அம்மா நீங்கள் கூறிய வாரு நான் இன்று காலை திலகம் வைத்தேன் எனது வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் என் கணவரிடமிருந்து நல்ல விமர்சனம் கிடைத்தது இத்தனை வருடங்களில் என் அலங்காரம் உரைக்கான விமர்சனம் கிடைத்ததில்லை இன்று என் கணவர் இந்த முறையில் பொட்டு வைப்பது என் முகத்திற்கு அழகாகவும் லட்சணமாகவும் இருப்பதாக கூறினார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது மிக்க நன்றி அம்மா 😊😊🙏🙏🙏
நன்றி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்க்கைக் உகந்ததாக உள்ளது 🙏 உங்கள் தரித்திரம் நீங்க பதிவு அருமை , நீங்கள் கூறியது போலவே நானும் கடைப்பிடித்து வருகிறேன், உண்மையில் மாற்றம் தெரிகிறது, இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
அம்மா இந்த பதிவைபார்க்கும் பொழுது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன் நீங்கள் என்னுடன் பேசுவது போல் இருந்தது நானும் உங்களைப்போல்பொட்டு வைக்க கற்றுக் கொள்கிறேன்
உங்கள் பொட்டின் ரகசியத்தை கூறியதற்கு மிகவும் நன்றி சகோதரி நானும் தினந்தோறும் உங்களைப்போல் வைத்து வைத்துக் கொள்வேன். ஆனால் சரியாக வராது. இனிமேல் தாங்கள் கூறியது போல் வைத்துக்கொள்வேன். மிகவும் நன்றி சகோதரி.
Nanum madurai(thirupparankundram) than mam.marriage mudinchu na Tiruppur vanthuten ana na meenakshi amman kovil sendru na thalampoo kungumam vangitu vanthu use pandren ungaloda video pakkum pothu romba manam amaithi petru aanmigathil eedu paduren mam thank you so much.
அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..... உங்களது பொட்டின் ரகசியத்தை மிகவும் அழகா சொன்னிங்க மிகவும் நன்றி அம்மா....... நானும் உங்களை போலவே இனி பொட்டு வைக்க போகிறேன் அம்மா மிகவும் நன்றி அம்மா......... By மகள்
நன்றி அம்மா ....மிகப் பயனுள்ள தகவல் ......வலது கையில் உள்ள மோதிர விரலால் தான் விபூதி மற்றும் திலகம் இட வேண்டும் ...ஆனால் எனது வலக்கை மோதிர விரல் அடிபட்டு cut ஆகியுள்ளது ...ஆகவே நான் இடக்கை மோதிர விரலால் திலகம் இட்டுக்கொள்கிறேன் .அவ்வாறு இடலாமா அம்மா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ....
வணக்கம் சாகோதரி 🙏. அருமையான பதிவு 🙏. இன்றைய சூழலில், பெண்கள் பொட்டு வைப்பது, ஜடை பின்னி பூ சூடுவது என்பது ஏதோ காட்டுமிராண்டி செயல் போல் நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் தலைவிரி கோலமாக திரிகிறார்கள் (50 வயது பெண்கள் உட்பட). தயவுசெய்து பெண்கள் பொட்டு வைத்து, ஜடை பின்னி பூ சூடுவது என்பது எவ்வளவு நன்மைபயக்கும் என்று இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் ஒரு பதிவு தயவுசெய்து போடவும். ஆண்கள் விபூதி/நாமம் இடுவது கூட மிகவும் நல்லது என்று கூறியதற்கு நன்றி.
மேடம் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் மேடம் உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் மிகவும் சிறப்பாக இருந்தது ஓம் சிவ சிவ சிவா போற்றி
பெண்கள் கழுத்தில் குங்குமம் வைக்கலாமா தோழி. எனக்கு அது மிகவும் பிடிக்கும். ஆனால் சிலர் பிறந்த வீட்டிற்கு ஆகாது என கூறுகின்றனர்..அதனால் உங்களிடம் பலமுறை இதனை கேட்டுள்ளேன். தயவு செய்து விளக்கம் கொடுங்கள் தோழி 🙏
அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூத்த மகள் 10ம் வகுப்பு இரண்டாம் மகள் 7ம்வகுப்பும் படிக்கின்றனர் மூத்த மகள் பள்ளிக்கு செல்லும் போதுகூட நீங்கள் பொட்டு வைப்பது போல்தான் வைத்து செல்லுவார் இது உங்கள் வீடீயோவை பார்த்ததில் இருந்து பள்ளியில் ஆசிரியர் கள்ள பல முறை இப்படி படிக்கும் பிள்ளை சாமியார் போல் வரக்கூடாது என்று திட்டி அடித்தும் உள்ளனர் ஆனால் அவர்கள் மாறவே இல்லை இப்பொழுது 12ம்வகுப்பு 9ம்வகுப்பும் படிக்கின்றனர் இன்னும் இந்த நிலையில்தான் இருக்கிறார் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது இந்த பெருமை உங்களையேச்சேறும் என் பிள்ளைகள் இருவரையும் ஆசிர்வாதம் பன்னூங்க அம்மா நன்றி
Thank you Mam .i am always using the meroon color santhu pottu singarcompany from childhood itself. Till now I am using the same. I always used like lamp sudar type only then only I will get fully satisfied
வணக்கம் எனக்கு உங்கள் எல்லா பதிவும் பிடிக்கும் நான் பார்ப்போன் எனக்கு உங்களிடம் போசவேண்டும் அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை நாங்கள் பாரிஸ்ல் இருக்கிறோம் தங்கள் இதட்க்கு ஒரு வழி செல்ல வேண்டும் பிறகு உங்களுடன் திர்தயாத்திறை செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம் உங்கள் குறள்வளம் ரொபே அழக இருக்கு நாங்கள் வ௫டத்திட்கு இறுமுறை வருவோம் இந்தியாவுக்கு மிக்க நன்றி எனக்கு எப்படி எழுதுவது என்று தெரிய வில்லை பிழை இறுந்தள் மன்னிக்கவும் நன்றி
அம்மா வணக்கம். நீங்கள் நெற்றியில் இடக்கூடிய திலகம் புருவ மத்தியில் சிறிதாக பொட்டு வைத்து அதற்கு மேல் நடு நெற்றியில் நீங்கள் கூறியவாறு சந்தனம் தரித்து திலகம் இட்டு அதற்கு மேலே திருநீறு அணியலாமா என்பதை தயவு செய்து கூறுங்கள்
பாரம்பரியத்தை வலியுறுத்தும் விதமாக ஆலயங்கள் கிள்ளும் பொழுது புடவை அணிந்து கொண்டு சென்றால் தான்😊 மங்கலம் என்று பெரியோர்கள் சொல்வார்கள் இதனால்தான் புடவை அணிந்து கொண்டு செல்ல வேண்டும்
எனக்கு சாதாரணமாகவே எவ்வளவு மழை, காற்று, பனி காலங்களிலும் அதிக வியர்வை வந்துகிட்டே இருக்கும். குங்குமம் வச்சுக்கனும்னு நிறைய ஆசை , வியர்வை காரணமாக ஸ்டிக்கர் வச்சுக்கிறேன். இது தவறா?
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
chicken with
Go
L
வீட்டில் வெள்ளி செவ்வாய் சாமி கும்பிடுவது ஆண்கள் கும்பிடலாம் பெண்கள் விடலாமா
É
ம் ஆமா அக்கா, என்னுடைய பார்வை எப்பொழும் உங்கள் பொட்டு மீது தான் இருக்கும். இந்த ஒரு பதிவுக்காக பல நாள் காத்திருந்தேன். மிக்க நன்றிகள் பல அக்கா..🙏🙏
அம்மா நீங்கள் கூறிய வாரு நான் இன்று காலை திலகம் வைத்தேன் எனது வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் என் கணவரிடமிருந்து நல்ல விமர்சனம் கிடைத்தது இத்தனை வருடங்களில் என் அலங்காரம் உரைக்கான விமர்சனம் கிடைத்ததில்லை இன்று என் கணவர் இந்த முறையில் பொட்டு வைப்பது என் முகத்திற்கு அழகாகவும் லட்சணமாகவும் இருப்பதாக கூறினார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது மிக்க நன்றி அம்மா 😊😊🙏🙏🙏
அழகாக சொன்னிங்க அம்மா...உங்களை பார்க்கும் போது மீனாட்சி அம்மன் பார்த்தது போல் உணர்கிறேன்
நானும் இப்படித்தான் பொட்டு வைப்பேன். ஆனால் யாருக்கும் சொன்னதில்லை. உங்களால் அந்த இரகசியம் வெளிப்படையானது. நன்றி.
நன்றி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்க்கைக் உகந்ததாக உள்ளது 🙏 உங்கள் தரித்திரம் நீங்க பதிவு அருமை , நீங்கள் கூறியது போலவே நானும் கடைப்பிடித்து வருகிறேன், உண்மையில் மாற்றம் தெரிகிறது, இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏
பெண்கள் பொட்டு வைப்பதை பற்றி மிக அழகாக தெளிவாக கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டு ராணி வேடியப்பன் அரூர்
P
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அம்மா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
வணக்கம். குங்குமம் இடுவது பற்றி மிகவும் அழகாக விளக்கி, தங்களின் குங்குமம் இடும் இரகசியத்தையும் அற்புதமாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. 🙏
அம்மா தலை வகிடு பற்றி ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.... My humble request mam...🙏🙏
Super mam
நா ரொம்ப நாளா கேட்க நினைத்தது
இனி நானும் இப்படியே செய்வேன்.
அடியேன் செய்த பாக்கியமாக கருதுகிறேன்
அம்மா நீங்க என்ன பேசினாலும் மிக எளிமையா புரியர மாதிரி அழகா சொல்றிங்க நீங்களும் ரொம்ப எளிமையா இறுக்கிங்க அதனாலேயே உங்கல ரொம்ப எனக்கு பிடிக்கும்மா
அம்மா இந்த பதிவைபார்க்கும் பொழுது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன் நீங்கள் என்னுடன் பேசுவது போல் இருந்தது நானும் உங்களைப்போல்பொட்டு வைக்க கற்றுக் கொள்கிறேன்
உங்கள் பொட்டின் ரகசியத்தை கூறியதற்கு மிகவும் நன்றி சகோதரி நானும் தினந்தோறும் உங்களைப்போல் வைத்து வைத்துக் கொள்வேன். ஆனால் சரியாக வராது. இனிமேல் தாங்கள் கூறியது போல் வைத்துக்கொள்வேன். மிகவும் நன்றி சகோதரி.
ரொம்ப நாள் சந்தேகம் இருந்தது இன்று தெளிவாக கூறியதற்கு நன்றி அம்மா
நீங்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் கடைபிடித்து கொண்டு வருகிறேன் அம்மா.
Naanum sandhanam, kumkum, thiruneeru vepen daily. Ellarum ethachum solvanga. Namaku ethu aasai comfortable ah iruko atha seinum . Ellam nanmaikey 🎉
நானும் மதுரை தான் சகோதரி ....தாழம்பூ குங்குமம் மட்டும்தான் நான் வைப்பேன் ....உங்கள் பதிவு அருமை சகோதரி
உங்கள பாக்கும் போதே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குங்க சகோதரி நன்றி
Nanum madurai(thirupparankundram) than mam.marriage mudinchu na Tiruppur vanthuten ana na meenakshi amman kovil sendru na thalampoo kungumam vangitu vanthu use pandren ungaloda video pakkum pothu romba manam amaithi petru aanmigathil eedu paduren mam thank you so much.
அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..... உங்களது பொட்டின் ரகசியத்தை மிகவும் அழகா சொன்னிங்க மிகவும் நன்றி அம்மா....... நானும் உங்களை போலவே இனி பொட்டு வைக்க போகிறேன் அம்மா மிகவும் நன்றி அம்மா......... By மகள்
பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதன் தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்
சகோதரி பொட்டு வைப்பதை இவ்வளவு அழகாக கூறியதற்கு நன்றிகள் பல.. 🙏🙏🙏
தமிழரசி 🙏
பொட்டு வைப்பதை பற்றி மிக அழகாக தெளிவாக இருந்தது. கழுத்தில் குங்குமம் வைக்கலாமா?
நன்றி அம்மா ....மிகப் பயனுள்ள தகவல் ......வலது கையில் உள்ள மோதிர விரலால் தான் விபூதி மற்றும் திலகம் இட வேண்டும் ...ஆனால் எனது வலக்கை மோதிர விரல் அடிபட்டு
cut ஆகியுள்ளது ...ஆகவே நான் இடக்கை மோதிர விரலால் திலகம் இட்டுக்கொள்கிறேன் .அவ்வாறு இடலாமா அம்மா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ....
உங்களைப் பார்த்து நானும் இப்படி தான் பொட்டு வைக்கிறேன் அம்மா... எனக்குள்ள ஒரு மாற்றம் வந்துருக்கு ...🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க..
உங்கள் பொட்டு எனக்குரொம்ப பிடிக்கும். ரொம்ப நாள் சந்தேகம் இது. நன்றி அம்மா.
அம்மா நீங்க புடவையை எங்கே எடுப்பீர்கள் புடவையை பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா
பொட்டு வைப்பது பற்றி சொன்னீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது வணக்கம் மிக்க நன்றி அன்னை
Amma samayalarai poojai arai tour podunga amma appo dhan engaluku oru motivation ah irukum
வணக்கம் சாகோதரி 🙏. அருமையான பதிவு 🙏. இன்றைய சூழலில், பெண்கள் பொட்டு வைப்பது, ஜடை பின்னி பூ சூடுவது என்பது ஏதோ காட்டுமிராண்டி செயல் போல் நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் தலைவிரி கோலமாக திரிகிறார்கள் (50 வயது பெண்கள் உட்பட). தயவுசெய்து பெண்கள் பொட்டு வைத்து, ஜடை பின்னி பூ சூடுவது என்பது எவ்வளவு நன்மைபயக்கும் என்று இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் ஒரு பதிவு தயவுசெய்து போடவும்.
ஆண்கள் விபூதி/நாமம் இடுவது கூட மிகவும் நல்லது என்று கூறியதற்கு நன்றி.
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமான பயனுள்ள தகவல்கள் சகோதரி மிக்க நன்றி. இலங்கை பரமன்
மேடம் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் மேடம் உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் மிகவும் சிறப்பாக இருந்தது ஓம் சிவ சிவ சிவா போற்றி
மங்கையர்கேள்ளாம் அரசி
எங்கள் தேச மங்கையர்கரசி
அருமையான பதிவு அக்கா
பயன்மிக்க பதிவு அம்மா 👍. புருவத்தை வடிவம்(eyebrow trading) செய்வது பற்றி நேரம் இருப்பின் ஒரு பதிவு போடுங்க மா... நன்றி
அருமை.பொட்டு வைக்கும் ஆசை உங்கள் முகத்தைப் பார்த்து தான் வந்தது அம்மா
அம்மா கோவிலில் பூ கேட்கும் முறையும்... எந்த மாதிரி விஷயங்களுக்கு எந்த மாதிரி பூ கேட்க வேண்டும்...... தயவுசெய்து பதில் கூறுங்கள்.....
பெண்கள் கழுத்தில் குங்குமம் வைக்கலாமா தோழி. எனக்கு அது மிகவும் பிடிக்கும். ஆனால் சிலர் பிறந்த வீட்டிற்கு ஆகாது என கூறுகின்றனர்..அதனால் உங்களிடம் பலமுறை இதனை கேட்டுள்ளேன். தயவு செய்து விளக்கம் கொடுங்கள் தோழி 🙏
71
Eswari
Eswari
அம்மா நீங்கள் ஒரு மாகலஷ்மி தான் அம்மா 😘🥰😍
அக்கா விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் 21 இலை பூ பழம் பற்றி
கூறுங்கள்
மிகவும் பயனுள்ளதாக உள்ளது தகவல்கள் நன்றி அம்மா
நன்றி அம்மா ❤️ மிகவும் பயனுள்ள பதிவு, அதிலும் உங்கள் திலகத்தின் விளக்கம் 👌👌👌
உங்க பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா மிக தெளிவாக கூறுகிறீர்கள் நன்றி அம்மா
அம்மா உங்க கிட்ட என் மகளை மாணவி ஆக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால் நாங்க dgl
From every youtuber I feel very confident spiritually only with her
அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூத்த மகள் 10ம் வகுப்பு இரண்டாம் மகள் 7ம்வகுப்பும் படிக்கின்றனர் மூத்த மகள் பள்ளிக்கு செல்லும் போதுகூட நீங்கள் பொட்டு வைப்பது போல்தான் வைத்து செல்லுவார் இது உங்கள் வீடீயோவை பார்த்ததில் இருந்து பள்ளியில் ஆசிரியர் கள்ள பல முறை இப்படி படிக்கும் பிள்ளை சாமியார் போல் வரக்கூடாது என்று திட்டி அடித்தும் உள்ளனர் ஆனால் அவர்கள் மாறவே இல்லை இப்பொழுது 12ம்வகுப்பு 9ம்வகுப்பும் படிக்கின்றனர் இன்னும் இந்த நிலையில்தான் இருக்கிறார் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது இந்த பெருமை உங்களையேச்சேறும் என் பிள்ளைகள் இருவரையும் ஆசிர்வாதம் பன்னூங்க அம்மா நன்றி
நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண் மகாலட்சுமி அம்சம் ஆவார்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much for your thilakam Secret. I had tried it for many times. But, not proper the thilakam. I have do this thilakam
சூப்பர் அம்மா
நம்ம மீனாட்சி அம்மன் தாழம்பூ குங்குமம் ஈடு இணை இல்லை அம்மா
தாங்கள் கூறும் அனைத்து விஷயங்கள் அருமை நன்றி சகோதரி
Amma தாய் மீனாட்சி அம்மன் வரலாறு சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🌺🌺🌺🌺🌹🌹🌹மீனாட்சி சுந்தரேஸ்வராய நமஹ:
நல்ல தகவல் நன்றி அம்மா.கோமதி சக்கரம் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. சொல்ல முடியுமா அம்மா ...
உங்களுக்கு......ரொம்ம்ம்ம்ம்ம்பபபப....பெரிய மனசு.....அக்கா..... சிறப்பா.....சொல்லிட்டிங்க.......நன்றி......நன்றி......நன்றி..... இனிமேல்.....நானும்....குங்குமம்....பன்படுத்த போறேன்......அக்கா.....
நன்றி அம்மா நீங்க எப்பவும் சிரிச்சா முகத்தோடு இருக்கணும் அம்மா. I Love you Amma
கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு குறித்து கூறுங்கள்.?
குழந்தை நல்ல நாள் திதியில் பிறக்க வழிபாடு உள்ளதா ?
Akka ladies ருத்ராட்சம் அணியலாமா?Pottu tips usefula irunthuchu....thanks ka
சூப்பர் அம்மா அழ... கா பொட்டு வைக்க சொல்லி கொடுத்துட்டிங்க நன்றி
Pottu vaikkum murai romba theliva explain pannineergal ma mikka nandri
நீங்க நெற்றியில் வைத்த போட்டு எப்படி வைக்கணும். என்று ஒரு வீடியோ போடுங்க அம்மா .
மகாலெட்சுமி தான் நீங்கள்🙏
Yes really
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா
நன்றி அம்மா 💐💐 சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்கள் அம்மா😊
UNGA POTTU DOUBT CLEAR AYIDUCHI.... 😄THANK YOU MA
அழகா இருக்கு நீங்கள் வைத்துள்ள திலகம் நன்றி அம்ஆ
அருமை மேடம்.நான் அம்பர் வைத்து குங்குமம் வைப்பேன்.
Amma ungal thelivana seithigal ,parka happy purithu. My favourite amma ungal speech 👌👌🙏
Neenga romba alagu ma. Nangalum enga oor madurai thalamboo kumkumam than vaipom. 😍
அருமையான விளக்கம் தந்ததற்கு நன்றி சகோதரி
வணக்கம் அம்மா. மாதவிடாய் நாட்களில் குங்குமம் அணியலாமா?
Thank you Mam .i am always using the meroon color santhu pottu singarcompany from childhood itself. Till now I am using the same. I always used like lamp sudar type only then only I will get fully satisfied
Mam thalai pinnal eppati pinnuvenga kattunga saree maintenance sollunga eppothum ippatithan palich nu iruppingala nu sollunga mam
நன்றி அம்மா உங்கள் பேச்சை கேட்டால் மனதில் நிம்மதி
அம்மா கழுத்துல குங்குமம் வைக்கலாம வைக்க குடாத சொல்லுங்க அம்மா
Romba nanri Amma, entha pathivu enga ammakkum enakkum romba pudichu erukku, thinamum en Amma unga channel pathutu tha Ella veilaium seivanga.
கழுத்தில் குங்குமம் வைக்கலாமா...? விளக்கம் தரவும் அம்மா🙏
Mm answer sollunga
Mm vaikalam Nan vaipan apd vaitha nallathu purusan ku aiul kudum ma
Mikka nandri Amma.....nanum ungalai poodru pottu vaika muyatchi seyya pogiren.....indru mudhal.....😊🙏🙏🙏🙏
Thirumanam aana pengal sticker pottuku kila kungumam vaikanuma illa mela vaikkanuma amma
Mam. I like your all upload videos. Thanks for your valuable information about pottu eppadi vaikirathu and its uses.
ஏகாதசி வி ரதம் இருக்கும் முறை பற்றி விளக்கம் தறுங்கள் அம்மா
Romba nandri madam.en nedungkala santhygam asaiyum thirnththathu.unga pathivugalai parkumpothu ellam thilagam pathi solla mattingaringalrnnnu irrukkum en questionkku answer sonnathukku mikka nandri mam.
Pangali oda Vayasuku vandha theetu kolandhai petha theetu yaravadhu pangali suthagam theetu apo poojai room kula poitu palaya poo padam vilakugal clean panalama ma. Veetla oru lady periodsa irkm bothu inorthavanga pooja room poitu dhinasari sami koomdalama ma...
Romba nandri amma ungal pathivugalai parthu niraya kattru kolgiren❤ 🙏🙏🙏🥰
Vanakam ma🙏enaku oru santeygam.uppu vilaku poojai vietil seiyalama?pls telivu padutunga.ungal pativugal anatum naan kadai pidikiren.mikka nandri ma🙏vaalga valamudan.
Super sister ungaloda pathiukala kadkumpothu yanakku kadaul Bakththi Athigam Aakuthuu Thank you sister
neenga sirichu peasuradhu romba azhagaa irukku mam😘🤗😚
U r correct sister .im Christian but i were in pottu i like that bcz that is my mom give it .cooling on kungum for the eyes
அம்மா எனக்கு தலையில் அதிகமாக வியர்க்குது அதனால நெற்றில வைக்கிற குங்குமம் அழியுது என்ன பண்ணலாம் அம்மா
அம்மா இன்றையிலிருந்து நானும் உங்களைப்போல் திலகம் வைத்துக் கொள்கிறேன்
கழுத்தில் பொட்டு வைப்பது சரியா அககா
Nan ivvalavu nala neenga potu vaikrathu theruchukanum nenachen akka, nanri. Nanum inimel vanguren, santhu potu and kumkum serthu ungala mathri vaikren akka. Nanri ...
சகோதரி கழுத்தில் குங்குமம் வைக்கலாமா
Un mughathuku endha potu thama sema azaghu neenda kalam edhey pola sumaghaliya vazzzzgha valamudan mangai 🙌🙏
அக்கா நிங்கள் கட்ர புடவை நல்ல இருக்கு மங்களகரமாக இருக்கிரிங்க
நன்றி சகோதரி நீங்கள் கையில் அணிந்து உள்ள மணிகளை பற்றி கூறவும். அது தாமரை மணியா சகோதரி? உங்கள் குறிப்புகள் அனைத்தும் பயனுள்ள தகவல்கள்
வணக்கம் எனக்கு உங்கள் எல்லா பதிவும் பிடிக்கும் நான் பார்ப்போன் எனக்கு உங்களிடம் போசவேண்டும் அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை நாங்கள் பாரிஸ்ல் இருக்கிறோம் தங்கள் இதட்க்கு ஒரு வழி செல்ல வேண்டும் பிறகு உங்களுடன் திர்தயாத்திறை செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம் உங்கள் குறள்வளம் ரொபே அழக இருக்கு நாங்கள் வ௫டத்திட்கு இறுமுறை வருவோம் இந்தியாவுக்கு மிக்க நன்றி எனக்கு எப்படி எழுதுவது என்று தெரிய வில்லை பிழை இறுந்தள் மன்னிக்கவும் நன்றி
அம்மா வணக்கம். நீங்கள் நெற்றியில் இடக்கூடிய திலகம் புருவ மத்தியில் சிறிதாக பொட்டு வைத்து அதற்கு மேல் நடு நெற்றியில் நீங்கள் கூறியவாறு சந்தனம் தரித்து திலகம் இட்டு அதற்கு மேலே திருநீறு அணியலாமா என்பதை தயவு செய்து கூறுங்கள்
கோவிலுக்கு செல்லும் போது புடவை அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டுமா?.. சுடிதார் அணிய கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.. ஏன்❓ விளக்கம் தாருங்கள் அம்மா
பாரம்பரியத்தை வலியுறுத்தும் விதமாக ஆலயங்கள் கிள்ளும் பொழுது புடவை அணிந்து கொண்டு சென்றால் தான்😊 மங்கலம் என்று பெரியோர்கள் சொல்வார்கள் இதனால்தான் புடவை அணிந்து கொண்டு செல்ல வேண்டும்
எனக்கு சாதாரணமாகவே எவ்வளவு மழை, காற்று, பனி காலங்களிலும் அதிக வியர்வை வந்துகிட்டே இருக்கும். குங்குமம் வச்சுக்கனும்னு நிறைய ஆசை , வியர்வை காரணமாக ஸ்டிக்கர் வச்சுக்கிறேன். இது தவறா?
அம்மா பொட்டு அம்மன் வரலாற்றை வீடியோவாக போடுங்க
Romba nandri Amma
Ungal thilagam miga azhagu.....
Mam pengal ethanai varalil metti podanum mam