பெற்றோருக்கு பெருமை சேர்ப்பது மகனா? மகளா? | சுகி சிவம்|Sukisivam pattimandaram | பட்டிமன்றம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பது மகனா? மகளா? என்ற தலைப்பில் வலையபட்டி ஸ்ரீ மலையாண்டி சுவாமி கோவிலின் குடமுழுக்கு இலக்கிய நிகழ்வில் நடந்த பட்டிமன்றத்தின் இரண்டாவது பகுதி காணொலிப் பதிவு.இதில் பர்வீன் சுல்தானா மகளா என்ற தலைப்பிலும் மோகனசுந்தரம் மகனே என்ற தலைப்பிலும் நகைச்சுவை பொங்கப் பேசுகின்றார்கள். இந்தப் பட்டிமன்றத்தின் முதல் பகுதியை கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
    • சுகி சிவம் | பட்டிமன்ற... -சுகி சிவம் பட்டிமன்றம் -காணொலி பகுதி-1
    @NattukottaiNagaratharTv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #tamil #nattukottainagrathartv #Sukisivam #parveensulthana #mohanasundaram #mohanasundaramspeech

ความคิดเห็น • 25

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 9 วันที่ผ่านมา +25

    அருமை ஐயா நாங்கள் நல்ல பெற்றோராக இருக்க உறுதியேற்கிறோம்.... திருவாசகம் வாசிக்க வாய்விட்டு படிக்க ஆரம்பித்திருக்கிறேன்....

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 14 วันที่ผ่านมา +4

    😊நல்ல தலைப்பு. நல்ல பட்டி மன்றம் . ஒரு புதுமையான தீர்ப்பு.

  • @tamilselvie2080
    @tamilselvie2080 5 วันที่ผ่านมา

    Arumai arumai madam oru pennukkuriya peramaiyai etharku mel yaralum solla mudiyathu. Nanri mdm

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 17 วันที่ผ่านมา +1

    Super👏

    • @malaramesh8766
      @malaramesh8766 8 วันที่ผ่านมา

      Speaker Mohanasundaram speech total waste, he degraded himself by saying MALESOVENISAM

  • @TamilSelvi-n5k
    @TamilSelvi-n5k 16 วันที่ผ่านมา +2

    🎉

  • @sokkalingam7500
    @sokkalingam7500 15 วันที่ผ่านมา

    Superspeech

  • @manoharang4943
    @manoharang4943 5 วันที่ผ่านมา

    Thalamai poruppil irundhu pesurappa romba thavarana thagavalgala kodukka koodadhu..oru vivagarathu ketta vazhakkil,aru latcham rubaikkum koodudhalaga jeevanamsam vendum yendradharkku,oru pen needhibadhi maruthuvittar.. vivagarathu kettavarkku yedhiraga andha pen needhipadhi ponkiduchu.. yennamo adhoda kasa ketta madhiri..thalamayum appadi dhan pongudhu..ozhunga pondattiyoda vazhadha nasadhari ambalaikku support kodukkudhunga..pennukku yedhiraga pesudhunga yendrum makkal solrango..

  • @prof.dr.uthirapathyv5422
    @prof.dr.uthirapathyv5422 วันที่ผ่านมา

    சொல்லுகின்றேன் என்ற வார்த்தையை சொல்ல தெரியாத ஒரு தமிழ் பேராசிரியை இவரும் இந்த நாட்டிலே ஒரு பெரிய பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்னடா உங்க தமிழறிவு

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 4 วันที่ผ่านมา +2

    Parveen sister saree and blouse are very nice❤❤

  • @Abi97-y6i
    @Abi97-y6i 8 วันที่ผ่านมา +7

    நம்மவர்களின் பெருமையையும்
    நற்பண்புகளையும்
    அறிந்து கொள்ளச்
    செய்த சுகி ஐயாவிற்கு
    மனமார்ந்த வாழ்த்துகள்❤

  • @tamilselvie2080
    @tamilselvie2080 5 วันที่ผ่านมา +2

    Suki sivam ayya sariyana point yai petiheergal ayya

  • @ramamoorthinanappan7836
    @ramamoorthinanappan7836 2 วันที่ผ่านมา

    X chromosome and y chromosome decides male or females not suvasam xx female xy male.
    Men produces both x and y sparm but if x sparm join with x egg females are produced y sparm join male child. It is genetics of all living creatures.

  • @mahalingamkasilingam3705
    @mahalingamkasilingam3705 วันที่ผ่านมา

    Good

  • @amalarani1620
    @amalarani1620 วันที่ผ่านมา

    Arumaiiiiiiii👌👌👌👌👌

  • @meenakshis6675
    @meenakshis6675 9 วันที่ผ่านมา +1

    Superb Sir, Different Judgement

  • @manoharang4943
    @manoharang4943 5 วันที่ผ่านมา

    Thirukovilgalil pattimandram nadathubavargalukku hindu anmeegavadhilgal kidakkavillai yendral summa irundhu vittu pogalam yendrum.yen pattimandram nadatha vendum yendrum, madoodhi, church pondravatril idhu pondru pattimandram nadathappavaduvadhu illai yendrum,makkal iraivanai kanbadharkaga thirukovilgala thedi varukirargal yendrum, kandadha,kandadhugalum pesuradha ketka illai yendrum idhu pondra pattimandrangal, iraivanmela makkal vaikkum gavanathai sidhara adikkum yendrum makkal solrango..

  • @rajeshcp1409
    @rajeshcp1409 6 วันที่ผ่านมา

    Mohanasundharam highlighting the female gender's challenges, Obstacles & Struggles towards survival in the society,,as a COMEDY????
    MOCKING & UNDERESTIMATING their Birth,,,, potentials & abilities in a public forum & that too surprisingly supported by the Honorable Judge,,,,,
    Women's Rights Organisation ?????R U THERE , ,

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 5 วันที่ผ่านมา

    Perumaiserpatharku aan pen pethamilla nalla kunam 2 perukum irukanum

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 5 วันที่ผ่านมา

    Valga tamil

  • @TamilSelvi-n5k
    @TamilSelvi-n5k 16 วันที่ผ่านมา

    Supperspeachmam