❤ இந்த மாதிரி அறிவு பூர்வமான மனிதநேயம் மக்கள் என்றல் எப்படி இருக்கவேண்டும் வசதியானவர் எப்படி உதவி சேய்யவேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டியாக சினிமா உலகம் இருந்து உள்ளது அந்த காலத்தின் ஒழுக்கமே தனிதான் அழகு நிறைந்த உலகம❤
உண்மையில் காசில்லாத அந்த முதியவருக்கு வேட்டி ,துணியையும் தரும் பொழுது வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை😢😢😢! மனிதநேயத்தின் மறு உருவாக விளங்கிய என்எஸ்கே அவர்களின் புகழ் என்றென்றும் வாழ்க❤❤❤❤
N.S.கிருஷ்ணன் மிக மிக நல்ல மனிதர்.பொது வாழ்க்கையிலும் ஏழைகள் மேல் பரிவும் பச்சாதாபமும் கொண்டு நிறைய உதவிகள் செய்துள்ளார்.இந்த காலத்தில் இந்த மாதிரி நல்ல மனிதர்களை இனிமேல் காணமுடியாது.
நன்றி நண்பரே 🌹👌 இன்னொன்று... ஆப்கானிஸ்தான் முகமதிய ஐரோப்பிய கிறித்தவ நாசகாரிகள் எப்படி விட்டுச் சென்றார்கள் என்பது தான் உண்மை ... உடன் பிறந்த ரத்தங்கள் தன் கைகளால் தன் கண்ணை குத்திக் கொள்ளும் கல்வியை ... பட்டினியால் மற்றும் முலை வரிகளால் மது கொடுத்து துப்பாக்கி முனையில் தாம்பத்திய உறவுகளை கேலிக் கூத்தாக்கிய சூழ்ச்சியின் விளைவுகள் எனக்கு நன்றாக புரிந்தது...
அக்காலத்து கலாச்சாரம் பண்பாடு இதையெல்லாம் பார்க்கும் போது நானும் andrae பிறந்து இறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.... நவ நாகரீகம் என்ற பெயரில் இன்று நாம் அழிவு பாதையில் பயணித்து கொண்டு இருக்கின்டரோம். என்ன செய்வது காலத்தின் கட்டாயம் 😕😕😕😕😕😕
பள்ளி வந்து படித்து எல்லோரும் நல்ல நிலைக்கு வந்தது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளி கல்வியை இலவசமாக அரசு வழங்கி அனைவரையும் கற்றவர் ஆக்கி மற்றவரையும் மகிழ்வித்து தானும் மகிழவேண்டும்
அந்தக் காலத்தையும் அந்த காலத்து மனிதர்களையும் பார்க்கும் பொழுதும் இனம் புரியாத சந்தோஷம் 🙏🙏🙏🙏
இந்த படத்துல நடகுத மாதுரி ய நடக்குது
Amaanga
ஆமா
கொடை வள்ளலும் கருணை வள்ளல் மறந்த ஐயா என் எஸ் கே அவர்களுக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றி
❤ இந்த மாதிரி அறிவு பூர்வமான மனிதநேயம் மக்கள் என்றல் எப்படி இருக்கவேண்டும் வசதியானவர் எப்படி உதவி சேய்யவேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டியாக சினிமா உலகம் இருந்து உள்ளது அந்த காலத்தின் ஒழுக்கமே தனிதான் அழகு நிறைந்த உலகம❤
எங்கப்பா தாத்தா பார்த்த சமுதாயத்தை திருத்திய இந்த மாதிரி படத்தை என்னையும் பார்க்க வைத்த சேனலுக்கு நன்றி
அண்ணாவின் கதை வசனம்.
கிருஷ்ணன்.பஞ்சு இயக்கம்.
1949 ல் வந்த படம்.
மாபெரும் வெற்றி.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா 🎉
உண்மையில் காசில்லாத அந்த முதியவருக்கு வேட்டி ,துணியையும் தரும் பொழுது வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை😢😢😢! மனிதநேயத்தின் மறு உருவாக விளங்கிய என்எஸ்கே அவர்களின் புகழ் என்றென்றும் வாழ்க❤❤❤❤
என் எஸ் கே ஐயா அவர்கள் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் இப்படித்தான் இருந்தார் ஐயா அவர்களை வாழ்த்துகிறோம்
N.S.கிருஷ்ணன் மிக மிக
நல்ல மனிதர்.பொது வாழ்க்கையிலும் ஏழைகள் மேல் பரிவும்
பச்சாதாபமும் கொண்டு
நிறைய உதவிகள் செய்துள்ளார்.இந்த காலத்தில் இந்த மாதிரி
நல்ல மனிதர்களை
இனிமேல் காணமுடியாது.
😂. 😢 avarvalkai mudivu romba sogamaga mudinthathu!
என் எஸ் கே அவர்கள்
நிகழ் காலத்தின் தீர்க்கதரிசி
திரு கலைவாணா அவர்கள் தான் பிறருக்கு உதவி செய்த மனித நேயர் அவருக்கு பின்னரும் உதவும் செயல் தொடர்கிறது
நிஜ வாழ்க்கையில் என். எஸ். கே அவர்கள் தியாகி தான்.. அவர் போன்ற மகான்கள் இன்று இருந்தால்.
நாடு நலம் பெரும்.. 🌷
ஆஹா அழகான படம்..
இந்த தலைமுறை பார்க்க வேண்டிய படம்
காலத்திற்கேற்ற உதவி செய்து உள்ளனர் ஐயா என் எஸ் கே
இன்று நடப்பதை எல்லாமே அன்றே சொல்லிவிட்டால் என் எஸ் கே ஐயா அவர்கள்
ஆயிரம் நன்றி நன்றி நன்றி
எங்கே காணுவேன் அருமையானவர்
எங்கே காணுவேன்
❤❤❤🎉🎉🎉😮😮😮
70 ஆண்டு கடந்தும் இப்படம் சொல்லும் பாடம் நல்லது செய்வது தவிர வேறு இல்லை காரணம் நடித்தவர்கள் இன்று இல்லை மறைந்து போனார்கள்.
😅😅⁷t6u
நன்றி நண்பரே 🌹👌
இன்னொன்று... ஆப்கானிஸ்தான் முகமதிய ஐரோப்பிய கிறித்தவ நாசகாரிகள் எப்படி விட்டுச் சென்றார்கள் என்பது தான் உண்மை ... உடன் பிறந்த ரத்தங்கள் தன் கைகளால் தன் கண்ணை குத்திக் கொள்ளும் கல்வியை ... பட்டினியால் மற்றும் முலை வரிகளால் மது கொடுத்து துப்பாக்கி முனையில் தாம்பத்திய உறவுகளை கேலிக் கூத்தாக்கிய சூழ்ச்சியின் விளைவுகள் எனக்கு நன்றாக புரிந்தது...
அக்காலத்து கலாச்சாரம் பண்பாடு இதையெல்லாம் பார்க்கும் போது நானும் andrae பிறந்து இறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது....
நவ நாகரீகம் என்ற பெயரில் இன்று நாம் அழிவு பாதையில் பயணித்து கொண்டு இருக்கின்டரோம். என்ன செய்வது காலத்தின் கட்டாயம் 😕😕😕😕😕😕
உண்மை தான் இன்றைய நாகரிகம் எதிர்காலத்தின் அழிவுக்கு பாதைபோடுகிறது.இன்னும் சொல்லப்போனால் நூறு வருடத்திற்கு முன்பே பிறந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
படம் என்றால் இதுதான் படம் நடிகர் என்றால் இவர்கள் தான் நடிகர்கள் இப்பவும் இருக்காங்களா நடிகர் தான் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள்
உடல்.சிலிர்க்கிறது. இப்படம்.பார்க்க.என்.பாக்கியம்
அருமையான படம் மறக்க முடியாத காலம்
பள்ளி வந்து படித்து எல்லோரும் நல்ல நிலைக்கு வந்தது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளி கல்வியை இலவசமாக அரசு வழங்கி அனைவரையும் கற்றவர் ஆக்கி மற்றவரையும் மகிழ்வித்து தானும் மகிழவேண்டும்
ஆஹா இதுல டி ஆர் மகாலிங்கம் இருக்காரே.. சிறந்த இரு ஜாம்பவான்கள்.. 🎉🎉
அது t.r. மகாலிங்கம் இல்லை. S.v. சஹஸ்கரநாமம்
கலைவாணர் தனி புகழ்
நகைச்சுவையும்.வள்ளல்கொடைகுணமும்
திருக்குறளின் புகழாய் தரணியில் நீடூழி வாழ்க என்.எஸ்.கே.புகழ் வாழ்க வாழ்கவே
GREAT THAMIZHIL ACTOR
NS.Krishnan SIR
THANDHAI PERIYAR POGAI VAIGA VALARGA
7:50 automatic wardrobe ❤
தமிழகத்தின் உயர்ந்த மனிதன்
அந்த காலம் படம் அருமை நல்லதம்பி படம் நல்லதை செய்தல் வேண்டும் மற்றவர்கள் உதவிகள் இதுதான் நல்லதம்பி படம்
மிகசிறப்பு ❤😊
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலம் திரும்ப வருமா? நாம் முன்னோர்கள் கொடுத்து வைத்தவர்கள் இன்று முன்னேற்றம் என்ற போர்வையில் தொலைத்து நிற்கிறோம்
ஏன் நீங்க இதை முயற்சி செய்து பார்க்கக் கூடாது.
@@elangovanelangovan2279 நாங்க இப்படித்தான் இருக்கோம் இன்னும்
🌹N S K super 🏅🏆🌹
நன்றி ஐயா வாழ்த்துக்கள் ❤❤
கோடானுகோடி நன்றி ❤
❤❤❤சிறப்பு!
திராவிடம் செய்தது இது தான் 🖤❤🖤❤🖤❤ சமூகநீதி அனைவருக்கும் அனைத்தும் ❤❤❤
உண்மையில் இப்படி வாழ்ந்தவர்❤❤❤❤❤
Ayya NSK ❤❤❤❤❤❤❤
75years back 🎉
This story life i saw my village real nature
Super 👌 👍
சூப்பர்
முழு படத்தை பதிவிடுங்கள்
எங்க ஊருல இன்று வரை பள்ளிக்கூடம் இல்லை. ஊர் நத்தம் அருகே சம்பப்பட்டி
Excellent all time movie
VANAKKAM SIR, EVAR PUGAL ANDRUM NELAITHU NIRKUM, NAL SENTHANAI ULLA MANETHAR
Good Boy.
👍👍👍🙏🙏🙏
Full movie pls
நல்ல தம்பி
Good man n s k
உள் நல் மனதோடு செய்யும் செயல் ஐயா என் எஸ் கே
❤❤❤❤❤🎉🎉🎉
❤🎉
ஐயா என் எஸ் கே இப்போதுள்ள சமுதாயத்திற்கு அடிக்கல் நாட்டியள்ளீர்கள்
பானுமதி ஏம்புட்டு அழகு
அந்த காலத்தில் இதுபோல் துணிகள் ஏலம் போடுவது நடக்கும்.ஒரு அணா என்பது எட்டு காசு.எட்டு அணா ஐம்பது காசுகள்
61/4 பைசா =| அனா
🎉🎉
அந்த காலகட்டத்தில் பிறக்கவில்லை என்று கவலையாக இருக்கிறது
மற்றவர்கள் ஓட்டு வாங்க செய்திருக்கின்றனர்
இது என்ன படம்.
நல்ல தம்பி
2024 anybody here
Indhapadatha. Ippo. Partha. Namakku. 20. Vayadhu. Kammi. Agivittadhu. Madhiri. Irukkum
Supper
Movie name please
Movie name
நல்ல தம்பி
ஏய்யா இவங்களோட கதைவசனம் நடிப்புல ஜமீன்தாரை கெட்டவராகத்தேனே காமிப்பாங்க அந்தநேரத்துல திருந்துனாங்களோ😅
Mgr roll model nsk
இந்த மாதிரி நல்ல ஒரு நல்ல தம்பி நாட்டுக்கு கிடைப்பார்களா இல்லை திருட்டு தம்பி
மூவி name
அண்ணா.கலைஞர்.எப்படி பட்டவர்கள் 🎉🎉.. என்று.. இது போன்று படங்கள்.. பார்த்து.. தெரிந்து கொள்ள வேண்டும் ... சீமான்&. தற்குறி. தொம்பிகள்..
Salem vesti
❤❤❤❤❤❤❤😂🌹
Andha kaalathleya padikka pogalayanu kekranga paaru.. adhudhaan tamil nadu...
Kgm GHSS❤🎉😂
🎉🎉🎉🎉🎉😢😢😢😢😮😮😮😮🎉🎉🎉
இதனை மு க கருணாநிதி ஸ்டாலின் தொடர்கிறர்
❤
Lie
Dai venam
Vaiyila vera pothu.
எத ஊர் ஊரா போய் புள்ளை குடுக்கிறதயா....
நல்லதம்பி
Endha padangalai ellam parkkum podhu namum andha kalathil vashnthom enru perumaiyagabum garvamsgavum erukku
சொல்லாதா.......😂😂😂
🙏🇮🇳🎆🔰🐐🐐🌳🌳🌳🌳🐎⛳🇮🇳
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂🎉
காலடி சுவடுகள் ...
Brilliant name of picture pls. 🙏
I know நல்ல தம்பி
👍👍👍👍
இது தான் திராவிட கட்சிகள் சாதனை இதை மலையாளி சீமான் ஆட்டுக்குட்டி பார்க்க வேண்டும்
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
Movie name please?
❤❤❤
😂🎉
❤️❤️❤️