என்ன ஒரு வெறித்தனம். ஆள் அரவமே இல்லாத இடத்தில் இவ்வளவு அழகான இயற்கை அழகை எங்கள் கண் முன் கொண்டு வந்து சேர்த்த தம்பிக்கு நன்றி. இந்த பதிவை இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
அற்புதமான டிஜிட்டல் பயணம் எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏 இந்த முறை இந்த மான்சூன் பயணம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது இயற்கை ததும்பும் ரம்மியமான அமைதியான வெஸ்டர்ன் கார்ட்ஸ்ஸை...பல வருடங்களாக நான் இப்படியான அற்புதமான உன்னத மான்சூனை (கன்னடத்தில் முங்காரூ மழை ) அனுபவித்து கொண்டே இருக்கிறேன்....இந்த வெஸ்டர்ன் கார்ட்ஸில் ரயிலில் போவது ஒரு ரம்மியமான அனுபவம் என்றால்... அதைப்போலவே பஸ்ஸில் போவதும் மிக அருமையாக இருக்கும்... நீங்க விசுக் விசுக் அந்த வழுக்குகிற இடத்திற்கு போறீங்களா பார்க்கிற எங்களுக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு.... Kumbha Waterfalls..... என்ன விலையழகே.... என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் படைத்தான் இறைவன் உனையே ...... இப்படி பாடத் தோன்றுகிறது.. இந்த வெஸ்டர்ன் கார்ட்ஸ் மலைத்தொடரில் "ஆகும்பே" "தீர்த்த ஹள்ளி" , "மந்த கத்தை" "கலச" "ஹோரநாடு அன்னபூர்ணேசுவரி" ஒரு முறை பயணம் பண்ணுங்க... ஆகும்பே தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் ஒரு சிறு கிராமம் ... ஆகும்பே உலகிலேயே ராஜநாகங்கள் அதிகம் இருக்கும் பகுதி...அதை நேரிடையாக இயற்கை யோடு இயற்கையாக பார்ப்பதற்கு தேர்ந்த கைடுகளும் உள்ளனர்
Super super Video coverage of Kumbhe Waterfalls. Ajay thank you so much for showing us View point no 1 and 2. The View of WATERFALLS is indeed awesome. Creation is indeed great. I really admire your spirit of Adventure. The Dada who drove the Autorickshaw for you is himself very enthusistic about showing you all these places. He also deserves special thanks. Fully loved and enjoyed top class Digital travel with you. Take care. All the best.
என்ன அழகு எத்தனை அழகு சிறு நெஞ்சை அள்ளிய அழகு என்னவென்று நான் சொல்லுவேன். மேற்குதொடர்ச்சி மலையே உன்னை இந்தியாவின் அமேசான் காடுகள் என்று சொன்னால் சரியாக இருக்கும். எத்தனை அழகான மரங்கள் மேகங்கள் அருவிகள். பாரதிராஜாவுக்கு தெரிந்திருந்தால் ஏகப்பட்ட படங்களை இளையராஜா இசையில் எடுத்து காவியம் படைத்திருப்பார். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
Nowadays you are moving to vera level, wow mind blowing Ajay, no words to express, keep entertaining us, your special is very talkative person so we are enjoying ❤❤❤💕💕💕 keep up your vlogging, my best wishes
Ajay I don't have any words to say how to thank you for showing this Beauty of our Maharashtra region.. with such a difficulty and taking lots of risk you are travelling and showing us and we are just sitting and simply enjoying the nature.. of our country.. India is really a heaven.. With lots of places to explore.. Special Special thanks to you.. and the Dadaji.. Who was also equally supporting you to show the nature and a very very special thanks to your parents especially who are allowing you to just go and enjoy the nature.. and show the world what India is... Your vedios nowadays are going at high level peaks... and there are no words to praise... Thank you very much Ajay... Whenever I feel tense or nervous... or getting anger... I will just watch your vedios... Which are really a stress busters... With lots of love from Sriram❤❤❤❤❤
Most beautiful journey in auto. Really stunned with the extreme beauty of the nature, unfortunately we are selfish and destroying the nature incnh by inch, anyway excellent one...
Monsoon Trip extream Right choice. Rain makes the location very greanary. Cloud dominate the day light so plessend one. Your taste of vition admired one. Please always keep safety Best of luck. Convey our blessings to auto driver dha- dha
அருமையாக இருந்தது உங்கள் பயணம். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. சற்று ஜாக்கிரதையாக இருக்கவும், மற்றபடி பயணம் சூப்பர், அதுவும் ஆட்டோவில் பயணம் வாய்ப்பே இல்லை. ஆட்டோ புரோ எண் வரவில்லை. இருந்தால் அனுப்புங்கள், நன்றி
Neenga edge ku pogum podhu enake bayama iruku enga slip aida podho nu thalaivan bayanthudula thappe ila. Please be safe and give us beautiful vlogs like this bro.
Raigad fort, 3 hrs distance murud janjira fort in the sea. By ferry to reach. Is boat available nowadays. Sindhudurg fort by ferry. Sah ya dri ranges - Western ghats.
Auto anna number - 92094 15720
price ?
Auto anna name ??? Anna ???❤
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் எதையும் அடையலாம் என்பதை நிரூப்பித்து வீட்டீர்👏💐
ஆட்டோ ஓட்டுனர்க்கு
மனமார்ந்த நன்றி
❤ தம்பி அஜய் ❤
Looks like Maharashtra is turning into Heaven ❤💚
Suuuper வீடியோ..முன்னாடி வாடி கிராமம் சூப்பர்..water falls super coverage
..
என்ன ஒரு வெறித்தனம். ஆள் அரவமே இல்லாத இடத்தில் இவ்வளவு அழகான இயற்கை அழகை எங்கள் கண் முன் கொண்டு வந்து சேர்த்த தம்பிக்கு நன்றி. இந்த பதிவை இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
அற்புதமான டிஜிட்டல் பயணம் எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏
இந்த முறை இந்த மான்சூன் பயணம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது
இயற்கை ததும்பும் ரம்மியமான அமைதியான வெஸ்டர்ன் கார்ட்ஸ்ஸை...பல வருடங்களாக நான் இப்படியான அற்புதமான உன்னத மான்சூனை (கன்னடத்தில் முங்காரூ மழை ) அனுபவித்து கொண்டே இருக்கிறேன்....இந்த வெஸ்டர்ன் கார்ட்ஸில் ரயிலில் போவது ஒரு ரம்மியமான அனுபவம் என்றால்... அதைப்போலவே பஸ்ஸில் போவதும் மிக அருமையாக இருக்கும்...
நீங்க விசுக் விசுக் அந்த வழுக்குகிற இடத்திற்கு போறீங்களா பார்க்கிற எங்களுக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு....
Kumbha Waterfalls.....
என்ன விலையழகே....
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
படைத்தான் இறைவன் உனையே ......
இப்படி பாடத் தோன்றுகிறது..
இந்த வெஸ்டர்ன் கார்ட்ஸ் மலைத்தொடரில் "ஆகும்பே" "தீர்த்த ஹள்ளி" , "மந்த கத்தை" "கலச" "ஹோரநாடு அன்னபூர்ணேசுவரி" ஒரு முறை பயணம் பண்ணுங்க...
ஆகும்பே தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் ஒரு சிறு கிராமம் ...
ஆகும்பே உலகிலேயே ராஜநாகங்கள் அதிகம் இருக்கும் பகுதி...அதை நேரிடையாக இயற்கை யோடு இயற்கையாக பார்ப்பதற்கு தேர்ந்த கைடுகளும் உள்ளனர்
Waiting for 4p.m❤🎉வாழ்த்துக்கள் தம்பி❤
Super super Video coverage of Kumbhe Waterfalls. Ajay thank you so much for showing us View point no 1 and 2. The View of WATERFALLS is indeed awesome. Creation is indeed great. I really admire your spirit of Adventure. The Dada who drove the Autorickshaw for you is himself very enthusistic about showing you all these places. He also deserves special thanks. Fully loved and enjoyed top class Digital travel with you. Take care. All the best.
Bro rompa risk yedukka vendaam risk நீங்க எடுக்கரிங்க but paakkura எங்களுக்கு பயமா இருக்கு.வாழ்த்துக்கள்
U made it man 200%hardwork
thanks
என்ன அழகு எத்தனை அழகு சிறு நெஞ்சை அள்ளிய அழகு என்னவென்று நான் சொல்லுவேன். மேற்குதொடர்ச்சி மலையே உன்னை இந்தியாவின் அமேசான் காடுகள் என்று சொன்னால் சரியாக இருக்கும். எத்தனை அழகான மரங்கள் மேகங்கள் அருவிகள். பாரதிராஜாவுக்கு தெரிந்திருந்தால் ஏகப்பட்ட படங்களை இளையராஜா இசையில் எடுத்து காவியம் படைத்திருப்பார். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
Intha Mari life fulla travel pannanum aasa bro...
But unga video pakum podhe enaku konjam fullfill aaguthu bro🥺🥺❤❤
அருமை நண்பரே ...முதல் லைக்.முதல் பார்வையாளர்....
What a beautiful location in the rain backdrop and fog. Waterfall ultimate 💐💐💐
Thanks a lot
Unga muliyamaga naanga poga mudiytha place laam unga mulam paarkurom thank you na safe ha poga god bless you
Va thaliva enge keralavil vagamon pakkthile niraye periya water falls erikrithu ❤️❤️❤️
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
மிக அருமையான காணொளி❤❤ 16:59
Thank you so much for taking us to this location. No words to describe. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்,???
Indha monsoon trip vera level bro... Especially last 2videos verithanam😍🥰
😮😮😮 என்ன ப்ரோ இது...உண்மையான சொர்க்கம்தான்.❤❤❤
Nice video and the waterfalls was pristine and enthralling !! It was really worth watching digitally
குலை நடுங்குது அந்த நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்கைப் பார்க்கும்போது 😱நீர் எடுத்ததிலேயே இது பெஸ்ட்👌ட்ரோன் ஷாட்(கடன்) என்னாச்சு 🤔
Nowadays you are moving to vera level, wow mind blowing Ajay, no words to express, keep entertaining us, your special is very talkative person so we are enjoying ❤❤❤💕💕💕 keep up your vlogging, my best wishes
Thank you so much 😀
Ajay I don't have any words to say how to thank you for showing this Beauty of our Maharashtra region.. with such a difficulty and taking lots of risk you are travelling and showing us and we are just sitting and simply enjoying the nature.. of our country.. India is really a heaven.. With lots of places to explore.. Special Special thanks to you.. and the Dadaji.. Who was also equally supporting you to show the nature and a very very special thanks to your parents especially who are allowing you to just go and enjoy the nature.. and show the world what India is... Your vedios nowadays are going at high level peaks... and there are no words to praise... Thank you very much Ajay... Whenever I feel tense or nervous... or getting anger... I will just watch your vedios... Which are really a stress busters... With lots of love from Sriram❤❤❤❤❤
Yoov Ajay bro unkooda pona mattum dhaanya ipdi la poga mudiyum. Next enga pora naanum varen yaa unkooda varen ya explore panna.
Maharashtra Monsoon Water Falls Exploring Vera Level Capture Ajay Thankyou 🌳🌳🌳🌳🌸🌸🌸🙏🏾🙏🏾🙏🏾
Most beautiful journey in auto. Really stunned with the extreme beauty of the nature, unfortunately we are selfish and destroying the nature incnh by inch, anyway excellent one...
Inga ellam povomanu theriyadu. Inda video mulama pathukitom. Sandosam. Rmba nalla iruku.
Wow wow wow wow wonderful natural beauty ❤❤❤❤❤❤❤❤❤ God bless you
Besafe bro God bless you all happiness
15:40 kandipa povan 😊
Intha eapisode super ji....❤
Best Falls video i have ever seen. Captured Fearlessly and Up-to-date information 👏👏
Vera level video bro🎉🎉 super experience
Beautiful place &very useful video thank u bro 🙏🙏
Arumai...arumai...🥳 enna intha falls payagarama iruku 👌👌...alagu irukum idatil aapathu aathikam irukum💪...
Auto ride... moonsoon trip❤❤❤koompeaa waterfalls
Kumbhe waterfalls
❤ தம்பி அஜய் ❤
வாழ்க வளமுடன்
Superb bro ur are rocking very beautiful place the way you explaining is super
Monsoon Trip extream Right choice. Rain makes the location very greanary. Cloud dominate the day light so plessend one. Your taste of vition admired one.
Please always keep safety
Best of luck.
Convey our blessings to auto driver dha- dha
Yes indeed!
So beautiful place and video ❤
Vaa thalaivaa ❤😮😊
Enna solrathu ne teriyale.. Semme vlog! 😱😄👌💥
Adraa Thamizhanda Love from bangalore bro 😍🤩😘💫💫✨🤘😎🌊
Super cool safety first trip next ajay
Waited for the video 😍
Wow super Beautiful ❤️ Video coverage Bro....
அழகான அருவி இப்பவே போகனும் போல இருக்கு அஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
Hii..semma..beautiful..Happy..lLekt..welcome..Ajay.. Thankuoy..Ajay..
செம்ம சூப்பரான இடம் தல.
சொல்ல வார்த்தைகள் இல்லை அஜய் 👍❤💚
வாழ்த்துக்கள் நண்பா
safetyய போயிட்டு வந்ததுக்கு
Live ah patha madhri irundhuchu thala semma🔥
Excellent keep it up. May God give you success in your hard work.
Thank you, I will
Superb bro...very very un imagineble location thanks for showing
Super bro pathelae orae felling iruku poganum👌
Hi bro dhuwarakadeesh temple vlog video podunga
Vera level la erukku
அருமையாக இருந்தது உங்கள் பயணம். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. சற்று ஜாக்கிரதையாக இருக்கவும், மற்றபடி பயணம் சூப்பர், அதுவும் ஆட்டோவில் பயணம் வாய்ப்பே இல்லை. ஆட்டோ புரோ எண் வரவில்லை. இருந்தால் அனுப்புங்கள், நன்றி
Bro parkum bodhe nadungudhu... Semma..
18:55 good view of water falls!
Super pa nee view point katta sarivula irangumpodu payama irukku very carefull thambi
Vera leval explore thank u ji❤
10:50 bro semma view bro... Antha fog kitta village.. wow... 11:24
Extreme beauty of nature blessings with Ajay brother❤❤❤
Well done bro....keep going.....super....
Worth bro.enjoy and keep safe
Hi Ajay bro pathu travel பன்னுங்க அந்த குகை roada pakkave பயமா இருக்கு nanga familya unga video பாப்போம் God bless you 💐💐💐
really superb hats off to you
Good to see ur videos
Awesome buetifull so nice short thanks
Intha mathiri greenery mountains thara feel ae Vera level
It gives us a shivering and chillness feel while we watching your videos. Kudos bro ❤
Thank you so much 😀
U haven't posted driver's number?
@@اُمدانش - you have to this question to our transist bites Ajay 😂
@Transist Bites tagging you for better visibility
யோவ் அஜய் நீங்க வேற லெவல் யா. கலக்குங்க.....
எப்படீங்க brother உங்களால மட்டும் amazing super place very thankyou நன்றி நன்றி🌹🙏
Water Falls Video Views Amazing & Amazing Dedication 👌👌👍👍💪💪
Vera level Bro excellent naration this location! chancea illa
அஜய். யூ. ஆர். அண்ணா. Anexcellentguide
Neenga edge ku pogum podhu enake bayama iruku enga slip aida podho nu thalaivan bayanthudula thappe ila. Please be safe and give us beautiful vlogs like this bro.
I love Ajay bro ❤️ u r videos super eruku transit bites vlogs always best best wishes for you keep on rocking ❤️❤️❤️
Super I much very enjoyed. Thanks
Glad you liked it
Your videos are very very super.
We are really enjoying.
You take more risks to take video.
Please take care ajay.
Bro Thank u so much for visual treat ❤. Safe bro . Thank u much
U comes in my hometown so we r so happy
Great job Ajay Vera level
Wow very beautiful luckily you got very good auto driver
My home town mangaon kumbhe
சூப்பர் கலக்கறீங்க👌👍
Super bro ❤
Awesome
...Awesome..❤.❤.❤..
Vera level bro...
சூப்பராக இருக்கு தம்பி vangani வாங்க தம்பி அங்கேயும் இந்த மாதிரியான இடம் இருக்கு
Wow woww
Raigad fort, 3 hrs distance murud janjira fort in the sea. By ferry to reach. Is boat available nowadays.
Sindhudurg fort by ferry.
Sah ya dri ranges - Western ghats.
Super bro ❤❤ falls view
Vow u have done it da thambi.
Awesome 😮
Rishikesh to Karnaprayag new rail line project 41% over.
really superb