மிகவும் அருமை நண்பா... உங்களுடைய குரலுக்கு நான் மிகவும் அடிமை,,, நீங்கள் செய்யும் உணவு முற்காலத்தில் பெரியோர்கள் செய்த உணவு முறைகள்... Non_Veg சமைப்பது என்றால் உங்கள் வீடியோவை பார்த்து தான் எங்கள் வீட்டின் செய்கின்றனர்... சாப்பிடுவதற்கு மிகவும் அருமை
நான் சின்னவளாக இருந்த போது என்னுடைய பாட்டி இப்படித்தான் அம்மியில் அரைத்து குழம்பு சமைத்து உணவு தருவார். மிக நன்றாக இருக்கும். இந்த சமையல் செய்து காட்டியவர் மிக அழகாக விளக்கம் அளித்தார். நன்றி
Salem kongu nadu special dish santhavam, innum niraiya style sapduvanga, kali, instant idly ipdi ethala venna panalam, vellam, elluthool and ghee is my favorite 😋😋😋
Thampi naanga santhavam seivom pa Sunday la ammavasai varumpothu seithu namma veetu pasu ku padayal pottu Samy kumbittu apparam than sapiduvom pa 1 Santhavam 2 Nei 3 Ellu podi varuthu korakorappa araithu vaithal 4 Thengai paal 5 vaalaipalam specialy poompalam Ellam mix panni sappatta Amirtham than .........pa naanum salem than pa
Enmpa pacikkira erathi eppaddi kudumai panddiringa.....aiyoo paarkkubothe superra erukkuthe...ennakku illa ennakku illa...eppa taan amma nyabagama varuthu....😉😊 u mss u amma😑
இந்த உணவு நான் பார்த்ததும் இல்ல, சாப்பிட்டதும் இல்ல. பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கு.🤤 தெரியப்பபடுத்தியதுக்கு மிக்க நன்றி 🙏
👍
Yenga vitula Seivanga bro super ha irukum
Salem side, kongu nadu side la ithu famous
உங்கள் காணொளியில் மட்டுமே உணவும் பேசுகிறது... 💓
இது எங்கள் கொங்கு பகுதியில் செய்யக்கூடிய ஒரு உணவு.. குறிப்பாக புதிதாக திருமணம் ஆனா மருமகன்களுக்கு இந்த உணவு செய்து தரப்படும் ❤
வித்யாசமா இருக்கு சந்தக பண்ற புடி எல்லாமே பாரம்பரியமா இருக்கு👌👌👌👌
கேமராமேன் அருமையாக ஒளிப்பதிவு செய்கிறார் 🤝💐
thank you bro🙏🙏❤️
@@KootanSoru vanakam Thalaivare chettichavadi la irunthu 🙏
ஆமா ஒளிப்பதிவு அருமை
S
எவ்வளவு சத்தான உணவு இப்போ வரும் நூடுல்ஸ் எல்லாம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அருமை வாழ்க வளமுடன்!
உங்க கிராமத்து சமையல் வாழ்க்கை முறை மிகமிக அருமை சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
Enaku therinji ningalum village cooking chanel pola periya aala vara poringa all the best
ரொம்ப அருமை I like this channel
சந்தவை முதல் முறை பாக்கிறேன் இது எப்படி இருக்கும் சாப்பிடணும் போல இருக்கு 👍👍
Discovery channel level editing and voice over.. sema sir
நான் இதை முதன் முதலாக ரசிக்கிறேன் இது மிகவும் அருமை
மிகவும் அருமை நண்பா... உங்களுடைய குரலுக்கு நான் மிகவும் அடிமை,,, நீங்கள் செய்யும் உணவு முற்காலத்தில் பெரியோர்கள் செய்த உணவு முறைகள்... Non_Veg சமைப்பது என்றால் உங்கள் வீடியோவை பார்த்து தான் எங்கள் வீட்டின் செய்கின்றனர்... சாப்பிடுவதற்கு மிகவும் அருமை
சூப்பர் தலைவா
அதுவும் இயற்கை காட்சிகள் சூப்பர் தம்பி
கூட்டான் சோறு மொத்தத்தில் மிக மிக மிக அருமையான காணொலி.......... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
அருமையோ அருமை
வெறித்தனம் bro... வெல்ல பாகு, பொட்டு கடலை செம காம்பினேஷன்...
நான் சின்னவளாக இருந்த போது என்னுடைய பாட்டி
இப்படித்தான் அம்மியில் அரைத்து குழம்பு சமைத்து
உணவு தருவார்.
மிக நன்றாக இருக்கும்.
இந்த சமையல் செய்து காட்டியவர் மிக அழகாக விளக்கம் அளித்தார்.
நன்றி
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல வீடியோ ........ அருமை.............. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் கிராமத்து வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கிறது
🙂
Correct pa
அருமையான சமையல் நண்பா👌🌾🌾🌾👌💝
Arumai arumai..mudhal murai santhavam kelvi padren...vazhga vazhamudan..
Village cooking Channel vida ithu super ah irukku pa
Really unga videos namma paarambariyathukke koottittu pogudu. Very nice
First time I am watching . So delicious n.yummy
பேக்ரவுண்டு மியூசிக் and ப்ரோ உங்க வாய்ஸ் வேற லெவல் 👌👌👌செம
வணக்கம் அருமை சூப்பர்
எனக்கு ரொம்பபிடிக்கும் எங்க பாட்டி செய்துதருவாங்க 💐💐💐💐👌
No words to explain the fulfillment of watching this cooking video. Awesome...
master piece நண்பா.....
inda madiri unavu irukiradhu ipathan therium bro. thank you. veetla oru naal try panni paakurom.
மிக மிக அருமை நண்பா👍👌
Anna first time pakkura super anna 👌👌
👍
0
மிகவும் அருமையான வீடியோ
உங்களுடைய பேச்சு மிகவும் அற்புதம்
Sweet presentation, Nalla voiceover. Felt heartly.
புதிதாக பார்கிறேன் அருமை 👍
இனிமையான குரல் ❤️❤️
உணவை விட உங்கள் வாழ்க்கை முறை மிக மிக அழகு நண்பா சொல்ல வார்த்தை இல்லை ❤
சேலம் பகுதியில் உள்ள மக்கள் இந்த சந்தவம் அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள் என்னுடைய அம்மா அடிக்கடி இதை செய்து குடுப்பாங்க
நாங்களும் சேலம் தாங்க
Stell City
S s me salem tasty recipe
Sssss
உளுந்து களி கேள்வி பட்டிருக்கிறோம் இது 1st time pakkiren
சூப்பரா இருக்கு ப்ரோ
அருமை👌
சமையலை விட உங்கள் குரல்வளம் மனதிற்கு மிக அமைதியை தருகிறது ❤
Amazing video quality and good frame work.
Yaaru saamy nee...vera level thalaivaa......
Ippadi oru dish ha naa ippo than pakren and kelvikuda pattathu illa thq so much bro
Ithukku naanga ellu podi potta paagu, panjamirtham and nattu kozhi kulambu sapduvom super ah irukkum
😀😀👍
Nice voice... I hear this dish first time in my life 👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐
Very happy to watch his initiative to cook and show us all the method very genuinely
சூப்பர் 😉😉
Vanakam santhnam cooking first time I see I want to try also. Thank you from Tawanmanee Malaysia
Camera clarity amazing.....
🙏🏽Romba nalla irukku, arumayana murai samayal.
Salem kongu nadu special dish santhavam, innum niraiya style sapduvanga, kali, instant idly ipdi ethala venna panalam, vellam, elluthool and ghee is my favorite 😋😋😋
First time unga video parthavudan rompa pidichathu video very clear nanum intha receipe try panni parkiraen
Camera works, voice over, transition videos great creativity to get inspired.
Thank you so much Brother☺
@@KootanSoru ❤❤
@@KootanSoru ❤❤
Ha ha voice and music 🎵🎵🎵🎵 super bro.. and thatha having super.... 🤩
தம்பி நீங்க சமையல் வீடியோ சூப்பர்
Arumai ithuvarai kelvipadatha unavu vazhthukal
i pray that you must get a award for your cameroman and presentation. no wards yo say.
அருமை அருமை 🤤🤤🤤🤤
Thampi unga kural pedura vidam ellam super
Vera leavel bro my favourite food 😋😋😋ithu sapta samiya irukum
உங்க voice over செமயா இருக்குங்க. அருமையான வீடியோ👏👏👏💐
👍
எங்கள் ஊர் பக்கம் கேழ்வரகு மவு ல செய்வோம். பெயர் சந்து களி அதனுடன் வெல்லம் வேற்கடலை பொடி சேர்த்து சாப்பிடுவோம்
நீங்க எந்த ஊரு?
@@yuvarajavijiy Krishnagiri
வே லம்பட்டியில் எங்கள் சொந்தம் இருக்காங்க, எருமாமோட்டி, சந்த்தூர் பக்கமும் இருக்காங்க, கிருஷ்ணகிரி மாவட்டம்,. நானும் சாப்பிட்டு இருக்கேன் சந்து களி
தாத்தா....cute ah irukaru....love u lot dear தாத்தா....
Super traditional food
இது ரொம்ப நாள் ஆயிடுச்சு 15 வருஷம் ஆகும் test வேற levela irukkum👌
My grandfather used to clean d nattu kozhi this way when we r child.. We used to sit besides him and watch......
Me too. We will help in pouring water or getting the things to his hand, etc... Old memories.......
The channel is very underrated, please add english subtitles. As it could get international audience. Great effort 👏
First time channel paakraen... Indha recipe um pudhusa iruku... Semaa....
மிகவும் அருமையாக தெளிவாக தமிழை உச்சரிக்கிறார்கள்
Super video bruh❤️ keep rocking👍
video quality fantastic 🔥🔥
நாவில் எசில் ஊறியது நண்பா thank u for reminding such traditional recipes... 💐💐💐
Dialogues and voice Remembering the old program in DD Surabhi! Thanks.
ஹாய் பிரதர் நான் உங்களுடைய வாய்ஸ் க்கு மிகவும் அடிமை
தாத்தாவுக்கு விபூதி 😍 பார்க்கவே கலையா இருக்காப்ல
நன்றி சந்தகை என்றும் இடியாப்பம் என்றும் எங்கள் தஞ்சாவூரில் சொல்லுவோம்
Santhavam is definitely a new discovery fo me 😇!!!!
Kotaam soru super bro
Super healthy food
Background music fantastic
Super 👍👍
Super video.......
நல்ல விருந்து,... கிடைத்தால் நன்றாக இருக்கும்..😁😆😉🙂
உங்க video முதல் தடவ பாக்கறேன் traditional உணவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏
Super na try panra bro thanks for video 😍
Azhakaaa irukku
Nalla video pathitte irukkanam pol irukku
Super taste.
என்ன ஒரு அருமையான குரல்!
Thampi naanga santhavam seivom pa
Sunday la ammavasai varumpothu seithu namma veetu pasu ku padayal pottu Samy kumbittu apparam than sapiduvom pa
1 Santhavam
2 Nei
3 Ellu podi varuthu korakorappa araithu vaithal
4 Thengai paal
5 vaalaipalam specialy poompalam
Ellam mix panni sappatta Amirtham than .........pa naanum salem than pa
2days munadi tha saputean
Unga samayal yanakku romba pudikkum bro 👌👌👌
Enmpa pacikkira erathi eppaddi kudumai panddiringa.....aiyoo paarkkubothe superra erukkuthe...ennakku illa ennakku illa...eppa taan amma nyabagama varuthu....😉😊 u mss u amma😑
Getting relaxation while watching this beautiful scenes with cool voice💚
👍👍
கைகளால் உணவை தொடுவதால் , அடுத்த தடவை நகத்தை வெட்டி பிறகு காட்டவும் .
First time to know about santhavam
உங்க backround BGM vera Level என்ன எங்கயோ கொண்டுடு பொது அந்த bgm 👌😇😇😇
Thank you❤
அண்ணா நானும் சேலம் தான்
எங்க வீட்டுல பாட்டி செய்வாங்க .அவ்வளவு அருமையா இருக்கும்....
Bro neenga soldra vitham supra iruku bro itha vida yaarum indha alavuku theliva solla maatanga
One day I want to meet tata and paati.. love you all so much 💗💛❤