பானி புயலுக்கு பிறகு மீன் பிடிக்க போறோம் / Going for fishing after fani cyclone | lion fish cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #ungalmeenavanmookkaiyur #fishing #cooking
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan

ความคิดเห็น • 504

  • @தமிழன்சிவசக்தி-ர8ல
    @தமிழன்சிவசக்தி-ர8ல 5 ปีที่แล้ว +86

    ஒரு 500 ரூபாய் நாம் சம்பாதிபதற்கு எவ்வளவு கஷ்டபட வேண்டி உள்ளது.....
    உங்களுடன் ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்க வர வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை அண்ணா......
    உங்களின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏
    🙏🙏🙏

    • @DKROUTES14
      @DKROUTES14 5 ปีที่แล้ว +3

      Eanaku aisaya eruku boat la ungha kuda eruka

    • @vijayarajscc9810
      @vijayarajscc9810 5 ปีที่แล้ว +1

      தமிழன் சிவ சக்தி k

  • @Riyans_Wear
    @Riyans_Wear 5 ปีที่แล้ว +43

    உங்கள் மீனவன் ரசிகை... வழக்கம்போல வீடியோ சூப்பர் அண்ணா...

    • @MultiN786
      @MultiN786 5 ปีที่แล้ว

      @@insanlearningstyle8252 Yaaruda nee🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️

    • @MultiN786
      @MultiN786 5 ปีที่แล้ว

      @@insanlearningstyle8252 Nalla doctor ah poi paarunga ji
      Indha maadhiri problems ellam initial stage la cure pannalaam nu nenaikuran

    • @gopal.2459
      @gopal.2459 5 ปีที่แล้ว

      எல்லோரும் இங்கு ஒத்துமையா தான் இருக்கோம் சீமான்சொன்னான் அவன் சொன்னான்னு என்னத்தையாவது உலராத

    • @MultiN786
      @MultiN786 5 ปีที่แล้ว

      @@insanlearningstyle8252 Onnum problem illa
      Psychatrist neraya peru irrukaanga
      Poi paarunga bro marakkaama😂😂

    • @gopal.2459
      @gopal.2459 5 ปีที่แล้ว

      @@insanlearningstyle8252 சரி சகோதரா இந்து திவிரவாதிதான் தாக்கப்போகிறார்கள் என்று சீமானுக்கு எப்படி தெரியும் அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக இப்படி எல்லாம் நபிகள் சொன்னாரா? ஏசுநாதர் சொன்னாரா? இல்லை ஈசன் சொன்னாரா? இல்லை எந்தக்கடவுளும் சொல்ல வில்லை.

  • @sumeshdamodhar593
    @sumeshdamodhar593 5 ปีที่แล้ว +33

    Kerala fan for മീനാവാൻ 😘😘😍😍😍😍മലയാളി

    • @rrcreation9581
      @rrcreation9581 5 ปีที่แล้ว +1

      Sumesh Damodhar keralada😍😍

    • @9633896010
      @9633896010 5 ปีที่แล้ว +1

      ഞാനും ഉണ്ട് മച്ചാനെ

    • @anoopjm4447
      @anoopjm4447 5 ปีที่แล้ว

      Njanum

    • @muhammadafsal1192
      @muhammadafsal1192 5 ปีที่แล้ว

      njanum

  • @kavindash2161
    @kavindash2161 5 ปีที่แล้ว +12

    நானும் உங்களுடன் ஒரு நாள் கடலுக்கு வரலாமா.. இப்படி மீன் பழைய சோறு கடலுக்குள் சாப்பிட ஆசையாக இருக்கு

  • @sgmediaworkssg9124
    @sgmediaworkssg9124 5 ปีที่แล้ว +7

    இந்த பழைய சோறுக்கு மீனுக்கு எந்த உணவும் ஈடு இல்லை
    மகிழ்ச்சி

  • @kadalUnavugalumkallangadikalum
    @kadalUnavugalumkallangadikalum 5 ปีที่แล้ว +4

    1000 like நான்தான் .Super சாப்பாடு.கஞ்சியும் அவித்த மீனும் செம.நாங்களும் வீட்டில் இப்படி சாப்பிடுவோம்.

  • @alshamekhaldawli8161
    @alshamekhaldawli8161 5 ปีที่แล้ว +3

    Brother today iam very happy to see fish iam waiting to see ur video always because u speak tamil beautiful to colour fish

  • @selvaganapathi6001
    @selvaganapathi6001 5 ปีที่แล้ว +19

    அண்ணா நீங்க கரையில் இருந்து எவ்வளவோ கிலோ மீட்டர் வரை கடலுக்கு செல்வீர்கள் இந்த வீடியோ சூப்பர்

  • @nirosurya7357
    @nirosurya7357 5 ปีที่แล้ว +2

    Hi bro இந்த வாட்டியும் விளம்பரம் வரல
    உங்கள் video எல்லாம் super bro ஒரு மீனவனின் அன்றாட வாழ்கையை அழகாக படம் பிடித்து காண்பிப்பதற்கு மிக்க நன்றி
    நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sekarraj3618
    @sekarraj3618 5 ปีที่แล้ว +2

    அருமை நண்பா
    அழகான காட்சி, அருமையான உழைப்பு 🔥
    மீனவன்டா🔥❤️👌

  • @bhanukashini594
    @bhanukashini594 5 ปีที่แล้ว +6

    Pls use spoon to scoop the poridge. Put the fish on a plate . It s for ur health safety.

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 5 ปีที่แล้ว

      Its all about your thinking.

    • @bhanukashini594
      @bhanukashini594 5 ปีที่แล้ว

      @@TonyStark4Ever u mean health safety is not important. Wt are u talking abt. Use ur sense before replying.

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 5 ปีที่แล้ว +1

      Bhanu Kashini before getting into the western culture, did our ancestors had spoons and pure plates to eat? The modernization changed us like healthy and unhealthy for their business marketing. Yes i agree that he placed the food on the boat itself instead of plate, ya sometimes there might be dust on the floor but using of spoon or plate doesn't mean that its healthy.

    • @bhanukashini594
      @bhanukashini594 5 ปีที่แล้ว

      For ur info ur ancestors dont hv tat kind of facilities. Now they hv. Now one s very prone to all kind disease.
      Nway y r u using gadgets now. Do u put ur food on floor without a plate to eat. Y u never follow ur ancestors. Dont be a senseless human. People like u all are the ones never let others live better life. N harping people to be senseless like u all

  • @obulidharsanth8906
    @obulidharsanth8906 5 ปีที่แล้ว +9

    Sapudra video ellam podathinga anna yengaluku yechi ooruthella ☺☺🤤🤤🤤

  • @smksmk567
    @smksmk567 5 ปีที่แล้ว +8

    இதே மாதிரி வீடியோ போடுங்க நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @munismani6300
      @munismani6300 5 ปีที่แล้ว

      அண்ணா உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர்⛵🚤

  • @gopal.2459
    @gopal.2459 5 ปีที่แล้ว +5

    நண்பா இன்னைக்தான் உங்களை எங்கள் பிளம்பர் சங்கத்தில் உங்களை மிகவும் பெருமையா பேசினோம் .இப்படிக்கு ஈசனின் அடிமை.

  • @fahadboi2365
    @fahadboi2365 5 ปีที่แล้ว +7

    Vanakam ungal meenava sollum pothu yeppovom oru energy irukkum, inthe vid le ille ,keep up

  • @thanussusee6680
    @thanussusee6680 5 ปีที่แล้ว

    Evalau nall kalichu v2du varuvinga. Ulla v2du enaka irukuma space. Kudika evalau water vachu irupinga

  • @ajincr7934
    @ajincr7934 5 ปีที่แล้ว +1

    I'm proud of fisherman ...🤩🤩🤩

  • @mithrahomepaintingmithraho9689
    @mithrahomepaintingmithraho9689 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா . சாப்பாடு உண்ணும் போதும் அதிகம் சிதரப்படுகிறது .உணவு இல்லாமல் போகும் கஷ்டங்களை உணர்ந்தவன் அண்ணா... ஒரு பரிக்கை கூட முக்கியம்....🙏🙏🙏🌾🌾🌾

  • @mohamedasif805
    @mohamedasif805 5 ปีที่แล้ว +1

    Bro மீன்கள் மற்றும் லாபம் அதிகமாக கிடைக்க வாழ்த்துக்கள்... The fish of more and gain wish you all the best bro... Thanks for the video...👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏

  • @hariharan-ny2tn
    @hariharan-ny2tn 5 ปีที่แล้ว +2

    Vanakam ungal solrathu super ahh irrukum ❤❤😂😂

  • @ammasamayalarai6630
    @ammasamayalarai6630 5 ปีที่แล้ว +6

    🌻💐🌻 Vanakam all... Very nice and excellent vlog. Thank you so much for sharing this for us🌻💐🌻

  • @ragulb633
    @ragulb633 4 ปีที่แล้ว

    Yegaluka evlo kastamatriyae thalaiva ni vera level pa.. Nalla erupa..

  • @divyajaiganesh6052
    @divyajaiganesh6052 5 ปีที่แล้ว

    Nice video marayattum meenavanin thuyaram eneyavathu nandre malarattum avanin vazhkai

  • @sureshmyd406
    @sureshmyd406 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரர் உங்களுடைய பேச்சு தான் எல்லாரையும் கவர்ந்து இழுக்கிறது நேற்று தான் உங்களுடைய நேர்க்கானல் நிகழ்ச்சி பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி எப்போதும் இதேபோல் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 5 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் நண்பா கடவுள் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

    • @tamilvizhigal787
      @tamilvizhigal787 5 ปีที่แล้ว +2

      @@insanlearningstyle8252 உங்கள் பதிவை பார்த்தவுடன் தெரிகிறது நீங்கள் சரியான கெட்ட என்னம் படைத்த மதவாதியை சேர்ந்தவர் என்று சம்மந்தம் இல்லாத ஒரு பதிவை போகிறாய் இதில் வேற சீமான் அவர்களையும் உள்ளே இழுத்து விடுகிறாய் உன்னை மாதிரி விஷம் கொண்டவர்களை பிடிங்கி எறிய வேண்டும்....,

    • @petera7157
      @petera7157 5 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @almiraarif7672
    @almiraarif7672 5 ปีที่แล้ว +5

    அருமையான உணவுப்பா....எச்சில் ஊறுது

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 ปีที่แล้ว

    இந்த போட் சவுண்ட் பிரமாதம்... வாழ்க வளமுடன் 🙏🙏

  • @rajeshranganathan1094
    @rajeshranganathan1094 5 ปีที่แล้ว +2

    Vaazhga meenavan. pogattum meenavan thuyaram

  • @vijayunus
    @vijayunus 4 ปีที่แล้ว

    ஹாய் அண்ணா, என் பெயர் விஜய், நான் சிங்கப்பூரைச் சேர்ந்தவன், நான் எப்போதும் உன்னுடைய எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன், ஆஹா மிகவும் நல்லது. நான் இந்தியாவுக்கு வந்தால், நான் உங்கள் படகில் 1 நாள் பயணம் செய்து வீடியோ எடுத்து நீங்கள் எப்படி மீன் பிடிக்கிறீர்கள் என்று பார்க்கலாமா? சரி என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி யோ சகோதரர்.

  • @indumathy7519
    @indumathy7519 5 ปีที่แล้ว

    Meen vikumbothu chemical add pandranganu solrangale athu unmaya...pls sollunga Naga kolanthaiku sapda kudukurom

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 5 ปีที่แล้ว

    கடல் சார்ந்த மீனவர்
    வாழ்வாதாரம் அறிய
    அருமையான பதிவிது.
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக..

  • @mogandevi4962
    @mogandevi4962 4 ปีที่แล้ว

    Anna evalavu video pathalum ungka video tha best

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 5 ปีที่แล้ว +2

    வணக்கம் கிங்ஸ் அண்ட் டீம்.ஓகே.இன்று நமக்கு அளக்கப்பட்டுள்ளது இவ்வளவுதான்.கடவுளுக்கு நன்றி.

  • @hariniharini.e2221
    @hariniharini.e2221 5 ปีที่แล้ว +4

    பயமாக உள்ளது ஸ்டார் பீஷ் ஓடுவதை பார்ப்பது மிகவும் பயமாக உள்ளது

    • @tickopriyo1604
      @tickopriyo1604 5 ปีที่แล้ว

      athu onnuma panathu.....☺☺☺

    • @user-ko7kh1fo1s
      @user-ko7kh1fo1s 5 ปีที่แล้ว +2

      Athu starfish illa octopus

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 5 ปีที่แล้ว +3

    Lion fish தோலை உரித்து விட்டு பொரித்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

  • @ramsheederoth4410
    @ramsheederoth4410 5 ปีที่แล้ว

    Anna en samacha meen keele podren.?
    4 plate exta edkavendithane.
    Kenjam thair edth ice le podavenditha.
    👍👍👍😍

  • @tamil7133
    @tamil7133 5 ปีที่แล้ว +10

    Enakum asaya iruku bro..one day unga kuda Kadal ku varanum

    • @tickopriyo1604
      @tickopriyo1604 5 ปีที่แล้ว +3

      summa suthi paklam bro..but vealiku porathu romba kastam

    • @tamil7133
      @tamil7133 5 ปีที่แล้ว

      Suthi pakka tha nanum keta bro

    • @TamilTaste
      @TamilTaste 5 ปีที่แล้ว +1

      Aamaa bro

    • @vilsonashli5205
      @vilsonashli5205 5 ปีที่แล้ว

      Neenga vanga

    • @tamil7133
      @tamil7133 5 ปีที่แล้ว

      @@vilsonashli5205 enga vararum bro

  • @kaththikarthick9884
    @kaththikarthick9884 5 ปีที่แล้ว

    உங்கள் மனம் போல் உங்கள் வாழ்க்கை சிறிய முறையாக இருந்தாலும் பெரிய அன்போடு வாழ்கின்ற பெரிய மனதோடு வாழ்கின்ற எங்கள் அன்பு மீனவன் எங்கள் மனதை கொள்ளை கொண்ட எங்கள் மனதில் குடி கொண்ட எங்கள் ஆருயிர் அண்ணன் *முகையூர்* கிங்ஸ்டன் வாழ்க வளமுடன் இன்றுபோல் என்றென்றும் நம் தாய் மொழி தமிழ் போல். பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழனின் எங்கள் மீனவனை

  • @yogayoga5783
    @yogayoga5783 5 ปีที่แล้ว

    Unga family members ellarum nalla irukkanum unga kutty pappa eppadi irukku anna ninga ivlo kasta paduradhu avangalukku thana

  • @DhamotharaPrasathKP
    @DhamotharaPrasathKP 5 ปีที่แล้ว +1

    Anna naa UNGAAA fan aithaaaan

  • @sathiyanathan9892
    @sathiyanathan9892 5 ปีที่แล้ว +2

    Hi ji neenga puyal appa eppiyavathu kadalla mattirukkingala

  • @priyasampathpriyasampath1221
    @priyasampathpriyasampath1221 5 ปีที่แล้ว +3

    ஒரு ஜான் வயிற்று பொலப்பு, கஷ்டத்திற்கேற்ற வருவாய் இல்லை. கடல் தாய் நம்மை கைவிட மாட்டாள்.நாம் இன்னும் ரொம்ப முன்னேற வேண்டும். நன்றி.

  • @thanigaiarasug
    @thanigaiarasug 5 ปีที่แล้ว +1

    தலைவரே...இந்த நெத்திலி..சென்னா குனி எப்படி பிடிப்பீங்க..உங்க வலைல இந்த மாதிரி பொடி மீன்கள் எல்லாம் சிக்குமா?

  • @moneyisnotluckthatstrickso6780
    @moneyisnotluckthatstrickso6780 5 ปีที่แล้ว +5

    என் லைப் ல ஒரு தடவை அச்சும் கடலுக்கு மீனவர்கள் கூட போகணும் னு ஆசை படுறான் Anna😍

  • @premviji2782
    @premviji2782 5 ปีที่แล้ว +3

    ஹாய் ப்ரோ உங்க வீடியோ எல்லாத்தையும் டெய்லி பாத்துடுவேன் எல்லா வீடியோ சூப்பர் இதே மாதிரி வீடியோ எல்லாம் upload பண்ணுங்க ப்ரோ,congrates for everyone

  • @Snalan
    @Snalan 5 ปีที่แล้ว +2

    நாங்கள் அங்கு வரவேன்டும் மீன் சாப்பிட எங்கள் ஊர் காங்கேயம்

  • @dillunishaaamni7342
    @dillunishaaamni7342 5 ปีที่แล้ว +2

    Palaya sooru meen aviyal sapda kuduvaikanum

  • @deepusuri5
    @deepusuri5 5 ปีที่แล้ว +1

    Cha ungakooda daily travel pananum aasaya irku anna..night time la open sky,full stars,open sea chaa super na apart from hard times, there is so much to appreciate. Kadal thaai always be with u&protect u anna.

  • @basheesweety841
    @basheesweety841 5 ปีที่แล้ว +14

    Mr.kingston நோன்பு நல்வாழ்த்துக்கள் சொல்லவே இல்லையேப்பா இருந்தாலும் நான் சொல்லிக்கிரேன் எல்லா நன்பர்களுக்கும் ரமலான் நோன்பு நல்வாழ்த்துக்கள். எல்லா புகழும் இறைவனுக்கு!

  • @bluestarrocks6279
    @bluestarrocks6279 5 ปีที่แล้ว +1

    Kingston ethuku left hand la sapduringa right hand la sapudunga please left handla sapdrathu nala illa...my request..

  • @tamilaudioreviewchannel3561
    @tamilaudioreviewchannel3561 4 ปีที่แล้ว

    Bro kadalla vithyasama ethavathu kedacha video podunga bro. I am waiting

  • @vigneshsekar8159
    @vigneshsekar8159 5 ปีที่แล้ว +28

    பண்டைய கால வலைகளுக்கும் இப்போது உள்ள வலைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன??? இப்பொழுது உள்ள வலைகள் கடலில் உள்ள மீன் முட்டைகளை கூட அரித்து எடுத்து விடும் என்கிறார்களே அது உண்மையா??? பண்டைய வலைகள் எதனால் தயாரிக்கப்பட்டவை???

    • @vigneshsekar8159
      @vigneshsekar8159 5 ปีที่แล้ว +12

      @@insanlearningstyle8252 ஏய் அரைப் பைத்தியமே முழு பைத்தியமா ஆவதற்குள் நல்ல வைத்தியரை போய் பாரு.

    • @MultiN786
      @MultiN786 5 ปีที่แล้ว +1

      @@insanlearningstyle8252 Seriyaana lusu kudhi aah irrupaan pola

    • @balachandar007
      @balachandar007 5 ปีที่แล้ว +2

      @@insanlearningstyle8252 are u normal ah irukiya

    • @user-ko7kh1fo1s
      @user-ko7kh1fo1s 5 ปีที่แล้ว +1

      @@insanlearningstyle8252 நல்லாதானே போய்க்கிட்டிருக்கு ஏன் இந்த கொலைவெறி?

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 5 ปีที่แล้ว

      insan learning style 😡🤬🤬🤬🤬 Naanka nalla irukrathu pidikalaya nee slk pakam vanthrata vanta 👊🏽🥴😾😼

  • @rameshkarthick3975
    @rameshkarthick3975 5 ปีที่แล้ว

    Tamil nadu chennai fan god bless you real hero's 💯💐💐🎉🎊🎂🎁🎁🙏💕💕💕💕💕💙💙♥️💙♥️♥️💙♥️♥️

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +1

    Super bro...😃😃😃

  • @jeyakumarr5705
    @jeyakumarr5705 5 ปีที่แล้ว

    அண்ணா நான் உங்க ஊருக்கு வருசத்து ஒருவாட்டி வருவேன் ....எங்க குல சாமி நல்லதங்காள் கோவில் வாலிநோக்கம் பிரிவு ....கீழகடாரம் பகுதி இருக்கு ....கடல பாக்க அப்ப வருவோம் நான் அடுத்த தடவ வரும் போது கண்டிப்பா சந்திக்க முயற்சி செய்றேன் ....நாமநாதபுரம் மெயின் ரோடு இருந்து வாலிநோக்கம் போர ரோட்ல 500மீட்டர் தொலைவில் எங்கள் கோவில்

    • @jeyakumarr5705
      @jeyakumarr5705 5 ปีที่แล้ว

      இப்ப தேனி ல இருக்கோம் ஆன சொந்த ஊர் கடலாடி

  • @geethuhemaraj4402
    @geethuhemaraj4402 5 ปีที่แล้ว

    Anna steel pathirathil sapudungal health Ku nalladhu ....plastic la use panadinga😊

  • @tonyalove6921
    @tonyalove6921 5 ปีที่แล้ว

    Awww i wanna go out on your fishing boat!! I never been on the water before.

  • @newroyal6857
    @newroyal6857 5 ปีที่แล้ว +8

    உங்களுக்கு அரிய வகை உயிர் இனங்கள் கிடைக்குது அதுல லாபம் வராதா
    வெளி நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பன்னலாம் ல

  • @muthukrishnan375
    @muthukrishnan375 5 ปีที่แล้ว +2

    Neenka podura video rompa pidichiruku super nanba

  • @muralisivan5038
    @muralisivan5038 5 ปีที่แล้ว +2

    பழைய சோறு தான் உடம்புக்கு நல்லது அண்ணா

  • @shampratheep6649
    @shampratheep6649 4 ปีที่แล้ว +1

    Bro kanava sabuduvieikala bro

  • @nagalingamk7535
    @nagalingamk7535 5 ปีที่แล้ว

    அவிச்ச மீன் சாப்பாடு நாக்கில் எச்சில் ஊருது , நல்ல சமையல்

  • @sheikdhawood4968
    @sheikdhawood4968 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை.....

  • @saibha5152
    @saibha5152 5 ปีที่แล้ว

    Local Fisher mans are great, they through the unwanted fish, but the corporates greedy and selfish.

  • @Lakshmi-bw9di
    @Lakshmi-bw9di 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா இவ்ளோ கஷ்டப்படுறீங்க 500 கிடைக்கும்னு சொல்லும் போது எங்களுக்கு கஸ்ட்மா இருக்கு ஆனா நீங்க
    சந்தோசமா சொல்லும் போது மனசுக்கு நிறைவாக இருக்கு அண்ணா அப்புறம் எங்களை பார்க்க வச்சு சாப்பிடாதீங்க உங்களுக்கு தானே வயிறு வலிக்கும் 😀😀😀😀😀😀😀😂

    • @tickopriyo1604
      @tickopriyo1604 5 ปีที่แล้ว

      ayooa..some times ஒரூ மீன் கூட வராது😭😭😫

    • @ghost-bl2uv
      @ghost-bl2uv 5 ปีที่แล้ว

      Kannu vaikathiga kadal la irukum pothu kannuvacha kakus poha mudiyathu 😼😼😼

  • @RenoRs-bk1eg
    @RenoRs-bk1eg 5 ปีที่แล้ว

    Anna golden fish lam kadal la unmaiyave irukuma anna

  • @viratpandi4870
    @viratpandi4870 5 ปีที่แล้ว

    Nadu valila padagu ninuchuna enna pannvinga Anna

  • @RahulRahul-pd5gm
    @RahulRahul-pd5gm 5 ปีที่แล้ว +6

    Hi Anna first comment oru hi sollunka Anna😘😘😜😘😘

    • @RahulRahul-pd5gm
      @RahulRahul-pd5gm 5 ปีที่แล้ว

      @Saroja Devi LKG MBBS ethanala unkalaku ena problem

  • @bhanukashini594
    @bhanukashini594 5 ปีที่แล้ว

    I like ur programme. Very proud of ur hardwork. May god bless all of ull

  • @geethavijigeethaviji2826
    @geethavijigeethaviji2826 5 ปีที่แล้ว

    Sema sapadu ithellam sapida koduthu vachirukanum enjoy

  • @zarafathimafathima462
    @zarafathimafathima462 5 ปีที่แล้ว +4

    வணக்கம் உங்கள் மீனவன் என்று சொல்லவில்லையே 🙄🙄🙄☺

  • @vickylusy146
    @vickylusy146 5 ปีที่แล้ว +4

    Bro semma😎😎

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 5 ปีที่แล้ว

    மீனவ நண்பா நான் உங்கள் பரம ரசிகன் எனக்கு மிகவும் பிடித்த மீன் வெலமீன்

  • @XxMerlynEmoXx
    @XxMerlynEmoXx 5 ปีที่แล้ว

    I respect you so much Anna.. God bless you for your hard work..

  • @ramachandranramachandran934
    @ramachandranramachandran934 5 ปีที่แล้ว

    உண்மையிலெ சத்தானஉணவுதானே நாக்கில் எச்சில் ஊரச்செயத பதிவு ம்ம்ம் அருமை

  • @gunagarrisons2965
    @gunagarrisons2965 5 ปีที่แล้ว +1

    Octopus kutty how sweet 😘😘😘😘😘

  • @muhammedanasthaickavil6459
    @muhammedanasthaickavil6459 5 ปีที่แล้ว +1

    fan from kerala 💪🏼

  • @gauthamgautham9400
    @gauthamgautham9400 5 ปีที่แล้ว

    Brother I am from karnataka I am ur big fan I want lives with u

  • @karthikeyank8440
    @karthikeyank8440 5 ปีที่แล้ว

    Anna periya periya fish kapala damage pana yena panuuvigaa.... Plss solungaa

  • @sivasiva-xm2px
    @sivasiva-xm2px 5 ปีที่แล้ว

    சூப்பர் சாப்பாடு அண்ணன் பழயா கஞ்சிகு இடகது

  • @satishnithyanandam
    @satishnithyanandam 5 ปีที่แล้ว

    Kingston, saw you caught an Octopus. Are there buyers for Octopus in Indian market? Or China Singapore Malaysia? If yes, what is the price? Please reply in next video.

  • @RenoRs-bk1eg
    @RenoRs-bk1eg 5 ปีที่แล้ว

    Veetla valakura golden fish neenga kadal la parthurukengla anna.

  • @stockpro6041
    @stockpro6041 5 ปีที่แล้ว +4

    Ninga lam.. Nalla vaalanum anna

  • @munawmas5677
    @munawmas5677 5 ปีที่แล้ว +1

    Wow super bro....

  • @rakshithashetty9637
    @rakshithashetty9637 5 ปีที่แล้ว +4

    Anna,summer season,palayadhu ,neeraagaaram is super for the body.enga veetulayum undu👍🏻super anna

  • @thanushiyahousingpromote5587
    @thanushiyahousingpromote5587 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா இந்த விசைப்படகு தடைக்காலத்தில் நீங்கள் வருமானம் ஈட்டி உங்கள் கடன் தீர வாழ்த்துக்கள்

  • @gokul-randomgaming3247
    @gokul-randomgaming3247 5 ปีที่แล้ว

    Wow super Anna lion fish eh sapudringa semma 😁😁

  • @vigneshsurya4182
    @vigneshsurya4182 5 ปีที่แล้ว

    Neinga sapdaratha patha enaku sapdanum pola iruku ya 😯

  • @jellslibinjose
    @jellslibinjose 5 ปีที่แล้ว

    Bro lion fish ya aquarium la kudunga kasu kidaikum..try athu ungaluku help ya irukum

  • @chumamaheshwarrao2744
    @chumamaheshwarrao2744 5 ปีที่แล้ว +3

    I don't know your language but your videos is good

  • @astroshiva5801
    @astroshiva5801 5 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் இருக்கும் கடலில் முதலைகள் இருக்குமா அப்படி இருந்தால் live ஆக காட்டவும்

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 5 ปีที่แล้ว

    Fisha Kila vacchu sapadrathu pathila oru plate konndu pohalam, try pannunga

  • @ssm4909
    @ssm4909 5 ปีที่แล้ว

    Anna mamavin valkai muraigalai patry sollunga...

  • @tamilkidsstyle6659
    @tamilkidsstyle6659 5 ปีที่แล้ว

    Plastic bowel la sapadathee ga anna. Silver use pannu ga anna

  • @Diwakarviswanathan
    @Diwakarviswanathan 5 ปีที่แล้ว

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்பிடி தடை இருக்கும் போது நீங்கள் மோட்டார் படகுகளுடன் மீன்பிடிக்கப் போகிறீர்கள்?

  • @aravindaravind529
    @aravindaravind529 5 ปีที่แล้ว

    Video semma anna super romba nala eruinthuchi but lapam kami tha anna romba kasta paduringa

  • @fredy581
    @fredy581 5 ปีที่แล้ว

    Nice information bro. We don’t know watz happens in deep sea but ur videos shows more info along wit cooking tips

  • @sundarpmk7152
    @sundarpmk7152 5 ปีที่แล้ว +1

    அண்ணா அழகு னா நீங்க ,கடல் ராச னா நீங்க

  • @prabhabindhu8572
    @prabhabindhu8572 5 ปีที่แล้ว

    Enaķu romba kastama iruku Anna ...evlo kastapadringa ..unga future nalla irukum na

  • @muzamilbasha3714
    @muzamilbasha3714 5 ปีที่แล้ว

    Anna semaya irundhadhu anna todays video nandri anna vanakkam