TR does have ~25 good melodies (my fav being Vaigai karai kaatre). Orchestration is poor compared to Ilayaraja's GOLDEN standards! Putting him on the same pedestal as the GIANT mammoth MAESTRO ILAYARAJA is portraying YOUR ignorance / ulterior motive. There is a SKY of difference between a composition of Ilayaraja, and that of TR (or any other music director)!
GA always despised his giant brother because of envy. Now, he is back to IR! Avar solvadhaiyellaam, just take it with a pinch of salt! IR also has the MOST album hits in the entire nation. STOP joking around, folks.
ஆமா அப்போ நாங்க லண்டன் ல இருந்தோம் ஏம்பா, ஏதோ ஒரு தலை ராகம் அது கூட Aராஜ் இசையமைத்தது ஏதோ பெயரில்லா ரெண்டு படம் ஒரு விஜயகாந்த் கூலிகாரன் பாட்ட தியேட்டர்லயே மறந்து போயிட்டோம். ஜீவா டைம் பாஸ் பண்ண பிளான் பண்ணிட்டாரு ராஜேந்தர் மாட்டிட்டாரு. ok...ok.
அந்தமானில் முதன்முதலில் T.R.க்குத்தான் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கபட்டது அதற்கு பிறகுதான் மற்றவர்தலுக்கு ஆரம்பித்தார்கள். அருமையான படைப்பாளி வாழ்த்துக்கள்.
டி ராஜேந்தர் என்னும் மாபெரும் கலைஞனின் பாடல்களைப் பற்றி நீங்கள் சொற்பமாகவே பேசி இருக்கிறீர்கள் தன் படங்கள் மட்டுமில்லாமல் பிறரின் படல்களின் பாடல்களையும் மிகப் பிரசித்தமாக ஆக்கியவர் அவர். நிச்சயமாக மீண்டும் ஒருமுறை நீங்கள் இருவரும் டி. ராஜேந்திரன் பெருமைகளை விட்டுப் போன செய்திகளை பேச வேண்டும்.
1. பாட்டெழுத இளையராஜா அழைத்தபோது மறுத்துவிட்டேன்; காரணம், எனது படங்களுக்கு எனது பாடல்களே பிராண்ட். T. R. 2. கிழிஞ்சல்கள் படத்துக்கு ப் பிறகு: இனி படங்களுக்கு மட்டும் இசையமைப்பேன். T R. இரண்டும் ஒரே கொள்கை முடிவுதான்.
@@lawrencemathieson5422 85 to 95 கல்லூரி படித்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அந்த காலத்தில் நீங்கள் படித்து இருந்தால் தெரிந்து இருக்கும் அப்படி இல்லை என்றால் நீங்கள் கல்லூரி பக்கம் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை என்று வைத்துக்கொள்ளலாம், உங்களை நினைத்தால் ஒன்றும் தெரியாத பிள்ளை என்றே கருத தோன்றுகிறது.
TR does have ~25 good melodies (my fav being Vaigai karai kaatre). Orchestration is poor compared to Ilayaraja's GOLDEN standards! Putting him on the same pedestal as the GIANT mammoth MAESTRO ILAYARAJA is portraying YOUR ignorance / ulterior motive. There is a SKY of difference between a composition of Ilayaraja, and that of TR (or any other music director)!
ILAYARAJA is in the CENTER, so they cannot shun him! Even all the negativity spun around him is only because they do NOT CARE about OTHERS! Also, IR does not retort because he minds his own business / art (music), so he is their soft and easy target; a scapegoat.
Ithai than nan ethire parthen. Some times I avaid jeeva b, coz of he speak more and more. What gust told the same matter he reapet again or before gust he convay. Bro you are correct I 100% support your comment. My long time angry you express. Thank you. Pls Mr. Jeeva understand and change your self. Mr. Umapathi sir ony controlled him.
தன் மகன் இஸ்லாமிய பெண்ணை விரும்புகிறான் என்றவுடன் இரு விட்டாரின் சம்மதத்துடன் அணைவரையும் அழைத்து .திருமணம் செய்து வைத்தார் அவர் சமூக மாற்றத்திலும் சிறந்த மனிதராக இருக்கிறார் மதங்களை கடந்து தன் சொந்த வீட்டில் மாற்றத்தை நிகழ்த்தி காட்டியவர் TR
இல்லை ஜீவா சன்டை காட்சி பற்றி டி ஆரே கூறியிருக்கிறார் ரோட்டில் சண்டை நடந்தால் திட்டிக்கொண்டு சண்டைசெய்வார்கள் அதைப்போல்தான் இவர் வசனம் பேசுவதாம் அவரே கூறினார்.
Jeeva உங்களை மதிக்கிறோம். ஆனால் நீர் இளையராஜாவை ஒரு பெரிய issue maathiri virivaakkikondey போகிறாய். ஒரு மாபெரும் கலைஞர் அவரை அசிங்க படுத முயல்வது aல்பத்தின் aல்பம். . Moodikittu வெற வெலய ப்பாரு. ராஜா எப்போவுமே ராஜா தான். நீயெல்லாம் ந நைக்கும் அளவுக்கு சாதாரண கலைஞன் இல்லை. புரிந்துகொள். அரசியல் வேறு கலை வேறு.
TR does have ~25 good melodies (my fav being Vaigai karai kaatre). Putting him on the same pedestal as the GIANT mammoth MAESTRO ILAYARAJA is portraying YOUR ignorance / ulterior motive. There is a SKY of difference between a composition of Ilayaraja, and that of TR (or any other music director)!
H, you both have not even mentioned about kilinjalkal film TRajendar worked for outside film but outstanding film ,why , for this you don't need to give a hard work but it requires a simple home work
ஆலங்குடி அவர்களே, புன்னகை மன்னன் படத்தில் AR ரகுமான் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அமைத்ததாக ஜீவா அவர்கள் சொல்லும் போது இல்லை, இல்லை இளையராஜா சொன்னதை கருவி மூலம் வாசித்தால் எப்படி அது ar ரகுமான் பாடலாகும் என்று சொல்லும் நீங்கள், இளையராஜாவுக்கு காப்பி ரைட் பிரச்சினை மட்டும் எப்படி இளையராஜாவுக்கு சொந்தமாகும், அது இயக்குனர் சொன்ன இடத்திற்கு ஏற்ப காசு வாங்கி கிட்டு தானே இசை அமைத்தார், இதை மட்டும் இளையராஜாவுக்கு சப்போட் செய்வது தவருதானே,
BOTH iterate the SAME POINT: that Ilayaraja is the CREATOR! Unlike other music directors, even the orchestration is 100% Ilayaraja's. So, the audio rights SHOULD belong to him legally and morally. Legally, IR won the case in 2019; as per that judgement, IR still holds the copyrights for most of his songs.
@@msankarmsankar3207 Director "maybe" the creator of the MOVIE; NOT the MUSIC! ILAYARAJA is the CREATOR of the MUSIC! He also does everything 100% in a song / background score, unlike other music directors whose work is "team work". Most directors came to IR with "Sir, oru duet sir", or "Oru love failure song, sir"! kind of requests! That is not even a line (kOdu). So, what IR created is ASTONISHING that is not even imaginable by the likes of John Williams and Ennio Morricone!
@@BC999 directors, balachandar,Shankar, bala, manirathnam, Balu Mahendra, Bharathi raajaa, bhakyaraj, போன்ற ஜாம்பவான்கள் காதல், சோகம் என்று கேட்பது இல்லை, அப்படி கேட்பவர்கள் சரியான இயக்குனர்களும் இல்லை, சிறந்த இயக்குனர்கள் கதைக்கு ஏற்றார் போலத்தான் கேட்பார்கள், background music என்பது, இதில் வராது, இளையராஜா சொல்வது பாடல் ரியாலிட்டி மட்டுமே , வைரமுத்து சொன்ன மாதிரி , ஒரு சில இடத்தில் வரியும், ஒரு சில இடத்தில் இசையும் கவனத்தை ஈர்க்கும், ஆகவே இரண்டும் சேர்ந்ததுதான் பாடல்.
@@msankarmsankar3207 Puriyalayaa?Even if those directors spell out a 5000-page book to Ilayaraja, the SONG (5-minute worth of MUSIC with prelude, pallavi, charanam, sometimes, 2 different charanams, 2 interludes, sometimes a postlude) is 100% IR's CREATION. I said "a MAJORITY of directors"; those names you mentioned are EXCEPTIONS only. And do not casually drop Shankar's name as if he is Akira Kurosawa. Mani Ratnam could NOT get the same SOUL/emotion and background scores from his other one! That Chinna ThaayavaL train whistle was ADDED by IR (not director's suggestion)! Chinnappadas song in Kadalora KavidhaigaL, Vaarthai thavari vittaai in Sethu etc. are IR's own addition (that surprised the directors)! So many examples like this. YOU STARTED this with "Directors are creators"! Nyaabagam irukkaa?!
Rajinikanth babbled out of memory loss like he prattled "AnnakkiLi released in 1973"! VaLLi director K. Natraj confirmed ILAYARAJA composed for the movie. Check out IR's official page: This song was posted in 2016. Rajinikanth's Vikatan interview in 1993. IR mentioning this song in 2010 at Directors' felicitation event. IR 2023 concert - he sang this song and indirectly hinted to Dhanush that it was composed by him! Rajinikanth rattled something out of his poor memory. He also said Annakili was in 1973 while it released in 1976! WHY didn't you take that and his political statements seriously? Name O-N-E song from Karthik Raja's discography that has the SAME pattern of tune / orchestration! 100% ILAYARAJA's signature!
muruhan3179, 1978: South India's FIRST Stereo recording was done by ILAYARAJA (Priya)! 1986: INDIA's FIRST Synthesizer used (Punnagai Mannan) 1987: INDIA's FIRST Computer music (Vikram). 1997: INDIA'S FIRST recording to use Symphony Orchestra (Guru - Malayalam). 2005: ASIA's FIRST Oratorio (Thiruvaasagam). So, Ilayaraja is also the PIONEER in TECHNOLOGY.
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
Ientha Naya ancora potta unnoda channel avlotha
Neetha antha naiya jeeva
Please don't subscribe this channel
TR does have ~25 good melodies (my fav being Vaigai karai kaatre). Orchestration is poor compared to Ilayaraja's GOLDEN standards! Putting him on the same pedestal as the GIANT mammoth MAESTRO ILAYARAJA is portraying YOUR ignorance / ulterior motive. There is a SKY of difference between a composition of Ilayaraja, and that of TR (or any other music director)!
அன்றே திரு.கங்கை அமரன் சொன்னது
நாங்க 5.6 பாடலை ஹிட் பன்ன படாதபாடு படும் போது டி.ஆர் .எப்டி 10 பாட்டையும் ஹிட் பன்னுகிறார் என்று
GA always despised his giant brother because of envy. Now, he is back to IR! Avar solvadhaiyellaam, just take it with a pinch of salt! IR also has the MOST album hits in the entire nation. STOP joking around, folks.
@@venkatraja9879 அப்படியா சொன்னாரு.
௨ங்கள் இ௫லரின் பாதங்களை தொட்டு வணங்கி என் நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். என் டி ஆர் ஐ பற்றி இத்தனை விரிவாக பேசிய மைக்கு நன்றி நன்றி நன்றி🙏💕
Correct
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா .
இந்த பாடல் மிக அற்புதம் . 18:53னன
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉டி.ராஜேந்தர் திறமையான மனிதர்
தங்கைக்கோர் கீதம் படத்தில் SPB பாடிய..
“தினம் தினம் உன் முகம் நினைவினில் வருகுது, நெஞ்சத்தில் போராட்டம்”
என்ற பாடல் மிகமிக அருமை.
Compared to even the worst song of Ilayaraja, it is still AVERAGE!
கழுதைகளுக்கு தெரியுமா perfume வாசனை. முட்டா கழுதைகள்
@@NanJeeva-lh3jo Yes, you all are "those" beings! IR's music is the camphor!
அந்த காலத்தில் இளையராஜாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டி ராஜேந்தர்...
எண்பதுகளில் பல படங்களுக்கு வெற்றி இசையமைத்து பல ஹிட்டான பாடல்களை கொடுத்தவர்.
WHEN?! In your dream?!
Raja dummy piece
ஆமா அப்போ நாங்க லண்டன் ல இருந்தோம் ஏம்பா, ஏதோ ஒரு தலை ராகம் அது கூட Aராஜ் இசையமைத்தது ஏதோ பெயரில்லா ரெண்டு படம் ஒரு விஜயகாந்த் கூலிகாரன் பாட்ட தியேட்டர்லயே மறந்து போயிட்டோம். ஜீவா டைம் பாஸ் பண்ண பிளான் பண்ணிட்டாரு ராஜேந்தர் மாட்டிட்டாரு. ok...ok.
எழுத்துக்களும் மிரட்டியது....
வெறும் அரசியல் செய்திகளையே கேட்டு கேட்டு சலிதுப்போயிருந்த நேரத்தில் ஒரு புதிய பதிவு. அருமை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
அந்தமானில் முதன்முதலில்
T.R.க்குத்தான் ரசிகர் மன்றம்
ஆரம்பிக்கபட்டது அதற்கு பிறகுதான் மற்றவர்தலுக்கு
ஆரம்பித்தார்கள். அருமையான படைப்பாளி
வாழ்த்துக்கள்.
அந்தமானில் முதலில் எம்ஜிஆர் அவர்களுக்கு தான் இரசிகர் மன்றம் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
So, a "rasigar mandram" in Andaman is your yardstick for measuring the talent?!
T.R IS A GOLD MEDALIST AND ALL TIME ALL ROUNDER SIR🙏
வெள்ளைச்சாமி அவர்களை விட ஜீவா நீங்கள் தான் ராஜேந்தர் பாடல்களை கூடுதலாக உள்வாங்கி ரசித்துள்ளீர்கள் என்பது புரிகிறது.நன்றி.🙏🇨🇦
வெள்ளைச்சாமி அவர்கள் அடுத்த முனறயிலிருந்து ஒரு முழு பாடலும் பாடினால் நல்லா யிருக்கும் தோழர் சிறப்பாக பாடுகிறார்
டி ராஜேந்தர் என்னும் மாபெரும் கலைஞனின் பாடல்களைப் பற்றி நீங்கள் சொற்பமாகவே பேசி இருக்கிறீர்கள்
தன் படங்கள் மட்டுமில்லாமல் பிறரின் படல்களின் பாடல்களையும் மிகப் பிரசித்தமாக ஆக்கியவர் அவர்.
நிச்சயமாக மீண்டும் ஒருமுறை நீங்கள் இருவரும் டி. ராஜேந்திரன் பெருமைகளை விட்டுப் போன செய்திகளை பேச வேண்டும்.
1. பாட்டெழுத இளையராஜா அழைத்தபோது மறுத்துவிட்டேன்; காரணம், எனது படங்களுக்கு எனது பாடல்களே பிராண்ட். T. R. 2. கிழிஞ்சல்கள் படத்துக்கு ப் பிறகு: இனி படங்களுக்கு மட்டும் இசையமைப்பேன். T R. இரண்டும் ஒரே கொள்கை முடிவுதான்.
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
Kaathalin...Vali...
பழைய நினைவுகள் நன்றி ஜீவா டுடே
மிகச் சிறந்த கவிஞன் மிகச்சிறந்த கவிஞன் மிகச் சிறந்த கவிஞன்
எங்கள் கல்லூரி காலங்களில் இவருடைய படங்களில் வரும் பிரமாண்டமான காட்சியமைப்புகளை பார்த்து ரசிப்பதற்காகவே செல்வோம்.!
பசி துரை இயக்கத்தில் கிளிஞ்சல்கள் படத்திற்கு இசை அமைத்ததும் T. ராஜேந்தர் தான்
Super...bro.🎂🎂🎂🙏🙏🙏🌹🌹🌹
இசையமைப்பாளர் பணியை ஏன் அதிக படங்களில் பனிபரியவில்லை என்ற கேள்விக்கு பதிலலுக்கு விடைகிடைத்தது
டீ ஆர். ரின். திறமைக்கு. ஒரு. எடுத்து. காட்டு. பாடல். படம். இரயில் பயணங்களில் பாடல். நூலுமில்லை. வாலுமில்லை வானில். பட்டம். மிடுவேனோ.. பூத்தால். மலரும். உதிரும். நெஞ்சில். பூத்தால். உதிரவில்லை. நிலவும். தேய்ந்து. வளரும். அவள். நினைவோ. தேய்வதில். கண்ணிறன்டில். திரட்சை கொடி. என்னம். வைத்து கன்னீரை. பிழிந்தெடுத்தாள் பாடலை. பாடியவர். டி எம் எஸ். பாடலை. கேட்டு. ரசிப்பவர்களுக்கு. புரியும். அந்த. பாடலின். அருமை பெருமை
அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும்
சிறந்த படைப்புகளை
தந்திருப்பார்
இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
டிஆர் அவர்கள் , ஜனரஞ்சகமான, பண்பட்ட ஒரு மாபெரும் கலைஞன்.
TR காலம் கல்லூரி மாணவ, மாணவிகளின் காலம், அது ஒரு இளையராஜா எனும் இமயமலைக்கு இணையாக ஜொலித்த TR.
@@lawrencemathieson5422 85 to 95 கல்லூரி படித்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அந்த காலத்தில் நீங்கள் படித்து இருந்தால் தெரிந்து இருக்கும் அப்படி இல்லை என்றால் நீங்கள் கல்லூரி பக்கம் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை என்று வைத்துக்கொள்ளலாம், உங்களை நினைத்தால் ஒன்றும் தெரியாத பிள்ளை என்றே கருத தோன்றுகிறது.
WHEN? In your dream?!
Raja👎
@@NanJeeva-lh3jo 🥰
TR does have ~25 good melodies (my fav being Vaigai karai kaatre). Orchestration is poor compared to Ilayaraja's GOLDEN standards! Putting him on the same pedestal as the GIANT mammoth MAESTRO ILAYARAJA is portraying YOUR ignorance / ulterior motive. There is a SKY of difference between a composition of Ilayaraja, and that of TR (or any other music director)!
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
இசை அமைப்பாளர் யாரைபற்றி விவாதித்தாலும் இளையராஜா பற்றி பேசாமல் இருக்க முடிவதில்லை அது தான் என்றும் ராஜா
Ithu veraya
ILAYARAJA is in the CENTER, so they cannot shun him! Even all the negativity spun around him is only because they do NOT CARE about OTHERS! Also, IR does not retort because he minds his own business / art (music), so he is their soft and easy target; a scapegoat.
வயித்தெறிச்சல் புடிச்சவன். பல பேரை வளரவே விடல.அவன பத்தி பேசாமல் இருக்க முடியாது
👍👍👍
எல்லா கேரக்டரும் டி ஆர் பிரதிபலிக்கிறது உண்மைதான் நிகழ்ச்சியின் உச்சத்தில் வீராசாமி தொட்டது கலகலப்பு
T R பாடல்களில் ஆல் டைம் ப்ஃபேரைட் சாங் இந்த பாட்டு தான்
ராக் கோழி கூவயிலே என் ராசாத்தி நீயுமில்லை .
எந்த கவிங்கனும் டி ஆர் போல் வர்ணித்தது இல்லை .பெண் அழகை. சலங்கயிட்டால் ஒரு மாது சங்கிதம் நி பாடு எனும் பாடலில்
Jeeva brother T.R ah anu anuva Rasichirukar pola😮 silagichi pesurare really Music aspect la kavanikka padathavar T.R 🎉🎉
கிளிஞ்சல்கள் படத்தில் ஜீலி ஐ லவ்யு ... பாட்டு எங்க????
என் அண்ணன் TR❤. என் தம்பி ஜீவா❤.
கிளிஞ்சல் கள் BCM is very good
விருந்தினரை பேச விடுங்கள் ஜீவா.. அவரை நீங்கள் நேர்காணல்தானே செய்கிறீர்கள்?
படத்தின் தலைப்பு 9 எழுத்துகளில் வரும்.
விருந்தினரை அதிக நேரம் பேச விட்டால் நன்றாக இருக்கும்.
TR sir Rasigan Enbadhil perumai kolkiren ❤❤
தன்னந்தனி காட்டுக்குள்ளே என்ற பாட்டில் அவர் உறுமி மேளத்தை யூஸ் பண்ணி இருப்பார்
Ilayaraja used Urumi as early as 1980 (Murattu KaaLai).
Looks like Interviewer is the biggest fan of TR's action and mannerisms ❤❤
TR the Great
ரஹ்மான் அப்போ இளையராஜா கிட்ட keyboard வாசித்து இருந்தார். புன்னகை மன்னன், அஞ்சலி போன்ற படங்களில் வாசித்தார்.
Please allow guest to speak more MR.Jeeva,we want information from guest
Ithai than nan ethire parthen. Some times I avaid jeeva b, coz of he speak more and more. What gust told the same matter he reapet again or before gust he convay.
Bro you are correct I 100% support your comment.
My long time angry you express.
Thank you.
Pls Mr. Jeeva understand and change your self. Mr. Umapathi sir ony controlled him.
Hey Jeevaa kurumbu…TR vaera level thalavan masssss🎉🎉🎉
சந்தோஷமான கலைஞன் TR
கதிரவனைப்பார்த்து காலை விடும் தூது.....அமைதிக்கு பெயர்தான்..,..கடவுள் வாழும் கோவிலிலே.....வானும் இல்லை....
கிளிஞ்சல்கள் ,பூக்கள் விடும் தூது, கூலிக்காரன் , ஆயூசு நூறு , பூக்களை பறிக்காதிர்கள் ,.. முத்துக்கள் முன்று இவைகளே அவர் இசையமைத்த வெளிப்படங்கள்...
shivaji , prabhu sursh, sathya raj, mohan படங்களுக்கு இசை அமைத்துளளார்
ஜீவா, நீ ரசிகன்டா நீ! குட்டிப்பயலே ❤
டேய் டேய் டிக்கிரி டோய் பாடல் எந்த படத்தில்? Link pls...
ஜே பி ஆர் அவர்களின் தயாரிப்பில் உருவான வசந்த அழைப்புகள் டி ஆர் இசையமைத்து நடித்து இருப்பார்
Kilinjalagal....TR.... super hit songs
Jeeva chinna paiyya anne en thangai kalyani paathu irukka maatarum 🎉🎉🎉🎉🎉🎉
"Eureka Eureka" I fond it I found it
கூலிக்காரன்
பூக்கள் விடும் தூது
கிளிஞ்சல்கள்
பூக்களைப் பறிக்காதீர்
இவைகளும் டியர் இசையமைத்து படங்கள் தான் அதைப் பற்றி பேசவே இல்லை
முத்துக்கள் மூன்று... நடிகர் திலகம் படம்
தன் மகன் இஸ்லாமிய பெண்ணை விரும்புகிறான் என்றவுடன் இரு விட்டாரின் சம்மதத்துடன் அணைவரையும் அழைத்து .திருமணம் செய்து வைத்தார் அவர் சமூக மாற்றத்திலும் சிறந்த மனிதராக இருக்கிறார் மதங்களை கடந்து தன் சொந்த வீட்டில் மாற்றத்தை நிகழ்த்தி காட்டியவர் TR
ராஜேந்தருக்கு பிறந்த பன்றி ஜென்மம் குறளரசன்
நான் TR ரை முதலில் இசையமைப்பாளராக தான் பார்க்கிறேன்
தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி.... தளம் வந்தது பாட்ட வைத்து😀
வாடா என் மச்சி பாடல் வரும் படம் "உயிர் உள்ளவரை உஷா"
TR songs vibe eh thani than bestuhh 💖😇
இளையராஜா தன் இசையில் பாடல் எழுத டிஆருக்கு தூது அனுப்பினார்
4:10 goothaa vaaa😂😂
Hi ,that film ran more than a year in Madras ,tr was the music director for that movie
இல்லை ஜீவா சன்டை காட்சி பற்றி டி ஆரே கூறியிருக்கிறார் ரோட்டில் சண்டை நடந்தால் திட்டிக்கொண்டு சண்டைசெய்வார்கள்
அதைப்போல்தான் இவர் வசனம் பேசுவதாம் அவரே கூறினார்.
விஜயகாந்த் ற்கு இரண்டு படங்கள் கூலிக்காரன், சட்டம் சிரிக்கிறது
பெட்டி கடைகளில் கூட ராஜேந்தர் கேசட் விற்கும்.
விற்பனை அதிகம்
Jeeva உங்களை மதிக்கிறோம். ஆனால் நீர் இளையராஜாவை ஒரு பெரிய issue maathiri virivaakkikondey போகிறாய். ஒரு மாபெரும் கலைஞர் அவரை அசிங்க படுத முயல்வது aல்பத்தின் aல்பம். . Moodikittu வெற வெலய ப்பாரு.
ராஜா எப்போவுமே ராஜா தான்.
நீயெல்லாம் ந நைக்கும் அளவுக்கு சாதாரண கலைஞன் இல்லை. புரிந்துகொள். அரசியல் வேறு கலை வேறு.
டி.ஆர் இப்போது எங்கே ?
Tr super
Sir ithu TR pathi pesunga ❤❤❤
TR is Great....political entry is his big mistake🎉
TR 9:40 give rights to any one to broadcast publicly, that's the reason we can't hear his song publicly.
TR does have ~25 good melodies (my fav being Vaigai karai kaatre). Putting him on the same pedestal as the GIANT mammoth MAESTRO ILAYARAJA is portraying YOUR ignorance / ulterior motive. There is a SKY of difference between a composition of Ilayaraja, and that of TR (or any other music director)!
Guest enna cine field la enna va irukkaru?
இங்கிலீஸ்காரன் தண்ணி நீ அடிச்சு பாரு மச்சி
போட போட போதை ஏறிப் போச்சி
TR ❤sakalakalavalavan🎉🎉🎉🎉😮
Jeeva ...அவரே பேச விடுங்கள்
சசிகலா தமிழ் சிங்கம் TR
அவருக்கு ஆயுசு நூரு
H, you both have not even mentioned about kilinjalkal film TRajendar worked for outside film but outstanding film ,why , for this you don't need to give a hard work but it requires a simple home work
திமுகவுடன் இல்லாமல்
அதிமுகவுடன் இருந்து இருந்தால் இன்று வரை நிரந்தர முதல்வர் டி, ராஜேந்தர் தான்
பூக்கள் விடும் தூது
கிளிஞ்சல்கள்
கூலிக்காரன்
பூக்களை பறிக்காதீர்கள்
இன்னும் நிறைய படங்கள்
இசை அமைதுள்ளார்
ஆலங்குடி அவர்களே, புன்னகை மன்னன் படத்தில் AR ரகுமான் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அமைத்ததாக ஜீவா அவர்கள் சொல்லும் போது இல்லை, இல்லை இளையராஜா சொன்னதை கருவி மூலம் வாசித்தால் எப்படி அது ar ரகுமான் பாடலாகும் என்று சொல்லும் நீங்கள், இளையராஜாவுக்கு காப்பி ரைட் பிரச்சினை மட்டும் எப்படி இளையராஜாவுக்கு சொந்தமாகும், அது இயக்குனர் சொன்ன இடத்திற்கு ஏற்ப காசு வாங்கி கிட்டு தானே இசை அமைத்தார், இதை மட்டும் இளையராஜாவுக்கு சப்போட் செய்வது தவருதானே,
BOTH iterate the SAME POINT: that Ilayaraja is the CREATOR! Unlike other music directors, even the orchestration is 100% Ilayaraja's. So, the audio rights SHOULD belong to him legally and morally. Legally, IR won the case in 2019; as per that judgement, IR still holds the copyrights for most of his songs.
@@BC999 first up all director is the creator, no ilayaraaja
@@msankarmsankar3207 Director "maybe" the creator of the MOVIE; NOT the MUSIC! ILAYARAJA is the CREATOR of the MUSIC! He also does everything 100% in a song / background score, unlike other music directors whose work is "team work". Most directors came to IR with "Sir, oru duet sir", or "Oru love failure song, sir"! kind of requests! That is not even a line (kOdu). So, what IR created is ASTONISHING that is not even imaginable by the likes of John Williams and Ennio Morricone!
@@BC999 directors, balachandar,Shankar, bala, manirathnam, Balu Mahendra, Bharathi raajaa, bhakyaraj, போன்ற ஜாம்பவான்கள் காதல், சோகம் என்று கேட்பது இல்லை, அப்படி கேட்பவர்கள் சரியான இயக்குனர்களும் இல்லை, சிறந்த இயக்குனர்கள் கதைக்கு ஏற்றார் போலத்தான் கேட்பார்கள், background music என்பது, இதில் வராது, இளையராஜா சொல்வது பாடல் ரியாலிட்டி மட்டுமே , வைரமுத்து சொன்ன மாதிரி , ஒரு சில இடத்தில் வரியும், ஒரு சில இடத்தில் இசையும் கவனத்தை ஈர்க்கும், ஆகவே இரண்டும் சேர்ந்ததுதான் பாடல்.
@@msankarmsankar3207 Puriyalayaa?Even if those directors spell out a 5000-page book to Ilayaraja, the SONG (5-minute worth of MUSIC with prelude, pallavi, charanam, sometimes, 2 different charanams, 2 interludes, sometimes a postlude) is 100% IR's CREATION. I said "a MAJORITY of directors"; those names you mentioned are EXCEPTIONS only. And do not casually drop Shankar's name as if he is Akira Kurosawa. Mani Ratnam could NOT get the same SOUL/emotion and background scores from his other one! That Chinna ThaayavaL train whistle was ADDED by IR (not director's suggestion)! Chinnappadas song in Kadalora KavidhaigaL, Vaarthai thavari vittaai in Sethu etc. are IR's own addition (that surprised the directors)! So many examples like this. YOU STARTED this with "Directors are creators"! Nyaabagam irukkaa?!
tr avl master pics ❤❤❤❤❤
ஏன்யா சீவா நீர் மட்டுமே பேசுற பாடுற 🙄 எதிராளிய முழுசா பேச விடுயா 😣
கல்லக்குறிச்சி யை திசை திறுப்பும் பணியை ஜீவன் இல்லாமல் செய்கிறார்
கள்ளக்குறிச்சி ஒரு வருடம் ஓட்டலாமா
@@ramachandran8630தாராலமா
Sir Joly யா இருக்கு.
ஆகா
அயோக்கிய பண்ணி எங்கே போனாய் கோபால பறத்திண்ணையில் படுத்திய கேவலம்
Tr. And wife. Good. Simbu does not follow t.r. son. If possible arrange marriage. T r. Son. Simbu.
அப்பவே கங்கை அமரன் அவர்களுக்கு TR பதில் சொல்லி இருக்கார். தாளம் வந்தது பாட்டை வைச்சு
Jeeva...sir . Jeeva... cinema...vin...mani...magudam....intha.... video
Bro Tr kku esai theriyathunnu sollathinga, vaigai karai katre ponders ennatra paralegal yarum seyya mudiyathu,
ஜீவா விருந்தினரை பேசவிடாமல் தானே பேசிக் கொண்டிருக்கிறார்😂
Jeeva U always again
Cinima cthithar. Avrai mathilka thavariya tamilnadu.
வள்ளி படம் இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா
இளையராஜா பெயர் போட்டுக்கலயா
Rajinikanth babbled out of memory loss like he prattled "AnnakkiLi released in 1973"! VaLLi director K. Natraj confirmed ILAYARAJA composed for the movie. Check out IR's official page: This song was posted in 2016. Rajinikanth's Vikatan interview in 1993. IR mentioning this song in 2010 at Directors' felicitation event. IR 2023 concert - he sang this song and indirectly hinted to Dhanush that it was composed by him! Rajinikanth rattled something out of his poor memory. He also said Annakili was in 1973 while it released in 1976! WHY didn't you take that and his political statements seriously? Name O-N-E song from Karthik Raja's discography that has the SAME pattern of tune / orchestration! 100% ILAYARAJA's signature!
@@BC999 இதை இளையராஜா வே மேடையில் ஒப்புக்கொண்டார்
@@King8165-k6d NO. Maybe, you were day-dreaming?!
பாடல்கள் தரம் சுமார்தான்...
ராஜாவின் இசையை ஒப்பிடுகையில்....ராஜாவின் இசை இமயம்......
TR இசை சுமார்தான்.
Exactly. The quality of llayaraja's melodies, orchestration is UNMATCHABLE. Yennavo pidhatral idhu. Oru vagaiyaana viyaadhi dhaan.
First 6ட்ராக் ஸ்ட்ரீயோponic 12track அறிமுகம் இந்த தாடி தான்
ராசா இதுல late
muruhan3179, 1978: South India's FIRST Stereo recording was done by ILAYARAJA (Priya)! 1986: INDIA's FIRST Synthesizer used (Punnagai Mannan) 1987: INDIA's FIRST Computer music (Vikram). 1997: INDIA'S FIRST recording to use Symphony Orchestra (Guru - Malayalam). 2005: ASIA's FIRST Oratorio (Thiruvaasagam). So, Ilayaraja is also the PIONEER in TECHNOLOGY.
Tr act seiamal irunthal topla sendrippar
Ilayaraja best
கிளிஞ்சல்கள் இசை பாடல்கள் tr
ஒரே வருஷத்தில் 40 படங்களுக்கும் ஒரே மாதிரி இசை அமைத்ததால் அடுத்த வருடமே காணாமல் போனார் TR
@@lawrencemathieson5422 TR