Can Krishnamurti's Observational Techniques Transform Your Life? | கவனித்தல் | Mahilistens

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 21

  • @sangeethkumarkaliamurthy8388
    @sangeethkumarkaliamurthy8388 หลายเดือนก่อน +1

    It's amazing while look then observe I feel my mind get calm 👍👌

  • @ganeshganesh404
    @ganeshganesh404 2 หลายเดือนก่อน +4

    Jk அவர்களை புரிந்து கொள்ள உங்களது வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்போதுதான் observation பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நன்றி சார்.

  • @arunmozhirasanvlog8049
    @arunmozhirasanvlog8049 หลายเดือนก่อน +1

    Super sir

  • @rgbalan1
    @rgbalan1 2 หลายเดือนก่อน +1

    Very good explanation about observation. When you follow this, you will get more. Dr.Gowribalan UK

  • @skkumar-ds4sw
    @skkumar-ds4sw 2 หลายเดือนก่อน +1

    We must look at that, Just Look🎉

  • @rajendrans8518
    @rajendrans8518 2 หลายเดือนก่อน +1

    Informative videos

  • @rithikkumar4178
    @rithikkumar4178 2 หลายเดือนก่อน +2

    Very happy to see the video about teaching of J Krishnamurthi in tamil, great work, good job, please kindly carry on this work sir.
    The word is not the thing
    The description in not the described,
    No words can describe your work.
    Thank you sir 🙏

    • @mahilistens
      @mahilistens  2 หลายเดือนก่อน

      Thank you, I will

  • @RajuK-p3c
    @RajuK-p3c หลายเดือนก่อน +1

    🙏👏🏻👏💐💐

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉🎉🎉😊

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi 2 หลายเดือนก่อน +4

    JK அவர்கள் observation என்று கூறுவது observer இல்லாத observation னை தான்.
    எப்படி observer இல்லாமல் இருக்க முடியும்?
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிரே நடப்பதை நினைவுகளாக மாற்றாமல், வெறுமனே பார்ப்பது observation.
    இது எப்படி சாத்தியம் ஆகும்?
    Observer என்பவர் பல காலமாக தான் கண்டவற்றையும் அறிந்தவற்றையும்
    நினைவுகளாக மாற்றி வைத்துக் கொண்டு அந்த நினைவுகளால் உண்டான எண்ணங்கள் மூலம் தற்போது நடப்பதை பார்க்கிறார்.
    அந்த எண்ணங்களே பார்ப்பவர் என்ற ஒருவரை உருவாக்கி உள்ளது.
    இப்படி observer எப்படி உருவானார் என்பதை ஒவ்வொருவரும் தானாகவே ஆராய்ந்து ' நான் ' என்பது எண்ணங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம் என்பதை முழுமையாக உணரும்போது அப்போது observer மறைந்து அதாவது மன இயக்கம் நின்று வெறும் observation மட்டுமே நடைபெறும். அந்த நிலையில் கடவுள் என்று சொல்லப்படுகின்ற பெயரில்லாத அந்த ஒன்றை நீங்களும் தெரிந்து கொள்வீர்கள்.

    • @mahilistens
      @mahilistens  2 หลายเดือนก่อน

      Sir we can say pure love... In place of God. because that word is being used as....

  • @balajic3823
    @balajic3823 2 หลายเดือนก่อน +7

    JK வை விளக்கும் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
    ஆனாலும் மொதல்ல மொழி ய மொழின்னு சொல்ல பழகணும். 🙏🙏
    மொளி என்று சொல்லவே கூடாது🤔🤔

    • @mahilistens
      @mahilistens  2 หลายเดือนก่อน +2

      Will correct sir s

    • @BM-et3vb
      @BM-et3vb 2 หลายเดือนก่อน +2

      அவர் சொல்லும் தகவல் உங்களுக்கு சரியாக புரிந்தால் போதும்...மொழி யும் உச்சரிப்பும் அவசியமில்லை.... உங்கள் தமிழ் வெறியை இங்கு திணிக்க வேண்டாம்.. அதற்கு வேறு நிறைய சேனல்கள் இருக்கு...அங்கு போய் உங்கள் தமிழ் வெறியை காட்டுங்க

    • @jemsoul2594
      @jemsoul2594 หลายเดือนก่อน +2

      ​@@BM-et3vb🙏🤝👏👏

    • @jemsoul2594
      @jemsoul2594 หลายเดือนก่อน +2

      ஒரு சிறிய திருத்தம் மொதல்ல என்ற வார்த்தை தவறு முதலில் என்பது சரியானது சகோதரரே

  • @balajib785
    @balajib785 2 หลายเดือนก่อน +2

    Don't observe be blank paper ❤

  • @vj7021
    @vj7021 2 หลายเดือนก่อน +1

    Iyoo Rama…ore kolapama iruke….Nityananda speach mari irukku

    • @mahilistens
      @mahilistens  2 หลายเดือนก่อน +3

      Please do follow, it's all about taking out the impurities in ourselves and observing the light, of love ❤ within. It works

    • @BM-et3vb
      @BM-et3vb 2 หลายเดือนก่อน

      Watch man madiri watch panunga