தங்கத்தில் புரண்ட Kannamba-வின் வாழ்க்கை பயணம் | MGR | KP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 174

  • @krishnaiyer144
    @krishnaiyer144 6 หลายเดือนก่อน +12

    Late actress P Kannamba was mother-personified on films. Her biography & the greatness of MGR is excellently narrated in this video! 👏👌

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +16

    கன்னம்மா வாழ்க்கை வாரலரு சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁✌🏾✌🏾👍👍

  • @magimuthu1729
    @magimuthu1729 5 ปีที่แล้ว +22

    அவரது தமிழ் உச்சரிப்பு கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும்.அருமையான நடிகை.

  • @krishnanvenkatachalam9474
    @krishnanvenkatachalam9474 4 ปีที่แล้ว +12

    தங்களது பின்னணி குரல் இனிமையாக எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது. எமக்கு இளையவராக இருந்தால் வாழ்த்துக்களையும் முதியவராக இருந்தால் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @mayilvaganan9890
    @mayilvaganan9890 4 ปีที่แล้ว +10

    திரு நடிகை கண்ணாம்பா அவர்களுடைய ஆடியோ வீடியோவை பார்த்தேன் அதை விட அந்த வர்ணனை செய்த குரல் மிகவும் தெளிவாக இருந்தது அருமை

  • @hari3358
    @hari3358 2 หลายเดือนก่อน +1

    The HON. KANNAMBA actors was excellent and wonderfull in Tamil Movies. Thanks.

  • @annaf642
    @annaf642 2 ปีที่แล้ว +3

    Nobody will forget her acting in Manohara, Thaikku pin Tharam, , Makkalai Petra Maharasi and so many old films. Thank you for this video 🌷🌷🙏🙏

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 ปีที่แล้ว +29

    மக்கள் திலகத்தின் செயல் மகத்தானது வாழ்க வள்ளலின் புகழ்

  • @muruganandhamm.a2083
    @muruganandhamm.a2083 5 ปีที่แล้ว +43

    கண்ணாம்பாள் அம்மா பட்ட கஷ்டங்களை பார்த்து கண்கலங்கி விட்டது. கடவுள் இரக்கம் அற்றவன். தலைவர் எம்ஜிஆர் அவர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. தலைவர் தலைவர்தான்🙏🙏🙏

  • @saransaran8390
    @saransaran8390 2 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை கண்ணாம்பாள்...

  • @sureshtsv5091
    @sureshtsv5091 5 หลายเดือนก่อน +1

    The excellent acting and great actor pasupalady kannaamba amma thamizhaga thaaye nin pugazh onguga wazhga kannaamba

  • @meenakshid2084
    @meenakshid2084 4 ปีที่แล้ว +12

    Being from andhra her tamil tamil dialogue delivery is perfect. Such a greatest actress ! I like her. I

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 5 ปีที่แล้ว +60

    அருமை எம் ஜி ஆர் உயர்ந்த மா மனிதர்

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 4 ปีที่แล้ว +9

    MGR good Man Thanks

  • @dhansekaran.vvajirapani7811
    @dhansekaran.vvajirapani7811 5 ปีที่แล้ว +17

    Dr M.G.Ramachanran is always great.great great

  • @greatgood5321
    @greatgood5321 3 ปีที่แล้ว +4

    Evergreen HERO'MGR only. 🙏

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 4 ปีที่แล้ว +6

    There should be a rememberable day for such type of hero and heroines and on this day a rememberable award should be organised by organisers of Nadigar Sangam.

  • @balakannangovind5773
    @balakannangovind5773 5 ปีที่แล้ว +9

    Nalla nadikai evanga enaku erkanave therium evanga movie neraya pathu eruken ,evanga super star

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 ปีที่แล้ว +23

    என்றுமே தலைவன் தலைவன்தான்

  • @vjvictory5440
    @vjvictory5440 3 ปีที่แล้ว +2

    Really very super and different channel which takes me to my school days,iam not old but 90 s la engama and pati will see old movies,I will also see with them when I was kid,yarukum jaldra adikama super ah pandringa,very very gud channel,daily coming to TH-cam to see this channel only,u will get more height

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  3 ปีที่แล้ว

      Thank you so much

    • @daisykd1170
      @daisykd1170 2 ปีที่แล้ว

      Super actor of yester years
      Can't get such actors these days especially speaking a different language v fluently
      From Malaysia 👍👏

  • @ushasr831
    @ushasr831 5 ปีที่แล้ว +14

    Super M G R

  • @kajahaji749
    @kajahaji749 5 ปีที่แล้ว +23

    Mgr is the great leader

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 ปีที่แล้ว +9

    அம்மா என்றாலே கண்ணாம்பா தான் நினைவில் வருவார்

  • @pillappansomuservai5226
    @pillappansomuservai5226 3 ปีที่แล้ว +1

    Thank u for ur information

  • @nandagopalgopal
    @nandagopalgopal 4 ปีที่แล้ว +11

    Clear excellent presentation voice

  • @newface497
    @newface497 3 หลายเดือนก่อน +1

    Yes,we like Kannamba Amma.

  • @manisubramanian7683
    @manisubramanian7683 ปีที่แล้ว +1

    GREAT NARRATION !

  • @arivuazhagan442
    @arivuazhagan442 5 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு

  • @yesudos1
    @yesudos1 4 ปีที่แล้ว +13

    வாத்தியார் ... வாத்தியார் தான்.....இன்னும் கொஞ்ச வருஷம் இருந்திருக்கலாம்....

    • @msmohideen7268
      @msmohideen7268 4 ปีที่แล้ว

      Y

    • @chandruk5032
      @chandruk5032 4 ปีที่แล้ว +1

      @@msmohideen7268 for the welfare of Tamizh People,
      TN need the presence of Gr8 MGR

    • @raji3448
      @raji3448 23 วันที่ผ่านมา

      . . ,

  • @fsdequipment986
    @fsdequipment986 5 ปีที่แล้ว +21

    That is makkal thilagam no one can match.

  • @dinezrk
    @dinezrk 4 ปีที่แล้ว +4

    Intha thoguppu-ku mikka nanri 🙏🏾
    You are doing a great job.
    I personally salute it from my heart and I hope others will also understand it soon. ☝🏽

  • @gnanavelu3238
    @gnanavelu3238 4 ปีที่แล้ว +12

    MGR THE LEGEND.

  • @prabagarann8647
    @prabagarann8647 5 ปีที่แล้ว +38

    திருமதி கண்ணாம்பா அவர்களின் திரைப்பட வாழ்வில் இத்தனை சோகங்களா?. இப்போதைய நடிகைகள் எத்தனை புத்திசாலித்தனமாக பணத்தை சேர்த்து வைத்து கொள்கிறார்கள்.பாவம் அந்தக் கால நடிகைகள் அப்பாவிகளாக இருந்து விட்டார்கள். மக்கள் திலகத்தின் உதவி இல்லாமல் இருந்திருந்தால் அந்த அம்மாவின் கடைசி காலம் கேள்விக்குறியாய் இருந்திருக்கும். வாழ்க மக்கள் திலகம் புகழ்.

    • @pavithrakannan9779
      @pavithrakannan9779 4 ปีที่แล้ว

      Deer

    • @sankarmani3702
      @sankarmani3702 3 ปีที่แล้ว

      வாரி வாரி வழங்கிய nsk கடைசி நாள் கஷ்டப்பட்டார் mgrதான். உதவினார்

    • @sreekanthnt
      @sreekanthnt 2 ปีที่แล้ว

      @@sankarmani3702 7uv

    • @abinayasamivel9578
      @abinayasamivel9578 2 ปีที่แล้ว

      a

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 2 ปีที่แล้ว +2

    MGR MASS vallal in the World

  • @k.aarthy2669
    @k.aarthy2669 4 ปีที่แล้ว +5

    Thalaivar is.great

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +3

    One if the greatest artist in world cinema.
    Dialogue delivery is outstanding.

  • @pgsaraswathy1608
    @pgsaraswathy1608 6 หลายเดือนก่อน +1

    Really she is very great actor.

  • @webmarketer7
    @webmarketer7 4 ปีที่แล้ว +6

    Kannaambal really had guts and taken such risks at that time, really great

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 5 ปีที่แล้ว +3

    Fantastic presentation how much I love your voice and presentation keep it up

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 ปีที่แล้ว +48

    கண்ணாம்பா மறைவு அன்று எனது மாமா சென்னையில் இருந்து இறுதி ஊர்வலம் சென்று மயானம் வரை போய் அஞ்சலி பசெலுத்தியதாக ஆச்சி சொல்லி கேட்டு இருக்கிறேன்.அம்மா அம்மா என்று தேம்பி அழுததாக.நடிப்பால் அன்பு உள்ளங்களை சம்பாதித்த மூத்த நடிகை.

  • @visalek9912
    @visalek9912 4 ปีที่แล้ว +3

    Fantastic actress

  • @jayakousi9834
    @jayakousi9834 4 ปีที่แล้ว +5

    Kannamba legendary actress

  • @dkanagarathinam3116
    @dkanagarathinam3116 3 ปีที่แล้ว +2

    Voice nallayirukku

  • @sethuramanramaiah1132
    @sethuramanramaiah1132 ปีที่แล้ว +2

    MGR was such a gem of a person...

  • @latifahkoya2913
    @latifahkoya2913 4 ปีที่แล้ว +1

    Yeneku piditta nadigai.vasanam arumayage pesuvar.

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 ปีที่แล้ว +2

    SUNDER GREAT ACTRESS KANNAMBA

  • @ramanasanapathi2511
    @ramanasanapathi2511 3 ปีที่แล้ว +1

    Nice

  • @veenasafy6098
    @veenasafy6098 4 ปีที่แล้ว +2

    தங்களுக்கு நல்ல தமிழ் உச்சரிப்பு

  • @venkatkumar812
    @venkatkumar812 4 ปีที่แล้ว +13

    Mgr is god!

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko 5 ปีที่แล้ว +10

    Thalaivarin perunthanmai anaivarum arinthathey

  • @karthikeyana2917
    @karthikeyana2917 5 ปีที่แล้ว +8

    Kambiram .kannanaba amma .....

    • @elangok1497
      @elangok1497 5 ปีที่แล้ว

      M.g.R oru manithan

  • @karthikeyan-cq6nc
    @karthikeyan-cq6nc 4 ปีที่แล้ว +1

    kannamba real morher god.

  • @saranraj5211
    @saranraj5211 4 ปีที่แล้ว +5

    Thalaivar thalivar thaan ippadi oru manusan inimel pirakka phovathillai

    • @muthuu6541
      @muthuu6541 4 ปีที่แล้ว

      சினிமாக்காரனை நம்பி தலைவன் என்று கொண்டாடுவது முட்டாள்தனம். படம் பார்ப்பதோடு, ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களால் ஆட்சிக்கு வந்து நாட்டை யும் மக்களையும் ஏமாற்றி குடும்ப அரசியில் செய்வார்கள்.
      ஸ்விஸ் பேங்கில் பணம் போடுவார்கள், ஏழைகளின் சொத்தை மிரட்டி பறிப்பார்கள். எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

    • @saranraj5211
      @saranraj5211 4 ปีที่แล้ว +1

      Nenga moodunga

    • @chandruk5032
      @chandruk5032 4 ปีที่แล้ว +1

      @@muthuu6541 நீங்கள் சொல்வது உண்மைதான்❗
      பெருந்தலைவர் காமராசரும் இதையே தான் சொன்னார்❗
      அதனால்தான்...
      10 வருஷமா கூத்தாடி சைமன் சேட்டனோட நாம் டம்பளர் டுபாக்கூர் கட்சியை ஒரு லெட்டர்-பேட் கட்சியாகவே நல்லா வச்சு வச்சு 😥 செய்றோம்❗
      2021ல் அப்படியே செய்வோம்‼️
      எல்லோரும் எம்ஜியார் ஆகி விட முடியாது என்று புரிய வைப்போம்❗

  • @samsonirudayam36
    @samsonirudayam36 5 ปีที่แล้ว +11

    Very good biography Howabaout some other old actors. K.R. Ramasamy, Suppaiya

  • @vlnsvl
    @vlnsvl 5 ปีที่แล้ว +10

    Doshi Residency T Nagar தான் இதில் (16.45 - 16.50) குறிப்பிட்ட கண்ணாம்பா வாழ்ந்து பின் MGR PICTURES P LTD ஆகி, இன்று ஒரு FLAT ஆக உள்ளது. இதில் ஒரு FLAT ல் நான் உள்ளேன். நல்ல இடம். (Except for the wine shop near). Only recently, the heirs of MGR, Mrs Nirmala Ravindran, unfortunately, disposed all the flats she held and now it is a complex without MGR! yet he is remembered by many.

    • @narasimhanm7704
      @narasimhanm7704 9 หลายเดือนก่อน

      dear sir."Gopalakrishnan street corner house"kannamba lived and it is a individual house then but very near to g.n.chetty street even now Rohini international lodge opposite corner and director late r.s mani lived in Gopalakrishnan street.kannanba always sits in front at her house after retirement.

    • @narasimhanm7704
      @narasimhanm7704 9 หลายเดือนก่อน

      dear sir."Gopalakrishnan street corner house"kannamba lived and it is a individual house then but very near to g.n.chetty street even now Rohini international lodge opposite corner and director late r.s mani lived in Gopalakrishnan street.kannanba always sits in front at her house after retirement.

  • @ganesanganesan7003
    @ganesanganesan7003 5 ปีที่แล้ว +6

    Super

  • @indravijayakumar3122
    @indravijayakumar3122 4 ปีที่แล้ว +3

    Mgrkunam thani kunam
    Avarukkellam ippadi vanthirukke kudathu avarin athma nammai nalvali nadathaddum

  • @ganeshannamalai8842
    @ganeshannamalai8842 5 ปีที่แล้ว +13

    Mgr is god

    • @Indian-xn4ts
      @Indian-xn4ts 4 ปีที่แล้ว

      உண்டு உறங்கி உறவு கொண்டு கக்கா போய் செத்தவர்கள் எப்படி கடவுள் ஆக முடியும்?

    • @chandruk5032
      @chandruk5032 4 ปีที่แล้ว +1

      @@Indian-xn4ts புரிந்து கொள்வதற்கு நீங்கள் வளர வேண்டும் அண்ணே❗
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு கோமாளியா இருந்தா...
      புரியாது‼️
      வளரனும்❗
      தமிழை நேசித்து
      பகுத்தறிவு கொண்டு வளரனும்❗
      தமிழ்... தங்க தலைவன் யார் என்று புரிய வைக்கும்❗
      உங்கள் குலசாமி என்று புரிந்து கொள்வீர்கள்❗

  • @scktraders9362
    @scktraders9362 5 ปีที่แล้ว +3

    Indian first super star thiyagaraja pagavathar

  • @varalakshmiperumalswamy2779
    @varalakshmiperumalswamy2779 5 ปีที่แล้ว +16

    தாலி பாக்கியம் ......1966
    கண்ணாம்பா காலமானது 1964
    என்று உங்கள் பதிவு . சரிபார்க்கவும்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 5 ปีที่แล้ว +2

      கண்ணாம்பா காலமானதை தொடர்ந்து அவரது கணவர் அந்த படத்தை இயக்குகிறார். முதலில் திருமுகம் இயக்கி வந்தார். தாலிபாக்கியம் வெளிவரும்போது கண்ணாம்பா உயிருடன் இல்லை.

    • @sugumaranv1814
      @sugumaranv1814 5 ปีที่แล้ว +9

      @@periyasamypalanisamy691
      நல்லது. எனக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. 1964-ல் கண்ணாம்பா இறக்கும் போது திரையுலகமே திரண்டனர் என்பார்களே அது நிஜமாகவே நடந்தது. அந்த அளவுக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றதை நான் கண்டு உள்ளேன். ஆனால் தாலிபாக்கியம் 1966-ல் தான் வெளியாகி நான்கு வாரங்கள்தான் ஓடியது. கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தங்களது சேனல் மிக அருமையாக திரையுலக பழைய வரலாறையெல்லாம் தொகுத்து
      அளித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    • @yesudos1
      @yesudos1 4 ปีที่แล้ว +1

      அருமை சார்.......வாழ்த்துக்கள்.....

    • @yesudos1
      @yesudos1 4 ปีที่แล้ว +1

      அருமை...சார்....வாழ்த்துக்கள்

    • @yesudos1
      @yesudos1 4 ปีที่แล้ว +1

      அருமை சார்......நல்ல பதிவு....

  • @npabdulrahimdmemadurai4889
    @npabdulrahimdmemadurai4889 5 ปีที่แล้ว +25

    கருணை வள்ளல் என்றால் அது MGR மட்டும் தான் நன்றி

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 ปีที่แล้ว +10

    பொன் மன செம்மல்

  • @manoharb4842
    @manoharb4842 4 ปีที่แล้ว +2

    A real-time artist that never born.

  • @thunderstorm864
    @thunderstorm864 5 ปีที่แล้ว +9

    உண்மை தான் அக்கா அம்மா கண்ணம்மாதான்

  • @srikrishna1106
    @srikrishna1106 4 ปีที่แล้ว

    Pasupuleti Kannamba amma
    🙏🙏🙏

  • @ramanasanapathi2511
    @ramanasanapathi2511 3 ปีที่แล้ว

    👍👍👍🙏🙏🙏🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 ปีที่แล้ว +9

    Avargal pillaigal yenna aanargal

  • @annapurnak7751
    @annapurnak7751 5 ปีที่แล้ว +6

    பல படங்களில் அம்மாவாக நடித்து அறிவுரை வழங்கியகண்ணம்பாவுக்கு நேர்ந்ததை நினைத்து பார்க்க முடியவில்லை.

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb 6 หลายเดือนก่อน +2

    THALAIVARUKKU EDU INAI EVARUM ILLAI

  • @deepavk6745
    @deepavk6745 2 ปีที่แล้ว +1

    Mm

  • @anushiya1741
    @anushiya1741 4 ปีที่แล้ว +1

    Aw

  • @paranjothir4340
    @paranjothir4340 6 หลายเดือนก่อน

    Yes but many occasions central tax paid by them to MGR by several actress

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 5 ปีที่แล้ว +13

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி தகவல் தரமுடியுமா (Block Cat)

  • @vallisankar6157
    @vallisankar6157 4 ปีที่แล้ว

    Thali packiam release 1966
    Kannamba iranththu 1964
    Is it a mistake

  • @5383b
    @5383b ปีที่แล้ว

    0:28 movie name?

  • @jafferjaffer3607
    @jafferjaffer3607 6 หลายเดือนก่อน

    13:01

  • @kadirvel5839
    @kadirvel5839 5 ปีที่แล้ว +10

    One of the famous actresses from telugu language. She was successful in both telugu and tamil. Savitri, kannambal, sowkar janaki, jamuna, Banumathi, Devika are all from telugu Industry

    • @SELVAKUMAR-pu4qo
      @SELVAKUMAR-pu4qo 5 ปีที่แล้ว +5

      Maximum Telugu actress personal Life failure. Especially Chuzhi Savithri life. Mrs.Bhanumathi Ramakrishna only always un expectional Telugu actress.

    • @ponusamieep4613
      @ponusamieep4613 5 ปีที่แล้ว

      ll

    • @myview7346
      @myview7346 5 ปีที่แล้ว

      Not end on devika after Sarita banupriya to be continued...

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 5 ปีที่แล้ว +1

      SELVA KUMAR it's a shame on you when savithri Amma acted many good movies and characters you are mentioning chuli...it tells ur mind set..savithri Amma is remembered for her pasamalar sister character and thiruvilayadal parvathi...

    • @kadirvel5839
      @kadirvel5839 5 ปีที่แล้ว

      @@நரவேட்டையன்1992 yes Bala Krishnan sir sorry. I forgot to mention them

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 4 หลายเดือนก่อน +1

    ஒ தெலுங்கு

  • @damodaranmanickam1685
    @damodaranmanickam1685 5 ปีที่แล้ว

    aalayamani

  • @mansapd
    @mansapd 4 ปีที่แล้ว

    Until 230 unnecessary. Bcos later same come again

  • @drselva65
    @drselva65 5 ปีที่แล้ว +6

    Good

  • @ArunKumar-dt3zr
    @ArunKumar-dt3zr 2 ปีที่แล้ว

    7

  • @somupsrpsr7439
    @somupsrpsr7439 5 ปีที่แล้ว +1

    PSR

  • @harisakthirealestate9250
    @harisakthirealestate9250 4 ปีที่แล้ว +2

    வெரி குட்

  • @senathipathysumathy9306
    @senathipathysumathy9306 3 ปีที่แล้ว

    We

  • @Kanagaraj-ng7hb
    @Kanagaraj-ng7hb 7 หลายเดือนก่อน

    L

  • @kalilbasha3246
    @kalilbasha3246 4 ปีที่แล้ว

    On

  • @bagyalakshmis9048
    @bagyalakshmis9048 4 ปีที่แล้ว

    ...

  • @harisuthan1479
    @harisuthan1479 4 ปีที่แล้ว

    .

  • @DelhiNational
    @DelhiNational 7 หลายเดือนก่อน

    No

  • @nsethubaskaran
    @nsethubaskaran 4 ปีที่แล้ว

    Chennai Rajasthani :)

  • @ritafernando5049
    @ritafernando5049 5 ปีที่แล้ว

    WHAT H TO THE ADOPTED CHILD REN?

  • @vijayalakshmikrishnaswamy4098
    @vijayalakshmikrishnaswamy4098 5 ปีที่แล้ว

    t

  • @manikannan5531
    @manikannan5531 3 ปีที่แล้ว

    Prabaghanda party ADMK

  • @Kalpana-rd8sl
    @Kalpana-rd8sl 6 หลายเดือนก่อน

    .