முடியல Traveling in GOA Extreme Rains | Amboli ghat - Monsoon Trip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    • Monsoon Trip 2023
    We have started our new trip to Goa
    in this video we are traveling to Amboli Ghat from gao
    how to reach goa in train
    Goa budget tour
    Goa tour Tamil
    goa budget trip
    goa A to Z complete guide
    Dudhsagar Waterfalls from Chennai
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

ความคิดเห็น • 158

  • @Slbhgaming
    @Slbhgaming ปีที่แล้ว +62

    Monsoon X Transit bites =🔥🔥

  • @boriespaul
    @boriespaul ปีที่แล้ว +14

    என்னுடைய விருப்பமும் இப்படி தான் மழை காலங்களில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஆனால் முடியவில்லை. ஆனால் நீங்கள் பயணிப்பது நானே பயணிப்பது போல் உணர்கிறேன்.. உங்கள் முயற்சி வெற்றி பெற என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும் நண்பா ❤❤❤💯💯🙏🙏👍👍

  • @prakashrak4905
    @prakashrak4905 ปีที่แล้ว +8

    Bro அந்த ஊர் பெயர் சாவந்த்வாடி...
    கொங்கன் ரயில் ரூட் நிலையங்களில் இது ஒரு முக்கியமான ரயில் நிலையம்.... சாவந்த் வாடி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பகுதி...
    உங்களின் இந்த மான்சூன் கொண்டாட்ட சீரீஸ் மிக அற்புதமான பயணம்....
    நான் இருப்பது மங்களூர்... உங்களின் இந்த சேம் வைப் இங்கும் உண்டு... நான் நித்தம் நித்தம் அனுபவித்து கொண்டே இருக்கிறேன்.... இந்த முறை நான் உங்களை இங்கு வருவீங்க என்று எதிர் பார்த்தேன். என் முந்தைய பதிவில் இதை சூசகமாக கூறியிருக்கிறேன்.
    அதுவும் இந்த ஜீலை மாதத்தில் மங்களூரில் இருந்து கோவா வரை காலையில் சும்மா பாஸ்ட் பாசங்ஞ்சர் ரயிலில் போய் வந்தாலே போதும் அவ்வளவு வைப் கிடைக்கும்... காலையில் புறப்பட்டு அதே ரயிலில் இரவு மங்களூர் வந்து விடலாம்...தேவை என்றால் எந்த ஒரு ஊரிலும் இரவில் தங்குவது சுலபம்...
    நீங்கள் இதற்கு முன்பு முருடேஷ்வரா கோகர்னா மிர்ஜான் போர்ட் வந்து போயிருக்கிறீர்கள்....
    ஆனால் மல்ஃபே பீச், செயின்ட் மேரி ஐலான்ட், கும்ட்டா பக்கத்தில் இருக்கும் யானா குகை, லெக்ஷிங்டன் ஃபால்ஸ், திடுப்பே ஃபால்ஸ், எரிமயி ஃபால்ஸ் , சீதா ஃபால்ஸ், அன்னபூர்ணேஷ்வரி கோயில்.... இன்னும் ஏராளமாக கூறலாம்... இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.. அங்கு எல்லாம் ஒருமுறை வந்து போங்களேன்...

  • @KarthikVeluchamy
    @KarthikVeluchamy ปีที่แล้ว +2

    Super paa naaga 7 years goa mapusa la Family ya iruinthum now tn miss you goa ⛰️🌳😢

    • @KarthikVeluchamy
      @KarthikVeluchamy 11 หลายเดือนก่อน

      Thanks for your reply 🙏 miss you goa ☔😢😢

  • @vikky8657
    @vikky8657 ปีที่แล้ว +7

    Epoo varum wait pannitu irunthen bro ...am a big fan for you ....arvitravlog is my frnd

  • @sumithrapt6921
    @sumithrapt6921 ปีที่แล้ว +5

    From madgaon to catch mandovi express daily train.
    Get down at Sawantwadi road station. Then bus to Amboli. Train route awesome and quick.

    • @ranjanasri6094
      @ranjanasri6094 11 หลายเดือนก่อน

      Hi...is this falls good to see in November?

  • @potatobonda
    @potatobonda ปีที่แล้ว +18

    Mr Ajay, I am from Kozhikode, Kerala and at present I am in USA. I liked all your travel videos. Your monsoon videos are remarkable. Your Goa monsoon videos brought back memories of the monsoon in Kerala. There is one SABARI THE TRAVELLER series of travel videos from Mr SABARI Varkala of Thrissur. He also specializes in giving importance to nature in his videos.

  • @lingeshe5513
    @lingeshe5513 9 หลายเดือนก่อน +1

    Freeya கோவா tour போன மாதிரி இருந்தது... அதுவும் மழையில் நனைந்து கொண்டே.... நன்றி வீடியோ சூப்பர் அஜய்... 👏👏👏

  • @srinivasan0101
    @srinivasan0101 ปีที่แล้ว +1

    ஓர் கவிதை போல் தெரிகிறது உன் பார்வையில் எங்கள் பயணம் 👌💐👏

  • @hariharanhariharan3313
    @hariharanhariharan3313 ปีที่แล้ว +2

    This is peak of your TH-cam career enjoy bro

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +4

    Super video coverage. Waterfalls at Amboli Ghat is really awesome and superb. Your positive vibes of joy and excitement got transferred to me also. Though I had done my Schooling and College education in Maharashtra, I never got the opportunity to see these place. Ajay I am really lucky to see all these places Digitally with you. All the Best . Take care.

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 ปีที่แล้ว +1

    வெங்கட்பிரபு கோவா ஒரு ரகம்னா. அஜய்யோட கோவா வேற ரகம்

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg ปีที่แล้ว +1

    Super bro... உங்க கூட வந்ததுபோல இருக்கு ❤

  • @akvlogs5122
    @akvlogs5122 ปีที่แล้ว +2

    Na ipa 1st time unga video pakuren it's really awesome 👌

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 ปีที่แล้ว +1

    hai Ajai Goa trip neril parthathu pola irunthathu super valthukal god bless you

  • @BalaKrishnan-vn5bn
    @BalaKrishnan-vn5bn ปีที่แล้ว +1

    You are the real life of ⛱️ Ram 🎉 திமிலெரி காலை மேல் தூங்கும் காகமாய்
    பூமி மீது இருப்பேன்
    புவி போகும் பொக்கில் கை கோர்த்து
    நானும் நடப்பேன் 🖋️💁

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +1

    நீங்க சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் அடுத்த வீடியோக்கு கண்டிப்பா வந்துருவோம் ...வாழ்க்கை மகிழ்ச்சியாய் வாழ்வதற்கே......

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว

    ஒரு ஊர்ல இல்லை நிறைய ஊர்களில் ரயில்நிலையம் ரொம்ப ரொம்ப தள்ளியிருக்கும். மெட்ராஸ் கோவை மதுரை நெல்லை. பம்பாய் டெல்லி கல்கத்தா இங்க மட்டும்தான் ஊருக்குள்ள இருக்கு.

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur ปีที่แล้ว +4

    4 mani aana podhum sinrasa Kaila pudika mudiyadhu 😂❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว

    எல்லாம் சரிங்க பஸ்ல போகும்போது தலைய ரொம்ப வெளியே நீட்டுறிங்க. பயணங்களில் தலை கைகளை வெளியே நீட்டவேண்டாம். கோவா பெயருக்கு ஏத்தமாதிரி அருமையாக இருக்கிறது ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் செம enjoy பண்ணோம் நாங்களும் உங்க வீடியோ மூலம் பார்த்து keep going 👌👍

  • @prakashcena6449
    @prakashcena6449 ปีที่แล้ว

    Sooda oru bujji saptutea intha video va paakura guys heaven❤

  • @ranjith.c33
    @ranjith.c33 ปีที่แล้ว +2

    Vera level video this monsoon🙏

  • @DeepJoshi13
    @DeepJoshi13 ปีที่แล้ว +1

    Amboli ghat is located in sindhudurg district and it's a part of Maharashtra tourism it's not part of Goa . Love from sindhudurg ❤

  • @vijayjaishankar8914
    @vijayjaishankar8914 ปีที่แล้ว

    Wow nanae nerla pona maari irruku bro 🔥. thanks for this video ❤

  • @anithavenkatesh555
    @anithavenkatesh555 ปีที่แล้ว

    Bro ultimate place.. Ungaloda monsoon trips vera level ah iruku. Mukiyama indha Goa trip semma ❤

  • @user-pm9pd5eh9b
    @user-pm9pd5eh9b ปีที่แล้ว

    செமையா இருந்துச்சு
    வாழ்த்துக்கள் நண்பா
    வாழ்க வளமுடன்

  • @sk12335
    @sk12335 ปีที่แล้ว +2

    Ajay Bro during monsoon season travel = Livewire vlogging 😂💯👌🤙🤙🤙🤙🤙

  • @pradeeps-vlogs
    @pradeeps-vlogs ปีที่แล้ว

    Arumai thambi... Well captured with detail info on route & ghats

  • @abinathchellapandian1135
    @abinathchellapandian1135 ปีที่แล้ว +1

    Goa Full uh Veg restaurant tha adhigama irukku. Last month we went there stayed near Baga Beach. GOA Perusa onnum ila we are totally disappointed 😅.. Adhukku Pondicherry yea Better nu thonuchu..

  • @raja_6352
    @raja_6352 ปีที่แล้ว +2

    இந்த இடம் நல்லா இருக்கு நண்பா, ஆனால் இது மிக ஆபத்தான இடம் போல் தெரிகிறது. இங்கு திடிர்னு வெள்ளம் வந்தால் தப்பிக்கவே முடையாது போல் தெரிகிறது 🤔

  • @nithishkumar4512
    @nithishkumar4512 ปีที่แล้ว +2

    i got the monsoon vibe bro😍

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt ปีที่แล้ว +1

    Mr Ajay must show Lots of Teasing PARTY Scenes of Goa Tourist spot because we all can Something more now but admiring the Natural Scenerys is just ENOUGH ENOUGH.

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 ปีที่แล้ว +3

    I got monsoon vibes 😎

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️♥️♥️♥️Safe aha journey pannunga Ajay bro ❤️

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว

    Wow beautiful Ajay bro ❤️ amboli ghat waterfalls nice 👍👍 views transit bites vlogs bro ❤️ keep on rocking ❤️❤️❤️

  • @user-km8cg5en5b
    @user-km8cg5en5b ปีที่แล้ว +1

    Nice bro semma vibe

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว

    செம மழையில் நனைந்த உணர்வு 🎉🎉

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 ปีที่แล้ว

    தம்பி சிங்கபூரிலிருந்து கோவா நல்ல தெளிவான அற்புதமா வீடியோ காம்சிங்க அந்த பீச் சூப்பர் இன்னும் இந்தியாவில் உள்ள இடங்களை விளக்குங்க தம்பி

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 ปีที่แล้ว

    V different places covered in Goa Trip many were not aware of these exciting scenic places superb spellbound narration 👍👍🌹🌹

  • @jeevarani80
    @jeevarani80 ปีที่แล้ว +1

    Super bro. Plan to visit spiti valley

  • @tamilcnctech
    @tamilcnctech ปีที่แล้ว +2

    Super enjoy bro ❤

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว

    Monsoon Goa Rain Semma Mass & Water Falls Vera Level

  • @mktaoba5745
    @mktaoba5745 ปีที่แล้ว

    nice video thanks bro to spreading travel vibes, enjoy watching u from office

  • @noting2407
    @noting2407 ปีที่แล้ว +2

    We got monsoon maja❤thanks

  • @kalaimani9500
    @kalaimani9500 ปีที่แล้ว

    Nanum monsoon na ennanu Google la search pannalmnu than ninaichittu irunthen bro ...neengalay sollittinga❤❤

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer ปีที่แล้ว

    Vera level Ajay bro😍😍.. Monsoon goosebumps 💪

  •  3 หลายเดือนก่อน

    Excited to see this place❤

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj ปีที่แล้ว +1

    Excellent Thalaiva 🎉🎉🎉

  • @geethasriram4761
    @geethasriram4761 ปีที่แล้ว

    I was waiting for your video 🎉🎉🎉

  • @karthickbala7504
    @karthickbala7504 ปีที่แล้ว

    I am really like you bro unga life la naan one days achum erukkarum nu romba aasaa bro I am very very like you bro 😍😍😍

  • @7hills79
    @7hills79 ปีที่แล้ว +1

    Monsoon goa super❤❤❤❤

  • @Prasannasanto
    @Prasannasanto 11 หลายเดือนก่อน

    Super bro thank you.. enjoyed a lot...❤❤

  • @siddhi50
    @siddhi50 ปีที่แล้ว

    Konkan mansoon is always ultimate.. pls come and visit 😊

  • @rameshhope8865
    @rameshhope8865 ปีที่แล้ว

    இந்தியாவையே சுற்றும் ராஜா தம்பி உனது வீடியோக்களை வரவேற்கிறோம்🙏😀

  • @jaguar3698
    @jaguar3698 ปีที่แล้ว +1

    First like bro

  • @rrvasanth2007
    @rrvasanth2007 ปีที่แล้ว +3

    So much rains and yet no Floods in Goa 🤣

  • @narayanan83
    @narayanan83 ปีที่แล้ว

    Boss cover monsoon Kerala

  • @singlepaiyan31
    @singlepaiyan31 ปีที่แล้ว

    Bro Tamilnadu kuda endha state yum compare pana vena
    Tamilnadu is always great then other states in India❤

  • @subramanis7758
    @subramanis7758 ปีที่แล้ว

    Bro please show ganapathi pule in ratnagiri

  • @mssubramanyan
    @mssubramanyan ปีที่แล้ว

    Full Paisa vasool😊

  • @arunkumarsrikantu4576
    @arunkumarsrikantu4576 ปีที่แล้ว

    Thambi, neenga hiranya keshi river birth point, baba falls(terror) miss panninga, semma area

  • @PrakashSubramani-xl2zz
    @PrakashSubramani-xl2zz ปีที่แล้ว

    My roal model is ajay bro

  • @user-ce2et5vj2n
    @user-ce2et5vj2n ปีที่แล้ว

    Tirunelveli to jam nagar and Tirunelveli to Gandhidham train la pona kongan fulla cover pannalam

  • @user-qw5zv3lu7l
    @user-qw5zv3lu7l ปีที่แล้ว

    Look like Kumuli-Thekkady broo...

  • @mahesmahes3845
    @mahesmahes3845 ปีที่แล้ว +2

    Wow🤗😍 monsoon vibes..🔥🔥
    Goa🍺🏞🏝🏖🏕🎉

  • @MohanRaj-kp9wr
    @MohanRaj-kp9wr ปีที่แล้ว

    Vanakkam da maapla cgl la irunthu ❤

  • @manikandan-vd7qh
    @manikandan-vd7qh ปีที่แล้ว

    Ajay joined in umbrella corporation

  • @Prasannasanto
    @Prasannasanto 11 หลายเดือนก่อน

    Bro...nice video .enjoyed to the core ..can you tell me about the Water proof shoe model and is it light weight and comfortable...

  • @srinisrini8034
    @srinisrini8034 6 หลายเดือนก่อน

    Ajay upload videos in 4k Output

  • @bgmishortvideo2978
    @bgmishortvideo2978 ปีที่แล้ว

    Bhai main mumbai Star dormitory say hu❤❤❤❤

  • @deepakk5871
    @deepakk5871 ปีที่แล้ว

    Superb bro

  • @sakthivel-ci6hh
    @sakthivel-ci6hh ปีที่แล้ว

    Bro we Just missed one specs Yellow callour dress
    lady with your company of pervious year video

  • @kr.mani-0-0-0
    @kr.mani-0-0-0 ปีที่แล้ว

    Vera level feel

  • @yuvarajm2736
    @yuvarajm2736 ปีที่แล้ว

    Bro mainapi water falls vlogg pannuga bro

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 ปีที่แล้ว

    Bro vadakans atrocities part 4 podunga bro 😜

  • @crazytravlog
    @crazytravlog ปีที่แล้ว +1

    Monsoon goa❤❤❤💝😍

  • @smartarifsmartarif6580
    @smartarifsmartarif6580 ปีที่แล้ว

    Bro goa trip finish panna thuku appuram goa budget video podunga

  • @somes5377
    @somes5377 ปีที่แล้ว

    Super vlogs anna ❤❤

  • @ramsam9167
    @ramsam9167 ปีที่แล้ว

    Very very super please enjoy bro thanks 🙏

  • @harim9819
    @harim9819 ปีที่แล้ว

    bro total budget video poduga

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 5 หลายเดือนก่อน

    All State Govts should sincerely devolope all towns and villages also, with basic tar roads, drainage, cleaning of all public sites, drainage etc, without any dirty politics, enmity, and egoistic culture!!!!!!!!!!

  • @dilipkumarrajasekar4384
    @dilipkumarrajasekar4384 ปีที่แล้ว

    Bro cover the tamilnadu monsoon

  • @saranyam2982
    @saranyam2982 ปีที่แล้ว

    Super bro

  • @anbuk3577
    @anbuk3577 ปีที่แล้ว

    Bro Kalu waterfall 📍Visit Pannu bro

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb ปีที่แล้ว

    Super from Bangalore

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Very nice coverages

  • @Rameshkanna-ti1ct
    @Rameshkanna-ti1ct ปีที่แล้ว

    bro delhi tour podunga bro

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt ปีที่แล้ว

    None can enjoy GOA because all Pleasure Zones are kept hidden behind Curtains and here Mr Ajay agree it or what.

  • @sdom2442
    @sdom2442 ปีที่แล้ว

    Super Bro 😮🎉

  • @Vigneshfortiles
    @Vigneshfortiles ปีที่แล้ว

    Baga beach enga paa
    Goa poitu baga beach ku pogala na Swamy kuthom aidum bro

  • @reethayuvarani4492
    @reethayuvarani4492 ปีที่แล้ว

    Super jollya enjoy

  • @guru4274
    @guru4274 ปีที่แล้ว

    I was very happy bro

  • @jayaprakash-ij8kl
    @jayaprakash-ij8kl ปีที่แล้ว

    Be aware of litches ( attai poochi )

  • @geethasriram4761
    @geethasriram4761 ปีที่แล้ว

    Welcome to my State

  • @SABARI_GAMING_8959
    @SABARI_GAMING_8959 ปีที่แล้ว

    TRANSIT BITES KU ARUTHUM SOLUNGA BRO PLEASE😅😅😅😅😂😂😂

  • @Suresh957
    @Suresh957 ปีที่แล้ว

    Hi bro Nagapattinam Suresh 🙏

  • @yuvarajp1071
    @yuvarajp1071 ปีที่แล้ว

    extreme trip

  • @JS-ci9uj
    @JS-ci9uj ปีที่แล้ว +1

    Thala Aug end la epdi irukum Goa

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 ปีที่แล้ว

    Jai bro beach hotels explore pannuge