ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும் & எப்போது தவிர்க்க வேண்டும்? When should consult & avoid horoscope?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 514

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 7 หลายเดือนก่อน +21

    நான் எப்போதெல்லாம் எதைப்பற்றி சிந்திக்கிறேனோ அப்போதெல்லாம் அதற்கேற்றார் போல உங்கள் பதிவு இருக்கும் அம்மா.இன்றைக்கும் அப்படித்தான்.மிக்க நன்றி🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 7 หลายเดือนก่อน +408

    அடிக்கடி ஜாதகம் பார்த்தால் மனக்குழப்பமே நிம்மதியே போகும் கடவுள் பாரத்தை போட்டு உழைப்பிலும் வேலையில் மட்டுமே கவனமாக இருந்தால் சந்தோசமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @jothikani3990
      @jothikani3990 7 หลายเดือนก่อน +7

      Exactly 💯 correct

    • @viji7591
      @viji7591 7 หลายเดือนก่อน +1

      ​@@jothikani3990😊😊😊gij 9:19 😮to get 😅 9:19

    • @UmamaheswariDurairajan
      @UmamaheswariDurairajan 7 หลายเดือนก่อน +1

      💯 true

    • @rajeshwarirajeshwari3918
      @rajeshwarirajeshwari3918 7 หลายเดือนก่อน

      உண்மைதான் ☑️☑️☑️✅✅

    • @pavitramunusamy5732
      @pavitramunusamy5732 7 หลายเดือนก่อน +1

      😊💯

  • @hemalathahemalatha806
    @hemalathahemalatha806 7 หลายเดือนก่อน +19

    அம்மா நீங்கள் மக்களின் மனநிலையை நன்கு அறிந்துள்ளீர்கள் ........ அதேபோன்று கடைசியாக நீங்கள் இவ்வாறு தான் சொல்வீர்கள் என்று எண்ணினேன் மிக்க நன்றி அம்மா🙏

  • @jooprakash8908
    @jooprakash8908 7 หลายเดือนก่อน +8

    வியப்பின் எல்லை நீங்கள்❤❤❤, நீண்ட காலம் நலமுடனும், வளமுடனும், வாழவேண்டும்.

  • @MalathiAzhuraj
    @MalathiAzhuraj 7 หลายเดือนก่อน +15

    அம்மா வெற்றிலை தீபம் அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா வெற்றிலை தீபம் எந்நாளில் ஏற்றுவது அதற்கு ஒரு பதிவு போடுங்கம்மா❤

  • @archanavijayakumar6264
    @archanavijayakumar6264 7 หลายเดือนก่อน +10

    தோழியே, உங்கள் பதிவை நான் பார்க்க ஆரம்பிக்கும் போதே like செய்திடுவேன். ஏனென்றால் நீங்கள் நல்ல விஷயம் மட்டுமே பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில். நன்றி

  • @lakshmanans1681
    @lakshmanans1681 7 หลายเดือนก่อน +5

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 7 หลายเดือนก่อน +5

    அம்மா இந்த மாதிரி பொது அறிவு தகவல்கள் எங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று தான் 🙏 முக்கியமான பதிவுகள் இல்லாத சமயத்தில் இந்த மாதிரியும் பதிவு தாருங்கள் ❤

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 7 หลายเดือนก่อน +12

    ஜாதகம் பார்த்தா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லுகிறார்கள் எதை சரியா எடுப்பது என்று தெரியவில்லை காசு தான் வீணாப்போகுது அம்மா

  • @MythiliBoopathy
    @MythiliBoopathy 7 หลายเดือนก่อน +14

    அம்மா பங்காளி வீட்டு தீட்டை பற்றி கூறுங்கள் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என்று கூறுங்கள் விரைவில் இந்தப் பதிவை எதிர்பார்க்கிறோம் அம்மா நன்றி

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 7 หลายเดือนก่อน +4

    அடியேன் ஒரு ஜோதிடன் என்கிற முறையில்... எனது நன்றி.... 🙏🏻 இந்த பதிவு சரியான கோணத்தில்... மிக தெளிவான பதிவும்மா... அருமை.

  • @MuthuLakshmi-xw3cw
    @MuthuLakshmi-xw3cw 7 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்கள் என்று கனவில் வந்து எனக்கு ஆசீர்வாதம் செய்தீர்கள். எனக்கு ரெம்ப சந்தோஷமாக இருந்தது..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchib980
    @kamatchib980 7 หลายเดือนก่อน +5

    சகோதரி உங்களை நான் மதுரையில் ஒரு திருமணத்தில் பார்த்தேன் வீடியோவில் இருப்பதை விட இன்னும் அழகாக இருந்தீர்கள்
    அதேபோல் நீங்கள் அனைவரிடமும் அன்பாக பேசியது இன்னும் அழகாக உங்களைக்காட்டியது
    நான் ஆன்மீக சந்தேகங்களுக்கு உங்களின் பதிவை தான் பார்ப்பேன் நன்றி சகோதரி ❤

  • @JayalakshmiJaya-jd3sq
    @JayalakshmiJaya-jd3sq 7 หลายเดือนก่อน +8

    சிஸ்டர் உங்கள் ஆன்மீக பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @kpsy048
    @kpsy048 7 หลายเดือนก่อน +4

    உண்மையான, திறமையான ஜாதகர்கள் இல்லாத இந்த காலத்தில் ஜாதகம் எப்பவும் பார்க்க கூடாத ஒன்னு 🙏🏼💯

  • @porkodi6892
    @porkodi6892 7 หลายเดือนก่อน +3

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை மா நானும் நீங்கள் கூறுவது போல தான் ஜாதகம் பார்க்கிறேன் மா

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 7 หลายเดือนก่อน +7

    உண்மைதான் அம்மா நாங்கள் ஜாதகம் பார்க்கிறதில்லை என்னைக்கு உங்களை பார்த்தோமோ அனிலிருந்துஎன்னைக்கு உங்களை பார்த்தோமோ அங்கிருந்து நாங்க முருகப்பெருமானம் மட்டும்தான்ன் பார்க்கிறோம் நன்றி அம்மா

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 7 หลายเดือนก่อน +4

    அவினாசி பெரிய கோவிலில் தங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்சி யடகிரேன் மிக்க நன்றிங்க சகோதரி 🙏🏼

  • @uma-gq2zw
    @uma-gq2zw 7 หลายเดือนก่อน +6

    ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறுமுகம் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 7 หลายเดือนก่อน +5

    அம்மா வணக்கம், சிவாய நம🙏🙏🙏🙏 விருத்தாசலத்தில் தாங்கள் இந்த ஆண்டு மாசி திருவிழாவிற்கு வருகை புரிந்து சொற்பொழிவு ஆற்றிய வீடியோ பதிவிடுங்கள் அம்மா பிளீஸ்...🙏🙏🙏🙏

  • @SeethaSeetha-iw4lz
    @SeethaSeetha-iw4lz 7 หลายเดือนก่อน +5

    ஆன்மிக சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் நடக்கும் அனைத்தும் என் அப்பன் திருவிளையாடல் ஓம் சரவணபவ

  • @maheswaran2161
    @maheswaran2161 7 หลายเดือนก่อน +7

    அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 7 หลายเดือนก่อน +3

    இந்த தலைமுறையினர்கள் சிலர் ஜாதகத்தை நம்புவதில்லை அப்படிபட்டவர்களுக்கு நல்ல தெளிவான பதில் கொடுத்து புரியவைத்தற்க்கு மிக்க நன்றி அம்மா. 2:45- 2:00 அருமை. யாரவது இதை பற்றி தெளிவா பேசுவார்களா என்று எதிர்ப்பார்த்தேன் நீங்களே பதிவிட்டமைக்கு நன்றி

  • @RKCINEMAS-lf8ym
    @RKCINEMAS-lf8ym 7 หลายเดือนก่อน +8

    மதுரையில் அல்லது உங்களுக்கு தெரிந்த உண்மையான ஜோதிடர்களை தெரிந்தால் சொல்லுங்க Please

  • @devij1074
    @devij1074 7 หลายเดือนก่อน +4

    இந்த ஆண்டு காரடையான் நோன்பு பதிவு போடுங்க சகோதரி ......

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 7 หลายเดือนก่อน +2

    அம்மா நீங்க சொல்வதை மட்டுமே தான் நான் நம்புவேன் நன்றி அம்மா

  • @MythiliPravinkumar
    @MythiliPravinkumar 7 หลายเดือนก่อน +15

    நல்ல ஜாதகம் பார்க்கும் ஒருவரை கூறுங்கள் , என் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, தயவுசெய்து சொல்லுங்கள்.

    • @astroradha207
      @astroradha207 7 หลายเดือนก่อน +1

      Manaparail Nan jathagam partha oruvar erukitar nandraga parkirar avar enaku sonnathum anaithum enaku unmaiyagaeruthathu name rathakrishnanan avarindam phone seithu adres keytu chellaum

  • @goodchanges7883
    @goodchanges7883 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் நல்ல தெளிவான விளக்கம் அருமை

  • @MohanRamya12
    @MohanRamya12 7 หลายเดือนก่อน

    குழப்பமான நிலையில் நல்ல ஒரு பதிவு அம்மா ரொம்ப நன்றி அம்மா நீங்கள் உதரணமாக சொன்ன நிலையில் தான் என் வாழ்க்கை உள்ளது அம்மா 🙏🙏🙏🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 7 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி அம்மா தெளிவா சொன்னீங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 7 หลายเดือนก่อน

    இன்றைய காலகட்டத்திற்க்கு ஏற்ற பதிவு தெளிவுபடுத்தியதற்கு நன்றி அம்மா🙏🙏🙏

  • @priyapavi3947
    @priyapavi3947 7 หลายเดือนก่อน +9

    ஜாதகம் பார்த்து மனம் ரொம்பவே கொளப்பம் ஆகுதுபார்ப்பதே வேண்டவே வேண்டாம் 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 7 หลายเดือนก่อน +4

    அம்மா,
    சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @krishnavenikpm3960
    @krishnavenikpm3960 7 หลายเดือนก่อน +2

    மிக நன்றான பதிவு அம்மா தேவையான பதிவும் கூட நன்றி அம்மா🙏🙏

  • @karthikvaibhav5229
    @karthikvaibhav5229 7 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு அக்கா
    மிக்க நன்றி

  • @skstmst123-et7sk
    @skstmst123-et7sk 7 หลายเดือนก่อน +9

    அம்மா குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது தமிழ் தேதியா அல்லது ஆங்கில தேதியா இல்லை நட்சத்திர படியா என்று கூறுங்கள்

  • @malathid5328
    @malathid5328 7 หลายเดือนก่อน +5

    யார் நன்றாக பார்க்கிறார்கள் என்று யாராவது சொல்லுங்க

  • @chinnathambibharathi7197
    @chinnathambibharathi7197 7 หลายเดือนก่อน +2

    சரியான நேரத்தில் சரியான தகவல் அம்மா.என் மகள் +2 தேர்வு எழுதுகிறார் அம்மா.

  • @palanisamypalanisamy7345
    @palanisamypalanisamy7345 7 หลายเดือนก่อน +6

    Amma saami vanthu aduvathu kuri soluvathu patri oru video potunga amma 🙏🙏🙏

  • @LakshmiDevi-v2r
    @LakshmiDevi-v2r 7 หลายเดือนก่อน +2

    Unga video pathale manam amathiyaka iruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super speech

    • @saithanvitex
      @saithanvitex 7 หลายเดือนก่อน

      Yes yes yes.... Nimmadhiya sandhoshama irukum..

  • @s.mouthami3730
    @s.mouthami3730 7 หลายเดือนก่อน +6

    அம்மா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் இந்த வெற்றிலை தீபம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க மா

  • @haridharanisomasundaram8570
    @haridharanisomasundaram8570 6 หลายเดือนก่อน +11

    ஜாதக கிரக நிலைகளை தாண்டி நீங்கள் சொன்னபடி கந்தசஷ்டி விரதம் 2022-ல் கடைப்பிடித்து, 2023 கந்தசஷ்டிக்கு முந்தைய நாள் கார்த்திகை 1-ம் தேதி (17-11-2023) அன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்..

    • @Kanish-l1j
      @Kanish-l1j 6 หลายเดือนก่อน

      அருமை, வாழ்த்துக்கள்

    • @devikaaathianni9302
      @devikaaathianni9302 6 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

    • @kavithaanushiya835
      @kavithaanushiya835 6 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

    • @venkiram88
      @venkiram88 6 หลายเดือนก่อน

      Super

  • @suryaSurya-oq1mt
    @suryaSurya-oq1mt 7 หลายเดือนก่อน +2

    Amma vanakkam ungala pathaveye happy ya feel pannuren ma ungaloda aacervatham vendum amma❤❤❤

  • @paramagurus1811
    @paramagurus1811 7 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @nagendra6555
    @nagendra6555 7 หลายเดือนก่อน +5

    அம்மா வீட்டில் வெற்றிலை தீபம் ஏற்றலாமா நிறைய பேர் நிறைய விதம் சொல்கிறார்கள் செய்து பலன்கள் அடைந்து உள்ளோம் என்று கூறி உள்ளார்கள் அதாவது செவ்வாய் கிழமை முருகனுக்கு 6 வெற்றிலை தீபம் ஏற்றினால் கேட்டது கிடைக்கும் என்று சொல்கிறார்கள் தயவுசெய்து பதில் அளிக்க வேண்டும் அம்மா

  • @mohanasundaram7150
    @mohanasundaram7150 7 หลายเดือนก่อน +1

    🙏 மிக்க நன்றி நல்ல தெளிவு கிடைத்தது 👌🏻

  • @pothumani1071
    @pothumani1071 7 หลายเดือนก่อน +5

    18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்

  • @arunkamali6089
    @arunkamali6089 4 หลายเดือนก่อน +4

    முருகா‌ என் மகளுக்கு‌‌ எந்த நோய் நொடி இல்லாமல் இருக்கணும் முருகா

  • @vasanthama9698
    @vasanthama9698 7 หลายเดือนก่อน +1

    மிக்க அருமையான பதிவு அம்மா நன்றி🙏🏻 ❤

  • @Jeyanthi_kanagaraj
    @Jeyanthi_kanagaraj 7 หลายเดือนก่อน +7

    வீட்டில் யாராவது தலைக்கு குளித்து இருக்கும் போது அதிகாலை விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம‌ அம்மாள்

    • @menakadevi3403
      @menakadevi3403 7 หลายเดือนก่อน +1

      Enakkum antha douut eruku

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 7 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி🙏🔱🌺ஓம் நமசிவாய சிவாய நம🙏

  • @uma.s4390
    @uma.s4390 7 หลายเดือนก่อน +3

    ரொம்ப பிடிக்கும் உங்களை

  • @hkumarus
    @hkumarus 7 หลายเดือนก่อน +4

    சரியான ஜோதிடர் யார் என்று தெரிந்து கொள்வது ??
    Computer ஜாதகம் நம்பலாமா ?

  • @Yuvaram9791
    @Yuvaram9791 7 หลายเดือนก่อน +3

    ரெம்ப நன்றி அம்மா

  • @shivma26m
    @shivma26m 7 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா....😊

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அருமையான விளக்கம்🙏🙏🙏🙏

  • @kishorej.e.r.2414
    @kishorej.e.r.2414 7 หลายเดือนก่อน +2

    சகோதரி உங்களை நேரில் பார்க்க ஆசை நான் சென்னை யில் பிராட்வே வில் இருக்கிறேன் சகோதரி என் ஆசை நிறைவேறுமா

  • @leelavathikanagu6084
    @leelavathikanagu6084 7 หลายเดือนก่อน +2

    அம்மா please ma பரதநாட்டிய கலை பற்றிய ப‌திவு ஒன்று தாருங்கள் ma please 🙏🏻

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 7 หลายเดือนก่อน +3

    🙏 அன்பு சகோதரிக்கு வணக்கம், தினம்தோறும் தொலைக்காட்சியில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று பல ஜோதிடர்கள் கூறுகிறார்களே என்ன செய்வது சற்று விளக்கமாக கூறினால் நல்லது, நன்றி

  • @MahalakshmiS-d7t
    @MahalakshmiS-d7t 7 หลายเดือนก่อน +4

    அக்கா நான் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ளேன் எனக்கு உடம்பு அடிக்கடி சரியில்ல அதனால் உங்களுக்கு தெரிந்த ஜோசியரை சொல்லுங்க அக்கா

  • @logaruban715
    @logaruban715 7 หลายเดือนก่อน +1

    Thank you akka for all your videos and messages. I been learning a-lot on our hinduism from your videos last 3 years . Thank you from Malaysia 🙏🏻🙏🏻

  • @DharneeshDharneesh-p9t
    @DharneeshDharneesh-p9t 7 หลายเดือนก่อน +6

    அம்மா என் வாழ்க்கையில் எல்லா வழியும் முட்டுக்கட்டையாக இருக்கு வீடு கட்ட முடியல குழந்தைகள் படிப்பில் கவனம் இல்லை பூர்வீக பிரச்சினை குடும்ப உறுப்பினர்கள் அனைவராலும் பிரச்சினை ஆனால் எங்கள் ஜாதகம் பார்த்தால் அருமையான அமைப்பு நல்ல இருப்பீர்கள் என சொல்கிறார்கள் நான் என்ன செய்வது

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 7 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா 🙏

  • @pranavj.m1441
    @pranavj.m1441 7 หลายเดือนก่อน +4

    Thanks amma

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 7 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் அம்மா ❤

  • @jaishrilakshmim
    @jaishrilakshmim 7 หลายเดือนก่อน +1

    Nalla pathivu amma romba thanks

  • @suriyakalakala5875
    @suriyakalakala5875 7 หลายเดือนก่อน +3

    அம்மா எனக்கு ஜாதகம் இல்லை அம்மா நாங்கள் என்ன செய்வது எத வச்சு பார்ப்பது சொல்லுங்க அம்மா❤😢

  • @uma-gq2zw
    @uma-gq2zw 7 หลายเดือนก่อน +1

    அம்மா❤ வணக்கம் ❤ அம்மா நல்லா பதிவு அம்மா❤

  • @mahalakshmi1628
    @mahalakshmi1628 7 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி வணக்கம்

  • @deivaSelva
    @deivaSelva 7 หลายเดือนก่อน +4

    சிவாய நம

  • @manjuKavish
    @manjuKavish 7 หลายเดือนก่อน +2

    Nandri amma❤🙏

  • @tamiltamil9067
    @tamiltamil9067 7 หลายเดือนก่อน +7

    Romba naal doubt clear

  • @su-ey8sk
    @su-ey8sk 7 หลายเดือนก่อน +4

    அம்மா என் தம்பிக்கு திருமணம் தள்ளி கொண்டே போகிறது ஜாதகத்தில் தையில் முடியும் என்று கூறி னார்கள் இன்னும் முடியவில்லை என்ன செய்வது

  • @sasee1974
    @sasee1974 7 หลายเดือนก่อน +2

    ஜாத்கம் கடவுள் மனிதனுக்கு கொடுத்த Google map போன்றது.
    வாழ்க்கையில் வழிகாட்டியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    இறை அருள் இருந்தால் நல்ல வழியை கிடைக்க பெறலாம்.

  • @maheswaridinesh5377
    @maheswaridinesh5377 7 หลายเดือนก่อน +3

    🙏🌹வாடகை வீடு குடி போக எந்த மாதம் நல்லது அம்மா 🙏🌹

  • @Chayaaa2002
    @Chayaaa2002 7 หลายเดือนก่อน +1

    Vanakkam Amma ❤

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @sivasakthisakthi1335
    @sivasakthisakthi1335 7 หลายเดือนก่อน

    அம்மா, கணிசப்பாக்கம் என்னும் தலத்தில் இறைவனுடைய ஜாதகத்தையே ஒரு கணிக்கர் கனித்திருக்கிறார். இறைவன் திருநாமம் ஸ்ரீ கணிஸ்வரர் 🙏...

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 7 หลายเดือนก่อน

    பதிவு அருமையாக உள்ளது நன்றி அம்மா

  • @devin1062
    @devin1062 7 หลายเดือนก่อน +3

    Amma sivapuranam vilakam sollunga please 🙏🙏🙏

  • @LathaKumar-b9u
    @LathaKumar-b9u 7 หลายเดือนก่อน +2

    ருது வான ஜாதகம் எழுதவில்லை பிறந்த ஜாதகத்தை வைத்து மாப்பிள்ளை பார்க்கலாம கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா

  • @SeethaSetha-t8o
    @SeethaSetha-t8o 7 หลายเดือนก่อน +4

    அம்மா கிளி ஜோசியம் பார்ப்பது நல்லதா அது உண்மையா?

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 7 หลายเดือนก่อน +1

    அக்கா சிவராத்ரி பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @kavithamani2765
    @kavithamani2765 7 หลายเดือนก่อน +1

    அம்மா மகா சிவராத்திரியை பற்றியும் எவ்வாறு விரதம் இருப்பது என்று சொல்லுங்களேன் அம்மா

  • @mathuma8086
    @mathuma8086 7 หลายเดือนก่อน +3

    Mam எனக்கு பிரம்மமூர்த்தத்தில் விளக்கேற்றும் பதிவின் லிங் வேனும் ❤❤❤❤

  • @MaheshAkt-d1l
    @MaheshAkt-d1l 7 หลายเดือนก่อน +3

    அம்மா அடிக்கடி பிரச்சினை வரும் போது என்ன செய்ய முடியும்

  • @muthupriya3143
    @muthupriya3143 7 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🙏🙏

  • @bairavasaipeedam203
    @bairavasaipeedam203 7 หลายเดือนก่อน

    வாழ்க பல்லாண்டு. சாய் ஆசிர்வாதங்கள்

  • @tamilselvim2069
    @tamilselvim2069 7 หลายเดือนก่อน

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @sundarisundari428
    @sundarisundari428 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் அம்மா என் மாமனார் காலமாகி 1வருடம் ஆகவில்லை இந்நிலையில் பூமி பூஜை வீடு கட்ட தொடங்கலாம அம்மா என் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் அம்மா pls reply me amma.

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 7 หลายเดือนก่อน +4

    ஒம் நமசிவாய

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 7 หลายเดือนก่อน +1

    Thanks amma 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @suriyakalakala5875
    @suriyakalakala5875 7 หลายเดือนก่อน +3

    ஜாதகம் இல்லை பெயர் ராசி வைத்து பார்க்கலாமா அம்மா சொல்லுங்க அம்மா

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 7 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி 🙏🙏🌹❤️

  • @niththichezhiyan4295
    @niththichezhiyan4295 7 หลายเดือนก่อน +2

    Amma na ethirpartha pathivu amma thank you 🙏

  • @devanathansingaram973
    @devanathansingaram973 7 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏. எனது மகள் பிறந்து 2 வருடங்கள் 8 மாதங்கள் ஆகிறது, எனக்கு யாரிடம் ஜாதகம் எழுதுவது என்று தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்த எவரேனும் இருந்தால் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @MythiliPravinkumar
    @MythiliPravinkumar 7 หลายเดือนก่อน +2

    Amma thank you.
    திருவண்ணாமலை நான் மாதம் மாதம் கிரிவலம் செல்லும் போது நிறைய பேர் யாசகம் கேட்கின்றனர், கிரிவலம் சுற்றும் போது நாம் அவர்களுக்கு காசு போடலாமா, அதேபோல் கோயில் நடை திறந்திருக்கும் வரை கோவிலில் தூங்கி அப்படியே சென்று என் அப்பன் ஈசனை பார்க்கலாமா ,

  • @lilknowings5517
    @lilknowings5517 7 หลายเดือนก่อน +2

    Nowadays it’s difficult to find a right professional astrologer .

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 7 หลายเดือนก่อน

    Migavum payanulla pathivu, nantri nga Amma

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 7 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏🙏🙏