எம்.ஜி.ஆர் ரகசியங்கள் - 19 வீதியில் நின்ற நேர்மையான அமைச்சர் ! கை கொடுத்த MGR !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 516

  • @sekaranr7224
    @sekaranr7224 2 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு உத்தமமான மனிதர் நேர்மையானவர் எளிமையானவர் அரசியலில் சுய நலமே இல்லாமல் பொது நலத்தையே மனதில் பதித்து வாழ்ந்த கக்கன் எனும் புண்ணிய ஜீவனைப் பற்றி கூறியதற்கு நன்றி.
    மேலும் புரட்சித் தலைவரின் தயாள குணத்தையும் பற்றி கூறியிருந்தீர்கள். வாரியார் சுவாமிகள் அவருக்குப் பொன்மனச் செல்வர் என்ற பட்டம் அளித்ததிற்கு முற்றிலும் தகுதியானவர் புரட்சி தலைவரைத் தவிர யார் இருக்க முடியும். மீண்டும் என் நன்றியைத் கூறிக் கொள்கிறேன்.

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 3 ปีที่แล้ว +37

    வரதராஜன் சார் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் உங்கள் அட்வைஸ் அனைவரும் ஏற்க வேண்டும்.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 3 ปีที่แล้ว +8

    பதவி வரும்போது துணிவும் வரவேண்டும் பணிவும் வரவேண்டும் தோழா நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா அன்பே என் தெய்வம் அறிவே என் செல்வம்

  • @vmuthu100
    @vmuthu100 3 ปีที่แล้ว +68

    MGR is a great leader...

  • @m.b.bhanudatta4532
    @m.b.bhanudatta4532 3 ปีที่แล้ว +37

    நெஞ்சை நெகிழவைத்த நிகழ்வுகள்.
    நேதாஜி டிவி க்கு மிக்க நன்றி
    🙏

  • @srini3163
    @srini3163 2 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா. நன்றி நன்றி.

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +76

    நோ்மையானவர்களுக்கு மரியாதை இப்படித்தானேசாா் இருக்கும்...நோ்மை ஏழ்மையாகத்தான் இருக்கும்.

  • @karthikmurugesh7650
    @karthikmurugesh7650 3 ปีที่แล้ว +33

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 3 ปีที่แล้ว +27

    What a great news about kakkan and lengend MGR. Thanks for the information sir

  • @gv11
    @gv11 2 ปีที่แล้ว +4

    கிங்மேக்கர் காமராசர் நேர்மையான மகான், கக்கன் ஜி ஒர் நல்ல நேர்மையான மனிதர், அமைச்சர், அவரைவிட இவர் நல்லவர், இவரைவிட அவர் நல்லவர் என்று, இரண்டு நல்ல மனிதர்களின் தனி திறமைகளை ஒப்பிடாதீர்கள்

  • @kavithadhanyashree6922
    @kavithadhanyashree6922 3 ปีที่แล้ว +40

    ஐயா நானும் அதே இனத்தை சார்ந்தவன் தான். ஆனால் நான் பார்காதவன். என்றும் அவருக்கு விசுவாசி. M.G.R ஐயா அவர்கள்

    • @koodalazhagarperumal7213
      @koodalazhagarperumal7213 3 ปีที่แล้ว +3

      நானும் தமிழன்தான். நாம் அனைவரும் தமிழர்கள் தான். இதில் உங்கள் இனம் என் இனம் என்பதில்லை. நாம் அனைவரும் தமிழினம் தான். இனி நான் அந்த இனம் இந்த இனம் என்று சொல்லாதீர்கள்.

    • @ragavanp5926
      @ragavanp5926 2 ปีที่แล้ว

      Pp n ft web hug search i

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว +39

    உண்மை, நேர்மை, எளிமை, க்கு கிடைத்த சோகமும், அதற்கு MGR அவர்களின் உதவி, மேன்மையானது... 🙏

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 3 ปีที่แล้ว +11

    என்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் புகழ் ஓங்குக, நேர்மை யானை மனிதருக்கு இந்த அளவுக்கு உதவி புரிந்து இருக்கிறார். மக்கள் திலகம் மாண்புமிகு எம் ஜி ஆர் அவர்கள்

  • @mbalubaby4575
    @mbalubaby4575 3 ปีที่แล้ว +12

    ஐயா அழுகையா வருது. ஆனால் நல்லவர்களை தோற்கடித்த பாவத்தை தமிழகம் இன்று அனுபவிக்கிறது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +24

    தங்கத் தலைவன் MGR 💞💞
    ஐயா உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நீங்கள் நீடுழி வாழவேண்டும்🙏

  • @sankarans11
    @sankarans11 3 ปีที่แล้ว +61

    என்னுடைய பெரு மதிப்பிற்கு உரிய ஐய்யா, உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம். மிக அருமையான பதிவை அளித்த உங்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

  • @jinzraj3724
    @jinzraj3724 3 ปีที่แล้ว +23

    I am 53 years old but during my childhood days I have always looked up to MGR as living God. The info you share in your channel proves the same. He is a great human being. He always cared for the elderly and poor people. Not one common man can point fingers or say one bad thing at him. But look at Mr. Karunidhi’s life, so many scandals.

  • @earthanimals6656
    @earthanimals6656 3 ปีที่แล้ว +11

    I moved to tears Sir...Super Man MGR. Thank you Sir...🙏

  • @vanathilathame3169
    @vanathilathame3169 3 ปีที่แล้ว +24

    MGR IS GOD 'STILL LIVING IN HEARTS OF GOOD PEOPLE OF TAMILNADU

  • @jamesr.m703
    @jamesr.m703 3 ปีที่แล้ว +31

    Sir, I am a strong follower of your programs, thank you for giving us good and reliable information.

  • @prabagarann8647
    @prabagarann8647 3 ปีที่แล้ว +7

    ஐயா தலைவரைப் பற்றி பலருக்குத் தெரியாத உருக்கமான நல்ல தகவலை அளித்தீர்கள். நன்றி . எம்ஜிஆர் ரசிகன் என்ற முறையில் என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.

  • @ragavan8200
    @ragavan8200 2 ปีที่แล้ว +2

    காணொளி கண்டு இதயம் கனத்தது கண்ணில் அன்பு கொண்ட நீர் தளர்ந்தது நேர்மை என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்த்தியது ஒரு உதவி வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது அதன் அடிச்சுவர் கண்டு மகிழ்ந்தேன் இதை உணர்த்திய காணொளிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்💪🙏

  • @sivashanugams7246
    @sivashanugams7246 2 ปีที่แล้ว +3

    உணர்ச்சி பூர்வமான நெஞ்சை நெகிழ வைத்த செய்தி.வள்ளல் எம்.ஜி.ஆர் தெய்வத்திற்கு நன்றி.தெரிவித்த உங்களுக்கும் நன்றி.

  • @gobi2134
    @gobi2134 3 ปีที่แล้ว +3

    ஐயா எம்ஜிஆர் என்ற மாபெரும் தெய்வத்தால் உயர்தவர்கள் எண்ணில் அடங்காது ஒருவன் கூட அந்த மக்கள் கடவுளை பற்றி பேசுவதில்லை ஆனால் தாங்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது அந்த தெய்வத்தை பற்றி எடுத்து சொன்னீர்களே அதற்கு கோடி. புண்ணியம் உங்களே வந்து சேர வேண்டும் என்று நான் ஆண்டவனே பிராத்திகிறேன் ஐயா உங்கள் குடும்பப் எல்லா சுகமும் பெற்று நீடோடி வாழ வேண்டும் நன்றி வணக்கம் ஐயா

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 3 ปีที่แล้ว +10

    தெய்வப்பிறவி எம்.ஜா.ஆர்!!🌺🌺🌺🌺🌺

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 3 ปีที่แล้ว +24

    Sir I like your loyal and boldness information VALHA VALAMUDAN

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +37

    மாதம் 500 ரூபாய் என்று பத்திரிகையில் படித்ததாக நினைவு. அப்போது முதல்வர் சம்பளமே 1500 தான். நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.

  • @substrav
    @substrav 3 ปีที่แล้ว +13

    Thanks for your speech about the Great man Kakkan Ayya and my Thalaivan MGR
    This video has to reach so many people particularly the yenger genaration
    Once we had a minister like Kakkan Ayya and a
    Great man,MGR

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 3 ปีที่แล้ว +17

    நன்றி.மனம் நெகிழ்கிறது.

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 ปีที่แล้ว +4

    எம்ஜிஆர் போல உயர்ந்த மனிதர் தமிழகத்தில் யாரும் இல்லை.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 3 ปีที่แล้ว +36

    Now I know why MGR is so GREAT throught the WORLD.

    • @sylviamk2607
      @sylviamk2607 3 ปีที่แล้ว

      Totally agreed Kesavan.
      But very sad some political party spreading very negative news about N MGR.

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 3 ปีที่แล้ว +5

    முன்னாள் நேர்மையான அமைச்சர் கக்கன் அவர்கள் வாழ்க்கையை வரலாறு உண்மைகளை தற்போது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள், நேதாஜி டி.வி க்கு நன்றி.

  • @muralimuniandy9980
    @muralimuniandy9980 3 ปีที่แล้ว +19

    புதிய தகவலை பரிமாறியதற்கு நன்றி ஐயா.

  • @kumaresansjk
    @kumaresansjk 2 ปีที่แล้ว +6

    ஐயா இந்தா வரலாறை கேக்கும்போது கண்ணீர் வருகிறது
    😭😭😭😭😭😭

  • @gurumoorthy2152
    @gurumoorthy2152 3 ปีที่แล้ว +25

    MGR great....🎉🙏

  • @kitchenranii
    @kitchenranii 3 ปีที่แล้ว +15

    ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்

  • @வெல்தமிழ்-ம5ஞ
    @வெல்தமிழ்-ம5ஞ 3 ปีที่แล้ว +3

    நீங்கள் தருகின்ற ஒவ்வொரு தகவலிலும்
    தலைவரின் செயல்பாடுகளில்
    சில சிக்கல்கள் மிகுந்த பிறர் ஏற்கமுடியாத நிலைகள் இருந்தாலும்
    அவை எல்லாம் தமிழ்நாட்டின் நன்மைகளுக்கானது
    என்பதே நிதர்சனம்
    தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க மிக்க நன்றி ஐயா,,,

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +16

    மண்ணில் மழை கக்கன் போன்றவர்களால்தான்.கண்களில் கண்ணீர் அஞ்சலி

  • @karthikkumar600
    @karthikkumar600 3 ปีที่แล้ว +22

    நமஸ்காரம்🙏 ஐயா. உயிரோட்டம் உள்ள பதிவு. பள்ளி மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். நன்றி கார்த்திக் குமார் பழநி🙏

  • @krishnankuttypnair9924
    @krishnankuttypnair9924 3 ปีที่แล้ว +27

    கடவுளே நேரில் பார்த்தவர் யாரும் கிடையாது ஆனால் எம்ஜிஆர் ஒரு கடவுள் தான்

    • @gobi2134
      @gobi2134 3 ปีที่แล้ว +2

      உண்மை ராஜா

  • @sridarbala8475
    @sridarbala8475 3 ปีที่แล้ว +23

    கறைபடாத கைக்கு சொந்தகாரர்
    ஐயா கக்கன் அவர்கள் வாழ்க
    திரு எம்ஜிஆர் அவர்கள்

  • @velmuruganv1620
    @velmuruganv1620 2 ปีที่แล้ว +2

    Sir, your speech is 100/ correct, I am MGR fan, velmurugan

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 ปีที่แล้ว +76

    ஐயா எம் ஜி ஆர் போன்ற ஒருவர் உருவாக்க..
    அதிமுக கார்களுக்கு வழி சொல்லுங்களேன்..
    எம்ஜிஆர் பாடுபட்டு உருவாக்கிய கட்சி

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 3 ปีที่แล้ว +1

      உண்மையான அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +3

    அண்ணன் வரதராஜன்
    புகழ் நீடூழி வாழ்க

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 3 ปีที่แล้ว +20

    எம்ஜிஆர் பற்றி இத்தனை வருடங்களுக்குப்பிறகும் ஆச்சரியபட வைக்கும் புது புது நல்ல விஷயங்களை கேள்வி படும்போது அவரின் உயரம் புரிகிறது.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 3 ปีที่แล้ว +4

    எம்ஜிஆர் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது அண்ணா என் தெய்வம் காமராஜர் என் ஆசான் என்று தான்

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 2 ปีที่แล้ว +3

    நேர்மையான அமைச்சர் கக்கன் அவர்களை மதித்த புரட்சி தலைவர். தாங்கள் சொல்வது போல் இனிமேல் harijans கக்கன் அவர்களை போற்றி நினைக்க வேண்டும்.புரட்சி தலைவர் அவர்களை மறக்கக்கூடாது. சபாஷ் சார்

  • @narhayans786
    @narhayans786 3 ปีที่แล้ว +9

    Great! Noble appeal to all section of citizens.

  • @saravananpandian6169
    @saravananpandian6169 3 ปีที่แล้ว +74

    என்ன சொல்வது அத்தனையும் உண்மையா இதைக்
    கேட்டதும் என் கண்ணில் கண்ணீர் வருகிறது 😓
    நாட்டுக்காக போராடி அனைவருமே ஜாதிக்குள் அடக்கி விட்டார்கள்
    நீங்கள் சொன்ன வார்த்தை🙏

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 3 ปีที่แล้ว +1

      Ilaiya thalaimurai avasiyam therindukollavemdiya. Thagavalgal

  • @subramaniankrishnamoorthy6532
    @subramaniankrishnamoorthy6532 3 ปีที่แล้ว +13

    Excellent details.

  • @radhakrishnan7192
    @radhakrishnan7192 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா நன்றி தெரியாத விஷயத்தை தெரிவித்ததற்காக நன்றி என் தலைவர் இப்படி ஒரு காரியம் செய்தார் என்பது எனக்குத் தெரியவே தெரியாது

  • @thamilarasuthamil3949
    @thamilarasuthamil3949 3 ปีที่แล้ว +4

    MGR is the kind person .mgr helps to other so mgr sir has more fans👌

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 ปีที่แล้ว +6

    Sir very very super information please continue about mgr thank you sir 🙏🙏🙏

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 3 ปีที่แล้ว +6

    Appreciate yours sincere efforts to bring back truth to younger generations, your efforts will help to build strong nation by inspiring our younger generation. Long live and Jai Hind.

  • @subramaniadhiachari7103
    @subramaniadhiachari7103 3 ปีที่แล้ว +44

    நன்றி, அருமையான தகவல், சார் ஏதாவது மண்டபத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துங்கள், உங்கள் தொகுப்புகளை நேரில் கேட்க ஆசை

    • @rajeswarivaiyapuri3439
      @rajeswarivaiyapuri3439 3 ปีที่แล้ว

      எம். ஜி. ஆர்.நல்ல மனதிற்கு இது போல் எத்தனையோ. ஆனால் கக்கன் அவர்களை நினைத்தா ல் பாவம் அவரை நினைக்க ஆள் இல்லை.

  • @antonyjose4213
    @antonyjose4213 3 ปีที่แล้ว +5

    Mgr thaivam sir thank you sir

  • @sunda3092
    @sunda3092 2 ปีที่แล้ว

    மாண்பு மிகு ஐயா உருக்கமாண உண்மை உரை அனைவரும் தெரிந்து கொள்ளும்படி அறிவித்தமைக்கு ரொம்ப நன்றியும் வாழ்த்தும் கூற கட்மைபட்டுள்ளோம் நன்றி ஜய்யா வணக்கம்

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 3 ปีที่แล้ว +48

    ஐயா, அவர் ஹரிஜன் இல்லை, கடவுள் ஹரியே.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 3 ปีที่แล้ว +3

    Thank you ayya for sharing such a valuable information. Both Thiru Kakkan and MGR are great souls.

  • @sylviamk2607
    @sylviamk2607 3 ปีที่แล้ว +6

    Heard the name “Kakkan” first from Kamal Hassan Sir. He always says good things about Kakkan Ayya🙏 His grand daughter is in Police Force now. God bless🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 ปีที่แล้ว +7

    நடமாடிய தெய்வம்.M.G.R.அவர்கள்.

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr 3 ปีที่แล้ว +10

    Sir, Very rare and unknown information. Keep it up 👍

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +2

    உண்மையை சொல்லி
    நன்மையை செய்து
    வருவது வரட்டும் ‌
    என்றிருப்போம்
    என்ற கோட்பாடு கொண்ட நேதாஜி டிவிக்கு இது பொருந்தும்இப்படி உண்மையை உறக்க‌சொல்லும் ஜானலுக்கு பாராட்டுகள்

  • @karthikeyankannan5254
    @karthikeyankannan5254 3 ปีที่แล้ว +6

    I love MGR💗

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 3 ปีที่แล้ว +2

    Thank you sir. Good information about MGR.

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 2 ปีที่แล้ว +1

    Heart touching narration and worth listening.Great Salute to the departed leader.

  • @krishnasamynallasamy5614
    @krishnasamynallasamy5614 3 ปีที่แล้ว +10

    Great to bring history of nobel people of tamil nadu and how MGR pure soul helped souls who deserved human help. Hope the so called dravidians who are capitalizing the ignorance of the backward caste esp, the backward caste so called champions, like thirumalavan, seeman and the likes transform for good?. This episode and other videos of yours are very educational and intellectually motivating pieces, thanks

  • @sunram1
    @sunram1 3 ปีที่แล้ว +7

    All the information is really very useful to kindle the conscience and guide towards the right path. Youngesters will infuse confidence and will power to live a straight forward life. Very valuable post.

  • @renganathannr1504
    @renganathannr1504 3 ปีที่แล้ว +2

    Super message, Jai Hind, Jai Bharath Greater India

  • @mohammedthufailahmed4868
    @mohammedthufailahmed4868 3 ปีที่แล้ว +3

    Good morn sir. Have watched your video, I am unable to control my tears, although I didn't born that period when Kakan sir was a minister. On hearing yr speech I am astonished the way Kakkan sir lived his life. What we see in political line today is a Karma. Today scenario in politics is, MONEY MAKES MANY, this slogan we are witnessing. Now I wl renovate Kakkan sir's personality to my family people as well as to friends, atleast that gives Kakkan sir RIP

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 2 ปีที่แล้ว +1

    Really heart touching message.Salute to Kakkanji.

  • @perawadi848
    @perawadi848 3 ปีที่แล้ว +4

    Romba romba nandri sir.🙏🙏🙏🙏🙏🙏

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 ปีที่แล้ว

    அய்யா கண்ணிர் வருகிறது உங்களை வணங்குகிறேன்

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 3 ปีที่แล้ว +7

    கண்களில் கண்ணீர் பெருகுகிறது. நமது தெய்வத்தின் கண்களில் தென்பட்டால், 'வறுமையும் வளமாகும்' என்பது பேரதிசயம். கக்கன் அய்யா நேர்மையானவர் என்றால், நமது தெய்வம் அதிர்ஷ்ட சக்கரவர்த்தி! நன்றி🙏.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 3 ปีที่แล้ว +5

    அருமை கண் கலங்கி விட்டது

  • @ajithkumar-uu5hm
    @ajithkumar-uu5hm 3 ปีที่แล้ว +5

    Thank you sir

  • @unnikumarmenon5604
    @unnikumarmenon5604 3 ปีที่แล้ว +1

    Thanks for the information I am a follower of mgr and follows honesty sincerity integrity the basic human principles

  • @ganapathip484
    @ganapathip484 2 ปีที่แล้ว

    அறியாத அரிய செய்தியை கூறியதற்கு நன்றி அண்ணா வாழ்க தங்கள் பதிவுத் தொண்டு நன்றி நன்றி நன்றி

  • @kbb4395
    @kbb4395 3 ปีที่แล้ว +2

    Kakkan ji is great man MGR avargal nallavargalai mathikka therinthavar yenbathai neengal azhagaka velipaduththineergal sir. Good.

  • @periasamy5515
    @periasamy5515 2 ปีที่แล้ว

    கக்கனை தோற்கடித்தார் ஓ.பி.ராமன்.. பிறகு அழகான பெண்ணை திருமணம் செய்தார்.. அடுத்தவன் மனையாள் அழகை ஆராதிக்கும் கருணையில்லாத- நிதிகளால் ஓ.பி. ராமன் மனைவி, தங்கை என பல தொடர்கதைகள்.... நீங்கள் கூறியது போல் தலைசுற்ற வைக்கும்...அரிய அரசியல் தகவல் களஞ்சியம் வரதராஜன் ஐயா பல்லாண்டு வாழ்க ..வளமுடன்.. நலமுடன்.. 🙏🇮🇳💐💐

  • @AP-nk5yy
    @AP-nk5yy 3 ปีที่แล้ว +6

    Honesty if not rewarded; will make people think it is better not be honest- a very true statement

  • @sastrych1129
    @sastrych1129 3 ปีที่แล้ว +2

    This message is very important message for Tamil people's in india👍👍👍

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 3 ปีที่แล้ว +8

    Makkal thilagam❤️🙏pugazh vazhga

  • @shanboss3310
    @shanboss3310 3 ปีที่แล้ว +6

    🙏 valuable information, thanks sir...shan malaysia

  • @veroformcnc3339
    @veroformcnc3339 2 ปีที่แล้ว

    I accept u r speech excelant sir . I m not sc .but I'm very very suffer about the great leater Mr kakan. Good man Mr mgr.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 ปีที่แล้ว +7

    " இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர்.மக்களுக்காக வாழ்ந்த மனிதர்.
    எம். ஜி.ஆர்.ஊருக்காக உழைத்த உத்தமர்.

  • @kesavang2151
    @kesavang2151 2 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு ஐயா

  • @sabarivasudevan9899
    @sabarivasudevan9899 3 ปีที่แล้ว +1

    Nalla Manithar MGR very Good sir

  • @rajeswarirajendran4808
    @rajeswarirajendran4808 3 ปีที่แล้ว +26

    கயமை நிறைந்த கருநாகநிதி op ராமன் என்ற அமைச்சரின் அழகான அந்த மனைவியை கவர்ந்து நாசம் செய்த நாதாரி

  • @mathiyalaganmariappen6944
    @mathiyalaganmariappen6944 3 ปีที่แล้ว +3

    Dear Sir. Thank you for sharing such informative about the great leader Ayiaa Kakan. Salute to Makal Tilagam MGR. 'Leadership is not a position, it is an Action.' I will pay my respect at aiyya Kakan cemetery during my next visit at Tamil Nadu. Nandri. Vanakam.
    Sgt Major (Rtd) Mathiyalagan
    Malaysia.

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 3 ปีที่แล้ว +3

    ஐயா என் தந்தையார் பதிவுத்துறையில் உயர்ந்த பதவியில் இருந்து retire ஆகி வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் தான் இருந்தார் சொந்தவீடு கட்ட பொருள் இல்லை நாங்கள் எல்லாம் முன்னேறிய சமூகம் என்று கூறப்பட்டலும் மெரிட் டில் பண உதவி மூலம் படித்து உயர்ந்தோம்

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 2 ปีที่แล้ว +2

    Mgr always a great man in tamilnadu

  • @subramniamraghunathan6973
    @subramniamraghunathan6973 3 ปีที่แล้ว +4

    Excellent information for us sir

  • @saravananecc424
    @saravananecc424 3 ปีที่แล้ว +19

    வாழ்க ஐய்யா கக்கன், எம்.ஜி.ஆர் புகழ்.

  • @periasamygounder6135
    @periasamygounder6135 3 ปีที่แล้ว +13

    67ல் வெங்கட்ராமன் எம். எல். சி, சி. சுப்பிரமணியம் அப்போது மத்திய அமைச்சர்.

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 2 ปีที่แล้ว +1

    Great sir. Thank you so much for bringing such valuable hidden facts to Lime light and keep it up.

  • @vahidabanu2780
    @vahidabanu2780 2 ปีที่แล้ว

    MGR ....very great 👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 2 ปีที่แล้ว +1

    நேற்மறையான தகவலகளை கேட்கும்போது உள்ளத்திற்கு ஒரு சந்தோசம் வருகிறது

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 ปีที่แล้ว +2

    M.g.r. avargalai manushannu
    Sonnaangale. ..💐💐💐💐💐
    _ thirumalan Delhi

    • @panneerselvamsingaram3937
      @panneerselvamsingaram3937 3 ปีที่แล้ว

      அருமையான பதிவு இதுபோன்ற வரலாற்று உண்மைகளை தெரித்த தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துக்கள்

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 3 ปีที่แล้ว +2

    Sir I am watching your videos without fail. I am mgr fan. I am aged 70 years. You are 100 percent correct. I met sriman lakkan to invite a public meeting in Bangalore. He not well. He wrote a letter stating not able to come with respectful