🐄 புதிதாக மாடு வாங்க போறீங்களா தவிர்க்க வேண்டிய தவறுகள் ❌

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 74

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 11 หลายเดือนก่อน +7

    உண்மையிலேயே மிகவும் நல்ல பதிவு ஒவ்வொரு விவசாயியும் தெரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் மிக அதிகமாகவே இருந்தது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் முழுக்க பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 หลายเดือนก่อน +1

    புதிதாக மாடு வளர்ப்போருக்கு பயன் உள்ள தகவல்கள் !!! அன்புடன் நன்றிகள் !!!

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 4 หลายเดือนก่อน +2

    பால்மாடு வளர்ப்பவர்களுக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள நல்ல தகவல் நன்றி.

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 ปีที่แล้ว +5

    Thank you very much for openly sharing the elusive cattle sale business happening especially for those who wish to buy first time and for household purpose. You surely have saved many from getting cheated.

  • @rameshmuthu7702
    @rameshmuthu7702 5 หลายเดือนก่อน +1

    அண்ணாஅருமையாணபதிவு

  • @navfarsheik282
    @navfarsheik282 4 หลายเดือนก่อน +1

    Anna naaga V2 use kkaha maadu vaangalamnu irukuom kolanthainga vachirukom athanala theva paduthu.. but entha maari maadu vaangurathu theriyala amount kammiya venum epdi vagalamnu solluga anna

  • @suryakumar7843
    @suryakumar7843 2 หลายเดือนก่อน +1

    Super❤

  • @sathiyanathansathy4929
    @sathiyanathansathy4929 3 หลายเดือนก่อน +1

    Super

  • @akrishnaveni4027
    @akrishnaveni4027 5 หลายเดือนก่อน

    Endhaoor sami nee nalla pesarappa padhiva mudiyaravara kettutudhan nippattinen ubayogamana padhivu thanthayin udhaviyindri iru makkalai valararkka nan therivu seidhadhu kalnadai valarppadhu eppadienna edhuvum theriyama aarambiche ippo oralavu nane kandrugalukku mooku kuththuvadhilirundhu ellam oralavu kattrullen vanguvadhil aariyamayill konjam thadumaritten iniun padhival appadineeramal gavanamai iruppen nandrippa 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @priyankas-it5mz
    @priyankas-it5mz 7 หลายเดือนก่อน +1

    Sir video super. But first timers buffalo vangalama ? Like murrah. Pls clarify panunga

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 ปีที่แล้ว +3

    🙏🙏👍👍👍👍

  • @leonjose4173
    @leonjose4173 ปีที่แล้ว +11

    முதல் கன்று மாடு எப்படி பாத்து வாங்குவது.

    • @7Rainbows466
      @7Rainbows466 5 หลายเดือนก่อน

      பல்லு பார்த்து

  • @ash-sheikabdulhaleem9104
    @ash-sheikabdulhaleem9104 4 หลายเดือนก่อน +1

    நான் ஸிரிலங்காவிலிருந்து
    முதல் கன்று இப்போது அது நுனிகால் முடம்

  • @umamaheswaran6693
    @umamaheswaran6693 ปีที่แล้ว +2

    முதல் ஈத்து மாடு இருந்தால் சொல்லுங்க அண்ணா எனக்கு 3 மாடு தேவை

  • @Mathsvslife
    @Mathsvslife 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @user-ik3ig1sz6x
    @user-ik3ig1sz6x 5 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நன்றி

  • @BarathWaj-yc1bv
    @BarathWaj-yc1bv 5 หลายเดือนก่อน +2

    Ur location

  • @rameshmuthu7702
    @rameshmuthu7702 5 หลายเดือนก่อน

  • @Mayavan-uw7df
    @Mayavan-uw7df 11 หลายเดือนก่อน +1

    Ok super. Pro. I am follow

  • @VinothkumarGV1243
    @VinothkumarGV1243 ปีที่แล้ว +4

    Anna மக்காச்சோளம் அரைத்து பொட்டால் பேதி ஆகுமா....?

    • @user-kt8vu2bc6n
      @user-kt8vu2bc6n ปีที่แล้ว

      Aakathu paal athikarikkum atha vida maava araikkamal thinamum iravil uoora vaiththu kalaila kudukkalam

  • @prabhamuthu70
    @prabhamuthu70 ปีที่แล้ว +1

    thank u so much bro. i have good idea about this video.

  • @ajithmap3524
    @ajithmap3524 ปีที่แล้ว +1

    அண்ணா இரண்டு பல் நான்கு பல் மாட்டை எப்படி கண்டு பிடிப்பது வீடியோ போடுங்க

    • @k.ashokkumar2653
      @k.ashokkumar2653 ปีที่แล้ว +2

      அந்த பல் மட்டும் ரொம்ப பெரியதாக இருக்கும் மற்ற பற்கள் ரொம்ப சிறியதாக இருக்கும்

  • @vgsvgsraam8201
    @vgsvgsraam8201 ปีที่แล้ว +1

    சார் எனக்கு ஒரு வேளாங்கண்ணி எனக்கு அதிக பால் கறக்க கூடிய கெட்சப் மாடு வேணும் அதுக்கு உங்கள உதவி வேணும்

  • @majorkiran4445
    @majorkiran4445 ปีที่แล้ว +1

    அருமை நண்பா 👏👏👏👏

  • @RajaKumar-cn6qj
    @RajaKumar-cn6qj ปีที่แล้ว +1

    Are you safe by selling the cow.

  • @prabhamuthu70
    @prabhamuthu70 ปีที่แล้ว +2

    Bro i m in salem district. Near Idappadi.i have an idea about create new cow farm.but i have little fear on it.

  • @thanjaikrishna9437
    @thanjaikrishna9437 9 หลายเดือนก่อน

    Thala eththu maadu pannaikku ukarnthathu ellai

  • @arumugamayandi6980
    @arumugamayandi6980 7 หลายเดือนก่อน

    மாட்டுக்கு மடி நோய் 2 முறை வந்துட்டு அடுத்து இத்துல பால் ரொம்ப குறையுமா

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh ปีที่แล้ว +3

    8 pallu

  • @VasukiVasuki-cy1nq
    @VasukiVasuki-cy1nq ปีที่แล้ว +1

    Super jj

  • @chitrasenthikumar5705
    @chitrasenthikumar5705 11 หลายเดือนก่อน

    Kandru pottu4days agudhu madi erukku anna kndrukuttikku pal ellai

  • @thanjaikrishna9437
    @thanjaikrishna9437 9 หลายเดือนก่อน +1

    Madu parkal pathi ungalukku theriyala tappu tapa sollathinga

  • @sabarimmani2672
    @sabarimmani2672 ปีที่แล้ว +2

    முதல் கன்று போட்ட மாடு தான் sir அடிக்கடி மடி வீக்கம் வருது sir மடி வீக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @pandiarajanpandiarajan1624
    @pandiarajanpandiarajan1624 ปีที่แล้ว +1

    Hf kandu sales ku irukeenkunkala

  • @rammoorthy5762
    @rammoorthy5762 ปีที่แล้ว +2

    மாடுகள் பற்கள் பாற்த்து உங்களுக்கு வாங்கதெரியவில்லை

  • @gowthamsiva5873
    @gowthamsiva5873 7 หลายเดือนก่อน

    Vayasana paal kuraumnu yar sonna. Nallave karakum theeni kudutha allavu

  • @thangamaniveerakumar4985
    @thangamaniveerakumar4985 ปีที่แล้ว +5

    5hf மாட்டுக்கு ஒரு எருமை இருந்தால் பால் ரேட் நல்ல வருவீங்க

  • @pandiduraipandidurai6617
    @pandiduraipandidurai6617 9 หลายเดือนก่อน

    Peer West polamma

  • @tamilnaducoconut9584
    @tamilnaducoconut9584 ปีที่แล้ว +23

    புதிதாக கன்று போட்ட மாட்டில் ஒரு காம்புலை பால் வரவில்லை. நான்கு நாட்கள் கழிந்து விட்டது. 😢

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 ปีที่แล้ว

      கன்றுக்கு என்ன சாப்பாடு கொடுத்தீர்கள்

    • @vazsaly1027
      @vazsaly1027 ปีที่แล้ว +2

      Madi nooiyaa irrukalam bro

    • @settupasupathi3043
      @settupasupathi3043 ปีที่แล้ว

      இப்ப சரியாகி விட்டதா

    • @suganyaselvaraj9933
      @suganyaselvaraj9933 9 หลายเดือนก่อน

      Madi noi vanthurukkalam
      Ippo ok agirucha

    • @sureshss9094
      @sureshss9094 7 หลายเดือนก่อน

      Adutha kutty poda solla pal varum

  • @sivananthams1336
    @sivananthams1336 ปีที่แล้ว +5

    Nee evlo periya panna vachuruka mattuku evlo pallu podumnu kuda therila 6 pallunu sollra ,mattu 8 pallu pottum. Ethavathu sollanu sollatha Summa video podanumnu podatha seriya

  • @mahiliniya8754
    @mahiliniya8754 11 หลายเดือนก่อน +1

    தம்பி மாட்டுக்கு 8 பல்

  • @sudharagul9152
    @sudharagul9152 ปีที่แล้ว +2

    Nenga entha orunga

  • @maniradha6812
    @maniradha6812 ปีที่แล้ว +1

    ஊசி மூலமா பிறந்த பெரிய கன்று வாங்கலாமா.

    • @PROFESSIONALUZHAVAN
      @PROFESSIONALUZHAVAN  ปีที่แล้ว +3

      அதிகமாக ஊசிகள் மூலமாகத்தான் கன்றுகள் பொதுவாக பிறக்கிறது கட்டாயமாக வாங்கலாம்

  • @pandiduraipandidurai6617
    @pandiduraipandidurai6617 9 หลายเดือนก่อน

    Peer West p0dalm

  • @v.manikandanmani4318
    @v.manikandanmani4318 ปีที่แล้ว +1

    Unga no send panuga bro

  • @Senthamizh-dx8eu
    @Senthamizh-dx8eu ปีที่แล้ว +2

    Poor video

  • @PrabhaKaran-ty5rz
    @PrabhaKaran-ty5rz ปีที่แล้ว +3

    Waste vedio

  • @rameshn3138
    @rameshn3138 11 หลายเดือนก่อน

    Poda loosu ok

  • @sbjfitness9840
    @sbjfitness9840 5 หลายเดือนก่อน +1

    நண்பா என்னோட நண்பர் பெங்களூர் ல மாட்டுப்பாண்ணை வச்சிருக்காரு நாங்கள் தமிநாடு கடலூர் ல இருக்கோம் பெங்களூரு இருந்து மாடு வாங்கி வளத்தால் மாடு கிளைமெண்ட் சேஞ்ச் ஏதாச்சும் ப்ரோப்லம் வருமா

    • @sambathsambath9046
      @sambathsambath9046 6 วันที่ผ่านมา

      கண்டிப்பா பிரச்சனை வரும்.😊

  • @kesavaraj6312
    @kesavaraj6312 ปีที่แล้ว

    Bro unga number kedaikuma