அம்மா நான் கேரளா விற்கு செல்வதாக இருந்தது அப்போது தம்முடைய இந்த பதிவு எனக்கு கிடைத்தது "சேயவன்.." என்ற பாடலை பாடி விட்டு சென்றேன் எதிர்பாராது விதமாக விபத்து ஏற்பட்டது ஆனால் ஒரு காயம் கூட ஏற்படவில்லை இது அத்தனையும் முருக பெருமான் அருள் தான் அதே நேரத்தில் இந்த பாட்டு தங்களால் கிடைத்தது தம்முடைய சேவை மென்மேலும் பெருகி அனைவருக்கும் சென்றடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
அம்மா உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது கேட்க கேட்க அருமை இனிமையாக உள்ளது இன்னும் எங்களுக்கு இது போன்று பதிவுகள் தந்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன் அம்மா.
குலதெய்வம் பற்றியும் கோலர் பதிகம் கோளறு பதிகம் பற்றியும் இவ்வளவு மகத்துவமான கருத்துக்களையும் பல நாள் என்னுள் எரிந்துகொண்டிருந்த கேள்விகளையும் ஒரு பத்து நிமிடத்தில் எனக்கு புரிய வைத்தமைக்கு ஆத்ம ஞான மையம் வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Na daily neenga sonna first four lines kolaru pathigam, sotrunai vediyan, kadhalagi kasindhu and few others solluva ma... Thanks ma for everything🙏🙏🙏🙏shivaya namaha
அம்மா எனக்கு மந்திரங்கள் படிக்க ஆசை ஆனால் ஒரு சில மந்திரங்கள் தவிர மற்ற மந்திரங்கள் தெரியாது ஆனால் நீங்கள் கொடுத்த ஹயகிரிவர்மந்திரம் போன்றவை பயனுள்ளதாக உள்ளது இதேபோல் மந்திரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் மந்திரங்களை போட வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்
வணக்கம் அம்மா, அருமையான பதிவு மேலும் இது போன்ற மக்களுக்கு மனதிற்கு ஆறுதல் அளிக்கும் கருத்துக்களை வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் 💖💖💖🙏
மிகவும் சரியாக சொன்னீங்க. முன்பெல்லாம் நான் வீட்டில் இருந்து கிளம்பும் போது கும்பிட்டு செல்லும் பழக்கம். இல்லாமல் இருந்தேன். சமீபகாலமாக கும்பிட்டு செல்லும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு உள்ளேன். மனநிறைவு ஏற்படுகிறது. நன்றி சகோதரி. 🙏
சக்தி கணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி வள்ளி மணவாளன் போற்றி ஆறுமுகப்பெருமானுக்கு அரகரோகரா விசாகப்பெருமானுக்கு அரகரோகரா கவடிகந்தனுக்கு அரகரோகரா மாம்பழக்கந்தனுக்குஅரகரோகரா மிக்க நன்றி வணக்கம் சகோதரிக்கு நன்றி🌹🌹🌹🌸🌸🌸🌺🌺🌺Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
திருநீறு இல்லா நெற்றி பாழ் என்று சொல்வார்கள்.... ஆனால் இப்போது எல்லாரும் திருநீறு வைப்பதில்லை... நான் திருநீறு வைக்காமல் இருக்கவே மாட்டேன்.....🙏🙏🙏 திருநீறு நம் நெற்றியில் இருந்தாலே அது ஒரு கம்பீரம் தைரியம்..... ஓம் நமசிவாய....
அற்புதமான பதிவுகள் மற்றும் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி மேடம். வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
எங்கள் குலதெய்வம் சாமியே சரணம் ஐயப்பா... நல்ல தகவல் நன்றி அம்மா...💐🔥❤️
தெளிவான விளக்கம் தருவதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை அம்மா...உங்களை போன்ற சிறந்த பெண்மணியாக இருக்க ஆசை...
P
Supera neeinga solra ella mettarum arumy
😢😢🎉
😢😅
@@anjalairajivganthi3070ண.ஞள. லளர உள்ள
அம்மா நான் கேரளா விற்கு செல்வதாக இருந்தது அப்போது தம்முடைய இந்த பதிவு எனக்கு கிடைத்தது "சேயவன்.." என்ற பாடலை பாடி விட்டு சென்றேன் எதிர்பாராது விதமாக விபத்து ஏற்பட்டது ஆனால் ஒரு காயம் கூட ஏற்படவில்லை இது அத்தனையும் முருக பெருமான் அருள் தான் அதே நேரத்தில் இந்த பாட்டு தங்களால் கிடைத்தது தம்முடைய சேவை மென்மேலும் பெருகி அனைவருக்கும் சென்றடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
அதுவும் ஒரு வித தடையா தான் இருக்கும்...
❤❤❤
உங்களுடைய. பேச்சு தினமும் மன நிறைவை தருகிறது.
99
Nanri
Loop)
மனக்குழப்பம் நீங்கி மனம் தெளிவுறச்செய்யும் தங்களின் தீர்விற்கு மிக்க நன்றி அம்மா
அம்மா உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது கேட்க கேட்க அருமை இனிமையாக உள்ளது இன்னும் எங்களுக்கு இது போன்று பதிவுகள் தந்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன் அம்மா.
எனது ஆன்மீக குருவாக தங்களை இன்று முதல் அடிபணிகிறேன்
குலதெய்வம் பற்றியும் கோலர் பதிகம் கோளறு பதிகம் பற்றியும் இவ்வளவு மகத்துவமான கருத்துக்களையும் பல நாள் என்னுள் எரிந்துகொண்டிருந்த கேள்விகளையும் ஒரு பத்து நிமிடத்தில் எனக்கு புரிய வைத்தமைக்கு ஆத்ம ஞான மையம் வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி சகோதரி நீங்க நீடூழிவாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.🙌🙌
வணக்கம் மேடம் அருமையான விளக்கம் அளித்ததற்கு நன்றி.
தெளிவான விளக்கம் அளிக்க உங்களை தவிர யாரும் இல்லை எனக்கு இன்னொரு தாய் நிங்கதான் அம்மா நிங்க நல்லா இருக்கனும்
மிக மிக பயனுள்ள தகவல், அம்மா. உங்களுடைய எல்லா பதிவுமே மிக அருமை. உங்களுடைய சொற்பொழிவை நேரில் ஒரு முறையேனும் கேட்க ஆசை.
சிவாய நமஹ 🙏🙏
வணக்கம் அம்மா. அருமையான விளக்கம்.நன்றி.
அம்மாவின் கருத்து மிக மிக அருமை. நன்றி தெரிவித்து கொள்கிறோம்
ஓம் சக்தியே வாராஹி அம்மவெ எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭👨👩👦👦
Ungal anchoring is excellent... 🙏🙏🙏🙏
மிக நல்ல நல்ல அறிவுரை தந்தீர்கள் சகோதரி மிக்க நன்றி
Dear sister, very useful message for me. Thanks🙏🌹, 👏👍
Na daily neenga sonna first four lines kolaru pathigam, sotrunai vediyan, kadhalagi kasindhu and few others solluva ma... Thanks ma for everything🙏🙏🙏🙏shivaya namaha
உங்க பேச்சு நல்லா இருக்கு
நன்றி அம்மா
Arumayana pathivu akka❤🙏🙏🙏🙏
Arumaiyana thagavaluku migavum,nantry sister.....🙏🙏🙏🙏
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நீங்கள் சொன்னதை நான் செய்து வருகிறேன் சகோதரி👍👍👍
மிக்க நன்றி சகோதரி
அருமையான பதிவு, இந்த இனிய கருத்துக்கள், இதை கேட்டு அனைவரும் பயன் பெறுங்கள், இறைவன் என்றும் துனையிருப்பார். 🙏🙏🙏
Amma unga vartjai keytukite erukkanum Pola erukkum unga pathivu ennakku rommpa pudikkum
Super nalla vazhi kattuthal amma nandri
Unga pechu nalla thelivu kidaikkuthu tks mam
You r also taking everything in positive way like ur guru
நன்றி அம்மா பயனுள்ள பதிவு 🙂🙏🙏🙏💐
உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை இவ்வளவுத்தெளிவான பதிவுகள் தருகின்ற உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் கோடானுகோடிகள் சமர்ப்பணம் ஓம் முருகா ஓம்
Adv. S s Superma
அம்மா எனக்கு மந்திரங்கள் படிக்க ஆசை ஆனால் ஒரு சில மந்திரங்கள் தவிர மற்ற மந்திரங்கள் தெரியாது ஆனால் நீங்கள் கொடுத்த ஹயகிரிவர்மந்திரம் போன்றவை பயனுள்ளதாக உள்ளது இதேபோல் மந்திரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் மந்திரங்களை போட வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்
நல்ல தகவல் அம்மா
ஓம் முருகா அழகான பதிவு சகோதரி நன்றி
மிகவும் நல்ல தொரு பதிகம் .தங்களுக்கு நன்றி
அம்மா சிறப்பு
Mam, all ur vedio watching mam, all vedio is very Usefull vedio, good explanation, lots of thanking you mam, good job mam 💐💐🌹🌹🌸🌸
மிகவும் சிறப்பாக உள்ளது
மிக்க மகிழ்ச்சி அம்மா
மிக்க நன்றி அம்மா
பயனுள்ள பதிவு
🙇🙇🙇
நல்ல விஷயம் பகிர்ந்து உள்ளீர்கள். மிக்க நன்றி.
All videos Very graceful
நீங்கள் அழகாக இருக்கிரீங்க
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏
Amma unga video daily pakren... oru positive vibration kidaikudhu.... romba nandri amma🙏🙏🙏
அருமையான அவசியமான பதிவு நன்றி S.ராமச்சந்திரன்
Thank you so much madam 😍🙏
வணக்கம் அம்மா, அருமையான பதிவு மேலும் இது போன்ற மக்களுக்கு மனதிற்கு ஆறுதல் அளிக்கும் கருத்துக்களை வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் 💖💖💖🙏
Amma unga msg always Nice
Romba nadri amma very useful information ☺☺🙏🙏
அருமையான பதிவு அம்மா, வியாபாரம் நஷ்டம் இல்லாமல் லாபம் அடைய பூஜை பரிகாரம் சொல்லுங்கள் அம்மா
Timely given Sister ❤️பூஜை செய்யும் போது நான் கோளறு திருப்பதிகம் சொல்வேன்.... ஆனால் இது புதிய தகவல்.. நன்றி🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்.நன்றிங்கய்யா 👍
Nandriii sister Vaazthukkal vaazga valamudan
Super Sister....
நன்றி மா மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி மா 🙏🙏🙏
நன்றி அம்மா
அம்மா இது ஒரு நல்ல பதிவும் வழி காட்டியாகவும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா
மிகவும் சரியாக சொன்னீங்க. முன்பெல்லாம் நான் வீட்டில் இருந்து கிளம்பும் போது கும்பிட்டு செல்லும் பழக்கம். இல்லாமல் இருந்தேன். சமீபகாலமாக கும்பிட்டு செல்லும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு உள்ளேன். மனநிறைவு ஏற்படுகிறது. நன்றி சகோதரி. 🙏
True message🙏🙏
சக்தி கணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி வள்ளி மணவாளன் போற்றி ஆறுமுகப்பெருமானுக்கு அரகரோகரா
விசாகப்பெருமானுக்கு அரகரோகரா கவடிகந்தனுக்கு அரகரோகரா மாம்பழக்கந்தனுக்குஅரகரோகரா
மிக்க நன்றி வணக்கம் சகோதரிக்கு நன்றி🌹🌹🌹🌸🌸🌸🌺🌺🌺Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
அருமை🙏
Madam neenga solra varthikal manathirku romba amaithiya tharuthu, manasu lesaa iruku madam. Romba nandri Madam
Arumai.nallapathivu
அம்மா கர்ம வினை போக மந்திரம் சொல்லுங்க please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை அம்மா 👌👌👌👌👌👌👌🙏🙏🙏
அருமையான விளக்கம் அம்மா
தினமும் நல்ல பதிவு தருவதற்கு மிக்க நன்றி அம்மா
நன்றி அக்கா
அருமையான தகவல்
th-cam.com/video/HqaA5MxUa-I/w-d-xo.html
குலதெய்வ வழிபாட்டின் பயன் உணர்ந்து கொள்ள முடிந்தது.. நன்றி
ரொம்ப நன்றி மா உங்க பதிவு ஒவோர்ன்றும் மிகவும் அருமை
Thanks. You are very great, innocent and knowledgeable icon.. Please keep it up. .. Wish you all the success and happy life in your family.
Excellent messages and explanations from you.
God Bless you and your family.
Ada Ada Vera level 🧡🧡🧡
என் வயது 17 நான் இந்த கோளறு பதிகம் தினமும் படிப்பேன் மற்றும் கோவிந்த நாமாவளி கேட்டு கொண்டுருப்பேன்
Arumai Nandri madam
Love you so much mam
Very good information sister. Thank you
வாழ்க வளமுடன் , வாழ்த்துக்கள் !!
Good ma
அருமை மிக்க நன்றி
திருநீறு இல்லா நெற்றி பாழ் என்று சொல்வார்கள்....
ஆனால் இப்போது எல்லாரும் திருநீறு வைப்பதில்லை...
நான் திருநீறு வைக்காமல் இருக்கவே மாட்டேன்.....🙏🙏🙏
திருநீறு நம் நெற்றியில் இருந்தாலே அது ஒரு கம்பீரம் தைரியம்.....
ஓம் நமசிவாய....
நல்ல கதை அருமையான கருத்துள்ள பாடல்.
அற்புதமான பதிவுகள் மற்றும் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி மேடம். வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
உங்களை வாழ்த்த வரிகளே இல்லை அம்மா.உங்கள் சொற்கள் அமிர்தம் போன்றது.
அதிகம் பாசம் உள்ளவரை ஏதோ ஒரு வகையில் அவர்களை விட்டு பிரிந்து விடுவோம் என்ற மன அழுத்தத்தை சரி செய்வது எப்படி என்பதை கூற வேண்டும் அம்மா 🙏🙏🙏
Yenakum entha problm eruku. ..kandeepa ethuku oru valipaadu sollunga madam....
அம்மா நீங்க சொல்ல போறது நிறைய பேருக்கு உதவும் 🙏please 🙏
95 fax
@@anandhisomu.c6920 pj
தங்கள் இந்த பதிவுக்கு.. மிக்க நன்றி அம்மா 🙏
அருமையான சிந்தனைகள் மிக்கநன்றிஅம்மையே
narpavi paththi sollunga Amma
Nice and useful information.
Super amma
Thank you amma 🙏🙏🙏🙏🙏
Songs
Nice madam. Ungal pathivugal
Mam any slogan for husband wife affection.Pls mam
தெளிவான பேச்சு அருமை
Tq madam
.
Very useful information for me and thanks for sharing👌😊
மிக பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏🙏🙏
Tq akka vunkala enakku romba pitikkim
ஆம் உண்மை தான் அம்மா நன்றி அம்மா
Super
Super mam unga speech eh oru confident ah erukum mam. so i watch ur all videos. Thank u mam😊