Higher RAM = Higher speed?_ Tamil, Is it necessary to buy higher ram mobile?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 608

  • @engineeringfacts
    @engineeringfacts  3 ปีที่แล้ว +74

    Calculation for processor data access, instagram.com/syedimran.ef/p/CXD7bNPJthr/?

    • @uchiha_tobi2219
      @uchiha_tobi2219 3 ปีที่แล้ว +5

      i really don't know how you do this math but the theoretical Ram limit of 64 bit CPU is 1.84467441e19 Bits

    • @uchiha_tobi2219
      @uchiha_tobi2219 3 ปีที่แล้ว +2

      The clock speed is nothing to do with Phone speed if you want to compare processor The Instructions Per cycle(IPC) is the factor that determines the cpu speed for example if you take the latest ARM architecture The cortex A510 and compare (it with The processor you shown in this video i think its cortex a53) the Cortex A510 at same clock speed( 1.8GHz ) performs 53% better IPC improvement than cortex a53 and its a power efficiency core the Cortex x series is the real deal when it comes to performance

    • @justtry3654
      @justtry3654 3 ปีที่แล้ว +1

      Bri... please make a video for UPI money transfer system...

    • @Toast_105
      @Toast_105 2 ปีที่แล้ว

      @@uchiha_tobi2219 totally what are you trying to say bro 🤔🤔

    • @Toast_105
      @Toast_105 2 ปีที่แล้ว

      @@uchiha_tobi2219 yeah this math confuses me can you explain how to calculate that🤔🤔

  • @priyankabharathi3369
    @priyankabharathi3369 2 ปีที่แล้ว +50

    அமைதி, தெளிவு, எளிமை, உண்மை.... 🔥🔥🔥

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ 3 ปีที่แล้ว +164

    சரியான விளக்கம். Ram அதிகமாக இருந்தால் மட்டுமே வேகம் அதிகம் ஆகும் என்பது தவறு. Processor உடைய திரனயும் கொண்டே வேகம் தீர்மாணிக்கப்படும்... 👌👌👌

    • @ganeshramachandran3954
      @ganeshramachandran3954 3 ปีที่แล้ว +9

      ஆனால் RAM குறைந்த mobile ல் அதற்கு தகுந்தாற்போல் தான் processor போடுகிறார்கள். எனவே தான் slow வாக இருக்கிறது

    • @logeshwaran3329
      @logeshwaran3329 3 ปีที่แล้ว +2

      @@ganeshramachandran3954 athu marketing strategies bro

    • @electricandelectronicknowl3704
      @electricandelectronicknowl3704 3 ปีที่แล้ว +5

      Yannudaya content kojam paruga pudicha help pannuga 😔.,..,

    • @AHAMED-NZ
      @AHAMED-NZ 3 ปีที่แล้ว +2

      @@electricandelectronicknowl3704 sure brother. Kandippa paathudalam. 👍🏻🌹🌹🌹

    • @selvarajs2365
      @selvarajs2365 3 ปีที่แล้ว +1

      Super !

  • @gsamygsamy334
    @gsamygsamy334 3 ปีที่แล้ว +371

    நாலு சுவருக்கு உள்ளே இருக்கும் தமிழ் விங்கானி நீங்கள் ரசித்து பார்த்து வியந்தேன்

  • @kavibalu8007
    @kavibalu8007 3 ปีที่แล้ว +28

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா.

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 3 ปีที่แล้ว +23

    அருமையான விளக்கம்
    மற்ற டெக்செய்திகள்கூட இவ்வாறு தெளிவாக உதாரணத்துடன் விவரித்தது இல்லை
    நன்றி

  • @bobjayarambob2671
    @bobjayarambob2671 ปีที่แล้ว +12

    நண்பரே,
    உங்களது வீடியோகக்கள் மிக மிக அருமை.
    என் போன்ற வயதானவர்களுக்கு உங்கள் விளக்கங்கள் அற்புதம்.
    வாழ்துக்கள்.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว +14

    நீண்ட நாள் சந்தேகம் இன்று முடிவுக்கு வந்தது தெளிவான விளக்கம் அருமை

  • @nagarasan
    @nagarasan 3 ปีที่แล้ว +26

    தம்பி உங்களின் பயனுள்ள எளிய தொழில் நுட்ப பதிவுகள் அருமை சிறப்பு தொடர்க வளர்க !! 🔥❤️

  • @georgejose4334
    @georgejose4334 6 หลายเดือนก่อน +15

    எப்பொழுதுமே, உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் !!!

  • @maanidan9408
    @maanidan9408 3 ปีที่แล้ว +7

    விளக்கமளிப்பதில் நீங்க எப்பவுமே superb bro. keep it up

  • @lollanlollu9953
    @lollanlollu9953 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான தகவல்.. இதை ஒரு விற்பனை உத்தியாகவே தற்போது கைப்பேசி உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள். நன்றி சகோ.

  • @p.chandrasekaran2723
    @p.chandrasekaran2723 6 หลายเดือนก่อน +7

    ஒவ்வொன்றிற்கும் தெளிவான விளக்கம் அளிக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் பல. வாழ்க வளமுடன்.

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 9 วันที่ผ่านมา

    தகவல்களை நேர்மையாகப் பதிவு செய்வது பாராட்டிற்குரியது.
    வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @saravananmarimuthu3317
    @saravananmarimuthu3317 3 ปีที่แล้ว +1

    Bro super எனக்கு ரொம்ப நாள் இருந்த சந்தேகம்.. உங்க videos எல்லாம் நல்ல பயன் உள்ள தகவலாக இருகு ... நன்றி

  • @rajasamy423
    @rajasamy423 3 ปีที่แล้ว +1

    சிறப்பு...நான் ரொம்ப நாள் தேடிய விசயம்.பதில் கிடைத்தது நன்றி

  • @jkperumal6812
    @jkperumal6812 3 หลายเดือนก่อน +2

    சரியான நேரத்தில் பார்த்தேன் இல்லையெனில் பணத்தை வீண் பண்ணியிருப்பேன்.. நன்றி bro...💯

  • @HMObraiYT
    @HMObraiYT ปีที่แล้ว +1

    Correct✅ bro neega konjam speed aa pesunga bro na 1.25× la pathan in this video😊

  • @sathishilai
    @sathishilai 3 ปีที่แล้ว +22

    Awesome brother... The way of explanation is simply excellent 👌...

  • @govindasamy1144
    @govindasamy1144 3 ปีที่แล้ว +2

    மிக மிக அற்புதமான காணொளி நன்பா .👍

  • @gunagm533
    @gunagm533 3 หลายเดือนก่อน

    எளிதாக யாவரும் புரிந்து கொள்ளும் படியான செய்முறை விளக்கங்கள் உடன் நல்ல பதிவை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே....

  • @loganathan_5257
    @loganathan_5257 3 ปีที่แล้ว +1

    தெய்வமே தெளிவான விளக்கம்.. 💥🤗👍

  • @thoubekkabanu7832
    @thoubekkabanu7832 6 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்லி தான் ram னா என்ன அது என்ன வேலை லாம் பண்ணும் புருஞ்சுச்சு ரொம்ப நன்றி bro

  • @rajesbemech9267
    @rajesbemech9267 3 ปีที่แล้ว +3

    Super bro ....yelaru kanna muditu ram neriya iruka phn ah vanguranga.... Inga yarukum processor oda important theriyala bro... Super video 🔥

  • @TNEISVERAN
    @TNEISVERAN 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அண்ணா நல்லா தெளிவா புரிஞ்சிது 🥰👌👍

  • @anbesivam12345
    @anbesivam12345 5 หลายเดือนก่อน +6

    நம்ம ஊர் ரோடுல 40 km speed ல தான் போக முடியும்னா, 100 cc bike போதும், 250 cc, 400 cc bike தேவையில்லை. அதே போல மாருதி அல்டோ போதும் Ferrari வேண்டாம். அப்படியிருந்தும் மக்கள் அதிக capacity product வாங்குறாங்கன்னா, அதுக்கு technical reason இல்லை ஆனா physicological reason இருக்கு.

  • @Tesr321
    @Tesr321 3 ปีที่แล้ว +2

    Nicely Explained which will surely assist while buying new phone. Thank You for opening my eyes.

  • @viveksreedhar89
    @viveksreedhar89 ปีที่แล้ว +1

    I have been following u for quite a while sir. But Just now i saw ur PC build from A2D factory. I was really amazed to see how much effort u put into making videos ... Really handsoff to u sir 👏👏👏👏 wish u a great success in the future 👏👏

  • @kajakajashahitha5559
    @kajakajashahitha5559 3 ปีที่แล้ว +26

    ரொம்ப எளிமையான விளக்கம் ப்ரோ ... Thanks

  • @subramanipon3781
    @subramanipon3781 3 ปีที่แล้ว +27

    மிகவும் அருமையான, தெள்ளத் தெளிவான விளக்கம் நண்பா... 💐💐👍👍

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு
    தெளிவான விளக்கம் நன்றி 👍

  • @sathyasview4892
    @sathyasview4892 3 ปีที่แล้ว +2

    Fantastic information bro 👏🏼 mobile phones marketing ipo athigama eruku much needed

  • @nikies8347
    @nikies8347 2 ปีที่แล้ว +2

    Bro Vera level content laam romba simple ah scene ah podaama solreenga bro . Vera level thala engineering facts channel

  • @Gokulnath_1993
    @Gokulnath_1993 4 หลายเดือนก่อน

    எளிய மக்களுக்கும் தெளிவான முறையில் புரியும் படி எடுத்து உரைத்தமைக்கு மிக்க நன்றி ❤😅

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 หลายเดือนก่อน

    You are really Engineering Professor...Go and teach your knowledge to students.. congratulations 🎉❤🎉

  • @cserajesh
    @cserajesh 3 ปีที่แล้ว +7

    I have seen this kind of good explanation in A2D channel you guys teaching lot of things to us Thanks for your information

    • @manushvanth860
      @manushvanth860 3 ปีที่แล้ว +3

      Soldier pola

    • @cserajesh
      @cserajesh 3 ปีที่แล้ว

      @@manushvanth860 yes bro

    • @bharathkumar.s4445
      @bharathkumar.s4445 ปีที่แล้ว

      ​@@cserajesh a2d channel channel check pannunga bro marubadiyum video potrukaryuu

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 ปีที่แล้ว +27

    You tube நிறுவனம் எப்படி உலகத்தின் பல கோடி மக்கள் பதிவேற்றம் செய்யும் பலமணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை சேமித்து வைத்து ஒளி பரப்புகிறது?அதை பற்றி ஒரு கானொலி போடுங்க ப்ரோ

    • @leofelix.
      @leofelix. 3 หลายเดือนก่อน +2

      👍

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 3 ปีที่แล้ว +1

    Suprr..bro really needed info for everyone..bcoz this is used as marketing strategy by the mobile companies to make us spend more.

  • @gokulg3893
    @gokulg3893 3 ปีที่แล้ว +2

    Your way of explanation is lit...and go through the topic was better not boring and gave useful info... Bro ❤️ ... Keep it up .... I am watching urs video from beginning , i just seeing ur growth day by day by ur explanation in video and likes earned

  • @Anandtamizh
    @Anandtamizh 3 ปีที่แล้ว +5

    Pa... Vera level explanation bro.. சூப்பர் ❤️🙏🏼🙌🏼👌🏽😃😇

  • @dhileepkumar4708
    @dhileepkumar4708 3 ปีที่แล้ว +4

    Simple and superb explanation...thank you for your information..

  • @suriyaprasanth5901
    @suriyaprasanth5901 3 หลายเดือนก่อน +2

    I am Diplamo IT completed student
    no one don't know to explain what is RAM like you.
    your video is very easy to learn.
    hats off.... ❤

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 11 หลายเดือนก่อน +1

    Good explanation. Keep it up

  • @rakb3971
    @rakb3971 3 ปีที่แล้ว

    Rompa nal iruntha taughta clear pannittinga arumy

  • @rajasekaran8380
    @rajasekaran8380 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்....தெளிவாக புரிந்து கொண்டேன்....

  • @bairavaprakash5432
    @bairavaprakash5432 3 ปีที่แล้ว

    Super anna nan computers. Maths padickuran enka computer sir kuda ivala thaliva solllala but neeinka super ra sollikuduthinka thanks anna

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 2 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு சகோ..👍🏻
    வாழ்த்துக்கள்.. 💐💐💐

  • @subashcb75
    @subashcb75 3 ปีที่แล้ว +42

    Automatic schedule power on/off & restart will help improvising phone performance bro every phone has that option.

    • @engineeringfacts
      @engineeringfacts  3 ปีที่แล้ว +12

      Maybe

    • @CyberEarners0
      @CyberEarners0 3 ปีที่แล้ว +6

      im using this feature 😍😍 And useful no lag or hanging issues 😸 still date ☺️😉

    • @muthukumarb9296
      @muthukumarb9296 3 ปีที่แล้ว +1

      தெரிவியுங்கள் தெரியாத தகவல்களை இன்னும் அதிகமாக பயன்படும் உங்களால் பிறருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

    • @Footyworld1024
      @Footyworld1024 3 ปีที่แล้ว

      @@CyberEarners0 me too

    • @sjsaranlal23
      @sjsaranlal23 3 ปีที่แล้ว +1

      It's also good for battery too bro..

  • @meenakshisundaram2604
    @meenakshisundaram2604 5 หลายเดือนก่อน

    நன்றி🙏💕 சகோதரா. அருமையான பதிவு நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว +1

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu Thanking you sir Arumaiyana elimaiyana vilakkam

  • @welthwelth1269
    @welthwelth1269 3 ปีที่แล้ว +3

    Your entire gold informations are well worth and veluble. Thanks.

  • @kanakumultimedia
    @kanakumultimedia 5 หลายเดือนก่อน

    Excellent explain..bro you are genius..congratulations brother..🎉🎉🎉❤❤❤

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 13 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் மிக்க நன்றி நண்பரே ❤❤❤❤❤

  • @samsinclair1216
    @samsinclair1216 3 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் பிரதர். நன்றி

  • @balasankarram
    @balasankarram 6 หลายเดือนก่อน

    Ur information is crystal clear and easily understandable🎉🎉

  • @santhiyagurajan5184
    @santhiyagurajan5184 หลายเดือนก่อน

    தங்கள் பேச்சு அருமை 👍

  • @Mehendi_by_indu
    @Mehendi_by_indu หลายเดือนก่อน +1

    Perfectly explained ❤

  • @venkataramanan7219
    @venkataramanan7219 3 ปีที่แล้ว +11

    Thank you very much sir 🙏 excellent explanation. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kamalmr.blackls6495
    @kamalmr.blackls6495 3 ปีที่แล้ว

    Bro Unga videos naraiya paathurukken better neenga oru collage la staff ah join pannunga bro plzz naraiyaa pasanga purinji padippanga,evlo mudiyumo avlo easy ah puriya vakkiringa

  • @tamilherbals
    @tamilherbals 4 หลายเดือนก่อน

    Super imran bhai... very usefully explained

  • @juderomaric939
    @juderomaric939 5 หลายเดือนก่อน

    Congrats bro . Very calm and clear explanation.

  • @muthukumarb9296
    @muthukumarb9296 3 ปีที่แล้ว

    தெரிவியுங்கள் இன்னும் தெரியாத தகவல்களை பிறருக்கு பயன்படும் உங்களால்
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @bavanikrishna9491
    @bavanikrishna9491 3 ปีที่แล้ว +2

    தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @TheSwamynathan
    @TheSwamynathan 2 ปีที่แล้ว +1

    Same as the SD-RAM in Computer's Mother board.. But very Minute as in the case of a Smart phone..Thanks for the detailed explanation.

  • @Mushfanahamed
    @Mushfanahamed 3 ปีที่แล้ว +13

    நண்பரே நான் இலங்கையில் இருந்து உங்களுடைய வீடியோ பார்க்கின்றேன். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது ஆனால் அதைப்பற்றி பெரிதாக வீடியோ எதுவும் யூடியூபில் இல்லை
    2/3 வீடியோக்களே உள்ளது
    “ஏன் ஒரு டீசீ மோட்டார் இற்கு சமாந்தரமாக செரமிக் கெப்பாசிட்டர் இணைக்கப்படுகிறது”
    நாம் சிறு வயதில் விளையாடும் போது ரிமோட் கார் உள்ளே உள்ள சிறிய மோட்டரில் நான் இந்த மாதிரி கெப்பசிட்டர் இணைக்கப்பட்டு பார்த்திருக்கின்றேன்
    சில மோட்டரில் ஒன்று சில மோட்டரில் மூன்று இவ்வாறு இருக்கும்
    எனது கேள்விக்கு பதில் கிடைக்குமா??
    நான் தூரத்தில் இருப்பதால் என்னால் உங்களை தொடர்பு கொள்ள இந்த வழி மட்டுமே உள்ளது !!!
    நன்றி நண்பரே!!!

    • @howtomakeit5608
      @howtomakeit5608 3 ปีที่แล้ว +1

      Me too same dought 🤚🤚🤚

    • @engineeringfacts
      @engineeringfacts  3 ปีที่แล้ว +3

      I'll check

    • @Mushfanahamed
      @Mushfanahamed 3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே முடிந்தால் இதைப்பற்றி ஒரு காணொளி பதிவிடுவது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @jerryross3288
    @jerryross3288 3 ปีที่แล้ว

    Subscribed ✅ First impression 🍁

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம்

  • @S-for-senthil
    @S-for-senthil 3 ปีที่แล้ว +7

    Bro well explained, super, neenga all in all engineer.
    But ippo latest ah varakudiya mobiles la ellam, adikadi use panra app ah adikadi recent la irundhu force stop or clear Pana, next time open Pana pothu kocham adigamaga battery and processor use aagum so phone slow aagum. This won't suit for rare used applications.

  • @Commanman2320
    @Commanman2320 3 ปีที่แล้ว

    Super namba. Nalla news update panni irukinga

  • @pradeepkumar.v1219
    @pradeepkumar.v1219 3 ปีที่แล้ว +5

    Semma bro. Very clear explanation ❤️

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 3 ปีที่แล้ว

    தம்பி மிக அருமையாக எளிமையாக விளக்கம் நன்றி தம்பி.

  • @m.sselvam8372
    @m.sselvam8372 2 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்
    மிக்க நன்றி

  • @nandhu2397
    @nandhu2397 3 ปีที่แล้ว +1

    Bro your way of speech is like Bigg Boss 5 Title winner "Raju"💝👍🔥

  • @vigneshaxn
    @vigneshaxn 3 ปีที่แล้ว +7

    Processor பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @Gopal-ji_1075
    @Gopal-ji_1075 หลายเดือนก่อน

    Every Year, App's ஓட file size அதிகம் அகிட்டே போகுதே அதனால, Coming year 2025 la வர mobile's ku minimum எவ்ளோ GB RAM தேவைப்படும்????🤔🤔.
    இத பத்தி ஒரு வீடியோ போடுங்க. .bro😏😏😎.. Next year la mobile vaanga use full ah irukum... 👍.

  • @RasiahSuntharalingam
    @RasiahSuntharalingam 18 วันที่ผ่านมา

    ஒரு கணியிலும் சரி அலைபேசியிலும் சரி Ram அதிகமாக இருப்பது மிகவும் சிறந்தது

  • @Madurai-kaaran59.
    @Madurai-kaaran59. 7 หลายเดือนก่อน +1

    சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி நண்பரே

  • @sureshr9235
    @sureshr9235 3 ปีที่แล้ว

    Nice explained bro keep rocking valga valamudan

  • @GamingTamilan83
    @GamingTamilan83 3 ปีที่แล้ว +4

    Bro நான் என் friends கிட்ட சொன்னத அப்படியே சொல்லி இருக்கீங்க. So 1 like from me is compulsory....

  • @sundaresang55
    @sundaresang55 3 ปีที่แล้ว

    Your explanation is very clear and good. G. Sundaresan.

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 2 ปีที่แล้ว

    அருமை நண்பா, தொடரட்டும் இப்பணி.

  • @RJMagen
    @RJMagen 20 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் sago👍❤

  • @mrsalmanyt8174
    @mrsalmanyt8174 2 ปีที่แล้ว +1

    எளிமையான தாய்மொழியில் புரிந்து கொள்ள தக்க விதமான விளக்கம்

  • @maddypdkt55
    @maddypdkt55 3 ปีที่แล้ว +1

    I like your channel bro very useful information👍💐 keep it up bro👏

  • @67tawfeeqmahmoud.m.y.76
    @67tawfeeqmahmoud.m.y.76 หลายเดือนก่อน +1

    Super bro ippo dhaan purinjudhu

  • @thanapalg97
    @thanapalg97 3 ปีที่แล้ว +3

    very useful content...apdiye Processors pathi detailed ah oru video podunga bro

  • @designavcreatives2862
    @designavcreatives2862 ปีที่แล้ว

    Multiple process definitely needed bro

  • @mahazone2007
    @mahazone2007 3 ปีที่แล้ว +2

    All videos are excellent sir... I adore you sir..

  • @poopoovarasan2763
    @poopoovarasan2763 3 ปีที่แล้ว +2

    Super bro 👌fantastic explanation keep💪 it up bro👍🥳🥳🥳

  • @chameerjaganitha4962
    @chameerjaganitha4962 3 ปีที่แล้ว

    Ram.என்பது.இப்போதுதான்எனக்கு.தெரிந்து.பயனுள்ள.தகவல்

  • @suntharramasamy6459
    @suntharramasamy6459 3 ปีที่แล้ว

    Very voluable information
    Valga valamuden thambi

  • @rajavelt9249
    @rajavelt9249 3 ปีที่แล้ว +2

    Always your explain is great

  • @HouseDream3478
    @HouseDream3478 หลายเดือนก่อน

    Hi sir,,,
    Mobile buying date எப்படி கண்டுபிடிக்கிறது ஒரு வீடியோ போடுங்க......

  • @thanushsankar5981
    @thanushsankar5981 6 หลายเดือนก่อน

    Azhga theliva explain pandringa anna thanks

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 3 ปีที่แล้ว +1

    Semmayaa purinjithu Bro Thank You

  • @gsgunasekar2004
    @gsgunasekar2004 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்...

  • @msmani2457
    @msmani2457 3 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள 👏🏼 தகவல்கள் 👍🏼💯
    என்னால் முடிந்த அளவு அதிகமாக பகிர்கிறேன் 👌🏼

  • @mallikayogacentre8183
    @mallikayogacentre8183 3 ปีที่แล้ว

    Off all notifications mobile will work well . Tested myself

  • @gomathistore2631
    @gomathistore2631 8 หลายเดือนก่อน

    உங்கள் விளக்கம் மிக மிக அருமை சகோதரரே

  • @nambiktfav
    @nambiktfav 2 ปีที่แล้ว +1

    Very well explained. Appreciate