Poorale Video Song | Annakodi Tamil Movie | Gangai Amaran | GV Prakash | Karthika | Lakshman Narayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2018
  • Watch & Enjoy Poorale Video Song from Annakodi Tamil Movie ft. Karthika & Lakshman Narayan in G. V. Prakash composition, Gangai Amaran lyrics and S. P. B. Charan & Manasi MM vocals. For more Super Hit Tamil Songs SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!
    Song Details:
    Song: Poorale
    Singers: S. P. B. Charan & Manasi MM
    Lyricist: Gangai Amaran
    Music Composer: G. V. Prakash Kumar
    Release Date: 28 June 2013
    Click here to watch:
    Coimbatore Mappilaikku Video Song: • Video
    Kangala Meengala Video Song: • Vijay Song | Kangala M...
    Thotta Petta Rottu Mela Video Song: • Video
    Sivappu Lolakku Video Song: • Sivappu Lolakku Video ...
    Kanmani Anbodu Video Song: • Video
    Also,
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • เพลง

ความคิดเห็น • 7K

  • @MahaLakshmi-wf4kl
    @MahaLakshmi-wf4kl 3 ปีที่แล้ว +4400

    யாருக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்கலையா அவங்க எல்லாத்துக்கும் இந்த பாட்ட நான் டெடிகேட் பண்றேன்.....😭😭😭😭

  • @k.gobi.7821
    @k.gobi.7821 2 ปีที่แล้ว +2604

    காதலை விட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை... 💖💖😇😇
    காதலில் வரும் வலியை விட பெரிய வலி எதுவும் இல்லை...🥺🥺💯💯
    இந்த வலியையும் சந்தோஷதையும் காதலித்தவர்கள் மட்டுமே உணர முடியும்... 💯💯🥺🥺

  • @santhoshabinaya9753
    @santhoshabinaya9753 2 ปีที่แล้ว +1897

    ஒரு நொடியும் ஒரு பொழுதும் உன் நெனப்ப ஒளிச்சதில்ல☺️☺️ யாருக்கெல்லாம் இந்த line pidikum like pannunga

    • @priya5015
      @priya5015 2 ปีที่แล้ว +10

      🥺🥺🥺🥺

    • @logeshram3348
      @logeshram3348 2 ปีที่แล้ว +5

      எனக்கு பிடிக்கும்

    • @kavilokesh2241
      @kavilokesh2241 2 ปีที่แล้ว +3

      Ennaku pudikum

    • @manikandans7175
      @manikandans7175 2 ปีที่แล้ว

      My fav line..

    • @vinithaselvam6317
      @vinithaselvam6317 ปีที่แล้ว +1

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @VijayKumarVijay-cs1oy
    @VijayKumarVijay-cs1oy 2 ปีที่แล้ว +605

    மரணம் கூட ஒரு நொடி தான். ஆனா இந்த காதல் வலி சாகும் வரை .😭😭😭

    • @vishwathla5275
      @vishwathla5275 ปีที่แล้ว +7

      சரிதான் காதல் வலி ரொம்ப கொடுமை தாங்க முடியாது

    • @SakthiVel-oh5ym
      @SakthiVel-oh5ym ปีที่แล้ว +3

      That's is correct point

    • @nithyakvgh3095
      @nithyakvgh3095 ปีที่แล้ว

      😭😭😭😭

    • @maxwellkarthi5504
      @maxwellkarthi5504 10 หลายเดือนก่อน

      True nanba.. 🥀

    • @ranjanirj1476
      @ranjanirj1476 9 หลายเดือนก่อน

      Yes 😢

  • @karthikkarthik740
    @karthikkarthik740 3 ปีที่แล้ว +3024

    இந்த பாட்டை கேட்கும்போது யாருக்கெல்லாம் கண்களில் நீர் கசிந்தது என்னை அறியாமல் என் கண்கள் கலங்கி விட்டன 😭

  • @prakashpv1931
    @prakashpv1931 3 ปีที่แล้ว +1620

    எத்தனை டைம் கேட்டாலும் சலிக்காத ஒரே பாட்டு இது மட்டும் தான்

  • @vallikannan6325
    @vallikannan6325 ปีที่แล้ว +2092

    லவ் பண்ண பையன விட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணி விட்டு அந்த வாழ்க்கை பிடிக்காம லவ் பண்ண பையன நினைச்சு கண்ணீர் விட்டு அழுது புலம்பி இந்த பாடல் கேட்பவர்கள் யார் யார்

  • @nithyanithya5204
    @nithyanithya5204 2 ปีที่แล้ว +216

    முதல் காதலையும் மறக்க முடியாது முதலில காதலித்தவங்களையும் மனதில் இருந்து அழிக்க முடியாது உயிர் போகும் வரை நிஜத்தில் ஒன்றாக சேர்ந்து வாழமுடியவில்லை நினைவில் கடைசி வரை ஒன்றாக வாழ்கிறோம் ❤

    • @dhanushpandian4524
      @dhanushpandian4524 9 หลายเดือนก่อน +2

      😢

    • @jothidardeva1506
      @jothidardeva1506 7 หลายเดือนก่อน

      ,
      👍

    • @ramyasivu6485
      @ramyasivu6485 7 หลายเดือนก่อน +1

      Fact nanu apdtha

    • @user-sq2im7le7i
      @user-sq2im7le7i 6 หลายเดือนก่อน

      Enna lv panna vanga vittu poittang avangada nenappula vaaluran ippa vaaluven life long😢😢😢😢

    • @NilaSanthan
      @NilaSanthan วันที่ผ่านมา

      Nan maranthiddan enna athu enna emathidduthu

  • @Deviledit25
    @Deviledit25 3 ปีที่แล้ว +1381

    ஏனோ தெரியல இந்த பாடலை கேக்கும் போது மனசு வலிக்குது 💔💔💔💔💔🖤🖤🖤🖤🖤

  • @purusothaman.r2315
    @purusothaman.r2315 3 ปีที่แล้ว +544

    எனக்கு break up ஆன போது இந்த பாடலே தான் அதிகம் கேட்டேன்,அதுக்கப்புறம் கேட்கவே கூடாது இருந்தேன்.இப்ப இரண்டு வருடம் கழித்து கேட்கிறேன் (29-11-2020)

  • @shalinirathanam6438
    @shalinirathanam6438 ปีที่แล้ว +510

    பொண்ணுங்க காதலிச்சவன கல்யாணம் பண்ணிக்காம வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிறது அவங்க சுயநலத்துக்காக இல்ல 😭😭😭😭😭ெபாண்ணுங்களோட சூழ்நிலை தன்னுடைய குடும்பம் மட்டும் தான் காரணம் 😭😭😭😭😭நா என்னோட மாமாவ ரொம்ப மிஸ் பண்றேன் 😭😭😭உண்மையா காதலிச்சவங்க அவங்க நினைவில் மனசுக்குள்ளேய அழுவுறாங்க இதான் ஒரு பெண்ணொட நிலைமை .

    • @Manivino-dv9ne
      @Manivino-dv9ne ปีที่แล้ว +3

      😭😭😭

    • @ManiMaran-pw8ji
      @ManiMaran-pw8ji ปีที่แล้ว

      Dai devidia

    • @ManiMaran-pw8ji
      @ManiMaran-pw8ji ปีที่แล้ว

      Appuram enna punnda sugam kekkutha savudi

    • @kajenkajen45
      @kajenkajen45 ปีที่แล้ว +2

      Yes u correct

    • @Sa-banu
      @Sa-banu ปีที่แล้ว +10

      எனக்கும் இதே நிலைமை தான்......

  • @srinithi3416
    @srinithi3416 2 ปีที่แล้ว +52

    காரணம்னமே இல்லாமல் பிடித்த பாடல்...என் மனதை உருக்கிய பாடல் வரிகள் 😔

  • @SomuSomu-mw2bs
    @SomuSomu-mw2bs 3 ปีที่แล้ว +54

    ஜிவி பிரகாஷ் இசை என்ன ஒரு சுகம்💐💐 காதலுக்கு கண்கள் ல்லயாம கண்ணீர் மட்டும் எப்படி

  • @shadowgaming9786
    @shadowgaming9786 3 ปีที่แล้ว +2412

    இந்த பாடலை தேடி ஓடி வந்தவங்க like pannunga

  • @KalaiVani-ej4fc
    @KalaiVani-ej4fc 2 ปีที่แล้ว +112

    😔😔நான் தனிமையில் இருக்கும் போது... உன்னை தேடவில்லை.....😭😭 மாறாக உன்னுடன் இருந்த என் அழகான நாட்களை தேடுகிறேன்.... 😭😭😭😭

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 ปีที่แล้ว +47

    இந்த பாட்டு கேட்டு நா ஒரு நாளும் அழுகமா இருந்ததில்லை 😭😭😭

  • @brokenhearts9991
    @brokenhearts9991 3 ปีที่แล้ว +342

    தினுமும் கேக்குறேன் இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது ஒவ்வொரு நாளும் 😭😭😭😭😭😭😭

  • @SubashSubash-po3ix
    @SubashSubash-po3ix 3 ปีที่แล้ว +271

    Yarukkulaam indha song memories touch aaguthu...like pannunga...✌🔥🔥🕶

    • @abikuttyma1186
      @abikuttyma1186 ปีที่แล้ว

      Enakku than romba kastama irukku

  • @Rose-ny5zd
    @Rose-ny5zd ปีที่แล้ว +93

    நமக்கு விதித்தது இவ்வளவு தான் என்று இறைவனை நொந்து வாழும் நிறைய மனங்களுக்கு இது ஒரு மாதிரியான மனப்பாரத்தை உண்டாக்கும்.....😭😭😭

  • @sp.naga9025
    @sp.naga9025 2 ปีที่แล้ว +195

    அட ஒண்ணுமே புரியலேயே
    உலகமும் சரி இல்லையே .. ❤
    என் கண்ணெல்லாம் நீர் குடமா எதுவும் காணவும் முடியலயே.. ❤
    இது தான் என் பொறப்பு.. 🖤
    இதுக்கு யார் பொறுப்பு.. 🖤
    மனசே எரியுதுயா என்ன சுத்தி சுடும் நெருப்பு..... 🖤✨️✨️✨️✨️

  • @ragesh.s5848
    @ragesh.s5848 3 ปีที่แล้ว +147

    யாருக்கெல்லாம் இந்த பாடலை கேட்கும் போது கண்கள் வியர்க்கிறது 🥺😥

  • @shankarskm2848
    @shankarskm2848 3 ปีที่แล้ว +2355

    இந்த பாடலை 2021 யாரு பாக்கிறீங்க....

    • @yogeshkanna493
      @yogeshkanna493 3 ปีที่แล้ว +30

      நா பார்க்குறேன் 😭😭😭

    • @harifight8976
      @harifight8976 3 ปีที่แล้ว +38

      Endha patta naa usura vittara varaiukum pappan bro

    • @thangapandi1101
      @thangapandi1101 3 ปีที่แล้ว +9

      Me

    • @odcodc9544
      @odcodc9544 3 ปีที่แล้ว +7

      Super song

    • @ramyalogu2697
      @ramyalogu2697 3 ปีที่แล้ว +4

      Me

  • @nithyanithya5204
    @nithyanithya5204 หลายเดือนก่อน +3

    காதலை விட அதிக உச்சகட்ட சந்தோஷமும் எதுவும் இல்ல காதலை விட அதிக உச்சகட்ட வலியும் எதுவும் இல்ல காதலித்தவர்கள் மட்டுமே உணர முடியும்❤🙋‍♀🙋‍♂

  • @sathiyasathiya4897
    @sathiyasathiya4897 2 ปีที่แล้ว +23

    என்னடா வாழ்க்கை இது? வாழவே பிடிக்கல 😭😭😭😭😭

  • @kowsalyab7631
    @kowsalyab7631 5 ปีที่แล้ว +1571

    ஏனோ தெரியல இந்த பாடலை கேக்கும் போது மனசு வலிக்கும்.....

  • @ArunKumar-kk2le
    @ArunKumar-kk2le 3 ปีที่แล้ว +179

    என்ன என்னவோ கனவு என்னோடவே போகட்டும் சந்தோசமா இருக்கட்டும் என்னோட தேவதை

  • @saravanasaravanan3518
    @saravanasaravanan3518 10 หลายเดือนก่อน +13

    பிரிவினால் இவ்வளவு வலி இருக்கும் என்பதை அறிந்தேன்....உன் பிரிவால்..
    காதல் தந்த வலி....
    love is pain...❤❤
    பிரிந்தால் மனசு வலிக்கும் என்பதை உணர்த்தியது உன் பிரிவு...

  • @kesavanajith8243
    @kesavanajith8243 2 ปีที่แล้ว +28

    காதல்ல சேர்ந்து‌ வாழ்வதை விட பிரிந்தும் நினைத்து வாழ்வதுதான் சுகமான வலி....❤️❤️❤️❤️

  • @vrp.palani3443
    @vrp.palani3443 5 ปีที่แล้ว +2320

    ஜெயிக்கின்ற காதலை விட தோற்க்கின்ற காதலில் அதிக பாசமும் நேசமும் இருக்கும்.

  • @catlove5015
    @catlove5015 4 ปีที่แล้ว +749

    உண்மையான காதலுக்கு கடைசியாக கிடைக்கும் பரிசு கண்ணீர் மட்டுமே 😣😣😣😣😣

  • @malamala2395
    @malamala2395 ปีที่แล้ว +9

    Entha song epo kettalum alugai varuthu 🥺🥺🥺🥺🥺sema song💞 lyrics💯💯💯💯💯✨

  • @androidrockers5577
    @androidrockers5577 2 ปีที่แล้ว +42

    3:41 நா அழுதுட்ட 😭... என் வேதனைய எடுத்து சொன்னா வெயிலும் அழுகுமடி 😭😭😭

    • @androidrockers5577
      @androidrockers5577 ปีที่แล้ว

      Indha song naa pona varusam kettu aludhen appo enaku ennoda deva irundha...ippo idhe song kettu one year kalichi alure en deva ippo enkitta illa enaku Thurugam panniitu vera oruthankooda thappa poitta...mudiyala... en vedhanaiya eduthu sona andha veyilum alugumadi

  • @deepansathya1540
    @deepansathya1540 5 ปีที่แล้ว +2108

    காதலில் வெற்றி பெற்றால் ஒரு முறை தான் சந்தோசம் தோல்வி அடைந்தால் காலம் முழுக்க வலி தான்

  • @sureshsavitha7084
    @sureshsavitha7084 3 ปีที่แล้ว +1866

    இந்த பாட்டு யாருக்கு எல்லாம் பிடிக்கும் லைக் பண்ணுங்க

  • @arivukabaddi3830
    @arivukabaddi3830 2 ปีที่แล้ว +18

    காதலில் காயப்பட்டவர்களுக்கு உரிய மருந்து பாடல் தான்❤️❤️❤️

  • @subbukaruppiya9556
    @subbukaruppiya9556 ปีที่แล้ว +7

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய இதயம் நொறுங்கியது

  • @boxerheroiliketamilthalaiv3149
    @boxerheroiliketamilthalaiv3149 4 ปีที่แล้ว +269

    💞💞...நாம் நேசிக்கும் ஒரு உறவை சாகும் வரை மறக்க முடியாது....😔...I miss u zhagii...😍😍

    • @sksamybheema3058
      @sksamybheema3058 3 ปีที่แล้ว +1

      yes

    • @adconchandralekambhuvanesh7464
      @adconchandralekambhuvanesh7464 3 ปีที่แล้ว +1

      I miss u ammu una na Rompa miss panra da I love u da ammu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vishwa8637
      @vishwa8637 2 ปีที่แล้ว +1

      yes

    • @karuppusamykaruppu9387
      @karuppusamykaruppu9387 ปีที่แล้ว +1

      Athu unmai tha ga😭😭😭😭😭

  • @lotteryticketsavailable24hour
    @lotteryticketsavailable24hour 4 ปีที่แล้ว +482

    இந்த பாடலை சுமார் 1000 time கேட்டிருக்கேன்

  • @pandiduraibsc4422
    @pandiduraibsc4422 ปีที่แล้ว +2

    இந்த சாங் எப்ப கேட்டாலும் புதுசா கேக்குற மாதிரியே இருக்கு அவ்வளவு ஃபீல் உண்மையாலுமே இந்த பாட்ட எழுதின வங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்🥺😥😭🙏
    இசையமைப்பாளருக்கு ரொம்ப நன்றி இந்த படத்தில் நடிச்ச ரெண்டு பேருமே ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காங்க இந்த நடிப்பு ரொம்ப அழகு

  • @a24mscreations44
    @a24mscreations44 3 หลายเดือนก่อน +4

    காதலித்த பெண்ணை நினைத்து மனசு ஏங்கி கேக்கும் போது ஒரு வலி இருக்கும். அது தான் அவங்க மேல வச்ச அன்பு 🥹😢

  • @A26473i
    @A26473i 3 ปีที่แล้ว +339

    இந்த பாடலை இப்போ கேக்குறவங்க likeபண்ணுங்க

    • @mithranmadesh6875
      @mithranmadesh6875 3 ปีที่แล้ว

      End life LA nadantha oru sambavam so sad me......

  • @ArunKumar-xg7ws
    @ArunKumar-xg7ws 4 ปีที่แล้ว +941

    இந்த பாடலை படுச்சவனுக்கு கூட மனசு வலிக்காது. இந்த பாடலை கேட்டல்லே போதும் ரொம்ப மனசு வலிக்குது. 😭😭😭😭😭😭😭😭😭😭😓😓😓😓😓

  • @shalinirathanam6438
    @shalinirathanam6438 ปีที่แล้ว +8

    இந்த பாட்டு கேட்டு தினந்தினம் அழுகிறேன் என் மாமாவ நினைச்சு காதலிச்சு சேர்ந்து வாழுறதுல கிடைக்கிற சந்தோசத்த விட பிரிந்து வாழுறதுல இருக்குற வலி இருக்கே😭😭😭😭😭😭😭😭😭😭😭Miss you mama😭😭😭😭

  • @lawrencep7340
    @lawrencep7340 ปีที่แล้ว +6

    இந்தப் பாடல் எனக்கு எழுதியது போல் இருக்கின்றது

  • @ajithkumaraji9631
    @ajithkumaraji9631 5 ปีที่แล้ว +599

    காதல் தந்த வலி
    சாவைவிட கொடுமை
    யானது
    இனி மேல் லவ் பன்ன
    யாரும உங்க லவ்வ் மிஸ்
    பன்னதிங்கா
    அந்த வலி நரகத்தை
    விட கொடுமை A R💕💕💕💕

    • @lakshmanvijay5395
      @lakshmanvijay5395 5 ปีที่แล้ว +1

      Ajithkumar aji Hi

    • @shrijam7822
      @shrijam7822 5 ปีที่แล้ว +4

      Sila peruku antha kathal valkai kuda naragamagi vidugirathu.

    • @anbarasanrajah2812
      @anbarasanrajah2812 5 ปีที่แล้ว +1

      Ajithkumar aji , super

    • @hariharish2196
      @hariharish2196 5 ปีที่แล้ว +4

      thankyou friend naanum love panra 1year aachu aana paakkamudiyaatha soolnilai

    • @tamilsaran3889
      @tamilsaran3889 5 ปีที่แล้ว +5

      Ama kadhal vali naraga vethanai

  • @aravinthanaravinthan6300
    @aravinthanaravinthan6300 4 ปีที่แล้ว +549

    💖அன்பின் அருமை பிரிவில்💔 தான் தெரியும்😭💔😭😭

  • @ajithkumare6531
    @ajithkumare6531 2 ปีที่แล้ว +3

    இந்த பாடலின் வரிகள் பல நீங்காத நினைவுகள் இருக்கு நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது😢😢😢😢

  • @subikshasubi8637
    @subikshasubi8637 ปีที่แล้ว +12

    காதலை செய்யாதவர் யாரும் இல்லை 😭😭😭😭

  • @anbucreation172
    @anbucreation172 5 ปีที่แล้ว +628

    என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நொடிகள் உன்னுடன் நான் இருந்த அந்த 3 வருடங்கள்

  • @varun879
    @varun879 3 ปีที่แล้ว +130

    இதில் யாரோட கண்ணு பட்டு பிரிஞ்சது நம்ம பழி 💔😩

  • @abaliyaabaliya8577
    @abaliyaabaliya8577 2 ปีที่แล้ว +7

    இந்தப் பாடலை கேட்கும் போது மனசு ரொம்ப வலிக்குது. உண்மையான காதலுக்கு மதிப்பு கிடையாது இந்த உலகத்தில்........

  • @manjudheena
    @manjudheena ปีที่แล้ว +5

    Enakum nenacha valka kadaikala idha video patha bodhu crying 😭😭😭😭😭😭😭😭

  • @tamilkaruppasamy1698
    @tamilkaruppasamy1698 4 ปีที่แล้ว +713

    காதலும் கனவு மாதிரிதான் சிலருக்கு பழிக்கும் சிலருக்கு வலிக்கும்

  • @ajithmaha8697
    @ajithmaha8697 4 ปีที่แล้ว +310

    காதல் பிரிவின் வலி நரகத்தை சந்திப்பது போல் உள்ளது 💔💔💔💔💔

  • @SakthiVel-oh5ym
    @SakthiVel-oh5ym ปีที่แล้ว +5

    இன்று வரை மனதை வறுடுக்கிறது இந்த பாடல் 🥰🥰🥰

  • @ssanthiya1994
    @ssanthiya1994 ปีที่แล้ว +9

    உசுரே நடுங்குதய்யா உன்ன நெனச்சபடி இவ உன் அன்னக்கொடி போறா வேற வழி..🥀😭💔💔💔😭🥀

  • @duraisamy4464
    @duraisamy4464 4 ปีที่แล้ว +276

    Indha song ga 2019 la kettavanga like poduga

  • @SakthiVel-sb4yo
    @SakthiVel-sb4yo 4 ปีที่แล้ว +243

    காதலில் தோல்வி அடைந்தவர்கள் கேட்க வேண்டிய பாடல்

  • @skarthi20
    @skarthi20 ปีที่แล้ว +5

    காதல் என்பது நரகத்தின் இன்பாமா ? சொர்கத்தின் துன்பமா மனம்... 💔💔💔 மாட்டிக்கொண்டு தினந்தினம் துடித்து சிறுகசிறுக சாகிறது...😭😭😭

  • @user-ff9pf9ss1o
    @user-ff9pf9ss1o 9 หลายเดือนก่อน +2

    இந்த பாட்டை கோட்டா என் மனசு தாங்காது

  • @juzz_puzz4919
    @juzz_puzz4919 3 ปีที่แล้ว +110

    போறாளே.. போறாளே.. யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே
    போறாலே... போறாலே...
    யே கண்ணகட்டி காட்டுல விட்டு போறாலே
    அடி ஒன்னுமே புரியல உலகமும் தெரியலயே
    என் கண்ணெல்லாம் நீர் குடமாய் எதும் கனவும் முடியலயே
    இது தான் யே போறப்பா இது தான் உன் பொறுப்பா
    மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா
    போறாலே... போறாலே...
    யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே...
    மனசார முகம்பாத்த மனசுகுள்ள வெத வெதச்சோ
    அண போட முடியாம ஆசையெல்லாம் தெரந்துவச்சோ
    இந்த காடேல்லாம் மேடேல்லாம் கால்தடத்த பதிச்சுவெச்சு
    கரட்டு வழி இருட்டு வழி கண்டபடி திருஞ்சு வந்தோம்
    ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கு ஒரு கதையும் இல்ல
    அட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல
    அதெல்லாம் பழைய கத அத நீ ஏன் மாரந்த
    அலையா அலையுரேனே அடியே ஏன் பறந்தா
    போனாலு போகலயே யேன் நெனப்பில் நீ தான்
    நிழலும் நீ தான் மாரலயோ ஓ... ஓ...
    ஒரு நெடியும் ஒரு போழுதும் உன் நினைப்ப ஒழிச்சதில்ல
    ஒரு யுகமா பல யுகமா ஒரவ அத்து தவிச்சதில்ல
    இதில் யாரோட கண்ணும்பட்டு புரிஞ்சது நம்ம படி
    இதில் விதியோட விளையாட்டா விழுந்தது பெரிய பழி
    யே வேதனைய எடுத்து சொன்னா வெயிலும் அழுகும்
    அந்த சாமி இத கேட்டு சொன்னா உனக்கும் புரியுமடி
    உசுரே நடுங்குதையா உன்ன நினைச்சபடி
    இவ ஒன் அன்னக்கொடி போரா வேர வழி
    போறாலே... போறாலே...
    யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே
    போறாலே... போறாலே...
    யே கண்ணகட்டி காட்டுல விட்டு போறாலே
    அடி ஒன்னுமே புரியல உலகமும் சரியில்லயே
    என் கண்ணெல்லாம் நீர் குடமாய் எதும் கனயும் முடியலயே
    இது தான் யே போறப்பு இதுக்கு யார் பொறுப்பா
    மனசே எரியுதையா என்ன சுத்தி சுடும் நெருப
    போறாலே... போறாலே...
    யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே...

  • @gomathim5360
    @gomathim5360 4 ปีที่แล้ว +966

    பாட்ட விட comments படிக்கும் போது தான் கஷ்டமா இருக்கப்ப 😔

  • @kalasomudevendra1433
    @kalasomudevendra1433 2 ปีที่แล้ว +12

    Sp charn sir voice just killing it G.v prakash music ❤️❤️❤️❤️❤️

  • @murugananthams6808
    @murugananthams6808 2 ปีที่แล้ว +6

    Thanks GV bro... U are making good music with different new music tones..

  • @karthikmuthu9612
    @karthikmuthu9612 5 ปีที่แล้ว +227

    Oru nodium oru poluthum un ninipa olichathu illa oru ugama pala ugama uravai athu thavichathu illa ...semma line😘😘😘

  • @superdeluxe2636
    @superdeluxe2636 3 ปีที่แล้ว +34

    G. V prakash legend for a reason,these kind of village movie music... 🎶 🎵

  • @ranjaniranjani4903
    @ranjaniranjani4903 3 หลายเดือนก่อน +1

    Five years neenga post panirukinga.... Indha song luv feel vera anna . I feel it papa and Jor❤❤

  • @bharathibharathi618
    @bharathibharathi618 ปีที่แล้ว +5

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்........

  • @littleprincess1874
    @littleprincess1874 3 ปีที่แล้ว +274

    Intha song ah 2021la kekravanga like podunga. Paappom..😁😁😁

  • @dhanaajith5466
    @dhanaajith5466 3 ปีที่แล้ว +65

    இந்த மாதிரிதான் ஆகிவிட்டது என்னுடைய காதல் 😭😭😭😭

  • @Kathir63
    @Kathir63 2 ปีที่แล้ว +4

    En vethanaiya eduthu sonna veyilum alugumati...😍

  • @sevakselvam1123
    @sevakselvam1123 ปีที่แล้ว +3

    நான் love பண்ணதில்ல but இந்த song கேக்கும் போது அழுகையா வருது 😢😢

  • @sriprithvi777
    @sriprithvi777 4 ปีที่แล้ว +111

    Intha pattu thirumpa thirumpa kekkaravanga like pannunga

  • @anandmsd5544
    @anandmsd5544 4 ปีที่แล้ว +62

    மணம் முடித்து வாழ்வது மட்டும் அல்ல காதல் ,,, மனதில் நினைத்து கொண்டு இருந்தாலும் காதல் தான் ,,, பிரிந்தாலும் காதல் எப்போதும் மனதில் வாழும் 😭

  • @KaviyaKaviya-en3ss
    @KaviyaKaviya-en3ss หลายเดือนก่อน +1

    ஏனோ தெரியலை இந்த பாடலைக்கேக்கும் போதும் மனசு வலிக்கும் என்னை அறியாமல் கண்கள் கலங்கியது 😭😭😭

  • @rahur5796
    @rahur5796 ปีที่แล้ว +5

    என் வேதனையை எடுத்து சொன்னா இந்த வெயிலும் அழுகுமடி....💔💔💔

  • @infobahnindia8750
    @infobahnindia8750 4 ปีที่แล้ว +80

    2020 anyone like this song 😍

  • @deepikag5391
    @deepikag5391 5 ปีที่แล้ว +68

    Oru nodiyum oru pooluthum un ninappa olichathumilla... ithu yaaroda kannu pattu pirinjathu namma valli... 😒😍😚

  • @marilakshmanan9129
    @marilakshmanan9129 ปีที่แล้ว +4

    இந்த பாடல் யாருகெல்லாம் பிடிக்கும்

  • @RajaRaja-hw5eu
    @RajaRaja-hw5eu 2 ปีที่แล้ว +4

    இந்த பாட்டு இப்ப தான் கேக்க தோணுது 😔😔😔😔😔😔😔😔
    ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @MuthuMuthu-fe1hs
    @MuthuMuthu-fe1hs 3 ปีที่แล้ว +2500

    😢🙏 plz fds..... உன்மையா யாரையுமே love பன்னாதிங்க... நா ஏன்? சொல்றன்னா / என்னோட love story சொல்லுறன் பாருங்க plz...😢
    அவ name, Priya ... 4 வருசமா லவ் பன்னுறோம்... எங்க இரண்டு பேருக்கும் ஒரே ஊரு தான்... இரண்டுபேர் வீடும் எதிர் எதிர் வீடு தான்.... நாங்க லவ் பன்னுறது ஊருக்கே தெரியும் ... அடிக்கடி சண்ட வரும் அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும்... அவங்க அம்மா அவள தினமும் அடிச்சிட்டே இருந்துருக்காங்க ... அவளால அடி தாங்க முடியாமல்😭.... என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவளாக முடிவெடுத்து .... என்னையும் விட்டுட்டு இந்த மண்ணையும் விட்டுட்டு மறைந்து போனால்....😭 ஒரு போன் கூட பன்னல......
    😭 காரணமே இல்லாமல் என் காதல் அழிந்து விட்டது..... ( 1,6,2020, அவள் மறைந்த நாள்...😭 By.. உன் அன்பு காதலன்
    Mani............
    நான் வாழும் காலம் முடியும் வரை ...? 😢 வேறு எந்த பெண்னையும் திருமணம் செய்து கொள்லாமல் வாழ போகிறேன்..... 😭 My Age, 20 😭 நா எப்படி தான் இந்த உலகத்தில் நிம்மதியா வாழ போறனு தெரியல....😭😭😭😭

    • @magi.smagi.s8946
      @magi.smagi.s8946 3 ปีที่แล้ว +73

      😊Feel pannatha mani anna 😇epo akka unga kuda tha irpaga anna🤗🤗🤗 semma anna 😌

    • @arunmuthu204
      @arunmuthu204 3 ปีที่แล้ว +43

      Anni epovume ungaludane irupanga anna... Please feel panadhenga.. Life ah paarunga anna.. 👍👍

    • @ragulsanjana438
      @ragulsanjana438 3 ปีที่แล้ว +48

      Great nanba but neenga andha ponna kuttittu engayavathu poirundhirukkalam... Ippo thevayillama andha ponnu poitanga neenga evlo kasta paduringa 😂😂😂😂😂😂😂😂😂😂ennoda name m Mani tha nanba nanum love pannura Enga love story um ongala polatha but ennoda pondatti enakka ga irukka

    • @makeshmakesh5169
      @makeshmakesh5169 3 ปีที่แล้ว +12

      Feel

    • @alnathiya7484
      @alnathiya7484 3 ปีที่แล้ว +19

      Bro don't feel

  • @user-bm5tv4td3d
    @user-bm5tv4td3d 4 ปีที่แล้ว +2120

    Intha song 2020 la kekkuravanga like podunga😉😍😉

  • @bhuvanabhuvana1327
    @bhuvanabhuvana1327 3 หลายเดือนก่อน +1

    first love ❤️‍🩹break up ஆனபோது intha paatta kettu aluthavunga yar

  • @raviswaran9710
    @raviswaran9710 ปีที่แล้ว +7

    I miss u d chellam 😭😭😭😭

  • @trulybala
    @trulybala 5 ปีที่แล้ว +106

    2019??? Like pounga semma feeling.....my dear pondadii remmba miss pAnuran.......😘😑😑😑😢😢😢😢😢😢😴😴😴😴😓😓😓😓😓😒😒😒😒😒😒😥😥😥😥😥😥

    • @smani2141
      @smani2141 4 ปีที่แล้ว +1

      Vinisha ❤️💛 💚💙 💜👫

    • @geethar770
      @geethar770 4 ปีที่แล้ว

      I miss u arun chlm

  • @reklavishnum1465
    @reklavishnum1465 4 ปีที่แล้ว +310

    மாமா உன்ன ரொம்ப பிடிக்கும் மாமா😭😭😭😭😭

    • @thavamanithavamani7731
      @thavamanithavamani7731 4 ปีที่แล้ว +3

      Numthan oru payana misss panren

    • @suriyariya55
      @suriyariya55 4 ปีที่แล้ว +2

      @@thavamanithavamani7731 seema

    • @lotteryticketsavailable24hour
      @lotteryticketsavailable24hour 4 ปีที่แล้ว +1

      Romba payama irukku ava enna vittuttu poyiruvanu

    • @sudhakumar9398
      @sudhakumar9398 4 ปีที่แล้ว +1

      Miss you da Dinesh mama Onna Na Rompa miss pantra a Life La happy Alam Pochu da Onna nanachu Na irukan Ni vara mata anaku Tharium Ana na Wite pantra

    • @maryammaryam-yr8ty
      @maryammaryam-yr8ty 4 ปีที่แล้ว

      @@lotteryticketsavailable24hour don't very

  • @user-pb5zo1ww8m
    @user-pb5zo1ww8m 7 หลายเดือนก่อน +2

    Romba feel panni keakkura

  • @vegateshmuthuswami9553
    @vegateshmuthuswami9553 ปีที่แล้ว +5

    இந்த உலகதுல யாரும் லவ் பன்றவங்கலையே கல்யாணம் பன்றது இல்ல.........😭😭😭😭😭😭😭😭😭😭

  • @harinigowthaman8703
    @harinigowthaman8703 4 ปีที่แล้ว +388

    Unmaiyana love failure ku matum than intha song oda Vali puriyum

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 3 ปีที่แล้ว +70

    சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது 😭😭😭😭😭😭😭

  • @tvinoth1532
    @tvinoth1532 2 ปีที่แล้ว +6

    ❤️GV Prakash vera level ❤️

  • @B2KGamer390
    @B2KGamer390 ปีที่แล้ว +4

    Yarukallam GV Prakash music putikkum 🎉

  • @sathishsathish.s5441
    @sathishsathish.s5441 4 ปีที่แล้ว +67

    Samma felling மனசே எரியிது😭😭😭😱😱💘💔💔💔

  • @AravinthKalai
    @AravinthKalai 4 ปีที่แล้ว +62

    Oru nodiyum oru poluthum ....☹️☹️☹️semmmaaa song....😍😍😘😘real ah love panravangaluku semmaiya puriyum intha song ...ethana thadava ketalum Vera 11💯💯 feelings pa....♥️♥️

  • @jamshathmohemad2307
    @jamshathmohemad2307 ปีที่แล้ว +3

    naa recent aa ranjithame song ku pirahu manasi oda songs thedum podu than indha song a kaetan .ippa indha song ku addict அஹிடன்,

  • @VijayVijay-nl8pr
    @VijayVijay-nl8pr 2 ปีที่แล้ว +3

    Beautiful sonf in my life 😫😫😫 love failures intha song ketta innum feel pannuvinga

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 5 ปีที่แล้ว +518

    என்னை விட்டு போன பிறகும் காத்திருக்கிறேன் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில்!!!

    • @perumalramasamy2314
      @perumalramasamy2314 5 ปีที่แล้ว +4

      Thanks frd u r love true all the best

    • @kumaresanmariyappan6947
      @kumaresanmariyappan6947 5 ปีที่แล้ว +6

      @@perumalramasamy2314 நிச்சயம் ஒரு நாள் அவள் வருவாள்

    • @rajir3884
      @rajir3884 5 ปีที่แล้ว +4

      Kandippa oru nal varuvanga

    • @soundharrajan5938
      @soundharrajan5938 4 ปีที่แล้ว +5

      kumaresan sathriyan en life um ippadi than bro

    • @selvamselvam-wc2jx
      @selvamselvam-wc2jx 4 ปีที่แล้ว +2

      I love you arun love you so much

  • @chinrajrajilikeramaranna4197
    @chinrajrajilikeramaranna4197 5 ปีที่แล้ว +320

    ஒரு நொடியும் ஒரு பொழுதும் ஓ நெனப்ப ஒளிச்சதில்ல
    ஒரு யுகமோ பலயுகமோ உறவை அத்து தவிச்சதில்ல

  • @anishaqueen1330
    @anishaqueen1330 2 ปีที่แล้ว +11

    S.P .B sir vera level voice🔥🔥

    • @velm2976
      @velm2976 2 ปีที่แล้ว +2

      Hi athu spb sir illa avanga son..😍

    • @velm2976
      @velm2976 2 ปีที่แล้ว +1

      Ippavum intha song ah kekuringla..😍🥰🥰🥰

    • @anishaqueen1330
      @anishaqueen1330 2 ปีที่แล้ว +1

      Mmm yess...

    • @anishaqueen1330
      @anishaqueen1330 2 ปีที่แล้ว +1

      Ennaku theriyathu spb sir son padurainganu

  • @mathimathi7304
    @mathimathi7304 2 ปีที่แล้ว +1

    இந்த படத்த பாத்ததுன்டு பாட்ட கவனிக்கல தனியா கேக்கயில நல்லா இருக்கு