Alagar Koil in Madurai | அழகர் கோயில் ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 191

  • @RamnaduGovind
    @RamnaduGovind 5 ปีที่แล้ว +66

    அழகர்கோவில் எனது குலதெய்வம் .. வருடா வருடம் சித்திரை திருவிழாவிர்க்கு குடும்பத்துடன் கலந்து கொள்வோம் .. கோயிலின் பெருமையை பதிவிட்டமைக்கு நன்றி

  • @KetheesvarmanHK
    @KetheesvarmanHK 5 ปีที่แล้ว +65

    அழகரை பற்றி அருமையான பதிவை தந்தமைக்கு நன்றிகள்.,.🙏

    • @ramachandran427
      @ramachandran427 4 ปีที่แล้ว

      Thiruvengadamum sanga illakiangalal pugazhapattullathu.

  • @S.K.Ilamaravel
    @S.K.Ilamaravel 5 ปีที่แล้ว +152

    இன்னும் எங்க ஊர்ல(நிலையூர்) விதை விதைக்கும் போதும்,நடவு நடவும் போது அழகர் மலை நோக்கி கும்பிட்டு தான் தான் பன்றோம்... அறுவடை முடிஞ்சதும் எங்க தோட்டிக்கும்,மடையனுக்கும் கொடுத்து பிறகு இந்த அழகுமழையானுக்கு தான்... பிறகு தான் எங்களுக்கே... இன்னும் எவ்வளவோ சிறப்பு...

    • @tamilsangam-5094
      @tamilsangam-5094 5 ปีที่แล้ว +4

      எங்கள் குல தெய்வமும் இது தான்

    • @mkshortsreels
      @mkshortsreels 3 ปีที่แล้ว +1

      அண்ணா நான் அய்யனார் காலனி தான்

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 2 ปีที่แล้ว

      @Kesavan MSL திருப்பரங்குன்றமா நீங்க?

    • @S.K.Ilamaravel
      @S.K.Ilamaravel 2 ปีที่แล้ว

      @@MohanRaja-ty3er amanga bro

    • @TestMail-i9e
      @TestMail-i9e ปีที่แล้ว

      Nan Nilaiyur Nan pirantha oor

  • @santhanamk4304
    @santhanamk4304 4 ปีที่แล้ว +16

    மதுரை அழகர் கோவில் மிகவும் அருமையாக இருக்கும் நான் அங்கு சென்று இருக்கிறேன் அருமையான கோயில்

    • @srivi20channel83
      @srivi20channel83 4 ปีที่แล้ว

      BHAGAVAD GITA Sloka 18:66
      SEE
      th-cam.com/video/oceyx6KuqJ8/w-d-xo.html

  • @tamilsangam-5094
    @tamilsangam-5094 5 ปีที่แล้ว +16

    பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது , எங்கள் குலதெய்வம் அழகர் மலையான் தான்

  • @pudhushayosi2036
    @pudhushayosi2036 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர்ற எவ்ளோ அழகா சொல்லி இருக்கிங்க... Tq bro enakke theriyadha visayadhai solli irukkinga Tq ❤️👍

  • @v.amuthavelvel3383
    @v.amuthavelvel3383 5 ปีที่แล้ว +126

    Madurai karaga like potuga

  • @harryshari5073
    @harryshari5073 5 ปีที่แล้ว +84

    கீழடி, அழகர்மலை, தாய் மீனாட்சி அம்மன் கோவில், ஆயிரம் கால் மண்டபம், ......எமது மண்ணின் குடிகள் தான் தமிழ்க்குடியின் மூத்த குடிகள் என்பதில் பெருமையாக இருக்கிறது!💪💪😁
    நானும் மதுரக்காரன் தான் டா🔥🔥💪

  • @subbuk8249
    @subbuk8249 4 ปีที่แล้ว +2

    நாம் நமது உரவு நமது ஊர் நமது பெருமைமிகு திருக்கோவில் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்றதை நாம் பாதுகாப்போம் அருமை பதிவிற்கு நன்றி

  • @கணேஷ்ஆறுமுகம்
    @கணேஷ்ஆறுமுகம் 5 ปีที่แล้ว +216

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையும் இங்கு தான் அமைந்துள்ளது அதையும் குறிப்பிட்டுருக்கலாம்..

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 3 ปีที่แล้ว +2

      Neenga palamuthir solaingala

    • @HighlifeC
      @HighlifeC 3 ปีที่แล้ว

      குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்

    • @emersonsaint8164
      @emersonsaint8164 3 ปีที่แล้ว

      I guess Im kind of randomly asking but does anyone know a good site to watch newly released series online ?

    • @bridgercharlie8118
      @bridgercharlie8118 3 ปีที่แล้ว

      @Emerson Saint Lately I have been using FlixZone. You can find it on google =)

    • @bakerzain4877
      @bakerzain4877 3 ปีที่แล้ว

      @Bridger Charlie Yup, I have been using Flixzone for years myself :)

  • @mithunamalika9001
    @mithunamalika9001 3 ปีที่แล้ว +14

    அழகர் எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏

  • @anukdeditz6520
    @anukdeditz6520 5 ปีที่แล้ว +2

    Nanga madhuraiku enga kula dhaivam kovil poittu eppovum azhagar koviluku poittudha varuvom....mallai mealla..rakaiyi aman thirtham...romba azhaga irukum andha place mudichittu varumbhodhu..edila pazhamudhir cholai...murugan kovil irukum......🥰🥰...thanq suriyan fm....andha koviloda history la ivlavu thelliva theriyadha edho therum next time idhu ellathaum gavanama pathu therinjipen👍👍

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. மிக்க நன்றி. மலைகளை மலைகளாக பார்க்காம, தமது வாழ்வியலாக இருக்கும் மலைகளை அழிக்க நினைக்கும் அரசுகளை என்னவென்று சொல்ல.

  • @venkateshbala5352
    @venkateshbala5352 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை ஜயா

  • @balakrishnannarayanan8890
    @balakrishnannarayanan8890 3 ปีที่แล้ว +2

    மிகவும் சக்திவாய்ந்த கோவில் அருகில் பழமுதிர் சோலை உள்ளது

  • @hippofox8374
    @hippofox8374 5 ปีที่แล้ว +5

    with great respect ...from keralam

  • @OmPrakash_perkysag3
    @OmPrakash_perkysag3 5 ปีที่แล้ว +78

    அழகர் கோயில் ~ மாயோன் மலைகுடி
    மதுரையின் மணிமகுடம் ❤❤

    • @ezhilram3982
      @ezhilram3982 5 ปีที่แล้ว +10

      முல்லை நில தலைவன் கிருட்டிணனை தான் மாயோன் என்கிறார் தொல்காப்பியர் .

    • @vanavaaraiyan9757
      @vanavaaraiyan9757 4 ปีที่แล้ว +4

      @@ezhilram3982 வாசுதேவருக்குப் பிறந்த கள்ளக் கண்ணன் கள்ளர் குல முன்னோன்...!
      மாயோன்னா மாயத் தேவர் மாயாண்டித் தேவர்...
      கண்ணையாத் தேவர்...
      மாயக்கா...
      மாயா ன்னு இன்னைக்கும் பேர் வைத்து தொடரும் கள்ளர் குலம்...!
      கண்ணனை கொன்று விடுவான் கம்சன் என்று உயிர் பயத்தால் மறைந்து வாழ வேண்டும் என்று கொண்டு சென்ற இடம் தான்...யசோதா வீடு...!

    • @mgrajpa4246
      @mgrajpa4246 3 ปีที่แล้ว +5

      @@vanavaaraiyan9757 கிருஷ்ணர், நான் இடையன் என்றுதான் கூறுவார், கண்ணனுக்கு பிடித்த ஒரே குலம் யாதவ குலம்

    • @mgrajpa4246
      @mgrajpa4246 3 ปีที่แล้ว +6

      @@ezhilram3982 இடையர்களின் குலதெய்வம் அழகர்

    • @ExamzMotivator
      @ExamzMotivator 3 ปีที่แล้ว +2

      @@vanavaaraiyan9757 முல்லை நில அழகன் மாயோன் ஆயர் குடியில் தோன்றிய கடவுள்😍😍😍😍😍😍😍

  • @saravanapandian2931
    @saravanapandian2931 7 หลายเดือนก่อน +1

    Welcome to madurai to develop tourism and madurai smart city sir

  • @iamthecricketfan9123
    @iamthecricketfan9123 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu nanri 🙏🙏🙏enagal kula Dheivam 🙏🙏🙏

  • @mohandeepadeepa1457
    @mohandeepadeepa1457 3 ปีที่แล้ว +3

    நாங்கள் எங்கள் குழந்தைகளூக்கு முதல் முடிகாணிக்கை அழகர் க்கு தான் செழுத்துவோம்..எங்கள் தெய்வம்🙏🙏🙏

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y 5 ปีที่แล้ว +15

    முல்லை நில வேந்தன் மாயக்கண்ணன் திருத்தலம் பக்தர்கள் மனதை கவர்ந்த கல்அழகர் பவளமேனி அழகிய சுந்தரதோலுடையான் ஆயர்குல நாச்சியா ஆண்டாள் சூடிய மாலையை சூடும் மாமாயன் திருக்கோவில்

  • @srisakthi7214
    @srisakthi7214 3 ปีที่แล้ว +1

    கோவில் சூப்பர் ,உங்கள் குரலும் சூப்பர்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @vajravarahiimpex
    @vajravarahiimpex 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு ஆனால் அழகர் மலைமேல் உள்ள ராகாட்சி அம்மனைப் பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள்

  • @kalaiselvi-lp9oo
    @kalaiselvi-lp9oo 5 ปีที่แล้ว +13

    yainga kula daivam 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +10

    மீனாட்சியம்மன் கோயில்
    திருப்பரங்குன்றம் கோயில்
    அழகர்கோயில் மூன்றிலுமே
    சுரங்க பாதைகள் உள்ளது

  • @selvaperumalramasamy2469
    @selvaperumalramasamy2469 4 ปีที่แล้ว +21

    ஆடி மாதத்தில் மணப்பாறையில் இருந்து நாங்கள் நடந்தே அழகர்மயின் மீது ஏறி அழகரை தரிசிப்போம்

  • @kumaravelkumar1396
    @kumaravelkumar1396 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @selvamenakapalaniampalam6428
    @selvamenakapalaniampalam6428 3 ปีที่แล้ว +2

    வாராரு வாராரு அழகர் வாராரு எங்க குலதெய்வம் அழகர் மலையான் தான் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும் எங்களுக்கு அழகர்மலை துணை

  • @anandaraj9630
    @anandaraj9630 2 ปีที่แล้ว

    அழகர் மலையின் பெருமைகளையும் அழகர் பற்றிய தெரியாத விபரங்களையும் தெளிவாக விளக்கிக் கூறினீர்கள் பதினெட்டாம்படி கருப்புசாமி பற்றியும் தெரிந்து கொண்டோம் நன்றி

  • @dSanjeev615
    @dSanjeev615 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள்

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 ปีที่แล้ว +1

    Wonderful! Namma Azhagar Koilu!

  • @vijaypratik7160
    @vijaypratik7160 4 ปีที่แล้ว +14

    Srirangam, Azhagarkovil, Thiruvanandhapuram Padhmanabhaswami Temple are 3 great Perumal temples mentioned in Sangam literature.
    Not only Azhagarkoil.

  • @veerabadran254
    @veerabadran254 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Vijaykumar-gk2kq
    @Vijaykumar-gk2kq 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ அழகர் மலையனே துணை 🙏

  • @honeyaniruthan6949
    @honeyaniruthan6949 3 ปีที่แล้ว +1

    வாரரு வாராரு அழகர் வாராரு 🔥🔥🔥

  • @manapparaitamilan8828
    @manapparaitamilan8828 5 ปีที่แล้ว +11

    என்குலதெய்வம் அழகர் மலைய்ன்

  • @PrabhakaransupermessagebroChan
    @PrabhakaransupermessagebroChan 5 ปีที่แล้ว +2

    ஐந்து நிமிடம் வீடியோ மிக மிகத் தெளிவாக உள்ளது நன்றி நாம் தமிழர்

  • @gowtham0782
    @gowtham0782 3 ปีที่แล้ว +2

    அழகர் ரு வர ரு 🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshv2413
    @rameshv2413 3 ปีที่แล้ว

    Thank you SURYAN FM Keep it up

  • @mangaiula
    @mangaiula 5 ปีที่แล้ว +2

    Good information 👍👍 👍👍...

  • @kesavakumarvontivillugopal3250
    @kesavakumarvontivillugopal3250 2 ปีที่แล้ว

    Good explanation and voice is very apt to the video... Salute to the work... done...

    • @priyai220
      @priyai220 2 วันที่ผ่านมา

      Gsgahaa❤mksjfq😮uuwuy😊jsjhrjj😊jsjzjUuYeia7tIsj😅wnwkytau2oy😊aiaiiUJejzuuUU6jakpqiauIwioi7dubjjgujj

  • @balakanagaraj7328
    @balakanagaraj7328 5 ปีที่แล้ว +8

    Bro srivilliputtur andal kovil, and madavar villagam, (sivan temple) pathi video panunga bro

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 5 ปีที่แล้ว +1

    Super Super.. my favourite place 💝

  • @சாட்டை-ள6ண
    @சாட்டை-ள6ண 3 ปีที่แล้ว +24

    தமிழ்க்கடவுளாம் முருகனின் ஆறாவது படைவீடு பழமுதிர்சோலை இங்கு தான் உள்ளது...

    • @ramamoorthynagasubramaniya6165
      @ramamoorthynagasubramaniya6165 2 ปีที่แล้ว

      Very beautiful place. For herbal water bathing, Trekking,scenic beauty, we should visit alagakoil. Some seer should take steps to build unfinished tower, which is opposite to tollgate.

  • @lovelykingmd4836
    @lovelykingmd4836 5 ปีที่แล้ว +1

    Super view alagar kovil

  • @panneerselvam5401
    @panneerselvam5401 3 ปีที่แล้ว

    Wonderful Explanation.Thank U.

  • @i_am_siva9712
    @i_am_siva9712 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @vigneshwariramu2740
    @vigneshwariramu2740 3 ปีที่แล้ว

    எனது அம்மாவின் குலதெய்வம்....🙏🙏🙏🙏

  • @jayachandiran3879
    @jayachandiran3879 5 ปีที่แล้ว +1

    Very nice ...

  • @asatheesh7801
    @asatheesh7801 3 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @rathinamvelmurugan4475
    @rathinamvelmurugan4475 4 ปีที่แล้ว

    really fantastic

  • @rajuv5652
    @rajuv5652 5 ปีที่แล้ว +1

    Super Temple excellent

  • @kdprajeshkanna3079
    @kdprajeshkanna3079 4 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த மலை அழகர் மலை

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 5 ปีที่แล้ว +1

    Great 🙏❤️❤️❤️❤️❤️

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 ปีที่แล้ว

    ❤️ மதுரை 💯

  • @sulaika_Banu
    @sulaika_Banu 3 ปีที่แล้ว +1

    Alagarkovil ita en uru ❤️

  • @PraveenKumar-qf4ld
    @PraveenKumar-qf4ld 2 ปีที่แล้ว

    நான் அழகர் கோவில் எங்களுக்கு படி அலப்பவரே அவர்தான் விதை விதைக்கும் போதும் அறுவடை செய்யும் போதும் மரக்காயில் அலக்கும் போதும் அழகர்மலைபாரத்துதான் செயவோம் என் அழகர்மலையாரே போற்றி போற்றி

  • @ravichandrangrajan4905
    @ravichandrangrajan4905 2 ปีที่แล้ว +1

    பாண்டியனை கொன்று மதுரையை துவம்சம் செய்த முஸ்லீம்களிடமிருந்து தமிழகத்தையும் தமிழக ஆலயங்களை காத்ததும் விஜயநகர நாயக்கர்களே.

  • @sivakumar-pd6kv
    @sivakumar-pd6kv 2 ปีที่แล้ว

    Alagar malai super

  • @ezhilram3982
    @ezhilram3982 5 ปีที่แล้ว +13

    சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட வைணவத் தலம் 1. அழகர் கோவில் 2. திருச்சி திருபெரும்புதூர்.
    சிலப்பதிகாரம் சங்க நூல் .

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 ปีที่แล้ว

    Thanks

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y 5 ปีที่แล้ว +11

    மாதவன் மாயோன் குடி கொண்டிருக்கும் புண்ணிய திருத்தலம்

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 ปีที่แล้ว

    அழகா

  • @kayukayathiri2002
    @kayukayathiri2002 4 ปีที่แล้ว

    Super

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +2

    திருமாலிருஞ்சோலை
    அதாவது திருமால் இருக்கின்ற சோலை
    இரும் சோலை
    அழகர் சோலை ஒன்று
    பழமுதிர் சோலை ஒன்று

  • @amuthavan7205
    @amuthavan7205 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥

  • @vinayagaml9415
    @vinayagaml9415 3 ปีที่แล้ว +1

    அருமையான முடிவு நாம் இந்து மதத்தை அழிக்க முடியாது

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว

    அழகு...19.4.2022.இரவு.9.43.

  • @aravindhanpitchaimuthu6498
    @aravindhanpitchaimuthu6498 4 ปีที่แล้ว +8

    Tenur was the original place of aalagi malayan entering vaigai, but later period nayakargal changed to madurai

  • @arunpandi6148
    @arunpandi6148 4 ปีที่แล้ว +1

    எங்க ஊரு 😎😎

  • @mullaidongopinayakkarmulla2240
    @mullaidongopinayakkarmulla2240 5 หลายเดือนก่อน +1

    My painkiller 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +1

    அழகர் கள்ளழகர் ஆக இருக்கிறார்

  • @dineshl2437
    @dineshl2437 5 ปีที่แล้ว +1

    கீழடி உங்களோட thriller குரல்ல sollunga nanba

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 5 ปีที่แล้ว +7

    கி . மு மூன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து இல்லை. தமிழி தான் இருந்தது.

  • @prakashcivil7012
    @prakashcivil7012 3 ปีที่แล้ว +1

    Nama Madurai

  • @ratheeshlovelyeyeseyes4525
    @ratheeshlovelyeyeseyes4525 5 ปีที่แล้ว

    Entha edatharthu chella shariyanna addresses sollungal nanba

  • @gowthaman6692
    @gowthaman6692 5 ปีที่แล้ว +4

    அவரஞ்சி தங்கம் குறித்து மேலும் தகவல் உள்ள link இருந்தால் பகிரவும்

    • @rajendrane7729
      @rajendrane7729 ปีที่แล้ว

      5 time pudam potta thangam aprangi

  • @vasanthkarthikalagar4721
    @vasanthkarthikalagar4721 5 ปีที่แล้ว +5

    Enga oru enga geethu ......

  • @rockersmakesh1500
    @rockersmakesh1500 5 ปีที่แล้ว +7

    Enga oorula irunthu 4km than alagarkovil ku

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 2 ปีที่แล้ว

    அடர்ந்த மலை காடு ரத்திரிக்கும் வீடு பழமுதிர் சேலை நான் பார்க்க போறேன் மேலே ஏழுமலை வாசா நீ எங்க குல நேசா திருப்பதி மலை தினம் புகழும் சினிவசா

  • @tiktik7953
    @tiktik7953 5 ปีที่แล้ว +13

    Team forget அுயகலை 64 சிற்பங்கள் in this raja kopuram...

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 3 ปีที่แล้ว +1

    அழகர்கோயில் தமிழர்களின் பெருமை ஆனால் வட இந்திய இராமாயணம் மகாபாரதத்தில் இடம் பெறவில்லை என எண்ணுகிறேன்

    • @harivishak2049
      @harivishak2049 3 ปีที่แล้ว

      Avargal thenthisaiku vanthu pathu valipatanar

  • @karthickrajan8907
    @karthickrajan8907 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 ปีที่แล้ว

    Azhagar thiruvadigale Sharanam

  • @sarithakannan2062
    @sarithakannan2062 2 ปีที่แล้ว

    Namma madurai

  • @tamilsongsandmoviestamil4821
    @tamilsongsandmoviestamil4821 5 ปีที่แล้ว +1

    Kaniya Kumari pathi video panuka bro

  • @muthukamachi639
    @muthukamachi639 4 ปีที่แล้ว +2

    சூரியன் Fm திண்டுக்கல் வருமா???????????????

  • @KrishnaVeni-ez8qp
    @KrishnaVeni-ez8qp 5 ปีที่แล้ว +2

    alagar kovil enga kula theivam naanga varsam varasam povem

  • @alagarsamy8265
    @alagarsamy8265 4 ปีที่แล้ว

    ❤🙏❤

  • @devakeyankarthi181
    @devakeyankarthi181 5 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MakalthirakampalabalaLifestyle
    @MakalthirakampalabalaLifestyle 4 ปีที่แล้ว +1

    நானும் அழகர் கோவில்

  • @kalpanamohan5728
    @kalpanamohan5728 5 ปีที่แล้ว +2

    Sundararaja perumalthaan, Azhagar endru azhaikkappadukiraar .

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 4 ปีที่แล้ว +1

    Govinda Govinda

  • @manikandan-fc9me
    @manikandan-fc9me 5 ปีที่แล้ว +3

    கள்ளர்+அழகர்=கள்ளழகர்
    கள்ளழகர் திருக்கோவில் 💪

    • @sureshk2263
      @sureshk2263 4 ปีที่แล้ว +3

      @@ExamzMotivator கருவறைல கள்ளழகர் சுந்தரராஜபெருமாள்னு போட்டுருக்கு பாத்துட்டு செத்துப்போ

  • @SureshKumar-km8hn
    @SureshKumar-km8hn 4 ปีที่แล้ว +1

    நாங்க கருபர் தான் கும்பிடுவோம்

  • @mytouringcinema9509
    @mytouringcinema9509 3 ปีที่แล้ว +1

    என் தலைவன் 18ம் படியான்

  • @muralir4703
    @muralir4703 5 ปีที่แล้ว +2

    மாசற்றது சுந்தரராஜர் சன்னதி என்று காஞ்சிபுரம் ஶ்ரீ அத்தி கிரி வரதராஜர் சுவாமி தமது வலது திருக்கரத்தினால் மா சு ச என்று சுருக்கமாக கூறியருளியுள்ளார்.
    ஓம் நமோ நாராயணாய நமஹ.

  • @natarajanmurugu3853
    @natarajanmurugu3853 4 ปีที่แล้ว +1

    18 m padi karuppan

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +1

    புராதன கௌயில்