Dry Meat Recipe | How to prepare Uppu Kandam | Uppu Kari Recipe | Chettinad Uppu Kari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 736

  • @RameshBabu-yy2ld
    @RameshBabu-yy2ld 3 ปีที่แล้ว +18

    உப்பு கண்டம் சாப்பிட்ட அனுபவம் எனக்கு இல்லை ஐயா... ஆனால் இப்பொழுது சாப்பிட தூண்டுது.,அருமை...😋😋

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 3 ปีที่แล้ว +61

    சின்ன வயதில் அம்மா சமைத்த உணவை பழைய நினைவுகள் மறக்க முடியாத சுவை

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 ปีที่แล้ว +8

    Super எங்கே தமிழர்கள் இதை மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். அருமையான பதிவு.நன்றி அய்யா. இன்றும் எங்கள் வீட்டின் தலைசிறந்த உணவு

  • @gowthamelamurugan6250
    @gowthamelamurugan6250 3 ปีที่แล้ว +55

    உப்புகண்டம் வருத்து சாப்பிட்டால் தால் அதன் தனி சுவையே தெரியும்.. வாழ்த்துக்கள் நண்பா...

    • @akilrajakilraj7988
      @akilrajakilraj7988 3 ปีที่แล้ว

      வருந்து இல்லை விருந்து

    • @m.o.gunasekar43
      @m.o.gunasekar43 2 ปีที่แล้ว +4

      அடுப்புல சுட்டு சாப்பிட்டா சுவையே தனிதான்

    • @harsha10020
      @harsha10020 ปีที่แล้ว

      @@akilrajakilraj7988 வறுத்து

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham6477 ปีที่แล้ว +114

    I am 72 now, when I was child (5 to 10 years). I have tasted this delicious and tasty gravy. Never forget this ancient type recipe.

    • @julianbenedict1409
      @julianbenedict1409 ปีที่แล้ว +2

      Super sir

    • @vijaytvkishoreveriyan679
      @vijaytvkishoreveriyan679 ปีที่แล้ว +3

      72 years??my god ...my name is Ramesh...pls blessing me sir..and can i talk to u...coz u have many experiences in ur life ..i want to learn

    • @mathuravallikumar9419
      @mathuravallikumar9419 ปีที่แล้ว +1

      நல்லமுறையாக செய்தீர்கள் அருமை

    • @SathishKumar-cc8vz
      @SathishKumar-cc8vz 3 หลายเดือนก่อน +1

      Seruppu varum...72 years old epdi da msg pannuvanga .....

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 ปีที่แล้ว +9

    உங்க Voices, மென்மையான இசை, அருமை அருமை

  • @jpind9018
    @jpind9018 3 ปีที่แล้ว +475

    எங்கள் ஆத்தா உயிருடன் இருக்கும் வரை பல வருடங்கள் நாங்கள் சுவைத்தது உண்டு ஆனால் இப்போது இல்லை.

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว +24

      😞

    • @outofoffice4032
      @outofoffice4032 2 ปีที่แล้ว

      🥲🥲🥲

    • @RDTSfamily
      @RDTSfamily 2 ปีที่แล้ว +17

      என் தாய்மாமனோட மாமியார் வருடம் வருடம் மதுக்கூர் பெரமைய கோவில் திருவிழா-வுக்கு வெட்டுற கிடா கறியை உப்பு கண்டம் செய்து வெய்ப்பாங்க. இப்ப அந்த ஆத்தாவும் இல்லை உப்பு கண்டமும் இல்லை

    • @singarajancarter1042
      @singarajancarter1042 2 ปีที่แล้ว +7

      🙏💯 ஆத்தா ❤️ அன்பு வேற லெவல் 🙏

    • @rajanive3274
      @rajanive3274 2 ปีที่แล้ว +3

      Nee ga kettu irugala epdi pananum nu

  • @Sharjudan
    @Sharjudan ปีที่แล้ว +20

    No gas stove no cylinder no lighter no mixie no electricity limited silver materials no tension no Zomato no swiggy no education yet they prepared a beautiful dish bow down to say thanks who are all involved in the video... Blessings

  • @balaktm01
    @balaktm01 3 ปีที่แล้ว +11

    அருமையான கிராமத்து சமையல். நன்றி

  • @umanath8019
    @umanath8019 3 ปีที่แล้ว +130

    நண்பா உங்களின் குரல் கார்ட்டூன் சேனலில் வருகிற குரல் போல சூப்பரா இருக்குங்க ..Good luck bro

    • @rameshg3607
      @rameshg3607 3 ปีที่แล้ว

      யோ வக்கீல் நீ தான

    • @madrasmadras1420
      @madrasmadras1420 3 ปีที่แล้ว +3

      Ithu dubbing channel voice appadithan irrukum

    • @umanath8019
      @umanath8019 3 ปีที่แล้ว +3

      @@rameshg3607 யாருங்க நீங்க .....

    • @rameshg3607
      @rameshg3607 3 ปีที่แล้ว +1

      @@umanath8019 நீங்க வக்கீல் தான. வேலூர் பக்கம் தன

    • @umanath8019
      @umanath8019 3 ปีที่แล้ว

      @@rameshg3607 ஆமாம் நான் வழக்கறிஞர் தான்

  • @adelaidaflame
    @adelaidaflame ปีที่แล้ว +22

    Желаю Вам, чтобы у вас дома всегда был рис в достатке и сопутствующая еда, чтобы был полон двор здоровых детей, жена была счастлива, родители жили долго, земля давала обильные урожаи

  • @study_withme_8hrs
    @study_withme_8hrs 3 ปีที่แล้ว +11

    Super sharing yummy yummy 😋

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @mumu6655
    @mumu6655 3 ปีที่แล้ว +20

    உப்புக்கண்டம் மிக சுவையான உணவு ..நெய் ஊற்றி வருத்து சாப்பிட்டால் தனி சுவை.

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว

      neegal sonnathum sari than

  • @veritascomputingandtrainin8660
    @veritascomputingandtrainin8660 ปีที่แล้ว +4

    marvellous ..... you team is 100% eligible for great world of food and richest healthy tamil culture award

    • @KootanSoru
      @KootanSoru  ปีที่แล้ว

      already we won your heart brother that's biggest award for us

  • @grahc490
    @grahc490 3 ปีที่แล้ว +2

    உங்கள் குரல், கிராமத்தில் அமைந்துள்ளது இதன், அமைதி, படம் பிடித்த அழகு
    கரியின் சுவையை மிஞ்சிவிட்டது, brother

  • @t.nawinprasad2069
    @t.nawinprasad2069 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை Iam waiting for this உப்புக்கண்டம் receipe….super

  • @16yad
    @16yad 3 ปีที่แล้ว +7

    Reminds me of childhood. Family friends who came from India brings this Uppu Kandam. Nowadays cant get uppu kandam in Singapore.

  • @suseprabu
    @suseprabu 3 ปีที่แล้ว +27

    My childhood time my dad prepared like this

  • @bn4200
    @bn4200 3 ปีที่แล้ว +11

    எங்க தாத்தாவும் இது போல் சாப்பிடுவார்...👌

  • @anuk7657
    @anuk7657 3 ปีที่แล้ว +3

    உங்க குரல் இனிமையாக உள்ளது....

  • @rajangammalayandi5613
    @rajangammalayandi5613 3 ปีที่แล้ว +1

    கூட்டாஞ்சோறு சானலை நான் முதல் முறையே பார்க்கிறேன் மிக அருமையா உப்புகண்டம் (கறி) நாவில் நீர் ஊரும் அளவு செஞ்சுருக்கீங்க மிக அருமை வாழ்த்துக்கள் மேலும் வளர்க

  • @thunderashgaming7581
    @thunderashgaming7581 3 ปีที่แล้ว +8

    I am very impressed brother, I have to visit your native for sight seeing, and I like to wish and talk to your grandma , without her hard work, nothing impossible, please show her face 💐💐💐👌👌👌👌

  • @imayasudar
    @imayasudar 3 ปีที่แล้ว +22

    சமையல் அருமை நண்பரே 👌

  • @Naleen1986
    @Naleen1986 3 ปีที่แล้ว +2

    Annan பார்க்கவே ருசியா இருக்கு . சாப்பிட்டா சமயா இருக்கும்,,,, Love it

  • @parameshraj6428
    @parameshraj6428 3 ปีที่แล้ว +26

    எனக்கு பழைய நியாபகம் வருது😭😋😋😋

  • @ppremu
    @ppremu 3 ปีที่แล้ว +39

    Too good, I remember those days, love it

  • @ranjithpraba2048
    @ranjithpraba2048 2 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் நல்லா இருக்கு சமையல் சூப்பர் .....♥

  • @senthilkumar7672
    @senthilkumar7672 3 ปีที่แล้ว +17

    என் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கேன், ஆனால் இப்போ

  • @namma_madurai_07
    @namma_madurai_07 3 ปีที่แล้ว

    நீங்கள் வீடியோவும் உங்க பேசும் வார்த்தைகளும் அழகா தெளிவா இருக்கு அருமையானா பதிவு நம் பாரம்பரியத்தை அப்படியே பதிவு பண்ணிருக்கீங்க நன்றி

  • @sathishkumark9630
    @sathishkumark9630 3 ปีที่แล้ว

    பின்னாடி வரல இசை பழைய பொதிகை டிவி மாதிரி இருக்கு
    நல்ல இருக்கு

  • @shenbavalli5554
    @shenbavalli5554 3 ปีที่แล้ว +6

    Super nature and natural way of cooking

  • @sophiaalwin6195
    @sophiaalwin6195 3 ปีที่แล้ว +46

    My mom used to make this preparation so well. Remembering my young days.

  • @karthikkarthik-nq5bn
    @karthikkarthik-nq5bn 4 หลายเดือนก่อน

    மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருக்கும் நாங்களும் இப்படி தான் செய்வோம்😋👍

  • @thangavelselvaraj4112
    @thangavelselvaraj4112 2 ปีที่แล้ว +3

    Wow beautiful experience 💯💯💯💯💯💯

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 หลายเดือนก่อน

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு

  • @jayapadmashree854
    @jayapadmashree854 3 ปีที่แล้ว +1

    Naangalum ooril.idhupola uppukandathoda ,varuthu vegavacha mocha kottai,kathrikai,murungakai, and seppangizhangu potu,puli oothi pulippa seiyhu kali seivom,semmaiya irukum

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 3 ปีที่แล้ว +10

    சமையல் சூப்பர் ❤️👍

  • @varisofa
    @varisofa 3 ปีที่แล้ว +3

    எங்க பாட்டி எனக்கு செஞ்சு கொடுத்த ஞாபகம் வருது

  • @Sivakokisiva8840
    @Sivakokisiva8840 3 ปีที่แล้ว +5

    Enaku romba piditha unavu...very Nice

  • @gnanareddy5585
    @gnanareddy5585 3 ปีที่แล้ว +17

    APPA VANAKKM
    REMEMBERING MY CHILDHOOD DAYS
    NICE TRADITIONAL PREPARATION THAN'Q

    • @gazzadazza8341
      @gazzadazza8341 3 ปีที่แล้ว +1

      We Anglo Indians make something similar called Ding Ding.

  • @amudhakumar563
    @amudhakumar563 3 ปีที่แล้ว +8

    Yes good taste.
    My mom used to make this curry.
    Very tasty

  • @sreevaishnavi5909
    @sreevaishnavi5909 ปีที่แล้ว

    என் சின்ன வயதில் மதுரையில் இருந்தோம் அப்போது எங்க அம்மா இப்படி செய்து தந்தாங்க நானும் என் தங்கைகளும் அப்பாவும் விரும்பி சாப்பிட்டிருக்கிறோம் இந்த மாதிரி கரியை பொரித்து பழைய சாறுடன் சாப்பிட்டு இருக்கிறோம் மிகவும் சுவையாக இருக்கும்

  • @rajuck5031
    @rajuck5031 3 ปีที่แล้ว +5

    Super I never ever seen before wow super you are blessed like you had grandmother and father ...

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @richardphillips5146
    @richardphillips5146 9 หลายเดือนก่อน

    I can relate to this video. Thank you very much for preparing and sharing this wonderful video.

  • @vamsierugu529
    @vamsierugu529 3 ปีที่แล้ว +4

    Traditional cooking🍲🍲🍲

  • @thalapathi_33
    @thalapathi_33 2 ปีที่แล้ว +1

    அருமை, பாரம்பரிய முறை தயாரிப்புக்கு நன்றி

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 3 ปีที่แล้ว +8

    மிக அருமை ...❤️

  • @chandru.balakrishnan
    @chandru.balakrishnan ปีที่แล้ว +4

    Pleasant Narration, Soothing Background music and Overall Unique style of presentation. Enjoyed ❤

  • @LaicyJaya-qn1ku
    @LaicyJaya-qn1ku 11 หลายเดือนก่อน

    நானும் இது போல சாப்பிட்டிருக்கேன்..... சின்ன வயசுல எங்க அம்மா சமைச்சு கொடுத்து இருக்காங்க ...

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 3 ปีที่แล้ว +3

    Thanks baram bariyam sonnatharkku

  • @b3nisrael
    @b3nisrael 3 ปีที่แล้ว +10

    My beloved Grand mother used to make this when I was a kid, we used to chase away the crows and eagles that eye for this meat when they are left to dry. Once dry it is kept on a Uri and taken whenever needed... like daily lol
    Sweet memories!

  • @soundharyasai5581
    @soundharyasai5581 ปีที่แล้ว +1

    My daddy used to buy semmari aadu in summer and made uppu kandam once in a yr ..we were using it through out the yr ..misd those days

  • @thesixthsense8669
    @thesixthsense8669 3 ปีที่แล้ว +16

    You have such a sweet voice! Mouth watering! My grandmother used to make this, but only difference is we used to fry it in oil and have with dhal and rice.

    • @kalpu9487
      @kalpu9487 2 ปีที่แล้ว +1

      Nice combination.. Even with lime rice or curd rice will be nice

  • @Eshaakuttyeditz
    @Eshaakuttyeditz 3 ปีที่แล้ว +5

    Naanga lam uppu kandatha fry panni sapduvom sema taste ah irukum

  • @tamilselvan729
    @tamilselvan729 2 ปีที่แล้ว +2

    Long and amazing process. This way you can eat meat any time you want. Amazing.

  • @HaraHaraMahadeva721
    @HaraHaraMahadeva721 ปีที่แล้ว +1

    Very nice, recently 3 months back I have tasted this recipe, my mother-in-law made this uppu Kari...

  • @kuttymmathan7896
    @kuttymmathan7896 7 หลายเดือนก่อน

    உங்க வீடியோ பாக்குறதுக்கு ஒரு ஆவல் நண்பா🎉🎉🎉

  • @sameerkumarsahoo1996
    @sameerkumarsahoo1996 3 ปีที่แล้ว +30

    Absolutely unique style cooking.

  • @kavithaarumugam3494
    @kavithaarumugam3494 ปีที่แล้ว

    Enga oorla innaiku kidai vettu thiruvizha... Uppu kandam first time seiya poren..... Adha epdinu theriyadhu... Uga video rombave use fulla iruku... Tq

  • @VijiKumar-zf5je
    @VijiKumar-zf5je 5 หลายเดือนก่อน

    Ungal vilakkam ungal kural arumai thalaiva

  • @zettavilla
    @zettavilla 3 ปีที่แล้ว +9

    Amazing recipe... Super can't wait to try it

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว +2

      Hope you enjoy

  • @josephnavaneetham1476
    @josephnavaneetham1476 2 ปีที่แล้ว +3

    அருமையா சாப்பிட்டது அப்போ இப்போ....?

  • @kumarauto3952
    @kumarauto3952 11 หลายเดือนก่อน +1

    Super இப்போது இது கிடைப்பது இல்லை எங்கு கிடைக்கும்

  • @vanishaashreechandrasekara7659
    @vanishaashreechandrasekara7659 3 ปีที่แล้ว +3

    I like this dream mutton gravy 👌👌👌👌👌

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว

      Thanks for liking,, keep watching

  • @tkvlogsandreactions7588
    @tkvlogsandreactions7588 3 ปีที่แล้ว +2

    That voice over truly the one of the best

  • @Soulful_27
    @Soulful_27 2 หลายเดือนก่อน

    Yes in 1975....my mother brought from India and cooked it here in the same manner, the taste was wonderingly different...and delicious 😋😢

  • @Vikram-cn1th
    @Vikram-cn1th ปีที่แล้ว +1

    🔥2023💓🔥 hey man seriously I love ur cemara work & very clear explanation wow🔥🔥🔥🔥❤️🔥🔥🔥🔥 I'm going to my childhood 💛💓❤️🔥

  • @praaasssaaaddd2741
    @praaasssaaaddd2741 3 ปีที่แล้ว +3

    Recalling my memories when I had it in my 5 years age... 40 yrs ago...

  • @sharmamurugesh5773
    @sharmamurugesh5773 11 หลายเดือนก่อน

    Camera man super....சமையலும் சூப்பர் 👌🏻👌🏻

  • @loki5656ify
    @loki5656ify 3 ปีที่แล้ว +8

    I really like the way u explain the video bro...

  • @minnalachu1160
    @minnalachu1160 3 ปีที่แล้ว +13

    This taste is extraordinary, I had experience in my teen age, dry mutton in this same process wow, wow, super.., I remembered same thing here.

  • @puvanespm6096
    @puvanespm6096 2 ปีที่แล้ว +2

    I have heard if this process but only now got the chance to learn it. Thank you.

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 3 ปีที่แล้ว +6

    Uppu kandam epo yaarumae podrathu ela.. Now I missed those days...

  • @thangavelselvaraj4112
    @thangavelselvaraj4112 2 ปีที่แล้ว

    Wow fantastic resipie ,all programs is very well 💯💯💯💯💯💯💯💯💯💯

  • @kuyilarul1135
    @kuyilarul1135 6 หลายเดือนก่อน

    அண்ணா தாத்தா பாட்டி இறக்கும்போது சாப்பிட்டேன் இப்ப ரொம்ப மிஸ் பண்றேன் அண்ணா...💯

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 ปีที่แล้ว +6

    Einimei.pottukadalaiserkkavendam...kulambu.kadalamavukulambu.agirum...atharkkupathila..kasakasa..eillatti..munthiriparuppu..serkkasollunga.suppera..eirukkum.m

  • @3Kids-Journey
    @3Kids-Journey 3 ปีที่แล้ว +4

    Ammi la araichale taste epavum thokal tan.intha simple masalas good

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 2 ปีที่แล้ว

    அருமையான சாப்பாடு.💯💯💯💯👌👌👌👌👌👌

  • @krishnaraj5509
    @krishnaraj5509 2 ปีที่แล้ว

    எங்க சொந்த ஊர் திருச்செந்தூர்... கோயில் கொடைல கிடா வெட்டினா, எங்க சொந்தங்கள் கறி உப்பு கண்டம் போட்டு தருவாங்க... ஆனா கல்லுல இடிக்காம சமையல் செய்வாங்க என் அம்மா... அடுத்து இப்படி முயற்சி செய்றோம்... இதன் சுவை மிக அதிகமா இருக்கும்... எல்லாரும் முயற்சி செய்து பாருங்க... அற்புதம்...

  • @AjithKumar-ft6dk
    @AjithKumar-ft6dk 3 ปีที่แล้ว +2

    Uppu kandam semmaya irukkum

  • @suseelan2742
    @suseelan2742 3 ปีที่แล้ว +2

    Good cooking very naturally

  • @thangadurailetchumanan3495
    @thangadurailetchumanan3495 ปีที่แล้ว +1

    I miss my grandparents❤❤❤

  • @mekalam8766
    @mekalam8766 ปีที่แล้ว +1

    Favourite dish delicious 😋

  • @villagesistercooking2619
    @villagesistercooking2619 3 ปีที่แล้ว +4

    Traditional cooking, video quality 👌

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว

      Thank you so much 👍

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 ปีที่แล้ว +2

    Super video Super

  • @saraswathin5152
    @saraswathin5152 3 ปีที่แล้ว +1

    நான் சின்ன வயசுல சாப்டுருக்கேன் சூப்பரா இருக்கும் எங்க தாத்தா வச்சுதருவார்

  • @Gems1923
    @Gems1923 9 หลายเดือนก่อน

    uppu kandam and also pandy karukkal 😋😋😋😋😋😋😋😋

  • @KanapathiSamykanapathi
    @KanapathiSamykanapathi 6 หลายเดือนก่อน

    எங்களுக்கும் உப்புக் கறி ரொம்ப பிடிக்கும் எங்க ஊர்லயும் இப்படித்தான் உப்பு கண்டம் போடுவோம்

  • @kumarimurugan5165
    @kumarimurugan5165 ปีที่แล้ว

    Epadithan food preparation podanum super

  • @shobaswamy5805
    @shobaswamy5805 ปีที่แล้ว

    Uppu kandatha porichu athu kooda kanchi vachu enga appatha ooti viita nabagam tha varuthu....atha varukum pothu varum paaru smell 🤤🤤🤤🤤

  • @praveenpagalavan4438
    @praveenpagalavan4438 3 ปีที่แล้ว +11

    CAMERA QUALITY VERA LEVEL💯💯

  • @jaffrinjaff
    @jaffrinjaff 3 ปีที่แล้ว +3

    Semma bro. Paakavey super-ah iruku. Only village people can eat like this and be healthy.

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 ปีที่แล้ว

    ஆகா சூப்பரோ சூப்பர் 👌👌

  • @ram.ram.7291
    @ram.ram.7291 3 ปีที่แล้ว +3

    Wow great great great. Congratulations. 🎊

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว

      Many many thanks

  • @subasiva7351
    @subasiva7351 3 ปีที่แล้ว +2

    Enga veetla aadi maadha maariyamman pandigaiku kidaai vettuvom appo niraya Kari meedhi aagum fridge la two days ice la vachidiven apram samaipom inimel uppu kandam pottu vachikarom good idea innum niraya video podunga naanga support panrom tq bro and thatha

  • @jayaseelanjayasee401
    @jayaseelanjayasee401 ปีที่แล้ว

    Yo nalla iruku ya ne peasurathu semma

  • @netajivayipoure4285
    @netajivayipoure4285 ปีที่แล้ว

    இந்த வீடியோ நீங்க youtubeல அப்லோட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி நான் எனக்கா நாங்க வந்து கர்நாடகாவில் இருக்கிறோம் எங்க பாட்டி கூட இதே மாதிரி தான் ஆட்டுக்கறியை வந்து உப்பு போட்டு அதை வந்து தோட்டத்தில் இப்படி மஞ்சள் குஞ்சில போட்டு தோரணத்தில் கட்டி வைப்பாங்க 10 நாள் கழிச்சு அது வந்து சாப்பாடு செஞ்சு எங்களுக்கு வந்து சாப்பிட வைப்பாங்க இப்ப இந்த வீடியோ பார்த்தது எங்களுக்கு பழைய ஞாபகம் வந்துடுச்சு ரொம்ப நன்றி நான் அந்த வீடியோக்களை அப்லோட் பண்ணிருந்தது இதே மாதிரி வீடியோ போட்டுட்டு இருக்க தேங்க்யூ சோ மச்

  • @kalaimania1490
    @kalaimania1490 3 ปีที่แล้ว +1

    எனக்கு என் சின்ன வயசுல என் பாட்டி என் அம்மா சமைச்சு குடுத்து இருக்காங்க உப்பு கண்டம் சுவையே தனி சுவை தான்

  • @suryaradhakrishnan5033
    @suryaradhakrishnan5033 ปีที่แล้ว

    நல்லா அருமையா இருக்கும்

  • @Edward-ei5pk
    @Edward-ei5pk ปีที่แล้ว +1

    We eat often often uppu mutton Karri. Very good and teastful