சுறா மீன் பிடிக்கும் காட்சி / Exclusive rare video of shark fishing | Ungal Meenavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • In this video we are exclusively showing the rare scene of shark fish catching in the deep sea.
    How to catch shark fish with fishnet.
    #ungalmeenavanmookkaiyur #shark #fishing
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan
    Meenavan Mobile : +916380131977
    For advertisement contact us :
    Name : spellmen
    Email : spellmen34@gmail.com

ความคิดเห็น • 725

  • @santhin907
    @santhin907 5 ปีที่แล้ว +91

    மீனவர் அண்ணா உங்க நேர்மைக்கு கிடைத்த பரிசு நாங்கள் சந்தோசப்படும் நன்றி வாழ்க வளமுடன்

  • @sadhamhussain1533
    @sadhamhussain1533 5 ปีที่แล้ว +176

    Ungal meenavan mookayur fans like here👍👍👍👍🥰🥰🥰

    • @pulaventhiransathasivam2924
      @pulaventhiransathasivam2924 5 ปีที่แล้ว

      Sadham Hussain ok

    • @sivadarshan1156
      @sivadarshan1156 4 ปีที่แล้ว

      God blessings you because you are a good man

    • @sivadarshan1156
      @sivadarshan1156 4 ปีที่แล้ว

      . my name is Sivakumar.i am living udumalpettai.near Pollachi.i want see your house and your family and your village life style

  • @harivlogz4537
    @harivlogz4537 5 ปีที่แล้ว +72

    அண்னே.. மேடைல பேச ஆரம்பிக்கும் போது... உங்க Famous Dialogue "வணக்கம் உங்கள் மீனவன் " னு சொல்லி ஆரம்பிங்க அண்ணா.... 💥💥💥

  • @yusufganesh9032
    @yusufganesh9032 5 ปีที่แล้ว +30

    வணக்கம் உங்கள் மீனவன் னு சொல்லும் போது... வரும் கை தட்டுகள் அனைத்தும் உனது உழைப்புக்கும் உனது வளர்ச்சிக்கும் கிடைக்க போகும் பரிசுகள்.... சென்று வென்று வா... எங்கள் மீனவனே....
    😍😍😍

  • @samsudeenmohamedanifa1281
    @samsudeenmohamedanifa1281 5 ปีที่แล้ว +276

    அண்ணா கெத்தா போ
    அண்ணா உன்னோட டயலக்கை சொல்லி ஆரம்பி
    வணக்கம் உங்கள் மீனவன் மூக்கையூர் என்று கெத்தா தொடங்குனா

  • @harivlogz4537
    @harivlogz4537 5 ปีที่แล้ว +71

    கவுரவிப்பதற்கு பணம் தேவையில்லை அண்ணா... நல்ல மனம் மட்டும் போதும்...🥰

  • @ksm7129
    @ksm7129 5 ปีที่แล้ว +29

    Really u r great anna... Engalukum remba perumaiya iruku ungala kooptadhu😊😊😊

  • @athiruban
    @athiruban 5 ปีที่แล้ว +29

    PSG காலேஜ்க்கு மற்றும் நிர்வாகத்திற்கு மிக பெரிய நன்றி..

  • @harivlogz4537
    @harivlogz4537 5 ปีที่แล้ว +53

    அண்ணா நீங்க மேடைல பேசறது வீடியோ வா நம்ப சேனல் ல போட முடியுமா...??

  • @magebolt94
    @magebolt94 5 ปีที่แล้ว +30

    Ada ponga anna... Poi kalakittu vaanga... Innum Nalla varuveenga Anna... Melum valara vaazhthukal...🤝🤝🤝🤝😍😍😍😍😍

  • @xavierfer5195
    @xavierfer5195 5 ปีที่แล้ว +6

    Congratulation. Keep it up. This is the credit of a fisherman.

  • @sundarmeenakshi7047
    @sundarmeenakshi7047 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா...
    மென்மேலும் நீ வலரவே!!
    உன் வளர்ச்சி மீனவ சமுதாயத்தின் வளர்ச்சி..

  • @karuna2814
    @karuna2814 5 ปีที่แล้ว +1

    Congrats நண்பரே வாழ்த்துக்கள்... வெற்றி நிச்சயம் ... மகிழ்ச்சி உடன் பங்குபெறுங்கள் நண்பரே...

  • @elangodurairaj9185
    @elangodurairaj9185 5 ปีที่แล้ว

    உழைப்புக்கு கிடைத்த வெற்றி அண்ணா.. கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் உங்கள் வெற்றிக்கு மேன் மேலும் உயரத்தை அடைய..

  • @lakshmidevi8498
    @lakshmidevi8498 5 ปีที่แล้ว +2

    You are doing hard work daily. God is always with you and you are family. So credit goes to you. All the best

  • @muthukumarks2658
    @muthukumarks2658 5 ปีที่แล้ว +12

    இது ஓர் இனிமையான அனுபவம்.....நன்றி

  • @s.p.murugesan
    @s.p.murugesan 4 ปีที่แล้ว

    விதவிதமான மீன்களை பொதுமக்களுக்கு வீடியோவுல காட்டூறிங்கா!. சூப்பர் சார்!. பயனுள்ள தகவல்!.

  • @sathiyasonu3567
    @sathiyasonu3567 5 ปีที่แล้ว +1

    Rmba santhosham ma eruku Anna.. I'm proud to say fan of "UNGAL MEENAVAN"

  • @madhavakrishnan6461
    @madhavakrishnan6461 5 ปีที่แล้ว

    தம்பி உங்க நல்ல மனசுக்கு நீங்க எங்கயோ போக போறீங்க, உங்க இறால் பிரியாணி வீடியோ பாதேன் ரொம்ப சூப்பர், பாசமான குடும்ப தலைவனா இருந்தீங்க , , , கடவுள் உங்களுக்கு கூடிய விரைவில் உங்கள வேற லெவல் கு கூட்டிட்டு போக போறாரு,,,

  • @madhavakrishnan6461
    @madhavakrishnan6461 5 ปีที่แล้ว

    இது ஒரு ஆரம்பம் தான் , நீங்க இன்னும் பல மேடை பார்ப்பீர்கள் ,,, உங்க நல்ல குணகித்துக்கு நீங்க மக்கள் மேல காட்டுற அன்புக்கு நீங்க நம்ம நாட்டு முதல்வர் கூட ஆகலாம் , நாடும் நாட்டு மக்களும் நல்லா இருப்போம்💐💐💐👍

  • @jenyj1176
    @jenyj1176 5 ปีที่แล้ว +9

    Super anna
    Neenga supera pesurenga clg poium nala pesuvenga anna
    All the best 👍👍👍

  • @fadilvadifadil1349
    @fadilvadifadil1349 5 ปีที่แล้ว +2

    Super nanba valtukkal,happy everyday,nii poontu vilayadu nanba

  • @prabhakaranathi6342
    @prabhakaranathi6342 5 ปีที่แล้ว +44

    சாதாரண மீனவன் இல்லை அண்ணா சிறந்த நபர் All the best

  • @mddass9047
    @mddass9047 5 ปีที่แล้ว

    நண்பா வாழ்த்துக்கள் உனக்கான இடத்தை இயற்கை காண்பித்து விட்டது முதலில் டிவி இப்போது கல்லூரி நாளை எங்கோ உன் வளர்ச்சியின் ஆரம்பம் மகிழ்ச்சியா இருக்கு

  • @y.otamiltech2463
    @y.otamiltech2463 5 ปีที่แล้ว +33

    அண்ணா நம்ம ஊரு கோயம்பத்தூர் தான் வந்தா வீட்டுக்கு வங்க. உங்களுக்காக காத்துகிட்டு இருக்கிறேன்.

    • @hariharansmeee0148
      @hariharansmeee0148 5 ปีที่แล้ว +2

      Address sollupa thambi

    • @y.otamiltech2463
      @y.otamiltech2463 5 ปีที่แล้ว +2

      கோயம்பத்தூர்ல சூலூர்

  • @selvasakthivels
    @selvasakthivels 5 ปีที่แล้ว

    வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்த இடத்தை அடைவதற்கு என் வாழ்த்துக்கள் நண்பா

  • @NandhusRecipes
    @NandhusRecipes 5 ปีที่แล้ว +2

    Wow superb
    You are deserving person.
    So happy👍⚘

  • @chithraarul7029
    @chithraarul7029 5 ปีที่แล้ว +1

    Anna edha keka ungalavida adhiga santhoshama irruku engaluku. Valthukall anna. God bless u more 🙏🙏🙏

  • @thiagarajsri2348
    @thiagarajsri2348 5 ปีที่แล้ว +1

    Good luck bro from malayisa tamilan

  • @SuperNaveen03
    @SuperNaveen03 5 ปีที่แล้ว +2

    Anna feeling very proud of you getha styla ponga all the very best

  • @nesabharathiganesan3340
    @nesabharathiganesan3340 5 ปีที่แล้ว

    நீ நீயாகவே இருந்தால் எல்லாம் தாமாகவே வரும்......... வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @5a6-b2i
    @5a6-b2i 5 ปีที่แล้ว +5

    கடலுக்கு ராஜா அண்ணா நீங்க ... king of sea 🌊

  • @sumaiahs7344
    @sumaiahs7344 5 ปีที่แล้ว

    Ungaluku avalo talent irukku anna...nalla peasuga all the best...

  • @amuthaamutha6570
    @amuthaamutha6570 5 ปีที่แล้ว +6

    ஹாய் அண்ணா ரோம்ப சந்தோஷமான நீயூஸ் அண்ணா வாழ்த்துகள்😁😁😁😁💐💐💐💐💐

  • @suthasutha4554
    @suthasutha4554 5 ปีที่แล้ว +2

    Kalakkunga anna super iam singapore

  • @manojbym
    @manojbym 5 ปีที่แล้ว +15

    Proud of you God Bless you Brother

  • @sakthivelp9950
    @sakthivelp9950 5 ปีที่แล้ว +2

    Collage la unga spich ha pakkanum bro marakama Antha video poduga 😍😍

  • @subbumani417
    @subbumani417 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சி சகோ.. நீங்களும் ஒரு வகையில் கடல் துறையில் பேராசிரியரே.. மேலும் இது போன்ற கல்லூரிகள் தங்களை போன்றவர்களை அடையாளம் கண்டு வெளி உலகுக்கு அறிமுகப்படுத்த கடமை பட்டுள்ளனர்...

  • @mathivan1713
    @mathivan1713 5 ปีที่แล้ว +1

    சகோதரா மிக்க மகிழ்ச்சி உங்களை நிங்கலே தாழ்த்த கூடாது நிங்க சொன்ன வார்த்தைய கேட்கும் போது முதலில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் காலேஜ்ல பேசுற விடியோவும் கட்டாயம் நிங்க போடுனும் நிங்க தைரியத்தை வளர்த்து கொன்டு பேச என்னுடைய வாழத்துக்கள் வெற்றியுடன் திரும்பி வா சகோதரா

  • @liyovikyseeman6955
    @liyovikyseeman6955 5 ปีที่แล้ว

    Anna unga speacha na fulla parthen really supper na Sena getha mersal thalapathy airport scenla vara mathiri summa gettha veshty green colour shirtla kalakuninga sema

  • @bharathipathri8678
    @bharathipathri8678 5 ปีที่แล้ว +1

    Super pro வாழ்த்துக்கள் அது என்ன china munji

  • @Mothertherasadiana4429
    @Mothertherasadiana4429 5 ปีที่แล้ว +1

    All the best brother for ur happy moment, put that video when u go coimbatore, congratulation

  • @christinavijaya9311
    @christinavijaya9311 5 ปีที่แล้ว +2

    Poittu vaainga Thambi valthukkal God bless you and you're family

  • @jananijaanu383
    @jananijaanu383 5 ปีที่แล้ว +1

    மிக்க ம௧ிழ்சி அண்ணா வாழ்த்து௧ள்

  • @Alfavicky
    @Alfavicky 5 ปีที่แล้ว

    Sema anna idhuvum ungaluku. Oru pudhiya anubavama irukum... 👏👏👏👌👌

  • @gokul.r2673
    @gokul.r2673 5 ปีที่แล้ว +7

    Super anna kalakkunga

  • @draganbabu2177
    @draganbabu2177 5 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் நண்பா...🌷
    காலேஜ்ல போய் கலக்குங்க...👍

    • @kumaraveln4883
      @kumaraveln4883 5 ปีที่แล้ว +1

      உழைப்பு உயர்வு தரும் வாழ்த்துக்கள்

  • @உரக்கச்சொல்-த6ர
    @உரக்கச்சொல்-த6ர 5 ปีที่แล้ว

    மென்மேலும் வளர பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள்

  • @priyakamaraj9713
    @priyakamaraj9713 5 ปีที่แล้ว

    Super Anna unga video ellam parpen nalla porumaya sollaringa & valthukal neenga Coimbatore porathuku nalla pesuvinga thairiyama ponga angayum unga fans than irupanga so thairiyama pesunga👍👍👍👍

  • @ninoranjithanburaj6775
    @ninoranjithanburaj6775 5 ปีที่แล้ว

    எதுக்கு உங்கள நீங்களே தாழ்த்தி நெனச்சுகிரிங்க அண்ணன்.......... Gethu ah pooietu வாங்க... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @santhin907
    @santhin907 5 ปีที่แล้ว +50

    மீனவர் அண்ணா பயப்படாதீங்க உங்களுக்கு என்ன தோணுதோ அத பேசுங்க

  • @k.pandian3200
    @k.pandian3200 5 ปีที่แล้ว +1

    Super nanpa all the best

  • @ungalnithimokshitha4815
    @ungalnithimokshitha4815 5 ปีที่แล้ว

    Nithi...chennai ... Ninga meadaela peasaruthuku Alla thamizhum unga ketta irukku .... pathathum illa ma porumaya pasunga .... yallam nalla Thea nadikkum💙💙💙💖💖💖❤️❤️❤️

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +8

    Vazthukal bro

  • @alanmishra1334
    @alanmishra1334 5 ปีที่แล้ว

    Waalthukkal anna😇 kattayam ogga speech a upload pannuga Anna nagga wait pannuram😇

  • @gunae8054
    @gunae8054 5 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍 valthukal pro semaaaaaaaaaaaaa 👌👍👍💪👍💪👍💪👍👌👍👍👍👍

  • @sujathakumar5051
    @sujathakumar5051 5 ปีที่แล้ว

    Good valthukkal brother padichavangannnu bayappadathenga ungaludaiya vellanthiyana patchilae vishayangalai sollungal valthukkal

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 5 ปีที่แล้ว

    Vanakkam ungal meenavan....bayapadathinga Thambi nalla peasunga All The Best......

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 5 ปีที่แล้ว +1

    Super brother... Ungal pani sirakka vazhthukkal

  • @jarinajamal914
    @jarinajamal914 5 ปีที่แล้ว

    நீங்கள் நல்லா பேசுவீர்கள் தம்பி உங்கள் எதார்த்த மான பேச்சு எல்லாருக்கும் பிடிக்கும் நீங்கள் பேசும் வீடியோ பார்க்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்

  • @nandinandhini9009
    @nandinandhini9009 5 ปีที่แล้ว

    Congrats bro keep it up your all success bro👍👍👍👍👍👍👍

  • @singikenson698
    @singikenson698 5 ปีที่แล้ว +3

    All the best bro God bless you😎😍

  • @vagaiprakash4992
    @vagaiprakash4992 5 ปีที่แล้ว +1

    Anna kadal cucumber pathi konjam sollunga enna idhu enga bookla iruku please please fast

  • @user-ti2ut4yz5d
    @user-ti2ut4yz5d 5 ปีที่แล้ว

    VAzhthukal Anna..Nalla bold ahh pesuga anna

  • @tamil.mkkarthitamil.mkkart2141
    @tamil.mkkarthitamil.mkkart2141 2 ปีที่แล้ว

    மீனவ அண்ணா என்னுடைய பையன் உங்களுடைய மிகப்பெரிய பேன் ஈரோடு வந்தா மறக்காம சந்திப்போம் அண்ணா உங்களுக்கு கிடைத்த விருதுக்கு மிக்க மகிழ்ச்சி🤗🤗🤗

  • @nissenrao4940
    @nissenrao4940 5 ปีที่แล้ว +3

    I'm 1st comments...
    Eapadi erukinga bro..
    Unga yallam video parpen..
    Live working from malaysia la erunthu💟💟💯

  • @magesparee9075
    @magesparee9075 5 ปีที่แล้ว +2

    Hi brother, I'm so hpy to hear that you hv good chance .Pls don't miss it. No need to scared . GBY brother

  • @mariappanm3766
    @mariappanm3766 5 ปีที่แล้ว

    Vaazthukkal Anna...god bless u 😊

  • @myworld5028
    @myworld5028 5 ปีที่แล้ว +1

    muthalavathu medaiyl uzhaipaliyai mathikka yosittha antha nenjathirku vanakkatthaiyum vazhtthukkalaiyum sollungal

  • @kumaresanmannai9373
    @kumaresanmannai9373 5 ปีที่แล้ว

    அருமை அண்ணன் அருமை தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நீ ஒரு வழிகாட்டி அண்ணா

  • @rmff8389
    @rmff8389 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா மேன் மேலும் உங்கள் புகழ் வளர இறைவன் அருள் புரியட்டும் நன்றி வணக்கம்

  • @mukeshgopalakrishnan6698
    @mukeshgopalakrishnan6698 5 ปีที่แล้ว

    Gethaa vanthu irangunga king. Vazhthukkal.

  • @sugusugu9249
    @sugusugu9249 5 ปีที่แล้ว

    நண்பா அச்சம் தேவை இல்லை எல்லோரும் நம் உரவுகள் நீங்கள் எப்போதும் போல் பேசுங்க வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் வளர உங்களுக்கு கடவுள் துணையிருப்பார்

  • @mahadevan56
    @mahadevan56 5 ปีที่แล้ว

    Congratulations jee...keep rocking 😍😎

  • @praveen-ei7ft
    @praveen-ei7ft 5 ปีที่แล้ว

    Congratulations bro...rombo santhosama irukku

  • @kamalapathmanathan4865
    @kamalapathmanathan4865 4 ปีที่แล้ว

    மீனவன். .நீங்கல். மிகவும். நன்றாகவே. பேசுகிறீர்கள். தம்பி. எனவே தயங்காமல். போய்
    நான். உங்கள். மீனவன். ,எல்லாருக்கும் என். அன்பான. வணக்கம். ,,என்று. அட்டகாசமாகத்
    தொடங்கிப். பேசுங்கள். வாழ்த்துக்கள்

  • @siva271086
    @siva271086 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா, இது உங்கள் உழைப்பு அண்ணா, தங்கள் வாழ்க்கை. கலக்குங்க அண்ணா. சாதாரண மீனவன் என்று சொல்றீங்க அண்ணா, இது உங்கள் தன் அடக்கத்திற்கு சான்று

  • @gkm2926
    @gkm2926 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    இறைவன் அருள்வான். தைரியமாக செல்லுங்கள்.

  • @gopal.2459
    @gopal.2459 5 ปีที่แล้ว

    தம்பி ஆற்றில் உளுவைமீன் உள்ளது சிறியதாக இருக்கும் நான்பிடித்திருக்கிறேன் தம்பி இப்போது உங்கள் மீது இறைவன் பார்வை பட்டு விட்டது இனிமேல் உங்களது வாழ்க்கை ஓங்கி வளரப்போகிறது இனிமேல் உங்கள் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. மிக மிக சந்தோசம் நீங்கள் எங்களை மரந்திடவேண்டாம்.கோபுரம் போல் வளர வாழ்த்துக்கள். இப்படிக்கு ஈசனின் அடிமை.
    🌹🌹🌹🙏🙏🙏

  • @PrasanthPrasanth-hc7bh
    @PrasanthPrasanth-hc7bh 5 ปีที่แล้ว +4

    Super Anna vazhthukkal

  • @selvaraniv7597
    @selvaraniv7597 5 ปีที่แล้ว +2

    Best wishes keep it up god bless you

  • @marielizy4265
    @marielizy4265 4 ปีที่แล้ว

    Vanakam thambi, (bonjour)ningal rombè simple aga télivagè yélimeyaga pesugirirgal,
    Godbless🙏
    Marie

  • @MOOVENDAN
    @MOOVENDAN 5 ปีที่แล้ว +3

    Congrats feel very proud of you.

  • @AkshayandHasmitha
    @AkshayandHasmitha 4 ปีที่แล้ว +1

    bro u r deserving person hats off anna

  • @nirmalanimmi1373
    @nirmalanimmi1373 5 ปีที่แล้ว

    Anna Super ketha..poga santhosamma pesuaga...ur great ellarom uadaya.. asirvatham irukum...God Bless Ur journey & life....

  • @arulrajarulraj3019
    @arulrajarulraj3019 5 ปีที่แล้ว +9

    Bro ..All the best..

  • @varmavarma1577
    @varmavarma1577 5 ปีที่แล้ว

    Congrats. Good program. Thanks

  • @_alwinmathew
    @_alwinmathew 5 ปีที่แล้ว

    Super super super. All thé Best. God bless u. U are thé Best. Antha vidéo bodunga. Eppo eppadi besureengalo Appadiye besungal.. Neengal neengala besunga ellorukkum romba bidikkumda. Congratulation.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி.. உங்கள் வெள்ளந்தியான பேச்சு அருமை இறைவன் எப்போதாவது ஒருமுறை இப்படி சந்தர்ப்பத்தை நமக்கு தருவார் அது இப்ப உங்களுக்கு கிடைத்திருக்கு வாழ்த்துக்கள்.நீங்க காலேஜ் போய் மைக் முன்னாடி நின்றாலே பேச்சு தானா வரும்.....

  • @VickyVicky-kv3rh
    @VickyVicky-kv3rh 4 ปีที่แล้ว

    Anna congaragalations Anna god bless u ungal fan naan bashaafra

  • @sharif5353
    @sharif5353 5 ปีที่แล้ว +5

    In Malaysia , we call it shark fin soup, its very important in Chinese menu.

  • @parameshp4636
    @parameshp4636 5 ปีที่แล้ว

    Congratulations🎊Anna💐nengal melum valhra valthukal..❤Ungal meenavan

  • @skyviewpanthal
    @skyviewpanthal 5 ปีที่แล้ว

    vallthukkal nanbaa....

  • @baleswaran8541
    @baleswaran8541 5 ปีที่แล้ว

    😀 தொழில் நுட்பம் உண்மையான
    தொழில்லாளியை மக்களுக்கு அடையாளம் காட்டுது .உங்கள் உழைப்பின் பலன் அறுவடை செய்வர் நீரே
    வாழ்க வளமுடன்
    நன்றி 👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ungalnithimokshitha4815
    @ungalnithimokshitha4815 5 ปีที่แล้ว

    Nithi..chennai rombave happy irukku nenga ennum mala mala valaranum ...all tha best ungal meenavan...💙💙💙

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 5 ปีที่แล้ว

    Congrats nanbaa kalakunga nanbaa👍👍👍👍👍

  • @user-ze8gp8rj5o
    @user-ze8gp8rj5o 5 ปีที่แล้ว +18

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி

  • @muthukumarks2658
    @muthukumarks2658 5 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா....நாளை உங்களை கோயம்புத்தூரில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்... கோயம்புத்தூர் உங்களை வரவேற்கிறது....

  • @reelsofnagercoilboys8041
    @reelsofnagercoilboys8041 5 ปีที่แล้ว

    Ponga Anna poi oru kalakitu vanga.... Anna... Anaiku oru kalam vantha poonaiku oru kalam varum Anna... 👍👍👍

  • @lakshmidevi8498
    @lakshmidevi8498 5 ปีที่แล้ว +2

    See lots of speech videos do it like that don't worry.i was study in coimbatore medical college PSG is good college. All the best Anna.