குடும்பத்தை பத்தி மட்டுமே யோசிச்சு, என் வாழ்க்கையை நான் வாழல! Actress Ammu Ramachandran
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- #singlewoman #ammuramachandran #தனியொருத்தி
குடும்பத்தை பத்தி மட்டுமே யோசிச்சு, என் வாழ்க்கையை நான் வாழல! -Actress Ammu Ramachandran #தனியொருத்தி
Credits:
Producer : R.Vaidehi
Camera: Bharathwaj
Edit: Senthilkumar
Executive Producer: Anbarasi V
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile....
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: vikatanmobile....
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் TH-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் TH-camr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
👏👏👏அக்கா உங்கள ரொம்ப புடிச்சிருக்கு அக்காஉங்க மனசுக்கு முருகன் அருளால் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்
சந்தானம் கூட நடிச்ச படம் இன்றும் நினைவில் நின்றவை.உங்கள் பாத்திரம் அந்த அழகான காமெடி
What a lovely soul. Ur mom brother and sister are blessed to have u. Stay blessed always.
Inspirational speech💓🙏
All The Best Ammu .👏👏👍🤝❤❤😊
அம்மு முதலில் குழந்தைத்தனமாக இருந்து, தற்போது மனதளவில் நல்ல முதிர்ச்சி, திறமையான மனுஷியாக உள்ளீர்கள். முருகன் மேல் நம்பிக்கை, சரியான, ஆத்மார்த்தமான வாழ்க்கைத்துண விரைவில் அமைய நல்வாழ்த்துக்கள்.
Very cute ma❤❤
Really super mam.... Dd la unga serial rmba pidikum... ungaluku pidicha mathiri, pidicha person kuda life amaum mam
Ammu is sweet person 👍
Best wishes Ammu to get a good life partner
Ithanai naal Enga poninga Ammu U r my fev anchor
Hi ammu how r u? This is raji i think u remember me how is sumathi sakthi i know about u family .u sacrificed ur life for ur family god bless u my dear friend
Cute Ammu 😍😍😍
Good, Jesus bless you ma.
God blessings always with you. You will get an excellent life partner as your wish 🤞
U look stunning dear.
U forgot the anantha thandvam . I like movie so much n kannil adum theevee i like the song
அக்கா உங்க மனசுக்கு முருகன் அருளால் கிடைக்கும்
background avalo super ah iruku
yeano unga life story i mean real life en life mathiri thonuthu.. nega unga life sacrifice panathagatha unga brother life settled mam.. unga safe ah irukaga
வணக்கம், எனக்கு ஒரு உதவி தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். என் வயதான பெற்றோர் திருப்பூரில் வசிக்கின்றனர்.
ஆதரவற்ற பெண் அல்லது திருநங்கை சகோதரி விருப்பமுள்ளவர்கள் யாரேனும் அம்மாவிக்கு வீட்டு வேலைகளில் சமைத்தல், வீடு பராமரிப்பு செய்ய அவர்களுடனேயே தங்கி கொண்டு இருக்க கிடைப்பார்களா? உணவு, உறைவிடம் இலவசம். தனியே இருக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பான இடம்,.
நன்றி!
வலி வார்த்தைகள் தெரியுது
kandipa nega vanagara murugar ungaluku nala mapilaiya parthu marriage pani vaiparu... nala mapilai amayanum, athan late aguthu pola.. avarum.murugar bakatharave iruparu
❤
Normal lady simple
Iraivā 💫 #Murugā* vēl azhagā !
Idayam 🫀* malarum 🏵️* pērazhagā !
Isaiyin 🎵* mozhiyāl vunaiyē azhathēn !
Idu nālvaraiyil vunnāl pizhaithēn !
#Murugan 💫* vunthan ninaivē yennai vāzha vaikkum amudam 🥭* !
Saranam saranam saranam #Murugā 💫* vunadu adigal saranam 🙏* !!!,...
Seekram kalyanam pannikinga
Avuga avunga life avunga pathupanga
Unga life a parunga
Yes , over attitude உடம்புக்கு ஆகாதும்மா அம்மு
avanga crt ah thana ma pesaraga... crt ah pesana thimuru, attitude.. okey.
@@aruna3071 crcta pesuravanga thimira pesava maatanga muthala purinjikonha
@@Berrygirl6784 lifela nirya struggle face pani paruga... ungaluku avanga thimuru theriuthu.. enaku avanga vali theriuthu... marriage dely ana evalo pesuvaganu theriuma.. enaku marriage agalana kudam paravalanu sola kula antha vali iruke. .
🙏🌹
Looks like actress Shobha
Bold lady. Be stubborn in your decision
So artificial.. over scene on your vocabulary, I felt.. be simple and natural know...
Kalaignar channel oru interview la married nu sonnanga.
Oh is it may be she is devorced in
Sekiram ungaluku marriage agum kavalapadathenga
Interview with full of lies….
how do u know??