108kg to 65kg.. 3 மாசத்துல Weight Loss.. " Body Shaming கடந்து வந்தது எப்படி..? | Anitha Kuppusamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2024
  • #anithakuppusamy #singer #sareecollection #sarees #sareestyle #galattapink
    108kg to 65kg.. 3 மாசத்துல Weight Loss.. " Body Shaming கடந்து வந்தது எப்படி..? | Anitha Kuppusamy
    ➡️Ananya's Nana Nani Homes,
    Ananya Shelters Private Limited
    618/1 A, K.S.Gardens,
    Kasthurinaickenpalayam,
    Coimbatore - 641 041.
    Email : nanananihomes@ananyas.com
    Call us+919043740000
    Visit us : bit.ly/3TIMGTh
    "#CoimbatoreRetirementHomes #AnanyaGroup #NanaNaniHomes #retirementhomes #nanananilifestyle #OnedayatNanaNaniHomes #Retirementcommunity #SeniorLivingHomes #InsideNanaNaniHomes #CoimbatoreNanaNaniHomes #AffordableRetirementHomes #HousingProjectsForElderly #HousingSchemeForElderly
    #ModernLuxuryVillasForSeniorCitizens"
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 74

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 5 หลายเดือนก่อน +124

    யாரும் கருப்பா இருக்கிறார் என்று solla வில்லை. நீங்க தான் எந்த வீடியோ இருந்தாலும் mention பண்றிங்க. Avarai கல்யாணம் செய்து தான் நீங்க world fulla தெரியும். இல்லை என்றால் நீங்க இருக்கும் இடம் தெரியாமல் இருந்து இருப்பாங்க.

    • @rebel6042
      @rebel6042 5 หลายเดือนก่อน +1

      Dont shame her

    • @shanthiganesan7816
      @shanthiganesan7816 5 หลายเดือนก่อน +20

      Yes 100%,, அனிதாதான் எப்பவும் அவர் கருப்புன்னு தமிழ் பொண்ணுங்க நிராகரிச்சுட்டாங்கன்னு அடிக்கடி சொல்வாங்க ,, அப்படி எத்தனை பொண்ணுங்க அவரை நிராகரிச்சாங்க தமிழ் நாட்ல உள்ள எல்லா தமிழ் பெண்களையும் அவங்க குறை சொல்வாங்க,,

    • @shanthiskitchen8025
      @shanthiskitchen8025 5 หลายเดือนก่อน +1

      Exactly correct

    • @rebel6042
      @rebel6042 5 หลายเดือนก่อน

      @@shanthiskitchen8025 madam
      When it comes to shaming a woman
      The whole women folk will be ready
      She has a point in what she says
      It is true that the bright pearls are inside a dark oyster which PPL fail to see
      Personally I have seen my cousin facing this

    • @sanjithasri9142
      @sanjithasri9142 5 หลายเดือนก่อน +10

      கரெக்ட் அதுல என்ன மாதிரி தெரியுமா இந்த அம்மா பேசிச்சு வந்துட்டு தமிழ் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல அப்படி இப்படி கத்துது காட்டு கத்து கத்துது எனக்கு ஊர் உலகத்துல கருப்பா இருக்கிற எந்த ஆம்பளைக்கும் பொண்ணே கிடைக்கலையா இந்த அம்மா மட்டும் தான் என்னமோ அதிசயமா வந்து கருப்பா இருக்கும் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு மாதிரி ஐயையோ எந்த வீடியோல பார்த்தாலும் இதே தான் பேசுது நீங்க சொன்ன அந்த வீடியோவில் கூட கமெண்ட் ஆஃப் பண்ணி வச்சுருச்சு

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 5 หลายเดือนก่อน +23

    நீங்களே தான் நான் வெள்ளை அவர் கறுப்பு என விளம்பரம் செய்கிறீர்கள்.உங்களை விட அவர்தான் அழகு.உங்கள் முடியையும் வெள்ளையாக்கி ஜெயித்துக் காட்டுங்கள் ஆண்டி.சொன்னவர்கள் பெயரை சொல்ல வேண்டியதுதானே.

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 5 หลายเดือนก่อน +32

    Neengale Unga husband body shaming pandreenga.

    • @sanjithasri9142
      @sanjithasri9142 5 หลายเดือนก่อน +9

      இந்த அம்மாக்கு இதையே தான் வேலை எந்த இன்டர்வியூ பார்த்தாலும் அவர் கருப்பா இருக்காருன்னு நான் சிவப்பா இருக்கு இதை தவிர அந்த லூசு வேற எதுவுமே பேசாது

  • @butterflyqueen2024
    @butterflyqueen2024 5 หลายเดือนก่อน +41

    கறுப்பு வெள்ளை பற்றி சொல்லாத நேர் காணலே இல்லை. இது எல்லாம் ஒரு பிரச்சினை.

  • @jayasreesundarasekar3598
    @jayasreesundarasekar3598 5 หลายเดือนก่อน +29

    I think anitha not liking her husband she always used mention about his colour.

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 5 หลายเดือนก่อน +107

    குப்புசாமி அண்ணன் குரல்தான் தனித்தன்மை வாய்ந்தது. நீங்க சிவப்பாக இருக்கலாம் ஆனால் அவரில்லைன்னா நீங்க waste.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      குப்பு சாமி அண்ணன் இவர் இல்ல இவர்தான் குப்பு சாமி.

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 5 หลายเดือนก่อน +2

      @@RajKumar-fp4vw காமெடியா... சிரிச்சுட்டேன் 🤣 மரியாதைக்காக அண்ணன்னு சொன்னேம்பா.

    • @homefood7638
      @homefood7638 5 หลายเดือนก่อน +8

      நீங்க என்ன சாதனை பண்ணிங்க அவங்கள waste சொல்வதுக்கு

    • @shanthiskitchen8025
      @shanthiskitchen8025 5 หลายเดือนก่อน

      What he told is correct,,,she always yaps too much
      ​@@homefood7638

    • @sangeethac301
      @sangeethac301 5 หลายเดือนก่อน

      அவர்களுடன் வனிதா சேர்த்துதான் அழகு​@@homefood7638

  • @sanjithasri9142
    @sanjithasri9142 5 หลายเดือนก่อน +10

    அப்பா பாப்பா நீ வெள்ளையா இருந்தாலும் இருந்தா எங்க பார்த்தாலும் இதே பேச்சு தான் உனக்கு கருப்பா இருந்தாலும் ஒரு கலையா இருக்காரு மா

  • @Chandrakala-yx6uh
    @Chandrakala-yx6uh 5 หลายเดือนก่อน +16

    Unga perumai thanga mudiyalai

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 5 หลายเดือนก่อน +10

    அனிதா மேம் நீங்க சொன்ன மாதிரி தண்ணீரையும், மின்சாரத்தையும் வேஸ்ட் பண்ணக்கூடாது. இதை எல்லோரும் கடைபிடிக்கனும். எதிர் கால சந்ததிக்கு விட்டுச்செல்லனும். செல்வத்தை விட மேன்மையானது.

  • @vasukikrishnasamy881
    @vasukikrishnasamy881 5 หลายเดือนก่อน +8

    Nee enna than ninaichuttu irukkama.Nee un purusanai pona poguthunnu kalyanam panitennu ninaikiren.Eppa parthalum purusan karruppu,alagillai ipadiye neeye chilli chilli avamanpatuthurama.Antha kuppusamyalathan nee famous and.

  • @Chandrakala-yx6uh
    @Chandrakala-yx6uh 5 หลายเดือนก่อน +21

    Neenga Apdi onum world Alaki Illa. Ella interview unga perumaiye pesareenga comi pannunga nalla Illa. Kekka Asingama Italy.

  • @rupesh9569
    @rupesh9569 4 หลายเดือนก่อน +2

    I have been a fan of Mrs. Anita kuppuswamy, since my school days itself, seeing her being an inspiration to many even now is simply amazing ❤ Kuppuswamy uncle and their daughter's are lucky to be really blessed to have a person like Mrs.Anita Kuppuswamy, who is not just talented but really honest from heart and speaks so naturally without any filters. Jesus bless your family. ❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 5 หลายเดือนก่อน +27

    அனிதாஅக்கா அண்ணன் கறுப்பாகஇருந்தாலும் இப்போதுவரை லட்சணமாகஇருக்கிறார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน +1

      அண்ணன் அண்ணி. அக்கா மாமா.

  • @sanjithasri9142
    @sanjithasri9142 5 หลายเดือนก่อน +26

    சப்பாத்திக்கு மாவு பிசஞ்சு மூடி வச்ச மாதிரி ஒரு மூஞ்சி இதை வச்சுக்கிட்டு நீ பண்ற அலப்பறை தாங்க முடியல

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 หลายเดือนก่อน +3

    Why so much haters for color discrimination said by her. Yes its a very big issue in this society before thiry yrs to forty yrs............. None of them likes such groom for their daughter.......... She successfully married, lived so she excite to tell this every where

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 5 หลายเดือนก่อน +6

    Your daughter is an amazing singer she has God's blessings that's enough

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br 5 หลายเดือนก่อน +4

    Kajoll rani Mukherjee babisha basu ..shillpa sheets beauty. Famous Indian artist

  • @rebel6042
    @rebel6042 5 หลายเดือนก่อน +5

    Most men want fair wife
    Esp tamil men
    Even women when they are fair esp
    Now a days
    Fair complexion
    Rich family
    Only criteria

  • @poovaikodiscreations8887
    @poovaikodiscreations8887 4 หลายเดือนก่อน +2

    இவங்க interview ல எவ்வளவோ விஷயம் பேசி இருக்காங்க. ஆனா எல்லோர்க்கும் அவங்க colour பத்தி பேசினது தான் பெரிசா தெரியுது. இது அந்த அம்மாவ விட உங்களுக்கு வன்மம் அந்த அம்மா மேல எவ்வளவு என்று தெரியுது. 😂😂😂

  • @victoriagopinath6614
    @victoriagopinath6614 5 หลายเดือนก่อน +3

    அக்கா இப்ப இருக்கிற விலைக்கு 25 ஆயிரம் கம்மி தான்

  • @Ashradhs
    @Ashradhs 5 หลายเดือนก่อน +2

    Neenga ellaam interview la avar karuppu solarar nnu naraya solladhenga.. looks like you are saying it and not the public.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 หลายเดือนก่อน +2

    Sirkku
    Nalla talent

  • @ramya2806
    @ramya2806 5 หลายเดือนก่อน +5

    அனிதா அம்மா உங்களுக்கு லக்ஷ்மி முகம் 🙏

    • @sanjithasri9142
      @sanjithasri9142 5 หลายเดือนก่อน +3

      ஏய் உனக்கே ஓவரா இல்ல அந்த அம்மாக்கு லட்சுமி முகமா நம்ம ஊர் பெண்கள் தாம்பா அழகு தன்னைத்தானே அழகு அழகு அழகு சொல்லிக்கிற அந்த அம்மா என்னைக்குமே அழகு கிடையாது

  • @Ss-le1fv
    @Ss-le1fv 5 หลายเดือนก่อน +5

    I really like Anitha Pushpavanam Kuppusamy pair. But I’m just wondering how her daughter weight loss happened within 3 months 108 to 65 ,her daughter skin tone also changed. If you sit in the room weight loss will happen.God only knows the truth…but one thing father is dark color means so obviously kids are chances of getting dark skin color more. So don’t need to worry about others concerns.

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 5 หลายเดือนก่อน +3

    Enna than nanny valarthalum, mothers can have control over children’s diet if they care.
    Nee ozhunga valarkale. Ethukku nanny e kutham sollikittu

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 5 หลายเดือนก่อน +6

    Super ma valzhga valamudan 👏👏👏

  • @Bp-gy7jx
    @Bp-gy7jx 5 หลายเดือนก่อน +3

    Pavam devyani...he is too egoistic...oru sorry keka avlo thimura

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 5 หลายเดือนก่อน

    12:15 👌👌

  • @lourdumarymariyasusai1984
    @lourdumarymariyasusai1984 5 หลายเดือนก่อน

    Yean azhanum en amma block en appa white athalam azhagu ..kaakkaiku than kunji pon mathre solluvanga ...namaku parents than pon namla pataichavanga namaku god ...

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br 5 หลายเดือนก่อน +5

    Madam niraya tamil family fathers vellai.. irupaka mothers karuppa irupaka .inthu normally than from Malaysia

  • @umasouresh2365
    @umasouresh2365 5 หลายเดือนก่อน +1

    Happy birthday

  • @karthiks5164
    @karthiks5164 5 หลายเดือนก่อน +2

    Nice

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 5 หลายเดือนก่อน

    அனிதா சகோதரிநல்லாயிரக்குயெல்லாம்❤❤❤❤😂🎉😢😮😅😊

  • @saibha5152
    @saibha5152 5 หลายเดือนก่อน +5

    kevalamana interview

  • @jeyapriya5832
    @jeyapriya5832 5 หลายเดือนก่อน +2

    Pothanikum intha pombala peruma peethite tha irukum, entha interview eduthalum na velllai, na vellai sollikite irukum, over perumai, kuppusami illana ithukellam adress kidayathu.

  • @dancewings07
    @dancewings07 5 หลายเดือนก่อน +2

    Super 😊

  • @Hawama-dh9xb
    @Hawama-dh9xb 5 หลายเดือนก่อน +1

    Annan.korel.super

  • @kowsrifaruk303
    @kowsrifaruk303 5 หลายเดือนก่อน +3

    Poi solladinga ,sir is very best you are waste maa

  • @saravananjk672
    @saravananjk672 5 หลายเดือนก่อน +2

    Evaa ennamoo pesitaaaa erkaaa kuppusamy enkiraa poillla serntha narr nee muditu poriyaa

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 หลายเดือนก่อน

    What about personality? You only attracted to his skills. What about his personality?

  • @anbanaamma9465
    @anbanaamma9465 5 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌👌👌👌

  • @AyyaWater
    @AyyaWater 5 หลายเดือนก่อน

    08 kg ah

  • @saravananjk672
    @saravananjk672 5 หลายเดือนก่อน +3

    Ne velliya erunthaa ne periyaa hair muditu poriyaa

  • @geetharani953
    @geetharani953 5 หลายเดือนก่อน +1

    Anna block ha eruthalum beautiful ❤

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o 5 หลายเดือนก่อน +1

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @saravanamg7593
    @saravanamg7593 5 หลายเดือนก่อน

    Pongada unga krishna kanna nu
    Enga RAMASAMY da gethu

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 5 หลายเดือนก่อน +5

    ஒழுக்கத்தோட பாரம்பரிய த்தோடு வளர்த்த தமிழனை மிஞ்ச உலகத்தோட ஆளே கிடையாது...
    பிள்ளை வளர்ப்பில் கவனம் வேண்டும் மக்களே...
    நல்லவை எந்த மதம் நாடானாலும் அதனை பின்பற்றுவதில் தவறில்லை..மக்களே..

  • @velasubramanian
    @velasubramanian 5 หลายเดือนก่อน +2

    Nice

  • @dancewings07
    @dancewings07 5 หลายเดือนก่อน +2

    Super 😊