வாஸ்துவை பற்றி ஓர் விளக்கம் -பகுதி 1| Basics of Vasthu Sastra Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

ความคิดเห็น • 204

  • @sivakumar-es1el
    @sivakumar-es1el 6 ปีที่แล้ว +6

    நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் இங்கு வந்து குடியேறினோம் வந்த நாள் முதல் சண்டை மற்றும் வேலை இல்லை வீட்டை விட்டு வெளியேறி விடும் நினைக்கிறேன் முடியவில்லை என்ன செய்வது கூறுங்கள் ஐயா நன்றி

  • @harshaa3730
    @harshaa3730 6 ปีที่แล้ว

    Aiyya nanum romba nal vasthu tips keten , intha video pathathula romba santhosam Aiyya......romba nandri Aiyya....🙏🙏🙏🙏🙏

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 ปีที่แล้ว +1

    சுவாமிஜீ! எங்கள் இலங்கைத்திருநாட்டின் மட்டக்களப்புப் பகுதியில் வீட்டுப் படங்கள் எல்லாம் சோதிடர்கள் கூற்றுப்படி சமையலறை வடகிழக்கிலும், அந்த மூலையில் சிமிலிமேற்பகுதியில் தண்ணீர்த் தொட்டியும் அமைக்கும்படி படம் அமைத்துக் கட்டுவது வழக்கமாகிவிட்டது. இப்படித்தான் எங்கள் வீடும் அமைந்துள்ளது. தற்கால அமைப்பின்படி தென்கிழக்குப் பகுதியில் அமைக்கும்படி வாஸ்த்து சொல்கிறது. இனிமேல்த்தான் மாற்ற உத்தேசித்துள்ளோம். கிணறு வடகிழக்காக அமைகிறது. வீதிகள் அமைகின்ற விதங்கள் பொறுத்து வாசல்கள் மாற்றம் பெறுகின்றன.இப்பொழுது மக்கள் விழிப்புணர்வு காரணமாக புதிதாக அமைக்கப் பெறும் வீடுகள் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப செய்கின்றார்கள். சுவாமிஜீ! நாங்களும் பிள்ளைகள் நலன் கருதி மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளோம். சுவாமிகள் இந்த அறிவுரைகளை நீண்டநாட்கள் , பல வருடங்களாக சொல்லி வருகின்றீர்கள். நன்றிகள் அப்பா. மேலும் பல விடயங்களை எதிர்பார்க்கின்றோம்.

  • @veeraxxx2643
    @veeraxxx2643 ปีที่แล้ว

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @mallikasuriya1589
    @mallikasuriya1589 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @duraipandi5849
    @duraipandi5849 2 ปีที่แล้ว +1

    ஐயா எங்களுக்கு கோடி கோடி புண்ணியம் வாஸ்து பகுதி 3 காக காத்திருக்கின்றோம் எத்தனையோ ஏழை ஜனங்கள் பகுதி 3 காக காத்துக் கொண்டு இருக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊

  • @niroshaarun1774
    @niroshaarun1774 6 ปีที่แล้ว +1

    Rompa nalla nan yathu patha pakuth samy, நன்றி

  • @kamalaskamala7092
    @kamalaskamala7092 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் அப்பா

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 2 ปีที่แล้ว

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @kugharajank8756
    @kugharajank8756 6 ปีที่แล้ว +4

    One more doubt, as told by guru, that the thalaivashal to be changed once in twelve years, what about Ur comments/ views Swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kugharajank8756
    @kugharajank8756 6 ปีที่แล้ว

    Further, it s requested to include about procedure for organising vastu puja n mandram there of to be adopted at the time of lying kadaikal, laying main door etc,

  • @kugharajank8756
    @kugharajank8756 6 ปีที่แล้ว +1

    Thanks lot ayyyaa, but one small request in this program, which we request u to please give us small sketches about things to be strictly followed while construction of houses, will be useful to those interested persons. Kodanakodi namaskarm Swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, khugharajan ennra kg swamy from J&K.

  • @chakkaravarthyk5119
    @chakkaravarthyk5119 2 ปีที่แล้ว

    Om nama sivaya guruve saram neengal solliya vasthu padithan nangal veedu kattiyulom anal 13 years finish mudikka mudiyavillai pala kashtangal dhayavu kurnthu theervu kurungal

  • @sivakumarn3923
    @sivakumarn3923 6 ปีที่แล้ว

    Nalla pathiu.nalla muyarchi.nandri.

  • @s.ganeshan6903
    @s.ganeshan6903 6 ปีที่แล้ว

    Guruve saranem.. please tell us part 2 vasthu.very very interested and useful for our pilgrims. Thanks to God means for you.

  • @varshamithra9373
    @varshamithra9373 6 ปีที่แล้ว

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.

  • @sivas3204
    @sivas3204 6 ปีที่แล้ว

    Iyya varipadam pondru kurinal nandra irrukum.nandri.

  • @revathyrajendran1939
    @revathyrajendran1939 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம்

  • @srilaxmidallsrilaxmidall2315
    @srilaxmidallsrilaxmidall2315 6 ปีที่แล้ว +2

    எனது தொழில் செய்து வரும் மில் மெயின்வாசல் வடக்கு பார்த்துஉள்ளது. உள்ளேநுலைந்து 5அடிதள்ளி இடதுபுறம் அலுவலகம். வாசல்படி வாயுமூலை. எனதுராசி சிம்மம் உத்திர நட்சத்திரத்திம். நான்எந்ததிசையில் உட்கார்ந்து வியாபாரம் செய்ய வேண்டும் குருவே.

  • @VIYASH-999
    @VIYASH-999 5 ปีที่แล้ว

    சுவாமிஜி நன்றி. வெளிநாடுகளில் இதுபோல் வாஸ்துப்படி வீடு வாங்கலாமா? அதற்கான வழிமுறைகள் கூறுங்கள்.சுவாமிஜி.

  • @marannedu2505
    @marannedu2505 3 ปีที่แล้ว

    Thanks guruve
    Gurucharanam

  • @JAIKUMAR-em8yy
    @JAIKUMAR-em8yy 6 ปีที่แล้ว

    குருவே போற்றி.... குருவே போற்றி...... குருவே போற்றி..... சஞ்சீவி ராஜா சுவாமிகளுக்கு எனது பாதம் பணிந்த முதற் கண் வணக்கம்.......... ஐயா தங்களுடைய ஒளிபரப்புகளை 6 வருடங்களுக்கு மேல் பார்த்தும் பின்பற்றியும் வருகிறேன்...ஆனால் என்னால் உங்களுடைய live நிகழ்ச்சிகளை பார்க்க மட்டுமே முடிகிறது.. தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.... மிக்க மன குறைவாக எனக்கும் எனது குடும்பத்திற்கும் உள்ளது.... இந்த வாஸ்து பகுதியில் உங்களுடைய விளக்கங்களை பார்த்தேன்.. எங்களுடைய வீட்டில் எமம் பகுதியில் toilet, path room. உள்ளது போதுவாக உபயோகிக்க வடக்கு நோக்கி இருக்கின்றது ..... வீடு கட்டும் பொழுது வாயு மூலை,எமம் பகுதி இந்த இரண்டு இடங்களிலும் கட்டலாம் {அக்னிபகுதியில் சமையல் அறை (or)வாயு மூலை } {வாயு மூலை toilet, bathroom அமைக்க (or) எமம் பகுதியில் அமைக்கலாம்} என்று சொன்னதாலும்.. வாஸ்து சாஸ்திர படி ...ஒரு பகுதியில் அமைக்க முடியவில்லை என்றால் அதற்கு மாற்று இடமாக ஒரு இடத்தில் வைத்து கொள்ளலாம் என்று சொல்லியும் அதற்கு வாஸ்து புத்தக குறிப்புகளை காண்பித்தும் சொன்னார்கள் ஆதலால் நாங்கள் இப்படி அமைத்தோம் (எமம் பகுதியில்) இதற்கு தங்களுடைய விரிவான விளக்கங்கள் வேண்டி கேட்டு கொள்கிறேன்.... நன்றி......

  • @johnfernando7725
    @johnfernando7725 2 ปีที่แล้ว

    நன்றி

  • @punithasiva1950
    @punithasiva1950 6 ปีที่แล้ว +3

    குரு பகவான் வழி படும் முறையை பற்றி கூறூங்கள் ஐயா. என்ன பிரசாதம் படைக்க வேண்டும் எந்த கிழமைகளில் வழிபட வேண்டும்.

  • @vetrimani2625
    @vetrimani2625 6 ปีที่แล้ว

    Kodi nandri swami g, payanullu thagavel

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சுவாமி ஜீ

  • @boopathyr3108
    @boopathyr3108 3 ปีที่แล้ว

    வடக்கு பார்த தலைவாசல் எந்த அளவுக்கு அமைக்க வேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
    நன்றி

  • @pradeepkumarnilakshan883
    @pradeepkumarnilakshan883 5 ปีที่แล้ว +8

    வணக்கம் ஐயா,வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம், வாஸ்து சாஸ்திரம் இல்லை ஐயா
    அதற்கு என்ன செய்யலாம்.

  • @selvis3006
    @selvis3006 6 หลายเดือนก่อน

    ஐயா நன்றி எனது வீடு தெற்கு பார்த்த வாசப்படி நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது நீங்க சொன்னா எல்லா பிரச்சனையும் வந்துட்டு இருக்கு என் பொருள் சேதம் நகைகள் எல்லாம் 100 பவுனுக்கு மேல தங்கள் ஐயா பணம் பொருள் எல்லாம் தங்கவே இல்ல எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் அடிக்கடி சண்டை வருது ஐயா இப்ப கடன் சுமை அதிகமா இருக்கிறதா நான் வந்து இருக்கிறதா சாகுற தான் தெரியல ஐயா எனக்கு ஒரு நல்ல பதிலா சொல்லுங்க ஐயா கடன் அடைப்பதற்காக நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @periyasamyc2103
    @periyasamyc2103 2 ปีที่แล้ว

    Om muruga saranam 🙏🙏🙏 guruvaa saranam Samy 🙏

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 ปีที่แล้ว +1

    அப்பா ஈசான்ய மூலைக்கும் அக்னிமூலைக்கும் இடையில் செப்டிக் டேங் வரலாமா

  • @velmurugantamilvelmurugant1771
    @velmurugantamilvelmurugant1771 6 ปีที่แล้ว

    Gurudev Sharanam kodana Kodi Nandri Nandri

  • @prabakaranp5170
    @prabakaranp5170 6 ปีที่แล้ว +5

    ஐயா படிக்கட்டு கீழ் பாத்ரூம் வரலாமா, தென் மேற்கு மூலை பக்கம் வைக்கலாமா ஐயா, மிக்க நன்றி ஐய்யா

  • @v.s.eswaranv.s.sivalingesw3793
    @v.s.eswaranv.s.sivalingesw3793 3 ปีที่แล้ว

    My house is kelakku vasal veedu some are telling pooja room should not be in thenmatgu mooly please say which is corect

  • @vallinayaki974
    @vallinayaki974 6 ปีที่แล้ว

    Thanks Samiji, vaayar padi aamaipathu pathi velakam kodungal Swamiji.

  • @ratchagasexperiment3506
    @ratchagasexperiment3506 6 ปีที่แล้ว

    மிகவும்அருமை ஐயா

  • @soniyad3421
    @soniyad3421 4 ปีที่แล้ว +3

    Super

  • @vksave869
    @vksave869 6 ปีที่แล้ว

    வாஸ்து என்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்டது என்று சொன்னீர்கள்.உண்மையிலும் உண்மை மாறாத உண்மை.இந்த தகவல் அநேகருக்கு மிகவும் பிறயோஜனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • @aashishrao1213
    @aashishrao1213 5 ปีที่แล้ว

    Sir i heard your speech. So i am very sorry i couldnot understand the direction.please say it on english.it will be helpful to me.thankyou.

  • @slnsviji2364
    @slnsviji2364 5 ปีที่แล้ว +1

    Good information swamy..thankyou

  • @jeevanas720
    @jeevanas720 6 ปีที่แล้ว

    Thankyou very much swamyij

  • @manikavinya2024
    @manikavinya2024 4 ปีที่แล้ว

    அய்யா எல்லா பிரச்சினைக்கும் பரிகாரம் தயவு செய்து சொல்லுங்கள்

  • @சுந்தரராஜன்கொமாரசாமி

    நன்றி சுவாமி ஜி

  • @sureshkumarms63
    @sureshkumarms63 6 ปีที่แล้ว +1

    Nandri appa vanakkam

  • @aravindarajc
    @aravindarajc 6 ปีที่แล้ว

    Thanks swamy. Please guide us Windows positions in home.

  • @sangeethasangeetha4280
    @sangeethasangeetha4280 5 ปีที่แล้ว +1

    ஐயா ௭௩்கள் வீடு தலைகீழ் ட வடிவில் உள்ள து சிறு மனை தான் ௮தில் ௭ந்த முறையில் வீடு கட்டுவது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @magnet7653
    @magnet7653 6 ปีที่แล้ว +1

    swamiji how about keep rock salt at poojai room?please explain incoming video. 🙏Shubam

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 ปีที่แล้ว

    குருவின் திருவடியே சரணாகதியே

  • @udayarajnagarajan3396
    @udayarajnagarajan3396 6 ปีที่แล้ว +1

    Guruvey saranam

  • @nellayappanthiyagarajan2106
    @nellayappanthiyagarajan2106 6 ปีที่แล้ว

    Long back u have given vastu mantram and kolam ( like kubra entriam )
    Pls reply , it can reduce vastu effects
    how many times to be chanted and how to chant

  • @neelavanam9670
    @neelavanam9670 6 ปีที่แล้ว +2

    அப்பா வட கிழக்கில் தான் செப்டிக் டேங் உள்ளது. என்ன செய்ய வேண்டும். நகையும் தங்க வில்லை கடனும் முடியவில்லை வழி சொல்லுங்கள் அப்பா குரு அருளும் திரு அருளும் வேண்டும் அப்பா நன்றி வணக்கம்.

  • @sarojaselvam8329
    @sarojaselvam8329 5 ปีที่แล้ว

    Ayya enkal vedu north facing,but gate north and east two sides ,road north ,east,south 3sides irukku,matra ellamumae neenga sonna mathiri correct but my son have no job and we r always money problem big house but things vanga mudiyalai why

  • @raguldhamotharan9144
    @raguldhamotharan9144 6 ปีที่แล้ว

    Namaste swamiji. Pls speak about vasthu for pillars in portico. Thank u.

  • @mathevicute4480
    @mathevicute4480 6 ปีที่แล้ว +3

    அப்பா...இனிதே வாழ்க்கையை வாழ,குடி இருக்கும் வீட்டுக்கு,அ முதல் ஃ வரை வாஸ்து முறை கூறியதற்கு நன்றி...ஆனால் வெளி நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் கட்டிய வீடு,வாங்கி குடியேறுவார்கள்..வாங்கிய வீட்டுக்கு பணம் செலுத்தி வாழ்வதே சரியாக உள்ளது..அப்பா கூறியபடி வாஸ்து குறைபாடு நிறைய உள்ளன...பணக்குறை உள்ளவர்கள் என்ன செய்வது அப்பா....🙏🙏🙏

  • @lawrencealex9662
    @lawrencealex9662 6 ปีที่แล้ว

    Thanks good advice thank

  • @annaparavai8382
    @annaparavai8382 6 ปีที่แล้ว

    மிக்க நன்றி! சுவாமிஜி நாங்கள் தனியாக வாடகை வீட்டில் இருக்கிறோம். மேலும் தாங்கள் கூறியபடி வாஸ்து குறைகள் எனது மாமியார் வீட்டில் உள்ளது. நான் கூறுவதை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் |oan க்காக அந்த வீடு என் கணவரின் பெயரில் உள்ளது. அதனால் வாஸ்து குறையால் எங்களுக்குப் பிரச்சனை வருமா.? தயவு செய்து பதில் தாருங்கள்.

  • @sundarapandian8975
    @sundarapandian8975 6 ปีที่แล้ว

    மாடிபடி தென்கிழக்கில் உள்ளது. அடுத்து சமையல் அறை உள்ளது. என் மகளுக்கு நல்ல வரன் அமையவில்லை குண்டாக உள்ளது.வயது 25 ஆகிவிட்டது.இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் சவாமி ஜி

  • @haarighakg3453
    @haarighakg3453 5 ปีที่แล้ว

    வணக்கம்.சுவாமி். புதன்,குரு, சுக்கிரன் பகுதியை எப்படி கண்டுபிடிப்பது. அதைப்பற்றிய பதிவை வெளியிடுங்கள்.

  • @arunanarendran5235
    @arunanarendran5235 6 ปีที่แล้ว

    Vankam guruji, I don't know about kandashasti virdham that's only for get conceive or for some other problems. If so please say about kandashasti virdham guruji, bcos we have more problems so please guruji, if any wrong in my question pls forgive me.

  • @jeevanas720
    @jeevanas720 6 ปีที่แล้ว

    ஸ்வாமிஜீ நீங்க சொன்ன மாதிரி நான் வீடு அமையப் போகிறது ஆனால் மா டி தெ. க்கிழக்கு ப குதி , தெருக்கு பா ர்த்த மன்

  • @deepavarma9060
    @deepavarma9060 6 ปีที่แล้ว

    வணக்கம் சுவாமிஜி. எல்லாம் தங்கள் சித்தம். தங்கள் அருளால் தீப வர்மா எழுதுகிறேன். ஈசானியத்தில் செப்டிக் டேங்க் உள்ளது சுவாமி வீடு திசைக்கு இல்லை. மூலைக்கு உள்ளது . எப்படி திருத்தி அமைப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன் சுவாமி தயவு செய்து அருள் புரியுங்கள்.

  • @muruganmurugan4121
    @muruganmurugan4121 6 ปีที่แล้ว +2

    ஐயா எங்கள் வீடு தென் மேற்கு க்கு
    சற்று தள்ளி வாசல் இதநள் எதுவும்
    சங்கடம் இருக்கிறது ஐயா நங்கள்
    இப்போது ஒரு வீடுகட்ட முடிந்தது எங்கள் நல்ல வழி சொல்லுங்க ஐயா நன்றி ஐயா

  • @dhanasekar194
    @dhanasekar194 5 ปีที่แล้ว

    Swamy vanakam. Neengal koorum moolai kanaku ovoru araikum uriyatha Illa motha veetirkum uriyatha. Vilakungal Swamy.

  • @vasukipaulraj367
    @vasukipaulraj367 6 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @pradeepkumarnilakshan883
    @pradeepkumarnilakshan883 5 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம், நான்வாணி Swiss இல் இருந்து உங்களுடன் தொடர்பு கொள்வது எப்படி ஐயா,.

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 4 ปีที่แล้ว

    Ayya, if there is a cut in North-east what are the effects.

  • @nfscsk
    @nfscsk 6 ปีที่แล้ว

    vijay tv dubbing artist gobi ku munivar vedam poata maathiri irukinga.dhayavu seidhu avaroda video paarunga,90% character ore maathiri irukum.illna avaroda jadhagatha paarunga kandipa 70% aachi ore maathiri irukum.

  • @AniDK55
    @AniDK55 6 ปีที่แล้ว

    Really ayya A lesson for me. Thank you.

  • @mayuravlogs7272
    @mayuravlogs7272 6 ปีที่แล้ว +5

    சாமி தென் கிழக்கு, தென் மேற்கு பகுதிக்கு இடையில் பூஜை அறை இருந்தால் என்ன பலன். பொது பலன் சொல்லுங்கள் ஐயா

    • @maheswari5099
      @maheswari5099 6 ปีที่แล้ว +4

      தென்கிழக்கிற்கும் தென்மேற்க்கிற்கும் நடுவில் பூஜை அறை வரலாமா ஐயா

  • @nilaakkal3674
    @nilaakkal3674 6 ปีที่แล้ว

    mikka nandri appa... adutha vaasthu paguthigalukkage aarvamai ullen.. :D

  • @karthigadevi5330
    @karthigadevi5330 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    நாங்கள் வடக்கு பார்த்த வாசல் இதில் வாயு மூலையில் உள்ள அறையில் சமையல் அறை மற்றும் சாமி அறை இரண்டும் ஒரே அறையில் வைத்தல் சரி யா? எங்கள் வீட்டின் அளவு 22 கற்கும் 20 என்பதால் மிகவும் சிறிய அளவில் இருக்கிறது 2 அறை தான் இருக்கிறது ஆகையால் இரண்டையும் ஒன்றாக வைக்கலாமா?. தெற்கில் வாசல் வைக்க வேண்டுமா?. நாங்கள் சைவம்‌ .

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @nirmalamadesh3187
    @nirmalamadesh3187 6 ปีที่แล้ว +2

    Thanks appa

  • @Sunilkumar-eo1xl
    @Sunilkumar-eo1xl 6 ปีที่แล้ว

    ஐயா வடமேற்கு மூலையில் anti clock wise படிக்கட்டு வருவதால் ஏற்படும் பிரச்சினை மற்றும் நிவர்த்தி செய்ய பரிகாரங்கள் கூறுங்கள் ஐயா.

  • @jaisrisuresh1621
    @jaisrisuresh1621 6 ปีที่แล้ว

    Sir we used three burner gas stove, more members told us don't use it, because of vaasthu,use only 2 or4 burner gas stove, what can we do, please help me sir..

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 ปีที่แล้ว +1

    Sanjevi Raja Swamigal like you super

  • @sarojaselvam8329
    @sarojaselvam8329 5 ปีที่แล้ว +1

    Swamyji,my home is north facing , esanyam sump and forewell,and southeast kitchen,south west master bedroom ,north west guest small bedroom but i and my husband earn money but my son didnt get job ,i have a lot of money problem ,what should i do pls swamy ans for this

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  5 ปีที่แล้ว

      Come directly to ashram vasthu consultant will give consultation else use mail consultation in app

  • @thanigaivelthanigaivel6271
    @thanigaivelthanigaivel6271 3 ปีที่แล้ว

    Thenmerkil pooja room erukkalala swamiji.reply pls

  • @nellayappanthiyagarajan2106
    @nellayappanthiyagarajan2106 6 ปีที่แล้ว

    in the place middle of south west and south east bathroom, IF the bathroom near to south east , problem will creating or it will not effect

  • @Sunilkumar-eo1xl
    @Sunilkumar-eo1xl 5 ปีที่แล้ว

    ஐயா நாங்கள் சென்னை பெரும்பாக்கம் வீடு கட்ட ஆரம்பித்தோம். வாஸ்து பற்றி விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் ஆரம்பத்தில் பார்க்கவில்லை. தற்போது வாஸ்து குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. வாஸ்து பார்க்க வேண்டும் எப்படி நான் உங்களை தொடர்பு கொள்வது.

  • @barathathers6672
    @barathathers6672 4 ปีที่แล้ว

    குருவேசரணம் திருவடிசரணம்சாமீ தெற்கு தலை வாயில் வீட்டில் வாஸ்து சொல்லுங் க சாமீ.பாதம்பணிகிறேன்

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 6 ปีที่แล้ว

    Nantrikal ayya

  • @rameshmikesin3726
    @rameshmikesin3726 4 ปีที่แล้ว

    Swamy saranam

  • @shanthik7020
    @shanthik7020 3 ปีที่แล้ว

    Guruji naangal flat irukkirom then kizhakkil bathroom irukku vaasal kizhakku parthi irukku.naanga enna seyvadhu guruji 🙏

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 6 ปีที่แล้ว

    Rombo rombo nandri go aaiya

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว

    வட கிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை நன்றி

  • @shankarm.s6208
    @shankarm.s6208 5 ปีที่แล้ว

    நமஸ்காரம் சுவாமி என்வீட்டில் மிக அதிகமாக வாஸ்து குறைபாடு உள்ளது வீட்டை சரிபடுத்த முடியாமல் கடன் தொல்லை அதிகம் வேறுவீட்டிற்கு மாறுவதற்கும் முடியவில்லை என்னசெய்தால் தீர்வு கிடைக்கும் வழிகாட்டி காப்பாற்றுங்கள் சுவாமி

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  5 ปีที่แล้ว +1

      guruvae saranam participate in agandaparayanam and get vasthu solutions

  • @maheswari5099
    @maheswari5099 6 ปีที่แล้ว +4

    வடக்கு பார்த்த வீட்டுக்கு வடகிழக்கிற்கும் வடமேற்க்கிற்கும் நடுவில் வாயிற்படி வரலாமா ஐயா

  • @LatestSarees-pg2cg
    @LatestSarees-pg2cg 6 ปีที่แล้ว

    Nanri Sami veedu katta nalla nal epdi paaka vendum?
    Kadakal entha thisaiyil arambika vendum?
    Vaasthu ela natchathirkum orey Mari than parkanuma??
    Bathil koorinal nalla irkum swami... Nanri

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 6 ปีที่แล้ว

    அப்பா மிக்க நன்றி அப்பா.🙏🙏🙏🙏🙏

  • @jeevanas720
    @jeevanas720 6 ปีที่แล้ว

    ஸ்வாமிஜீ இன்சித்தி பெண்க்க்கு ய்றைன்டு குழந்தை வைத்தில் அதில் ஒரு நன்றா க உள்ளது...நீங்க தான் அந்த குழ ந்தை காப்பாற்ற வேண்டும் ப்ளீஸ் ஸ்வாமி ...அகிலா & சன்தோஸ் குமார்

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 6 ปีที่แล้ว

    Slight koosa iruku swamji. Will this affect ? Marriage is delaying. Doubt whether my home is having vastu problem.

  • @shanmugamkavi715
    @shanmugamkavi715 6 ปีที่แล้ว

    Guruve saranam iya niruthi moolai kurai irupin parikaram manthiram koorungal iya gurupatham potri potri potri

  • @sethuramans4770
    @sethuramans4770 4 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் பாத்ரூம் & டாப்லட் தென் கிழக்கு மூலையில்வீட்டின் பின்புறம் இருக்கிறது இதை மூடினால் இதுவொரு அறஐஆகிவிடும் இதனால் பாதிப்பு இருக்கிறதா தெளிவு படுத்துங்கள் ‌

  • @craftofcuddalore3557
    @craftofcuddalore3557 6 ปีที่แล้ว

    Nandri ayya, Nan plat vangivitten innum veedu gatta arambikka pothumana panam illai .anal viraivil vandhuvidum Andra nambikkai vandhullathu.aadi panjami valipadu adi panjamiyil mattumdhan seyya venduma,endru koorungal.

  • @tamilananth5412
    @tamilananth5412 6 ปีที่แล้ว

    Swamy Naga erukara house small one room swamy perovo then merku muliael Vai Ka mudiathau swamy so please junction pls my family poover family pls answers

  • @ramiyasankaran1920
    @ramiyasankaran1920 6 ปีที่แล้ว

    குருவே சரணம். வீடு கட்டி கொண்டு இருக்கிறோம். தென் மேற்கு மூலையில் bed room உள்ளதால் யம மூலையில் குளியலறை உள்ளது. படியும் இடது புறமாக உள்ளது. மற்றபடி நீங்கள் கூறியபடி மற்றது சரியாக உள்ளது. என்ன செய்ய குருவே.

  • @thangamani.c5742
    @thangamani.c5742 6 ปีที่แล้ว

    Guruve Saranam! Ayya, eesaniya moolaiyil sarakgondrai maram vaitullen. Ithatku enna seivadu? please Swamiji...

  • @LatestSarees-pg2cg
    @LatestSarees-pg2cg 6 ปีที่แล้ว

    Manai adi sasthiram pathi sonnal payana irkum swamiji...

  • @artmuneeswaran764
    @artmuneeswaran764 5 ปีที่แล้ว

    vanakkam swami vada kilaku moolaiel padikkattukal varakuathu ennru sonnirkal ayya vasal padiyaka 7padivaithu ullen appati irukalama swami