இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். நல்ல கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு சென்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட நேதாஜி, பசும் பொன் தேவர் ஐயா போல் தங்கள் கடமையாக செய்வதை வணங்கி வரவேற்கிறேன். எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ஐயா எவ்வாறு தங்களை பாராட்டுவது? புரட்சித்தலைவரின் அருங் குணங்களை நாங்கள் தெரிந்து கொள்வதற்காக தாங்கள் செய்யும் இந்த தொண்டினை பாராட்ட வயதில்லை வணங்குகிறேன் ஐயா
👍 இப்படியும் MGR இருந்தார் என்பது ஆச்சரியமாக இல்லை .இதெல்லாம் எனக்குதெரியாதே என்பதுதான் வருத்தம்.அந்த மகான் பற்றிய நல்லதகவல்தரும் நீங்கள் நூரண்டுவாழ இறைவனை கேட்பேன் . நன்றி... நன்றி...நன்றிஐயா
MGR is a very great 👨 man இந்த நிகழ்ச்சி நடந்த சமயம் நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன் . சும…என்ற நடிகர் ,தாயார் ஓர் பிரபல பெண்கள் கல்லூரியில் முதல்வராக இருந்தார். இலங்கை மக்களுக்கும் அதற்காக போராடியவர்களுக்கும் ஒர் உன்மையான தலைவன் , தோழனாக இருந்தார் MGR♥️
சார், அந்த நடிகர் பெயர் "சு"என்ற எழுத்திள் துவங்கும் என்று நினைக்கிறேன்.எங்கள் தமிழ்நாட்டின் மக்களின் முதன்மையான "காவல்காரன்"தமிழ்நாட்டு மக்களின் ஒப்பற்ற மக்கள் தலைவர்.எங்க ள் புரட்சித்தலைவர்தான். ஜெய்ஹிந்த்,வந்தேமாதரம்,வாழ்கஇந்தியா.
When I was a teenager I did not admire MGR. But I use to wonder what is so great about him. Now my self after listening to your enlightenment of MGR I respect him.
நடிகர் சுமன், நண்பர் திவாகர், தொழிலதிபர் ராமசாமி உடையார். நேர்மையான, துணிச்சலான முதல்வர் புரட்சித் தலைவர். அவர் துணிவு, நேர்மை, உதவும் குணம் உலகில் எவருக்கும் வராது
@@kannakim1735 திவாகர் the world great neumerologist Pandit Sethuraman அவர்களின் இரண்டாவது மகன். தகப்பன் பேரை சீரழிக்கப் பிறந்த தறுதலை. இதில் வேடிக்கை என்னவென்றால் பண்டிட் சேதுராமன் தான் MGRக்கே நியூமராலஜிப்படி பெயர் வைத்தவர். சுமன் உயிருடன் விடப்பட்டதற்கும் காரணம் அதுதான். இல்லாட்டி ராமாவரம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட எத்தனையோ பிணத்தோட அவனும் சேர்ந்திருப்பான்.
" மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் " - எம்ஜிஆர், எம்ஜிஆர்! உண்மையை உரக்கச் சொல்லும் - வரதராஜன் , வரதராஜன் ! அந்நாளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வு .
ஐயா உங்கள் குடும்பம் நீடோடி வாழ கடவுளை பிராத்திக்கிறேன் ஐயா இவ்வளவு பெரிய விஷயத்தை எங்களுக்கு சொன்னிர்களே அதற்க்கு கோடி புண்ணியம் உங்களுக்கு வந்தடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் ஐயா நன்றி கோடி வணக்கம் வாழ்க உத்தம மாபெரும் தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் இறைவா இனிமேல் யார் இப்படி வாழ போகிறார் உலகம் உள்ளவரை கிடையாது
திரு. எம்ஜிஆர் அவர்கள் தேசிய பார்வை கொண்டவர். மத்திய அரசுக்கு பயந்தவரல்ல. மத்திய அரசுக்கு மரியாதை கொடுத்தவர். நான் அவரது ரசிகன் கிடையாது. அவரது ஆதரவாளன் என்ற முறையில் அவர் ஒரு சகாப்தம். காலம் கடந்தும் என்றும் வாழ்பவர்.
எனக்கு தற்போது 61 வயது நடக்கிறது. பூவிருந்தவல்லியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புவரை படித்தேன். சிறுவயதில் இயற்கையாகவே புரட்சிதலைவரின் மீது தீவிரபற்று ஏற்பட்டது. புரட்சிதலைவர் இருக்கும் காலம்வரை காந்தகம் போல் என்னை கவர்ந்துவிட்டாா். புரட்சிதலைவரை பலநபர் தற்போது கூறுவதை வைத்து பாா்க்கும் போது அவர்மேல் உள்ள பாசம்.......தலைவரின் புகழ் பரவட்டும்................
திரையில் தூய்மையும் பொதுவாழ்வில் நேர்மையும் அன்பு அறம் கனிவு நம்பிக்கைக்கு ஏழைகளின் பிதாமகன் நம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்... இவர் பெயரை உச்சரிப்பவரும் அவர் புகைப்படத்தைக வைத்துக் கொள்பவரும் அவர் திரைப்படத்தை ஆராதிப்பவரும் பாடல்கள் மூலம் இணைந்து வாழ்பவரும் தன் பொது வாழ்க்கையில் 35% சதவிகிதம் ஒழுக்கத்தையே கடைப்பிடிக்கின்றனர் சிலர் ஒழுக்க நெறியோடு வாழ்க்கையை தொடர்கின்றனர் காலத்தால் அழியாத காவியத்தலைவர் நம் எம்ஜிஆர் நம் வீட்டுப் பிள்ளைகள் இவரைப் பின் தொடரவே எண்ணுகின்றனர்....🙏💝
புரட்சித்தலைவரின் ஆட்சியின் பலன்களையும் சாதனையையும் வெளியிட வேண்டும் இதன் மூலம் இன்றைய இள ஞைர்களுக்கு சரியான தகவல்களும் புரட்சித்தலைவரின் மகத்துவமும் தெரிய வரும் நாங்கள்,என்னை போன்றோர் பரட்சித்தலைவரின் படங்களைப்பார்த்து ரசிகனானவர்கள்
ஆண்டவன் நல்லதுக்காகத் தான் அவரை தன்னோடு கூட்டிச் சென்றார். அப்படி இல்லாவிட்டால் இன்று உள்ள எச்சி ஊடகங்களும், பணத்துக்காக நாவால் எதை வேண்டுமானாலும் வருடும் கூட்டமும், அவர் கூட இருந்த அத்தனை பேரும் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தியிருப் பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே என் நெஞ்சு வலியால் நடுங்குகிறது. அவர் மறைவுக்குப்ப பிறகே இவ்வளவு சப்பு கொட்டுகிறானே! இதை பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டவன் ஏன் , எதற்காக WAIT பண்ணுகிறான்?
Sir kudos for you. You have gave nice message about makkal thilagam M.G.R. makkal thilagam is a very great person in tamil nadu history if anybody does wrong he will give severe punishment and at the same time he loved all people especially poor. He served for poor people till he's life time. In india none other than makkal thilagam M.G.R. makkal thilagam devoted mostly all is wealth to poor people. Once again i thank you for your valuable information.
I AM FROM SRI LANKA.JUST I VIEWED THIS (08/07/2021 7.55 AM. VERY NICE. A GOOD NARRATION WELL BRIEFED. WISH TO FOLLOW MORE LATER. TKS A LOT. NAZLY CASSIM
MGR is the best Honest man. The actor May be Mr. Suman. A culprit was being punished in the best way. The timely action is highly appreciated. With Greetings, Jai Hind 🙏.
I also same as you. I only came to know him after he become CM. When I came to Tamil Nadu first time it happened to be his Birth Day. I realised my birth day too 17 January. I admiresd how the Tamil Nadu was in festive mood and I enjoyed my birth day attending different different celebrations around Tamil Nadu on that week long functions. But when I was in UK as student he visited there on our Tamil Sangam functions in 1987, when he made an official visit as CM on British government invitation. He is really a charismatic and Tamils loving person and gave few speeches around London. Encouraged our children and Britishers learning Tamil. Later he dispatched big ship load of Tamil text books for them study. I never seen such a great person in my life and never going to see anyone like him at all. We learned a lot from his philisophical songs they still echo in our mind and lead a kind, helpful and great person in our life. He still live with us.
எம்ஜிஆர் திரைப்படங்களில் மட்டும் ஷீரோ இல்லை. நிஜத்தில் அனைவருமே ஷீரோதான் ஆனாலும் மானத்தை உயீராக கருதுபவர் அடுத்தவர்களின் மானத்தையும் காத்தவர் இவரை சூப்பர் ஸ்டார் என்றால் சரி. சுய ஒழுக்கம்,அடுத்தவர்களுக்கு வாரி வழங்கும் குணமும் இல்லாமல் ஆடி அடங்கும் போது ஞானியாக மாறுவதையும் போற்றும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பணத்திற்காக தீயவர்களை யும் மதிக்கும் பச்சோந்திகளின் கூடாரம் ...... த்துறை.
ஐயா,இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம்வகுப்பு படித்துகொண்டியிருக்கிறேன்..சுமனை கையிது செய்ததும் அவர் அம்மா😊காலேஜ் பிரின்ஸ்பால் இருவரும் சேர்ந்து இளம் பெண்களை வீடியோஎடுத்து மிரட்டியதாக பேப்பரில் செய்தி வந்தது.வாழ்க எம் ஜி ஆர்புகழ்,
Very great to know more n more about our Makkal Thilagam Tamilthiru Dr MGR. hats of to advocate Thiru Varatharajan Ayya. Your are great ayya. The whole world is watching n listening your speech about our great Talaiver Makkal Thilagam Tamilthiru Dr MGR. No wonder pupil called him the GOD
இன்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை வழங்கிய நீங்கள் வாழ்க
ஒரு முதல்வன் இங்கு தலைவன் ஆகிறான் அனால் இன்றைய அரசியல் து து து நன்றி சார்
வரலாறு படைத்த வள்ளல், ஒரு நிஜ ஹீரோ..
unique personality !
அந்த தெய்வத்திருமகன் நாமம் வாழ்க!
கேட்கும்போது எனக்கு கண்கள் குளமாகிவிட்டது.எம்ஜிஆர் வாழ்ந்த பெரும் தலைவர்தான்
மனம் நெகிழ்கிறது மனம் நெகிழ்கிறது தாங்கள் கூற கூற மனம் மிகவும் நெகிழ வைக்கிறது தலைவர் நிஜத்திலும் கதாநாயகன் தான் நன்றி ஐயா
J
உண்மை சார்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். நல்ல கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு சென்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட நேதாஜி, பசும் பொன் தேவர் ஐயா போல் தங்கள் கடமையாக செய்வதை வணங்கி வரவேற்கிறேன். எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
சிவாஜி பட வில்லன் நடிகர் சுமன்
ரரரர
@@kalaicinema6648 S u r right. His mom was principal of Ethiaj college
HTC on
Mannin varikakk mudayatha oru mamanidhar Dr.MGR ippdi oru manidharai sarithirathilum
Edam piththathu elllai evarai Pol ennuru Athma elllaye ya ena yengum Athmavil nanum oliparapia ungalukku koi vanakkangal neengal edhu polanigalchi galai padippital engalukku Mikka Magilcgiyaga irukkum nandri vanakka iyya
உயிரிலும்
உதிரத்திலும்
மக்கள் நலனை.
மட்டுமே
உயர்வாய்
கொண்டிந்த
வள்ளல்
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஒரு நல்ல மனிதர் நல்ல தலைவர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி
புரட்சி தலைவர் எப்போதும் தமிழர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்
Super ஹீரோ
ஆஹா அருமையான பதிவு ஐயா
நடிகர் சுமனை பற்றி ஒரு மலர்ந்த நினைவுகள்
இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது சுமனின் ஆட்டம்
உங்கள் மனச்சாட்சியை பாராட்டுகிறேன்
MGR இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் நமது MGR அவர்களுக்கே பொருந்தும்.
MGR was destroy jayalalithas life u know
@@leopard_editz1099 I'll
பொன்மனச்செம்மலின் புகழை தொடர்ந்து கூறி வருகிறீர்கள்.
தாங்கள்
இறைவன் அருளால்
பல்லாண்டு வாழ வேண்டும் என்று
நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்
கடவுள் சார் பொன் மனச்செம்மல்.. மெய் சிலிர்த்து விட்டது சார்.. என்ன மாமனிதர் அவர்.. சத்ய தாய் ஈன்றெடுத்த
விலைமதிப்பற்ற நவரத்தினம்
சார் ரொம்ப நன்றி, மிகவும் அருமையான நடையில் விவரித்தீர்கள் நன்றி
இப்படியொரு தலைவரை இனி நாம் காண முடியாது.
ஐயா எவ்வாறு தங்களை
பாராட்டுவது? புரட்சித்தலைவரின் அருங் குணங்களை நாங்கள் தெரிந்து கொள்வதற்காக தாங்கள் செய்யும் இந்த தொண்டினை பாராட்ட
வயதில்லை வணங்குகிறேன் ஐயா
MGR அவர்களின் பெருமையை நீங்கள் சொல்லும்போதுதான் புரிகிறது தங்களுக்கு மிகுந்த நன்று ஐயா.
என் உயிரின் தலைவரைப் பற்றிய செய்தியை தாங்கள் கூறும் போது மன் நிகழ்கின்றது சார். புரட்சித்தலைவர் வாழ்க.
👍
இப்படியும் MGR இருந்தார் என்பது ஆச்சரியமாக இல்லை .இதெல்லாம் எனக்குதெரியாதே என்பதுதான் வருத்தம்.அந்த மகான் பற்றிய நல்லதகவல்தரும் நீங்கள் நூரண்டுவாழ இறைவனை கேட்பேன் .
நன்றி... நன்றி...நன்றிஐயா
MGR is a very great 👨 man
இந்த நிகழ்ச்சி நடந்த சமயம் நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன் . சும…என்ற நடிகர் ,தாயார் ஓர் பிரபல பெண்கள் கல்லூரியில் முதல்வராக இருந்தார்.
இலங்கை மக்களுக்கும் அதற்காக போராடியவர்களுக்கும் ஒர் உன்மையான தலைவன் , தோழனாக இருந்தார் MGR♥️
A
சுமன்... ? ..
Ethirajcollege principal ithink.
சார், அந்த நடிகர் பெயர்
"சு"என்ற எழுத்திள் துவங்கும் என்று நினைக்கிறேன்.எங்கள் தமிழ்நாட்டின் மக்களின் முதன்மையான "காவல்காரன்"தமிழ்நாட்டு மக்களின் ஒப்பற்ற
மக்கள் தலைவர்.எங்க
ள் புரட்சித்தலைவர்தான்.
ஜெய்ஹிந்த்,வந்தேமாதரம்,வாழ்கஇந்தியா.
என் உயிர்க்கும் மேலாக உள்ள தலைவர் எம்ஜிஆர் க்கு நிகர் உலகத்தில் யாரும் கிடையாது
iu
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும் இது என் தெய்வம் இதே போல் உங்களுக்கும் பெயர்வர இறைவனை வேண்டுகிறேன் ஐய்யா
மெய்சிலிர்த்து போய் நிற்கின்றேன் ....MGR என்றாலே ஒரு தனி மரியாதை வருகிறது.....
Thank you so much Varathrajan your episodes are all so precious and valuable. You are great 🙏
மக்களின் மனதில் வாழும் மாமனிதரைப்பற்றிய சிறப்பான விளக்கம்❤👌
புரட்சி.தலைவர்.உங்கள். கருத்து
அருமை
தலைவர் mgr நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான்mgr புகழ் வாழ்க 👍👍👍👍👍
மிகவும் உண்மை யாகவும் நேர்மையாகவும் பேசும் தங்கள் பனி மேன்மேலும் சிறப்பாக அமைய மணமார்ன்த வாழ்த்துக்கள்
அது தான் மக்கள் திலகம். வாழ்க மக்கள் திலகம் புகழ்.
யாருக்கும் அஞ்சாத தைரியம் தான் தலைவரின் குணம்.
MGR was a gem of a person...he really cared for the people.Good & informative video.Well done!
நான் எம்ஜியார் ரசிகர் என்று பெறுமை படுகிரேன் நன்றி ஐயா
மிக்க நன்றி சார்.. மீண்டும் மீண்டும் மக்கள் திலகம் அவர்கள் பிறந்து வரவேண்டும்
Ayyayo oru avadharam poadhum ulagai kedukka
@@Moonmoochi-3996 .i9ø
Op
@@Moonmoochi-3996 எம்ஜிஆர் பற்றி நீங்கள் தேவை இல்லாமல் பேசாதீர்கள்
@@Moonmoochi-3996 super well said
When I was a teenager I did not admire MGR. But I use to wonder what is so great about him. Now my self after listening to your enlightenment of MGR I respect him.
MGR IS GREAT POLITICIAN, GREAT ACTOR, GREAT LEADER IN REAL LIFE.
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன். மாமனிதர்
நடிகர் சுமன், நண்பர் திவாகர், தொழிலதிபர் ராமசாமி உடையார். நேர்மையான, துணிச்சலான முதல்வர் புரட்சித் தலைவர். அவர் துணிவு, நேர்மை, உதவும் குணம் உலகில் எவருக்கும் வராது
ஆம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. ராமசாமி அல்ல, சாராய உடையார் என்றழைக்கப்பட்ட ராமச்சந்திர உடையார். போரூர் ராமச்சந்திரா hospital அதிபர்.
ரொம்ப சரி
சுமனின் பிறப்பிற்கு காரணம் கிருஷ்ணன் வேடத்தில் புகழ்ப்பெற்ற தெலுகு நடிகர், முறையற்ற உறவில் பிறந்தவர் என்று அக்காலத்தில் கூறப்பட்டது.
திவாகர் யாா்
@@kannakim1735 திவாகர் the world great neumerologist Pandit Sethuraman அவர்களின் இரண்டாவது மகன். தகப்பன் பேரை சீரழிக்கப் பிறந்த தறுதலை. இதில் வேடிக்கை என்னவென்றால் பண்டிட் சேதுராமன் தான் MGRக்கே நியூமராலஜிப்படி பெயர் வைத்தவர்.
சுமன் உயிருடன் விடப்பட்டதற்கும் காரணம் அதுதான். இல்லாட்டி ராமாவரம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட எத்தனையோ பிணத்தோட அவனும் சேர்ந்திருப்பான்.
மக்கள் திலகம் MGR அவர்கள்
ஒரு தெய்வப்பிறவி....
" மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் " - எம்ஜிஆர், எம்ஜிஆர்!
உண்மையை உரக்கச் சொல்லும் -
வரதராஜன் , வரதராஜன் !
அந்நாளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வு .
VARUDARAJAN SIR I LIKE LAYALTY OF SIR
ஐயா உங்கள் குடும்பம் நீடோடி வாழ கடவுளை பிராத்திக்கிறேன் ஐயா இவ்வளவு பெரிய விஷயத்தை எங்களுக்கு சொன்னிர்களே அதற்க்கு கோடி புண்ணியம் உங்களுக்கு வந்தடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் ஐயா நன்றி கோடி வணக்கம் வாழ்க உத்தம மாபெரும் தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் இறைவா இனிமேல் யார் இப்படி வாழ போகிறார் உலகம் உள்ளவரை கிடையாது
திரு. எம்ஜிஆர் அவர்கள் தேசிய பார்வை கொண்டவர். மத்திய அரசுக்கு பயந்தவரல்ல. மத்திய அரசுக்கு மரியாதை கொடுத்தவர். நான் அவரது ரசிகன் கிடையாது. அவரது ஆதரவாளன் என்ற முறையில் அவர் ஒரு சகாப்தம். காலம் கடந்தும் என்றும் வாழ்பவர்.
மிக்க நன்றி இந்த பகிர்வுக்கு
வாழ்த்துக்கள் ஐயா மிக மிக நன்றி உரக்கச் சொல்வோம் ஜெய்ஹிந்த்
எனக்கு தற்போது 61 வயது நடக்கிறது. பூவிருந்தவல்லியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புவரை படித்தேன். சிறுவயதில் இயற்கையாகவே புரட்சிதலைவரின் மீது தீவிரபற்று ஏற்பட்டது. புரட்சிதலைவர் இருக்கும் காலம்வரை காந்தகம் போல் என்னை கவர்ந்துவிட்டாா். புரட்சிதலைவரை பலநபர் தற்போது கூறுவதை வைத்து பாா்க்கும் போது அவர்மேல் உள்ள பாசம்.......தலைவரின் புகழ் பரவட்டும்................
ஒரு தவறு செய்தால் " அதைத் தெரிந்து செய்தால் " அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்... ( MGR)
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
MGR Good man. Good information sir 👍👏👌🙏😀🙌
நன்றி🙏💕 விலைமதிப்பற்ற தகவல்கள் நன்றி நண்பரே🙏🙏🙏
எம் ஜி ஆர் மறு திருமுகத்தை
எடுத்து விளக்கிய தங்களுக்கு
மிக்க நன்றி ஐயா!!
நீதிதேவன் திரு எம்.ஜி.ஆர்.
ஒரு படமாகவே எடுக்கலாம்.
மக்கள் திலகம் மக்கள் திலகம்தான்.
ஆயிரத்தில் ஒருவன்.
நான் எம் ஜி ஆர் ரசிகன் என்பதில் பெருமை அடைகிரேன். வாழ்க அவர் புகழ்.
Its a beutiful and grt episode and through you only I have become the MGR's fan.
He was a person of justice,
M.G.R. a man of principles. Thanks sir for the information
Thanks for sharing sir. Great human MGR ayya, Salute him
இப்ப உள்ள ரீல் நடிகர்கள்போல் பஞ்ச் டயலாக் பேசாமல் படத்தில் பேசி நடித்தபடி வாழ்ந்து காட்டிய தலைவர்.ரியல் ஹீரோ.
உண்மை சார்
அவருக்கு இணை அவரே.
He was brought up by a single hardworking mother, hence he was gold
உங்கள் Chennel ஐ Nonstoping ஆக பார்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. ஏன் எனில் பல உண்மைகள் தெரியாமல இருந்திருக்கிறதே என்று. நன்றி
அந்த நடிகர் சுமன் தானே அவர் தான் நீலப்பட கேஸில் கைதானவர்
NITHARSANA UNMAI
திரையில் தூய்மையும் பொதுவாழ்வில் நேர்மையும் அன்பு அறம் கனிவு நம்பிக்கைக்கு ஏழைகளின் பிதாமகன் நம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்...
இவர் பெயரை உச்சரிப்பவரும் அவர் புகைப்படத்தைக வைத்துக் கொள்பவரும் அவர் திரைப்படத்தை ஆராதிப்பவரும் பாடல்கள் மூலம் இணைந்து வாழ்பவரும் தன் பொது வாழ்க்கையில் 35% சதவிகிதம் ஒழுக்கத்தையே கடைப்பிடிக்கின்றனர் சிலர் ஒழுக்க நெறியோடு வாழ்க்கையை தொடர்கின்றனர் காலத்தால் அழியாத காவியத்தலைவர் நம் எம்ஜிஆர் நம் வீட்டுப் பிள்ளைகள் இவரைப் பின் தொடரவே எண்ணுகின்றனர்....🙏💝
புரட்சி தலைவர், மக்கள் திலகம் MGR புகழ் வாழ்க
புரட்சித்தலைவரின்
ஆட்சியின் பலன்களையும்
சாதனையையும்
வெளியிட வேண்டும்
இதன் மூலம் இன்றைய
இள ஞைர்களுக்கு
சரியான தகவல்களும்
புரட்சித்தலைவரின்
மகத்துவமும் தெரிய வரும்
நாங்கள்,என்னை போன்றோர் பரட்சித்தலைவரின் படங்களைப்பார்த்து
ரசிகனானவர்கள்
M.G.R.'S WAY IS DIFFERENT WAY. Thank you Sir.🙏
இப்படிபட்ட தலைவருக்கு ஆயுள் இன்னும் நூறு ஆண்டுகள் இறைவன் அளித்திருக்க கூடாதா
ஆண்டவன் நல்லதுக்காகத் தான் அவரை தன்னோடு கூட்டிச் சென்றார். அப்படி இல்லாவிட்டால் இன்று உள்ள எச்சி ஊடகங்களும், பணத்துக்காக நாவால் எதை வேண்டுமானாலும் வருடும் கூட்டமும், அவர் கூட இருந்த அத்தனை பேரும் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தியிருப் பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே என் நெஞ்சு வலியால் நடுங்குகிறது. அவர் மறைவுக்குப்ப பிறகே இவ்வளவு சப்பு கொட்டுகிறானே! இதை பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டவன் ஏன் , எதற்காக WAIT பண்ணுகிறான்?
இத்தனை பெண்களை காப்பாற்றிய நம்ப எம்.ஜி.ஆர் எங்க? எத்தனையோ பெண்களை அனுபவித்த கருணாநிதி எங்க?
No one can come close to Mr. MGR👍
காசு கொடுக்காமல் ஏமாற்றிய கழிசடை என்பது தானே வரலாறு 😭
Sir kudos for you.
You have gave nice message about makkal thilagam M.G.R. makkal thilagam is a very great person in tamil nadu history if anybody does wrong he will give severe punishment and at the same time he loved all people especially poor.
He served for poor people till he's life time. In india none other than makkal thilagam M.G.R. makkal thilagam devoted mostly all is wealth to poor people. Once again i thank you for your valuable information.
M.G.R ரசிண்
Many more thanks
Good information Sir, Jai Hind
I AM FROM SRI LANKA.JUST I VIEWED THIS (08/07/2021 7.55 AM. VERY NICE. A GOOD NARRATION WELL BRIEFED. WISH TO FOLLOW MORE LATER. TKS A LOT. NAZLY CASSIM
Thanks for your information through media... welcome...
M.G.R always super hero
Dr. MGR is God's incarnation. No one was born and served the masses like him ; nor will anyone be born like him.
நல்ல தகவல் சார்.
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்!
பொன் மனசெம்மலும், அம்மாவும் இருந்திருந்தால் பொள்ளாச்சி ஆட்கள் என்னவாகி இருப்பார்கள்!!!? நாசகாரர்கள்...
HIS EXCELLENCY MR GREAT MGR IS A SUPER POWER I AM SOO PROUD !! COZ HE BORN IN MY HOME TOWN , KANDY SRILANKA ,
தெய்வம் எபொதும் தப்பு செய் பவர் களை தண்டிக்கும் அது தான் m GR
மக்கள் திலகம் மனிதர் இல்லை, நம்பியவர்களுக்கு தெய்வம் அதற்கும் மேற்பட்ட மாமனிதர்.MKV🐤🐤🐤🐤🐤.
Really great sir. Thank you very much sir 🎉👍🙏
MGR is the best Honest man. The actor May be Mr. Suman. A culprit was being punished in the best way. The timely action is highly appreciated. With Greetings, Jai Hind 🙏.
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன்,எவன் (சுமன்) என்றாலும் விடமாட்டேன்.... The great.. மக்கள் திலகம்.. 🙏
Shankar film Shivaji film nadich avarah
இந்த துணிவு தலைவருக்கே உரிய சொத்து
THEGREAT MAN PONMANA SEMMAL M G R.
M G R IS GOD.
M g r .nalla manither.
அந்த நடிகர் சுமன் ஆக இருக்கலாம்🇮🇳
அவர்தான் தலைவர் புரட்சி தலைவர் தமிழர்களின் தெய்வம்.
Very much impressed , thanks for this msgs sir
Salutes
மக்கள் திலகம் எம்ஜியார் அவர்கள் ஒரு சகாப்தம்.
Excellent video sir, India today also reported this on 1985
I also same as you. I only came to know him after he become CM. When I came to Tamil Nadu first time it happened to be his Birth Day. I realised my birth day too 17 January. I admiresd how the Tamil Nadu was in festive mood and I enjoyed my birth day attending different different celebrations around Tamil Nadu on that week long functions.
But when I was in UK as student he visited there on our Tamil Sangam functions in 1987, when he made an official visit as CM on British government invitation.
He is really a charismatic and Tamils loving person and gave few speeches around London. Encouraged our children and Britishers learning Tamil. Later he dispatched big ship load of Tamil text books for them study.
I never seen such a great person in my life and never going to see anyone like him at all.
We learned a lot from his philisophical songs they still echo in our mind and lead a kind, helpful and great person in our life. He still live with us.
Excellent
புரட்சிதலைவரின் வீரம் நன்றி அய்யா
தலைவர் இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம்
எம்ஜிஆர் திரைப்படங்களில் மட்டும் ஷீரோ இல்லை. நிஜத்தில் அனைவருமே ஷீரோதான் ஆனாலும் மானத்தை உயீராக கருதுபவர் அடுத்தவர்களின் மானத்தையும் காத்தவர் இவரை சூப்பர் ஸ்டார் என்றால் சரி. சுய ஒழுக்கம்,அடுத்தவர்களுக்கு வாரி வழங்கும் குணமும் இல்லாமல் ஆடி அடங்கும் போது ஞானியாக மாறுவதையும் போற்றும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பணத்திற்காக தீயவர்களை யும் மதிக்கும் பச்சோந்திகளின் கூடாரம் ...... த்துறை.
அருமையான பதிவு ... Personal la antha nadikar yar nu therinchikalam sir
Actor suman
Aĺĺ were great 👍 👌 👏
Sir உங்க இரத்தத்தில் பசுபொண்ணனார் ஜeen உள்ளது உங்கள் நல்ல பணி தொடரட்டும், வாழ்க வளமுடன்
VERY VERY GOOD EXPLAINATION ABOUT YOU VARADHARAJAN SIR AND SUPER INFORMATION KEEP IT UP.TQ.
Arumai sir.
Mgr super
ஐயா,இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம்வகுப்பு படித்துகொண்டியிருக்கிறேன்..சுமனை கையிது செய்ததும்
அவர் அம்மா😊காலேஜ்
பிரின்ஸ்பால் இருவரும் சேர்ந்து இளம் பெண்களை வீடியோஎடுத்து மிரட்டியதாக பேப்பரில் செய்தி வந்தது.வாழ்க எம் ஜி ஆர்புகழ்,
Very great to know more n more about our Makkal Thilagam Tamilthiru Dr MGR. hats of to advocate Thiru Varatharajan Ayya. Your are great ayya. The whole world is watching n listening your speech about our great Talaiver Makkal Thilagam Tamilthiru Dr MGR. No wonder pupil called him the GOD
Wow .wounderful
Super message bro happy god mgr pugal jai India jai hind