வணக்கம் அப்பா குரு சுவாமீஜீ ! ஓம் ஹீம் கும் க்ளாெம் ஹரித்ரகணபதயே வர வரத சர்வஜன ஹிருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய வக்ரதுண்டாய வூம்பட் ஸ்வாஹா ! ஓம் சிந்தாமணிகணநாதா வரகணபதயேவர வரத சர்வஜனமே வசமானய ஸ்வாஹா ! இந்த இரண்டு மந்திரங்களை இன்று விநாயகர் சதுர்த்தி நாளான இன்று உச்சரித்து பிரார்த்தனை பண்ணினேன் அப்பா . "ஹரித்ரகணபதி படம் "எனக்கு நல்ல பிரகாசமாக ஓர் குழந்தை வடிவில் எனக்கு காட்சி தந்ததப்பா. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்பாே தந்த இந்த மந்திரத்தையும் மனனம்செய்துகாெள்வேன் அப்பா. கிடைப்பதை பருகிவருகின்றேன். எது கிடைக்க இருக்கிறதாே அது கிடைக்கட்டும். நன்றிகள் சுவாமிஜீ.
அப்பா,வணக்கம் நன்றிகள் நன்றிகள் நிச்சியம் இந்த சமயம் தேவையான பதிவு ரொம்ப நன்றிகள் என் கணவருக்கு தொழில் பற்றி நினைத்து கொண்டே இருந்தேன் முருகன் தான் உங்கள் வாயிலாக நல்ல வழி கட்டியுள்ளார் உங்களுடைய பொற்பாதம் பனிந்து வணங்குகிறேன் நன்றிகள் நன்றிகள்.
குருவே சரணம் என் தங்கைக்கு திருமணம் நடந்தது 7 வருடங்கள் ஆகின்றன குழந்தை பாக்கியம் இல்லை உங்கள் பூரண ஆசிர்வாதத்தால் குழந்தை பாக்கியம் பெற அருள் வேண்டும்
வணக்கம் குருவே சரணம் 🙏 ஞான குருவே போற்றி!! போற்றி!!🙏 நமது குருநாதர் அவர்களின் ஒவ்வொரு பதிவிகளிலும் அடியவர்களுக்கான விழிப்புணர்வுடன் வழிப்பாடு.. ..சூப்பர் ஐயா, உண்மை தான் ஐயா நம்முடைய குடும்ப மந்திரம் பலன் பெற்றுக் கொண்டே இருப்பவர்கள் பல கோடி அதில் நானும் ஒருவர் ஐயா 🙏🙏 இக்கால சூழ்நிலைக்கான தேவையை புரிந்து அடியவர்களுக்காக அருளிக் கொண்டே இருக்கிறார்கள் ஐயா என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் ஐயா 🙏 🙏நன்றாக குரு அருள் வாழ்க குருவே துணை 🙏
Thank You Guruvea i was searching in youtube for long time. ஓம் சுபயோக ஐம் க்லீம் க்ரீம் கம் கணபதயே பாச சுமூக வசியும் பட் சுவாஹா! Om Subayoga hymm Kleem Kreem Gum Ganapataye Paasa Sumuga Vasiyum Butt Suvaha
ஐய்யா வணக்கம் எனது பெயர் அம்சவள்ளி 10 ஆண்டாக கழுத்து வலி இருக்கிறது 5 ஆண்டாக இடுப்பு வலி கடுமையக இருக்கின்றன இதற்கு ஒரு தீர்வை கூறவும் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள் அதில் வுடன்பாடு இல்லை நீங்கள் தான் இதற்கு தீர்வு கூறவும் எனது ராசி மேஷம் பரணி நட்சத்திரம்.தயவு செய்து கூறவும்
வணக்கம் ஐயா அருமையான பதிவு ங்க மனதில் கூட இதே கேள்வி தான் அடியேனுக்கு இந்த பதிவு பொக்கிஷம் நன்றிகள் கோடி
வணக்கம் அப்பா குரு சுவாமீஜீ !
ஓம் ஹீம் கும் க்ளாெம் ஹரித்ரகணபதயே வர வரத சர்வஜன ஹிருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய வக்ரதுண்டாய வூம்பட் ஸ்வாஹா !
ஓம் சிந்தாமணிகணநாதா வரகணபதயேவர வரத சர்வஜனமே வசமானய ஸ்வாஹா !
இந்த இரண்டு மந்திரங்களை இன்று விநாயகர் சதுர்த்தி நாளான இன்று உச்சரித்து பிரார்த்தனை பண்ணினேன் அப்பா . "ஹரித்ரகணபதி படம் "எனக்கு நல்ல பிரகாசமாக ஓர் குழந்தை வடிவில் எனக்கு காட்சி தந்ததப்பா. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்பாே தந்த இந்த மந்திரத்தையும் மனனம்செய்துகாெள்வேன் அப்பா. கிடைப்பதை பருகிவருகின்றேன். எது கிடைக்க இருக்கிறதாே அது கிடைக்கட்டும். நன்றிகள் சுவாமிஜீ.
Thank you 🙏🏻 Appa
ஓம் சுபயோக ஐம் க்லீம் க்ரீம் கம் கணபதயே பாச சுமூக வசியும் பட் சுவாஹா!
Om Subayoga Klim KrimGum Ganapataye Paasa Sumuka Vasiyum Butt Suvaha!
💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks
மிக்க நன்றி அம்மா 🙏
Thank you
Thank you sister🙏
👍💐
என்ஆசைநிரைவேர.உங்கள்ஆசிர்வாதம்வேண்டும்.குருவேசரணம்.சரணம்
அப்பா,வணக்கம் நன்றிகள் நன்றிகள் நிச்சியம் இந்த சமயம் தேவையான பதிவு ரொம்ப நன்றிகள் என் கணவருக்கு தொழில் பற்றி நினைத்து கொண்டே இருந்தேன் முருகன் தான் உங்கள் வாயிலாக நல்ல வழி கட்டியுள்ளார் உங்களுடைய பொற்பாதம் பனிந்து வணங்குகிறேன் நன்றிகள் நன்றிகள்.
அப்பா 😭🙏🙏🙏இன்று பலபேர் பயனடைய கூடிய, தாங்கள் கொடுத்த அமிர்தம்.. குருவே சரணம் வணங்குகிறேன் ஐயா
குருவே சரணம் 💐💐💐💐💐 காக்கும் கவசம் பதிவு வேண்டும் சுவாமி ஜி
ஓம் சுப யோக ஐம் கிளீம் கிரீம் கம் கணபதயே பாச சுமூக வசியும் பட் ஸ்வாகா 🙏🙏
உண்மை ஐயா குருவே நீங்கள் சொல்வதை மட்டும் செய்வோம் உங்கள் அடியேன்
தொழிலில் எந்த வித இடர்பாடுகள் இல்லாமல் மேன்மையடைய குருநாதர் அருளிய மந்திரம்.
ஓம் சுபயோக ஐம் க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே பாச ஸூமுக வசியும் பட் சுவாஹா.
Thank you sister
🎉om murga
Guru ve saranam
அப்பா நன்றிகள் பலக்கோடி
குருவே உங்கள் திருவடிகள் சரணம் 🙏🙏🙏 🙏 🙏🙏 பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Thanks appa 🙏பொங்கல் வழிபாடு மந்திரம் நேரம் கொடுங்கள் அப்பா
அப்பா எனக்கு தைரியமாக பேச தெரியல ஏதும் பேசினா தப்பா போயிரும் அப்படி ஒரு பயம் அதனால் எங்க வேலைக்கு போக பயம் இதுக்கு என்ன செய்வது அப்பா
குருவே நன்றி அய்யா அனைவருக்கும் பயன் உள்ளது
குருஜி வணக்கம்
🙏🙏🙏 அப்பா.
அப்பா சித்த சுவடிகள் கொடுங்க அப்பா.
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி 🦚🦚
குருவே சரணம் என் தங்கைக்கு திருமணம் நடந்தது 7 வருடங்கள் ஆகின்றன குழந்தை பாக்கியம் இல்லை உங்கள் பூரண ஆசிர்வாதத்தால் குழந்தை பாக்கியம் பெற அருள் வேண்டும்
குருவேசரனம்
அப்பா மிகவும் நன்றி அப்பா
குருவே சரணம் குருவே துணை 🌹🌹🌹🌹🌹🌹🌹
அப்பா நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
Nandri swamiji. 🙏🙏🙏negatha enudaya positive thinking swaniji. Ungal asirvatham vendum swamiji..
வணக்கம் குருவே சரணம்
🙏 ஞான குருவே போற்றி!! போற்றி!!🙏
நமது குருநாதர் அவர்களின் ஒவ்வொரு பதிவிகளிலும் அடியவர்களுக்கான விழிப்புணர்வுடன் வழிப்பாடு.. ..சூப்பர் ஐயா, உண்மை தான் ஐயா நம்முடைய குடும்ப மந்திரம் பலன் பெற்றுக் கொண்டே இருப்பவர்கள் பல கோடி அதில் நானும் ஒருவர் ஐயா 🙏🙏
இக்கால சூழ்நிலைக்கான தேவையை புரிந்து அடியவர்களுக்காக அருளிக் கொண்டே இருக்கிறார்கள் ஐயா
என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் ஐயா 🙏
🙏நன்றாக குரு அருள் வாழ்க குருவே துணை 🙏
வணக்கம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா 🙏🙏
குருவே சரணம் குருவே துணை இந்த வருடம் பொங்கல் எத்தனை மணிக்கு வைக்கணும் குருவே சொல்லுங்க உங்கள் பதிவு வேண்டி
வணக்கம் சுவாமிஜி.... நன்றி நன்றி நன்றி சுவாமிஜி.
ஞான குருவே போற்றி சற்குருவே சரணாகதி குருவே சரணம் அகண்டமண்டலாகாரம் வ்யாபதம் ஏன சராசரம் தற்பதம் தக்ஷிதம்ஏன தஸ்மைஸ்ரீ குருவே நமஹ. திக்கற்றோருக்கு தெய்வமே துணை. தெய்வமே சுவாமிகள் வடிவில் என்றால் மிகையில்லை
வணக்கம் அப்பா குருவே சரணம் 🌹🌹🌹
நன்றிஐயா
ரொம்ப நன்றி அப்பா
நன்றி குருவேசரணம்
நன்றி அப்பா 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
அப்பா நல்ல பதிவு அப்பா
Nanrigal appa
சுவாமிஜு தங்கள் ஆசிர்வாதம் என்னென்றும்வஏண்டும்
Vanakkam Ayya, 100/
Mandarin ayya
குருவே சரணம் 🙏🙏🙏 குருவே துணை 🙏🙏🙏
நன்றி சுவாமி ஜி🙏🙏🙏
குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை குருவே நமஹ 🙏🌷🌻🙏🙏🙏🙏
அப்பா இந்த வருடம்2022 பொங்கல் வழிபாடு மந்திரம் நேரம் சொல்லுங்கள் அப்பா காத்துக்கொண்டிருக்கிறோம்🙏🙏🙏நன்றி
ஐயாவை சந்திக்க வேண்டும் போன் நெம்பர் விலாசம் கிடைக்குமா
நன்றிகள் அப்பா
நன்றி ஐயா வணக்கம்
Thank u paa. u are MY guru .as medicine u come
வணக்கம் சாமி 🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
Guruve saranam. Thankyou so much.
❤❤❤❤❤
Vanakkamswameji
ஆமா அப்பா ரொம்ப கஷ்டமாக இருக்கு வேலை வருவது போல இருக்கு ஆனால் எல்லா வேலையும் கைவிட்டு போயிருது
Nanri kurupeue namaga
Thank You Guruvea i was searching in youtube for long time.
ஓம் சுபயோக ஐம் க்லீம் க்ரீம் கம் கணபதயே பாச சுமூக வசியும் பட் சுவாஹா!
Om Subayoga hymm Kleem Kreem Gum Ganapataye Paasa Sumuga Vasiyum Butt Suvaha
🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் திருவடி சரணம்
ஆறுதலாக இருக்கின்றது
நன்றி அப்பா
குருவே சரணம் 🙏
குருவே நின் திருவடி சரணாகதி 🌺🌺🙇
குருவடி சரணம்
எங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டும் அருள் ஞான குருவே போற்றி
Thanks appa
நன்றி ஐயா
Sontha business seiya vazhi vakka seyya enna manthramnu sollunga ayya again again try nirya tholvi than santhikurom ayya
Appa🙏🙏🙏🙏🙏🙏
Radha Krishna 🙏🙏🙏
Guruve saranam thiruvadi saranam
குருவே சரணம் 🙏
இளைய குருவே சரணம் 🙏
ஓம் ஞான குருவே போற்றி போற்றி 🙏
Ayya en veetukarukku pathilaga nan seiyalama
Romba nantri Appa
Thank you appa
நன்றி சுவாமி
அப்பா குருவே சரணம்
நன்றி அய்யா 🙏
Its True Appa
Guruvaa saranam Samy 🌺🌹🙏🙏🙏 om muruga saranam om pamban Samy saranam 🙏🙏🙏
ஓம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி
Nandri Swami 🙏
THANKS Appa❤️🙏🙏🙏🙏🤝
Guruve saranam
🙏🙏♥️♥️
Unmai Appa
Guruji pls do more videos,your pariharam is very helpful,my life have improved and very well due to your pariharam.Pls do more videos Guruji
சுவாமி எங்கள் தொழில் செய்யா முடியாவில்லை சுவாமி ஆசிர்வாதம் செய்யுங்கள் சாமி
Appa enakku manadhu sariyillai appa enukku arudhal kooringal appa
அவரு தான் செய்வாரு நான் செய்யலாமா அப்பா
My daughter is dreaming for MBBS seat... But Neet is looking her..... Pls tell me any manthra for her and studies
அப்பா எனக்கு நான் நினைத்த பள்ளிக்கூடத்திற்கு டான்சர் கிடைக்கவேண்டும் அப்பா மந்திரம் கேட்டுவருகிறேன் அப்பா
🙏🏻🙏🏻🙏🏻
ஐய்யா வணக்கம் எனது பெயர் அம்சவள்ளி 10 ஆண்டாக கழுத்து வலி இருக்கிறது 5 ஆண்டாக இடுப்பு வலி கடுமையக இருக்கின்றன இதற்கு ஒரு தீர்வை கூறவும் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள் அதில் வுடன்பாடு இல்லை நீங்கள் தான் இதற்கு தீர்வு கூறவும் எனது ராசி மேஷம் பரணி நட்சத்திரம்.தயவு செய்து கூறவும்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Kavitha vanakkam appa guruve saranam 🙏
Pls help me 🙏
💐
🙏🙏🙏🙏🙏🙏
💐🧚👍
பொங்கல் மந்திரம் கொடுங்கள்
எப்போதுமே மந்திரம் தானா ?????
Aᴘᴘᴀ ᴛʜᴀɴᴋ ʏᴏᴜ ᴀᴘᴘᴀ
Nall
Nalla Chhedi
🤗🪔🙏🌸
நன்றி ஐயா
.குருவே.சரணம்