"விருமாண்டி" படத்தை வெறுத்த இளையராஜா! | அம்மா பாட்டு | ஜோசியத்தை பொய்யாக்க முயன்ற ராஜா!!! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2020
  • "விருமாண்டி" படத்தை வெறுத்த இளையராஜா! | அம்மா பாட்டு | ஜோசியத்தை பொய்யாக்க முயன்ற ராஜா!!! |
    #HappyBirthdayIlayaraja #FindFacts #ilayaraja #tamilsong #birthday #ilaiyaraaja #ilayaraja77
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 217

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 4 ปีที่แล้ว +55

    விருமாண்டி படத்திற்கு இளையராஐா அவர்களின் இசையே பொருத்தமானது...

  • @gopaltrygopaltry4074
    @gopaltrygopaltry4074 4 ปีที่แล้ว +19

    இசையின் கடவுள் இசைஞானி மட்டுமே... 🙏🙏🙏💘💘💘💘

    • @techpredictor509
      @techpredictor509 2 ปีที่แล้ว

      Yaruya nee. Unnamari oru Silla Peru kiruku thanama pugaldradhaladhan
      Andha kiruken ennavo avandhan isaiya kandupidicha mari thalakanathoda thiriran

  • @shanke300
    @shanke300 4 ปีที่แล้ว +25

    Maestro is a gift to mankind. We must appreciate him for his divine music. In our lifetime all of us have experienced his giving us the best of the best. I am forever grateful.

  • @riosun8516
    @riosun8516 4 ปีที่แล้ว +18

    Evergreen magical Music Composer
    "The Legend ilayaraja"

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 ปีที่แล้ว +5

    படத்தின் கதை திருப்பத்திற்கு முன் அந்தப் பாட்டு சரியாக வலுசேர்க்கும். Genius தான் Raja sir. 💜

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +11

    Childhood has huge influence in his music output - pure, innocent, full of soul and love... no one can explain how music happenes.

  • @priyangagunasekaran8790
    @priyangagunasekaran8790 3 ปีที่แล้ว +25

    ஒற்றையடி மலையடிவார பாதைகளின் ஒட்டு மொத்த ஆன்மா இந்த இசைஞானி.....
    இவர் இசையால் கிராமங்கள் மேலும் அழகானது

  • @vsshankar72
    @vsshankar72 4 ปีที่แล้ว +15

    Raja has perfectly said that you can not create the music. "music should happen". Whatever you call it, hard work, passion, dedication or divine blessing....

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 4 ปีที่แล้ว +23

    இசை அவதாரம் இளையராஜா !!!

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 4 ปีที่แล้ว +76

    ஜென்ம ஜென்மமாய் சேர்த்த பூர்வ ஜென்ம புண்ணியம் இப்பிறவியில் இசை ஞானியாய் உயர முடிந்தது. இந்த ஞானம் இப்பிறவியில் மட்டும் உதித்ததல்ல. இறையருள் உமக்கு உண்டு என்பதை உணருக. நன்றி.

    • @yadhumoore
      @yadhumoore 4 ปีที่แล้ว +1

      What are you trying to say?

  • @jeritfranklinraj
    @jeritfranklinraj 2 ปีที่แล้ว +2

    Thalaivaru paatu paada aarambichone semma goosebumps audience sound....🔥🔥

  • @suradharaj2000
    @suradharaj2000 4 ปีที่แล้ว +43

    இசையிலும் ஞானி.. பேச்சிலும் ஞானி.. நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். இவர் போன்ற இசை ஞானிகள் இல்லை என்றால் இந்த உலகம் இசை என்றால் என்ன என்பது தெரியாமல் போயிறுக்கும். (நம் மனதில் கொண்டு வந்து சேர வைக்கும் இசை தான் உன்மையான இசை)

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 4 ปีที่แล้ว +17

    Get goosebumps in unnaivida section

  • @jdb35
    @jdb35 4 ปีที่แล้ว +15

    Kamal Haasan - Ilayaraja best combo.

  • @sundararamanvenkat807
    @sundararamanvenkat807 4 ปีที่แล้ว +29

    இசை ஞானி ஆசிர்வதிக்கப்பட்டவர். காலம் வழங்கிய இசைப் பெட்டகம். விழிப்புணர்வு இசையாக அவரது தேகத்தில் பயணித்து இசை அருவியாக நம்மை மகிழ்விக்கிறது. தன்னை முழுமையாக இசைக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.

  • @manjunathgc9237
    @manjunathgc9237 3 ปีที่แล้ว +9

    இசை ஞானி இசை ஞானி தான் ❤❤❤❤

  • @pradhyumnaupendiran1106
    @pradhyumnaupendiran1106 2 ปีที่แล้ว +7

    இந்த மண்ணும் இந்த மக்களும் உங்கள் மேல் காதல் கொண்டுள்ளோம் அய்யா

  • @praveennagarajan3230
    @praveennagarajan3230 4 ปีที่แล้ว +6

    He is the sole of several Million Hearts. Living God and he is the only one can explain who is mother is? No mother can explain like him. His only music is enough than any thing. Worlds Diamond not only Bharat Ratna... My Great Salute........ Sir, we want one more Symphony sir......

  • @boymj
    @boymj 4 ปีที่แล้ว +7

    👏🎶🎵🎼 from Malaysia

  • @rkavitha5826
    @rkavitha5826 4 ปีที่แล้ว +7

    தளபதி படபாடல் சின்ன தாயவள் பாடல் மிகவும் சிறந்த ஒன்று...

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 4 ปีที่แล้ว +5

    இறைவன் தந்த வரம் இசைஞானி

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +17

    இசைஞானி அவர்களின் "அம்மா" பாடல்களில் இன்னொரு முக்கிய பாடல் "தாயென்னும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே.."

  • @krislal9878
    @krislal9878 4 ปีที่แล้ว +31

    கடவுள். உண்மை. இவர் இனச கடவுள்.

  • @umahparanmanivel9579
    @umahparanmanivel9579 4 ปีที่แล้ว +5

    இசையே ❤️

  • @massmayandi7513
    @massmayandi7513 4 ปีที่แล้ว +6

    Awesome one

  • @openmindipl8816
    @openmindipl8816 4 ปีที่แล้ว +18

    Isaignani pesinal kettu konde irukkalaam..
    Paaduvathil mattum illai.. pesuvathilum gnani thaan..

  • @chakravarthi702
    @chakravarthi702 4 ปีที่แล้ว +17

    Head வெயிட் டா பேசினாலும் நீங்கள் கெத்து ராஜா ஜீ

    • @venkatsubu9880
      @venkatsubu9880 3 ปีที่แล้ว

      Raja sir Raja sir raja sir ..............

  • @shanke300
    @shanke300 2 ปีที่แล้ว +2

    Please listen to Antharangam Yaavumeh...Great composition. World class.

  • @sourceanalysis8120
    @sourceanalysis8120 4 ปีที่แล้ว +6

    ILAYARAJA IS ILAYARAJA ,,,,RASIKAN FRM KERALA

  • @Suresh-vb2lp
    @Suresh-vb2lp 2 ปีที่แล้ว +13

    இளையராஜா ஒரு Innocent அவருக்கு சரியா பேச வராது அந்த நேரத்திற்க்கு என்னவோ அதற்கேற்றார் போல React பன்னுவார் கோபம் சந்தோஷம் அப்படிதான் அவருக்கு வரும் ஆனால் அதையும்தான்டி ஒரு இயற்க்கையாக ஒரு ஆபூர்வ இசை திறமை அவரிடம் உள்ளது அதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். பாடல் கேட்க்கும்போதே இசையின் மூலமாகவே எல்லா உணர்வும் வெளிப்படும் சந்தோஷம், துக்கம், பாசம், காதல் Etc..எல்லாமே.

    • @jeritfranklinraj
      @jeritfranklinraj 2 ปีที่แล้ว

      Obviously you are right 😅

    • @selvakumars6487
      @selvakumars6487 ปีที่แล้ว

      Music வரும், பேச்சு வராது

  • @twinangels-animix2864
    @twinangels-animix2864 4 ปีที่แล้ว +8

    Genius

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 4 ปีที่แล้ว +4

    🙏🙏💐💐

  • @palanikumar337
    @palanikumar337 4 ปีที่แล้ว +1

    Unnai vida uyarnthathu my heart looting song ever because of the sentence and tune music voice sequence mind blowing

  • @ravindharsmartsamar9218
    @ravindharsmartsamar9218 4 ปีที่แล้ว +15

    உன் இசைக்கு உன் ஆணவம் மிகவும் தேவை ஐயா இங்கே பலமூடர்கள் ஆணவத்தில் அலைகிறார்கள்

  • @rudhranvijayakumar4147
    @rudhranvijayakumar4147 ปีที่แล้ว +1

    Isai kalaivaniyaeee... Vaarthaigal... Illai... Vanangavuum illaiii... Inam puriyathayathaa... Unaruvugal puriyathayathaa.... சூழலில்... ஒவ்வொரு நொடியும்... வாழ்கிறோம்... உன் இசை தேவ கானத்தில்.... தேவையான காலத்தில்... உண்மை.... உண்மை... உண்மை 🎼🎼🎼🎼🙏🙏🙏🙏🎹🎹🎹

  • @skynila2132
    @skynila2132 4 ปีที่แล้ว +26

    எல்லோருமே இங்கே இளையராஜாவை பாராட்டுகிறார்கள். ஆனால் இவர் இசை அமைத்து அதை நாம் அனுபவிக்கிறோம். நாம் தான் மிக பெரிய வரம் பெற்ற பாக்கியவான்கள்

  • @elamaranelanthiraiyan4801
    @elamaranelanthiraiyan4801 4 ปีที่แล้ว +37

    இயர்க்கை இளையராஜாவை இனிமையாக வருடிக்கொண்டுள்ளது அதனால் தான் நமக்கு நல்ல இசை அவரின் வழியாக கிடைத்துக்கொண்டிருக்கின்றது.ஆகையால் இதில் மதம், சாதி வழியாக யாரும் அவரை பார்க்காதீர்கள்.

    • @sundararamanvenkat807
      @sundararamanvenkat807 4 ปีที่แล้ว +2

      உண்மை.

    • @senthilraj3636
      @senthilraj3636 4 ปีที่แล้ว +3

      இன்னிசைத்தேனி... எங்கள்
      இசைக்கொரு ஞானி... !

    • @jayakumar2161
      @jayakumar2161 4 ปีที่แล้ว +1

      Adayalam illa na thiruvalluvar madhiri ivaraum sondham kondaduvanga

    • @Tamilveteran
      @Tamilveteran 4 ปีที่แล้ว +1

      சொன்னாலும் சொல்லாட்டியும் சொந்தம் கொண்ட எங்களில் ஒருவன்

  • @manigandanselvaraj
    @manigandanselvaraj 4 ปีที่แล้ว +6

    Netru illai, naalai illai, neengal eppavume Raja! Raja sir Raja sir thaan!

  • @graharaj5281
    @graharaj5281 4 ปีที่แล้ว +4

    I love ilayaraja

  • @-databee191
    @-databee191 4 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @madangopaln71
    @madangopaln71 2 ปีที่แล้ว

    Sir, you are very much right and your our pokisham. We never let you down.

  • @gamerdudes3910
    @gamerdudes3910 4 ปีที่แล้ว +4

    Great raja speech.

  • @kthirumurugan1107
    @kthirumurugan1107 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @Kuberan_22
    @Kuberan_22 2 ปีที่แล้ว +1

    Everything is connected in this universe

  • @mkrk2015
    @mkrk2015 4 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @masilvinayum7990
    @masilvinayum7990 4 ปีที่แล้ว

    Unmai sir sila padalgal appadithan irukku example puli urumbuthu vettaikaran but unga valaiyosai and mankuyile always fresh

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 ปีที่แล้ว +3

    The greatest raja sir

  • @pawansrihari6444
    @pawansrihari6444 4 ปีที่แล้ว +10

    I'm the first comments

  • @daphneisai6210
    @daphneisai6210 4 ปีที่แล้ว +1

    How to praise him.... I pray for him God bless you Maestro

  • @manjunathgc9237
    @manjunathgc9237 3 ปีที่แล้ว +4

    7 ரூபா சம்பளம் மனம் 🙏🙏🙏

  • @anjimsudha1680
    @anjimsudha1680 4 ปีที่แล้ว

    super ayya

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 2 ปีที่แล้ว

    நீங்கள் ஒரு அவதாரம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sridharraja2293
    @sridharraja2293 4 ปีที่แล้ว +1

    Legend the great

  • @sabarigiri001
    @sabarigiri001 4 ปีที่แล้ว +6

    90s

  • @agnigroups1
    @agnigroups1 2 ปีที่แล้ว +1

    Raja sir always best

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 ปีที่แล้ว +1

    God gave you sir gift🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @nsebse1065
    @nsebse1065 2 ปีที่แล้ว

    யாரு வேணாலும் "இசையமைக்கலாம். நான் இசையமைக்க முடியாது."
    இதுதான் ஞானச்செருக்கு...

  • @cskchandru6627
    @cskchandru6627 4 ปีที่แล้ว +6

    Raja Raja dhan

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 3 ปีที่แล้ว +3

    இசைக்கடவுள்..

  • @kayalguru1369
    @kayalguru1369 4 ปีที่แล้ว +1

    Unna Vida is a superb song

  • @chitradevi835
    @chitradevi835 2 ปีที่แล้ว

    Isaignani illayaraja one and only universe music composer. Tamil very blessed to have a son like him.

  • @nkhanremo
    @nkhanremo 4 ปีที่แล้ว +8

    இறைவனின் இசை தூதன் இசைஞானி

  • @chakravarthi702
    @chakravarthi702 4 ปีที่แล้ว

    அந்த பாடல் சூப்பரா இருக்கும்

  • @selvamkamatchi5013
    @selvamkamatchi5013 4 ปีที่แล้ว

    last a oru vasagam..sonnalum..adhu........
    Thiruvasagama..sonninga ....arumai

  • @prakasamnadhan5034
    @prakasamnadhan5034 2 ปีที่แล้ว

    ஐய்யா நீங்கள் மேலே என்ன சொல்ல போகிறது என்று பார்க்க விரும்பிய போது video முடிந்து விட்டதே

  • @madangopaln71
    @madangopaln71 2 ปีที่แล้ว

    Sir you are legend

  • @dheendaya5168
    @dheendaya5168 2 ปีที่แล้ว

    நல்ல நடிப்பு

  • @Dan_Js
    @Dan_Js 2 ปีที่แล้ว

    14:49 Super sir!

  • @leoprinceznirp39
    @leoprinceznirp39 ปีที่แล้ว

    Akashic records gives everything. That's denotes by him. Everything is predefined one. When will understand and feel. That will make magic in our life. We can define various form in human life cycle.

  • @palanikumar337
    @palanikumar337 4 ปีที่แล้ว

    Unnai vidal my most favourite song but I don't like that movie but the song making was fantastic poetic love making scene very nativity kamal and that herein done natueally

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +1

    உன்னை விட..............
    இந்த உலகத்தில் உசந்தது
    ஒன்னுமில்லை ஒன்னுமில்லை
    இசைஞானிக்கே இந்த பாடல்
    சமர்ப்பணம் 🎹🎹🎹🎤👌👑🌟
    வைகை அணைக்கு போய்
    கல்லை தட்டிக்கேட்க வேண்டும்
    இசைஞானியின் இசையை
    பற்றி 👌🙏🙏🙏😭😭😭🙌
    ஐயா தெய்வமே விறகு விற்று
    கிடைத்த உணவின் ருசி வேற
    எதிலும் இல்லை👌🙌😭 🙏🙏🙏

  • @MM-io3ru
    @MM-io3ru 2 ปีที่แล้ว

    Hi Sir, you mentioned about your salary is the fine (penalty) that you levy to the directors who asks to see their movie. This is pure arrogance

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 2 ปีที่แล้ว +6

    இளையராஜாவின் அற்புதமான பல ட்யூன்களை, இளையராஜாவின் டம்மி வார்த்தைகளால் அவரே பாழ்படுத்தி விட்டார். இளையராஜாவின் பாடல்களில் கவிதை நயம், இலக்கிய செழுமை கொஞ்சமும் இருக்காது. அவரது எல்லா பாடல்களும் ஒரே மாதிரியாக கிராமத்தில் படிப்பு வாசம் அறியாதவர் பாடும் வார்த்தைகள் கொண்டதாகவே monotonous பாடல்களாக இருக்கும்.

    • @suryar9704
      @suryar9704 2 ปีที่แล้ว

      ஓத்து விடு ஊம்பாட்டுக்கு..

    • @goog4368
      @goog4368 2 ปีที่แล้ว

      Yenaku munu vayasula oru paya irukan avanuku nalaiku kollu peran poranthu athu vanthu unga comment ah parthalum comedy ya sirichutu poidum

    • @anandhkumar808
      @anandhkumar808 2 ปีที่แล้ว

      டம்மி வார்த்தைகள் ன்னு எவ்வளவு சுலபமாக சொல்லிட்டாங்க இத சொன்ன நீங்கள் ஒரு மகான்ஆகத்தான் இருப்பிங்கன்னு நம்புகிறேன்....

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 2 ปีที่แล้ว +1

    இசையை கொடுத்தது ராசா இசையை கெடுத்தது ரகுமான் இசையை புதைத்தது அனிரூத் இனி இசையை எம்எஸ்வி ராசா அவர்களின் பாடல்களில் தேடினால் மட்டுமே கிடைக்கும்.

    • @gladitor40
      @gladitor40 2 ปีที่แล้ว

      உனக்கு....அறிவு...அவ்ளோதான்...மூதேவி

  • @kavi.senthil8266
    @kavi.senthil8266 4 ปีที่แล้ว +1

    இசைக்கடவுள்

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 2 ปีที่แล้ว

    I like M .S.V. songs very much.

  • @balamurugan3231
    @balamurugan3231 2 ปีที่แล้ว

    Isai iraivan

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 ปีที่แล้ว

    Padam eppadi eduthu potalum music podanum ithula music poda onnu millainu solla koodathu adhu oru nalla musicinuku alagalla

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 4 ปีที่แล้ว +6

    10:10.... Ponna pola aathaaa " en kangalgalil neer, idhayathil ganam, annan paerarivaalan avargal paadi irukkirar indru arpudhaammal kku agaa

    • @manirajr7690
      @manirajr7690 3 ปีที่แล้ว +1

      என்னால் அழாமல் இருக்க முடியவில்லை அதன் பாடலின் பொருள் ஆழமானது

  • @thansinghk8463
    @thansinghk8463 2 ปีที่แล้ว +4

    பசியை பற்றி நன்கு உணர்ந்து அறிந்து இருக்கிறீர்கள். ஆனால் கைநிறைய சம்பாதிக்கும் போது பசியால் வாடுபவர்களுக்கு தங்களின் பங்களிப்பு ஏதாவது இருந்தால் பதிவிடுங்கள்.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 ปีที่แล้ว

    V correct ore violence

  • @Sathia_Remix
    @Sathia_Remix 2 ปีที่แล้ว +1

    விலங்குகளுக்கு அறிவு 5
    மனிதனுக்கு 6
    (அனைவருக்கும்)
    அறிவுகளின் வெவ்வேறு விகிதாச்சார கூடல் அடுத்த பரிமாணமாக
    புத்தியாகுமென்றால் (சிலர்)
    வெவ்வேறு புத்திகளின் அடுத்த பரிமாணமே ஞானம்
    (அரிதிலும் அரிதாக)
    அப்படிப்பட்ட மிக அரிதான ஞானி
    இசைஞானி
    இந்த காணொலி அவரின் உள்ளார்ந்த உணர்வின் வெளிப்பாடு

  • @mahesh123kumar2
    @mahesh123kumar2 2 ปีที่แล้ว

    Oru pakkam oky. innoru pakkam rempa kelyvalama irukkum avar kunam adha yarum marukka mudiyadhu

  • @Thea4422
    @Thea4422 ปีที่แล้ว

    Ilango adigal josiyathai vella villai josiyam thaan vendrathu, josiyathil avar vazhvil enna nadakkum endru therinthathaal thaan atharrkku ethiraga seyal pattaar, josiyam avarukku solla villai endraal enna seithiruppaar.

  • @prabun6145
    @prabun6145 3 ปีที่แล้ว +1

    Isaiyilum neengal thaan gnani tharperumaiyilum neengal thaan isaignani

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 ปีที่แล้ว

    Isai

  • @NCHRE
    @NCHRE 2 ปีที่แล้ว

    Daniel Rasaiya family members all are musicians

  • @pratheeprajagopal9576
    @pratheeprajagopal9576 2 ปีที่แล้ว +3

    ஆமா அவருக்கு ராகவேந்திரா மாதிரி மக்களுக்கு பயனுள்ள படங்கள் தான் பிடிக்கும்.
    அப்ப கம்யூனிஸ்ட் ராசா ,
    காசு வந்ததும் சங்கி ராசா.
    இவ்வளவு தான்.

  • @jahubarsathick1936
    @jahubarsathick1936 4 ปีที่แล้ว +11

    இளையராஜாவின் இசையை மட்டும் எனக்கு பிடிக்கும், அவரின் தலைக்கனம், கர்வம், அகம்பாவம், ஆணவம், பிறரை மதிக்காத குணம் எனக்கு பிடிக்காது.

    • @u2brothers749
      @u2brothers749 4 ปีที่แล้ว +6

      உன்னை யாரு கேட்ட...?

    • @jahubarsathick1936
      @jahubarsathick1936 4 ปีที่แล้ว +3

      @@u2brothers749 நான் உங்கிட்ட சொல்லவில்லையே.

    • @bharathirajamuruganandham1168
      @bharathirajamuruganandham1168 4 ปีที่แล้ว +6

      There is only truth and honesty in his words and deeds. 1000's of ppl have made a career cos of him. It's highly impossible for someone to be so truthful and truth always hurts. Time, age and truth will change your opinions of him someday. Till then just enjoy his music.

    • @siddhunkarthik
      @siddhunkarthik 4 ปีที่แล้ว +3

      Un appanukku erukkira talaiganam kunjamma? nenjama? Pooda daai.

    • @jahubarsathick1936
      @jahubarsathick1936 4 ปีที่แล้ว +1

      Siddhun Karthik டேய் பாடு என் அப்பாவை பற்றி உனக்கு என்னடா தெரியும்? முட்டாள்.

  • @selviwilson4102
    @selviwilson4102 4 ปีที่แล้ว +11

    பெருமை பேசுகிறது.

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 4 ปีที่แล้ว +12

      Any wrong ? What he did he is saying he is not lying

    • @KarthiKeyan-wp6qu
      @KarthiKeyan-wp6qu 4 ปีที่แล้ว +16

      அவர் சொல்லதை புரிந்துகொள்ள பக்குவம் இல்லை.. அவர் என்ன சொன்னார்? இந்த இசை என்னிடமிருந்து வரவில்லை. நான் எதுவும் செய்யவில்லை.. எல்லாம் இறை அருள் என்கிறார். ஆனால் சொன்ன விதம் தான் வேறு.. இது பெருமையா?

    • @user-eb9ir3pr1c
      @user-eb9ir3pr1c 4 ปีที่แล้ว +10

      அவரை குறைசொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு

    • @Tamilveteran
      @Tamilveteran 4 ปีที่แล้ว +2

      @@user-eb9ir3pr1c அட net pack போட்ருக்காப்ல, அந்த தகுதி பத்தாதா 😆😆😆

  • @bascovijay
    @bascovijay 4 ปีที่แล้ว

    God of Music..

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 ปีที่แล้ว

    Idhallam over nakkal music podallana isaiigani illa ven thiraya parthu eppadi music poduvaru

  • @ramasamygovindane313
    @ramasamygovindane313 3 ปีที่แล้ว

    Thaangal isaithaayin mainthanayyaa ....unthan isai thondu thodarattum ....

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 2 ปีที่แล้ว

    Most of the audience doesn't like his songs.

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 2 ปีที่แล้ว

    Viragu sumandhu vandhu saadham vadichu thandhu pasiye theriya magana valarthathum

  • @Reenasrie
    @Reenasrie 3 ปีที่แล้ว

    Ennna manusan ya nee...

  • @discosweet9665
    @discosweet9665 2 ปีที่แล้ว

    En ayya neenga adidhadi sandai padangal rape scene irukra padangaluku Isai amaithathe ilaya..?

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 4 ปีที่แล้ว +10

    இளையராஜா இசை பிடிக்கும்.... ஆனா???? இப்ப என்ன சொல்ல வரார் .....இப்ப இருக்கும் இசை இசையே இல்லை என்கிறாரா?????

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 4 ปีที่แล้ว +18

      Yes bro ! Correcta thana soluraru !!

    • @peacelife6282
      @peacelife6282 4 ปีที่แล้ว +17

      Ippo irka many music directors podra isai isai nu solla mudiyuma 😄,sound technology thedal than irke thavira music thedal yarkittayum illa,

    • @nagrec
      @nagrec 4 ปีที่แล้ว +11

      Truth is always bitter

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 4 ปีที่แล้ว +9

      ஆமாம்.

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 ปีที่แล้ว

      @@mohamedfizal7215 aamavah appidiyah 🧐🤔

  • @naveenjade9382
    @naveenjade9382 2 ปีที่แล้ว

    Yen da yevlo thalaiganam 🤦🏻‍♂️