Anand Srinivasan Explains on Expense Control, Credit Card, EMI & Audience Questions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 545

  • @krsathyabama2390
    @krsathyabama2390 3 ปีที่แล้ว +311

    *🆘அவங்க அவங்க வருமானத்துக்கு தகுந்த படி சேமிக்கவும்...... "சேமிப்பு இல்லாத குடும்பம் மேல் கூறை இல்லாத வீட்டுக்கு சமமாம்"🙄🙏*

    • @nithishkumar8458
      @nithishkumar8458 3 ปีที่แล้ว +14

      Savings mattum pothathu ninga savings panna athoda value decrease akita pogum just invest pannunga gold or good stock or assest

    • @respectfriends5675
      @respectfriends5675 3 ปีที่แล้ว +1

      OK but invest bad aifhuchuna

    • @jeevithaajeevi4501
      @jeevithaajeevi4501 3 ปีที่แล้ว +4

      @@respectfriends5675 gold epaum decrease aagathu year by year increase dhan aagum so gold la investment panuga

    • @respectfriends5675
      @respectfriends5675 3 ปีที่แล้ว

      @@jeevithaajeevi4501 oh I learn OK

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว +23

    இந்த கொரோனாவில் சேமிப்பு இல்லாதவர்கள் மிகவும் வேதனைக்கரிய கஷ்டப்பட்டு போய்கொண்டிருக்கிரார்கள் இதுதான் உண்மை நன்றி ஐயா

  • @castinacuisine1603
    @castinacuisine1603 3 ปีที่แล้ว +80

    🤗🤗நம் ஒவ்வொருவரின் மணசாட்சியே பேசுவது போல் இருந்து 🤗🤗 மிகவும் நன்றி🙏🙏🙏🙏🤗🤗🤗 ஆனந்து அய்யா🙏ஃ🤗🤗🙏🙏🙏🙏

  • @moorthyyagal2318
    @moorthyyagal2318 3 ปีที่แล้ว +145

    Super super மிக அருமையாக. வண்டிக்கு இன்சுரன்ஸ் எடுக்கலன்னா போலிஸ்காரன் பிடிச்சுடுவான்ல என்ற எளிமையான விளக்கத்தை கொடுத்து health insurance எவ்வளவு முக்கியம் என்பதை புரியவைத்ததற்கு மிக்க நன்றிங்க ஐயா .

  • @stellaruban1895
    @stellaruban1895 3 ปีที่แล้ว +19

    யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்..ஊருக்கே தான் என்று வாழ்பவன் புனிதன்.. நன்றி நன்றி நன்றி.....

  • @universalinformations4987
    @universalinformations4987 3 ปีที่แล้ว +49

    9:50
    Dhatchinamoorthy 🙋
    காசி விசுவநாதன் ஐயா ரொம்ப நன்றி ஐயா என்னோட சந்தேகத்தை அவரிடம் கேட்டதற்கு.
    ஆனந்த் சீனிவாசன் ஐயா 🙏 ரொம்ப நன்றி தீர்வு சொன்னதுக்கு.

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 2 ปีที่แล้ว +1

    Uyarthiru aananda srinivasan sir good karuthukkal makkalukku payanulla karuthukkal thank you sir

  • @முதன்மைவிவசாயம்
    @முதன்மைவிவசாயம் 2 ปีที่แล้ว +10

    பணத்தை எப்போதும் பையில் இருந்து எடுத்து செலவு செய்ய வேண்டும் அப்போ தான் கஷ்டம் தெரியும் No online payment

  • @user-bv9fh1eg7q
    @user-bv9fh1eg7q 3 ปีที่แล้ว +21

    Naraiya peroda questions ku again oru video pota BBC nadrigal 🙏🏼
    Apart from daily news
    entha mari Special video congratulations and Keep it up 👏

  • @saleemismail2176
    @saleemismail2176 3 ปีที่แล้ว +4

    iyya avrgal neenda aayul nalamudan vaala iraivanai vendugiren nalla padhivu🙏

  • @sathishshobu
    @sathishshobu 3 ปีที่แล้ว +8

    Credit Card abathu ullathu unmai anal athu illaina innum sila vishayam middle class kudumbathukku vaaippe illama poyidum.. Gavanama payan paduthalam. (Sir unga varumanathirkku eallam easy ya than irukkum eangalala mudiyala ) analum ungal thagaval nalla irukku thanks

  • @samrajgsn9993
    @samrajgsn9993 3 ปีที่แล้ว +4

    He is correct I used credit card and face lot of prblm

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 ปีที่แล้ว +25

    Nanum appadithan money jar 10 vachurukken.
    Pasanga transport and canteen ippadi thani thaniya pottu vaippen.
    Vacation nu thaniya pottu vaippen.

  • @loganathan2056
    @loganathan2056 3 ปีที่แล้ว +7

    Thanks BBC for thalaivar interview 👌💗

  • @marikkannanmariappan9494
    @marikkannanmariappan9494 3 ปีที่แล้ว +8

    1:35 - 3:27 BEST

  • @LogeshwaranM
    @LogeshwaranM 3 ปีที่แล้ว +50

    Thank you BBC for this valuable interview, i started saving money every weekend no matter how much it is, i just separate an amount to save! Life is simple we make it complicated just

  • @tajmusthafa
    @tajmusthafa 3 ปีที่แล้ว +12

    Your all comments are always good for everyone.. thank you..

  • @കടയ്ക്കൽകണ്ണൻ
    @കടയ്ക്കൽകണ്ണൻ 3 ปีที่แล้ว

    எண்ணுடைய கருத்தோடு ஒத்துப் போகுது நன்றி இபோலா நிறைய வீடியோ போடனும்னு இறைவனை வேன்டுகிரேன் நன்றி

  • @litheeshlithic
    @litheeshlithic 4 หลายเดือนก่อน

    Credit card ஆல் நான் ₹500000 இலச்சம் இழந்து விட்டேன்.இதற்கும் என்னுடைய credit card மதிப்பு ஒரு இலச்சம் மட்டுமே

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 3 ปีที่แล้ว +15

    Money jar can be replaced by percentage ie 50 % for monthly expenses, 40 % savings , 10 % luxury. This 40% , 10% can be varied. Your choice. Credit Card is an emergency fund .

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 3 ปีที่แล้ว +1

    Credit card கைல இருந்தா அதிகம் செலவாகும், உண்மை தான். சில நேரம் பேங்க் ல இருக்குற பணத்தை மறந்துட்டு, கடன் வாங்கிற பழக்கம் கூட வரும், ஆனால் கைலயே பேங்க் க தூக்கிட்டு போனால் ரொம்ப செலவாகும் தானே 😊

  • @friendsworld7234
    @friendsworld7234 2 ปีที่แล้ว +2

    Thala, eppavumay super ah, simple ah pesuvaru.

  • @iseeualways1266
    @iseeualways1266 3 ปีที่แล้ว +8

    Waited for a long time for this program.....

  • @aaranathi3848
    @aaranathi3848 3 ปีที่แล้ว +4

    அருமையான கருத்துகள் ஐயா!

  • @ajeethrajas7282
    @ajeethrajas7282 3 ปีที่แล้ว +12

    This really helpful for us. Thanks Anand sir and BBC Tamil

  • @mrnada429
    @mrnada429 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி

  • @balastr3767
    @balastr3767 2 ปีที่แล้ว

    I am very cleared sir
    Thanks to BBC news ✌✌

  • @irfanindia3784
    @irfanindia3784 3 ปีที่แล้ว +5

    Very useful information Mr. Anand srinivasan sir thank you so much

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 ปีที่แล้ว

    பிபிசிக்கு வாழ்த்துக்கள். பயனுள்ள தகவல்🤝

  • @karmegamrangasamy6091
    @karmegamrangasamy6091 6 หลายเดือนก่อน +1

    சார் புத்திமான் பலம்மான் என்று சொல்கறீர்கள் நன்றி சார்

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @Sabarish5
    @Sabarish5 3 ปีที่แล้ว +9

    Sir I need u as a financial adviser the great legend in saving money 🙏

  • @JohnChrisOfficial
    @JohnChrisOfficial 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா!

  • @jsk3960
    @jsk3960 2 ปีที่แล้ว +1

    செம்ம சார்

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 19 วันที่ผ่านมา

    அருமை அருமை.

  • @natarajanDURAISAMY-dx1gi
    @natarajanDURAISAMY-dx1gi หลายเดือนก่อน

    நன்றிகள்🙏🌹

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 3 ปีที่แล้ว +78

    ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார் இல்லை என்றால் நான் பணக்காரநாகவே ஆகியிருக்கமாட்டேன்

  • @georgesudha6062
    @georgesudha6062 2 ปีที่แล้ว

    Super nice sir thank you sir for your help full program 👍👍👍👍🙏🙏🙏💐💐💐Thanks BBc tamil

  • @mariyaselvam6885
    @mariyaselvam6885 ปีที่แล้ว

    தேவை அதிகரிப்பதே சேமிப்புக்கு தடை ஆகுது ...முன்று வேலை உணவு கிடைத்தாலே நமது தேவை 80% பூர்த்தி ஆகிறது... உடற்பயிற்சி செய்தால் மருத்துவ செலவு இருக்காது......

  • @giritharan7285
    @giritharan7285 3 ปีที่แล้ว +1

    Delay your Gratification excellent point sir !!

  • @Stephenp-l4v
    @Stephenp-l4v ปีที่แล้ว +1

    Thanks for advice sir

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 ปีที่แล้ว

    தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

  • @Karthickmercy
    @Karthickmercy 3 ปีที่แล้ว +3

    Sip இல் முதலீடு செய்வது பற்றி விரிவான விளக்க காணொளி இருந்தால் குறிப்பிடுங்கள்

  • @PrathapLeo
    @PrathapLeo ปีที่แล้ว +3

    Everything is divided in our society it is educated, uneducated, poor, rich, but only one thing is same and that is only in EMI.💯

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan3514 3 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா...

  • @mohanraj3155
    @mohanraj3155 3 ปีที่แล้ว +3

    Sir video last la ella question ku answer pandrathu super......ethai continue pannuga........
    Na oru clg student anand sir solldra mathiri na SIP la invest panna entha ettathula panndrathu.....ethavathu app irruka.....sir na minimum evolo amount irruthu SIP start pannalam...solluga pls....

  • @mrnada429
    @mrnada429 2 ปีที่แล้ว

    சிறப்பு அருமையான பதிவு.

  • @nava-mani5340
    @nava-mani5340 3 ปีที่แล้ว

    மிக உபயோகமான பதிவு நன்றி

  • @mksamy7939
    @mksamy7939 2 ปีที่แล้ว +1

    Very useful msg sir very very thankful sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @raffiabanu5796
    @raffiabanu5796 3 ปีที่แล้ว +2

    Am not staying in India but your advice is very useful beneficial coz as a working mother I can't save any money from my salary it's very difficult end of the month my salary finished

  • @violingalata
    @violingalata 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு..🙏🙏🙏

  • @jeganc9563
    @jeganc9563 3 ปีที่แล้ว +14

    Life Insurance health insurance important to life for every person

  • @maxell008
    @maxell008 3 ปีที่แล้ว +2

    I don’t have credit card
    Exactly my dad follow all his methods
    It’s great post sir

  • @oppilamani3954
    @oppilamani3954 ปีที่แล้ว

    Rombha nanri sir 🙏🙏🙏

  • @19songreatt36
    @19songreatt36 3 ปีที่แล้ว +4

    We everyone should follow the 30% rule, athavathu, nama 30 rupakku எது vangunalum namma account la 300 rupaa irukaannu pakkanum.

  • @kokilavanim868
    @kokilavanim868 6 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @nishasubbu3320
    @nishasubbu3320 ปีที่แล้ว

    Money jar technic super sir.but naan money ,transperent cover il potten sir best result kidaithadhu.thank u very much sir and BBC.

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 ปีที่แล้ว +1

    🙏 Aiya unga arivurai thaan engal vaalkaiyin valikatti 🙏 nandri

  • @prabhajoseph2272
    @prabhajoseph2272 3 ปีที่แล้ว

    Supper PTR .I PARTHTHA Mathiri
    Erukku.
    Annanukku valththukkal.
    Valka valamudan.
    God may bless you. Anna.

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 ปีที่แล้ว +35

    Excellent sir. You are a greater gift of God for our Indian economy. May God bless you and your people and family forever and always sir. Jai hind

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +3

    Money Jar concept awesome sir 👍

  • @vinothg2003
    @vinothg2003 ปีที่แล้ว +1

    My opinion, Credit Card is better to have but more cautious. Consider Credit card as a handle less sword you can't go for war but just to have safe play during emergency free interest days ~30days depending on the Billing cycle. If you go for war with handle-less sword then you can imagine whatever you do push or pull you will get hurt, similarly you will knock-down by credit card interest 48~54%
    Remember, Credit card limit is not your salary or Income

  • @Petalheart3861
    @Petalheart3861 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.

  • @deepakratnam85
    @deepakratnam85 3 ปีที่แล้ว +3

    Unga advise 21 vayasalaya keturinindha 90's Kids pala per thapuchurupom. Family, relatives, wife pechu ketu Land, veeedu, loan, credit card,emi nu yelathalyum maatikutu alela padrom .2K kids are so lucky. Please don't make the mistake like 90's kids. Start saving early.

    • @smartsenthil6187
      @smartsenthil6187 3 ปีที่แล้ว

      90கிட்ஸ் ல பொறந்த நம்பலாம் ரொம்ப ஏமாற்றம்

  • @manjithkumar632
    @manjithkumar632 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @123samat
    @123samat 3 ปีที่แล้ว +5

    If you dont use credit card how to boost credit rating. Cibil scores our credit rating and credit card helps to boost our score. This is used in different math model for eligibility. Some organization takes this credit score as a part of background check.
    Learning how to use credit card and pay on a time is important as future is more driven by big data and math model

  • @krhustler2
    @krhustler2 3 ปีที่แล้ว +6

    400 gram gold = 50 sovereign.
    Sir engaluku 4 gram gold vaangurathukae naaku thalludhu.
    inniki rate 4 gram thangam 17-18k
    maasam atleast 1000 rs save panna thaan. 1.5 years la 4 gm Thangam vaanga mudiyudhu....

    • @aravindjayaraman7890
      @aravindjayaraman7890 3 ปีที่แล้ว

      Monthly 1gm you buy 33 years you can get 400 gms

    • @mariya9876
      @mariya9876 3 ปีที่แล้ว

      Start small now. When you get a pay rise you buy more.

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html

  • @shanmugasundaram5866
    @shanmugasundaram5866 3 ปีที่แล้ว +1

    Arumayana pathivuuu, super

  • @dhesikan.v
    @dhesikan.v 3 ปีที่แล้ว +3

    I subscribed for anand sir interview ! 🙂

  • @vananthivel9665
    @vananthivel9665 2 ปีที่แล้ว +7

    தங்கம் வாங்குவது சரியா இல்லை பணத்தை மொத்தமாக டெபாசிட் செய்வது சரியா
    ஆனால் தங்கம் விலை 1கிராம் 4500
    நாம் அதை அடகு கடையில் வைத்தால் கிடைக்கும் தொகை 3500

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 หลายเดือนก่อน

      Ipo 2024 la, 1 gram gold 7100/-

  • @Hevan-nt2cp
    @Hevan-nt2cp 6 หลายเดือนก่อน

    Sir your great example sir 🤝

  • @Jetjagan
    @Jetjagan 3 ปีที่แล้ว +6

    நான் விவசாயம் செய்கிறேன், வட்டிக்கு வாங்கி செலவு 10000 செய்தால் வரவு 12000 கிடைக்கிறது, அதற்கும் 3 மாதம் பிடிக்கிறது. வட்டி மற்றும் அசல் தான் கிடைக்கிறது.இதில் சேமிப்பு எப்படி செய்வது.

    • @deepaks3570
      @deepaks3570 3 ปีที่แล้ว

      செய்யாத

    • @jamunamuthuvel7080
      @jamunamuthuvel7080 3 ปีที่แล้ว +1

      @@deepaks3570 ne sapdatha

    • @deepaks3570
      @deepaks3570 3 ปีที่แล้ว

      @@jamunamuthuvel7080 ungoppana na saapada காசு குடுகுறான்..இல்ல நான் polamburana..பைதியகாரா

    • @envijayview9769
      @envijayview9769 3 ปีที่แล้ว +4

      விவசாயம் செய்கிறீர்கள் என்றால் கொஞ்சம் ஆடு, கோழிகள் வளர்ந்து பின் விற்றால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஐயா.

  • @mahadevan4562
    @mahadevan4562 3 ปีที่แล้ว

    ஆனந்த் ஐயா மிக்க நன்றி

  • @kannansamy0505
    @kannansamy0505 ปีที่แล้ว +1

    Sir vanakkam ,enaķku moonu ponnunga, 10yrs,5yrs and 4yrs naan idhuvarai entha insurance um podalai sir, ivangaludaya ethirkalathuku nalla usefulla irukka ethula invest pannalam sir,

  • @saraswathideivanai8403
    @saraswathideivanai8403 2 ปีที่แล้ว

    Thank you so much sir good advice for all age group suitable....

  • @dhineshbhaghi378
    @dhineshbhaghi378 3 ปีที่แล้ว +1

    sure 100%.now i am facing credit card plm

  • @janniemadonna301
    @janniemadonna301 3 ปีที่แล้ว +5

    Very useful sir.. God bless!

  • @SakthiSakthi-fe1df
    @SakthiSakthi-fe1df 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @ramashivar.m9583
    @ramashivar.m9583 3 ปีที่แล้ว +12

    Gold saves us as it becomes a golden rules.

  • @gunavilangar
    @gunavilangar ปีที่แล้ว

    கிரேட் கார்டு வாழ்வில் தேவையில்லாத ஆனி. பயன்படுத்துபவர்கள்... உருப்படவே முடியாது.. சேமிக்க முடியாது...
    இன்றைய நவீன சூழலில் ஓரளவு கஞ்சத்தனமாக வாழ வேண்டும்... சினிமா தியேட்டர் போவது, டாஸ்மாக் போவது, டெய்லி ஐந்து தம் அடிப்பது, வாரம் வாரம் ஓட்டல் சாப்பிடுவது, இதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தால் சேமிப்பு அதிகப்படுத்தலாம் 😅 அக்கவுண்ட் ல் பணம் இருந்தால் செலவு செய்யனும்.. இல்லாத போது மூடிக்கொண்டு இருக்கனும்..😅

  • @sellu674
    @sellu674 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @vijaybaktha4672
    @vijaybaktha4672 3 ปีที่แล้ว +35

    வரவு எட்டனா.. செலவு பத்து னா...
    கடைசியில் துந்தனா.. துந்தனா..😝😂

  • @deepapandi2083
    @deepapandi2083 3 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 3 ปีที่แล้ว

    சிறப்பு...

  • @muthuspm1129
    @muthuspm1129 3 ปีที่แล้ว +5

    EXCELLENT advice sir and ANAND SIR VERY GOOD PERSON VANNAKKAM SIR 🙏👍

  • @vicky498
    @vicky498 3 ปีที่แล้ว +2

    Network marketing aah ... detaila research panni oru video potunga.

  • @Loganayagi_senthilkumar.1980
    @Loganayagi_senthilkumar.1980 5 วันที่ผ่านมา

    என் கணவர் வருமானம் 700 ரூபாய் என் மகள்கள் மேல்படிப்பு செலவிற்கு பணம் தேவை படுகிறது அதற்கு நகைகள் அனைத்தும் பேங்க்ல வெச்சு தான் படிக்க வெக்கிரேன் நான் எப்படி சேமிக்க முடியும் என்று கூறவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 3 ปีที่แล้ว +3

    மெடிக்கல் இன்சூரன்ஸ் அரசிடம் இருக்கிறதா. தனியார் நிறுவனம் தான் இருக்கிறதா.அது தமிழ்நாட்டில் எவை?

  • @ilayaventhan5896
    @ilayaventhan5896 3 ปีที่แล้ว +1

    Super sir excellent analysis

  • @kuppurajr515
    @kuppurajr515 3 ปีที่แล้ว +38

    Please provide the detailed video about medical health insurance for family. How we choose? What are types it have? How we can use it in emergency situations?

    • @3comsbusinesssolutions208
      @3comsbusinesssolutions208 3 ปีที่แล้ว +1

      star comprehensive plan is best ... for more details contact

    • @aravindjayaraman7890
      @aravindjayaraman7890 3 ปีที่แล้ว

      Check your need first , please do a research, products will fit in automatically.

  • @ravichandranpreethi07
    @ravichandranpreethi07 3 ปีที่แล้ว +2

    Thank you sir🙏🏼

  • @tn3442
    @tn3442 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு

  • @theodharshan4919
    @theodharshan4919 2 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @leayarnadicabriyo5697
    @leayarnadicabriyo5697 3 ปีที่แล้ว

    Sir your a economic god of middle class people so plz take care of your health you have to live long with god grace

  • @nirmalamary2119
    @nirmalamary2119 3 ปีที่แล้ว

    Sir..first of all thanks a lot..i have so.many doubts..

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +2

    ❤️💖💓💓 speeches interviews and presentation.

  • @anandaselvamn535
    @anandaselvamn535 3 ปีที่แล้ว

    நல்ல தீர்வுகள்

  • @georgesudha6062
    @georgesudha6062 2 ปีที่แล้ว

    Super sir your great program for your help full program 👍👍💐💐

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 ปีที่แล้ว

    Thanks BBC news tamil

  • @akrameshakramesh7901
    @akrameshakramesh7901 3 ปีที่แล้ว +1

    Super sir excellent!!!!

    • @mohant9270
      @mohant9270 2 ปีที่แล้ว

      Thanku sir unkal karuthukal super sir