🤯Sunita Williams இல்லாமல் பூமி திரும்பிய விண்கலம் 😱 நடந்தது என்ன? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 175

  • @MrGKTamil
    @MrGKTamil  4 หลายเดือนก่อน +28

    Follow me @:
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01

    • @nostalgictamizhan2
      @nostalgictamizhan2 4 หลายเดือนก่อน

      Hi Mr. GK. Please talk about alpha males. Sounds like it’s a pseudoscience.

  • @MohamedAhsan-zl4pt
    @MohamedAhsan-zl4pt 4 หลายเดือนก่อน +380

    தினத்தந்தி ❌ தினவதந்தி √

    • @Recxist
      @Recxist 4 หลายเดือนก่อน +6

      Apudi potathanda pakuriga illana pakamatigala athan

    • @JamuChinna
      @JamuChinna 4 หลายเดือนก่อน +11

      தமிழ் செய்திலே இப்போது தத்தி செய்தி மட்டுமே கேவலமான செய்தி

    • @gopalmaniraj
      @gopalmaniraj 4 หลายเดือนก่อน +5

      Neenga oru news channel start senju 1000 per ha velaikku vachi salery koduthu paarunga!!! avanga ean adhu madhiri tittle vaikiranga nu puriyum...

    • @cookies4techies992
      @cookies4techies992 4 หลายเดือนก่อน +9

      தினவாந்தி

    • @mohammedshifan4308
      @mohammedshifan4308 4 หลายเดือนก่อน

      😂

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 4 หลายเดือนก่อน +137

    உண்மையை உரக்க ஆனால் சற்று தாமதமாக சொல்லும் ஒரே channel Mr.Gk😅

    • @navaneethakrishnan8154
      @navaneethakrishnan8154 4 หลายเดือนก่อน +4

      Ipdiye pesitu irukathu.. ethuna doubt irutha kelu nanba

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 4 หลายเดือนก่อน

      ​@@navaneethakrishnan8154 இந்த மாதிரி உண்மைய நம்மள பதட்ட படுத்தாம சொல்ற channelsa aa பாராட்டணும் நண்பா.... சும்மா நம்ம தேவைக்கு மட்டும் அவங்கள பயன்படுத்திக்க கூடாது..

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 4 หลายเดือนก่อน +5

      ​@@navaneethakrishnan8154 unaku venum na nee kelu thalaiva....
      Aduthavanuku vanthu advice panna koodathu sariya..

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 4 หลายเดือนก่อน

      ​@@navaneethakrishnan8154 இந்த மாதிரி மக்களை பதட்டம் ஆக்கமா உண்மைய சொல்றவங்கள முதல்ல பாராட்ட கத்துக்கணும்.. நம்ம தேவைக்காக மட்டுமே செயல் பட கூடாது

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 4 หลายเดือนก่อน +8

      Unmai konjam late ah thaan therium nanbaaa

  • @geethas8393
    @geethas8393 4 หลายเดือนก่อน +71

    தெளிவான விளக்கம். விஞ்ஞானம் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் படக் காட்சிகளுடன் விளக்கினீர்கள். அருமை. மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

    • @RajKumar-sn7wb
      @RajKumar-sn7wb 4 หลายเดือนก่อน +1

      சாப்பாட்டுக்கு என்ன செய்வாங்கனு இது வரைக்கும் ஒனக்கு தோனிருக்கா?

  • @SathishKumar-y4j
    @SathishKumar-y4j 4 หลายเดือนก่อน +5

    Hi அண்ணா உங்களோட வீடியோஸ் நா 4 வருடமா watch pandran உங்களோட வீடியோஸ் பாக்காத வரைக்கும் யனகு ஒன்றும் தெரியாது ஆனால் உங்கள் வீடியோஸ் பாத்த பிறகு நான் நிறைய விசியங்களை தெரிந்து கொண்டேன் இன்னும் இது மீது curiosity தனக்குள் வந்தது நிறைய புத்தகங்கள் படித்தேன்........இன்று இந்த பிரபட்சத்தை என்னால் ஓர் அளவு புரிந்து கொள்ள முடிகிறது.... மற்றும் இந்த உலகத்தை வேறு ஒரு பார்வையில் பார்த்தேன்.......உங்களோட இந்த வீடியோஷ் எனக்கு மிக மிக தெளிவாக புரிகிறது..... இதே போன்று தொடர்ந்து வீடியோஷ் பொட வென்றும் என்று எனது ஆசை...... மற்றும் ஓங்களால் தனக்குள் தோன்றிய இந்த மாற்றத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @antonyraj1986
    @antonyraj1986 4 หลายเดือนก่อน +40

    உங்கள் பொண்ணு கூட(junior gk)அடிக்கடி shorts போடுங்க எங்க வீட்டு சுட்டிஸ்க்கு ரொம்ப பிடிச்சுருக்கு. நாங்கள் மும்பையில் இருக்கிறோம்

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 4 หลายเดือนก่อน +19

    அற்புதமான விளக்கம். அவர்கள் பத்திரமாக பூமி திரும்ப பிரார்த்திப்போம்

  • @shasdisuhesh
    @shasdisuhesh 4 หลายเดือนก่อน +21

    அந்த போலி ஆன்மீக மூர்க்கனின் பேச்சினால் நீங்கள் மாணவர்களுக்காகச் செய்ய இருந்த உங்களது திட்டங்கள் பல மறைமுகமாகத் தடைப்படுமோ என நீங்கள் கடந்த காணொளியில் சொன்னவை இன்னும் எனக்கு மனதளவில் உறுத்தலாகவே இருக்கிறது அண்ணா...

  • @நன்றி-ஞ6ய
    @நன்றி-ஞ6ய 4 หลายเดือนก่อน +18

    அருமை இதுக்குதான் ஒரு ஆலினால் அழகுராஜா வேனும்ங்கிறது

  • @dorcasmonicavijayakumar1323
    @dorcasmonicavijayakumar1323 4 หลายเดือนก่อน +30

    Bro. மால் லிஃப்ட் ல் போகவே பயமாக இருக்கும் போது இவர்களுடைய சாதனைக்கு பாராட்டுக்கள் !

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 4 หลายเดือนก่อน +13

    VERY SIMPLE AND EASY TO UNDERSTAND.

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 4 หลายเดือนก่อน +3

    தங்களின் விழிப்புணர்வு செய்திகளுக்கு நன்றி வாழ்த்துக்கள்❣️❣️❣️❣️❣️🙌🥰🎉🎉🎉

  • @maheshlorentz6163
    @maheshlorentz6163 4 หลายเดือนก่อน +15

    Sir, please explain about space time curvature.
    Romba naala kekkauran.
    Instalayum kettan

    • @navasn3419
      @navasn3419 4 หลายเดือนก่อน +2

      Already he posted about it.

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 4 หลายเดือนก่อน +5

    அருமை தெளிவான விளக்கம் பயனுள்ள தகவல்

  • @pahan_Randil
    @pahan_Randil 4 หลายเดือนก่อน +21

    TV news ❌ Mr gk ✔️

    • @dhanat6993
      @dhanat6993 4 หลายเดือนก่อน

      Fack media news X True news Mr.GK .

  • @arunprasath78
    @arunprasath78 4 หลายเดือนก่อน +1

    @MrGK expecting the in depth science topic explanations. Felt there were no videos posted in recent past.
    Adiyen edhir paarpadhai niraivetruveergala??

  • @rafishahitha7015
    @rafishahitha7015 4 หลายเดือนก่อน +1

    Super bro nalla vilakkam .....good for students ❤❤❤❤

  • @rahuls9019
    @rahuls9019 4 หลายเดือนก่อน +3

    Anna kailash malaiyoda marmam matrum conspiracy theories pathi pesung pls . Na unga periya fan. Unga squadkaaka plssss

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 4 หลายเดือนก่อน +10

    அண்ணா வணக்கம் , எலோன் மிஸ்கின் ஸ்ரார் ஷிப் பற்றி விளக்கம் தாருங்கள் , ஸ்ரார் ஷிப் இப்போ என்ன நிலைமையில் உள்ளன போன்ற தரவுகளோடு இன்ஜின் பவர் போன்ற தகவல்கள் . தாருங்கள் . வாழ்த்துக்கள் நன்றி .

  • @sathyaprakash3948
    @sathyaprakash3948 4 หลายเดือนก่อน +1

    ISS pathi detailed video pooduga....😊😊

  • @kumarank3110
    @kumarank3110 4 หลายเดือนก่อน +1

    I like the books you display in your video. Mahavishnu pathi pesum pothu "The god delsion". Now it is "Stephen hawkings". Nice thalaiva

  • @andjalimars280
    @andjalimars280 4 หลายเดือนก่อน +1

    Oru news theleva soldra orenanban MR gk brain nalla valara tnq

  • @dorcasmonicavijayakumar1323
    @dorcasmonicavijayakumar1323 4 หลายเดือนก่อน +2

    🎉. Our prayers to God - both the Astronaut to come home safe ! 🙏

  • @sharni888
    @sharni888 4 หลายเดือนก่อน +2

    Good clear explanation. Thanks 😊

  • @srinivasansachidhandham3800
    @srinivasansachidhandham3800 4 หลายเดือนก่อน

    Glad to hear they are safe… And i have doubt, Ist possible to create gravity in space station?? Like showing in movies.. Please clarify. Thank you

  • @hemkumar7188
    @hemkumar7188 4 หลายเดือนก่อน +2

    Why now days not using space. Shuttle for re- entry , why nasa stopped space shuttle missions any specific reasons???

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 4 หลายเดือนก่อน +2

    Good explanation na ❤

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT 4 หลายเดือนก่อน

    Well explained Mr.GK. though the empty crew module landed safely at last but there is no guarantee that the service module would have behaved the same way with crew members onboard as weight might have played a major role in enlarging the existing problem.

  • @thulasikesavan346
    @thulasikesavan346 4 หลายเดือนก่อน +5

    My very 1st Comment in Mr.GK
    Thank you for your you tube channel
    Unique and excellent...

  • @nayutan2640
    @nayutan2640 4 หลายเดือนก่อน

    Thanks a million for explaining in detail for our community.. Love u again!!❤❤

  • @3_six_T
    @3_six_T 4 หลายเดือนก่อน

    Aphophis என்ற விண்கல் 2029 ஏப்ரல் 13ல் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. அதன் பின்னர், 2036லும் ஒரு விண்கல் பூமியை சந்திக்க போகிறது. பூமியில் இருந்து சுமார் 32000km மீட்டர் உயரத்தில் வரவுள்ளது.
    340 முதல் 450 மீட்டர் விட்டம் இருக்கும் இந்த விண்கல் ஒரு கண்ட அளவில் பேரழிவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. 😢😢😢😢
    இதை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் 😢😢😢 நன்றி....

  • @lordgaming9485
    @lordgaming9485 4 หลายเดือนก่อน +1

    சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை

  • @richardharris202
    @richardharris202 4 หลายเดือนก่อน +1

    Bru why Russian and space x module la kondu varlam la , then another module send panikulam la !

  • @naveen0856
    @naveen0856 4 หลายเดือนก่อน +1

    vanakam thala.. eppadi irukinga

  • @dhanat6993
    @dhanat6993 4 หลายเดือนก่อน +1

    நவநாகரீக உலகில் யாரும் இல்லாத இடத்தில் ஒருநாளை கழிப்பது நமக்கு கடினம் . ஆனால் மாத கணக்கில் தனியாக இருக்கும் வீராங்கனை சுனிதாவை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது .

  • @DanielSamuel007
    @DanielSamuel007 4 หลายเดือนก่อน +1

    Expecting this video 😊

  • @Sumo003
    @Sumo003 4 หลายเดือนก่อน

    Mankind was born on Earth, it was never meant to die here.

  • @mohamdgani4445
    @mohamdgani4445 4 หลายเดือนก่อน

    QQ: what is the difference between monitoring earth from flying object in space vs base station in moon

  • @raghavanp.s995
    @raghavanp.s995 4 หลายเดือนก่อน +1

    How many docking systems are there in iss?

  • @HarishGowthamErd
    @HarishGowthamErd 4 หลายเดือนก่อน +1

    Super explanation

  • @forhomemakers
    @forhomemakers 4 หลายเดือนก่อน

    Clear explanation👍

  • @Rsudhakardeepa
    @Rsudhakardeepa 4 หลายเดือนก่อน

    ஒரு சந்தேகம்; இந்த ISS புவி ஈர்ப்பு விசைக்கு வெளியே இருக்குமா ? அப்படி இருந்தால் இந்த ISS-க்கும் பூமிக்கும் உள்ள தொலைவு 500 கிமீ எப்படி தொடரும். பூமி தானே சுழன்று நகரும்போது, இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகரிக்காதா? அல்லது பூமியோடு சேர்ந்து ISS- ம் பயணிக்குமா? உங்கள் காணொளி பார்க்கும்போதெல்லாம் இந்த சந்தேகம் எனக்கு வரும்.

  • @SudhaKaran-t7k
    @SudhaKaran-t7k 4 หลายเดือนก่อน

    அருமை நன்பரே🎉🎉🎉❤❤

  • @A9_creativeminds
    @A9_creativeminds 4 หลายเดือนก่อน

    Kindly upload a video about the scientific facts in the Qur'an......

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 หลายเดือนก่อน

    Super information!

  • @Kamaldawww
    @Kamaldawww 4 หลายเดือนก่อน +3

    Why are you blurring those news media names? If thats misinformation, people should know which are those news medias , right?

  • @mrworldsview
    @mrworldsview 4 หลายเดือนก่อน

    Hi, Can you please explain about mobius strip ???

  • @vijayhem3691
    @vijayhem3691 4 หลายเดือนก่อน

    Thanks for information sir😊

  • @chandruk652
    @chandruk652 4 หลายเดือนก่อน +1

    This incendent Looks Like
    Martin Movie

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 4 หลายเดือนก่อน

    Excellent ❤❤❤❤

  • @seyon2023
    @seyon2023 4 หลายเดือนก่อน +6

    Watching frm uk(elam tamil)

  • @whysoserious1704
    @whysoserious1704 4 หลายเดือนก่อน +11

    SUNITA WILLIAM's Contribution to NASA is very commendable! Hope she returns safe to Earth and do many more researches!

  • @A9_creativeminds
    @A9_creativeminds 4 หลายเดือนก่อน

    Kindly , upload a video about the scientific facts in the Qur'an......

  • @vanthiyathevan1584
    @vanthiyathevan1584 4 หลายเดือนก่อน

    Ithukae ippadi kashta padum bothu, eppadi ku first time moon ku aal anupirupaanga!!

  • @shahulhameedbuhari8479
    @shahulhameedbuhari8479 4 หลายเดือนก่อน

    can you promote about the book you have placed near you laptop. i am amazed with your knowledge on science, my kids are studying 3rd and 1st standard,
    i want to educate about science, but i am not sure from which point i need to start for them, so that the line of science education will be good, Kindly consider my request bro.

  • @karthikeyanudayakumar9553
    @karthikeyanudayakumar9553 4 หลายเดือนก่อน

    Thanks for the truth 💯👍👍

  • @myshare8859
    @myshare8859 4 หลายเดือนก่อน

    Mr GK if in Malaysia how to listen kukufm

  • @Paventh07
    @Paventh07 4 หลายเดือนก่อน

    Food and dust dispose idhellam epdi panuvanga avlo naal. Adhu pathi solunga bro

  • @jayakumarj85
    @jayakumarj85 4 หลายเดือนก่อน

    While iss orbits earth at such high speed, how is docking made possible?

  • @oorukaaran
    @oorukaaran 4 หลายเดือนก่อน +1

    I expected your video sir ❤

  • @srinivasansrinivasan7017
    @srinivasansrinivasan7017 4 หลายเดือนก่อน

    Abobis asteroid pathi video potunga Mr gk , I am weighing

  • @Marathi-n4e
    @Marathi-n4e 4 หลายเดือนก่อน

    2G spectrum scam அப்படின்னா என்னன்னு தெரியவில்லை அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 4 หลายเดือนก่อน +1

    நன்றி 😊

  • @thiyaguthiyagu215
    @thiyaguthiyagu215 4 หลายเดือนก่อน

    விண்வெளியில் தண்ணீர் குடிக்கும் போது தும்மல் அல்லது இருமல் வந்தால் என்ன ஆகும்?

  • @vasanthanv8898
    @vasanthanv8898 4 หลายเดือนก่อน +1

    Ennaku mattum dhan boeing oda engineering old maari illanu thonutha🤔... your thoughts???

  • @drveerappan1571
    @drveerappan1571 4 หลายเดือนก่อน +4

    10பேருடன் அவங்க இருக்காங்க...பிப் ரவரி 25ல் வந்து விடுவார்கள்...அறிவியல் சூப்பர்

  • @SridharG-t5d
    @SridharG-t5d 4 หลายเดือนก่อน

    எனக்கு என்னவோ நாசா சில உண்மைகளை மறைப்பதாகத் தோன்றுகிறது. இதைப் பல்வேறு போர் சமயங்களில், வணிகம் தொடர்பான விஷயங்களில் ஏற்கனவே நிரூபணம் செய்துள்ளனர்..

  • @mr.z3473
    @mr.z3473 4 หลายเดือนก่อน

    Apa anga ulla crew members la angey tha irupangala?...🤔 .....
    Avnga epa varuvanga earth ku.....?

  • @mayilsekar290
    @mayilsekar290 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு 👍👍🤝

  • @priyakalvin
    @priyakalvin 4 หลายเดือนก่อน

    10 days than irukanum nu poirukanga ipo ivlo naal akuthe avangaluku food and water ??

  • @saranya8958
    @saranya8958 4 หลายเดือนก่อน

    Sir. What they will do for food sir??food shortage varadha sir??

  • @raniks5043
    @raniks5043 4 หลายเดือนก่อน +7

    பாவம்,பூமிக்கு வந்த பிறகு நிம்மதியாக சாப்பிட முடியும்.
    என்ன ஆராய்ச்சி
    ஒரு வாரம் என அனுப்பி ஒரு வருடம் என 😢
    நல்ல விதமாக பூமிக்கு வாம்மா .

  • @sridharganesan6711
    @sridharganesan6711 4 หลายเดือนก่อน +2

    மற்ற வீரர்களுடன் ஏன் இவர்கள் இருவரும் தரையிறங்க கூடாது?

    • @samvenish
      @samvenish 4 หลายเดือนก่อน

      @@sridharganesan6711 adhu enna bus ah summa yellarum ore idula vara

    • @sridharganesan6711
      @sridharganesan6711 4 หลายเดือนก่อน

      @@samvenish இவர்கள் நீண்ட காலமாக அங்கு இருக்கின்றனர், மற்ற நாடுகளுடன் கலந்து ஆலோசித்து, அவர்களுடைய விண்கலத்தில் அழைத்து வரவும், அல்லது தயாராக இருக்கும் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி அவர்களை தரையிறங்க செய்வது...
      எல்லாம் அமெரிக்கா நினைத்தால் நடக்கும்......

  • @veeyamyammoorthy2121
    @veeyamyammoorthy2121 4 หลายเดือนก่อน +1

    Namur newspaperukkum science kum romba duram

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 4 หลายเดือนก่อน +1

    Super GK ❤

  • @dorcasmonicavijayakumar1323
    @dorcasmonicavijayakumar1323 4 หลายเดือนก่อน +1

    Thank you Mr.GK

  • @avengersmobilesandcomputer2485
    @avengersmobilesandcomputer2485 4 หลายเดือนก่อน

    Sep 24 4 per pora space ship 2 peroda mattum anupa poranga sonninga

  • @P.Shakthi
    @P.Shakthi 4 หลายเดือนก่อน

    25000 கிமி வேகத்தில் செல்லும் போலாரிஸ் dawn இல் இருந்து எப்படி spacewalk செய்தார்கள் என்று விளக்க முடியுமா?

  • @SrinivasanKaruppagounder
    @SrinivasanKaruppagounder 4 หลายเดือนก่อน

    Is protons have dimension

  • @rajanivetha8679
    @rajanivetha8679 4 หลายเดือนก่อน

    Thanks bro❤

  • @VIJAY-fi1co
    @VIJAY-fi1co 4 หลายเดือนก่อน

    Good evening bro, Now a days news channels presenting information in a nervous and fearful way, how can a layman understand what's going on?

  • @mohammedmusthafa2760
    @mohammedmusthafa2760 4 หลายเดือนก่อน

    Sir very well results thank you

  • @lenivikdho3795
    @lenivikdho3795 4 หลายเดือนก่อน +1

    Interesting😍

  • @RajKumar-sn7wb
    @RajKumar-sn7wb 4 หลายเดือนก่อน

    Sappattuku enna seivanganu sollave illa? Ethai maraikirir nanba?

  • @venkineelath1423
    @venkineelath1423 4 หลายเดือนก่อน

    GK bro, you said SpaceX - Crew9 was rescheduled on 24th Sep 2024, so why they want to wait till March'25. please explain

    • @mothilal6479
      @mothilal6479 4 หลายเดือนก่อน

      A detailed explanation is available on the net.

  • @Skade91
    @Skade91 4 หลายเดือนก่อน +1

    Jealousy you Sunitha Williams 🎉தமிழ்நாட்டில் Formula4 கார் பந்தயத்திற்கான வீடியோ போடுகிறார்கள். ஆனால் ஒரு பொறம்போக்குக்கு எப்போதுதான் வீடியோ போடத் தோன்றுமோ, தெரியவில்லை! But you did Mr.GK you did 🤭

  • @jeyamalar559
    @jeyamalar559 4 หลายเดือนก่อน +1

    Thank you

  • @tharunn08
    @tharunn08 4 หลายเดือนก่อน

    En company la ipo 2vaccant iruku.. permanent work ah

  • @கவிஅமுதன்
    @கவிஅமுதன் 4 หลายเดือนก่อน +1

    Thank you mr gk

  • @Lyrics_creation_tamil_49
    @Lyrics_creation_tamil_49 4 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி 😢

  • @BINDHUNITHYAKUMAR
    @BINDHUNITHYAKUMAR 4 หลายเดือนก่อน

    தினத்தந்தி நாளிதழில் வரும் ஜோதிடர்கள் ஜாதகம் கணித்தல் சுனிதா வில்லியம்ஸ் பச்சை கல் மோதிரம் அனிய வில்லை அது தான் காரணம்.....😂😂😂😂

  • @onbillion9193
    @onbillion9193 4 หลายเดือนก่อน

    Olunga ISRO la workpanieruntha intha nelamai vanthuruguma ji indiava maratha ithuthan jai hind

  • @padmanaban.p5497
    @padmanaban.p5497 4 หลายเดือนก่อน +1

    "குவாண்டம் அதிர்வுக்கான" வீடியோவைக் கொடுங்கள்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 4 หลายเดือนก่อน

    இவனுங்க எல்லாம் போடுற thumbnails அ பார்த்து, Sunita Williams earth க்கு வந்துட்டாங்க ன்னு நினைச்சிட்டேன் bro. 😅🥴

  • @kulandaivel3238
    @kulandaivel3238 4 หลายเดือนก่อน

    Jesus bless both of them.

  • @ashokvijayashokvijay3518
    @ashokvijayashokvijay3518 4 หลายเดือนก่อน +1

    Cinema in real life ❤

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 4 หลายเดือนก่อน

    விஷ்ணு சார் சுனிதா வில்லியம்ஸ்ச காப்பாத்துங்க pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @Mala12-u7k
    @Mala12-u7k 4 หลายเดือนก่อน

    விண்வெளியில் தூக்கம் வருமா சார்...

  • @mahindranmahi3940
    @mahindranmahi3940 2 หลายเดือนก่อน +1

    Thanthi 😂illa.... Athu Thathi tv😅

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 หลายเดือนก่อน

    Kattipaka varuvaga 😊.