிக வாதி.
வணக்கம்
சைவ சித்தாம் சொல்வது ஐயா தெளிவாக உள்ளது
❤😁👌🙏
You are talking about Nameology. Yes ofcourse i agree😅 that i am unlucky . The ninth house in our horoscope tells about the luck factor
🎉
எல்லா மதமும் ஒரே ஒழுக்கத்தை தான் கூறுகிறது..அது அறம்.இது எல்லோருக்கும் தெரியும்..ஆனால்...
கைதட்டிய 15 பேர் தான் எதார்த்தம்!
ஜாதகத்தை பொய்யாக்கிய எங்கள் தமிழக முதல்வர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
Dravida sugisivam agivittar😅😅😂😂
இவர் எங்கள் சொந்தம்
எங்கள் அறிஞர்
SUKI SIVAM ALSO KOBALAPURA KOTHTHADIMAI
எட்டு கட்டையை உருட்டி பார்த்து முதல்வர் யோக்யதை திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை என்று சொன்னார் ஒருவர்.ஆனால் மக்கள் என்ன முடிவு செய்தார்கள்.யோசித்துப்பார்க்க வ😢.
Dmk❤❤❤
One and only Muslims
இந்தசந்தேகம்வந்தக்காரணம்நான்அறிஞன்இல்லைசாமானியன்என்பதுஒனறுபொதுவெளியில்உங்கள்பேச்சால்வந்தக்ஷ
துமன்னிக்கவும்
அடுத்த நாட்டின் மதத்தை பற்றி
நமக்கு கவலை இல்லை. இந்திய நாட்டின் மதமான இந்து மதத்தை நாம் பின்பற்றி
வாழ்வில் முன்னேற வேண்டும்.
பௌத்தம், ஜைனம்,சீக்கியம் எல்லாம் இங்குதான் பிறந்தன.
இந்து மதத்தில் தான் ஜாதிய வேறுபாடு,பெண்ணடிமை,சதி,விதவை மறுமணம் எதிர்ப்பு,பெண்கல்வி மறுப்பு போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனைகள் இருக்கின்றன ..
அந்நிய தேசத்தான் சூட்டிய பெயர் இந்து தென்புலத்தார் போற்றும் மதம் சைவம் சைவத்திற்க்கு பிறகுதான் புத்தம் சமணம் ஜைனம் சீக்கியம் இவைகள் வைணவம் அதற்க்கு பின் தான் எம் பெருமான் ஈசனே எந்நாட்டவர்க்கும் இறைவன் கண்ணணும் கோபாலனும் ராமனும் மரணத்தை கண்ட மானிடப்பிறவிகளே
@Anantha1994 இந்து மதத்தில் மட்டுமே சாதிய வெறுப்பு உள்ளதா?
ஏன் கிருத்துவ மதத்தில் சாதிய வெறுப்பு இல்லையா? இஸ்லாத்தில் இல்லையா? போப் ஆண்டவராக ரோமன் கத்தோலிக்கை தவிர வேறு எந்த பிரிவும் போப் ஆண்டவர் ஆக முடியாது. இங்கே சி.எஸ்.ஐ. சர்ச்சில்
R.C.உள்ளே சென்று வணங்க முடியாது. பெந்தகோஷ் சர்ச்சில்
சி.எஸ்.ஐ.சென்று வணங்க முடியாது. அதே போல் தலித் கிருத்துவர்கள் நாடார்,பிள்ளைமார்
போன்ற கிருத்துவ பிரிவினரால்
புறக்கணிக்கபடுகிறார்கள்.இது உங்களுக்கு தெரியுமா? அதே போல்
இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளன. ஷியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்கள் இன்னும் பல பிரிவுகள் உள்ளன. இவையெல்லாம் உங்களுக்கு தெரியுமா? பெண்களை தெய்வமாக வழிபடும் மதம் இந்து மதம் ஆகும்.
இஸ்லாத்தில் பெண்களை போக பொருளாக பார்ப்பார்கள். இஸ்லாமிய நாடுகளில் ஒரு தனது
மனைவியை விவாகரத்து செய்யலாம். ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். பெண்கள் அங்கு படிக்க முடியாது.பெண்களை அடிமையாக்கி ஏழத்தில் விடும் பழக்கம் கூட இஸ்லாமிய நாடுகளில் உள்ளது. இவற்றை எல்லாம் தெரியாமல் இந்து மதத்தில் குறைகள் உள்ளது போலவும் மற்ற மதங்கள் சரியாக உள்ளது போலவும் பேச கூடாது.
எல்லா மாதங்களிலும் ஏற்ற தாழ்வு
பெண்ணடிமை தனம் உள்ளது. உலகில் மதங்கள் உருவான காலகட்டத்தில்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
மனிதருக்குள் ஏற்ற தாழ்வு நிலை இருந்தது. பெண்கள் வீட்டிற்கு உள்ளேயே இருந்தனர். பெண்கள்
கல்வி அறிவு இல்லை. வேலைக்கு செல்ல கூடாது. ஏனெனில் அப்போது மக்கள் ஆட்சி இல்லை.
மன்னர் சொல்லுவதுதான் சட்டம்
யாரும் ஓட்டு போட முடியாது.
Nan.madinam.yella.sambadm
you will get எம்எல்ஏ seat in dmk.
அப்படியே வள்ளுவர் சிலை மட்டும் பத்தாது, கள் உண்ணாமை பற்றி கூறிய வள்ளுவர் சிலைக்கு அருகிலேயே சாராயக்கடை திறந்து வைத்திருப்பது நியாயமா என்று கேட்கலாமே??
உண்மையை தேடுபவரே குடி குடியை கெடுக்கும்,குடிப்பது உடலு நலத்திற்கு தீங்கு .இதையெல்லாம் தெரிந்தே ஒருவன் குடிக்கிறான் என்றால் அவனிடம் என்ன உண்மையை தேடி அறிந்தீர்கள். ஆதலால் உங்கள் உண்மைத்தேடி போலி,முகமூடி. உங்கள் பதிவின் உள் நோக்கம் வெளிகொண்டு வரப்படும்.
Avanuku ketka theriyathu
Astrology is pure science. Astrologer may go wrong but astrology never fails. varagamigra the renowned astrologer in the court of king Vikramaditya in north India predicted the king son's death precisely by pure astrology mathematical calculation. parasarar and Shanikya are also the renowned astrologer. Romans and Greeks also good in astrology.
You are correct As I observed many persons in the name of Sivakumar is unlucky name
நன்றாக பிழைக்க தெரிந்தவர். 😂😂
எம்மதமும் சம்மதம் என்பது சிலருக்கு சாதகமான சொல் என்று பொருள் கொள்ள முடியுமா?
Ahaa enna jalraa...suki sivam. Gujaa savam
Pycophancy does not exclude even persons apparently religious.
மதப்பற்று உள்ளவராக நடித்தவர்.
ஐய்யாசிவம்அவர்களேமுப்பாலையும்உணர்ந்தபட்டிமன்றபேச்சாளர்கள்அனைவருமேதமிழ்ப்பாலைஅருந்தமறந்துவிட்டீர்களோஎன்ற அய்யம்எழகின்றதுஏன்என்றால்மாரிஎன்பதையும்மாதிரிஎன்பதையும்எங்கேஎதைபயன்படுத்தவேண்டும்என்பதில்தமிழ்அறிஞர்இடத்தில்தெளிவடையுங்கள்என்பதுஎன்வேண்டுகோள்
வில்லுக்கு வேந்த ன் சொல்லுக்கு சுகி சிவ ம்
ஜாலரா பேச்சாளன்
Sombu
Yes the Patti mantra speakers have to be careful with their speech that should not affect the shortcomings of ruling party. So they have to admire the rulers as they did during the aidmk rule. Otherwise the Dravidian Oneida ruling DMK party maybe a threat to their families.
யாரைத்தான் நம்புவதோ
Arasey, 1000 porkasugal kodungal pichai podungal venthet
Old story repeatedly telling
My Islam i main Mohammed is a great
Ivar entha mavatta seyalalar
Thoo
❤💐🙏
என்னய்யா நீரும் அரசியலில் குதித்து விட்டீர்களா
இவர் உண்மையான இறை பக்தியாளர்.குறைகள் இருக்கலாம் சின்ன சின்ன தவறுகளை மறப்போம்.
அவருடைய பேச்சை ரசியுங்கள் அவரை பற்றி ஆராய்ச்சி வேண்டாம் நண்பரே
அறிவற்ற மடையன் அறிவார்ந்த பேச்சை அரசியல் எனும் தற்குரி
@@Thanga_rajaM
நன்றாக சொன்னீர்
புரிதல் குறைவு அறிவின் ஆற்றல் தெரியவில்லை. உனக்கு
🎉
❤❤❤❤
🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
🎉🎉
❤❤❤❤