மாட்டுக்கு நோய் வராத வரைக்கும் பண்ணை நல்லாதான் இருந்தது அப்புறமா அந்த நோய் வந்ததுக்கு அப்புறமும் ஒவ்வொரு மாடா நம்ம பண்ணையில் இருந்து குறைச்சிட்டோம் ..மீண்டும் அதே அளவு மாட்ட பண்ணை கொண்டு வருவதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ..
Average milk bread rate 35 rs varum. But Dharmapuri guddur side one cow per dayku 6 Litt milk yield kudukuthu. Feed and concentration kudtha 8 liter per day kudukuthu. Per lactation cow concentrate Pona another lactation milk profit kadikum.
என்ன பண்றது நண்பா மாடு வாங்க சந்தை காரிமங்கலம் முத்தநாயக்கன்பட்டி போன்ற இடங்களில் தானே இருக்கிறது பொம்மிடியில் இல்லையே அங்கு போகவேண்டிய சூழ்நிலை காரணமாக போக வேண்டி உள்ளது
மாட்டுபண்ணையாலா லாபம் இருக்கு அதுக்கு முதல் உன் வீடியோ பார்க்கவே கூடாது பண்ணையிலா வெற்றி பெற்ற முதல்ல நீ மாட்டு பண்ணையா இல்லை பால் பண்ணை யா முடிவு பண்ணு இது இரண்டும் வித்தியாசம் இருக்கும் நீ பால்காக பண்ணை வைச்ச மாதிரி தெரியால அதன் உனக்கு நஷ்டம் ஆச்சு உன் பண்ணை மாட்டு பண்ணை ஒரு மாடு கன்று ஈன்று முதல் மூன்று மாதங்கள் மாட்டும் தான் லாபம் இருக்கு சரியா முதல் என்ன பண்ணை நடத்துற முடிவு பண்ணும் பால் பண்ணைன்னா உன் கவனம் பால் மேலா தான் இருக்கானும் ஒரு நாளுக்கு 50 லிட்டர் பால் னா வரும் முழுவதும் இந்த 50 லிட்டர் குறையா கூடாது அதுவும் உன் மாடு இதுக்கு சரியா வராது ஜெர்சி மாட்டுக்கு மாறவும்
ஆமாம் ப்ரோ போன வாரம் நம்ம பன்னையில ஒரு மாடு கண்று ஈன்ற பிறகு கால்சியம் சத்து ஜீரண கோளாறு காரணமாக இறந்து விட்டது பெரிய அளவில் லாபம் ஒன்றும் இல்லை
மாட்டுக்கு நோய் வராத வரைக்கும் பண்ணை நல்லாதான் இருந்தது அப்புறமா அந்த நோய் வந்ததுக்கு அப்புறமும் ஒவ்வொரு மாடா நம்ம பண்ணையில் இருந்து குறைச்சிட்டோம் ..மீண்டும் அதே அளவு மாட்ட பண்ணை கொண்டு வருவதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ..
Average milk bread rate 35 rs varum.
But Dharmapuri guddur side one cow per dayku 6 Litt milk yield kudukuthu.
Feed and concentration kudtha 8 liter per day kudukuthu.
Per lactation cow concentrate Pona another lactation milk profit kadikum.
Yes bro
Yes anna😘🎉
மில்மா- கேரளா கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு வழங்கும் விலையுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் கொள்முதல் விகிதம் குறைவாக உள்ளது.
என்ன பண்றது நண்பா மாடு வாங்க சந்தை காரிமங்கலம் முத்தநாயக்கன்பட்டி போன்ற இடங்களில் தானே இருக்கிறது பொம்மிடியில் இல்லையே அங்கு போகவேண்டிய சூழ்நிலை காரணமாக போக வேண்டி உள்ளது
Milk bread Amiyanum sir.
ஏண்டா எதையோ பேசிட்டு இருக்குற எது தேவையோ அதை மட்டும் பேசுடா
Small farm always successful 😂😂
Month 100000 profit Anna
Part 2 needed?
Cow 3 or 5 irunthal gain.most 10 to20 cow iruntal lose.ena
3 to 5 cow irutha lactation irutha per month 20,000 rs income varum.cow feed and concentrate poka.
@@ChinnaDurai.s-n9n Thank u jii
Thank u jii
எதோ வீடியோ போடுறதுக்கு நீ வீடியோ போடுற
மாட்டுபண்ணையாலா லாபம் இருக்கு அதுக்கு முதல் உன் வீடியோ பார்க்கவே கூடாது பண்ணையிலா வெற்றி பெற்ற முதல்ல நீ மாட்டு பண்ணையா இல்லை பால் பண்ணை யா முடிவு பண்ணு இது இரண்டும் வித்தியாசம் இருக்கும் நீ பால்காக பண்ணை வைச்ச மாதிரி தெரியால அதன் உனக்கு நஷ்டம் ஆச்சு உன் பண்ணை மாட்டு பண்ணை ஒரு மாடு கன்று ஈன்று முதல் மூன்று மாதங்கள் மாட்டும் தான் லாபம் இருக்கு சரியா முதல் என்ன பண்ணை நடத்துற முடிவு பண்ணும் பால் பண்ணைன்னா உன் கவனம் பால் மேலா தான் இருக்கானும் ஒரு நாளுக்கு 50 லிட்டர் பால் னா வரும் முழுவதும் இந்த 50 லிட்டர் குறையா கூடாது அதுவும் உன் மாடு இதுக்கு சரியா வராது ஜெர்சி மாட்டுக்கு மாறவும்
Crt bro
Ama bro
Suma adichi viduran
Onakku onnum theriyala summa buld up mattum pandra youtube channel oppen pannathukkga kadha vidura nee orutooooo..
Unga number kodupingala bro