காளிதாஸ் - முதல் தமிழ் திரைப்படம். வெளியான தினம் இன்று

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளியையொட்டி 'காளிதாஸ்' வெளியானது. படத்தை எட்டே நாட்களில் எடுத்து முடித்தார்கள் படக்குழுவினர். எட்டாயிரம் ரூபாயில் எடுத்த படம் 75 ஆயிரம் கலெக்‌ஷன். காளிதாஸ் திரைப்படம் வெளியான தினம் இன்று

ความคิดเห็น • 11

  • @gunasekarnallusamy2952
    @gunasekarnallusamy2952 10 หลายเดือนก่อน +9

    நல்ல தகவல்

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 6 หลายเดือนก่อน +4

    முழுபபுத்தைபோடுங்கள்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 หลายเดือนก่อน +1

    காளிதாஸின் கதாநாயகன் வி.ஏ. செல்
    லப்பா அவர்கள்.
    சீரங்கத்தார். இவர்தான்
    சாவித்திரி படத்தில்
    யமதருமராஜனாக பின்
    னாளில் நடித்தார்.

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj 2 หลายเดือนก่อน +1

    Vanakkam ayya tamilnattin mudal pen director nanri

  • @karthikeyangandhi219
    @karthikeyangandhi219 9 หลายเดือนก่อน +2

    Nice

  • @210355
    @210355 3 หลายเดือนก่อน +1

    நாக்குல வசமப சுட்டு தேய்க்கணும். தமிழ ஒழுங்கா உச்சரிக்கத் தெரியாதுன்னா வேற யாரயாவது பேசத சொல்லலாமே?

    • @WoWDeepika
      @WoWDeepika  3 หลายเดือนก่อน +5

      எனது தாய் மொழி தெலுங்கு. வீட்டில் அனைவரும் தெலுங்குதான் பேசுவோம். உங்களின் எதிர்பார்ப்பை விரைவில் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன். நன்றி ஐயா

    • @sekarsekar2081
      @sekarsekar2081 3 หลายเดือนก่อน

      அருமை

    • @balemurupi659
      @balemurupi659 3 หลายเดือนก่อน +1

      என்ன குறை?

    • @vendoorparasu2438
      @vendoorparasu2438 2 หลายเดือนก่อน

      புலவளருக்கு பிரியலையா 😅

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 7 วันที่ผ่านมา

      நீங்கள் தமிழை ஒழுங்காக எழுதியுள்ளீர்களா? மூன்றாவது வரியில் இரண்டாம் சொல்லை சரி பார்க்கவும்.