🐓 வறுத்து அரைத்த நாட்டு முட்டை கோழி குழம்பும் இட்லியும்/country chicken kulambu with idle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 656

  • @mathavanarcher0014
    @mathavanarcher0014 2 ปีที่แล้ว +2

    நீங்க இட்டலியும் கோழிக்குழம்பும் செய்த முறையும் சாப்பிட்ட முறையும் அருமை எங்களுக்கு சாப்பிட்ட மாதிரியே இருக்கிறது ஆண்டவரே இயேசப்பா நன்றி

  • @susmasusma8380
    @susmasusma8380 3 ปีที่แล้ว +114

    cooking a விட நீங்கள் பேசுவது ரொம்ப அழகா சந்தோஷமா இருக்கு sis annachi ❤️❤️💐💐

  • @esthersheely7862
    @esthersheely7862 3 ปีที่แล้ว +19

    வறுத்து அரைத்த நாட்டு முட்டை கோழிகுழம்பும் இட்லியும் அடிபொழிழிழிழிழிழி சூப்பர் சகோதரி 👌👌👌👌 👌👌👌

  • @selvig8399
    @selvig8399 3 ปีที่แล้ว +5

    வாவ் என்ன ஒரு கலரு நாட்டு கோழி குழம்பு.அடிபொழி.கோழி வெட்டும் முறை அருமை.இட்லிக்கு என்ன ஒரு பொருத்தம்.ஆஹா😀

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +7

    Olden days only once in a year for Christmas we used to prepare but now every week we prepare chicken.

  • @deepakalirajdeepakaliraj3498
    @deepakalirajdeepakaliraj3498 3 ปีที่แล้ว +30

    அக்கா வேற லெவல் காம்பினேஷன்...... வீடியோஸ் எப்பவும் ultimate......

  • @subhanavya2810
    @subhanavya2810 3 ปีที่แล้ว +5

    தினமும் உங்கள் வீடியோஸ் பார்த்து விட்டு தான் தூங்குவேன் எல்லாவீடியோஸ் ஸும் அருமை அடிபோழி

  • @puvanespuvanes7501
    @puvanespuvanes7501 3 ปีที่แล้ว

    Cooking விட the way you talk very nice and I like to see the videos because of the energy performance and நீங்கள் பேசும் விதம் சூப்பர்.பல டென்ஷன் இருந்தாலும் உங்களுடைய பேசும் விதம் என்னை மிகவும் santhoyamagavum சிரிக்கவும் வைக்கிறது.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 ปีที่แล้ว +9

    என்ன ஒரு அழகா வெட்ரீங்க சூப்பரா செய்ரீங்க அருமை அருமை அருமை👌👌👌🙏🏻

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 ปีที่แล้ว

    மாவு வீட்டிலேயே அரைத்து விடுவீர்களா சகோதரி. நீங்கள் சாப்பிடும்போது எங்களுக்கு நீர் ஊருது. நீங்கள் லண்டனில் இருந்து கொண்டு தமிழ் நாட்டின் வாசம்தான் வருகிறது. சூப்பர் சகோதரி. அடிபொழி அடிபொழி 😋😋😋😋😋😋👌👌👌😍😍😍

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 ปีที่แล้ว +1

    நாட்டுக்கோழிக்குழம்பு+ இட்லி super👌👌👌👌 உங்க Nonveg cutting veralevel 👌👌👌👌👌👌

    • @apexrabhin803
      @apexrabhin803 3 ปีที่แล้ว

      Paal Kolukattai
      th-cam.com/video/n6UkgyqkFRs/w-d-xo.html

  • @jeevithamarimuthu6955
    @jeevithamarimuthu6955 3 ปีที่แล้ว +2

    Oh my goodness... Yenna tamil, unga videos 2 tha parthen... Unga fan aagiten.. love u akka.. keep rocks.. 😘

  • @chitrasaikitchen3758
    @chitrasaikitchen3758 3 ปีที่แล้ว

    லண்டன் தமிழச்சி என் அன்பு தங்கச்சி நலமா. ஆஹா என்ன ஒரு கோழி பிரேத பரிசோதனை👌👌👌கோழி குழம்பு இட்லியுடன் அடிபொலி🥰🥰🥰

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 ปีที่แล้ว

    எங்க ஆச்சி இப்படித்தான் வைய்ப்பாங்க நல்ல எண்ணையில் செய்த நாட்டுக்கோழி குழம்பு உளுந்தசோறு கருவாட்டு குழம்பு செம‌ சூப்பரா இருக்கும் 😀😀😀😀😀 இட்லி பூ போல இருந்தது 👌👌👌👌👌❤️❤️

  • @asha4947
    @asha4947 3 ปีที่แล้ว

    Ithu inneku try cheyydhu super o super. Solliya madhiriye try panniyatchu adipoli. Hair cut panniyatcha intha hairstyle um neenga peshana style um Romba motivational aayirikku

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 3 ปีที่แล้ว

    பாக்க நல்லாத்தான் இருக்கு! கிடைக்கனுமே! Wow super!

  • @friendssamayal831
    @friendssamayal831 3 ปีที่แล้ว

    உங்களின் அனைத்து வீடியோக்களும் அருமை உங்களின் வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @puvanespuvanes7501
    @puvanespuvanes7501 3 ปีที่แล้ว

    இந்த நாட்டு கோழி சமாயல் சூப்பர் video. I like it.

  • @nandhinirajesh8695
    @nandhinirajesh8695 3 ปีที่แล้ว

    different different ah samaikirenga...அருமையோ அருமை...ஒவ்வொரு வீடியோவிலும் சொல்லும் தத்துவம் சூப்பர்...

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +1

    அக்கா அண்ணாச்சி போன லைவ் ல என் பெயரை சொல்லியதற்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏அக்கா அந்த நிமிஷம் என் கண்😢😩 கலங்கி விட்டான். உங்க வீட்ல பிறந்த தம்பி போல சொன்னிங்க அதுவே போதும் அக்கா 🙏😥💛, நான் தான்🏆 REAL WINNER 🏆
    இன்னைக்கு 🐓நாட்டுக்கோழி குழம்பு 🛎️ அருமையான ஒரு காம்பினேஷன்🤤😋👌👌👌
    அருமையாக cleaning காட்டினீர்கள்👌
    Superb அக்கா அண்ணாச்சி video

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி குமார்.

    • @kumarmani7909
      @kumarmani7909 3 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி 🙏💛

  • @subhanavya2810
    @subhanavya2810 3 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா என் முதல் கமன்ட் உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கு பெண்கள் எல்லாவிதமான வேலைகளையும் செய்ய வேண்டும் என்று உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

  • @sharmilafernando3558
    @sharmilafernando3558 3 ปีที่แล้ว +1

    Akka neengalum anna num eppavum ippadi sandosama irrukkanum ..god bless both of you

  • @friendssamayal831
    @friendssamayal831 3 ปีที่แล้ว +1

    உங்களுடையது ஸ்டைல் மிகவும் ரொம்ப நல்லா இருக்குது revathi super samayal

  • @purplequeen5765
    @purplequeen5765 3 ปีที่แล้ว

    Sema ponga naan naatukozhi samachathu kidayathu but intha video pathapiragu nanum seiyaporen sis thanks a lot

  • @saranyasitharth1893
    @saranyasitharth1893 3 ปีที่แล้ว +3

    Happy family... Pakum pothey romba happy ah iruku.... God bless ♥️♥️♥️♥️

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 3 ปีที่แล้ว

    Ennode appavuk Country chickenum idliyum romba pidikum Akka... super combination this dish..

  • @ezhilkingston9411
    @ezhilkingston9411 3 ปีที่แล้ว

    நான் ஈரோடு மாவட்டம் சத்தியமங் கலம் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும நான் பார்ப்பேன் சூப்பர்கா

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว

    ஐயோ அக்கா பாக்கும்போதே வாய் ஊறுது செம செம அண்ணாச்சி nice nice....

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 3 ปีที่แล้ว +1

    நண்டு ரசம் செய்து பார்த்து விட்டேன்.அருமையோ அருமை.அடுத்து கணவாய் மீனும்,நாட்டுக்கோழியும் தான் .

  • @sophiamalathi6052
    @sophiamalathi6052 3 ปีที่แล้ว

    Semma akka. Antha alavukku varukkanumnu enakku ipo than theriyum

  • @makfamilyvlogs
    @makfamilyvlogs 3 ปีที่แล้ว

    Pakkum podhu jollu urudhu neega seiyara ella food nalla colour fulla semaya iruku ka jollu urudhu 👌👌👌👌👌👌ka...

  • @kirthustars
    @kirthustars 3 ปีที่แล้ว +2

    Today I tried this recipe. Taste was amazing sister👌..Thank you so much. Lots of love from salem.

  • @scanomapaul8482
    @scanomapaul8482 2 ปีที่แล้ว +1

    Yangaluku romba pidikum unga chanel

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan 3 ปีที่แล้ว +2

    My favourite Recipe. Idli with chicken awesome combination.😊

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 3 ปีที่แล้ว +1

    Idly and nattukkozhi kulambhu combination very very super🤤🤤🤤🤤🤤😍😍😍😍😍👌👌

  • @venkateswaransd1031
    @venkateswaransd1031 3 ปีที่แล้ว

    Mrs.London Tamizhachi is undoubtedly a master chef of not only India but also London. Wonderful family from Nagercoil, Tamil Nadu, India. We are very proud of you. God bless you all with full of happiness and good health. With best regards, S.D.Venkateswaran, advocate, Chennai.

  • @soniakuppan
    @soniakuppan 3 ปีที่แล้ว

    Nice combination but this is first time I am hearing chicken with egg gravy 😋😋😋😋

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว

    Idli and varutha ataitha nattu muttai kozhi kulambu super combination.

  • @velankannixplorer5278
    @velankannixplorer5278 3 ปีที่แล้ว

    அடி பொலி சமையல்,அக்கா நீங்க வேற லெவல்

  • @revathivetri1219
    @revathivetri1219 3 ปีที่แล้ว

    Akka nenga vetura style thani stuyela iruku atha vida nenga pasura tamil rumba azaga iruku🤩🤩🤩🤩

  • @premirithan1793
    @premirithan1793 3 ปีที่แล้ว

    அருமை அற்புதம் Best you tube channel

  • @thahirasarf9447
    @thahirasarf9447 3 ปีที่แล้ว

    Sis enakku naattu kozhi pidikkathu.. But neenga solrathu seirathu idhella paththathum sapdanjm nu thoonuthu.. Oru food a evlo rachichi azhaga seirenga vera lavel sis neenga😍😘😘keep rocking sisss😍😍👏👏🤝

  • @SuperStar-wu9gk
    @SuperStar-wu9gk 3 ปีที่แล้ว +5

    Akka pasikudhu samayal parthu....ingey time 1:05 pm🤤🤤🤤😋

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 3 ปีที่แล้ว

    enna akka epi pannuriga Esappa 😋😋😋😋😋
    nanum seiven ungalamari .....super akka God bless you🙌🙌🙌🙌🙌🙌

  • @kavithagandhi6880
    @kavithagandhi6880 3 ปีที่แล้ว

    Super mam videova parhuttu enga vette sapadu appadi sapidrathu super

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว

    My dear anbu thangchi all the flying fowls n creatures will praise aJesus. How did U learn all this cutting ma just like professionals simply great....m

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +2

    Idli and country chicken kuzhambu combination superb👌👌👌👌 SO Tasty and Delicious😋😋😋😋

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 3 ปีที่แล้ว

    Odiyanga odiyanga akka chikken kolambu vekkaranga be poi sapidalam semma erukku pakkumdhe 😋😋😋😋😋😋

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 ปีที่แล้ว +2

    யாருக்கு எல்லாம் கோழி கழுத்து பிடிக்கும்.... 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @periaseer5482
    @periaseer5482 3 ปีที่แล้ว +3

    அக்கா பேச்சி மிகவும் அருமை.

  • @manimozhimanimozhi1217
    @manimozhimanimozhi1217 3 ปีที่แล้ว +2

    What an lovely couple 💖 Way of talking Adipozhi Akka .😘

  • @blavanya2696
    @blavanya2696 3 ปีที่แล้ว +1

    Very intersting like a cooking class 😊😊

  • @அழகின்புதுமை
    @அழகின்புதுமை 3 ปีที่แล้ว

    நாட்டுக்கோழி குழம்பு அருமை பார்க்க பார்க்க
    😋😋😋😋😋

  • @smilemuthu4331
    @smilemuthu4331 3 ปีที่แล้ว

    Smiley faces and speech I like u very much akka

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 3 ปีที่แล้ว

    Aha... Varuthu arachu vita nattu Kozhi kulambu with egg superb adipozhi sister..but today Tuesday..asa pattu sapda kuda mudiadhu....but azhagana making... delicious feast to watch.. step by step method of cooking veara level.. idli yum kulambum 👌👌🔥🔥👍👍❤️❤️

  • @mr_Liyarson_087
    @mr_Liyarson_087 2 ปีที่แล้ว

    நீங்க குடுக்குற ஒவ்வொரு வீடியோவும் நாங்க பார்த்துக் கொண்டிருக்கும்

  • @kosalairajan5470
    @kosalairajan5470 3 ปีที่แล้ว +2

    அண்ணா அக்கா கோழிகுழம்பு சாப்பிட்ட நிம்மதி வாழ்க வளமுடன்

  • @kalaimagalperumal8128
    @kalaimagalperumal8128 3 ปีที่แล้ว

    Supera.panurinka.semachaliyairukiruika.santhosamagairukirathu 👍👍👍

  • @bakyaponnusamy4101
    @bakyaponnusamy4101 3 ปีที่แล้ว

    Nen ka pesarapa romba sonthosama iruku enaku my stress busters nenkatha akka

  • @riyasparkle7083
    @riyasparkle7083 3 ปีที่แล้ว

    Akka nan first nenga sapduratha pathutu than next unga video va first la irunthu papen 😉really I like ur way of eating

  • @nagakalyan8962
    @nagakalyan8962 3 ปีที่แล้ว

    Akka ungala than na eppo karuvepillaye use panna arambichiruken, samayal epo interesting ah eruku ella pugazhum akkavuke🥰

  • @SumiSumi-ww5wd
    @SumiSumi-ww5wd 3 ปีที่แล้ว

    Cooking nalla iruku akka but uhgaluda speech Vera level super akka

  • @ishanshashikmuthukumar1006
    @ishanshashikmuthukumar1006 3 ปีที่แล้ว +1

    Super combination 👌👌idly and naattukozhi

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 3 ปีที่แล้ว

    Adipoli yennakku jollu uththiducchikka 😋😋😋😋😋😋

  • @vijayalakshmikalirajan2456
    @vijayalakshmikalirajan2456 3 ปีที่แล้ว

    Akka super ra irukku neenga chenji saptathu naane saptamathiri irukku

  • @varoonkumarselvaraj6675
    @varoonkumarselvaraj6675 3 ปีที่แล้ว

    Akka nattukozhi kulambu udamuku healthy super akka appadiyea Nagercoil manvasanai ungal samayil👍👍👍

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 3 ปีที่แล้ว

    Yenna oru varavaravarathu naatu kozhi kulambu ma! Adipozhi! Dhool! Anubavi rani , raja and Yuvarajakal!

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 3 ปีที่แล้ว

    Akka ninga fish 🐠 cutting pathutu ippo naaney big fish ellam cut pandren Nandri 💜 Thanks Akka 👍

  • @sudheshnagiri5390
    @sudheshnagiri5390 3 ปีที่แล้ว

    Super akka nanum kandipa seia pora.....thanks a lot

  • @jerricajasonjonas9504
    @jerricajasonjonas9504 3 ปีที่แล้ว +1

    Oh my goodness u neenga solrathu super akka👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @rubymasamayal
    @rubymasamayal 3 ปีที่แล้ว

    Super Sister.... Your dishes are super.... செய்முறை விளக்கம் மிக அருமை. இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 ปีที่แล้ว

    உங்களுடைய ருசியான நாட்டுக்கோழிகறி எங்களுக்கும் பசியை தூண்டுகிறது.

  • @hemawwimaavanshika8078
    @hemawwimaavanshika8078 3 ปีที่แล้ว +1

    Ungal voicekku nan adimai akka

  • @prabamagesh419
    @prabamagesh419 3 ปีที่แล้ว

    Akka neenga unga samayala romba lovable la seiringa 😘😘paakave superra iruku❤️❤️

  • @srishan2039
    @srishan2039 3 ปีที่แล้ว +1

    Koliyoda naan unga tops admire panitu irunthen. Semma cooking

  • @karthikadevi6794
    @karthikadevi6794 3 ปีที่แล้ว

    ,,,, ஹலோ சிஸ்டர்ஸ் செமையா நாட்டுக் கோழி சிக்கன் லண்டனுக்கு வந்து சாப்பிடணும் போல இருக்கு 🎉🎉🎉🎉

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 3 ปีที่แล้ว +5

    நாட்டுக்கோழி குழம்பு மிக மிக அருமை.

  • @MOHANDASSLCSE
    @MOHANDASSLCSE 3 ปีที่แล้ว

    Akka iam ur big fan unga recipe ellam romba nalla iruku ☺️❤️

  • @vikneswarinarayanan7968
    @vikneswarinarayanan7968 3 ปีที่แล้ว

    Hi Akka, the way u speak Tamil.. so so nice to hear.. ninggey pesarathu ketthukonde irukalam avlo sweet uh iruku... Keep rocking Akka.. adiipolyy

  • @selvamkannan6673
    @selvamkannan6673 3 ปีที่แล้ว

    Akka unga video va ippathan pakguren Ellam super video akka ninga thamilnadula entha uru sister

  • @IndraRajan
    @IndraRajan 2 ปีที่แล้ว

    நாட்டுக்கோழிகுழம்பு
    அமிர்தம்போல்
    இருந்தது 🌼🌼🌼🌼🌼

  • @poornimavengadachalapathi3796
    @poornimavengadachalapathi3796 3 ปีที่แล้ว

    Samaya iruku. Unga video nala positivity tharudhu. Amazing work.

  • @akhilvelayudham2013
    @akhilvelayudham2013 3 ปีที่แล้ว +1

    Akka super chicken recipe very tasty thank you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏

  • @sansk5939
    @sansk5939 3 ปีที่แล้ว +1

    எங்கே இருந்தாலும் தமிழச்சி தமிழச்சி தான்...

  • @virginia8323
    @virginia8323 3 ปีที่แล้ว +6

    I've tried all your chicken recipes and they have come out really well... definitely going to try this too.... 👍🏻

  • @lidya.g4353
    @lidya.g4353 3 ปีที่แล้ว

    Praise the lord mam...your chicken cutting skill is super 👌

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 ปีที่แล้ว

    akka sathiyam naan ippa than develop agatha muttaiya kozhi vayathukkulla pakaren - super

  • @Star-oe3cl
    @Star-oe3cl 3 ปีที่แล้ว

    Akka unga vlog partha energetic tonic in my childhood days la sapittathu akka veetila niraya koli irukkum ippo enka akka sapidaruthu oorukku pona sapidanum akka nanum nagercoil kottar than akka miss pannama unka ella videovaum pappen annaikku live program nalla irunthu.
    From Kuwait 🇰🇼

  • @vijekumari9282
    @vijekumari9282 3 ปีที่แล้ว

    Akka eathu samacalum azaga cline panringa akka suppare 👌👌👌👌👌👌

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 3 ปีที่แล้ว

    அண்ணி வேற லெவல் காமினேஷன் அருமை price the lord அண்ணா அண்ணி

    • @apexrabhin803
      @apexrabhin803 3 ปีที่แล้ว

      Paal Kolukattai
      th-cam.com/video/n6UkgyqkFRs/w-d-xo.html

  • @kavisasi2804
    @kavisasi2804 3 ปีที่แล้ว +1

    Haii akka super.. Unka vedio pathali mind free iruku... 2day my birthday akka but en appa this year death aitaga so I'm feeling sad

  • @umarageshwari8932
    @umarageshwari8932 3 ปีที่แล้ว

    I loves thamizhachi and annaachi🌝

  • @victorianat1872
    @victorianat1872 3 ปีที่แล้ว +3

    I love to hear you say oh my goodness... Chicken curry looks soooo delicious 😋😋😋😋😋 yummy

  • @tanyapalanivel6740
    @tanyapalanivel6740 3 ปีที่แล้ว

    Anty enaku non veg avaloka pidikathu but after seeing this
    Oru set idly and natu kozhi kolambu parcel🤤😁(London to India)

  • @sindujavigneshwaran3956
    @sindujavigneshwaran3956 3 ปีที่แล้ว

    Hi akka . Unga samayal super. Wembley la enga naattu kozhi vanguneega ? We too in London

  • @s.mohammedrehan4529
    @s.mohammedrehan4529 3 ปีที่แล้ว +1

    Country chicken vera lvl😋

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 3 ปีที่แล้ว

    இவ்வளவு கொழுப்பவேஸ்ட் பண்ணிட்டீங்களேம்மா 😋😋

  • @alliswellthola3228
    @alliswellthola3228 3 ปีที่แล้ว

    Sister unga samayal parkurano illayo neenga & annachi pesratha keaitkavea parpa,unga positiveness arumai. You both are very sweet & cute couple.
    I love you .

  • @babukalpana1953
    @babukalpana1953 3 ปีที่แล้ว

    Hi akka master chef mari neenga cutting panrathu vera level akka

  • @danithaani9285
    @danithaani9285 3 ปีที่แล้ว

    நகர்கோவில் என்பதால் மலையாளம் கலந்து பேசுகிறீர்கள். 👌👌