2.How much feed and fodder required in cattle farm | successful dairy farm | அடர்தீவம் எவ்வளவு அளவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • சிவகாசி -9080761667
    கால்நடை தோழன்-7825047949
    #kalnadaitholan#கால்நடைதோழன்##மாடுவளர்ப்புமுறை#மாடுவளர்ப்புபண்ணை#மாடுவளர்ப்புலாபம்#மாடுவளர்ப்பு#மாடுவளர்ப்புதீவனம்#மாடுவளர்ப்புமுறைகள்#மாடுவளர்ப்பதுஎப்படி#கறவைமாடுவளர்ப்பு#பால்மாடுவளர்ப்பு#cowfarmtamil#cowfarmintamilnadu#cowfarminindia#madutheevanamtamil#mattupannaitamil#karavaimaaduvanguvathuepati#maaduvalarpumuraitamil#மாடுகளுக்குஅடர்தீவனம்#அடர்தீவனம்எவ்வளவுஅளவுகொடுக்கவேண்டும்#hfcow#hfmilk#பால்அதிகரிக்கஎன்னசெய்யவேண்டும்#

ความคิดเห็น • 117

  • @krishnamoorthygovindasamy4455
    @krishnamoorthygovindasamy4455 11 หลายเดือนก่อน +13

    ஒரு நாள் ஒரு மாடுக்கு ₹500/- லாபமா? உலக மகா புழுகு

  • @KarnanA-h6w
    @KarnanA-h6w 8 หลายเดือนก่อน +8

    பருத்திக்கொட்டை எங்க ஊர்ல கிலோ 90 ரூபாய் 25 ரூபாய்க்கு கிடைக்கும்னா எங்களுக்கு ஒரு 10 மூட்டை அனுப்புங்க

  • @nambirajan9647
    @nambirajan9647 11 หลายเดือนก่อน +6

    இவன் வச்சிருக்க குச்சி தீவனம் விலை குறைந்தது மட்டமானது இதுல 17லிட்டர் கறக்குனு புழுகுறான்

    • @ragasiyatamil
      @ragasiyatamil 11 หลายเดือนก่อน +1

      எங்களுக்கு விதைதான் bro main... நாங்க தவிடு, குச்சில செலவு பண்ண மாட்டோம். விதை ஆட்டி போட்டாலே பால் அதிகம் வரும் bro. நீங்களும் try பண்ணி பாருங்க

  • @ganeshs8241
    @ganeshs8241 11 หลายเดือนก่อน +5

    தம்பி மாட்டுக்கு மடியே காணம் 9லிட்டர்10லிட்டர்கறப்பதுஉண்மையா

    • @ragasiyatamil
      @ragasiyatamil 11 หลายเดือนก่อน +2

      பால் கறந்ததுக்கு அப்புரம் பாத்தா எப்டி மடி இருக்கும் ப்ரோ

    • @muthukrishnan4699
      @muthukrishnan4699 11 หลายเดือนก่อน +1

      2.3.karakum Nala vituga reela

  • @suthaarumugamsuthaarumugam355
    @suthaarumugamsuthaarumugam355 11 หลายเดือนก่อน +7

    எங்கள் ஊரில் பருத்தி விதை 80 ரூபாய்

  • @mathinfayasuteen3512
    @mathinfayasuteen3512 11 หลายเดือนก่อน +2

    விதை வச்ச மாடு வளர்ப்பு இருக்குமே ... மாடு இரண்டு வேலை குளிப்பட்டுனா பாலு இருக்கும்

  • @baby-love
    @baby-love 5 หลายเดือนก่อน +2

    Pudukkottai 1 year ku munadi 95

  • @cowsalesvarkala7537
    @cowsalesvarkala7537 11 หลายเดือนก่อน +4

    அண்ணே நைனாரகரம் மாட்டு சந்தை வீடியோ போடுங்க

  • @santhankumar458
    @santhankumar458 11 หลายเดือนก่อน +1

    Channel owner Anna..... update paruthi vithai kottai rate sollunga bro

  • @shaijukj5546
    @shaijukj5546 11 หลายเดือนก่อน +2

    Namba midiyavillai

  • @babukarthick7616
    @babukarthick7616 11 หลายเดือนก่อน +3

    😂😂😂 gir cross maadu 8 Litter karakkum ivaru sollrathu la poi 😂😂😂😂

    • @kalnadaitholan
      @kalnadaitholan  11 หลายเดือนก่อน

      S karakum

    • @kirubhakaran8173
      @kirubhakaran8173 11 หลายเดือนก่อน +2

      சார் ... எங்க கிட்ட இருக்கு கிர் cross மாடு.... 8,7 கறக்குது... ஒன்னும் தெரியாம சிரிக்கவேண்டியது

  • @popstarkavishna8939
    @popstarkavishna8939 11 หลายเดือนก่อน +3

    Oru maada patha kuda solra milk vara mari suthama therila theevanam pota karakumo doubt ah iruku

    • @popstarkavishna8939
      @popstarkavishna8939 11 หลายเดือนก่อน +3

      Ella maadum elumba iruku

    • @Cutekids12345
      @Cutekids12345 11 หลายเดือนก่อน

      பால் கறக்க கறக்க மாடு மெலிவு இருக்கும் bro. தீவனம் அதிகம் போட்டா பால் நல்லா கறக்கும்.

  • @trender3602
    @trender3602 10 หลายเดือนก่อน +1

    Paruthi vethi engu 25 ku kedikurathu..

  • @ncsplaylist6075
    @ncsplaylist6075 8 หลายเดือนก่อน +1

    Yes bro super. We have to do business with our own money.

  • @MuthuKumar-qc5vh
    @MuthuKumar-qc5vh 11 หลายเดือนก่อน +1

    Nattu vitaivera ithu vera .ithu rajapalayam vitai otturagam

  • @mayakrishnanmayakrishnan2050
    @mayakrishnanmayakrishnan2050 11 หลายเดือนก่อน +21

    எந்த ஊர்ல பருத்தி விதை 25 ருபாய்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  11 หลายเดือนก่อน

      சிவகாசி

    • @sathish7900
      @sathish7900 11 หลายเดือนก่อน

      Kodaikuma

    • @kirubhakaran8173
      @kirubhakaran8173 11 หลายเดือนก่อน +4

      திருப்பூரில் இருக்கு ... 27rs 32rs ரெண்டு qualify irku

    • @vivekpolice2775
      @vivekpolice2775 11 หลายเดือนก่อน +4

      Madurai la 80rs pa

    • @kirubhakaran8173
      @kirubhakaran8173 11 หลายเดือนก่อน

      Bulk ah venum na solunga ready panlam ... Transport pota Koda 80rs varaku vaippu illa

  • @ssivanesh3620
    @ssivanesh3620 11 หลายเดือนก่อน +1

    Pollachi le top quality 30rs

  • @srikutty1725
    @srikutty1725 10 หลายเดือนก่อน +1

    Enka oorula 75

  • @RamkumarRamkumar-be9ig
    @RamkumarRamkumar-be9ig 10 หลายเดือนก่อน +1

    எந்த ஊர் பக்கம்

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 11 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் அண்ணா 🎉🎉🎉🎉

    • @kalnadaitholan
      @kalnadaitholan  11 หลายเดือนก่อน

      நன்றி தோழர்

  • @pattadhaari.
    @pattadhaari. 11 หลายเดือนก่อน +1

    Ivanga maadu ivlo paal karakka karanam ...paruthi kottai than

    • @kalnadaitholan
      @kalnadaitholan  11 หลายเดือนก่อน

      இருக்கலாம்

  • @NayamPoultryFarm
    @NayamPoultryFarm 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajs3387
    @nagarajs3387 11 หลายเดือนก่อน +1

    நண்பா அந்த கோ 29 பில்லு கரவை மாடுகளுக்கு போடலாமா

  • @vivasayam2023
    @vivasayam2023 11 หลายเดือนก่อน +1

    Paruthi namakkal district la 74 😮

  • @subramanian8642
    @subramanian8642 11 หลายเดือนก่อน +3

    Super bro

  • @s.k.aravindh3777
    @s.k.aravindh3777 11 หลายเดือนก่อน +2

    Bro kandipa antha black cow 8 liters karakathu bro.....

    • @ragasiyatamil
      @ragasiyatamil 11 หลายเดือนก่อน +1

      நம்ம போடுற தீவனம் பொறுத்துதான் bro மாடு பால் கறக்கும். கலர் இருந்தா மட்டும் போதாது

    • @s.k.aravindh3777
      @s.k.aravindh3777 11 หลายเดือนก่อน

      @@ragasiyatamil bro avaru sonathu patha 1kg pellet and 1 kg thavhdu apro 2 kg paruthii poduraru

    • @ragasiyatamil
      @ragasiyatamil 11 หลายเดือนก่อน

      @@s.k.aravindh3777 விதை ஆட்டி போடும் போது quantity அதிகம் கிடைக்கும் bro

  • @sufiyanbasha2223
    @sufiyanbasha2223 11 หลายเดือนก่อน +2

    Athu nattu madu illa brother athuvum cross breed than

    • @kalnadaitholan
      @kalnadaitholan  11 หลายเดือนก่อน

      நாட்டு மாடு

    • @balasubash1989
      @balasubash1989 11 หลายเดือนก่อน

      ​@@kalnadaitholanஇல்லை, அது கலப்பினம்தான் நண்பரே

  • @rprabu1689
    @rprabu1689 11 หลายเดือนก่อน +4

    எங்கள் ஊர் பருத்திகொட்டை.32.33 ரூபாய் வருகிறது

    • @milestone490
      @milestone490 11 หลายเดือนก่อน

      Where?

    • @santhankumar458
      @santhankumar458 11 หลายเดือนก่อน

      Anna... number update

    • @santhankumar458
      @santhankumar458 11 หลายเดือนก่อน

      Anna update number

  • @thivagarjeba3008
    @thivagarjeba3008 11 หลายเดือนก่อน +2

    Super God bless you

  • @muthumeenap
    @muthumeenap 9 หลายเดือนก่อน

    Usilampatti le 40rs

  • @sureshvenkatesan3958
    @sureshvenkatesan3958 11 หลายเดือนก่อน +1

    நாட்டு மாட்டுக்கு என்ன அளவுள தீவனம் கொடுக்கிறார் என்று கேட்டு சொல்லுங்க அண்ணா

    • @kalnadaitholan
      @kalnadaitholan  11 หลายเดือนก่อน +1

      Number iruku bro ph panni keloga bro

  • @mathinfayasuteen3512
    @mathinfayasuteen3512 11 หลายเดือนก่อน +1

    அடர் தீவனம் கட்டியவச்சி பச்ச தண்ணி வைக்க மாடு வளர்ப்பு இருக்கும்

    • @kandasamysabapathy1238
      @kandasamysabapathy1238 11 หลายเดือนก่อน

      பருத்தி விதை எங்கே கிடைக்கும் 25ருபாய்க்கு....

    • @mathinfayasuteen3512
      @mathinfayasuteen3512 11 หลายเดือนก่อน

      @@kandasamysabapathy1238 விதை 80 இருக்கு பரும் விதை இருக்கும் 25 ருபாய்

  • @ramsundar799
    @ramsundar799 11 หลายเดือนก่อน +1

    கிர் மாடு எது

  • @karthikr4425
    @karthikr4425 7 หลายเดือนก่อน +1

    Super bro 👌

  • @RajmahaRajmaha-w3w
    @RajmahaRajmaha-w3w 11 หลายเดือนก่อน +2

    Valthukal❤❤❤❤

  • @Only_one-228
    @Only_one-228 11 หลายเดือนก่อน +5

    Enga oorla பருத்தி விதை ₹85 🥲

  • @Cutekids12345
    @Cutekids12345 11 หลายเดือนก่อน +1

    1St view😍

  • @priyajeyandran5981
    @priyajeyandran5981 11 หลายเดือนก่อน +5

    நல்ல தெளிவான தவகல் அண்ணா மன தைரியம் இருந்தால் எதிலும் ஜெய்க்கலாம் உண்மை ❤ வாழ்த்துக்கள் சகோ👍👍

    • @kalnadaitholan
      @kalnadaitholan  11 หลายเดือนก่อน

      நன்றி

    • @priyajeyandran5981
      @priyajeyandran5981 11 หลายเดือนก่อน

      @@kalnadaitholan கன்று ஈன்டு 8நாள் ஆகுது HF எங்கள் தலை ஈத்து கிடரி இப்போ ஒரு நாளைக்கு 1/2கிலோ அளவு பருத்திவிதை ஊறவைத்து ஆட்டி ஊற்றளாமா சகோதரா?

    • @Cutekids12345
      @Cutekids12345 11 หลายเดือนก่อน

      வேக வைத்து, ஆற வைத்து வையுங்கள்.மிகவும் நல்லது. ஈன்ற மாட்டிற்கு கண்டிப்பாக வைக்க வேண்டும்.

    • @Cutekids12345
      @Cutekids12345 11 หลายเดือนก่อน

      Video la irukkura num ku call pannunga details kidaikkum bro

    • @priyajeyandran5981
      @priyajeyandran5981 11 หลายเดือนก่อน +1

      @@Cutekids12345 இன்று மாலை விதையை அரைத்து ஊற்றி இருக்கிறேன், தவுடு எதும் இன்னும் சேர்க்கவில்லை குச்சி தீவனம் மட்டும் தண்ணீரில் வைக்கிறேன் பால் சுமாராகதான் இருக்கு நேரடியாக உங்களை தொடர்பு கொள்கிறேன்

  • @MuthuGanga-e4g
    @MuthuGanga-e4g 11 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நண்பா🎉

  • @babukarthick7616
    @babukarthick7616 11 หลายเดือนก่อน +1

    Paruthi vithai 25rs kg contact number please 😮

    • @kalnadaitholan
      @kalnadaitholan  11 หลายเดือนก่อน +1

      Vedio la iruku bro

    • @PonRaj-hh5pw
      @PonRaj-hh5pw 11 หลายเดือนก่อน +1

      Paruthi vithai 28 rs kalugumalai

    • @Harshikaaintegratedfarm3023
      @Harshikaaintegratedfarm3023 11 หลายเดือนก่อน

      @@PonRaj-hh5pw no

    • @revanthav7026
      @revanthav7026 11 หลายเดือนก่อน

      @@PonRaj-hh5pw பருத்தி விதை contact number

    • @milestone490
      @milestone490 11 หลายเดือนก่อน

      Contact no plz urgent