மெகா மீன் விருந்து/மீன் தோலுரிச்சி சமைக்கலாம் வாங்க/Fish and chips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 558

  • @kavyadivyakavyadivyabv251
    @kavyadivyakavyadivyabv251 4 ปีที่แล้ว +2

    ஃபர்ஸ்ட் டைம் நான் உங்க சேனல் பார்க்கும்போது நீங்க சிரிச்சிட்டே இருந்தீங்க சமையல் பண்ணிட்டு இருந்தீங்க நான் வேற வீடியோ பார்க்க போயிட்டேன் மறுபடியும் ஒருநாள் உங்க வீடியோ பார்த்தேன் பேசக்கூடிய அந்த ஸ்லாங் எங்க ஊருல மாதிரி இருந்தது பாத்துட்டு வரும்போது தெரிஞ்சுது நீங்க எங்க ஊரு தான் சொல்லி இப்போ உங்க வீடியோல பயங்கர அடிக்ட் ஆகிவிட்டேன் ஆனா எனக்கும் வெளிய போயி மரத்திலிருந்து ஒவ்வொரு காயும் பழமும் பறிக்கிறது ரொம்ப பிடிக்கும் மத்த வீடியோஸ் நான் பார்த்திருக்கிறேன் மத்தவங்க பறிக்கிறது நீங்களும் அந்த மாதிரி ஒரு வீடியோ போடுங்க பயங்கர டேட்டாவும் நீங்க சாப்பிடற அந்த விதம் பார்க்கும்போது அது ஏதோ ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர் கா நாகர்கோவில் வரும்போது சொல்லுங்க நான் வந்து உங்களை பார்க்கிறேன்

  • @jambugethishwaran7293
    @jambugethishwaran7293 4 ปีที่แล้ว +10

    லண்டன் தமிழச்சி அக்காவுக்காகவே 1000 லைக்

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 4 ปีที่แล้ว +2

    அண்ணாச்சி பாவம் ! நல்லவர், வல்லவர், அமைதியானவர், விஷயங்கள் பல கற்றவர். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணாச்சி.

  • @rhea763
    @rhea763 3 ปีที่แล้ว

    Akka ungala thaan first paarthom but enga annachi நடுவுல நடுவுல sollura தத்துவம் super👌👌👌👌👌👌👌👌👌 இயேசப்ப suppppper

  • @Subapriya99
    @Subapriya99 4 ปีที่แล้ว +16

    Addicted to ur videos ungala pathala oru energetic and happy ah eruku 😍

  • @vinothshalini6322
    @vinothshalini6322 4 ปีที่แล้ว +31

    அண்ணாச்சிக்கு நீங்க ஊட்டி விட்டது மிகவும் அருமை.........அக்கா.....🤪

    • @rjayraj
      @rjayraj 4 ปีที่แล้ว

      Please watch #Foodfamily

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 ปีที่แล้ว +15

    மொறு மொறுக்கும் சத்தத் திலேயே Fish & chips மெகா மீனின்சுவையை ரசித்தோம், நன்றி.

    • @antonysimferezd6328
      @antonysimferezd6328 4 ปีที่แล้ว

      Noooooooo....fulllllla ........raseethu....immmmmm......ruseekanum.......

    • @deshucooking2960
      @deshucooking2960 4 ปีที่แล้ว +1

      Hi sris

    • @deshucooking2960
      @deshucooking2960 4 ปีที่แล้ว +1

      Aka video miss pantrathu ila pola sris ..

    • @sristhambithurai8012
      @sristhambithurai8012 4 ปีที่แล้ว +1

      @@deshucooking2960 உண்மைதான் தானுண்டு தன் குடும்பமுண்டு என்றில்லாமல் தனது உழைப்பு உணவு உளவியல் அறிவுரைகளை தெறியப்படுத்தும் வலையொளியில் அவர்களின் இணைந்த வாழ்க்கைமுறையையும் கற்று கொள்கிறோம் அதனால்

  • @naturegeek4179
    @naturegeek4179 4 ปีที่แล้ว +4

    பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இந்தவகையான சாப்பாடுகளை மிகவும் விரும்பிச்சாப்பிடுவார்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 4 ปีที่แล้ว +7

    வாழ்வின் அழகு தெரியவில்லையா, இடம் மாறி வாழ்ந்துபாருங்கள்!

  • @yogamsethuraman7102
    @yogamsethuraman7102 4 ปีที่แล้ว

    Very interesting video. Brighton ல் fish and chips சாப்பிட்ட சந்தோசமான மறக்க முடியாத நிகழ்வுடன் உங்கள் வீடியோவை. பார்த்து மகிழ்ந்தேன்் நன்றி் நீஙீகள் ரசித்து சாப்பிடுவதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது்

  • @angelinecreations
    @angelinecreations 4 ปีที่แล้ว

    Hi sisy! Unga videos ellam super...en mamiyar unga loda big fan..nenga podra ella video vum parpanga.. especially nenga solldra London tamizachi in anbu vanakangal avanguluku romba pidikum.. congrats for silver play button akka..

  • @vidyasenthil66
    @vidyasenthil66 4 ปีที่แล้ว +3

    ஜாலி பண்றீங்க அக்கா
    வீட்டில் புரட்டாசி மாதம் சாப்பிட முடியலயே....
    உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை அக்கா

  • @mithrans6133
    @mithrans6133 4 ปีที่แล้ว

    Manasu sarilaka spb pona sogam thookam varala... apadan unga nyabagam vanduchu unga video partha mind seriagum... Adan pakren ipo inga time 11.23... ungala parthadum happy

  • @moniram6743
    @moniram6743 4 ปีที่แล้ว +1

    Ma homemade items ethathu solli thanga ma pls ma

  • @newgardenmmpj6655
    @newgardenmmpj6655 4 ปีที่แล้ว +1

    மீன் நீங்க சாப்பிடும் போது அந்த மொரு மொரு சத்தம் அருமை சகோதரி அன் அண்ணாச்சி வாழ்க வளமுடன் நட்பூக்களே

  • @kunthavirangasamy5988
    @kunthavirangasamy5988 4 ปีที่แล้ว +1

    Super 👌 Neenga taste parkura alage vera level.Anton kutty alagu kutty English pesuvathey thani alagu.

  • @Sarancooks
    @Sarancooks 4 ปีที่แล้ว +1

    Hmmm scrumptious 🤤🤤
    Saapdumbothu unga sound iruke engaluku saapdanum pola iruku
    I ll try this🤗

  • @birundhavasagam8898
    @birundhavasagam8898 4 ปีที่แล้ว

    Super akka. Always rock 😘 inimay vedio continue panna maateenganu feel pannen. Neenga full energy ah pesuradhu ketka happy ah iruku. Annachi editing vera level 👌 fish samaiyal 😋😋😋

  • @eniyas866
    @eniyas866 4 ปีที่แล้ว

    Engaluku intha meen kedaikathe😭 super Akka romba enjoy panni familya paathom intha video. Your explanationthan sema

  • @GUNA9229
    @GUNA9229 4 ปีที่แล้ว

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.
    அருமை

  • @jothimanid344
    @jothimanid344 4 ปีที่แล้ว +7

    சூப்பர் சிஸ்டர் பார்க்கும்போது சாப்பிடணும் போல இருக்கு 🐠🐠🐟🐟

  • @harshanvishal8719
    @harshanvishal8719 4 ปีที่แล้ว +20

    புரட்டாசி மாசம் வேற 😋😋😋

    • @divyasambath2208
      @divyasambath2208 4 ปีที่แล้ว

      th-cam.com/video/tgxSC7xheF4/w-d-xo.html

  • @venbaworld2022
    @venbaworld2022 4 ปีที่แล้ว

    Innnaikuthan vedio super fulllfillla iruku.yenna annachium taste paannitanga.super

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 4 ปีที่แล้ว +1

    Superb.pl tell me the good varieties of fish in India with out much thorns, (what u know ). Except Vanjaram fish.

  • @soniakuppan
    @soniakuppan 4 ปีที่แล้ว

    Adi thool👍👍❤️❤️❤️ fresh fish always tasty sis👍 yes engalukum sapda thoonuthu parcel here🙏 oh my goodness 🤣😂😅😅

  • @vanithasathiy5899
    @vanithasathiy5899 4 ปีที่แล้ว +4

    சகோதரி super 👍 உங்களை இப்படி பார்ப்பதே அழகு. Fisch Zips supera செய்கிறிங்க😋😋

  • @anithagodwinjayamary9946
    @anithagodwinjayamary9946 3 ปีที่แล้ว

    Relaxing my mind so much
    I'm addicted to your channel

  • @judithdsouza3165
    @judithdsouza3165 4 ปีที่แล้ว

    Cod is a cold water fish. I'm not sure we get it in our tropical waters. you do get Black cod i've seen it in Malaysia.

  • @MercyCooksandVlogs
    @MercyCooksandVlogs 4 ปีที่แล้ว

    😇😍Akka as usual active a paaka santhoshama iruku.... But still heart ulla irukura antha Valli kaatama neenga video panreenga ... God Bless You.... As u alwaz say... Keep Going 💕❣️

  • @MrsKalpVlogs
    @MrsKalpVlogs 4 ปีที่แล้ว

    Akka super yummy. Athuvum nenga solra vitham semma👌👌👌

  • @abdaheera143
    @abdaheera143 4 ปีที่แล้ว

    Aaha arbuthamana fish fry saapitanum pol irukku vazlthukal Mahal super

  • @anandanviji8352
    @anandanviji8352 4 ปีที่แล้ว +1

    Praise the Lord sister. Super

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 4 ปีที่แล้ว

    Super sister super annachi fish and chips pakumpodhu🤤🤤🤤🤤🤤🤤🤤 sama tasta iruku ... I love it💞💞💞💞

  • @fathimasahnas1776
    @fathimasahnas1776 4 ปีที่แล้ว

    Anna ''vanjara meenu porichathum sapduven''
    After that akka's look🔥🔥🔥😍😍😍❤

  • @jessymalathi42
    @jessymalathi42 4 ปีที่แล้ว

    Nice video. Happy to see u with good energy and happiness. Happy to have 2 videos this week.

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 4 ปีที่แล้ว

    Mam unga voice and talk both are so superb..... 😍😍
    Video superb...i love fish...

  • @RVSFAMILYVlogs
    @RVSFAMILYVlogs 4 ปีที่แล้ว

    Fish and chips nega sapdum pothu enaku yachil uruchu akka. I will try this recipe

  • @rameelabeevisms1263
    @rameelabeevisms1263 4 ปีที่แล้ว

    I am sorry for your loss.Thank you for the amazing recipe. I made it for my grandkids and they loved it.

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 4 ปีที่แล้ว

    Super sis Vunga vedio pathale santhoshama irruku

  • @shantykannan9071
    @shantykannan9071 2 ปีที่แล้ว

    HI Dear...i from Singapore..i love your cooking. keep Rocking😘😘

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 3 ปีที่แล้ว

    Akka you really hardworking woman 🐟 very yummy cooking sweet sour very nice love you all

  • @indiraindira2
    @indiraindira2 4 ปีที่แล้ว +5

    Annachi fish and chips sapiduvaara??? 🐟🐟🐟🐟
    Editing Vera level.... superb👌👌👌
    Its a new recipe. I too try this Akka....
    Thank you...

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 4 ปีที่แล้ว +4

    I'm a vegetarian but the way you explain it's tempting me to eat
    And i always enjoy your videos

    • @rjayraj
      @rjayraj 4 ปีที่แล้ว

      Please watch #Foodfamily

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 4 ปีที่แล้ว

    Akka.. நான் இப்போ தான் first time channel paakren... semma akka.. unga pechu வழக்கு நாகர்கோவில் மாதிரி இருக்கு.. நானும் நாகர்கோவில் than..

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +1

      Thanks ma

    • @meghaslifestyle6733
      @meghaslifestyle6733 4 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI akka thank u for ur reply akka... innsiku full ah unga videos than parthutu iruken.. semma akka...

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 4 ปีที่แล้ว

    என்ன வெல்லாம் சமைக்கிறிங்க அருமை அருமை மகளே நீங்க சாப்பிட்டு மருமகனுக்கு ஊட்டினதும் அண்ரோ சாப்பிட்டதும் அருமை. அகஷ்டீன் பேரன் வரமாட்ராரு. சந்தோஷம் மகளே.

  • @asharafi479
    @asharafi479 4 ปีที่แล้ว

    Sis neenga fish fry pannadha vida saapidaradhu appappaa semma 👌 mouth watering recipe 😋

  • @Geethasfoodandhome01
    @Geethasfoodandhome01 4 ปีที่แล้ว

    Sister you are inspiration for women...keep your journey sis..

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว

    My dear anbu thangchi wonderful combination of red rice n fish curry bitterguard fry. U looking cute with different hairstyle n eyebrows looks good.

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 4 ปีที่แล้ว

    Mouth watering yummy dish Sri Lanka la irukkira enakke manakkuthu

  • @jeyajesus7899
    @jeyajesus7899 4 ปีที่แล้ว +1

    Super akka fish and chips vera level

  • @AMALRAJ-dk6hg
    @AMALRAJ-dk6hg 4 ปีที่แล้ว

    Mam I ve lots of mental worries eventhough Im able to get positive wibes from ur videos. Tk u so much👃👨‍👩‍👦‍👦 God be with u always

  • @thamizhselvi1735
    @thamizhselvi1735 4 ปีที่แล้ว

    Who like this 😀OH MY GOODNESSS❤️❤️

  • @jchandru411
    @jchandru411 4 ปีที่แล้ว +1

    Which is good. Frozen or fresh. Some people prepare food and save it in freezer and use it after 10 days. Is good for health. As a medical person I need ur advice pl

  • @vetriselvi3978
    @vetriselvi3978 4 ปีที่แล้ว

    உங்கள் அண்ணாச்சி குழந்தைக்கு ஊட்டிவிட்டது சூப்பர்.

  • @dhivyafrancis9706
    @dhivyafrancis9706 4 ปีที่แล้ว

    COD fish na panna thaan athey mathiri athu chaavaalai meen vaalai meen konjam Vera mathiri irukkum chaavaalai ku thaan oosi pola vaalu irukkum

  • @behappy2livelife988
    @behappy2livelife988 4 ปีที่แล้ว

    Hi mam it's awesome..... I love the way you speaking...... Are you from kanniyakumari dist..... I am your new subscriber

  • @kohillamaruthu
    @kohillamaruthu 4 ปีที่แล้ว

    Superb superb 👌 🥓🥩njoy sis.... 🐟🐠Fish N chips 🍟 mouth watering😋😍keep rocking 👍

  • @Dmercyrm
    @Dmercyrm 4 ปีที่แล้ว +8

    Sister u r always have positive energy . Sooper . God bless you and be with u DEAR. Yummy receipe for fish and chips . 👌👌👌👌👌🐟🐟🐟🐟🐟🐟🐟✋

    • @rjayraj
      @rjayraj 4 ปีที่แล้ว

      Please watch #Foodfamily

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว +1

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்.
    .

    • @priya4294
      @priya4294 4 ปีที่แล้ว

      Where r u from

    • @DurgaDevi-un5ji
      @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว

      @@priya4294 vadapalani chennai

  • @devaprabue5788
    @devaprabue5788 4 ปีที่แล้ว

    Thanks for the opportunity Madame and sire!!!!

  • @Rosarysuresh
    @Rosarysuresh 3 ปีที่แล้ว

    After watching this and your description of the taste and texture I am craving fish and chips ❤️❤️❤️

  • @jebastinraj2912
    @jebastinraj2912 4 ปีที่แล้ว

    Meen saappida ungkakitta irunthu thaan padikanum Super

  • @kavithag6827
    @kavithag6827 4 ปีที่แล้ว

    superb. Will try at home. If Annachi is eating this. Then you can very well try Salmon. Is the best fish in my opinion.

  • @kashthurisivakumar9881
    @kashthurisivakumar9881 4 ปีที่แล้ว +6

    ஆஹா எப்படி இப்படி சும்மா கேக் சாப்பிடற மாதிரி அந்த மீன் ரொம்ப கொடுத்து வச்ச மாதிரி இருக்கு.அடி பொலி sister.

    • @durgavinay6242
      @durgavinay6242 4 ปีที่แล้ว

      Adipoli apdina enna meaning.

  • @thivyayogan
    @thivyayogan 4 ปีที่แล้ว

    Hi akka
    நான் உங்கள் தீவிர ரசிகை
    நான் வசிக்கும் இடம் பெல்ஜியம்...

  • @sharanyavijayarangan2515
    @sharanyavijayarangan2515 4 ปีที่แล้ว

    Wow... so yummy akka 🤩😋. Now am craving for fish and chips 😔

  • @shayarabanu1606
    @shayarabanu1606 4 ปีที่แล้ว

    Hi akka
    Fishanchips sooooper 😋😋😋
    Neenga engalukum darling dan enga veetla ellorkum ungal vedio na romba pidikum whole familyum utkarndu tv la potu parpom unga channeluku nanga vacha Peru darling vedio dan solluvom all the best akka and annachi Anton kuuty ippo konjam valanditaru pola best wishes akka😘😘😘

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +1

      Thanks Banu

    • @shayarabanu1606
      @shayarabanu1606 4 ปีที่แล้ว

      Thank you akka 😊 ivvalu seekram reply nan edir parkave illai romba santhosama iruku thank you darling

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 4 ปีที่แล้ว +2

    Kazhava meen sister, good tasty I'm a Fisherman, from srilanka

  • @smtanyashree2010
    @smtanyashree2010 4 ปีที่แล้ว +3

    Ada Ada Enna Arumai😋😋😋

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 4 ปีที่แล้ว

    Annachi akka fish vetti kooda ungalukku kanji oothuvanga pola great sister

  • @srithailams1092
    @srithailams1092 4 ปีที่แล้ว

    Hi Amma na apro enga family ellarum eppo nenga video poduvinganu wait pannittu iruppoam 😍enga appa Amma ungaloda big fan Amma keep rocking Amma♥️😍

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว

    Wow amazing cooking Acca , you’re a hard worker. Camera man 👏Anna. Vera level. 👍

  • @jacquelineindrani8873
    @jacquelineindrani8873 4 ปีที่แล้ว

    Hi Sis, I am jacky from Bangalore..I really enjoy all your videos very beautiful cooking, I wish I was there to taste all your dishes. I will keep you in prayers. Thanks.

  • @nishanthij3890
    @nishanthij3890 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌🌹🌹🌹🐟🐟🐟

  • @tranbu8349
    @tranbu8349 4 ปีที่แล้ว

    Fish & chips super Akka Anna 😋👌👌👌🐟🐟🐟🎉🎉🎉💐💐💐

  • @sankarraja7837
    @sankarraja7837 3 ปีที่แล้ว

    Akka really. I SHOULD TRY ONE DAY.

  • @hkbikers3607
    @hkbikers3607 4 ปีที่แล้ว

    Hi Akka. Super Nice... Really enjoyed... Will try at the weekend...Saya Sayang Awak... (Malay word)

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 4 ปีที่แล้ว

    Super video seithu pàkkren thanks ppa 👌👌👌

  • @judithdsouza3165
    @judithdsouza3165 4 ปีที่แล้ว

    A small suggestion, don't turn the fried food too many times, when frying. The oil absorption will be less.

  • @ishwaryask3624
    @ishwaryask3624 4 ปีที่แล้ว

    Akka I never ever ate fish ....but now ur video tempting mee🤤🤤🤤😊

  • @jayapriyasuresh253
    @jayapriyasuresh253 4 ปีที่แล้ว

    Hello my dear akka Mama Anton kutty ,you are my family,your cooking each and everyone I was likely superb,god bless you my dear Akka

  • @jencyamalrani9582
    @jencyamalrani9582 4 ปีที่แล้ว +2

    Akka very nice with full energy👍❤

  • @meharjabin7819
    @meharjabin7819 4 ปีที่แล้ว

    என் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். அருமை.

  • @jasminlinda9688
    @jasminlinda9688 4 ปีที่แล้ว

    Akka 👌valai meen parka supera iruku 👍

  • @anithamerindavid5972
    @anithamerindavid5972 4 ปีที่แล้ว

    Awesome akka.👌👌👌
    I try to do something like this🐟🐟🐋🐋🐬🐬🦈🦈🍽️🍽️. annachi editing vera level 👍👍👍.
    Enjoy.😃😃😃😃😃

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 4 ปีที่แล้ว +4

    Hi அக்கா. How are you. செம செம சூப்பர். வேற லெவல் நான் ரொம்ப நாளா எதிர் பார்த்து கொண்டு இருந்த dish அக்கா. மிகவும் நன்றி. 🤤🤤🤤🤤🙏🙏🙏

  • @indian2141
    @indian2141 4 ปีที่แล้ว

    Always refreshing to watch your videos..fish fillet looks yummy ..is that tilapia??

  • @ramyabavananthan581
    @ramyabavananthan581 4 ปีที่แล้ว +1

    Akka sathiyama mudiyala 🤤🤤🤤 mouth watering...

  • @naseemabanu6419
    @naseemabanu6419 4 ปีที่แล้ว

    Super one day i try this tq 👍👌

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 4 ปีที่แล้ว

    Hi all. Fish and chips! Super ma! Looks good and must be tasty too! Ensoi ma!

  • @drsurakshithakk2687
    @drsurakshithakk2687 4 ปีที่แล้ว

    Wow supper.fish en chipped.cripsy.nice very tasty. Thank u dear wonderful.

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 3 ปีที่แล้ว

    Wowwww mouthwatering 😋👌👌💖💖👏🥰😍❤

  • @kavitharajkumar1943
    @kavitharajkumar1943 3 ปีที่แล้ว

    Awesome cutting technique mam 👏🏻👏🏻💐💐🥰🥰🐠🐟🦈

  • @ammummu8587
    @ammummu8587 4 ปีที่แล้ว +1

    Super akka 😋😋😍😍😍😍

  • @ajinruben4184
    @ajinruben4184 3 ปีที่แล้ว

    Nice acca.mouth watering..enjoy

  • @srcollections5709
    @srcollections5709 4 ปีที่แล้ว +5

    Annachi sister purattachi sis 😭😭😭😭😭😭😭but happy to see you like this came back😍

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว +1

      Ha ha ha ha 😁 😄😄😀😀😄 😄

    • @divyasambath2208
      @divyasambath2208 4 ปีที่แล้ว

      th-cam.com/video/tgxSC7xheF4/w-d-xo.html

  • @smiss7660
    @smiss7660 4 ปีที่แล้ว

    My all time favorite crispy dish...moth watering.

  • @garyjerome1843
    @garyjerome1843 4 ปีที่แล้ว

    Hi sis super video the cooking is awesome mouth wetering 😋😋😋😋super super super

  • @BalasHealthyKitchen
    @BalasHealthyKitchen 4 ปีที่แล้ว

    Look so delicious thanks

  • @indumathisubbayan5770
    @indumathisubbayan5770 4 ปีที่แล้ว

    Hi Sis,
    Very mouthwatering dish... I will do it another 2 days and will update u. 💐