என்ன வட்டி போட்டா எனக்கென்ன...என்னால 15,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு போன் அ உடனே வாங்க முடியாது..அதுவும் பொருள் கையில வாங்கி ஒரு மாசம் கழச்சு தா பணமே கட்ட போறேன்...என்ன மாதிரி 25,000 மாத சம்பளம் வங்குறவங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தான்..
Already watching in 2X speed. Still agreed your comment. It's lengthy even in 2x speed, although she did not covered most important point about no cost emi like processing fee etc.,
அட கடவுளே நான் 2 வருஷமா amazon லதான் emi கட்டி வாங்குறேன் இப்ப great indian festival ல வாஷிங் machine வாங்கிருக்கேன் butஅதுதேவைதான் because i am working woman so its must after watching all your shorts today i have cancelled all my products on amazon 😂😂😂😂😂 thats unnecessary for me Thanks for saving my money and my life also .Its really game changer for me❤❤❤❤❤
Sister online ல் Credit Card மூலமாக வாங்குவதால இவ்வாறு ரூபாய்க்கு வாங்கினா 10% discound or ) 15% discount என்று சொல்கிறாகள் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க Sister
இதுநாள் வரயிலும் பாத்த வீடியோ எல்லாம் சூப்பர்.....இன்னைக்கு வெருத்துபொச்சு..... நான் ஒரு மொபைல் ஷாப் வட்சுறுக்குற ஒரு mobile kku 3000 எல்லாம் கிடைக்காது ....500 to 900 akka 10k to 20 k mobile வெனுன உங்க வெலய விட்டுடு எங்க கடைக்கு வேலைக்கு வாங்க கஷ்டம் தெரியும் அந்த 500 கு எவ்ளோ பேசணும்னு
Thank you for your detailing…. Everything amazing and outstanding explanation… but video is to length … try to 10 -15 mins is enough we can’t spend 20-30 mins because our concentration is missing…. Getting bored otherwise I love that ❤
You missed gst for that emi interest. Market place give upfront discount only... You still come under emi with interest with gst for interest part. Plus some banks uses processing fee upto rs. 300. So nothing is free
The way you explained is awesome. Keep it up 👍 Do tell about Debit Card EMI , Card with Longue access, Insurance on RuPay card and Royalty Points on Card Transaction!
Only thing in no cost emi is trap. But she missed to inform the processing fee in no cost emi. In 3 month emi scheme, intrest is 400 rs. Processing fee in no cost emi for 3 month is 400 rs. We are paying intrest in name of processing fee. We are fools.😅
amazon pay கார்டு இருந்தால் பிராசசிங் சார்ஜ் மட்டுமே 236 ரூபாய் ஜிஎஸ்டி சேர்த்து. நீங்கள் வாங்கும் பொருளுக்கு 6 மாதம் வரை வட்டி கிடையாது 5 லட்சம் மேலே கூட வாங்கினாலும் ஃபிக்ஸ்ட் பிராசசிங் charges 236 மட்டுமே. நீங்கள் 236 ரூபாய்க்கு மேலே வட்டி வரும் எந்த பொருள் வாங்கினாலும் லாபம் தான். நிறுவனங்கள் வட்டிக்கான தொகையும் பொருள் விலையில் கழித்து விடுகிறார்கள் வசூலிக்கப்படும் வட்டி தொகை வங்கிக்கு போய் விடும்.
Total waste I also thought same... They charged interest as well processing change. * star pottu interest applicable as per bank norms 😂😂 nu poturanga even went to bank and checked they charged interest 😢 . Grow up madam market is different than what you learned theories in MBA 😂😂😂😂
Great work!! But please post a video if some one genuinely want to buy a phone, His or her previous phone was broken.. How to buy a new device smartly!
நான் கடைல போய் கேட்டேன் .. டிவி 45000 சொன்னாங்க ... அதே டிவி flipkart ல 37000 தான் .. No cost emi monthly 13000 for 3 months... எனக்கு நல்லாதான் இருக்கு ... Best option no cost emi
I bought laptop (price 42000) at no cost emi 7000*6= 42000. But first month they charged 7360 when i asked customer care they told (processing+Gst) next couple of months 7000+gst 1%(70). And sister you forget to tell one thing in emi! They charging 18% gst on interest.
I feel that I wasted 19:13/2 time. Not covered important facts about no cost emi. All I need is, I want a product and I have a two option - direct cash and no cost - which is better. This is what most of our questions.
no cost இஎம்ஐ என்று நிறுவனங்கள் வட்டிக்கான தொகையையும் அசல் விலையில் கழித்து விடுவார்கள் வங்கிகள் உங்களிடம் அந்த வட்டியை வாங்கி கொள்ளும் வட்டிக்கு ஜிஎஸ்டி உண்டு அதையும் கழித்து தான் offer கொடுக்கிறார்கள். பிராசசிங் பீஸ் 1% அல்லது 99 அல்லது 199 + ஜிஎஸ்டி என்று தனியாக வாங்குகிறார்கள்.
@@kailash8ஒரு பொருளின் விலை நாற்பது ஆயிரம்... இப்போ no cost emi ல் வாங்கும் போது interest கழித்தது போக 35000 நம் கிரேடிட் கார்டில் இருந்து செலுத்தப்படுகிறது என்றால் principle amount emi 35000 க்கா இல்லை நாற்பது ஆயிரத்திற்கா????
@@Tirunelvelian_official உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கும் போது கார்டு ஆபர் 10% தருகிறார்கள் 1000 ரூபாய் டிஸ்கௌண்ட் கிடைக்கும் 9000 ரூபாய்க்கு இஎம்ஐ போட்டால் 16% வட்டி என்று வைத்து கொண்டால் 6 மாத இஎம்ஐ க்கு வட்டி ஜிஎஸ்டி சேர்த்து சுமாராக 500 ரூபாய் வரும் என்றால் பொருளை விற்கும் நிறுவனம் இந்த 500 ரூபாயையும் தள்ளுபடியாக கொடுத்து 8500 என்று கார்டில் பிளாக் செய்து விடும். சில நாட்களில் இது இஎம்ஐ ஆக கன்வெர்ட் செய்து 8500 கார்டு கடன் வட்டி 500 என்று 9000 அதற்க்கு 1590 இஎம்ஐ என்று ஸ்டேட்மெண்ட் வரும். முதல் மாதம் மட்டும் இஎம்ஐ யோடு பிராசசிங் ஃபீஸ் 199 + ஜிஎஸ்டி தனியாக வரும். இந்த 199+ஜிஎஸ்டி 37 ரூபாய்= ₹236 சிறிய இஎம்ஐ நமக்கு நஷ்டம் தான். இதே பெரிய கடன் என்றால் நமக்கு பெரிய லாபம். ஆர்பிஐ zero வட்டி என்று சொல்ல கூடாது என்பதால் விற்பனையாளர்கள் வட்டியையும் பொருளில் கழித்து வங்கிகள் வட்டி வசூலிக்க இப்படி செய்கிறார்கள்.
You mentioned credit cards, and I agree. However, you didn't mention Bajaj Finance, which charges the entire interest as a processing fee in their so-called no-cost EMI. Credit cards, if used wisely, can be very beneficial. I personally use credit cards from various banks like Axis, HDFC, and SBI. I borrow funds when needed, sometimes up to 2-4 lakh, and pay it back over a period of 6 months or longer without incurring any interest. When used responsibly, credit cards can offer a interest-free period and provide assistance whenever necessary.
How did borrow money from credit card without interest plz tell me Because I am also using credit card but it cost minimum 1.2% and in emi it's interest even higher
Loan Vangurathuku ITR ilana Loan apply pana mudiyatha mam for business man"s Because I have only bank statements but I'm not file ITR i want credit card and Loan Credit card a declined aahiruthu so what can i do brief explanation please
It's a win win situation for all party. Only thing you need to know is your budget and buy that in no cost emi. U need to buy only essential product using this method to save on this...
Hello ,yenaku oru doubt,ipo online one product purchase panrom athu ipo no cost emi la panrom ana athula ivalvu interest oda namaku emi katta solrangana athuku nama complaint pannlama ,appdi panrom na yarunmeala pananum because na Flipkart la product purchase panna avunga melaiya illa hdfc bank la oda card use panna avunga interest oda calculate panni emi katta solaranga avunga meala complaint pannuma,pls help me on this issue..
neenga innum neriya miss paniteenga innum no cost emi la proccesing fee la irukku then first month konjam athigamave cut pannuvanga athaiyum konjam wxplain panni iruntha nalla irukkum'
People think online (Amazon) means Amazon is doing itself. Amazon is just a platform, and seller is going to be some shop (anywhere in the world) may be a shop in Chennai as well.
But I Have one question madam? When the seller whether online or offline is selling the items for cash purchases, why don't they pass on this amount, which is given to either bank or financing companies directly to sellers?
Information ino kodunga last la sonna GST charges pathu full ah sollunga and online la interest is paid upfront as discount nu scam pannuvanga atha pathi sollave ila...
Flipkart la laptop vangnen defective product replacement option than irundichi replacement potu 20 days aachu brand side la defect confirm panitanga Inum 20 days wait panna soldranga dailly call panni disturb pandranga 😢20 days wait pannu .attum than soldranga ena pandradhu
Online மற்றும் offline எதில் பொருட்கள் தரம் குறைவாக இருக்கிறது இதைப்பத்தி நீங்க சொல்லவே இல்லை நான் சொல்வது fridge, washing machine,AC Online மற்றும் offline நிறைய மாற்றங்கள் இருக்கிறது
மிக அருமையான வட்டி+ லாப நோக்கம் நடுத்தர மக்களை ,வாங்க தூண்டும் சிலந்தி வட்டி வலை பின்னல் ,ஓரு மாதம் தாமதமாக கட்டினால் அபராதம் கட்டணம் தனி😢 தேவை அறிந்து சிக்கனமாக வாழ்வதே சிறப்பு😊
Nethu oru mobile vangunen madam ready cash na nenacha mobile price 20000 but enkita 18000 than irunthathu. Ennala atha vanga mudiyala. But credit card la antha mobile vanguratha iruntha 17099 matum than, debit card la 3 mon emi la athey mobile 18420 than ready cash matum.19500 athu epdi madam
Actual ah neenga miss panna point enna theriyuma? Emi provide panra companies directa manufacturers ta deal panni product sale la 10-15% commission vanguranga. Do u know that yuva
Download ffreedom app:- ffdm.app/awQi
What about the processing fee & gst on no cost emi?
ஒருத்தனை ஏமாத்துனம் என்றால் அவனுடைய ஆசையை தூண்டி விடனும். இது தான் No Cost EMI.
நன்றாக விளக்கி சொன்னீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள். Awareness video.❤
😂🤣
சொன்ன விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லாம இருந்தாலே இந்த video 10 ‘மினிட்ஸ்ல முடிச்சிருக்கலாம்
என்ன வட்டி போட்டா எனக்கென்ன...என்னால 15,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு போன் அ உடனே வாங்க முடியாது..அதுவும் பொருள் கையில வாங்கி ஒரு மாசம் கழச்சு தா பணமே கட்ட போறேன்...என்ன மாதிரி 25,000 மாத சம்பளம் வங்குறவங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தான்..
ஒரே விஷயத்த பல முறை சொல்லி video டைமிங் அதிகம். நீங்க சொன்னது 7-8 mins video போதும்.
Try watching in 2x
That's marketing. if the views and watched time increase income increases automatic aa profit increase agum 😅😂
Already watching in 2X speed. Still agreed your comment. It's lengthy even in 2x speed, although she did not covered most important point about no cost emi like processing fee etc.,
But she explained very well...
அட கடவுளே நான் 2 வருஷமா amazon லதான் emi கட்டி வாங்குறேன் இப்ப great indian festival ல வாஷிங் machine வாங்கிருக்கேன் butஅதுதேவைதான் because i am working woman so its must after watching all your shorts today i have cancelled all my products on amazon 😂😂😂😂😂 thats unnecessary for me Thanks for saving my money and my life also .Its really game changer for me❤❤❤❤❤
Sister online ல் Credit Card மூலமாக வாங்குவதால இவ்வாறு ரூபாய்க்கு வாங்கினா 10% discound or ) 15% discount என்று சொல்கிறாகள் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க Sister
She nicely explained one of the business concepts given (introduced by SONY) in the book “Made in Japan”
இதுநாள் வரயிலும் பாத்த வீடியோ எல்லாம் சூப்பர்.....இன்னைக்கு வெருத்துபொச்சு..... நான் ஒரு மொபைல் ஷாப் வட்சுறுக்குற ஒரு mobile kku 3000 எல்லாம் கிடைக்காது ....500 to 900 akka 10k to 20 k mobile வெனுன உங்க வெலய விட்டுடு எங்க கடைக்கு வேலைக்கு வாங்க கஷ்டம் தெரியும் அந்த 500 கு எவ்ளோ பேசணும்னு
உதாரணத்திற்கு தான் சொல்கிறார்... கவலை பட வேண்டாம்..... பிசினஸ் நல்லபடியாக உங்களுக்கு நடக்கும்❤❤❤
Thank you for your detailing…. Everything amazing and outstanding explanation… but video is to length … try to 10 -15 mins is enough we can’t spend 20-30 mins because our concentration is missing…. Getting bored otherwise I love that ❤
Play @ 1.25x or 1.5x speed for long lecture videos
Ok
👏👏சூப்பர் சகோதரி தெளிவான விளக்கம்
Don't agree Blind information sir/ madam
You missed gst for that emi interest. Market place give upfront discount only... You still come under emi with interest with gst for interest part. Plus some banks uses processing fee upto rs. 300. So nothing is free
Akka unka videos ellam paththu neraiya benefits akirukkan tq so much anbu akka ❤
மிகவும் தெளிவான விளக்கம்💯👍
The way you explained is awesome. Keep it up 👍
Do tell about Debit Card EMI , Card with Longue access, Insurance on RuPay card and Royalty Points on Card Transaction!
Romba Clear ah solringa very super 🎉🎉🎉🎉🎉
vera level sister❤❤❤super explain கோயம்புத்தூர் ல இருந்து😂😂😂
7:41 naaptol voice neengatha thandhingala😂😂
Only thing in no cost emi is trap. But she missed to inform the processing fee in no cost emi. In 3 month emi scheme, intrest is 400 rs. Processing fee in no cost emi for 3 month is 400 rs. We are paying intrest in name of processing fee. We are fools.😅
amazon pay கார்டு இருந்தால் பிராசசிங் சார்ஜ் மட்டுமே 236 ரூபாய் ஜிஎஸ்டி சேர்த்து. நீங்கள் வாங்கும் பொருளுக்கு 6 மாதம் வரை வட்டி கிடையாது 5 லட்சம் மேலே கூட வாங்கினாலும் ஃபிக்ஸ்ட் பிராசசிங் charges 236 மட்டுமே. நீங்கள் 236 ரூபாய்க்கு மேலே வட்டி வரும் எந்த பொருள் வாங்கினாலும் லாபம் தான். நிறுவனங்கள் வட்டிக்கான தொகையும் பொருள் விலையில் கழித்து விடுகிறார்கள் வசூலிக்கப்படும் வட்டி தொகை வங்கிக்கு போய் விடும்.
Correct. No cost emi la document charge and processing charges Kira perula antha interest amount pudinkiduvanunga....
Exactly...
Total waste I also thought same... They charged interest as well processing change. * star pottu interest applicable as per bank norms 😂😂 nu poturanga even went to bank and checked they charged interest 😢 . Grow up madam market is different than what you learned theories in MBA 😂😂😂😂
@@karthi2951 jdgrhcjeucu😂😂😇🚟😄😂🍎😇😄🚟🚕🚕🙂🙃🏈🎾🪀🏉🪀
இந்த வீடியோவைக் கூட No cost Emi ல வாங்குன போன்ல தான் பார்த்தேன்.
Great work!! But please post a video if some one genuinely want to buy a phone, His or her previous phone was broken.. How to buy a new device smartly!
மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி
Excellent explanation👏👏👏
Very Very Useful And Excellent Explanation Mam...Thanks For Giving A MindOpen Advice😇👍👍👍👌
Superb explanation sister. Thanks for this wonderful informative video...
VERY VERY USEFUL INFORMATION ALL CONSUMERS ❤❤❤
Thank you for this explanation with examples, wonderful video nd great effort 👌
Vera level super explanation❤ I like it
Ithu ellarukkum easy ya puriyum
Customer due later final amount+ companys side Profits...
அருமையான விளக்கமான பதிவு ஒரு பொருளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயம் தான்
Excellent explaining sister 👍💐
Fantastic..... Really u r a Rani of business
நன்றி நன்றி சகோதரி உங்கள் கருத்துக்கள் மிகப் பயனுள்ளதாக இருந்தது
Before I have no idea about EMI after I am watching this video I got full knowledge in EMI thanks sister you have opened my eyes 😅🎉❤
Finally la sister sola varathu no cost emi irukunu kanda kandathala vangathiganu 😂
Super sister romba nanri sister romba help full video 🎉👏👏❤️
Superb Excellent Fantastic Extraordinary Marvelous Speech sister
நான் கடைல போய் கேட்டேன் .. டிவி 45000 சொன்னாங்க ... அதே டிவி flipkart ல 37000 தான் .. No cost emi monthly 13000 for 3 months... எனக்கு நல்லாதான் இருக்கு ... Best option no cost emi
Processing fee evalo bro
199rs Amazon pay later thevai ila but loan 25Konly
நல்ல அருமையான விளக்கம்.நன்றி
Superb விளக்கம் sister 🎉. God bless you ✝️ ✝️ ✝️
I bought laptop (price 42000) at no cost emi 7000*6= 42000. But first month they charged 7360 when i asked customer care they told (processing+Gst) next couple of months 7000+gst 1%(70).
And sister you forget to tell one thing in emi! They charging 18% gst on interest.
I feel that I wasted 19:13/2 time. Not covered important facts about no cost emi. All I need is, I want a product and I have a two option - direct cash and no cost - which is better. This is what most of our questions.
Video full pathuttu comment pannunga guys she told everything.
Vera level Mam explain 🔥🔥✨
I can see, in each installment, some tax amount has been added in credit card statement , while using this no cost emi.
Please explain on this
Banks last one year made a sketch to collect 100 or 200 as processing fee plus our govt beg tax as gst
no cost இஎம்ஐ என்று நிறுவனங்கள் வட்டிக்கான தொகையையும் அசல் விலையில் கழித்து விடுவார்கள் வங்கிகள் உங்களிடம் அந்த வட்டியை வாங்கி கொள்ளும் வட்டிக்கு ஜிஎஸ்டி உண்டு அதையும் கழித்து தான் offer கொடுக்கிறார்கள். பிராசசிங் பீஸ் 1% அல்லது 99 அல்லது 199 + ஜிஎஸ்டி என்று தனியாக வாங்குகிறார்கள்.
@@kailash8 நன்றி
@@kailash8ஒரு பொருளின் விலை நாற்பது ஆயிரம்... இப்போ no cost emi ல் வாங்கும் போது interest கழித்தது போக 35000 நம் கிரேடிட் கார்டில் இருந்து செலுத்தப்படுகிறது என்றால் principle amount emi 35000 க்கா இல்லை நாற்பது ஆயிரத்திற்கா????
@@Tirunelvelian_official உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கும் போது கார்டு ஆபர் 10% தருகிறார்கள் 1000 ரூபாய் டிஸ்கௌண்ட் கிடைக்கும் 9000 ரூபாய்க்கு இஎம்ஐ போட்டால் 16% வட்டி என்று வைத்து கொண்டால் 6 மாத இஎம்ஐ க்கு வட்டி ஜிஎஸ்டி சேர்த்து சுமாராக 500 ரூபாய் வரும் என்றால் பொருளை விற்கும் நிறுவனம் இந்த 500 ரூபாயையும் தள்ளுபடியாக கொடுத்து 8500 என்று கார்டில் பிளாக் செய்து விடும். சில நாட்களில் இது இஎம்ஐ ஆக கன்வெர்ட் செய்து 8500 கார்டு கடன் வட்டி 500 என்று 9000 அதற்க்கு 1590 இஎம்ஐ என்று ஸ்டேட்மெண்ட் வரும். முதல் மாதம் மட்டும் இஎம்ஐ யோடு பிராசசிங் ஃபீஸ் 199 + ஜிஎஸ்டி தனியாக வரும். இந்த 199+ஜிஎஸ்டி 37 ரூபாய்= ₹236 சிறிய இஎம்ஐ நமக்கு நஷ்டம் தான். இதே பெரிய கடன் என்றால் நமக்கு பெரிய லாபம். ஆர்பிஐ zero வட்டி என்று சொல்ல கூடாது என்பதால் விற்பனையாளர்கள் வட்டியையும் பொருளில் கழித்து வங்கிகள் வட்டி வசூலிக்க இப்படி செய்கிறார்கள்.
Wonderful explanation Mam. Have a great morning. You're spreading a most wanted skill for thus generation.. God bless you...😊
You mentioned credit cards, and I agree. However, you didn't mention Bajaj Finance, which charges the entire interest as a processing fee in their so-called no-cost EMI. Credit cards, if used wisely, can be very beneficial. I personally use credit cards from various banks like Axis, HDFC, and SBI. I borrow funds when needed, sometimes up to 2-4 lakh, and pay it back over a period of 6 months or longer without incurring any interest. When used responsibly, credit cards can offer a interest-free period and provide assistance whenever necessary.
How did borrow money from credit card without interest plz tell me
Because I am also using credit card but it cost minimum 1.2% and in emi it's interest even higher
How can you payback over a period of 6 months without incurring interest. No credit card provide such option
@@muthukumarnadar721 I have explained everything already.But, Channel admin deleting my Replies I don''t know why
@@VijayKumarSKVJ So, You don't know how to use credit card with 100% benefits
Akka romba alaga explain panna ga 👍
Loan Vangurathuku ITR ilana Loan apply pana mudiyatha mam for business man"s Because I have only bank statements but I'm not file ITR i want credit card and Loan Credit card a declined aahiruthu so what can i do brief explanation please
Thanks for giving more information. You do a great job.
Ur righting skill amazing sister
Love you ❤yuvarani biggest explain 😊🎉😢 I am proud of you one help bike EMI purchase pannalama😮 on video podunga please 😮
That's useful,that too in Tamil,hat's off.
clear explanation about no cost emi 👍 thank you mam
Gst processing fee ethelam solave ela ...etha vituu deva elama elathaium solringale....
Correctu, dummy bava😅
It is not just principle/duration, Your need to pay Principal amount + gst for intrest.
Yes
நீங்க சொல்லுறது சரிதா ஆனால் தேவைகள் அதிகமாக உள்ளதே என்ன பண்ணுறது😢😢😢
Detailed explanation, madam... Keep doing.
அருமையான காணொளி.
It's a win win situation for all party. Only thing you need to know is your budget and buy that in no cost emi. U need to buy only essential product using this method to save on this...
Dacument charges உங்க வீட்டுகாரர் வந்து காட்டுவாரா.....
Dacument charges + processing fee இரண்டும் பேங்க் ககு கொள்ளை வருமானம்.
நீங்க அப்துல்கலாம் மாதிரி பெரிய அளவில் வருவீங்க மேடம் ❤❤❤
Enaku oru doubt ipo bank online store pay panidum nama bank ku pay pana porom ipo nama bank interest pay pananuma ila interest illaaya
Thanks sister 👍 detail ah sonninga super
Every month GST applicable for EMI
Really well explained sister.
Hi sister I am going to buy a new smart board can you please tell me about your experience with your smartboard
awesome explanation.... Business case study
Hello ,yenaku oru doubt,ipo online one product purchase panrom athu ipo no cost emi la panrom ana athula ivalvu interest oda namaku emi katta solrangana athuku nama complaint pannlama ,appdi panrom na yarunmeala pananum because na Flipkart la product purchase panna avunga melaiya illa hdfc bank la oda card use panna avunga interest oda calculate panni emi katta solaranga avunga meala complaint pannuma,pls help me on this issue..
neenga innum neriya miss paniteenga innum no cost emi la proccesing fee la irukku then first month konjam athigamave cut pannuvanga athaiyum konjam wxplain panni iruntha nalla irukkum'
Madam I got , 0 emi but bank charge take from me and every month take GST from interest rate... can advise please
Sema explains sister❤
People think online (Amazon) means Amazon is doing itself.
Amazon is just a platform, and seller is going to be some shop (anywhere in the world) may be a shop in Chennai as well.
But I Have one question madam? When the seller whether online or offline is selling the items for cash purchases, why don't they pass on this amount, which is given to either bank or financing companies directly to sellers?
Information ino kodunga last la sonna GST charges pathu full ah sollunga and online la interest is paid upfront as discount nu scam pannuvanga atha pathi sollave ila...
credit card offer 3000 nu sollurangala athai eppadi payan paduthi porul vangurathu sollunga
Mam, idhula GST ADD PANDRANUNGA, ADHA PATHI SOLLUNGA
Information veramari veramari💥
Flipkart la laptop vangnen defective product replacement option than irundichi replacement potu 20 days aachu brand side la defect confirm panitanga
Inum 20 days wait panna soldranga dailly call panni disturb pandranga 😢20 days wait pannu .attum than soldranga ena pandradhu
After credit card settlement same card recover pani use panna mudiumaa
Kindly talk about the processing fee and other charges when opting for no cost emi, and that will give full clarity for beginners.
Good information 👏🏻👏🏻👏🏻
I know this concept...but you confirmed my thought
All good but try to reduce the video length..plz
Konja short ahh sonna innu super ahh iruku
Can u share the details of the digital board or its link please
Offline mobile entha kalathulayum online ah vida kamiya irunthathe ila. First olunga ena rate enga athigama irukum nu visarichitu video poduma..
Short ah mudinga mam.. Again school pona feel varuthu...🙂
Online மற்றும் offline எதில் பொருட்கள் தரம் குறைவாக இருக்கிறது இதைப்பத்தி நீங்க சொல்லவே இல்லை நான் சொல்வது fridge, washing machine,AC Online மற்றும் offline நிறைய மாற்றங்கள் இருக்கிறது
Thanks For Super Explanation
₹199 processing fee will be charged nu kekurangale yannathu ithu ?
Bank ku pogum bro but Amazon pay later thevai ila no processing fees
மிக அருமையான வட்டி+ லாப நோக்கம் நடுத்தர மக்களை ,வாங்க தூண்டும் சிலந்தி வட்டி வலை பின்னல் ,ஓரு மாதம் தாமதமாக கட்டினால் அபராதம் கட்டணம் தனி😢 தேவை அறிந்து சிக்கனமாக வாழ்வதே சிறப்பு😊
Its PRINCIPLE not PRINCIPAL ( Head of School ) Darling 😅...But still great content🎉🎉🎉
Pls talk about hidden charges for no cost emi
Very good information thanks sister
My dear daughter, I appreciate your explanation excellent, please let me know what's your profession.?..
Channel subscribe pannathukku romba useful ah irukku😊
Nethu oru mobile vangunen madam ready cash na nenacha mobile price 20000 but enkita 18000 than irunthathu. Ennala atha vanga mudiyala. But credit card la antha mobile vanguratha iruntha 17099 matum than, debit card la 3 mon emi la athey mobile 18420 than ready cash matum.19500 athu epdi madam
That’s phone cost is less than 18000₹ so they are looting you anyway
Actual ah neenga miss panna point enna theriyuma? Emi provide panra companies directa manufacturers ta deal panni product sale la 10-15% commission vanguranga. Do u know that yuva
Nice. May be the processing fee is the another form of interest 😂