இழிவான மனிதர்கள் யார்? Dr Shalini Interview | Modi | BJP |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2020
  • Download Junglee Rummy app and get 100% welcome bonus - jrum.my/JZUqP
    #Nakkheeran #Dr_Shalini #BJP #Modi
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 570

  • @dupakoorkannan5233
    @dupakoorkannan5233 4 ปีที่แล้ว +84

    Dr. Shalini is precious. We need 1000's of Shalini in our society. She pushes our thought process to sanity.

    • @param-pf8cj
      @param-pf8cj 4 ปีที่แล้ว

      ராமசாமி தமிழை பழித்த‌வர். யாரோடும் படுக்கலாம். தங்கையோடும் கூட. வளர்ப்பு மகள் என்று கூறி திடீர் என மணந்ததை அண்ணாவே கண்டு வாந்தி எடுத்தார். அன்னகாஅரீகமான ஆபாசமான மனிதர் ராமசாமி. குறிப்பாக பறையரைம் பள்ளர்களையும் இழிவு படுத்தியவர். நடுத்தர ஜாதியினருக்கு மட்டும் வாதாடியவர். ஜாதி வெறியன் வெறியார்
      இந்த பெண் கூறுவது பல பொய்கள். இந்திய நாட்னெக்கும் பல பல முன்னேற்றஙள் அதையெல்லாம் ராமசாமி மடையன் கூறியதல்ல. விவாக ரத்து என்று பல பல. காந்தி அடிகளே பல பல செய்தார்.
      ராமசாமி செய்தது வெறுப்பு வளர்த்ததே. தமிழ்க்ஷை வெறுத்ததே. வள்ளுவரை இளங்கொவை ஆரிய அடி வருடி என்றதே. உடையுங்கள் அவன் சிலையை
      இந்த பெண்னே வெறிபிடித்தவள்

    • @RajeshRajesh-xy5vp
      @RajeshRajesh-xy5vp 4 ปีที่แล้ว

      @@param-pf8cj super bro hats off nanri nanri nanri 🙏🙏🙏🙏🙏

    • @selvendrang6385
      @selvendrang6385 3 ปีที่แล้ว

      Great precise

    • @selvendrang6385
      @selvendrang6385 3 ปีที่แล้ว

      Periyar; He is the greatest Man in the world. He is revolutionists.
      it shows you are illiterate

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 4 ปีที่แล้ว +185

    Dr. Shalini is a very bold lady. Whatever she thinks she express immediately. She impress me a lot. I am of your fan. I never ever miss your videos. Casual way of talking.

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 ปีที่แล้ว +211

    தூய்மை பணியாளர்களின் சம்பளம் ஜடி ஊழியர் நிகராக பெறுவது போல கட்டாயம் செய்ய வேண்டும், பிறகு பாருங்க!

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 4 ปีที่แล้ว +3

      Correct

    • @11ibu007
      @11ibu007 4 ปีที่แล้ว +2

      Super..

    • @raja6008
      @raja6008 4 ปีที่แล้ว +2

      Correct & Super

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 4 ปีที่แล้ว +10

      what would I like to suggest is that
      1. First of all Humans should not be involved in such mean job.. It should be automated with machines
      2. Process should be in place that individual home should take care of cleaning or recycling waste in their home itself. No need for corporation lorry
      3. If not full automation possible, atleast enough perks should be given to such workers like free housing board, medical facilities, earlier retirement at age 50 itself , proper pension should be given..

    • @MoHAN-kd5zz
      @MoHAN-kd5zz 4 ปีที่แล้ว +6

      Instead of spending such a large sum, better develop suitable technologies to take care of sanitation. This work involve both social discrimination and life risk.
      If the technologies developed, every one will be ready to do. That shatter the degrading mindset.

  • @jaikumars1839
    @jaikumars1839 4 ปีที่แล้ว +144

    இதனால் தான் தந்தை பெரியார் பார்ப்பனியத்தை இறுதி மூச்சு நிற்கும் வரை மூர்க்கமாக எதிர்த்தார் 2020 லேயே இந்த நிலைமை என்றால் நூறு வருடங்களுக்கு முன்பு நினைத்து பார்க்க முடிகிறதா

    • @srikrishnans6489
      @srikrishnans6489 4 ปีที่แล้ว

      How his life end?

    • @KPNShortVideos
      @KPNShortVideos 4 ปีที่แล้ว +7

      @@srikrishnans6489 avaru nalla vaazhndhu dhan setharu... Apram mukkiyama natural death en setharunu kaaranam therinji dhan setharu 😂😂😂

    • @bhasksub80
      @bhasksub80 4 ปีที่แล้ว +7

      தீர்க்கமான உயர்வு மனப்பான்மை கொண்ட மனநோயாளிகள்! காலம் இவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்! 👍

    • @amala6091
      @amala6091 4 ปีที่แล้ว +6

      @@srikrishnans6489 what idiotic question is this? Ok tell me anyone religious leader who is alive even after 95 yrs?

    • @Ram-li1zq
      @Ram-li1zq 4 ปีที่แล้ว +8

      நாத்திகர்களுக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் என்று நினைக்கிறீர்களா? நாத்திகத்தை பகிரங்கமாக பிரச்சாரம் செய்வதற்கான உரிமை உங்களுக்கு இருந்தால், மற்றவர்கள் தங்கள் சொந்த நம்பிக்கையை வெளிப்படையாக அதே வழியில் பேசுவார்கள். எது சரி / தவறு என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் இந்து மதம் தன்னைத் திருத்திக் கொண்டுள்ளது. எல்லா மதத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. (சுன்னி vs ஷியா முஸ்லிம்கள் / புராட்டஸ்டன்ட் vs கத்தோலிக் கிறிஸ்தவர்கள்). இஸ்லாத்தில் பெண்கள் சுதந்திரம் குறைவு, இதைப் பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை? ஒரு பெண்ணாக ஷாலினி, இதைப் பற்றி ஏன் பேசக்கூடாது? அனைத்து மதங்களுக்கும் பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள். எந்த மதமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை. மக்கள் தங்கள் இந்து விரோதத்தை உணருவதால் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியும் இப்போது மிகவும் பயப்படுகிறார்கள். ஷாலினியுடனான இந்த விவாதத்திற்கு அதுவே காரணம். ஒவ்வொரு மதத்திலும் (கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள்) ஒருவித நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு மதத்திலும் விவாதத்திற்குரிய விஷயங்கள் நிறைய உள்ளன. இந்துக்களை மட்டும் குறிவைக்க வேண்டாம். மக்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து எதிர்ப்பு உணர்வுகளை கவனிக்கும் மக்கள், 2021 தேர்தலில் மக்கள் அவர்கனள சரியான இடத்தில் வைப்பார்கள். கவலைப்பட வேண்டாம்.

  • @Ajeez-pm4tb
    @Ajeez-pm4tb 4 ปีที่แล้ว +78

    Professor snndravalli, Dr Shalini equal iron woman of Tamil Nadu congratulations

    • @devuuu7940
      @devuuu7940 4 ปีที่แล้ว +2

      Ajeez 1973 ..chichi sundaravalli our bazaari, this doector is really speak sensible

    • @Ram-li1zq
      @Ram-li1zq 4 ปีที่แล้ว

      நாத்திகர்களுக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் என்று நினைக்கிறீர்களா? நாத்திகத்தை பகிரங்கமாக பிரச்சாரம் செய்வதற்கான உரிமை உங்களுக்கு இருந்தால், மற்றவர்கள் தங்கள் சொந்த நம்பிக்கையை வெளிப்படையாக அதே வழியில் பேசுவார்கள். எது சரி / தவறு என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் இந்து மதம் தன்னைத் திருத்திக் கொண்டுள்ளது. எல்லா மதத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. (சுன்னி vs ஷியா முஸ்லிம்கள் / புராட்டஸ்டன்ட் vs கத்தோலிக் கிறிஸ்தவர்கள்). இஸ்லாத்தில் பெண்கள் சுதந்திரமாக இல்லை, இதைப் பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை? ஒரு பெண்ணாக ஷாலினி, இதைப் பற்றி ஏன் பேசக்கூடாது? மக்கள் தங்கள் இந்து விரோதத்தை உணருவதால் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியும் இப்போது மிகவும் பயப்படுகிறார்கள். ஷாலினியுடனான இந்த விவாதத்திற்கு அதுவே காரணம். ஒவ்வொரு மதத்திலும் (கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள்) ஒருவித நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு மதத்திலும் விவாதத்திற்குரிய விஷயங்கள் நிறைய உள்ளன. இந்துக்களை மட்டும் குறிவைக்க வேண்டாம். மக்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து எதிர்ப்பு உணர்வுகளை கவனிக்கும் மக்கள், 2021 தேர்தலில் மக்கள் அவர்கனள சரியான இடத்தில் வைப்பார்கள். கவலைப்பட வேண்டாம்.

    • @steewardfranklin
      @steewardfranklin 4 ปีที่แล้ว +1

      Shalini is more sensible and logical

    • @rselvamselvam3323
      @rselvamselvam3323 3 ปีที่แล้ว

      @@devuuu7940 your peoples are having scene nonsense

  • @abuameer3090
    @abuameer3090 4 ปีที่แล้ว +165

    தூய்மை பணியாளர்கள் பணி எல்லா ஜாதியினரும் வேலை செய்ய வேண்டும்

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 4 ปีที่แล้ว +5

      Yes

    • @sudhasudhagarr8046
      @sudhasudhagarr8046 4 ปีที่แล้ว +3

      Yes

    • @tanu3026
      @tanu3026 4 ปีที่แล้ว +6

      10% ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 4 ปีที่แล้ว +1

      யெஸ்

    • @vtrsseelan6110
      @vtrsseelan6110 4 ปีที่แล้ว

      First you do then I join with you.. வாயிலேயே வட சுடாதடா தாயோலி

  • @1503Revathi
    @1503Revathi 4 ปีที่แล้ว +15

    I always admire your interviews and speeches, Shalini mam. Very sensible and clear...

  • @DD-cf2sk
    @DD-cf2sk 4 ปีที่แล้ว +16

    @Mam: u r too clear ♥️, these 2 types of people has same feeling about the oppressed workers.

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 ปีที่แล้ว +174

    அந்த கிழட்டு பையல நடுரோட்டுல இழுத்து போட்டு வேலை வாங்கனும் 👍

    • @karthickkrishnan8296
      @karthickkrishnan8296 4 ปีที่แล้ว +8

      Exactly

    • @jackrinto999
      @jackrinto999 4 ปีที่แล้ว +2

      Heyyy super ya

    • @cpselvam1
      @cpselvam1 4 ปีที่แล้ว +7

      அந்த ஆளை அந்த ஏரியாவில் இருக்கும் எல்லோர் விட்டு கழிவையும் சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.

    • @karnalswamy9090
      @karnalswamy9090 4 ปีที่แล้ว +2

      @@cpselvam1 👍

    • @MohammedAli-tz9td
      @MohammedAli-tz9td 4 ปีที่แล้ว +5

      Public toilet aa clean panna vidanum adha kelattu dog aa

  • @chinnak4082
    @chinnak4082 4 ปีที่แล้ว +11

    இந்த வேலையை இப்படி ஆட்களை கட்டாயம் செய்ய வைக்க வேண்டும்.எவ்வளவு நாட்கள் இவர்கள் உழைக்காமல் சாப்பிடுகிறார்கள் இவர்கள் மட்டுமே செய்யவைக்க வேண்டும்.

  • @cathysharon1
    @cathysharon1 4 ปีที่แล้ว +25

    The way you are speaking and explaining really very nice DR.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 4 ปีที่แล้ว +14

    இப்போ தெரியுதா பெரியார் பாம்பை விட்டுட்டு ஏன் இவங்கள அடிக்கச் சொன்னாருன்னு.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 ปีที่แล้ว

      80 வயதில் 20 வயசு பெண்ணைக் கட்டிய நாயை செருப்பால் அடிச்சிருக்கணும் .

    • @rselvamselvam3323
      @rselvamselvam3323 3 ปีที่แล้ว

      Krishnan laligal

  • @estherjoseph8289
    @estherjoseph8289 4 ปีที่แล้ว +6

    She is really amazing ...her thought process is simply outstanding..u inspire us..

  • @humanjustice4463
    @humanjustice4463 4 ปีที่แล้ว +4

    Dr when you speak I feel like my sister tapped my head and advice me, so close to my heart 🙏🙏

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 4 ปีที่แล้ว +4

    பெரியாரை இந்த ஒரு காரணத்துக்காகவே கும்பிடலாம் 🙏

  • @Anbarasan1504
    @Anbarasan1504 4 ปีที่แล้ว +16

    டாக்டர் சாலினி அவர்களுக்கு நன்றி.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 ปีที่แล้ว +14

    Dr கொஞ்சம் genuine speach,, good,

  • @aravindsakthi724
    @aravindsakthi724 4 ปีที่แล้ว +31

    Dislike potavanla kandipa kevalamana mananilai konda aalathan irupan

  • @skyrockettv106
    @skyrockettv106 4 ปีที่แล้ว +15

    Salute to Shalini madam, role model for great lady for social justice.

  • @ganesh.gkonkhil33
    @ganesh.gkonkhil33 4 ปีที่แล้ว +63

    Promo. முன்னோட்டத்தை குறைத்தால் நல்லது. சலிப்படைய வைக்கிறது. பேட்டியையே skip பண்ண தூண்டுகிறது.
    தேவைதானா !

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 4 ปีที่แล้ว +7

    Day to day wage earners plight was well raised and argued by Dr Shalini.
    Its also part of the citizen to help another of its own citizen during these time.
    Working together to uplift these situation.Well spoken

  • @yaathumoore360
    @yaathumoore360 4 ปีที่แล้ว +10

    இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் கூட ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே தூய்மை பணியாளர் ஆக வேண்டும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே அர்சகர் ஆக வேண்டும் என்பது மிகையான முரண். இதில் அரசாங்கத்தின் பங்கு என்ன, ஏன் இந்த வேலையை பிற சமுதாய மக்கள் செய்வது இல்லை. இதை பொதுநல வழக்காக நாம் ஏன் முன்னெடுக்க கூடாது.

    • @gG-sx3dw
      @gG-sx3dw 4 ปีที่แล้ว +2

      Ellorum sinthikka ventum

    • @solomonvimalkumar9025
      @solomonvimalkumar9025 4 ปีที่แล้ว +2

      அவர்கள் ஏன் இந்தபணியை தேர்வு செய்யவேண்டும் அவர்கள் நிராகரிக்க வேண்டும் அப்படி நிராகரிப்பதால் அந்தபணியின் சுமை மற்றும் அதனால் ஏற்படும் அவமரியாதை மற்ற சமுகத்திற்கு குறிப்பாக சில திமிர்பிடித்த பார்பண சமுகத்திற்கும் தெரியவரும்

  • @lavanyaravisankar2831
    @lavanyaravisankar2831 4 ปีที่แล้ว +2

    வழக்கம்போல் ஒவ்வொரு கருத்தும் விழிப்புணர்வு தருபவை, அருமை அம்மா

  • @reenasheth2566
    @reenasheth2566 4 ปีที่แล้ว +3

    Wish Dr Shalinis msg reaches all the right people around....she is a very straight forward and a practical speaking lady and to be respected.. stay blessed Dr..

  • @trtjana
    @trtjana 4 ปีที่แล้ว +2

    Super Mam...I never miss your videos...Such a casual and informative speech....

  • @bastinjk
    @bastinjk 4 ปีที่แล้ว +4

    I do not miss your video. Thanks Doctor.

  • @aysharoz9142
    @aysharoz9142 4 ปีที่แล้ว +9

    Inimel dr.Shalini yai inime anti-indian endru azhaipargal ... well i likeeeeeee Dr.shalini 😍

  • @thamilarasan5086
    @thamilarasan5086 4 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி.

  • @masterchennai8473
    @masterchennai8473 4 ปีที่แล้ว +5

    நன்றி சகோதரி

  • @nithishbba
    @nithishbba 4 ปีที่แล้ว +1

    Superb speach mam. We should have contribute the work..

  • @omnamasivayam1980
    @omnamasivayam1980 4 ปีที่แล้ว +1

    அக்கா உங்களை போல திறமை படைத்தவர்கள் இவ்வுலகில் அதிகம் தேவை என் மகளையும் உங்களை பின்பற்றி வளர்ப்பேன் நன்றி

  • @arundave
    @arundave 4 ปีที่แล้ว +1

    You r a greatest gift of Tamil nadu people

  • @karthickkrishnan8296
    @karthickkrishnan8296 4 ปีที่แล้ว +4

    Very good interview Dr

  • @samynathan644
    @samynathan644 4 ปีที่แล้ว +5

    Arumai Unmai

  • @faiz7041
    @faiz7041 4 ปีที่แล้ว +32

    சங்கி எவனும் இந்த கிழவனை கண்டிக்க தயாரா?

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 4 ปีที่แล้ว +1

      Ularaathinga India'la 95% political parties'layum Brahmins irukkaanga

    • @Mr.R162
      @Mr.R162 4 ปีที่แล้ว +5

      சங்கி ஆல்ரேடி பார்ப்பான் விட்ல குண்டி கலுவிவிடும் வேலைதான் செய்ரான்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 ปีที่แล้ว +1

      நீ பாம் வைக்கிற துலுக்கனை கண்டிக்கத் தயாரா .

    • @syedmohammadbuhari689
      @syedmohammadbuhari689 4 ปีที่แล้ว +1

      @@nayinaragaramnayinarraja2539 thulukan sunny a uoomba ne thayaara punndai yathuku ne thayvai ila ma Muslim a elukura sangi punndai

    • @Mohamednasirnasir
      @Mohamednasirnasir 4 ปีที่แล้ว +1

      துலுக்கண் சுண்ணியை சப்பாலாணா இந்த சங்கிகளுக்கு தூக்கம் வராது போலே நாத்தம் பிடித்த சங்கி நாய்கள் 100. வருடத்துக்கு முண்பே பெரியார் இந் பூணுல்லோடும் இந்த சங்கி பயல்கலோடும் தோளை உரித்து காட்டியுள்ளார்

  • @shaliniroy2808
    @shaliniroy2808 4 ปีที่แล้ว +1

    Such a strong lady with open mind... Parents should teach the children to respect every job and every one..

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 4 ปีที่แล้ว +2

    arumai akka..

  • @selvarajand9225
    @selvarajand9225 4 ปีที่แล้ว +2

    Dr. Shalini Madam you have expressed very good 👍 and bold information to common man to understand. As a Doctor your advice is highly valuable 🙏. Hat's off to you Madam.

  • @sureshradhika4197
    @sureshradhika4197 4 ปีที่แล้ว +5

    Super mam

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 4 ปีที่แล้ว +45

    தயவு செய்து மதுபான கடைகள் மூட சொல்லி அரசுக்கு பரிந்துரை செய்யலாமே

    • @nnrn60
      @nnrn60 4 ปีที่แล้ว

      அவனுடைய வேலை.சம்பளம் அரசு கொடுக்கிறது.பிடிக்கவில்லை என்றால் ஐஏஎஸ் படித்திருக்கலாமே.ஒதுக்கீடு வேறு இருக்கு.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 4 ปีที่แล้ว

      Anita Joseph , மூடினா ! கலைஞர் குடும்பமும் சசிகலா குடும்பமும் காய்சிற சாராயத்தை எப்படி விற்பது?

    • @benjaminfranklin8147
      @benjaminfranklin8147 4 ปีที่แล้ว

      senjaa romba nallairrukum..

    • @sundaram2621
      @sundaram2621 4 ปีที่แล้ว

      @@thulasishanmugam8400 அறிவில்லா நாயே.tr. பாலு.ஜெகத்ரட்சகன்.தவிர திமுக.வில் எவனிடமும் இல்லை பொய்யே பிழைப்பயாய் ...செத்துப் போடா.

    • @ramtnj2444
      @ramtnj2444 4 ปีที่แล้ว

      இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.

  • @sudhasudhagarr8046
    @sudhasudhagarr8046 4 ปีที่แล้ว +2

    Very good speech

  • @jafersadiq499
    @jafersadiq499 4 ปีที่แล้ว +1

    SISTER UR DOING GOOD JOB...THANKS PLS KEEP MORE

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 4 ปีที่แล้ว +3

    True

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 4 ปีที่แล้ว +2

    அரசு தான் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

  • @bhagavathiappanbhagavathia5794
    @bhagavathiappanbhagavathia5794 4 ปีที่แล้ว +2

    Ur speeches are always very great

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 หลายเดือนก่อน +1

    Good speech keep it up and God bless you Dr

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d 4 ปีที่แล้ว +2

    Dr.என் இனிய நல்வாழ்த்துக்கள்!

  • @sureshradhika4197
    @sureshradhika4197 4 ปีที่แล้ว +3

    Super mam.

  • @mathidarma8211
    @mathidarma8211 4 ปีที่แล้ว

    Great... Sister... 👍🙏

  • @elliyask9399
    @elliyask9399 4 ปีที่แล้ว +5

    I FOLLOW THREE WOMEN'S DEBATES AND EXCELLENT SPEECHES AMAZING EXPLANATION S 1 MADAM ARULMOZHI 2 MADAM SUNDRAVALLI 3 MADAM SHALINI I SALUTE YOU MADAM. JAIHIND

  • @saviodom
    @saviodom 4 ปีที่แล้ว +27

    அன்புடன் நக்கீரன் க்கு ஒரு வேண்டுகோள், துப்புரவு தொழிலாளியை அருவருக்க தக்க வார்த்தைகளால் பேசிய அந்த முட்டாளை பற்றி விவாதம் வேண்டாம், தக்க நடவடிக்கை மட்டுமே தேவை.

    • @chennaipage
      @chennaipage 4 ปีที่แล้ว +6

      ஏனென்றால் பிராமண சமுதாயத்தில் நல்லவர்கள் பல பேர் இருக்கின்றனர் அவர்களை அனைவரையும் ஒட்டு மொத்தமாக நாம் பழிவாங்குவதும் அவதூறாக பேசுவதும் நியாயமற்ற செயல். சிலருடைய தவறான மதியற்ற செயலுக்காக அனைத்து பிராமணர்களையுமே கெட்ட வார்த்தைகளால் திட்டுவது ஏன்?

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 4 ปีที่แล้ว +9

      @@chennaipage ,இங்கே இருக்கும் 90% பார்ப்பனர்கள் ஜாதி- மத வெறியர்கள் தான்... ஏதோ சில பேர் மட்டுமே நல்லவர்கள்...

    • @srikrishnans6489
      @srikrishnans6489 4 ปีที่แล้ว

      @@Krishna_rationalist yes 100% are caste based except cheating and double game playing people like kamalahasan. So???

    • @srikrishnans6489
      @srikrishnans6489 4 ปีที่แล้ว

      @bluelilly 2222 so muslims will spread but should not say

    • @nagarajankr5818
      @nagarajankr5818 4 ปีที่แล้ว

      .

  • @MrMBJPancras
    @MrMBJPancras 4 ปีที่แล้ว +1

    Madam
    Your speech is appreciable

  • @djchemtalk2946
    @djchemtalk2946 4 ปีที่แล้ว +9

    Dr.shalini 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @rebeccarachel8596
    @rebeccarachel8596 4 ปีที่แล้ว +1

    Dr. Shalini....
    Your speech is really great...

  • @beinghuman7739
    @beinghuman7739 4 ปีที่แล้ว +2

    We need more about shalni..👍👍👍👍

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 4 ปีที่แล้ว +22

    worst old man. Must put him jail until his death.

    • @alexmmafan1
      @alexmmafan1 4 ปีที่แล้ว +3

      6 il vallaiyathathu 60 vathil valaiyuma. He is been brought up with this belief and arrogance, it can't be changed easily. The next generation will be much better.

    • @thajisajir
      @thajisajir 4 ปีที่แล้ว

      @@alexmmafan1 pls send that old man link

    • @qwertyuiop7777777ram
      @qwertyuiop7777777ram 4 ปีที่แล้ว +1

      @@alexmmafan1 where is that video link... Please share

    • @alexmmafan1
      @alexmmafan1 4 ปีที่แล้ว +1

      Not able to find the link. It was a video of a old brahmin man swearing supposedly a sewage worker. He was insulting him saying, you make a living out of our sh*t and it's equivalent to eating our sh*t. It happened in Coimbatore.

    • @humanityfirst2652
      @humanityfirst2652 4 ปีที่แล้ว

      @@thajisajir
      News Video Link is available in Polimer News..

  • @shanmugams9730
    @shanmugams9730 4 ปีที่แล้ว

    Dr explained clearly thks

  • @Nidhuvan007
    @Nidhuvan007 4 ปีที่แล้ว +28

    *அன்லைக் போடுரவன் ஒன்னு சங்கியா இருப்பான் இல்ல பார்ப்பனா இருப்பான்...*

    • @vizhithiruinfotalkies4033
      @vizhithiruinfotalkies4033 4 ปีที่แล้ว +1

      சங்கி என்றால் யார் ?

    • @mothilal6479
      @mothilal6479 4 ปีที่แล้ว +1

      @@vizhithiruinfotalkies4033 நாக்பூர் பார்ப்பனருக்கு அடிமைகளாக அர்ப்பணித்தவர்.

    • @Mohamednasirnasir
      @Mohamednasirnasir 4 ปีที่แล้ว

      மாட்டுமுத்திரத்தை குடிப்பபவர்கள் நாக்பூர் கோமாளிகள் ஜாணதணவாதிகள்

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 ปีที่แล้ว +10

    what would I like to suggest is that
    1. First of all Humans should not be involved in such mean job.. It should be automated with machines
    2.plastic bags, bottles, and all use and throw material should be stopped manufacturing. They spoil environment so much.
    3. Process or machines should be in place that individual home should take care of cleaning or recycling waste in their home itself. No need for corporation lorry to carry allover the place
    4. If not full automation possible, atleast enough perks should be given to such workers like free housing board, medical facilities, free education to their kids, good punishment for people like this old. Man passing derogatory comments on them, earlier retirement at age 50 itself , proper pension should be given in their old age.

  • @ArunKumar-go6cp
    @ArunKumar-go6cp 4 ปีที่แล้ว +1

    Shalini madem arumai vilakkam thankyou

  • @parthasarathy4093
    @parthasarathy4093 4 ปีที่แล้ว

    I am proud to say that I am.a brahminan. Recently my flat drainage was blocked and I personally cleaned without anybody help. At the same time I gave away whatever provisions that I got from ration shop to the needy persons in my area. Daily I am feeding an old lady by way of food and cash. Till now I was not revealing all these to any persons. But now I am forced to reveal and so please don't think that all brahmin are like that. This lady should not use poonal and caste related symbols. Very bad thought by this lady claiming that she is a doctor.

  • @osbennithyanandstephen2885
    @osbennithyanandstephen2885 4 ปีที่แล้ว +1

    Very True Dr. Shalini ji

  • @najeemudeen9179
    @najeemudeen9179 4 ปีที่แล้ว

    Thanks booss

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 ปีที่แล้ว +1

    Its true!!! Dr. Shalini speaks what I think...she is very bold anda very good psychologist

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 ปีที่แล้ว +1

    உண்மை மா நன்றி டாக்டர்

  • @sornalalitha6981
    @sornalalitha6981 4 ปีที่แล้ว +2

    Mam speach semmmmmma

  • @humanjustice4463
    @humanjustice4463 4 ปีที่แล้ว +1

    Dr your diamond for women community hats off 🙏🙏

  • @GMOHN24
    @GMOHN24 4 ปีที่แล้ว +2

    Yes mam.24/7 working at home.so stressed.kids observing only father. So they are also not helping in house work .

  • @vadivelshanmuga5889
    @vadivelshanmuga5889 4 ปีที่แล้ว

    Nice speech madam ...

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 4 ปีที่แล้ว +2

    A good Doctor

  • @Vijay-ni3zz
    @Vijay-ni3zz 4 ปีที่แล้ว +1

    Dr. Very bold lady

  • @vinodm7362
    @vinodm7362 4 ปีที่แล้ว +2

    I Bow to u mam 🤗✌🏻

  • @gowrishankar7603
    @gowrishankar7603 4 ปีที่แล้ว

    Nice video ...

  • @MathanKumar-nq4th
    @MathanKumar-nq4th 4 ปีที่แล้ว +1

    தூய்மை பணியாளர்களுக்கு மாலை போடவும் வேண்டாம், அவர்களை அவமானம் செய்ய வேண்டாம்,
    நல்லா சம்பளம் கொடுத்தால் போதும்.
    ஆசிரியருக்கு 50ஆயிரம்
    தூய்மை பணியாளருக்கு 5 ஆயிரம்,
    அந்த50இல் இருந்து ஒரு 20 ஆயிரம் குறைத்து இவருக்கு கொடுக்கலாம்.

  • @siranjeevi45
    @siranjeevi45 4 ปีที่แล้ว +1

    நன்றி ஷாலினி அக்கா😍💐

  • @ramasamyarumugam2932
    @ramasamyarumugam2932 4 ปีที่แล้ว

    Yes

  • @lesafernandez5556
    @lesafernandez5556 4 ปีที่แล้ว

    U r simply super mam

  • @sheelajeyakumar2233
    @sheelajeyakumar2233 4 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @mariya9876
    @mariya9876 4 ปีที่แล้ว +1

    Doctor always rocks. Kudos

  • @yogapriya1000
    @yogapriya1000 3 ปีที่แล้ว +1

    Such a vast knowledge she have

  • @yoasgemindthreandrentha9290
    @yoasgemindthreandrentha9290 ปีที่แล้ว +1

    Dr you always slayed 🔥

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 4 ปีที่แล้ว +1

    Sirappu.......

  • @kamatchimadhi1427
    @kamatchimadhi1427 4 ปีที่แล้ว

    Super mem

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 4 ปีที่แล้ว

    True mam

  • @Ajithkumar-dg6ll
    @Ajithkumar-dg6ll 4 ปีที่แล้ว +2

    Waiting for gopal sir speech

  • @geethasasidharan601
    @geethasasidharan601 4 ปีที่แล้ว +1

    Well said Dr. Salini, for your information let me add one thing, chief Minister of kerala did a great job in this scinario.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว

      ’தமிழ்நாட்டின் முதல்வரைப் போலவே’ என்றும் குறிப்பிட்டிருக்கலாம்...

  • @rashithasaleem3662
    @rashithasaleem3662 4 ปีที่แล้ว

    Correct madam

  • @kathyliping
    @kathyliping 4 ปีที่แล้ว +2

    This is a disgrace and inhumane and only happening in India due to its caste system. Everyone was shouting India going to be a super power, never as long as you use another human being like this.

  • @indianindian8045
    @indianindian8045 4 ปีที่แล้ว +2

    Kerala Chief Minister Take Responsibility with the help of His Team and Wise Leadership emerge to lead us in upfront to fight Covid19 pandemic

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว

      ’தமிழ்நாட்டின் முதல்வரைப் போல்’ என்று குறிப்பிட்டிருக்கலாம்...

  • @raviraja283
    @raviraja283 4 ปีที่แล้ว

    👏👏👏👏👏

  • @mageshkumar896
    @mageshkumar896 4 ปีที่แล้ว

    I’m working in dubai, my company informed us to work for half salary and I have home loan in india and here the expenses like rent n all as usual same. Indian govt. should consider NRI’s situation and help us in this time. Moratorium on the loan is not at all helpful it’s more burden only.

  • @pulippulip6872
    @pulippulip6872 4 ปีที่แล้ว

    Iam not accepting u r first point

  • @premlanson845
    @premlanson845 4 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @user-wh5bf2ny6x
    @user-wh5bf2ny6x 4 ปีที่แล้ว +2

    👏🏿👏🏿👏🏿👏👏👏👏

  • @R.Balu3029
    @R.Balu3029 4 ปีที่แล้ว

    Yes exactly... Malaysia government gave RM1600 each month for three months...

  • @jeyamar.
    @jeyamar. 4 ปีที่แล้ว

    💯❣️❣️

  • @poonguzhali6435
    @poonguzhali6435 4 ปีที่แล้ว +1

    வீட்டில் இருப்பதை வைத்து சமைத்ததை கொடுத்தால் குறை சொல்லாமல் சாப்பிடனும்

  • @sangeethamagesh4586
    @sangeethamagesh4586 4 ปีที่แล้ว +4

    This anchor whenever he questions in middle of some explanation,, alwaz starts with 'illa illla illa'its quite irritating

    • @satisfying3446
      @satisfying3446 4 ปีที่แล้ว +1

      Nanum epdi than feel panen

  • @saravanamg7593
    @saravanamg7593 4 ปีที่แล้ว +4

    Every human being is to b treated in a dignified way by providing dignified salary.
    If for scavanging job highest payment is made, even the si called ppl also will b in that job.
    No body require respect from any. Only dignified salary.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว

      தவறு. மனிதனுக்கு தான் செய்யும் வேலைக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டியதைப் போலவே, சமூக மதிப்பும், மரியாதையும், சமத்துவமும் உறுதிபடுத்தப்பட வேண்டும்... விவிலியத்தில் ஒரு பொன்மொழி உண்டு: Man does not live by bread alone. சுயமரியாதையில்லாத வாழ்க்கை வாழ தகுதியற்றதாகும்...

  • @ravin8405
    @ravin8405 4 ปีที่แล้ว +2

    அந்த வீட்டை எல்லா துப்புறவாளர்களும் ஒதுக்க வேண்டும்...