எனது பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் முரளி ஐயா நான் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்த சமணம் தொடர்பான பல தகவல்களை தந்தமைக்கு என் பேரன்புமிக்க பேராசிரியர் முரளி ஐயாவிற்கு நன்றி
Professor Mr murali has been basically given very important messages and important information to all rational thinkings and philosophy religion and religious related subjects congratulations for his life excellent reviews and more wonderfully services for the welfare of entire society and people 🙏 by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.
Thank you sir, Your lectures are very helpful to understand the life, religion, social constructs. You are doing a great balancing art of explaining the facts and gently pushing us to make our meaning. I see Canadian Psychologist Jordan Peterson in you..thank you sir.
Truly it's a better understanding about the religion formation and it's existence in present day... this information helps to understand and not to believe it's an ultimate truth... It's only a perception of individuals... No proven theory
ஞானம் என்றால் மறை பொருளான உண்மை விளக்கத்தை, இயற்க்கை பேருண்மையை உணர்ந்து கொண்ட விழிப்பு நிலை வினாடி அவ்வளவு தான்... அனைவரும் எளிமையாக, இயல்பாக, எதார்த்தமாகவே ஞானத்தை அடைந்து விடலாம் இயற்க்கையோடு இணங்கி, இணைந்து, எதிர்படாமல் பயணப்பட தராகும் போது அது தானாகவே வாய்த்து விடும்... கர்மத்தின் அடிப்படையில் மட்டுமே நம் அடுத்தடுத்த பிறப்பும், உடலும், உறவும், வாழ்வும் இயற்கையால் நமக்கு வழங்கப்படுகிறது அதை ஏற்றுக் கொண்டு மன முவந்து ஒப்புக்கொண்டு வழ முடிந்தால் நீங்களும் ஞானி.... ஆனால் நாம் அந்த (பேருண்மையை) தவறை சீர் பட செய்ய மனமின்றி, பக்குபடா பதறுகளாய் எதிர்த்து எதிர் வினை புரிந்து வென்று விடலாம் என போராடி கூடுதலாய் பல கர்ம வினை புரிந்து தோற்றுத்தான் போகிறோம்...
All religion are extreme people we can observe them and take what we feel use ful and wisdom.its all about understanding ,managing and using the self for best of the its existence with fullness... I feel its all the hormones is the magical, maayai..part..the best management of hormones with the modulation of alpha and Delta..beings its a absolute being. ..of the best of this creation. ..🙏
நாம் மரணத்தில் ஒன்றுமில்லாம போக போகிறோம் என்பதை எந்த மனிதனாலும் ஏற்று கொள்ள இயலவில்லை, 'சரி.. சாதரன மனிதன் தான் அப்படி நினைக்கிறான் என்றால், . ஞானிகளும் அங்கே ஏதோ இடம் இருக்கிறது என்றும், அது புனிதமானது, அமைதியானது என்று ஏதெதோ அள்ளி விடுகிறார்கள். இதனால்தான் நம்மாளு புத்தர் உடல் அளியும் மனம் அளியாது அது தொடர்ந்து பிறவிகள் எடுத்து கொண்டே இருக்கிறது, அதற்க்கு காரணம் ஆசை, வேட்க்கை, பற்று இவைகளை கடந்து தியானத்திலே இருக்கும் போது மனம் அழிகிறது. வேதங்கள் மனதை ஆன்மா என்று கூறுகின்றனர் அது எப்போதும் அழியாது என்கின்றனர். ஆனால் புத்தர் அதை மறுக்கிறார். ஒட்டுமொத்தமும் அழிந்து நாசமாக (மனம், ஆன்மா) போகனும். அதுதான் நிர்வானம்.
எதிர்பார்ப்பு ஒன்றே உங்கள் ஏமாற்றங்களுக்கான முதல் காரணி, கற்பனைக்கும், கனவுகளுக்கும் இரை போட துவங்கினால் உங்கள் இருப்பை தொலைத்து இல்லாமல் போய்விடுவீர்... உங்களுக்கான வாழ்வு என்பது உங்கள் முந்தைய கர்ம வினையை பொருத்தது... அதை ஏற்க மறுப்பது இறையை, இயற்கையை மீறுவதே... இறையை, இயற்கை பேருண்மையை அளவிட, திரமபட நேர்தியொடு மொழி நடையில் உரை ஒன்று செய்து விடும் வல்லமை இங்கு எவர்க்குமில்லை... கருவிகளால் கண்டு விட அது ஒன்றும் காய பொருளதும் அல்ல விளங்கிடற் கரிய விண்ணும் வாணுமாய் நிகரற்று விளங்கும் உன்னத நித்திய ஒன்று... பரி சுத்தம் ஒன்றே அதன் குணம்... பரி பூரணம் ஒன்றே அதன் உருவும், தேசமும், இருப்பும்... மௌனம் ஒன்றே அதன் மொழியும், உப தேசமும்.
அனைத்து உயிர்களுக்கு மான இறையும், உண்மையும் ஒன்றே உண்டு அதுவும் நம் உள்ளே உண்டு... புத் என்றால் அறிவு, உண்மை, ஞானம்... அகம் என்றால் உள்ளே நமக்கு உள்ளே... ஆழ் மௌனத்தில் மன மற்ற மன நிலையில் அது ஒன்றை பெற்றிடலாம்... அதற்கு புற புறம் தவிர்த்து அகப்புறம் பயணப்பட வேண்டும்... அந்த நிலையே கடவுள்... பல ஞானியரின் ஞான பக்குவ நிலையே அவர்களின் உரையும்... அதை விமர்சித்து, வழக்கிட்டு புரம் பேசுவது தவிர்த்து. நமக்குள் நாமே தேடிப் பெறுவோம்... உங்கள் உண்மை தனமும், உள மார்ந்த வைராக்கிய தேடலும், நிலையான முயல்வும் இருப்பும் இல்லாது எத்தனை நூல் கற்றும், எத்தனை குரு உபதேசித்தும், வழிகாட்டியும் உங்கள் பிரயத்தனம் மின்றி இம்மி கூட உண்மை உணர்வதற்கு பெறுவதற்கரிது..
@@Mekattai_turattiyavan 16:10 *தகராறும் , வரலாறும்* *_ஒரு ஜைனத் துறவியின் சகோதரியான ஒரு ஜைனப் பெண் துறவியை ஒருவன் கடத்திச் சென்று விட்டான் , அந்த ஜைனத் துறவி அடுத்து என்ன செய்ய வேண்டும் ?_* *_அ ) கர்ம பலன் அவனைப் பார்த்துக் கொள்ளும் என்று பேசாமல் இருக்க வேண்டும்._* *_ஆ ) அவனுக்கு அறம் , அகிம்சை , இரக்கம் , அன்பு போதிக்க வேண்டும் ._* *_இ ) நீங்கள் ஒரு சமணராக இருந்தால் என்ன செய்வீர்கள் என்பதைப் பதிவிடுங்கள்._*
Thank uou very much sir. Jain 1:44 ism remained as a elite religion. A different from simplified Hinduism, a specialised religion. KANNAKI AND KOVALAN ARE SAIDE TO BE FOLLOWED JAI NISM. 11-6-24.
Kovalan followed assevagam, in madurai kandam while preparing food for kovalan the girl (who received the kovalan and kannaki ) . Kovalan 's father give his wealth to assevagam.
பிறந்த சீவன் இயற்கையை புரிந்து கொள்ளாமல் எதிர்பட்டு இயங்கும் போது கர்மா தோன்றுகிறது, தன் அறியாமையால் அது வியதியை உணராமல் விதி மீறல் செய்து புது விதியை கர்மத்தை ஏற்படுத்திக் கொள்கிறது... கர்மா எனறால், விதி மீறல், குற்றம், பிழை, தவறு என கொள்ளலாம்... குற்றம் புரிந்த குற்வாளிகளின் அடையாளமே ஆன்மா... இந்த கர்மாவை, பிழையை, தவறை அந்த ஆன்மா என்று இயறையின், இயற்க்கையின் பேருண்மையை விளங்கிக் கொள்கிறதோ, அறிந்து, புரிந்து செயல்பட முனைகிறதோ அதுவே கர்மா அற்ற முக்திக்கான முதல் படி ஞானம்...
சம்மணம் போட்டு. உட்கார்ந்த சிற்பங்களையும், பார்த உடன் சமனர் என சொல்வது மிக மிக தப்பான விசயம். இந்துகளின் பிரதான பழக்கம் தியானம் செய்வது. அக்காலத்தில் சனாதன ஞானிகள் அத்தனைபேரும் தவம் செய்பவர்களே!! ஆக கல்ரைரையில் அமர்ந்து தியானநிலை சிற்பங்களை சமன சிற்பம்னு சொல்லாதிங்க. வேறு ஒரு சில இடங்களில் இருக்களாம், ஆனால் சனாதன தமிழர்களாக ஆதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு , முக்கியமாக ஞானத்தை தேடி செல்வோர்கு தியானம் என்பது அவசிமான ஒன்று.
All is truth but only under particular conditions. This syadvada has epistemology & metaphysical dimension. If you understand philosophy alone one could well understand this.
*தனது நிறத்தையும், அதிர்வையும், உருவத்தையும், ஓசையையும், வாசனையையும்,சுவையையும் மாற்றிக் கொண்டே இருக்கும், அடிக்கடி மறைந்து போகும் சமாச்சாரத்தை கும்மிருட்டில் கும்பலாக சபலத்துடன் தட்டுத் தடுமாறி ஆங்காங்கே தடவிப் பார்த்து விட்டு கண்டு கொண்டேன் உண்மையை முழுவதுமாக கண்டு கொண்டேன் என்று உளறுபவர்களுக்கு பரிமாறப் பட்டதுதான் SyadVada*
Buddha, mahaveer, markali kosalar.... How all 3 exist in same time.... Atleast 1 or 2 must be fake... It looks like a gamble..... Which is correct Red, or blue or green???
*Must be Fake ?* *_MahaVir said,_* *May be Yes* , *May be No* , *May be Both* , *May be Indescribable* , *May be Yes and Indescribable* , *May be No and Indescribable* , *May be Both and Indescribable*
❤❤ வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம்! ! தமிழ்இல்! உணர்வு! வேதத்தில் பிரஞ்ஞா! இது இல்லை என்றால்! வாணம் இல்லை! கடவுள் இல்லை! அறிவு இல்லை! அறிபவன் இல்லை! ! வேதம் தான் விஞ்ஞானம்! வேதம் தான் ஞானம்! தமிழ் திருமந்திரம் உபதேசம் உண்மை தான்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ஆத்மா அழிக்க முடியாது! வானம் மறையும்! ! வாழ்க வேதம்! வாழ்க ஆத்மா! வாழ்க உணர்வு! வாழ்க பிரஞ்ஞா னம் பிரம்மம் என்பது வேதம்! ! !
அணுக்களால் எல்லா பொருட்களும் உருவாகி இருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் அதை சீராக அடுக்கி வைத்தது யார் தானே அடக்கிக் கொண்டது என்று சொல்வது நியாயமாகுமா இப்படித்தான் அடுக்கிக் கொள்ள வேண்டும் என்று அணுக்களுக்கு எப்படி தெரிய வந்தது அதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது யார் மக்களை சிந்தியுங்கள்
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:23
ஐயா , வணிகம் செய்பவர்களுக்கு நீங்கள் எந்த தத்துவ புத்தகங்கள் வாசிக்க அறிவுரை சொல்வீர்கள்?. தத்துவத்தின் எந்த பிரிவுகள் வணிக மக்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரும்?
இறைவன் இருக்கலாம். இறைவன் இல்லாமல் இருக்கலாம்.தெரியாது.இறைவன் இருக்கலாம் ஆனால் காணமுடியாது.இறைவன் இல்லாமல் இருக்கலாம் அதனால் உணரமுடியாது.இறைவன் உண்டா?இல்லையா? தெரியாது.
தற்போது உள்ள வடக்கர்களின் வெறுப்பிற்கு காரணமே வடக்கர்கள் சமணத்தை மறந்து சனாதந்த்தைப்போற்றுவதும் தான்.... அதனால் வடக்கன் என்றால் நல்லவன் கெட்டவன் என்பது பிறப்பை அடிப்படையாக கொண்டு அல்ல, கருத்தைக்கொண்டுதான்....
@@iraivan010 கொஞ்சம் அறிவு இருந்தால் இல்லை இந்த காணொளியை பார்த்திருந்தால் ...... திருவள்ளுவர் கூட சமணர் , அவர் கூட வேத மதத்தை எதிர்த்து கருத்து சொன்னவர் என்று புரியும்... அவருக்கு காவி உடை போட்டு photo வச்சிருக்க.. வெக்கமா இல்லை...
Professor, Indian Islam isn't identical with gulf Islam.but they're not diametrically opposite. Professor a request: aseevagam, jain & siddha tradition existed before Vedas atleast before 6th century BC. Tripitaka has reference for that.
23:40 ड़ என்ற எழுத்தைத்தான் ஆங்கிலத்தில் "ர" அதாவது r என்று எழுதுகின்றனர். ஆனால் இந்த ड़ என்பதன் உச்சரிப்பு da என்றுதான் வரும். உதாரணமாக, Priyanka Chopra என்று எழுதினாலும் அதை ப்ரியங்கா ச்சோப்டா என்றே உச்சரிப்பார்கள். எனவே, மார்வாடி என்பது சரியே!
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் சிலை கோயில் கட்டி வழிபாடு செய்யும்போது ஆவி உலகத்தில் உள்ள அவர்களின் ஆவி தனிமனித உடலில் உள்ள ஆவி வேண்டுதல் செய்யும் போது சில நன்மைகள் நடக்கின்றன இதுதான் பரமாத்மா சீவாத்மா தொடர்பு நன்றி.
*எல்லோரும் பல்லாக்கில் மல்லாந்து விட்டால் சுமப்பது யார் ? ஆண்களுக்கு பொங்கி போட்டு மோட்சத்துக்கு சீக்கிரம் அனுப்பி வைக்கும் பெண்கள் அங்கேயும் சென்று பொங்குவதில் யாருக்கும் இஷ்டமில்லை.*
பேராசிரியர் முரளி அவர்கள் காணொலிகளை தமிழர்கள் கண்டு கேட்டு உணர்ந்து பயன்பெற வேண்டும் நன்றி.
மெய்யாலுமா சொல்றிங்க நான் தமிழ் முஸ்லிம்
எனது பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் முரளி ஐயா நான் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்த சமணம் தொடர்பான பல தகவல்களை தந்தமைக்கு என் பேரன்புமிக்க பேராசிரியர் முரளி ஐயாவிற்கு நன்றி
அறம் மட்டுமே சமணத்தின் மேன்மையாக இலக்கியம் வழி காணுகிறோம். உண்மை
உண்மை திருக்குறள் பெரும்பாண்மையாக நல்ல சமண கருத்துக்களைக் கொண்டதை நாம் உணரமுடியும்
Professor Mr murali has been basically given very important messages and important information to all rational thinkings and philosophy religion and religious related subjects congratulations for his life excellent reviews and more wonderfully services for the welfare of entire society and people 🙏 by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.
God , massage, history, video 📷📸, very Nice 👍🙂, from France kannan area gagany.
ஏற்கனவே வெளியிட்டபதிவுகளில்
இது போன்ற அடிப்படை கட்டமைப்புகள் பற்றி பேசவில்லை.
இப்பதிவில் கட்டமைப்புகள் விளக்கப்பட்டுள்ளது சிறப்பு சார்.வாழ்த்துக்கள்.
உயிர் சுயம்பு / புதிது புதிதாய் தோன்றுவது / இயக்க நியதி அழியாது மாற்றங்களை வேறாக்கித் தரும் 🙏
எளிமை. இனிமை அருமை
Respected sir
You did a great work to Tamil people, Tamil Language 🌹🌹🌹💐💐💐
Nandri Prof. Murali Sir., Valka Valamudan
Thank you sir,
Your lectures are very helpful to understand the life, religion, social constructs.
You are doing a great balancing art of explaining the facts and gently pushing us to make our meaning.
I see Canadian Psychologist Jordan Peterson in you..thank you sir.
சூப்பர் sir....
நல்லதொரு காணொளி. இந்து மத மேலாதிக்கத்தின் தாக்கம் கடவுளை மறுத்த புத்தரையும் மகாவீரரையும் வழிபாட்டுக்கு வழிபாட்டுக்குறியவர்களக மாறியது கெடுவாய்ப்பாகும். இப்படித்தான் குலதெய்வ வழிபாடும் இந்துமத மேலாதிக்கத்திற்கு இரையாகியுள்ளது .
சமணத்தின் முதன்மை அறங்கள் அகிம்சை, கொல்லமை & திருடாமை ஆகும்
நன்றி பேராசிரியர் முரளி அவர்களே
அற்புதம் ஐயா! நன்றி!
வணங்கி மகிழ்கிறேன்.
Truly it's a better understanding about the religion formation and it's existence in present day... this information helps to understand and not to believe it's an ultimate truth... It's only a perception of individuals... No proven theory
இன்மை, இன்மையிலிருந்து இருப்பு , இருப்பில் இருந்து இயக்கம் , இயக்கத்தால் உருவான பற்பல.இவற்றுள் அனைத்தும் அடங்கும்.
ஞானம் என்றால் மறை பொருளான உண்மை விளக்கத்தை, இயற்க்கை பேருண்மையை உணர்ந்து கொண்ட விழிப்பு நிலை வினாடி அவ்வளவு தான்...
அனைவரும் எளிமையாக, இயல்பாக, எதார்த்தமாகவே ஞானத்தை அடைந்து விடலாம் இயற்க்கையோடு இணங்கி, இணைந்து, எதிர்படாமல் பயணப்பட தராகும் போது அது தானாகவே வாய்த்து விடும்...
கர்மத்தின் அடிப்படையில் மட்டுமே நம் அடுத்தடுத்த பிறப்பும், உடலும், உறவும், வாழ்வும் இயற்கையால் நமக்கு வழங்கப்படுகிறது அதை ஏற்றுக் கொண்டு மன முவந்து ஒப்புக்கொண்டு வழ முடிந்தால் நீங்களும் ஞானி....
ஆனால் நாம் அந்த (பேருண்மையை) தவறை சீர் பட செய்ய மனமின்றி, பக்குபடா பதறுகளாய் எதிர்த்து எதிர் வினை புரிந்து வென்று விடலாம் என போராடி கூடுதலாய் பல கர்ம வினை புரிந்து தோற்றுத்தான் போகிறோம்...
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை நன்றி ஐயா 🙏
All religion are extreme people we can observe them and take what we feel use ful and wisdom.its all about understanding ,managing and using the self for best of the its existence with fullness...
I feel its all the hormones is the magical, maayai..part..the best management of hormones with the modulation of alpha and Delta..beings its a absolute being. ..of the best of this creation. ..🙏
தாங்கள் கண்டிப்பாக பிரவின் ரிஷி துர்வியே சந்திக்க வேண்டும்....
Excellent attempt to know Jainism
Thanks
நாம் மரணத்தில் ஒன்றுமில்லாம போக போகிறோம் என்பதை எந்த மனிதனாலும் ஏற்று கொள்ள இயலவில்லை,
'சரி.. சாதரன மனிதன் தான் அப்படி நினைக்கிறான் என்றால், . ஞானிகளும் அங்கே ஏதோ இடம் இருக்கிறது என்றும், அது புனிதமானது, அமைதியானது என்று ஏதெதோ அள்ளி விடுகிறார்கள்.
இதனால்தான் நம்மாளு புத்தர் உடல் அளியும் மனம்
அளியாது அது தொடர்ந்து பிறவிகள் எடுத்து கொண்டே இருக்கிறது, அதற்க்கு காரணம் ஆசை, வேட்க்கை, பற்று இவைகளை கடந்து தியானத்திலே இருக்கும் போது மனம் அழிகிறது. வேதங்கள் மனதை ஆன்மா என்று கூறுகின்றனர் அது எப்போதும் அழியாது என்கின்றனர். ஆனால் புத்தர் அதை மறுக்கிறார்.
ஒட்டுமொத்தமும் அழிந்து நாசமாக (மனம், ஆன்மா) போகனும். அதுதான் நிர்வானம்.
World 🌎🌍, people, animals, star's births,suspanse, from France kannan.
நல்ல பதியு வாழ்க வளமுடன் ஐயா🎉
Grateful thanks sir
Good morning sir,unga vedio nan ellam vantha udan parpen,enaku pattinathar pattri podungalen,tq sir
ஆவுடையார்கோயில்ஓவியத்தில்சடைமுடியுடன்உடையவர்கள்கழுவேற்றப்படுகிறார்கள்இவர்கள்தமிழ்நாட்டுமுனிவர்கள ஆவர்
*சமணத்தை தமிழில் எளிமையாக அறிமுகப்படுத்தும் சிறப்பான காணொளி.*
எதிர்பார்ப்பு ஒன்றே உங்கள் ஏமாற்றங்களுக்கான முதல் காரணி, கற்பனைக்கும், கனவுகளுக்கும் இரை போட துவங்கினால் உங்கள் இருப்பை தொலைத்து இல்லாமல் போய்விடுவீர்...
உங்களுக்கான வாழ்வு என்பது உங்கள் முந்தைய கர்ம வினையை பொருத்தது... அதை ஏற்க மறுப்பது இறையை, இயற்கையை மீறுவதே...
இறையை, இயற்கை பேருண்மையை அளவிட, திரமபட நேர்தியொடு மொழி நடையில் உரை ஒன்று செய்து விடும் வல்லமை இங்கு எவர்க்குமில்லை...
கருவிகளால் கண்டு விட அது ஒன்றும் காய பொருளதும் அல்ல விளங்கிடற் கரிய விண்ணும் வாணுமாய் நிகரற்று விளங்கும் உன்னத நித்திய ஒன்று...
பரி சுத்தம் ஒன்றே அதன் குணம்...
பரி பூரணம் ஒன்றே அதன் உருவும், தேசமும், இருப்பும்...
மௌனம் ஒன்றே அதன் மொழியும், உப தேசமும்.
நன்றி ஐயா❤
Very nice explanation anna
அனைத்து உயிர்களுக்கு மான இறையும், உண்மையும் ஒன்றே உண்டு அதுவும் நம் உள்ளே உண்டு...
புத் என்றால் அறிவு, உண்மை, ஞானம்...
அகம் என்றால் உள்ளே நமக்கு உள்ளே...
ஆழ் மௌனத்தில் மன மற்ற மன நிலையில் அது ஒன்றை பெற்றிடலாம்...
அதற்கு புற புறம் தவிர்த்து அகப்புறம் பயணப்பட வேண்டும்...
அந்த நிலையே கடவுள்...
பல ஞானியரின் ஞான பக்குவ நிலையே அவர்களின் உரையும்...
அதை விமர்சித்து, வழக்கிட்டு புரம் பேசுவது தவிர்த்து. நமக்குள் நாமே தேடிப் பெறுவோம்...
உங்கள் உண்மை தனமும், உள மார்ந்த வைராக்கிய தேடலும், நிலையான முயல்வும் இருப்பும் இல்லாது எத்தனை நூல் கற்றும், எத்தனை குரு உபதேசித்தும், வழிகாட்டியும் உங்கள் பிரயத்தனம் மின்றி இம்மி கூட உண்மை உணர்வதற்கு பெறுவதற்கரிது..
வணக்கம் ஐயா மனம்தான் அனைத்திற்கும் காரணம் அதுதான் உண்மையை மறை திருக்கிறது மனம் தெளிவானால் அனைத்தும் விளங்கும் நன்றி ஐயா
Please post the same as audio podcast in Spotify or apple podcast
அருமை,
*சமணத்தின் தர்ம சங்கடம்*
*_அறத்திற்கே அன்பு சார்பென்ப_*
*_அறியார் ( சமணர் !!! )_*
*_மறத்திறகும் அஃதே துணை._*
புரியல
@@Mekattai_turattiyavan
16:10
*தகராறும் , வரலாறும்*
*_ஒரு ஜைனத் துறவியின் சகோதரியான ஒரு ஜைனப் பெண் துறவியை ஒருவன் கடத்திச் சென்று விட்டான் , அந்த ஜைனத் துறவி அடுத்து என்ன செய்ய வேண்டும் ?_*
*_அ ) கர்ம பலன் அவனைப் பார்த்துக் கொள்ளும் என்று பேசாமல் இருக்க வேண்டும்._*
*_ஆ ) அவனுக்கு அறம் , அகிம்சை , இரக்கம் , அன்பு போதிக்க வேண்டும் ._*
*_இ ) நீங்கள் ஒரு சமணராக இருந்தால் என்ன செய்வீர்கள் என்பதைப் பதிவிடுங்கள்._*
@@s.sathiyamoorthi7396 இப்பவும் புரியல, விளக்கம் நன்றி
@@Mekattai_turattiyavan🙏
Thank uou very much sir. Jain 1:44 ism remained as a elite religion. A different from simplified Hinduism, a specialised religion. KANNAKI AND KOVALAN ARE SAIDE TO BE FOLLOWED JAI NISM. 11-6-24.
❤❤❤❤
Kovalan followed assevagam, in madurai kandam while preparing food for kovalan the girl (who received the kovalan and kannaki ) .
Kovalan 's father give his wealth to assevagam.
Thank you sir.@@hedimariyappan2394
thanks madam
Thanks madam.
பிறந்த சீவன் இயற்கையை புரிந்து கொள்ளாமல் எதிர்பட்டு இயங்கும் போது கர்மா தோன்றுகிறது, தன் அறியாமையால் அது வியதியை உணராமல் விதி மீறல் செய்து புது விதியை கர்மத்தை ஏற்படுத்திக் கொள்கிறது...
கர்மா எனறால், விதி மீறல், குற்றம், பிழை, தவறு என கொள்ளலாம்... குற்றம் புரிந்த குற்வாளிகளின் அடையாளமே ஆன்மா...
இந்த கர்மாவை, பிழையை, தவறை அந்த ஆன்மா என்று இயறையின், இயற்க்கையின் பேருண்மையை விளங்கிக் கொள்கிறதோ, அறிந்து, புரிந்து செயல்பட முனைகிறதோ அதுவே கர்மா அற்ற முக்திக்கான முதல் படி ஞானம்...
எதுவும் கதை கிடையாத்து... எல்லாம் உண்மை....
குறிப்புகள் இருப்பதால் டிமோக்கிரட்டிஸ், இலூசிபஸ் பற்றி குறிப்பிட்டீர்கள்.
பாவம் பக்குடுக்கையர்.
Super sir
சமண தத்துவம் கேட்பதற்கு பிரமிப்பா இருக்கிறது
*க்ளாஸிக் அறிவியல், குவாண்டம் அறிவியலை உள்வாங்கிய மொத்த அறிவியல்.*
❤❤❤
சம்மணம் போட்டு. உட்கார்ந்த சிற்பங்களையும், பார்த உடன் சமனர் என சொல்வது மிக மிக தப்பான விசயம். இந்துகளின் பிரதான பழக்கம் தியானம் செய்வது. அக்காலத்தில் சனாதன ஞானிகள் அத்தனைபேரும் தவம் செய்பவர்களே!! ஆக கல்ரைரையில் அமர்ந்து தியானநிலை சிற்பங்களை சமன சிற்பம்னு சொல்லாதிங்க. வேறு ஒரு சில இடங்களில் இருக்களாம், ஆனால் சனாதன தமிழர்களாக ஆதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு , முக்கியமாக ஞானத்தை தேடி செல்வோர்கு தியானம் என்பது அவசிமான ஒன்று.
தமிழர்களை மதம்மாற்ற வந்தவர்களைதான், கழிவேற்றினர் அக்காலத்தில்.
Thanks sir
காலம் விளக்கம் யோசிக்க வைக்கிறது.
As you sow so you reap
நன்றிங்க வணக்கம்
Super❤❤❤❤❤❤❤
சமணத்தின் சியாத்வாதம் கேட்டால் தலை சுற்றுகிறது
All is truth but only under particular conditions.
This syadvada has epistemology & metaphysical dimension. If you understand philosophy alone one could well understand this.
@@hedimariyappan2394
The syadvada seems to be very simple.to understand after your suggestion. 🙏
*தனது நிறத்தையும், அதிர்வையும், உருவத்தையும், ஓசையையும், வாசனையையும்,சுவையையும் மாற்றிக் கொண்டே இருக்கும், அடிக்கடி மறைந்து போகும் சமாச்சாரத்தை கும்மிருட்டில் கும்பலாக சபலத்துடன் தட்டுத் தடுமாறி ஆங்காங்கே தடவிப் பார்த்து விட்டு கண்டு கொண்டேன் உண்மையை முழுவதுமாக கண்டு கொண்டேன் என்று உளறுபவர்களுக்கு பரிமாறப் பட்டதுதான் SyadVada*
Thank you Sir
🙏🏼❤️🙏🏼
Hello Sir
Please review the book "சமணர் என்போர் ஜைனரா" written by "Prof. Nedunchezhian"
Yes
Neduncjezyan complete wrong
YOUR SPREADING WROUG INFORMATION
🎉🎉🎉🎉🎉
❤
எதுவும் தன்னிச்சையாக நடக்காது.இயக்க ஒன்று வேண்டும்.
தயவு செய்து இயங்கியல் பொருள் முதல்வாதம் காண்க
@@balakrishnan1964 இயங்கியல் பொருள் முதல் வாதத்தை சொன்னது யார்?
வணக்கம் அய்யா
குருவே சரணம்
🙏🏻🙏🙏🏻🙏🌟💐💐
That's theory of utsarpini ( growth) avsarpini ( decay), it's nothing but explosion and implosion
🙏🙏🙏🙏👍👍🙏🙏
Probability
Table potu katunga Anna . Ena enna points nu
Where you get more information like this?sir please tell me
Difficult philoshopy but tried to understand
வணக்கம் ஐயா
ஆசிரியருக்கு ஒரு கேள்வி, ஏன் அவர்களில் பெரும்பாலோனர் அரசுக்கு வரி கட்டுவதில் தயக்கம் இதில் சமனத்திற்கு பங்கு உள்ளதா, எந்த வகையில்?
அணு எப்படி வந்தது ஐயா?
Professor, a small doubt
why this existence & action (process of universe) in Jainism?
முக்தி அடைந்தவர்கள் உலகம் எங்கு உள்ளது அவர்கள் என்ன செய்வார்கள்
நான் ஒரு முதிர்ந்த ஜெய்ன் சாமியாரின் பேச்சை கேட்டேன். அவர் சமணர்கள் வேறு ஜெயினர்கள் வேறு என்று சொன்னார்.
Wrong, one and the same
கழுவேற்றம் குறித்த மறுப்புக் கருத்துக்காக மட்டும் இணைக்கப்பட்ட நேர்கானல் கொஞ்சம் தமாஷாக இருக்கிறது.
Buddha, mahaveer, markali kosalar.... How all 3 exist in same time.... Atleast 1 or 2 must be fake... It looks like a gamble..... Which is correct Red, or blue or green???
*Must be Fake ?*
*_MahaVir said,_*
*May be Yes* , *May be No* , *May be Both* , *May be Indescribable* , *May be Yes and Indescribable* , *May be No and Indescribable* , *May be Both and Indescribable*
Flaw .
ஐயா மிக்க நன்றி 30.0
37.0
அணுக்களை உருவாக்கியது யார்?
369🎉🎉🎉❤
❤❤ வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம்! ! தமிழ்இல்! உணர்வு! வேதத்தில் பிரஞ்ஞா! இது இல்லை என்றால்! வாணம் இல்லை! கடவுள் இல்லை! அறிவு இல்லை! அறிபவன் இல்லை! ! வேதம் தான் விஞ்ஞானம்! வேதம் தான் ஞானம்! தமிழ் திருமந்திரம் உபதேசம் உண்மை தான்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ஆத்மா அழிக்க முடியாது! வானம் மறையும்! ! வாழ்க வேதம்! வாழ்க ஆத்மா! வாழ்க உணர்வு! வாழ்க பிரஞ்ஞா னம் பிரம்மம் என்பது வேதம்! ! !
கட்சி முழக்கம் மாதிரி இருக்கு.
பின்-காலனிய சிந்தனையாளரான”எட்வட் சையத்” பற்றி ஓர் கானொளி வராத??❤
வந்திருக்கிறது. பேரா.முரளி பேசியிருக்கிறார்.
அணுக்களால் எல்லா பொருட்களும் உருவாகி இருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் அதை சீராக அடுக்கி வைத்தது யார் தானே அடக்கிக் கொண்டது என்று சொல்வது நியாயமாகுமா இப்படித்தான் அடுக்கிக் கொள்ள வேண்டும் என்று அணுக்களுக்கு எப்படி தெரிய வந்தது அதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது யார் மக்களை சிந்தியுங்கள்
You say 'black skin white mask'
I am truly believe white people are beautiful in my mind. then what i to change my thoughts?
பகுத்தறிவு பாயா
ஈவேரா ஆயா
கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
பகுத்தறிவு பாயா
ஈவேரா ஆயா 0:23
இது இரண்டும் வெவ்வேறு ஐயா , சமண மரபை தான் அவர்கள் ச்ராமானம் என்று கூறுவார்கள்... ஆகையால் சமணம் என்பது ஒரு பொதுச் சொல்
If humans and others are formed out of ' anukkal ' who created those anukkal. If they existed in the nature who created that nature
ஐயா , வணிகம் செய்பவர்களுக்கு நீங்கள் எந்த தத்துவ புத்தகங்கள் வாசிக்க அறிவுரை சொல்வீர்கள்?. தத்துவத்தின் எந்த பிரிவுகள் வணிக மக்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரும்?
இல்லது வராது, உள்ளது மறையாது.
இறைவன் இருக்கலாம். இறைவன் இல்லாமல் இருக்கலாம்.தெரியாது.இறைவன் இருக்கலாம் ஆனால் காணமுடியாது.இறைவன் இல்லாமல் இருக்கலாம் அதனால் உணரமுடியாது.இறைவன் உண்டா?இல்லையா? தெரியாது.
அணுமணிமேகலையில்விளக்கப்படுகிறது
அப்போ தமிழை வளர்த்த முன்னோடிகளில் வடக்ககர்களான சமணர்கள் என்பது மகிழ்ச்சி
தற்போது உள்ள வடக்கர்களின் வெறுப்பிற்கு காரணமே வடக்கர்கள் சமணத்தை மறந்து சனாதந்த்தைப்போற்றுவதும் தான்.... அதனால் வடக்கன் என்றால் நல்லவன் கெட்டவன் என்பது பிறப்பை அடிப்படையாக கொண்டு அல்ல, கருத்தைக்கொண்டுதான்....
😂 தெருமா ஆட்கள் ஒப்பு கொண்டால் சரி்
ஆமா ஆதிசங்கரருக்கும் முந்தைய காலத்தவர்கள். ஆனா அவங்க சௌராஷ்ட்ரா கிடையாது. 😂
@@iraivan010 கொஞ்சம் அறிவு இருந்தால் இல்லை இந்த காணொளியை பார்த்திருந்தால் ...... திருவள்ளுவர் கூட சமணர் , அவர் கூட வேத மதத்தை எதிர்த்து கருத்து சொன்னவர் என்று புரியும்... அவருக்கு காவி உடை போட்டு photo வச்சிருக்க.. வெக்கமா இல்லை...
16:10
Professor, Indian Islam isn't identical with gulf Islam.but they're not diametrically opposite.
Professor a request:
aseevagam, jain & siddha tradition existed before Vedas atleast before 6th century BC. Tripitaka has reference for that.
23:40 ड़ என்ற எழுத்தைத்தான் ஆங்கிலத்தில் "ர" அதாவது r என்று எழுதுகின்றனர். ஆனால் இந்த ड़ என்பதன் உச்சரிப்பு da என்றுதான் வரும்.
உதாரணமாக, Priyanka Chopra என்று எழுதினாலும் அதை ப்ரியங்கா ச்சோப்டா என்றே உச்சரிப்பார்கள்.
எனவே, மார்வாடி என்பது சரியே!
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் சிலை கோயில் கட்டி வழிபாடு செய்யும்போது ஆவி உலகத்தில் உள்ள அவர்களின் ஆவி தனிமனித உடலில் உள்ள ஆவி வேண்டுதல் செய்யும் போது சில நன்மைகள் நடக்கின்றன இதுதான் பரமாத்மா சீவாத்மா தொடர்பு நன்றி.
மனிதர்களை உருவாக்கிய அணுக்களை கடவுள் என பெயரிட்டு மதிக்கிறார்கள் போற்றுகிறார்கள் வணங்குகிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது
பிரமாதம். இந்துமதம் செய்யும்தவறுகள் தான் மதமாற்றத்திற்குக்காரணம்.உண்மை. சாதியை உயர்த்தி தாழ்த்தி பி.ரித்ததால்....
மற்றன்று மொழி எளிமை. பிரமாதம் Sir.
சமணத்தில் பெண்களுக்கு மோட்சம் கிடைக்காது எனபது உண்மையா?
Yes.இதை எடுத்து கூறவில்லை.ஆணாகித்தான் முக்தி அடையமுடியும்.
*எல்லோரும் பல்லாக்கில் மல்லாந்து விட்டால் சுமப்பது யார் ? ஆண்களுக்கு பொங்கி போட்டு மோட்சத்துக்கு சீக்கிரம் அனுப்பி வைக்கும் பெண்கள் அங்கேயும் சென்று பொங்குவதில் யாருக்கும் இஷ்டமில்லை.*