கமலின் கேள்விக்கு Dr. ஷாலினி பதில்... Kamal | Dr Shalini | Maiam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2020
  • கமலின் கேள்விக்கு Dr. ஷாலினி பதில்... Kamal | Dr Shalini | Maiam | #IndiaLockDown
    #Nakkheeran #Kamal #Dr_Shalini #Maiam #Modi #IndiaLockdown
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 423

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew 4 ปีที่แล้ว +73

    மிக அறிவார்ந்த, தெளிவான, மிக அவசியமான உரையாடல். சிறப்பு.

  • @dhanushvenkat3628
    @dhanushvenkat3628 4 ปีที่แล้ว +80

    Genuine Lady Dr.Shalini 😍😍
    Waiting for your speech...

  • @SRIMURUGAN_00
    @SRIMURUGAN_00 4 ปีที่แล้ว +74

    Two brilliant people exact aa sollanum na pakutharivathigal 😍😍😍

  • @abufarzana
    @abufarzana 4 ปีที่แล้ว +99

    இரண்டு அறிவு செறிந்த பொக்கிஷங்கள் எங்கும் ஒருவரை ஒருவர் மிகைக்காமல் அழகாக உரையாடியது ஆரோக்கியமாய் இருந்த்து. நிச்சயம் இது செவிக்கு உணவு தான். நக்கீரனுக்கு மிக்க நன்றி 👍...

    • @samyamysamyamy4211
      @samyamysamyamy4211 3 ปีที่แล้ว

      நீங்கள் அனுபவசாலி.ஆனால் இன்னும்
      உங்களுக்கு இந்த சகுனி யூத பிராமணன் பற்றி ஒரு தெளிவு இல்லை.அவர் யூத இனத்தின் ஒரு நபர்.தமிழனை அழிக்க வந்த யூத பிசாசு.மிக பயங்கரமான ஆள்.இங்கிலாந்து இலுமினாட்டி.கட்சி சின்னம்.கட்சி பெயர்.பிக்பாஸ் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.😔😔☹️☹️

  • @manis7994
    @manis7994 4 ปีที่แล้ว +56

    Iam auto driver ,thank u Kamal sir

  • @kalaivani7598
    @kalaivani7598 4 ปีที่แล้ว +41

    Both are brilliant. Tamil nadu need only ths kind of leaders.

  • @pranaveshwars2158
    @pranaveshwars2158 4 ปีที่แล้ว +39

    Very happy to see kamal sir with shalini mam... respect them a lot

  • @selvivic3104
    @selvivic3104 4 ปีที่แล้ว +59

    கமல் sir உங்கள் கேள்விகள் அருமை

  • @paularun8662
    @paularun8662 4 ปีที่แล้ว +63

    Dr. Shalini rocks as always...

  • @kalaivani7598
    @kalaivani7598 4 ปีที่แล้ว +60

    Im vry big follower of dr shalini mam. Vry happy to see u both on same screen. He is good in finding ppl

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 4 ปีที่แล้ว +53

    இரு சிந்தனாவாதிகள் தங்களின் நியாயமான மக்களுக்கு தேவையான கருத்துக்க்களை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.

  • @prabhuhasan9876
    @prabhuhasan9876 4 ปีที่แล้ว +43

    நல்ல கருத்துகள் பரிமாற்றம் பகுத்தறிவுவாதிகள் அருமையான பேச்சு சிறப்பான தொடக்கம்

  • @kokilakamali4180
    @kokilakamali4180 4 ปีที่แล้ว +30

    I'm really proud both of you my leaders...💯💯💯💯💯💯💯💯💯

  • @user-rajan-007
    @user-rajan-007 4 ปีที่แล้ว +16

    நேர்மை, தைரியம், தொலைநோக்கு பார்வை, , ஒரே தலைவர் ஆண்டவர்

  • @leowaldran1203
    @leowaldran1203 4 ปีที่แล้ว +31

    This is absolutely worth to watch. 🙏🙏🙏🙏from London

  • @senthamarair8339
    @senthamarair8339 4 ปีที่แล้ว +42

    நிறைய எதிர்பார்க்கிறோம். நன்றி.

  • @gerarddeepak4822
    @gerarddeepak4822 4 ปีที่แล้ว +26

    Such a practical speaker. Dr. Shalini, your such an inspiration. Your amazing mam. We need much motivational speeches from you to help everyone cope up to the new normal.

  • @dharanidharani3587
    @dharanidharani3587 4 ปีที่แล้ว +34

    two intellectuals in one screen..such a exciting moment for me

  • @sathya6691
    @sathya6691 4 ปีที่แล้ว +19

    பொதிகை மற்றும் அனைத்து ஊடகங்களும் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் உதவி செய்ய வேண்டும்

  • @gerarddeepak4822
    @gerarddeepak4822 4 ปีที่แล้ว +44

    Kamal sir, as a politician is doing very well. Definitely he is a good soul with a reasonable motive to improve peoples life.

  • @PrabhagaranMMVP
    @PrabhagaranMMVP 4 ปีที่แล้ว +7

    கலைத்துறையின் ஆளுமை கேட்கும் கேள்விகளுக்கு உளவியல் ஆளுமை சொல்லும் பதில் இன்னும் சிறப்பு மகிழ்ச்சி.

  • @venkateshgandhi647
    @venkateshgandhi647 4 ปีที่แล้ว +18

    Best genius in our universe. Respect full and healthy dialogues for our mankind’s.

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 4 ปีที่แล้ว +18

    Super conversation, love you mom,..
    And you to sir....

  • @moonlighttamil5960
    @moonlighttamil5960 4 ปีที่แล้ว +101

    கமல் சார் நல்லவற இல்லை என்று
    சொல்வாங்க ஆனா உன்மை என்ன கமல் நல்லமணிதர்
    தனிவாழ்கை வேற சம்பதிதபணம் சரிய வரி கட்டினார்
    மணிதன் அது ஒன்னுபோதாத

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 4 ปีที่แล้ว

      சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் நகரத்து தலைமுறையும் பிள்ளைகளையும்
      கூத்தாடிகனை வைத்து குடும்பம் நடத்தும் திராவிட கட்சிகளிடமிருந்து தமிழர்களை யார்தான் காப்பாற்றுவார்
      நக்கல் அடிக்கிற நாய்களால் தான் தமிழக குடும்பங்கள் பொறாமையாலும் வளராமலும் ஊரை விட்டு போய் வாழ்ந்து காட்டுறேன் என்று தாய்நிலத்தை விட்டு பொய் தமிழகத்திலே பரதேசியாய் அலையவிட்டார்கள் ..
      நாலுபேருக்கு ஆக வாழும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்..

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 4 ปีที่แล้ว

      ,suyanalathukkaaha naattai nasthi pannum arasiyal vaathi vida manithaba ulla immoral person better , avan thannai mattum spoil pannikiran , kamal sinthai vaathi saint alla

    • @segarn3885
      @segarn3885 3 ปีที่แล้ว +1

      கேமரா முன் பார்க்கும் கமலைத் தான் உங்களுக்குத் தெரியும் அவனுக்குள் இருக்கும் ரத்தம் குடிக்கும் ஓநாயை உனக்குத் தெரியாதுடா மூடனே

  • @selvivic3104
    @selvivic3104 4 ปีที่แล้ว +47

    இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க

  • @nazarahmed1939
    @nazarahmed1939 4 ปีที่แล้ว +13

    Super super conversation ❤❤❤

  • @sureshb7633
    @sureshb7633 4 ปีที่แล้ว +12

    Thank you Sir Thank you madam for poor people

  • @vedhav1100
    @vedhav1100 4 ปีที่แล้ว +9

    Great to see 2 legends interaction.. Beautiful interactions and takeways. Pls promote such conversations..

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 4 ปีที่แล้ว +18

    Mr.Hasan is at his best, when he talks naturally, without trying to be grammatically correct. He is better when he not try and use many jargon and twisted words. Colloquial Kamal is good.

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว

      I too agree. He deliberately speaking like that he always had this in his mind that he was not educated but want to show him as highly educated. But highly talented and good man.

  • @TheShashapal
    @TheShashapal 4 ปีที่แล้ว +28

    Super most brilliant people

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 4 ปีที่แล้ว +15

    Two genius persons

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 4 ปีที่แล้ว +36

    திரு.கமல்ஹாசன் அவர்களே? நீங்கள் கலைக்கு உண்மையாய் இருந்ததைப்போல் அரசியலிலும் தமிழர்களுக்கு உண்மையாய் இருப்பீர்களா ?அது உங்களால்முடியுமா?அப்படி இருப்பீர்கள் என்றால் தமிழ்உலகம் என்றென்றும் உங்களைக்கொண்டாடி மகிழும் தானே!!!

    • @venkateshg.r8533
      @venkateshg.r8533 4 ปีที่แล้ว +11

      Definitely he will do...👍

    • @rvinothini1454
      @rvinothini1454 4 ปีที่แล้ว +2

      if he doesn't who else Will in today's context....unless you have anybody else in mind???!!!!

    • @9865749549
      @9865749549 4 ปีที่แล้ว +8

      i will support mr.Kamalhassan

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว

      ரஜினி மற்றும் கமல் ரெண்டு பேரும் நல்ல மனிதர்கள். பணம் புகழ் மிகுதியாக பார்த்து விட்டார்கள் அதனால் சில்லறை சம்பாதிக்க நினைக்கும் கேடுகெட்ட அரசியல் தலைவர்கள் மாதிரி இருக்க மாட்டார்கள். இருவருக்கும் ஓட்டு போடலாம்.
      என்ன இருவரும் புதிய முதியவர்கள். ரஜினி நான் முதல்வர் அல்ல கட்சி பதவி மட்டும் தான் என்று கூறியுள்ளார் அதன் அர்த்தம் கமல் முதல்வர் ஆக்கப்படுவார் என்பதா?

    • @thangasuvin8553
      @thangasuvin8553 4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அண்ணா அவரின் ஆரம்ப காலத்தில் இருந்தே கமல் மக்கள் இயக்கம் என்று நிறைய சேவைகள் செய்துள்ளார் அண்ணா கண்டிப்பாக வருவார் அண்ணா காலத்தின் கட்டாயம் அண்ணா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว +12

    Great scientifical interview both doctors

  • @yousaymyname5174
    @yousaymyname5174 4 ปีที่แล้ว +9

    Wow. Two intellectuals 😍😍😍

  • @TheShashapal
    @TheShashapal 4 ปีที่แล้ว +14

    Super conversation

  • @balachandra5555
    @balachandra5555 4 ปีที่แล้ว +14

    madam what A knowledge Able Talk.

  • @Kamalg1957
    @Kamalg1957 4 ปีที่แล้ว +10

    Super Dr & kamal

  • @svsanthoshini6thstd992
    @svsanthoshini6thstd992 4 ปีที่แล้ว +5

    THE GREAT NAMMAVAR & ENGAL AKKA SHALINI are conversation together about our tamil society and ongoing politics,,,, good and hats of to you genius,,,,plz do like this conversation together all time,,,,

  • @vijaysurya8926
    @vijaysurya8926 4 ปีที่แล้ว +15

    Royal solute kamal sir......

  • @siththartv232
    @siththartv232 4 ปีที่แล้ว +27

    இவர்களின் கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @swathysinniah8780
    @swathysinniah8780 4 ปีที่แล้ว +5

    Owhhhh my two fav people , thank u so much sir and mam , brilliant conversation .

  • @savarima
    @savarima 4 ปีที่แล้ว +13

    அரசியல் வாதிகள், அரசு ஊழியர்கள் பொருளாதாரத்தில் பாதுகாப்பாக உள்ளனர்.
    இவர்களின் ஊதியத்தை
    யாரும் கேள்வி கேட்பதில்லை
    முக்கியமாக இவர்களால் தான் பொருளாதார சீர்கேடுகளுக்கு முக்கியகாரனம்
    இதை எவனும் பேசுவதில்லை

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 4 ปีที่แล้ว +23

    2 அறிவாளிகள் நல்ல உரையாடல்

  • @Quicktimewithbobby
    @Quicktimewithbobby 4 ปีที่แล้ว +5

    Omgggg my favrt ppl on screen....!! I always wanted to have face to face meet finally it happened!!! Thanks @Nakkeran

  • @gunadamu9109
    @gunadamu9109 4 ปีที่แล้ว +5

    Honest man nijama peoples pathi yosikura politician kamal sir

  • @sheelathayumanavan2987
    @sheelathayumanavan2987 4 ปีที่แล้ว +10

    Two of my favourite people. Dr. Shalini as usual is very confident. Kamal sir, a small word of advice, please don’t mistake me. Please refrain from interrupting when the other person is talking. The same thing happened in your interview with actor Vijay Sethupathi. Thanks for providing us with such a wonderful video. Hope there are more to come.

    • @Iravathan
      @Iravathan 4 ปีที่แล้ว

      கடவுள் நம்பிக்கை இருந்தால் எப்படி உலகம் உருப்படும்.....

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +11

    நன்றி

  • @dhanalakshmiramu710
    @dhanalakshmiramu710 4 ปีที่แล้ว +3

    எனக்குப் பிடித்த மிகச்சிறந்த இரண்டு பேச்சாளர்கள்

  • @bahurmnaser8081
    @bahurmnaser8081 4 ปีที่แล้ว +15

    Arumaiyana velakkam sonnarkal super

  • @sathya6691
    @sathya6691 4 ปีที่แล้ว +8

    Well done 👍

  • @sitharthsaravanan1008
    @sitharthsaravanan1008 4 ปีที่แล้ว +8

    Super sir

  • @emmirajan1382
    @emmirajan1382 4 ปีที่แล้ว +6

    I like shalini mam ,she is always give good and vivd information

  • @selvivic3104
    @selvivic3104 4 ปีที่แล้ว +13

    Kamal sir super

  • @eugenefdo2164
    @eugenefdo2164 4 ปีที่แล้ว +7

    Both are brilliant person exclusive interview. See and thinging indian government, school message excellent idea.

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 4 ปีที่แล้ว +3

    We need people like Shalini ma'am and kamal sir who can lead the nation and work towards for better society and living. Simple genuine person with vast knowledge and vision.

  • @sivarangasamy4765
    @sivarangasamy4765 4 ปีที่แล้ว +8

    என்னோட தலைவர் கமல் ஆனால் உங்கள் முன் தடுமாறுகிறமாதிரி எனக்கு தோணுது டாக்டர்

    • @anjukpl6014
      @anjukpl6014 4 ปีที่แล้ว +7

      இல்லை sivakumar.. கமல் சார் எப்பவும் அப்படி தான் பேசுவார்

  • @sathishs7498
    @sathishs7498 4 ปีที่แล้ว +6

    Good one. Keep u the good eork mnm

  • @muralivj7761
    @muralivj7761 4 ปีที่แล้ว +18

    Kamal sir u r different sir,

  • @prabavathyseenidas766
    @prabavathyseenidas766 4 ปีที่แล้ว +10

    Sir, as a educationist, kids are learning the street smartness, and peer group learning is more important than book , syllabus learning

  • @nagagowri9415
    @nagagowri9415 4 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு. அறிவார்ந்த, அனுபவம் மிக்க சமத்துவப் பகிர்வு. இன்னும் அதிகதிமாக எதிர் பார்க்கிறோம்.

  • @anithasvibes7082
    @anithasvibes7082 4 ปีที่แล้ว +14

    Both are my favorite darlings....

  • @dhanushvenkat3628
    @dhanushvenkat3628 4 ปีที่แล้ว +16

    Nalla idea la
    TV channels la la education class edukkuradhu with govt permission.
    School poga vendam,fees illa...

  • @kalaivani7598
    @kalaivani7598 4 ปีที่แล้ว +5

    Awaiting fr more videos. Excellent mam.

  • @smileinurhand
    @smileinurhand 4 ปีที่แล้ว +1

    நடிகர்கள் அனைவரும் ஒழிந்து இருக்கும்மோதும் நீங்கள் மக்களுக்காய் களத்தில் இருப்பது மகிழ்ச்சி.

  • @arasadiramkumar810
    @arasadiramkumar810 4 ปีที่แล้ว +1

    Thanks for your communication and discussion regarding public ..super 👍

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 ปีที่แล้ว +6

    தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறதுபாருங்கள் பகிருங்கள்
    இது பாண்டியன் அவர்கள் ஆல் வெளியிடப்பட்டது நன்றி

  • @bhagavathiappanbhagavathia5794
    @bhagavathiappanbhagavathia5794 4 ปีที่แล้ว +4

    Good useful interview . Online education is easy approach for all with less expenses & easy transport & less traffic. This issue may be discussed to implement. A lesson taught by Corona.

  • @malligamal
    @malligamal 4 ปีที่แล้ว +2

    Wow..Wow...Two of my favorite people!!

  • @ezhil290
    @ezhil290 4 ปีที่แล้ว

    What a clarity in their speech.. No overlap, No Rush.. Both are listening well to each other.. Genuis are born..

  • @dorisd1156
    @dorisd1156 4 ปีที่แล้ว +3

    Excellent Kamal Sir and Dr .Shalini very brilliantly conversed the voice of the “mute”. V r compelled to remain silence

  • @bhavesekar6312
    @bhavesekar6312 4 ปีที่แล้ว +4

    Arivarndha iru nabargal....samaniya makkalin kelvigal...nanri

  • @ShajiCee
    @ShajiCee 3 ปีที่แล้ว +1

    She is the true
    “Manitharul maanikkam”
    TamilNadu’s Gem 💎

  • @satishkumarp695
    @satishkumarp695 4 ปีที่แล้ว +3

    We appreciate this discussion ... views of both

  • @hotcaht
    @hotcaht 4 ปีที่แล้ว +2

    Two of my favorite people on the same platform! Thanks!!

  • @Sharya-to5gi
    @Sharya-to5gi 4 ปีที่แล้ว

    WORTH WATCHING THIS VDO... TWO INTELLIGENT PPL SHARING THEIR THOUGHTS... AWESOME...
    HATS OFF TO BOTH OF U.. M WATCHING THIS FROM MALAYSIA..LOCK DOWN PERIOD...
    STAY SAFE EVERYONE...

  • @ramanmanikam527
    @ramanmanikam527 4 ปีที่แล้ว +3

    Dr.Shalini always has the edge....kudos to her👌👌✌

  • @mangalamnilakantan9202
    @mangalamnilakantan9202 4 ปีที่แล้ว

    It is very heartening to have a medical professional ,a psychologist with an atheist background. Her calm and bold demeanor, clear articulation, factual narratives , scientific correlations should go a long way in dispelling the strongly held notions of religion , caste, dogmatic beliefs and so on.the intent with which she speaks ,speaks volumes of her desperation to convince and change people towards enlightenment in the direction of psychological, material, intellectual well- being.Good to be listening to you doctor.There is no contemporary symbolism in my msg.

  • @dave28kali
    @dave28kali 4 ปีที่แล้ว +1

    Thank you Nakheeran for UPLOADING THIS VIDEO.. please post more videos with kamal

  • @sumanrock3139
    @sumanrock3139 4 ปีที่แล้ว +1

    Thanks Nakkheran studio 😘

  • @jeyashreem7082
    @jeyashreem7082 4 ปีที่แล้ว +2

    Sooper conversation sir ..madam

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 4 ปีที่แล้ว +7

    Both are intellectuals

  • @traxprinters7382
    @traxprinters7382 4 ปีที่แล้ว

    எங்கும் ஒருவரை ஒருவர் மிகைக்காமல் அழகாக உரையாடியது ஆரோக்கியமாய் இருந்த்து. நக்கீரனுக்கு மிக்க நன்றி

  • @kokilakamali4180
    @kokilakamali4180 4 ปีที่แล้ว +7

    kalakunga vadhiyar and vadhiyar amma👍👍👍👍.

  • @Revathisathiya
    @Revathisathiya 4 ปีที่แล้ว

    Dear Kamal Sir , It was a surprise and a great honor to you so that i could see you in this Show. Love you a lot. My respect for all your efforts till date and all the best for future endeavor.

  • @Revathisathiya
    @Revathisathiya 4 ปีที่แล้ว

    Dear Shalini Ma'am, I do not know if there is any expressive words that so much i can explain about you here. Your words / Your explanation about each Pshychic problems. Love and respect to you always.

  • @kat4328
    @kat4328 4 ปีที่แล้ว +22

    As usual Kamal didn’t allow the doctor to provide her views. He asked the question and interrupted her often

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 4 ปีที่แล้ว

    Looking forward for more such insightful discussion. Respect to kamal sir and Shalini mam.
    Well said ma'am corona was spread from airplane - Vitus outsourced! but not from any of our local transport system.

  • @ViswaMitrann
    @ViswaMitrann 3 ปีที่แล้ว

    Both had enormous potential to reach people in COVID management and recovery. Good to see their conversation. It would have been better if Mr. Kamal had formulated his message and questions ahead of time and wait for Ms. Shalini to complete her response.

  • @indirakannadhasan4754
    @indirakannadhasan4754 4 ปีที่แล้ว +3

    Love you so much my dear shalini mam ❤️

  • @kurtalamsangili1844
    @kurtalamsangili1844 4 ปีที่แล้ว +3

    two legends in one screen

  • @nivedhajerushas215
    @nivedhajerushas215 4 ปีที่แล้ว +9

    When your talking about education. I feel you people only considers intelligent set of students..but there are kids who need attention of teacher.pls consider that too

  • @lakshminarasimhan3555
    @lakshminarasimhan3555 4 ปีที่แล้ว

    Great conversation. Both are Arivu jeevigal.

  • @ezhil290
    @ezhil290 4 ปีที่แล้ว

    Wow.. Book padikkum anubavam kidaidhadhu.. Mikka Nandri Nakeeran..

  • @rajumselvi
    @rajumselvi 4 ปีที่แล้ว +7

    👍

  • @udayarajan100
    @udayarajan100 4 ปีที่แล้ว +2

    Good message video

  • @sadiksadik6000
    @sadiksadik6000 4 ปีที่แล้ว +3

    Super Thaliva

  • @omsairamwin8427
    @omsairamwin8427 4 ปีที่แล้ว +2

    Excellent Mr. Kamal Sir...👍✌👌

  • @moonlighttamil5960
    @moonlighttamil5960 4 ปีที่แล้ว +8

    Kamal si super

  • @lukev730
    @lukev730 4 ปีที่แล้ว

    Good conversation.....excellent

  • @ushakannan8608
    @ushakannan8608 4 ปีที่แล้ว

    Both your ideas super. Please imply the educational system in TV channel parents should urged government .