Credit card: Hidden Secrets of Credit card | கிரெடிட் கார்டில் வட்டி வசூலிப்பது இப்படித்தான்😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 627

  • @nizhal6762
    @nizhal6762 2 ปีที่แล้ว +186

    உன்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +19

    உண்மையிலேயே இது பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வு காணொளி

  • @venbhatv6114
    @venbhatv6114 2 ปีที่แล้ว +107

    தேநீர் இடைவேளை குழுவிற்கு நன்றி...
    தெளிவான விளக்கம்...

  • @silambarasana172
    @silambarasana172 2 ปีที่แล้ว +87

    🙏🙏🙏🙏 நன்றிகள் தம்பி.. கிரடிட் கார்டு வாங்கற எண்ணத்தை இந்த வீடியோவோட குழி தோண்டி பொதச்சிட்றேன்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +16

    நம் தேவைக்கேற்றபடி செலவு செய்து சிக்கனமாக வாழ்வதே சிறந்தது

  • @max2746
    @max2746 2 ปีที่แล้ว +76

    I'm using credit card for the past 5 years !
    Till now no issue ! Because i never miss any due date !

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 ปีที่แล้ว +4

    பல குடும்பங்கள் உங்களை வாழ்த்தும். மிக சால சிறந்த பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை

  • @vasanthakumarp4812
    @vasanthakumarp4812 2 ปีที่แล้ว +722

    காலண்டர் ஏன் மாறுகிறது ?...ex : தீபாவளி விநாயகர் சதுர்த்திஇது போன்ற பண்டிகைகள் போன வருடம்ஒரு தேதியில் இந்த வருடம் ஒரு தேதியில் இருக்கிறது இது யாரால் மாற்றப்படுகிறது இது பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்...

    • @mathilamborghini1373
      @mathilamborghini1373 2 ปีที่แล้ว +66

      இது ஒரு தேவையில்லாத ஆனி

    • @vasanthakumarp4812
      @vasanthakumarp4812 2 ปีที่แล้ว +86

      @@mathilamborghini1373 theva ulla aaniya poi pudunguda poda 😅😅😅😅

    • @avigneswaranwaran
      @avigneswaranwaran 2 ปีที่แล้ว +26

      Good qustion bro @vsanthakumar

    • @asfaqbuddy1344
      @asfaqbuddy1344 2 ปีที่แล้ว +17

      Same doubt bro 🙌

    • @vinovtwincity7237
      @vinovtwincity7237 2 ปีที่แล้ว +40

      Idhu kooda theriyatha da dei.. Tamil calender base panni maruthu. Diwali amavasai and tamil month base panni maruthu..

  • @vinothg.d1573
    @vinothg.d1573 2 ปีที่แล้ว +55

    Vera level explanation 😍🥵
    Adhuvum last line
    "Paale Inga therala paayasam kekkudha " is ultimate 🔥🤣🤣

  • @manoj9578713025
    @manoj9578713025 2 ปีที่แล้ว +215

    Using 3 credit cards from past 5 years. Never missed due date. In fact, increased my CIBIL score from 600 to 780 using credit cards. Very useful for me

    • @rajivsd69
      @rajivsd69 2 ปีที่แล้ว +4

      Great

    • @prasanthm4161
      @prasanthm4161 2 ปีที่แล้ว +11

      Bro credit card vaangi use pannama iruntha enna aagum

    • @attackabu1364
      @attackabu1364 2 ปีที่แล้ว +10

      @@prasanthm4161 onnum aagathu yearly charge mattum kattuvinga 500

    • @prasanthm4161
      @prasanthm4161 2 ปีที่แล้ว +2

      @@attackabu1364 itha vachi enna use bro

    • @makaathir
      @makaathir 2 ปีที่แล้ว +11

      @@prasanthm4161 use பண்ணாமல் இருந்தால் அது lifetime free card ஆக இருந்தால் பிரச்சினை இல்லை.. annual fee joining fee இருந்தால் நாம் கண்டுகொள்ளாமல் இருப்போம்.. பின் நமக்கு வட்டி மேல் வட்டி போட்டு ஒரு பெரிய தொகை கட்டச் சொல்லி நோட்டீஸ் வரும்..
      சில நாட்களுக்கு முன் Facebook ல் ஒருவர் தனக்கு 15000 கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துள்ளதாக கூறினார்...

  • @JawaharAdityan
    @JawaharAdityan ปีที่แล้ว +30

    Simple rule for using credit card
    1) pay the full amount before the bill date
    2) buy only if you can purchase and settle the credit card bill by billing date
    3) EMI is not saving cost,you need to pay gst and other charges even it is free of interest
    4) dont use more than 80% of your credit card limit

    • @Nmd-hf8wf
      @Nmd-hf8wf 2 หลายเดือนก่อน

      Ok
      Share more details about credit card if you know
      And
      Which card are you using?

  • @sivarohith7335
    @sivarohith7335 2 ปีที่แล้ว +8

    Correct ah use panna credit card rompave useful...atha therinchukonga its very useful

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 2 ปีที่แล้ว

      Tv vangalam nu irukken..credit card irundha 6 thousand cash offer irukunu solranga..idhu unmaya bro..yendha card vanguna best..risk irukka

  • @attackabu1364
    @attackabu1364 2 ปีที่แล้ว +66

    திருப்பி கட்ட கூடிய வகையில் கார்டை பயன்படுத்தவும்
    இல்லையென்றால் நமக்கு நஸ்டம்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 ปีที่แล้ว +12

    கிரிடிட் கார்டு வேணுமானு ஃபோன் பண்ணி கேகுறவங்க... இவளோ தெளிவா சொன்னா.. ஒரு பைய கார்டு வாங்க மாட்டான்...

  • @saktheswaranm1298
    @saktheswaranm1298 2 ปีที่แล้ว +4

    Really hatsoff team ...I used credit card more than 5 years...but I didn't no many things...now I come to know...thank u

  • @monigadurai3518
    @monigadurai3518 ปีที่แล้ว +1

    விழிப்புணர்வு தந்த இந்த சேனல்க்கு எனது மணம் மார்ந்த நன்றி

  • @susmithav7234
    @susmithav7234 2 ปีที่แล้ว +2

    Super bro ... Already credit card pathi video poda solli comment pannirundha.... Keta maariye potutinga... Thnk u...

  • @rsbtamil5214
    @rsbtamil5214 2 ปีที่แล้ว +12

    கிரெடிட் கார்டு பேமென்ட் சரியா மூன்று மாதம் கட்டவில்லை என்றால் அப்புரம் தெறியும் அதன் மகிமை... ...😂😀😀😂😃

  • @darani123
    @darani123 2 ปีที่แล้ว +48

    I have benefitted lately by Credit Cards. I am able to keep my Savings Bank (including Debit card) masked from all transaction points (Security). I trained myself to purchase only if I have money in savings account so no major falling in traps. I payback mostly before billing date. My Annual Fees are never applied as my yearly spending is more than the limits prescribed by bank. Get discounts and points that can be converted back to cash by using credit card. Any fraudulent payments/transactions was able to raise a dispute and get refund from banks. Always within the High Credit limit (not the card limit). Never withdrew money from Credit Card. My CIBIL score has increased a lot. If you are disciplined and responsible with spending, then Credit Card is for you.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +86

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @pradeeeeep.
      @pradeeeeep. 2 ปีที่แล้ว +10

      Yow yaaruya neenga ovoru video layu correct ah vanthurinha

    • @abhishekkumark17
      @abhishekkumark17 2 ปีที่แล้ว +7

      @@pradeeeeep. yaaruya neenu, avaroda ella comment ku reply pannitu irukka..

    • @rameshmurugan6380
      @rameshmurugan6380 2 ปีที่แล้ว +6

      தேனீர் இடைவேளை சேனலில் உள்ள நிறைய வீடியோவிற்கு கீழே உள்ள கமெண்ட் இல் இதே கமெண்ட் காப்பி பேஸ்ட் பண்றது ஒரு வேலையா டா உனக்கு

    • @vivekpm9414
      @vivekpm9414 2 ปีที่แล้ว +8

      evlo salary vaangura intha copy paste work ku

    • @kanagarajsekar2314
      @kanagarajsekar2314 2 ปีที่แล้ว +2

      Unakku Oru like podanum pola

  • @priyasparkle5935
    @priyasparkle5935 2 ปีที่แล้ว +9

    Nice awareness video.. Thalaye suthiduchu and climax song ulti... And People can relate it so well..🤣🤣

  • @Gannappazham
    @Gannappazham 2 ปีที่แล้ว +13

    நான் கடன் அட்டையை கடந்த 25 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன், இதுவரை தாமதக்கட்டணமோ, வட்டியோ கட்டியதில்லை. வரவிற்குள் செலவு செய்ய வேண்டும்.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 4 หลายเดือนก่อน +1

      சூப்பர் சார் சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை என்கிறீர்கள்

    • @readredview
      @readredview 3 หลายเดือนก่อน

      உண்மை

    • @seethalakshmi6849
      @seethalakshmi6849 2 หลายเดือนก่อน

      Evlo amount ku evlo pay pananum pls rly

    • @Gannappazham
      @Gannappazham 2 หลายเดือนก่อน

      @@seethalakshmi6849 புரியவில்லை

    • @Gannappazham
      @Gannappazham 2 หลายเดือนก่อน

      @@seethalakshmi6849 புரியவில்லை

  • @udhayasankar84
    @udhayasankar84 2 ปีที่แล้ว +17

    நான் மாட்டிக்கொண்டேன் credit card வாங்க வேண்டாம் 🙏🙏🙏

    • @mohank9941
      @mohank9941 4 หลายเดือนก่อน

      Us painnama erutha

  • @kdraj4976
    @kdraj4976 2 ปีที่แล้ว +7

    Super ,most needed video,last lyrics ultimate👍

  • @rameshmurugan6380
    @rameshmurugan6380 2 ปีที่แล้ว +19

    கிரெடிட் கார்ட் ஒரு நவீன கந்துவட்டி

  • @nareshv1745
    @nareshv1745 2 ปีที่แล้ว +3

    All details i learned from my personal exp without loosing my money. Others pl learn tq TI

  • @hanshi1101
    @hanshi1101 ปีที่แล้ว +12

    Credit card nanum vanguna , purchase pannamale annual fee 575 potanga , apparam vatti mela vatti kutti pottu kadaisiya RS.2850 katti credit card cancel panna ..... Na edhume pannala , credit card na kaila vachirundha vadakai😢2850 ruva😮

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi ปีที่แล้ว +1

      What bank

    • @kdkarthi7611
      @kdkarthi7611 ปีที่แล้ว +2

      Bro athula matti rompa prachana la iruntha bro

    • @hanshi1101
      @hanshi1101 ปีที่แล้ว +2

      SBI

    • @friendstech3867
      @friendstech3867 5 หลายเดือนก่อน

      Life time free credit card la problem varuma bro

  • @agniroopan
    @agniroopan 2 ปีที่แล้ว +5

    கிரெடிட் கார்ட் வரமாகவோ சாபமாகவோ மாற்றி கொள்வது நம் கையில்.
    நான் axis cc 5 வருசமா உபயோகிக்கிறேன். சரியாக பயன்படுத்தினால் கிரெடிட் கார்ட் நல்ல நண்பன். இல்லையென்றால் த்ரோகியாக மாறி விடுவான்.

    • @venkatachalam1996
      @venkatachalam1996 2 ปีที่แล้ว

      Hi நண்பா கிரிடிட் கார்ட் எடுத்த அதில் இருந்து ATM யில் பணம் எடுக்க முடியும்மா

  • @GouthamzVoice
    @GouthamzVoice ปีที่แล้ว +35

    I am using 9 credit cards for the last 12 years. Even very recently I got IDFC BANK credit card. We Will get more benefits and profits. Only thing is we should never miss due date. That’s all. ❤🎉 use properly it’s definitely a gud option. 👍

    • @manda368
      @manda368 ปีที่แล้ว +2

      Apdina kalam mulusum nimathiya vala mudiyathu🤬payanthu payanthu tha valanum🤬

    • @manda368
      @manda368 ปีที่แล้ว

      @Lalith Lalith bank la nama kasu sethu vachalum pudipangala⁉️

    • @yora2520
      @yora2520 ปีที่แล้ว

      Yes myself with 8 years of credit card for me it's a booster

    • @dharshinithilagar4415
      @dharshinithilagar4415 ปีที่แล้ว

      @@manda368 😂 ama

    • @PraveenKumar-tq7ln
      @PraveenKumar-tq7ln ปีที่แล้ว

      This is cheating edukhu pichai edukalam

  • @SureshKumar-rj3iu
    @SureshKumar-rj3iu 2 ปีที่แล้ว +11

    நாங்க கிராமத்துல 50 ஆயிரத்துக்கு மாதம் 2500 ரூபாய் வட்டி கற்றேன் அதுக்கு இந்த கிரெடிட் கார்டு வட்டி கம்மின்னு நான் நினைக்கிறேன் இது சரியா தப்பா சொல்லுங்க பிளீஸ்

    • @jeeva7011
      @jeeva7011 6 หลายเดือนก่อน

      Correct bro

    • @Banu-p2v
      @Banu-p2v 5 วันที่ผ่านมา

      நீங்க கிராமத்துல 50000 துக்கு 2500 வட்டி னு கணக்கு போட்டா 100 க்கு 5 ரூபாய் உங்களுக்கு வட்டி னு அர்த்தம் அதே credit card ல 100 கு 35 ரூபாய் வட்டி எது நல்லதுனூ நீங்களே கணக்கு போட்டுக்கோங்க....

  • @amalvsamalraj7351
    @amalvsamalraj7351 2 ปีที่แล้ว +6

    Vera level thala 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dailyriderS4
    @dailyriderS4 ปีที่แล้ว +1

    Not for middle class me also I don't want ,every day hdfc bank call and ask for credit cards so use full video thanks

  • @fathimafathima6058
    @fathimafathima6058 ปีที่แล้ว

    நா கூட நிறைய நேரம் நினைச்சி இருக்கேன் credit card என்ன ஏன் இப்படி பயப்படுறாங்க னு இப்ப தான் தெரியுது சூப்பர் தேனீர் இடைவேளை டிம்க்கு இதை மாதிரி மக்களுக்கு பயன்கள் உள்ள வீடியோக்கள் போடுங்க ❤👌👌👌👌👌👌👌👌

  • @prateeshkumar2102
    @prateeshkumar2102 ปีที่แล้ว +3

    Credit cards are very useful. Don't take emi. Please regular. Simple 👍

  • @thuwanazar3947
    @thuwanazar3947 ปีที่แล้ว

    Appo ovvora Ruuva avanga edathaalum nammalaka Alert vaara maari iranda Superb Bro

  • @hariharanr1145
    @hariharanr1145 2 ปีที่แล้ว +30

    My suggestion CC users:
    for example, unga billing date Aug 5 na.. nenga July 5 to Aug 4 varaikum swipe pana amount ha before Aug 5 Full ha pay panita, ungaluku billing agum pothu tax calculate agathu..
    Just 1 month try Pani parunga.
    Ipo nenga Rs.1000 ku swipe pani erukinga, bill generate agum pothu 18% GST add pani nenga pay pandra amount Rs.1180 ha erukum. Before billing date pay panita Rs.1000 oda pogidum.

    • @marithangaraj6127
      @marithangaraj6127 2 ปีที่แล้ว

      Unmaiya bro apdi panna gst varatha, vera ethum pbm illaye

    • @hariharanr1145
      @hariharanr1145 2 ปีที่แล้ว +4

      @@marithangaraj6127 Problem yethuvum varathu bro, billing date appo unga CC balance zero va eruntha,, Billing zero nu tha varum.. Because zero yevalo gst potalum zero tha.. u just try 1 month it will save lot of money

    • @marithangaraj6127
      @marithangaraj6127 2 ปีที่แล้ว

      @@hariharanr1145 ok bro I will try thank you for information

    • @deepakraju8649
      @deepakraju8649 2 ปีที่แล้ว +4

      But for my credit card they are not charging 18 percent gst for the outstanding amt i am just paying for what I use

    • @ThariqSukkoor
      @ThariqSukkoor 2 ปีที่แล้ว +7

      @Hariharan R : Bro, I think you're confused here. For Credit cards we have bill generation date & Due Date. Due date will be 18 to 20 days added from the date of bill generation. Also, there won't be any taxes or fees other than your bill amount if you pay before or on "Due date". If you fail to pay or paid only minimum amount on/before due date,then only interest & extra charges will be added during your next bill generation. Hope it helps!!

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 2 ปีที่แล้ว +2

    இந்த கணக்கு பாடம் படிக்கும்போது புரியாத கணக்கு,
    எளிதாக புரியவைக்கப்படுவதென்னமோ வங்கி,பைனான்ஸ் களில் கடன் பெறும்போது மட்டுமே 😒
    கணிதம் என்பது வங்கி,பைனான்ஸ் நிநி நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானது😏
    சாமானியனுக்கு அல்ல 🙁

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 ปีที่แล้ว +10

    ஒருத்தன், இன்னொருத்தன் கிட்ட பணத்த சும்மாவா கொடுப்பான்.... 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂

  • @ArunKumar-bu2hg
    @ArunKumar-bu2hg 2 ปีที่แล้ว +5

    using 5 CC for past 7 years with limit of 8.5Lacks.. managing well with some tricks :)

    • @rajasankar390
      @rajasankar390 2 ปีที่แล้ว +1

      what tricks and epdi avlo credit card ah manager panrenga

    • @dhilipkumar3038
      @dhilipkumar3038 2 ปีที่แล้ว

      Sir to manage ,tell me trick sir

  • @manjupriya3440
    @manjupriya3440 2 ปีที่แล้ว +2

    Hi unga vedios ellam awareness ah romba usefull ah iruku great 👍 and oru small request indha online fraud ga call & msg panni meraturaga kasu pudugaragala... Edhuku oru awareness vedio poduga.... Indha madhiri nadandha epdi complaint pannanum..

  • @gokulrajs7439
    @gokulrajs7439 ปีที่แล้ว

    Romba thanks thenir idaivealai teams.. ipo pirinjithi nala credit card pathi.

  • @vki4170
    @vki4170 2 ปีที่แล้ว +9

    Credit card Yaaru apply pannalam, Ethuku ellam use pannuna cibil score increase agum, Epdi use panuna credit la problem matikama irukrathu nu oru video podunga
    it may useful for others & also me ;)

    • @sivasankark8905
      @sivasankark8905 10 หลายเดือนก่อน

      Cibil iruntha panalam. Cibil Ilana ethathu loan vangi correct ah Katina increase agum ipa FD cards niraya varuthu FD card use panni correct ah katunalum cibil increase agum. EMI la mobile vangi fine ilama katuna problem varathu some time katama miss panita cibil kuraium

  • @_fluid__591
    @_fluid__591 2 ปีที่แล้ว +1

    Credit card is a powerful tool if used wisely.. I only use credit card 🔥

  • @ungalil1512
    @ungalil1512 2 ปีที่แล้ว

    Pakkavana msg 🙏✌️👏👏👏👏👏👏👏👏👏 Enna mari matikitu video pakuravanga saarbaga video vetri pera vazhukkal

    • @ungalil1512
      @ungalil1512 ปีที่แล้ว

      @Lalith Lalith yes bro it's depends on the bank so better bank side la due date bill date ketu ungaloda salary comfortable aah manage pannu bro but carefull aah use pannunga don't use it much more incase of medical issues or vera ethukavathu matum use pannunga and tnq so much for considered my cmnt ✌️

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 ปีที่แล้ว +1

    Arumaiyana viedeo padhivu Nantri 🙏👌

  • @rajanaraja118
    @rajanaraja118 ปีที่แล้ว +1

    கிரெடிட் கார்டு பயப்படவேண்டிய அவசியம் இல்லை
    பில் தேதி
    பணம் கட்ட வேண்டிய தேதி
    உங்களுக்கு தகவல் பேங்க் மூலம் sms வந்து கொண்டு தான் இருக்கும்
    அப்படி இல்லையா
    CRED app டவுன்லோட் பண்ணிக்கிட்டா
    What's ல வாரம் ஒரு முறை தகவல் வந்து கொண்டு இருக்கும்
    இந்த ஆஃப் மூலம் கூட நாம் பணம் கட்டலாம் (நமது வங்கி கணக்கில் பணம் இருந்தால்)
    சரியான தேதியில் கட்டிக் கொண்டு வந்து நமது credit score அதிகப்படுத்தினால்
    பேங்க் நமது கிரெடிட் கார்டு லிமிடட் வச்சி லோனும் தருவார்கள்
    சரியான முறையில் உபயோகித்து பயன்களை பெறுங்கள்

  • @BharathKumar-re6yv
    @BharathKumar-re6yv ปีที่แล้ว +3

    Knowledgeable information please keep going team..
    Thank you for the information..

  • @sangeetharajesh2123
    @sangeetharajesh2123 ปีที่แล้ว

    Eppa thalasuthudhuda samy. bro super ah purira maadhiri sonninga tq

  • @devaraj-qj3un
    @devaraj-qj3un 2 ปีที่แล้ว +1

    நல்ல வேலை சரியான நேரத்துல சொன்னிங்க நன்றி

  • @janani.R74
    @janani.R74 ปีที่แล้ว

    Naanum orey confusion la eruntha vaagalama venama nu.....now iam cleared..... monthly 3,4times call panni credit card vaagika sollitey erunthaga nalla velai naan escape aagiten🥰

  • @mams623
    @mams623 2 ปีที่แล้ว +3

    Also .... Credit card use panni cast withdrawal in ATM pannave koodathu... Extra charges undu....

  • @sunshinediabeticorthopedic4844
    @sunshinediabeticorthopedic4844 ปีที่แล้ว +1

    அதெல்லாம் சரிதான்
    இந்த credit card closer கொடுக்க நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு எனக்கு தான் தெரியும்..... 5 வருடங்கள் வரை இன்னும் என்னால் RBL card closer பன்ன முடியாமல்
    வருடம் வருடம் 2000 use பன்னாம கட்டுகிறேன் ...
    ரோம்ப கொடுமை

  • @manivlr2003361
    @manivlr2003361 2 ปีที่แล้ว +3

    A credit card is a useful tool if you spend responsibly

  • @subumunusamy1872
    @subumunusamy1872 ปีที่แล้ว +2

    அடப்பாவிகளா ..! மொபைல் தான் பகாசூரன் நினைச்சா கிரெடிட் கார்டு அதைவிட கொடுமையா இருக்கே!! விழிப்புணர்வான பதிவு சிறப்பு!!

  • @dheepang224
    @dheepang224 2 ปีที่แล้ว +5

    Bro credit card epdi deactivate pananum. Aduku oru video podunga. Please 🙏

    • @balajikn2188
      @balajikn2188 2 ปีที่แล้ว

      kandippa video venum bro

    • @hp.8
      @hp.8 ปีที่แล้ว

      Vera video irukanume in TH-cam. Check paningala

  • @Gray1541
    @Gray1541 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த 5 நாட்களாக ஒவ்வொரு வங்கியிலிருந்தும் மாறி மாறி call பண்றாங்க...😂😂

  • @MuraliDharan-dc8hb
    @MuraliDharan-dc8hb 2 ปีที่แล้ว +1

    Super team ....Good explanation

  • @haleemathulbadriya
    @haleemathulbadriya 2 ปีที่แล้ว

    Enna pa thumbnail la hidden detail la vekkuringa
    Mass katreemga theneer team

  • @236petplasc3
    @236petplasc3 ปีที่แล้ว

    Nice explanatory video. Very useful to all. Good job

  • @balakumar9
    @balakumar9 2 ปีที่แล้ว +7

    Pls, Indha swipe panre palakkam venam makkale🙏🙏
    Naan adhula irundhu veliya vara 5years Mela aiduchu...

  • @parthasarathi9312
    @parthasarathi9312 2 ปีที่แล้ว +5

    Credit card Vangalam but time la kattidunga
    Illanna 17 thousand kku 41 thousand kattiyachhu

  • @joTHIraja.
    @joTHIraja. 2 ปีที่แล้ว +14

    If you pay the amount before due date, credit card is good & amazing service. (AANAAL KAI ADAKKATHUDU SELAVU PANNANUM)

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 2 ปีที่แล้ว

      Due date munala naaa.. No cost emi mariyaa

    • @sathishkumarc428
      @sathishkumarc428 2 ปีที่แล้ว +2

      @@mohamedjinnah1757 Apdi illa... ungaluku oru date la pay panna solli irupanga la athuvaraikum wait panna venam, oru 5 days munnadi panna No risk.

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 2 ปีที่แล้ว

      @@sathishkumarc428 but appadi panalum annual fee kattanuma bro ??

    • @sathishkumarc428
      @sathishkumarc428 2 ปีที่แล้ว +1

      @@உதயகுமார்-த7ஞ Annual fees illatha pola card vangikonga... Suppose annual fees iruntha pay pannanum 499 + GST. Different types of card and different types of fees.

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 2 ปีที่แล้ว

      @@sathishkumarc428 enaku federal bank la savings account iruku naa ipatha federal bank one card credit card pathi paarthen ...athula annual fee, joining fee illainu solranga atha pathi unga idea ..naa e-commerce la discount la buy pana mattum than vaaganum yearly one or two times Mattum ..so vera extra charges naa kodukka virumbala ...unga opinion bro

  • @_fluid__591
    @_fluid__591 2 ปีที่แล้ว +8

    Credit cards are powerful bro 🔥

  • @pradeepKumar-li4gq
    @pradeepKumar-li4gq 2 ปีที่แล้ว +8

    Such a Good explanation. Thank you.

  • @FunnyTwinsCNK
    @FunnyTwinsCNK ปีที่แล้ว

    True... Properra use panna yendha prachanaiyum illa....

  • @UmamahesUma-gk6qt
    @UmamahesUma-gk6qt ปีที่แล้ว

    Super brother simple explained I am understanding.

  • @manojm5322
    @manojm5322 2 ปีที่แล้ว +1

    Nice bro good explanation
    Credit card closer progress pathi konjam video pannuga bro neraiya peruku use agum

  • @SRJN480
    @SRJN480 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்

  • @anbuawesome5373
    @anbuawesome5373 2 ปีที่แล้ว +3

    I'm using Amazon icici credit card for more than 2 years ... processing fee dha athigam 199rs ....

  • @Statuskuyil
    @Statuskuyil 2 ปีที่แล้ว +2

    Cash ah vachukitu credit card la purchase panunga . Purchase paninatum antha amt ah katunga reward points varum ithu tan nalatu

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 2 ปีที่แล้ว

      Apo annual fee kuda irukuma

    • @Statuskuyil
      @Statuskuyil ปีที่แล้ว

      @@உதயகுமார்-த7ஞ evalo tan purchase paninalum unga card ku one year charge evalo fixed ah potirukangalo athu tan varum... Sila card ku above 50k meala purchase panina annual charge varatu.. athu type of card ah porutu...

  • @rajivsd69
    @rajivsd69 2 ปีที่แล้ว +2

    I am using credit card. Not miss used.

  • @dillik1777
    @dillik1777 2 ปีที่แล้ว

    Super nanba innum ethirparkiren

  • @KanagavalliVP-mx4wf
    @KanagavalliVP-mx4wf ปีที่แล้ว

    Brother Thank you for your information... How to surrender the credit card!? Please put video also

  • @saravanankn7884
    @saravanankn7884 2 ปีที่แล้ว +10

    Bro blockchain developer job pathi video pannuga bro

  • @joooo8466
    @joooo8466 2 ปีที่แล้ว +7

    Anna education loan atha pathi sollunga Anna.
    Payment pannum pothu interest
    Athikama sollaranga Anna. paathi amount kattana
    Suspended account sollaranga Anna.
    Vera Loan vanga mudiyathu sollaranga ..
    Itha pathi fulla video potunga anna

    • @darani123
      @darani123 2 ปีที่แล้ว

      I understand that you have started your EMI and completed your Moratorium period. Points to remember if you missed payments
      - The partial amount you paid will be adjusted to principal or interest part as per the Amortization section of your terms and conditions with the bank. Partial payment charges applies. If you had paid only 10K for 20K emi, then bank may say 500rs part payment charges and take only remaining 9.5K as your part payment.
      - Late payment fee and interest on the complete EMI that was failed will be added along with process fees (if bank says) will be included and new EMI will be rolled out
      - If you fail to accept/pay new emi then you will be considered a defaulter
      - If you are considered a defaulter, then your cibil will be impacted and the record of non-payment will be reflected and your loan will be moved to NPA after a cooling period
      - Once the account is moved/considered as NPA, then legal notices will be sent to you and your guarantors and references. Sad thing is in few private banks, goons could be sent to your house for reimbursements (if that happens, reach out to rbi ombudsman)
      - After few months if the NPA status does not change or is not serviced, then your account will be written off - means that the interest will be calculated only when you are again able to make payment to the banks.
      - The NPA/Written Off record in CIBIL will impact all your future loans and will take a long time for you to increase your CIBIL scores and attain decent interest rates for your loans. Until that even if you get loans from banks, will be with heavy interest rates.
      Hope this helps

    • @panther208
      @panther208 ปีที่แล้ว

      All nationalized banks providing. Education loans..🙏

  • @sumeshjoshua4781
    @sumeshjoshua4781 2 ปีที่แล้ว

    Congrats for 1M Subscribers...

  • @user-rp5sx9nu6e
    @user-rp5sx9nu6e 4 หลายเดือนก่อน

    நான் கண்டிப்பாக credit card வாங்குவேன் ❤

  • @GoKul-cy1uy
    @GoKul-cy1uy 2 ปีที่แล้ว +6

    Last 10 seconds payapulla freeze state la nikkirathu semma

  • @xcinderace894
    @xcinderace894 2 ปีที่แล้ว +2

    For me credit card vachurundha relations a nambama emergency nu yartayum poi nika thevaillai

  • @michaelvasanth7288
    @michaelvasanth7288 2 ปีที่แล้ว +1

    Romba thanks brother ,etha pathi explain pannathukku

  • @sivaei
    @sivaei 2 ปีที่แล้ว +30

    Thanks to you @theneeridaivelai team... Usually I used to pay half of the due amount or minimum due... After seeing your detailed explanation I have completely settled the bills...
    I know banks used to charge some higher rate of interest for the due amount... But the detailed information you have shared is much helpful... Thank you guys, keep up your good work...
    If you can make some video about work from home jobs for graduates, without much investment.. wi be useful for many .. thanks once again..

    • @GOPIKRISHNA-od3lb
      @GOPIKRISHNA-od3lb 2 ปีที่แล้ว +1

      Bro always pay credit card bill in full.... No excuses... ALWAYS PAY IN FULL

  • @sureshsamy6480
    @sureshsamy6480 ปีที่แล้ว

    Bro unmayave semmaya sonnenga🤣last senma comedy bro🤣💯

  • @dharani288
    @dharani288 ปีที่แล้ว +1

    Credit card is useful for my business needs in emergency otherwise should be very cautious in making payments 7 days before and mostly paying amount when ever in hand is a good practice..very self control Person should only opt it because marketing world tempt u to Buy and make u suffer.

  • @mirachidabaram8992
    @mirachidabaram8992 ปีที่แล้ว +3

    Credit cards are dangerous if you're not a brilliant fellow

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว

    இதுக்கு தான் அதை credit cardஐ வாங்கவேயில்லை .🥺

  • @vki4170
    @vki4170 2 ปีที่แล้ว

    Good concept keep going brother & sisters

  • @jebakanianuradha4699
    @jebakanianuradha4699 2 ปีที่แล้ว +6

    Credit card loan கட்டாமல் விட்டால் என்ன ஆகும்?
    என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

    • @jesubalan675
      @jesubalan675 2 ปีที่แล้ว +3

      வட்டி 16% + Gst 18% + Penalty போட்டுக்கொண்டே போவார்கள்.மேலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிப்படையும். This is highest interest rate compare to all

    • @rsbtamil5214
      @rsbtamil5214 2 ปีที่แล้ว +2

      உங்க வீட்டுக்கு collection agency ரவுடி கும்பல்லை விட்டு. கட்டி முடிக்கும் வரைக்கும் வைத்து சாவடிபார்கள்...😂😃😁

  • @Arjun_24_09
    @Arjun_24_09 2 ปีที่แล้ว +3

    Credit card benifit inu video poduga brw... maximum use panra user usage pathi thariyama tha use panraga
    25 k enaku credit limit
    50k use pannita credit card annual fees illa ( bank poruthu marum) so maximum all online traction pannuva...
    Example monthly 2k petrol poduva
    1yr ku 24k Achu
    Bike service & etc 1yr ku 2k use agum..
    Maximum all transactions creadit card le panna fees pay panna thevai illa
    Na panra transaction la with in 3days le pay panniruva.. bill generate agura varai wait panna mata...
    Enaku reward points & offer only tha use pannuva...
    Use panna tharishu use full ah use panna best credit card

    • @dhilipkumar3038
      @dhilipkumar3038 2 ปีที่แล้ว

      Ji neega amount low use pandriga, limit full ah use pani paruga

    • @Arjun_24_09
      @Arjun_24_09 2 ปีที่แล้ว

      @@dhilipkumar3038 enaku thevai ku thana brother use pannum.. limit full use panna enala pay panna mudiyuma inu tha na think pannitu tha use pannuva brother

  • @cinephilepromax
    @cinephilepromax 2 ปีที่แล้ว +2

    Paale inga therala payasam kekutha 😅😅 perfect sync for this video 💯 keep upgrade people from this scamming soceity ❤️

  • @Thekingcapitalnaveen
    @Thekingcapitalnaveen 2 ปีที่แล้ว +1

    Saavadipanunga bro... vangathinga. Aptiye vangunalum 20k limit kulla vangunga

  • @samvel9822
    @samvel9822 ปีที่แล้ว +2

    Bro Thunivu padathoda storyum ithan bro

  • @arungovind4448
    @arungovind4448 2 ปีที่แล้ว +2

    Bro GST pathiii video podunga .smalll scale industries vanchirukavangalukku use Agra Mari GST epdi use pandrathunu

  • @MaddyAalif
    @MaddyAalif ปีที่แล้ว

    I am IT company employee da... company vitu vellila vanthalay sir Credit card vakikonga sir koiluranugaa vanguvoma venamanu confusion iruthen but ipo confirm pannitai .... Thanks for amazing explanation credit score benifit mattum highlight panni sonnanuga...nega sonnadhu apm ATM card pothum😂

  • @karthikn3479
    @karthikn3479 2 ปีที่แล้ว +2

    கிரெடிட் கார்டின் Real interest percentage 42%per annum (ஒரு வருடத்திற்கு) இது மிக மிக அதிகம் (3.5x12months=42%).
    பேங்க் நகை கடன்களை விட ஐந்து மடங்கு அதிகம் average interest rate 7% to 9% per annum (ஒரு வருடத்திற்கு)

  • @nandakumarv6446
    @nandakumarv6446 ปีที่แล้ว +1

    It is better to use credit card of same bank where we are keeping savings account and do the setting of auto debit

  • @aravinthsoundar4843
    @aravinthsoundar4843 2 ปีที่แล้ว +2

    I'm using credit cards from past 5 yrs I have 5 cards paying dues before the due date will give you more benefits I never missed my due date infact I raised my credit score from 630 to 835

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 2 ปีที่แล้ว

      Tv vangalam nu irukken..credit panna offer irukku nu solranga..yedha choose pannalam..risk irukka bro...emi date la correct pay panniduven..enkita cash irukku but credit use panna cash offer irukunu solranga...tv kaaga vangalama?

    • @sridharans2230
      @sridharans2230 ปีที่แล้ว

      Bro can I know what are the 5 credit cards you are using?

  • @rajaameh8587
    @rajaameh8587 2 ปีที่แล้ว

    Paale Inga therala.. paayaadam ketkutha!!!????,😊😊😍😍

  • @MohanRaj-rv6gw
    @MohanRaj-rv6gw 2 ปีที่แล้ว +4

    Legal heir (varisu certificate) vangurathu pathi solunga

  • @saamy3081
    @saamy3081 ปีที่แล้ว

    Calculation ku laam konjam slide pottu kaatuna nalla irukkum bro

  • @sriy2k7
    @sriy2k7 2 ปีที่แล้ว

    ulachu sambathichu savings account la irukura panathukula selavugala vechukita life nala iruku. mathavana pathu valanumnu ninachu viraluku yetha vikkam ilama varambu meeri selavu senju kadan pata valkai naragam agidum.