மரண தண்டனை போதுமா? Dr. Shalini Interview | Jeyashree Issue
ฝัง
- เผยแพร่เมื่อ 11 พ.ค. 2020
- மரண தண்டனை போதுமா? Dr. Shalini Interview | Jeyashree Issue
#Nakkheeran #Dr_Shalini
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
இவனுங்களுக்கு அடுத்த தேர்தலில் MLA MP ஆகி நம்மை ஆளும் தகுதி உள்ள ஆட்கள்
எவன் ஒருவன் பெண்களை காக்கிறானோ.. அவனே ஆண் என்று கூறிக் கொள்ள தகுதியானவன்.
👏👏👏👏👏
மிகச் சரியாக சொன்னிங்க
🤣
பெண்கள் காக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. பெண்களை ஆண்கள் தொந்தரவு செய்வதை நிறுத்தினாலே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
இவனுங்களுக்கு வக்கில் வந்தாங்கன்னா அவங்கள பெடரோல் ஊத்தி கொளுத்தனும்
chandru mtt அவண்குடும்பத்தையும்செத்துகொளுத்துனும்
nanum antha kariyathukku varukeren
Plĺ
Chandru Mtt, உங்களுக்குள்ள அதே கோபம் எனக்கும் ஏற்படுகிறது. அந்த சட்டத்தரணிகள் என் உறவாகவோ நண்பராகவோ இருந்தால் அவர்களுடனான உறவை முறித்துக்கொள்வேன்.
crct ah soneenga broo indha mari thappu ku adharavaa vadhadraa vakkil ku epdi dha manasu vardhoo nu therilaa avangaluku la family irkum ah avanga indha mari case ku aadharavaa vadhada koodadhu nu la sollamatangala nu therilaa nirbaya case la kooda parunga ethana varsham piravi dhandanai kedachuchu
வன்கொடுமை சட்டம் மேலும் வலுவாக்கப்பட வேண்டும்
We have number of law. But the problem is we failed to make the mankind
Best solution!!!! Also she is giving idea to avoid victim shaming... Media use the name of perpetrators not victim.
Big fan of u mam ..I completely changed from ur advice ..mam one request ..old give motivational speech more
Also a note to the interviewer.... pls don’t always try to start your question in a disagreeing tone (like ‘illa’ ).....I liked the way doctor handles your questions n responds to the point .....
தோழர் அவரலாலுக்கு வணக்கம். கண்டிப்பாக நாங்கள் இறுகுன்றோம். கவலை வேண்டாம்.
#justiceforjayshree
பத்திரிக்கையாளர்களாவது குற்றவாளிகளின் குடும்பத்தின் நிலைமையை உலகத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டலாம்...
Bothai porul ahthigamaga irunthaley thukku kodukkum ulagil Itharku koduppathil thavarilayea?
*தவறு செய்பவர்களையும்......ஆதரிக்ககூடாது..... பாதுகாக்கவும் கூடாது.....* அனைவரும் கடைபிடிக்கனும்........
Good thoughts about naming the culprits name in the harassment, atrocities act
Excellent speech Dr thank you
Inthamathiri thavaru seithal eththanei perukku thukku thandanei koduththirgal?Bayam Valara?
நன்றி மேடம்.......டாக்டர் ஷாலினி👌👌👌👌
Please request dr.shalini to speak about the topic “Fear”
அம்மா நீங்கள் உண்மைக்கும்
மனசாட்சிக்கும் கட்டுபட்டவராக
இறுந்தால் மட்டுமே நான்செல்வது பரியும்
ஒரு ஆணொ பெண்ணொ
ஓர்அறிவிலிறுது ஐந்தரறிவு
பெற்றுள்ள ஜீவராசி கள்
அனைத்தும் உடல்தூய்மையாக
வாழ கடும்விறதம் இறுந்து சிலர்
வாழளாம் ஆனால் மனதளவில்
வாழவது அவ்வவு சுலபம்இல்லை ஏன் என்றால்
நம்முன்னொர் கூறிய தர்மங்களை நாம் கலைபிடித்து
ஒரு ஜீவன் உடல்அளவில் வாழ்ந்து விட்டாலெ நாம்
மானிபிறவி அற்ற ஆவிஉறுவில்
வாழவேண்டி இருக்கும்
(அப்பொதுதான்)கடுமையாக
முயற்சித்து
மனத்தூய்மை யொடு வாழந்தால் மனதில் வெற்றிடம் ஏற்பட்டு வெட்டவெளியில் கலந்துவிடுவோம்.
அப்படி ஆவிஉலகில் நம்மனதை
ஒரே இடத்தில் வைக்க உதவும்
சூட்சமமே ஓம்காம்.
நம்பி நால் நம்புங்கள்
ஒரு பாசை தெறியாத நபர்கள்
அந்த வார்த்தையை
உலருகிறான் என்பார்கள்.
ஆனால் நம்மில் பலரும்முளு
மனத்தூய்மையுடன் இருப்பதாக
!!!!!!!!!!!!!!!!!!! ??????????
அவர்களுடைய வீட்டுப் பெண்களே
அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
Love u madam...u too much impressing me...ur vision makes me too much thinking...thank u for ur all speech
You r great mam
Super Ma👏👏👏👏
Love you amma.....
Niyam kidaikuma medam
Excellent answers !!! Thanks madam !!!
Very correct view madam. Men has to raise the voice to support women .
Please justice for innocent girl Jayashree .RIP.
MakkaLmun Encounter pannaVeandum Good Speech
I'm getting refined by her views on each videos. 👍🙏
பத்திக்கைள் மாறவேண்டும் இனியாகிலும் குற்றம் சாட்டப்பட்டவரை பெயருடன் செய்தி கள் வெளியிடவேண்டும் ஒவ்வொரு முறை யும்.
Love you so much shalini mam ❤️
Humanity . Kindness . care all towards another life . Should be forced in young age from school.and it should be noted as a quality in every other human
Pachamattayady athutham seriyana thandanai kandathum chudautharavu vidanam orukutham
seyyiran athu avantham nu therinja uden choliya mudikanam ithutham seriyanathu apady 4 pera choliya mudicha meethy ullavan thirunthuvam
👏👏
Marana dhandanai elam palasu
Adhukum mala vara oru punishment venum , adhu tamilnadu eh pakanum live ah irukanum
Supr mam
Kasi paththi sollungal.nagar Kovil.
Nakkeeran po, no, thara முடியுமா pls
Ammma pls help the girl.
Encounter them
Sariya sonneenga sister.enime aangal perai than sollanum
Maximum punishment for the culprits
Consequence ah purinchukramari punish pananum.... victims name vitutu kutravaali name solunga.....Yes exactly ..... correct name.
Wish the doctor’s opinion n suggestions are implemented by the govt. We fail big time as a country if we don’t pay attention to such experts..I always wonder why the doctor is not part of any committee that has the power to make wonderful changes to our country...High time we amend the laws as pointed out rightly by the doctor...
Hai
Child should be looked as a future source who is be taught and cared and not just a small by any other bigger person . From small age concern and care ,thinking of others need ,a heart to give a help should be cultivated in hearts of present and future people
Justice for Jayasree😌
People have forgotten about the 3 innocent girls who were burnt alive to death in Dharmapuri & the men who committed this heinous crime were initially given death sentence but are now free!!!
Lucian Isaac they are protected by politicians.like polachi case
Sakotari solvathu sari thang you
Thukkai koduththu enna Paiyan endal eppothu koduththir kodukkavey illai?Kattaayamakkavum ahtharam irunthal udaney thukkavum enthavitha sanmanamum kudukka kudathu!Bayaththai Uruthipaduththuvir!
my dear mam
Peshi peshi yenangeh payan..podhunungeh avunungeeleyh..kolunthungeh....police karaneyh n politic karaneyum serthu koluthungeh
🤔
இஸ்லாமிய தண்டனையெ சரியானது
✂✂✂✂ஆண்உருப்பை🙊🙊🙊🙊
Islamaye poga solranga aprom epdi islam thandana kuduka mudium
Ok we can do boss. On those country do u knw abt women independent? Hiw many women bravly do their work and how many women speak like this fellow shalini.. she is doctor do her post on social platform against govt.. but on those countries womens cant speak against their husband also.. see the diffrence..
எதார்த்தம் இதைப்பற்றிய தெளிவு புரிந்தது
Fast track court is the only solution. At the same time accused should be given sufficient chance to prove innocence.
மு. வரதராசன் உரை : குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று (குறள் எண் - 549)
Family oda ulla thooki vachi treatment kudukanum. Lesson a irukum matha criminals ku
Enna treatmentu....mutton briyani vangi kuduthu thoonga vekkalama
Mamm plz we have to give hung only
Akka 🙏🙏🙏🙏🙏🙏🙏
Young men tend towards glorification of violence very easily. In the films, the hero who is fighting and killing others are having huge fan base. Always we are glorifying the war heroes as great but person who fought through democratic ways and won are belittled.
Shalini appo Green land real estate Baasha kanaku Gandi kanakaa n MK Balan kanaku enna kanaku explain 👈
Dr Shalini always right...👏👍
Athigaram ..epidiyalam use pananum teriyulelh
மாதர் சங்கம் என்ன செய்கிறது ஷாலினி மேடம்.கொஞ்சம் எழுப்பி விடுங்க 🙏
No innocent should be punished. So let legal proceedings take its time. Ie let the real culprit be punished.
மரண தண்டனை வழங்க வேண்டும் அரசு
Got thought, why should people reference the victim instead name the criminal.
இப்பவெல்லாம் சிங்கப்பூரில் பிரம்படி கொடுக்கும் பழக்கம் இருக்கிறதே. இங்கேயும் பிரம்படி கொடுத்தால் என்ன ஊர் முன்னிலையில் தொலைகாட்சியில் கான்பிக்கனும்.
Shalini sliding towards Manuscript
Dr.shalin.
Law in must follow much change
Law . India law can buy with money ...( singapore law is best law
You again the law paid price .
.....( please noted .)
Sister. Ladies or men it is next . Any age should have a kind and concern and care towards other without an difference in money up an downs. One should have a heart which is generous kind but brave and gentle view towards a child and a needy. Using situations to do a crime should not happen in every human . This should be insisted regardless of age sect religion respect post or any difference. This should be a conduct issue
இந்த குற்றங்களுக்கு சமூகமும் காரணம், நமது புழுத்து போன பண்பாட்டினை பரிசோதனை செய்ய வேண்டும்,மாற்றம் வரும், நம்புகிறேன்
Ankalukku penkalidam yeppadi nadanthukkolvathu yente vizhippunarvu padagkal school padathittagkalil konduvaravendum
Avanugala vetti ariyanun nayga
Dont do public punishment like some religious country..bcz there may corruption in our country.. we have to do one thing.. its vote..
Kudichitu avan veetu kozhandhaiya Kollalaye !! Avlo thelivu irukkula ? Yen indha question Mr. Anchor 🙄
Politics la irukkum katchi kaaran nu bayamae illai andha ponnoda family ku nu vaakku moolam koduthirukkaanunga. Rendu miruhathoda family yum jeyashree family ah erichiduvom nu innum solraanunga nu andha poor family azhuhuraanga! Paavam jeyashree.
Katchi kaaran means, Periya parupu avanungalaam, veha vaichiralaama petrol oothi.
Thittamittu kolai pannittu, avanungalukku kidaicha vakkeel solli koduthadhu pola kudi bodhai nu solli escape aaha paakkuraanunga.
Avanunga thappicha makkalae konnuduvaanga!
Encounter pannura nalla police laam ennadhaan pannuringa?
மேடம் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இந்த நாய்களைபோல் மிருக குணம் கொண்டவர்கள் திருந்துவார்கள்.
ஒருவனை தண்டித்து அதை மக்கள் மத்தியில் பகிரங்க படுத்துங்கள் அந்த தண்டனையை பார்ப்பவர்கள் அடுத்த தப்பு செய்வதற்கு பயப்படுவார்கள்.
Andha vakkel yarudaa....avana frstu thukkunga.....
Madam I beg to differ, alcohol aids & abetts with heinous crimes. Alcohol gives Dutch courage to the criminals. It isn't the main reason, but is the things that gives false courage to carry out their vengeance!
Layout sucks youtube
அவனுக்கு வாதாட வந்த அந்த வக்கீல் ஒரு மனித ஜென்மமா...
பற்றி எரிகிறது மனம்
9:35 சரியாக சொன்னீங்க
நூற்றில் ஒரு வார்த்தை
நீதிமன்றம் கொலையாளிகளை மக்கள் முன்பாக கொளுத்தினால் தான் சரியான தண்டனை.இது போன்ற கொலைகளை தடுக்க முடியும்.அரசாங்கம் தண்டனயை உடனே நிறைவேற்ற வேண்டும்.
ஒப்புதல் வாக்குமூலம் : நான் அதிமுக கட்சிகாரன் என்ற பயமே அவனுக்கு இல்லை, அதனால் தான் கொன்றேன்.
Madam they burned one innocent girl... What she did.... Iyo, paavam, paavam
நாடு கடத்துங்கள் தனித்தீவுக்கு அனுப்புங்கள்
எல்லாரும்வாய்கிழியபேசுங்க அதுதான்நடக்குதுபாதிக்கப்பட்டவன்பாதிக்கப்டதுதான்?
Yellathukum aangal than Karanum nu solluvale iva 😊😂😊
These murderers should not be killed but they should suffer for the life time feeling guilty minute by minute by burning their hands and legs and cannot be used again. They should not be allowed for suicide also. With hands and legs burnt they should be put in jails teaching everyone the consequences of their crimes. Their families even if innocent should be neglected by our society.
வேல் கொண்டு வேட்டையாடும் போது
பெண்ணால் வேட்டையாட முடியவில்லை என்றால்.
எனக்கு உணவு கொண்டுவர முடியலைன்னா, உங்களுக்கு ஆண்மை இருந்து என்ன பயன்?
ஆண், வேட்டையாடிய உணவை பெண்ணுக்கு பகிர்ந்து கொடுத்து ஆண்மை சான்றிதழ் பெற வேண்டும்.
துப்பாக்கி கண்டு பிடித்த பின்
பெண்ணாலும் வேட்டையாட முடியும் எனும் போது
இவ்வளவு காலமாக பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து அடிமைப்படுத்தியதுதான் உன் ஆண்மையா?
பெண்ணின் விடுதலையை ஏற்ப்பதிலும் பெண்ணை சமமாக மதிப்பதுதான் 'ஆண்மை'
ஆண், ஆணாக பிறந்ததெற்க்கே வெட்கப்படுகிறேன், என் தவறுகளை எண்ணி வருந்துகிறேன்.
ஆண்மை எனும் கயிறு கொண்டு ஆண்கள் எனும் பாலினத்தை வேலைக்கார அடிமைகளாய் கட்டமைத்துக்கொள்ளும்
பெண் பாலின அரசியல்வாதிகள்
வேறு கட்சியில் இருந்திருந்தால் இந்த ஜென்மங்கள் புனிதர்களாக வாழ்ந்திருப்பார்களா?
Summa comments pannittu poga vendiyathu thaane. .....enna seiya poranga. ....selfish world ......tamil nadu kaaran selfish
kisses on your forehead leave 100 years my doll beautiful
👍👏👏👏
Neenga ipdiedan pesringa unga kaiala avangala kollamatikringa....
ithu mothe ambele pombeleya
Endha nai therila dislike pannierukkan
Give them 2000 caning in public
Firstof all advocates should yake a collective decision not to appear for these kind of sexual harrasing people
100% murder(punishment ) thaan ithukku resolution ...but itha intha ladyta ketrukka vendaam...
முதலில் பத்திரிகை... சாதி என்றே பேச்சே பேச கூடாது