யாரு கிட்ட உங்க ஆட்டத்தை காட்டுறீங்க? Dr. Shalini Interview | Celebrities against Hindi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2020
  • யாரு கிட்ட உங்க ஆட்டத்தை காட்டுறீங்க? Dr. Shalini Interview | Celebrities against Hindi
    #Nakkheeran #Dr_Shalini #YuvanShankarRaja #ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition NKNH
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 776

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 3 ปีที่แล้ว +429

    இந்தியில் Ka, kha, ha, ga என நான்கு "க" உண்டு. ஆனால் தமிழில் "க" என ஒரேயொரு எழுத்து மட்டுமே உண்டு. தமிழில் ஒரேயொரு "க" மட்டுமல்ல ஒரேயொரு 'ச' 'த' 'ப' மட்டுமே உண்டு. ஆனால் இந்தியில் இவை ஒவ்வொன்றுக்கும் நான்கு எழுத்துகள் உள்ளன.
    ஆக, செம்மொழியான தமிழில் உள்ள ஓர் எழுத்துக்கு இந்தியில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. இது தமிழின் குறைபாடுதானே என்பார்கள். இதைத்தான் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜும் சில வருடங்களுக்கு முன்பு கேலி செய்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவு இப்போதுதான் என் கண்ணில்பட்டது. முன்னாள் நீதிபதிக்கும், இந்தியில் உள்ள எழுத்து வளம் தமிழில் இல்லை என வாதிடுவோருக்கும் எனது பதில் இதுதான்.
    இந்தியில் நான்கு எழுத்து இருப்பதும் ஒன்றுதான், தமிழில் ஓர் எழுத்து இருப்பதும் ஒன்றுதான். எப்படி?
    முதலில் 'க' வை எடுத்துக் கொள்வோம்.
    மகன் - இதில் வரும் 'க' வை நீங்கள் அழுத்தி உச்சரிக்க இயலாது. மென்மையாகத்தான் உச்சரிக்க வேண்டும்.
    மக்கள் - இதில் இரண்டாவதாக வரும் 'க' வை நீங்கள் மென்மையாக உச்சரிக்க இயலாது. அழுத்தமாகத்தான் உச்சரிக்க வேண்டும். ஆக 'க' என்பது ஓரேயொரு எழுத்துதான். அதற்கு தனியாக க்+அ=க என ஒலிக்குறிப்பும் உண்டு. ஆனால் அந்த 'க' மென்மையாக உச்சரிக்கப்பட வேண்டுமா அல்லது அழுத்தமாக உச்சரிக்கப்பட வேண்டுமா என்பதை முந்தையை எழுத்து தீர்மானிக்கும்.
    ஓர் எழுத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அதற்கு முந்தைய எழுத்து தீர்மானிப்பது தமிழைத் தவிர வேறெந்த மொழியிலும் இல்லை. உதாரணமாக,
    சங்கு, சுக்கு - இவ்விரு வார்த்தைகளின் கடைசியில் வரும் 'கு' க குடும்பத்தை சேர்ந்தது. 'கு' எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்பதை 'கு' வின் முந்தைய எழுத்து தீர்மானிக்கும். 'சங்கு', 'சுக்கு' ஆகிய வார்த்தைகளை வாய்விட்டு உச்சரித்துப் பாருங்கள் வித்தியாசம் புரியும். இதுபோல ஏராளமான சொற்கள் தமிழ் மொழியில் புதைந்துள்ளன.
    மகன்-மக்கள்
    காகம்-வெட்கம்
    ரதம் - ரத்தம்
    பாசம் - மச்சம்
    பண்பு-வனப்பு
    இந்தியில நான்கு எழுத்துகள் தனித்தனியாக செய்யும் வேலையை, தமிழின் ஒரேயொரு எழுத்து இடத்துக்கு தகுந்தாற்போல திறம்பட செய்து முடிக்கும். This is nothing but an effective four in one technology in our mother tongue TAMIL.
    எந்தவொரு விஷயத்தையும் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்தால் அரைவேக்காட்டுத்தனமாக சிந்தனையும் வார்த்தையும் வெளிப்படும்.
    பாரதியாருக்கு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் அத்துப்படி. இவற்றைத் தவிர பாரதிக்குப் பேசத்தெரிந்த, பிறர் பேசினால் புரிந்து கொள்ளத் தெரிந்த மொழிகள் 4 இருந்தன. அந்த மொழிகள் லத்தீன், கிரேக்கம், கன்னடம், மராத்தி. அப்பேர்ப்பட்ட பன்மொழி வித்தகர் பாரதி 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' என ஆனந்தக் கூத்தாடுகிறார்.
    இல்ல, தெரியாமத்தான் கேக்குறேன். பாரதியாரைவிட நீங்கள்லாம் பெரிய ஆளாய்யா!
    #இந்தி_தெரியாது_போடா
    (படித்ததில் பகிர்ந்தது... புலவர் ச.ந.இளங்குமரன்)

    • @poopaulselvaraj3155
      @poopaulselvaraj3155 3 ปีที่แล้ว +26

      அண்ணன், வேண்டும் இந்த இரண்டு சொல்லிலும் உள்ள ' ண்' என்ற எழுத்தின் ஒலி வேறு வேறாக ஒலிக்கும் .இது போல் என்னன்ன சொற்கள் தமிழில் உள்ளது. முன் பின் வரும் எழுத்துக்கு ஏற்ப அதன் ஒலி வேறு படும்.ஆதனால் 4 கானா 8 சானா நம் தமிழ் மொழிக்கு தேவையில்லை.

    • @arvindraja9400
      @arvindraja9400 3 ปีที่แล้ว +17

      Yow pinnittaaa

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc 3 ปีที่แล้ว +16

      Well written words, keep on going,Sir. Best wishes in this accord.
      Tamil and english are for more than enough for us.
      Long live DRAVIDAM idealogy!

    • @VV-yh4uh
      @VV-yh4uh 3 ปีที่แล้ว +11

      அருமை

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 3 ปีที่แล้ว +20

      மிக சிறப்பான பதிவு நண்பரே. உலகின் சிறப்பான மொழி தமிழ் என்பதை, எளிமையாக நிரூபித்து விட்டீர்கள். இது போன்ற சான்றுகளால் தான், உலகின் மூத்த, இலக்கிய வளம் மிக்க நம் தமிழ், மொழி ஆராய்ச்சியாளர்களால், முதல் இடத்தில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +71

    ஆங்கிலமும், தமிழும் ஏன் எங்கள் ’டீ சட்டை’களில் இடம் பெறுகின்றன என்றால், நாங்கள் இரு மொழிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள்...

  • @leg875
    @leg875 3 ปีที่แล้ว +45

    Dr. Shalini and Arul Muzhi madam are two gems of tamilnadu. என்ன ஒரு தெளிவான பேச்சு.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +6

      பகுத்தறிவுப் பார்வையின் கொடைதான் அந்த “தெளிவான பேச்சு”...

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 3 ปีที่แล้ว

      என்னடா ரொம்ப துள்ளுறீங்க, உங்கள அடக்கி வைக்கத்தான் ரஜினியை இறக்குறோம் தேர்தல் களத்துல, ஆன்மீக அரசியல் முடிஞ்சா ஜெயிச்சு பாரு*

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 3 ปีที่แล้ว +1

      @@SS-brdwj7hj Firstu vara sollu

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      இந்த முண்டைக்கு ஹிந்தி தெரியாதான்னு கேளு . இவ ஹிந்து ஜாதி ரிசர்வேஷன் சலுகை அனுபவிச்சு 40 % வாங்கி டாக்டர் ஆன கேனச்சி . இப்போ சூத்துக் கொளுப்பு காட்டுறா .

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 3 ปีที่แล้ว

      @@rajafathernayinarkoilnayin2926 mudevi olunga pesuda nayee
      2 rs sangi
      Kudukkura kasukku mela koovaatha badu

  • @sar150
    @sar150 3 ปีที่แล้ว +127

    She is genuine and logical speaking about truth

    • @chinnathambi2724
      @chinnathambi2724 3 ปีที่แล้ว +1

      Veer vee hi hi hi hi

    • @vijaykrishna2151
      @vijaykrishna2151 3 ปีที่แล้ว

      Un logical kolli vekka India population ha Newzealand oda compare pandra chennai population ha vida kammi

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +67

    ❇️🌟❇️ Dr சாலினி பேசுவது எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது
    கருத்துகள் நடைமுறைக்கு ஒத்து போகிறது

  • @sundaram2621
    @sundaram2621 3 ปีที่แล้ว +19

    உண்மைதான் முருகன்.எங்களை அத்து விட்டுருங்கடா.நாங்க சுவீடனைவிடப் பெரிய வளமான நாடு ஆகிக்கிறோம்.

  • @cskps6767
    @cskps6767 3 ปีที่แล้ว +75

    முதலில் வட இந்தியர்களை ஆங்கிலம் கற்று கொடுங்கள். அதன் பின் தொடர் மொழி ஹிந்தி தேவையில்லை.

    • @tablamurugesan
      @tablamurugesan 3 ปีที่แล้ว +3

      உண்மைதான்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +1

      இந்தி மாநிலத்து மாணவ-மாணவிகளுக்கு முதலில் இந்தி கற்றுக் கொடுக்க நடுவண் அரசு ஏற்பாடு செய்யட்டும்...

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132
      திராவிடனுக்குத் தமிழ் சொல்லித் தரட்டும் . முதலில் . இள்ளை என்கிறான் இல்லை என்று சொல்ல .
      பார்க்காமல் என்பதை பார்க்காமள் என்கிறான் . அவர்கள் கூறுகிறார்கள் என்று சொல்ல அவர்கல் கூறுகிறார்கல் என்கிறான் . கேட்டுக் கொள்ளுங்கள் என்பதற்கு கேட்டுக் கொல்லுங்கல் என்கிறான் . அவன் என்று சொல்ல அவண் என்கிறான் . கன்னம் என்று சொல்ல கண்ணம் என்கிறான் . கிண்ணம் என்பதை கின்னம் என்று சொல்லும் இவன் தமிழ் கொலைஞன் .
      திராவிடன் இதை தமிழ் கொளைஞன் என்பான் .
      திராவிடனுக்கு எதற்கு ஹிந்தி பற்றி சூத்துக் கொளுப்பு .

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 3 ปีที่แล้ว

      என்னடா ரொம்ப துள்ளுறீங்க, உங்கள அடக்கி வைக்கத்தான் ரஜினியை இறக்குறோம் தேர்தல் களத்துல, ஆன்மீக அரசியல் முடிஞ்சா ஜெயிச்சு பாரு*

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      @@SS-brdwj7hj
      ரஜினி வந்தால் திமுக 20 ஸீட் தாண்டாது .

  • @sheikhahmed7815
    @sheikhahmed7815 3 ปีที่แล้ว +12

    Shalini madam kitta nadakumaa...one of the brilliant personality that I seen...very intelligent...thumbs up madam

  • @jagannathanjagannathan3823
    @jagannathanjagannathan3823 3 ปีที่แล้ว +16

    டாக்டர். ஷாலினியின் விளக்கம் மிகவும் எளியமுறையில், அருமையான, தெளிவான, மக்களுக்கு புரியும்படியான விளக்கம். வாழ்த்துக்கள்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      இந்த முண்டச்சிக்கு ஹிந்தி தெரியும் . சனாதன தர்மம் பற்றி தாறு மாறாகப் பேசுது ஃபீமேல் பைசன் . அந்த ஹிந்து ஜாதி ரிசர்வேஷன் சலுகை அனுபவிச்சு தான் 40 % மார்க் வாங்கி டாக்டர் ஆனா . போஸ்ட் கிராடுவேட் ஆனா . இந்த மானங்கெட்ட திராவிடச்சி ஹிந்து ஜாதி ரிசர்வேஷன் சலுகை இல்லாமல் போயிருந்தால் 10 ஜென்மம் எடுத்தாலும் டாக்டர் ஆகி இருந்திருக்க முடியாது .
      அம்மா தாயே தான் . ராப்பச்சை . பகல் பிச்சை தான் .

  • @victorelango1506
    @victorelango1506 3 ปีที่แล้ว +77

    She's speak Scientific and logical, good

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +1

      She is valued and appreciated much for the qualities you mentioned, Victor Elango.

    • @ramachandranrajadurrai
      @ramachandranrajadurrai 3 ปีที่แล้ว +1

      What a sorry state is this scientific for God sake.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 ปีที่แล้ว +17

    இவர் மிக ஆழமான விஷயங்களைப் கூட எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்வது மிகச் சிறப்பு.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 3 ปีที่แล้ว +55

    I am a தமிழ் பேசும் Indian . இந்தி தெரியாது போடா - பாசிச BJP பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா , BJP தலைவர் JP . நட்டா , இந்துத்துவா 🔥RSS தலைவர் , மராத்தி சித்பவன் பார்ப்பனர் , மோகன் பகவத் . "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" - மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் .

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh 3 ปีที่แล้ว +27

    டாக்டர் ஷாலினியின் விளக்கம் எப்போதுமே தெளிவான அரசியல் அறிவியல் சார்ந்தே இருப்பது அவர்களின் தணித்துவமே...

  • @mmsl4287
    @mmsl4287 3 ปีที่แล้ว +13

    நான் பார்த்து வியக்கும் personality. What a clarity great

  • @prabuj4466
    @prabuj4466 3 ปีที่แล้ว +45

    தந்தை பெரியாரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றிக்கு ஒரு சான்று உங்களின் பகுத்தறிவு சகோதரி👍

    • @balajis9109
      @balajis9109 3 ปีที่แล้ว +1

      Periyar oru thevdiya paiyan.. Avan Tamil eh kedayathu.. Badu paiyan

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 3 ปีที่แล้ว +4

      @@balajis9109 நீயே இந்தியாவை சேர்ந்தவன் அல்ல. பிச்சை எடுத்து பஞ்சம் பிழைக்க கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிய வந்தேறி பரதேசி கூட்டத்தை சேர்ந்த நாய் நீ. உன் தாய் மொழி, செத்து போன சமஸ்கிருதம். பெரியார் உன் கூட்டத்திற்கு அடித்துவிட்டு போன ஆப்பு இன்னும் வலிக்குதா. இன்னும் 100 வருடங்கள் ஆனாலும், ரணம் ஆறாது. அதன் வீரியம் அப்படிப்பட்டது. பார்ப்பன சாஸ்திரத்தில் உள்ளபடி, பிச்சை எடுப்பது, ஜோதிடம் சொல்வது, மனியாட்டி, தட்டேந்தி பிச்சை வாங்குவது போன்ற சமாதானத்தை கடைப்பிடிக்காமல், பார்ப்பன தர்மத்தை மீறி நடக்கும் பார்ப்பனர்களும், கடல் கடந்து சென்ற பார்பனர்களும், அடுத்த பிறவியில் மலம் தின்னும் பன்றியாக பிறப்பார்கள் என்று உள்ளது. அப்படி என்றால் இப்போது இந்தியாவில் உள்ள பன்றிகள் எல்லாம் போன ஜென்மத்தில் பிராமண தர்மத்தை மீறி கடல் கடந்து சென்ற பார்பனர்கள் தானே. நீயும் அடுத்த பிறவியில் மலம் தின்னும் பன்றியாகத்தான் பிறப்பாய்.
      . .

    • @sudhakaran8281
      @sudhakaran8281 3 ปีที่แล้ว

      @@balajis9109 You are not tamilan.Tamilan will not speak such a vulgar words.Very very shame

    • @sureshvanaraj801
      @sureshvanaraj801 3 ปีที่แล้ว

      Soriyar oru Kirukku koodhiyan Avan manusan iname ila Kaluthai oothu poranthavan anta sori nai pera inga en da solra
      Avan kaluthai kai adikum viluntha vinthula porantha sori nai than periyar

    • @kavitharangasamy8729
      @kavitharangasamy8729 3 ปีที่แล้ว +3

      @@sureshvanaraj801 your words shows where you are from drainage warm

  • @shanmugampn4571
    @shanmugampn4571 3 ปีที่แล้ว +31

    சமஸ்கிருத ஆசிரியர் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான வேதசாலை சங்கிகள் அரசு வேலை பெறுவதற்கான தந்திரமே புதிய கல்வி கொள்கை

    • @muruganc249
      @muruganc249 3 ปีที่แล้ว +1

      சண்முகம் இதுதான் உண்மை பிஜேபி அஜெண்டா சமஸ்க்ருதம் ஹிந்தி மொழி வளர்ப்புதான் நீண்ட காலா திட்டம் சங்கிகள் பிஜேபி இதை நியப்படுத்துகிறார்கள் தவறு

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 3 ปีที่แล้ว

      என்னடா ரொம்ப துள்ளுறீங்க, உங்கள அடக்கி வைக்கத்தான் ரஜினியை இறக்குறோம் தேர்தல் களத்துல, ஆன்மீக அரசியல் முடிஞ்சா ஜெயிச்சு பாரு*

    • @arularockiasamy3143
      @arularockiasamy3143 3 ปีที่แล้ว +3

      ரஜினி ஒரு காமடி பீஸ்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      @@arularockiasamy3143
      திமுக வில்லன் பீஸ் ஆகும் -- ரஜினி வந்தால் . திமுக 20 ஸீட் தாண்டாது .

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      @Kurmi Nachle
      திமுக அதைத்தான் செய்ததா .

  • @deen2010able
    @deen2010able 3 ปีที่แล้ว +5

    உண்மையில் வடஇந்திய அதிகாரிகள் கூட ஆங்கிலத்தில் பேசுவதை சிரமமாக நினைக்கிறார்கள். நான் என் தாய் மொழியான இந்தியை தவிர எதையும் உருப்படியாக படிக்க மாட்டேன்.பேச மாட்டேன் ஆன மற்றவர்கள் ஹிந்தி படிக்கவேண்டும் என் வசதிக்காக என்று நினைக்கிறார்கள்.

    • @DSTK1302
      @DSTK1302 3 ปีที่แล้ว

      நான் இந்த வேதனையை அனுபவித்து இருக்கன் bro.

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 3 ปีที่แล้ว +172

    No need of Hindi
    Also BJP

    • @jackkumar8557
      @jackkumar8557 3 ปีที่แล้ว +6

      @@raju1950 bjp is raping girls murdering innocent peoples and creating religion based politics non development and corrupted also you are saying bjp is needed!

    • @raju1950
      @raju1950 3 ปีที่แล้ว +2

      @@jackkumar8557
      Don't have wild imganition.
      Be truthful first.
      Bjp is needed for our country.
      Not your dk dmk Congress.

    • @raju1950
      @raju1950 3 ปีที่แล้ว +2

      @@user-vx2pt6ox7v
      we need bjp for non corrupt govt...to curb antinational ,activities..
      to control terrorism...

    • @mathivananvenugopal184
      @mathivananvenugopal184 3 ปีที่แล้ว +2

      @@raju1950 As if bjp is not corrupted. What is vyapam then?

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 3 ปีที่แล้ว +4

      @@raju1950 BJP is dangerous than any other factors in the world

  • @mumtajbegum96
    @mumtajbegum96 3 ปีที่แล้ว +33

    தயவு செய்து இந்த மாற்றம் கொண்டு வர துடிக்கும் அறிவு ஜீவிகள் எத்தனை இந்திய மொழி தெரிந்து வைத்துள்ளார்கள்.# இந்தி தெரிந்தாலும் பேச முடியாது போடா#

    • @nizamnafeel3631
      @nizamnafeel3631 3 ปีที่แล้ว +1

      மிக அருமை சகோதரி 👌👍

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      உன் பேரே தமிழ் இல்லை போடி .

    • @mumtajbegum96
      @mumtajbegum96 3 ปีที่แล้ว

      @@rajafathernayinarkoilnayin2926 அப்துல் கலாம் பெயர் கூட தமிழ் இல்லை. ஏ.ஆர். ரஹ்மான் பெயரும் தமிழ் கிடையாது. கேப்டன் அசாருதீன் பெயரும் தமிழ் கிடையாது. தமிழர்கள் ஜாதியால் கொடுமை படுத்த படாமல் இருந்திருந்தால் எதுவும் மாறி இருக்காது. சகோதரர் உங்களுக்கு உங்கள் தமிழ் தாய் பெண்களிடம் நாகரீகமாக பேச கற்றுத்தர வில்லையா?

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +21

    இது மொழிப் போராட்டம் மட்டுமில்லை. கலைப் போராட்டம். கலாசாரப் போராட்டம். மானாபிமானப் போராட்டம் என்று கூட சொல்லுவேன். இது உரிமை வேட்கைப் போராட்டமாகும். இந்த போராட்டத்தின்போது எந்த ஒரு உண்மைத் தமிழ்மகனாலும் தூங்கிக் கொண்டிருக்க முடியாது... - தந்தை பெரியார். 17.07.1948ல் சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      கலாச்சாரமா . திராவிடம் என்பது உலக மகா பித்தலாட்டம் . உலக மகா டுபாக்கூர் . திராவிட நாடு மொழி இலக்கியம் கலை கட்டிடக்கலை என்றெல்லாம் எதுவுமே கிடையாது . திராவிட மதம் கடவுள் மதப்புத்தகம் கோவில்கள் குருமார்கள் என்றெல்லாம் எதுவுமே கிடையாது . திராவிட வரலாறு பூகோளம் எதுவுமே கிடையாது . திராவிடப் பண்பாடு கலாச்சாரம் நாகரீகம் பாரம்பரியம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது .
      ஊர் உலகத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது மட்டுமே திராவிடம் . திராவிடத்தை டெலிஸ்கோப் மைக்ரோஸ்கோப் பெரிஸ்கோப் எண்டோஸ்கோப் ஸ்டெதெஸ்கோப் வைத்துத் தேடினாலும் கிடைக்காது . திராவிடன் சூத்திலே திராவிடம் இருக்குமோ என்னவோ . அண்டப்புளுகு ஆகாசப்புளுகு பேசுபவன் முழூப் பூசணிக்காயை சோற்றிலே மறைப்பான் . திராவிடன் சூத்திலே உலக உருண்டையையே மறைத்து விடுவான் . அப்பேர்ப்பட்ட உலக மகா அயோக்கியன் .

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      ஈவேரா பயலா . தமிழ் காட்டுமிராண்டி பாஷை . வீட்டு வேலைக்காரியிடம் இங்கிலிஷில் பேசு என்று சொன்ன சும்பப்பயல் .

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 3 ปีที่แล้ว

      என்னடா ரொம்ப துள்ளுறீங்க, உங்கள அடக்கி வைக்கத்தான் ரஜினியை இறக்குறோம் தேர்தல் களத்துல, ஆன்மீக அரசியல் முடிஞ்சா ஜெயிச்சு பாரு*

  • @ssivan4414
    @ssivan4414 3 ปีที่แล้ว +28

    வாழ்க தமிழ் நாடு வாழ்க எங்கள் தாய் மொழி செந்தமிழ் . எங்கள் தாய் மொழி தமிழ் தான் மிகவும் முக்கியம்

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 3 ปีที่แล้ว +1

      இப்ப யாரு தமிழ் தாய் மொழி இல்லைனு சொன்னா. இன்னொரு மொழி கத்துட்டா குறைஞாசு போயிடுவீங்களா. அரசு வேலைகள் எல்லாம் இந்தி தெரிஞ்சவங்களுக்கு போகுது. இப்பிடியே சொல்லிட்டு குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்ட வைண்டியது தான். அவங்க என்ன சொல்றாங்க மூணாவது ஒரு மொழி உங்களுக்கு விருப்பம் பட்ட மொழி கத்துக்கங்கனு சொல்றது தப்பா. 👎

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 3 ปีที่แล้ว +3

      @@kumuthamvenu2386 இந்தியை கத்துகிட்டு, கட்டிடங்களில் போய் கம்பி கட்டும் வேலைக்கு போக சொல்கிராயா. உன் மகனை இந்தி படிக்க சொல்லி, அந்த வேலைக்கு அனுப்பு.

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 3 ปีที่แล้ว +4

      @Priya Jaya தமிழ் தெரியாது என்றால், ஏண்டி தமிழில் பதிவு போடுகிறாய். உன் தாய் மொழியான சமஸ்கிருதத்தில் பதிவு போடு.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +2

      @@kumuthamvenu2386 ஏன் எல்லா வேலையும் இந்தி தெரிந்தவங்களுக்கு கொடுக்கணும்? யார் அவங்க? ஏனிந்த அநியாயம் செய்றங்க?

    • @gold10yearsago.15
      @gold10yearsago.15 3 ปีที่แล้ว

      @Priya Jaya அத தமிழ்லயே போட்ட பாத்தியா அதுதான் சங்கி மூளை😂😂😂

  • @4312Eva
    @4312Eva 3 ปีที่แล้ว +5

    Shalini ma'am you're my inspiration. Attacking the opposites with knowledge 🙏

  • @venkatasamyuthirapathy435
    @venkatasamyuthirapathy435 3 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம். தெளிவான கருத்துக்கள். வாழ்த்துகள் சகோதரி.
    # இந்தி தெரியாது போடா..

  • @ilayaraja5165
    @ilayaraja5165 3 ปีที่แล้ว +24

    நன்றி எங்கள் அன்னையே அன்புச் சகோதரியே

  • @massilamany
    @massilamany 3 ปีที่แล้ว +18

    நியாயப்படி "இந்தி கத்துக்கலாம் வாடா!" என இந்தியில்தான் எழுதி விளம்பரம் செய்யனும்.

    • @stellaruban1976
      @stellaruban1976 3 ปีที่แล้ว

      போடா போக்கிரி

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +3

      அதைச் செய்ய பா.ஜ.க விற்கு தைரியம் உண்டா?

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132
      அதைக்கூட தமிழன் " கிந்தி கத்துக்களாம் வாடா " என்று எழுதுவான் . இது கொல்கை முடிவு என்பான் . நீ யார் எண்ணை சொள்ள என்று சொல்வான் . அவன் தமிழில் " சொள்வான் " .

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 3 ปีที่แล้ว +1

    டாக்டர் ஷாலினியின் விளக்கம் மிகவும் எளியமுறையில், அருமையான, தெளிவான, மக்களுக்கு புரியும்படியான விளக்கம். வாழ்த்துக்கள்!

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 3 ปีที่แล้ว +17

    #ஹிந்தி_தெரியாது_போடா..,

  • @chidambaramlakshmanan1467
    @chidambaramlakshmanan1467 3 ปีที่แล้ว +6

    You made feel proud mam
    Proud to be a tamizhan

  • @Sivasankar-vc1ug
    @Sivasankar-vc1ug 3 ปีที่แล้ว +22

    இந்தி தெரியாது போடா,
    இது என்ன எம் தமிழுக்கு ஈடா?

  • @user-bo9jq6yv6f
    @user-bo9jq6yv6f 3 ปีที่แล้ว +13

    ஹிந்தி தெரியாது போ.. டா...!

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 3 ปีที่แล้ว +4

    இது போன்ற உரையாடல்களை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டால் சிறப்பு.

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏Exelent speach ungal speach a parthu viyakkamal irukka mudiyavillai yella kelvikkum miga iyalbagavul tharkka reethyyagavum pesuhindreergal metha padithavar neengal Vaalzthukkal 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 3 ปีที่แล้ว +5

    Tamil is Richest language,
    Hindi is labour language thats it.

  • @mageeth9399
    @mageeth9399 3 ปีที่แล้ว +21

    Super madam

  • @bazeerahmed
    @bazeerahmed 3 ปีที่แล้ว +6

    Arumayana pathivu, vaalthukkal

  • @kannammalv6463
    @kannammalv6463 3 ปีที่แล้ว +17

    You are correct mam

  • @kannanchandran6333
    @kannanchandran6333 3 ปีที่แล้ว +2

    Mam.. Your really super and massive speech...
    Recently addicted ur speech...mam.... 👌👍👏👏👏👏👏😊😊

  • @muthurani4178
    @muthurani4178 3 ปีที่แล้ว +1

    Simply superb!!logical and scientific speech....kudos 👏👏

  • @mercyrao2385
    @mercyrao2385 3 ปีที่แล้ว +2

    Explanation about uniform... and T-Shirt... mind-blowing...👏👏👏 Super

  • @kobalsuppiah4429
    @kobalsuppiah4429 3 ปีที่แล้ว +2

    Inspiring as always. Keep the wheels in motion

  • @logeshwer
    @logeshwer 3 ปีที่แล้ว +5

    பிஸ்தா attitude,... "lefthandla தட்டி உட்டு போகிறோம்." you are the best, appreciate your honesty to the words "we learned tanglish as mother tongue ".,

  • @vijarav1976
    @vijarav1976 3 ปีที่แล้ว +2

    நெறியாளருக்கு மரியாதை வார்த்தைகள் தெரியாதா ?
    ஒருமையிலே பேசுகிறார்.
    வன்மையான கண்டனத்துக்குரிய து.

  • @karmavirarkamarajar6452
    @karmavirarkamarajar6452 3 ปีที่แล้ว +36

    Hindi theriyadhu pongada beeda vayangala

  • @karmavirarkamarajar6452
    @karmavirarkamarajar6452 3 ปีที่แล้ว +17

    Semmaiya sonninga mam

  • @sar150
    @sar150 3 ปีที่แล้ว +10

    Shalini mam super

  • @nanapanma
    @nanapanma 3 ปีที่แล้ว +1

    Brilliant, my utmost respect to you Dr.🙏🏽

  • @srj4656
    @srj4656 3 ปีที่แล้ว +7

    அருமையான, தரமான பேச்சு..

  • @josephinecelina2707
    @josephinecelina2707 3 ปีที่แล้ว

    Superb!!👌👌👍👍 அறிவுபூர்வமான, கருத்துச்செறிவுள்ள அருமையான பேச்சு! 👏👏👏👏😊

  • @maari1737
    @maari1737 3 ปีที่แล้ว +54

    படிக்கிற அளவுக்கு இந்தி worth தா?

    • @mercyrao2385
      @mercyrao2385 3 ปีที่แล้ว +1

      Hahaha 😂

    • @shanthakrishnansp7553
      @shanthakrishnansp7553 3 ปีที่แล้ว

      Sathyama kedayathu... very hard to learn toooo

    • @Trade392
      @Trade392 3 ปีที่แล้ว

      If you want to be employed other than tamilnadu hindi must,even kerala andhra jobs hindi essential,we have to decide,no politician or youtube biased speakers can decide our priorities.

    • @hariprasath831
      @hariprasath831 3 ปีที่แล้ว +2

      kuala lumpur just 1% people going out of TN,doesn’t mean entire TN should learn bro....nearly 1 crore people immigrants are working in TN..does they learn Tamil in school???if it’s necessary you can learn..if hindi land will become like European countries,surely I will learn...but it looks like African countries

    • @maari1737
      @maari1737 3 ปีที่แล้ว

      @@hariprasath831👌💥

  • @mpavithramadhavan7606
    @mpavithramadhavan7606 3 ปีที่แล้ว +6

    Dr.shalini madam super..

  • @suruthir6633
    @suruthir6633 3 ปีที่แล้ว +3

    Was really a good interview.... May be the interviewer should have prepared better questions... She was jus awesome with her answers.... Big salute ma'am....

    • @tablamurugesan
      @tablamurugesan 3 ปีที่แล้ว

      👌👌👌 அருமை.

  • @bhanupriya5211
    @bhanupriya5211 3 ปีที่แล้ว +3

    Always you deliver the Best ideas🔥🔥🔥🔥

  • @marimuthus5153
    @marimuthus5153 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு அருமை,சூப்பர் வாழ்த்துகள், உங்கள் சேவை தொடர்ந்து நடைபெற மீண்டும் ஒரு வாழ்த்துகள் நன்றி

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 3 ปีที่แล้ว +8

    சிறப்பு

  • @tablamurugesan
    @tablamurugesan 3 ปีที่แล้ว

    அருமையான கேள்விகள். அசரடிக்கும் பதில்கள். Awesome Dr. Shalini sister.

  • @kumaresank9452
    @kumaresank9452 3 ปีที่แล้ว

    Superb explanations madam....
    Keep up ur thought provoking thoughts...

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 3 ปีที่แล้ว +3

    All of you know Tamilnadu is 80% richest people, 15% only lower income group and 5% only poor intha standard USA la kuda illada inga eduthukuda Hindi????????
    We already Developed DA👍👍👍👍

  • @umarani2785
    @umarani2785 3 ปีที่แล้ว

    Our people want like this clarification and information so please give about our history and information.mam nakeeran👍👌

  • @purushothamans2760
    @purushothamans2760 3 ปีที่แล้ว +1

    டாக்டர் ஷாலினி பேச்சும் பதிலும் அருமை நன்றி

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 3 ปีที่แล้ว +2

    👌mam ungaloda anaiththu vilakkamum semma 👌

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 3 ปีที่แล้ว +1

    Neenga solrathu correct sister
    Makkal pesa interest comikara mozhi valarum....
    Example
    1)English for Mother tongue people - 36 crore,
    But English speaking others - above 100 crore people,
    2) French mother tongue 7 crore,
    French speaking others 22 crore,
    Now Tamil mother tongue 7 crore,
    Tamil speaking others 70 lakhs only but we want more then mother tongue speakers for Tamil OK......

  • @arivumanikkam9596
    @arivumanikkam9596 3 ปีที่แล้ว +3

    Vera maari , logical thinking

  • @karthikram6149
    @karthikram6149 3 ปีที่แล้ว +1

    Super interview
    அருமையான பேச்சு மருத்துவரே

  • @prolificthinker7308
    @prolificthinker7308 3 ปีที่แล้ว +1

    Much needed answers from you madam! 👏

  • @raju1950
    @raju1950 3 ปีที่แล้ว +3

    Mother tonguela padi endru ippodhudhan delhiwalas puridhukondirukkirargal.
    We told this 60 years back.

  • @murugesanjayabal9864
    @murugesanjayabal9864 3 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி. 👍

  • @srinivasanayyakannan7821
    @srinivasanayyakannan7821 3 ปีที่แล้ว

    Nice. Thanks. Please unite.

  • @raghupathis6534
    @raghupathis6534 3 ปีที่แล้ว

    Clearly spoked out Mam...HatsOff👍❤️🔥

  • @thiruaroorang.t.4272
    @thiruaroorang.t.4272 3 ปีที่แล้ว

    தமிழ் மொழியின் தொன்மையும் வளமையும் மிகவும் நேர்த்தியாக மனோதத்துவ பார்வையில் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் சாலினியின் விளக்கம் மிக அருமை!

  • @jurt5998
    @jurt5998 3 ปีที่แล้ว

    என் சக மனிதம் சாலினி அவர்களின் நேர்காணலின் பதில் தெளிவு.சிறப்பு மேலும் நன்றி

  • @alawrence5665
    @alawrence5665 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தோழர். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @gurushankar7919
    @gurushankar7919 3 ปีที่แล้ว +2

    ஹிந்தி தெரியாது போடா நான் பச்சை தமிழன்டா .

  • @raghupathi1975
    @raghupathi1975 3 ปีที่แล้ว +2

    Yes doctor, u r correct

  • @raajpvs541
    @raajpvs541 3 ปีที่แล้ว +1

    பேட்டி எடுப்பவர் முகத்தில் இடை இடையே சற்று மாற்றம் வேண்டும். ஒரே முகமூடியை அணிந்து வருகின்றார்.

  • @bharathayyappa3871
    @bharathayyappa3871 3 ปีที่แล้ว +2

    Great

  • @karnannathiya6222
    @karnannathiya6222 3 ปีที่แล้ว +1

    Shalini madam always very good speech👌👌💜💜

  • @sureshradhika4197
    @sureshradhika4197 3 ปีที่แล้ว +2

    Super mam valthugal mass.

  • @ganeshr7484
    @ganeshr7484 3 ปีที่แล้ว +1

    Great speech 🙏

  • @muruganc249
    @muruganc249 3 ปีที่แล้ว +7

    பிஜேபி முருகன் அண்ணாமலை வானதி நாராயணன் மடையன் மாரிதாஸ் இவர்களுக்கு வரலாறு தெரியுமா

  • @ViswaMitrann
    @ViswaMitrann 3 ปีที่แล้ว +2

    As always excellent comprehensive response from Dr. Shalini. நன்றி!

  • @dhamayanthikaruppiah9761
    @dhamayanthikaruppiah9761 3 ปีที่แล้ว +1

    Well said

  • @devuuu7940
    @devuuu7940 3 ปีที่แล้ว +2

    You are awesome as usual

  • @subramaniana7761
    @subramaniana7761 3 ปีที่แล้ว +1

    In UP school exam 10 lakhs students failed in hindi language test.

  • @ssivan4414
    @ssivan4414 3 ปีที่แล้ว +2

    சூப்பர் பேச்சு வாழ்த்துக்கள்

  • @selvaperia8512
    @selvaperia8512 3 ปีที่แล้ว +2

    "இந்தி தெரியாது போடா" என்பதே சரி. அடுத்து, "சாதி வேண்டாம் போடா, போடி" டி ஷர்ட் உருவாக்கி உலகம் முழுதும் பரப்புங்கள். உதவி செய்ய தயார்.

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 3 ปีที่แล้ว

      என்னடா ரொம்ப துள்ளுறீங்க, உங்கள அடக்கி வைக்கத்தான் ரஜினியை இறக்குறோம் தேர்தல் களத்துல, ஆன்மீக அரசியல் முடிஞ்சா ஜெயிச்சு பாரு*

  • @mskm4164
    @mskm4164 3 ปีที่แล้ว +1

    Weldone mam.u r right

  • @vinoth.s.jsathish4678
    @vinoth.s.jsathish4678 3 ปีที่แล้ว

    Always i like your way of speech madam

  • @rosekutti1
    @rosekutti1 3 ปีที่แล้ว

    New Zealand pm...our pm...superb mam.
    Thank u so much for making me clear abt kids learning and understanding process.

    • @vijaykrishna2151
      @vijaykrishna2151 3 ปีที่แล้ว

      Ana unaku Newzealand oda population india oda population therilaye

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 ปีที่แล้ว

    Good video, keep on going,Madam.
    Best wishes.Tamil and english are for more than enough for us.
    Long live DRAVIDAM idealogy!
    🌏🌋🌋🤣🍓

  • @purithalsocialmediacommonm8804
    @purithalsocialmediacommonm8804 3 ปีที่แล้ว

    Superb sema Vilakkam . Purithal thevai

  • @ramkumarnehrusakthi7934
    @ramkumarnehrusakthi7934 3 ปีที่แล้ว +1

    அருமை 👍

  • @renugadevi1454
    @renugadevi1454 3 ปีที่แล้ว

    உண்மையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்

  • @bahurmnaser8081
    @bahurmnaser8081 3 ปีที่แล้ว

    Arumaiyana velakkam super Dr shalini arumai

  • @selvakumar-xv2vh
    @selvakumar-xv2vh 3 ปีที่แล้ว

    sema....vera level madam

  • @ramanmanikam527
    @ramanmanikam527 3 ปีที่แล้ว

    Excellent info given by Dr.Shalini

  • @suganthanpoongodi1146
    @suganthanpoongodi1146 3 ปีที่แล้ว +1

    Suppar......
    Happy madam....

  • @balachandra5555
    @balachandra5555 3 ปีที่แล้ว

    Shalini Mam you always Rock In any subject.

  • @tamiltamil2387
    @tamiltamil2387 3 ปีที่แล้ว

    Well said ...

  • @malarumpookalmp856
    @malarumpookalmp856 3 ปีที่แล้ว

    மனரீதியான அணுகுமுறை அம்மா உங்களுடையது. அருமை

  • @vithyasagar2609
    @vithyasagar2609 3 ปีที่แล้ว +1

    Well said mam 👏👏👏