ஆழ்ந்த நித்திரை தரும் அற்புத முத்திரை-பிரமர முத்திரை செயல்முறை விளக்கம்
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- ஆழ்ந்த நித்திரை தரும் அற்புத முத்திரை-
பிரமர முத்திரை செயல்முறை விளக்கம்
பலன்கள்:
ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்
ஜீரணம் நன்றாக நடைபெறும்
ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு சரியாகும்
சிறுகுடல், பெருங்குடல் சக்தி பெற்று இயங்கும்
மூக்கடைப்பு நீங்கும்
நீங்க நல்லா இருக்கணும் சார் காலையிலேயே உங்க வீடியோ பார்த்து மிகவும் உற்சாகமாக இருக்கிறது உங்க பேச்சு மனசுக்கு மிகவும் சக்தி கொடுக்கிறது
Thank you sir Nice
Thanks a million lots.after going to vallalar temple.three mudras came in my dream. But i couldn't remember the name of this mudra .i taught it is brama mudra , is it bramari thank you million times
Aiyya valzaga valamudan malaysia
May I request you to tell all your yoga in English as non Tamils 1:30 will be benefitted worldwide.
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Thanks
Thank you Sir
Thank u
சார் மாலையில் செய்ய வேண்டுமா அல்லது இரவு தூங்குவதற்கு முன் செய்யலாமா.
ஐயா பயம் போக்கும் முத்திரை சொல்லுங்கள் .
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can we practice 10 different mudras of three minutes each three times a day
Yes
அதி அற்புதமான பதிவு. நன்றி ஐயா.
நன்றி ஐயா.
Thank you very much Master 🎉🎉🎉
மிக்க நன்றி ஐயா. ஒரே ஒரு சந்தேகம் பல முத்திரைகள் செய்யும்பொழுது ஒவ்வொரு தீர்வுக்கும் கால இடைவெளி விடவேண்டுமா அல்லது தொடர்ந்து செய்யலாமா எவ்வளவு நேரம் விட வேண்டும்
You can practice continuously
Thank you master
Tks.
Weight gain ku mudra sollunga
Practice PRITHIVI MUDRA FIVE MINITS TWO TIMES BEFORE FOOD