சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ? பாடல் | Sariya Thappa song | Deva | Vijay Sad song .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #deva #vijay #tamilsongs #lovesongs #romantic #4ksongs
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ? பாடல் | Sariya Thappa song | Deva | Vijay Sad song . Tamil Lyrics in Description .
    Movie : Nenjinile
    Music : Deva
    Song : Sariya Thappa
    Singers : Deva
    Lyrics : Vaali
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    கருவறை முதல் கல்லறை வரைக்கும் ஒஹ்ஹ்ஹோ.....
    கருவறை முதல் கல்லறை வரைக்கும்
    சில்லறை வேண்டும் ஸ்நேகிதா.... ஒஹ்ஹ்ஹ்ஹோ
    கருவறை முதல் கல்லறை வரைக்கும்
    சில்லறை வேண்டும் ஸ்நேகிதா
    கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா.
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    (இசை)
    பணம் தான் இல்லையின்னா பாசம் உனக்கு கிடைக்காது
    காசுதான் இல்லையின்னா காதல் கூட இனிக்காது ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ
    பெத்த தாயிடத்தில் பட்ட கடன் ஏராளம்
    ஏதோ முடிஞ்சவரை அடைச்சிடுவேன் எந்நாளும்
    என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா
    அது வெளிச்சம் பெற உருகுகிறேன் நான் மெழுகுவர்த்தியடா
    ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா
    அட நிமிர்ந்து பாரு நிலவுகூட சுத்தம் இல்லையடா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    (இசை)
    குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா
    குற்றம் குறைய சொல்லி மனுஷனத்தான் பழிக்குதடா ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ
    மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம்
    அட நான் இருபக்கம் அடிவாங்கும் மிருதங்கம்
    இப்படியான்னு அப்படியான்னு சொல்ல முடியல
    அத சொல்லிடாம எனக்குள்ளாற மெல்ல முடியல
    என்ன பத்தி கண்ணன் கிட்டே கேட்டு பார்த்தேன் டா
    நீ கவலையை விடு கடமையை செய் என்று சொன்னான்டா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா
    கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா

ความคิดเห็น • 298

  • @ChandarasekarSekar
    @ChandarasekarSekar ปีที่แล้ว +19

    எனக்கு இந்த பாட்டு பிடிக்கும் கேட்டுகிட்டேஇருப்பேன்

  • @VeeraLakshmi-on6rm
    @VeeraLakshmi-on6rm ปีที่แล้ว +33

    எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்குங்க நான் சாகும் பொழுது கூட இந்த பாடல் கேட்டுட்டே சாகனும் 😢😢😢😢😢

  • @sanoshasano8132
    @sanoshasano8132 ปีที่แล้ว +219

    காசு தான் இல்லைன்னா காதல் கூட கசக்குதையா😣நிஜம்

    • @earthandspace282
      @earthandspace282 8 หลายเดือนก่อน +2

      காதல் திருமணம் கூட

    • @ponkumarkumar5985
      @ponkumarkumar5985 6 หลายเดือนก่อน +2

      Yes 💯unmai

  • @SumeSumethra
    @SumeSumethra ปีที่แล้ว +81

    எனக்கு யாரும் இல்லை என்று நினைக்குர அப்பாே இந்த பாட்டை கேக்க தாேனும்

  • @dharanisobika1499
    @dharanisobika1499 ปีที่แล้ว +15

    இந்த பாடல் இறைய கருத்து உள்ளது

  • @lakshmanang6809
    @lakshmanang6809 ปีที่แล้ว +14

    என்னையும் நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா அது வெளிச்சம் பெற நானும் இங்கே மெழுகுவர்த்தியட

  • @pbvmedia671
    @pbvmedia671 ปีที่แล้ว +22

    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ? நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா கருவறை முதல் கல்லறை வரைக்கும் ஒஹ்ஹ்ஹோ..... கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா.... ஒஹ்ஹ்ஹ்ஹோ கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா. சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா (இசை) பணம் தான் இல்லையின்னா பாசம் உனக்கு கிடைக்காது காசுதான் இல்லையின்னா காதல் கூட இனிக்காது ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ பெத்த தாயிடத்தில் பட்ட கடன் ஏராளம் ஏதோ முடிஞ்சவரை அடைச்சிடுவேன் எந்நாளும் என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா அது வெளிச்சம் பெற உருகுகிறேன் நான் மெழுகுவர்த்தியடா ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா அட நிமிர்ந்து பாரு நிலவுகூட சுத்தம் இல்லையடா சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ? நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா (இசை) குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா குற்றம் குறைய சொல்லி மனுஷனத்தான் பழிக்குதடா ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம் அட நான் இருபக்கம் அடிவாங்கும் மிருதங்கம் இப்படியான்னு அப்படியான்னு சொல்ல முடியல அத சொல்லிடாம எனக்குள்ளாற மெல்ல முடியல என்ன பத்தி கண்ணன் கிட்டே கேட்டு பார்த்தேன் டா நீ கவலையை விடு கடமையை செய் என்று சொன்னான்டா சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா

  • @nanthakumarp4731
    @nanthakumarp4731 3 หลายเดือนก่อน +133

    2024 la yaru ellam kettu feel panringa

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 ปีที่แล้ว +135

    நான் அஜித் தீவிரமாக ரசிகன் அனால் அண்ணா விஜய் படங்களும் பார்ப்போன் அண்ணன் விஜய் பாடல்களுக்கு அடிமை நான்

    • @vinothravi3168
      @vinothravi3168 ปีที่แล้ว +3

      உங்ககிட்ட இருந்து அண்ணன் ஒரு வார்த்தை வருதில்ல அப்போ உங்க உங்களுக்கு அண்ணன் தான் அவரு

    • @sekark3364
      @sekark3364 ปีที่แล้ว

      Ta ithu Rompa mukieyam

    • @user-kannan_selvi
      @user-kannan_selvi ปีที่แล้ว

      ​@@vinothravi3168ஈ😊

  • @yuvanaddictsanto5938
    @yuvanaddictsanto5938 ปีที่แล้ว +52

    உலகத்தில் ஒரே தத்துவம் பணம்😡😡😡😡ஆனால் அந்த பணத்து மேல எனக்கு ஆசையே வரல வராது இப்பவரைக்கும் மனுசனா இருக்கேன் இருப்பேன் சாராய போதை விட ஆபத்தானது பணம் போதை........!

  • @pselvamyil8070
    @pselvamyil8070 ปีที่แล้ว +13

    சூப்பர் படம்
    சூப்பர். பாட்டு

  • @SathyaPriya-ob5zb
    @SathyaPriya-ob5zb 3 หลายเดือนก่อน +3

    எனக்கு எப்பெல்லாம் கஷ்டம் வருதோ அப்ப எல்லாம் இந்த பாட்டு தான் நான் கேட்பேன்

  • @vimalkumarv5808
    @vimalkumarv5808 ปีที่แล้ว +107

    எனக்கு கஷ்டமா இருக்கறப்போ இந்த பாடல் தான் கேப்பேன் 😔😔😔

    • @uniquegangs8494
      @uniquegangs8494 11 หลายเดือนก่อน +1

      Thapu broo kastama eruku pothu kakatha enum tha kastama erukum❤

  • @Manoj-fe1yt
    @Manoj-fe1yt ปีที่แล้ว +12

    என்னோட வாழ்க்கை இப்படிதா போகுது

  • @chellama369
    @chellama369 ปีที่แล้ว +10

    So mony times I hear this song .!!! Very lovely & pain full
    song.. 😢😢😢😢😢

  • @kanikani4668
    @kanikani4668 ปีที่แล้ว +136

    ஒவ்வொரு தப்பு செய்யும் மனிதனுக்கும் இந்த மாதிரி எதாவது சூழ்நிலை தான் காரணம் 😢😢

    • @ayyappanc652
      @ayyappanc652 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉

  • @rpvijay3700
    @rpvijay3700 ปีที่แล้ว +18

    விஜய் அண்ணா நாளைக்கு சொல்லிட்டீங்க சரியா தப்பா எதுவும் தெரியலன்னு ஆனா ஆனா இந்த வயசுல தான் தெரியுது சொல்லுங்க அண்ணா நல்லவனா இருந்தா தப்பா கெட்டவனா இருந்தா தப்பா

    • @muthukumarans3848
      @muthukumarans3848 4 หลายเดือนก่อน

      This time in the world good man is suffered
      Where is God's

  • @BalamuruganBalamurugan-qi6ev
    @BalamuruganBalamurugan-qi6ev 15 วันที่ผ่านมา

    inndha songthan ennaku romba romba romba pudiklum

  • @AppuR-wx3wb
    @AppuR-wx3wb ปีที่แล้ว +95

    ஏழையின் வலி வேதனை மட்டுமே 😭😭😭

  • @godsonyabesh9568
    @godsonyabesh9568 2 หลายเดือนก่อน +1

    கருவறை முதல் கல்லறை வரைக்கும் இந்த நிலைமை தான் போல 😔😢 காசு, பணம் இல்லன்னா நம்மளை மதிக்கும் ஜீவன் ஒன்று மட்டும் தான் அது நாய் மட்டும் தான்

  • @Kumaravel-h4s
    @Kumaravel-h4s ปีที่แล้ว +63

    அண்ணன் விஜயின் அருமையான தத்துவ எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @balakumarbalakumar2277
      @balakumarbalakumar2277 9 หลายเดือนก่อน +1

      இல்ல தேவா பாட்டு காணா பாட்டுல கூட நிறைய அர்த்தம் இருக்கு

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +70

    இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு ❤️❤️❤️❤️💯💯

  • @thalapathy_mahi6243
    @thalapathy_mahi6243 ปีที่แล้ว +19

    Thanks for uploading this song
    Superb quality..

  • @prabhakaranprabhakaran3546
    @prabhakaranprabhakaran3546 ปีที่แล้ว +68

    Vijay sir acting vera leval👌🔥🔥🔥 my fvt actor🥰😘 all time favt song and actor❤️ always vijay fan ❣️💖💞❤️🥰🥳😇🙈

  • @arulselvi7445
    @arulselvi7445 ปีที่แล้ว +45

    தேவா இசையமைத்த அத்துணை பாடல்களும் வெற்றி தான்

    • @mahim1844
      @mahim1844 ปีที่แล้ว

      தேவா இசையமைத்த அத்துணை பாடல்களும் வெற்றி தான்

  • @maniraj6373
    @maniraj6373 ปีที่แล้ว +8

    Theva sir it's a great thathuvam❤

    • @KannaKanna-x9l
      @KannaKanna-x9l ปีที่แล้ว +1

      இந்தா பாட ல் பிடித்த பாடல்

  • @GowriNadanasigamani
    @GowriNadanasigamani 6 หลายเดือนก่อน +2

    Indha song kekumbothu manasu romba kashtamaiduthu.

  • @SleepyArcade-oy4pl
    @SleepyArcade-oy4pl 7 หลายเดือนก่อน +1

    அருணாசலம்

  • @makasdayas245
    @makasdayas245 ปีที่แล้ว +7

    Nice ❤

  • @Nalani-tl7rm
    @Nalani-tl7rm ปีที่แล้ว +7

    Super ❤❤❤

  • @SathusanSathusan-bt5gw
    @SathusanSathusan-bt5gw ปีที่แล้ว +29

    தளபதி இரசிகர்களின் விருப்பமான தத்துவ பாடல்

  • @Mahesh-ce8ls
    @Mahesh-ce8ls ปีที่แล้ว +10

    Thalapathy vijay mass but lyric and music is priceless

  • @MahalingamSankar
    @MahalingamSankar 5 หลายเดือนก่อน +1

    Nalla song ,enakku pititha nalla ssong

  • @SweetSweet-u7u
    @SweetSweet-u7u ปีที่แล้ว +8

    My favourite song......😢😢😢😢😢😢😢😢

  • @PremKuamr-uz5hr
    @PremKuamr-uz5hr 6 หลายเดือนก่อน +1

    என்றும் தேவா அவர்கள் சாங் 🙏

  • @KunaSingam-g3b
    @KunaSingam-g3b 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤super song ❤❤❤❤

  • @Ranganathan.DRanganathan
    @Ranganathan.DRanganathan 23 วันที่ผ่านมา

    Super song 🎉

  • @kirubakaran3537
    @kirubakaran3537 ปีที่แล้ว +4

    Super song 😢

  • @RajaRaja-qs6tf
    @RajaRaja-qs6tf 2 หลายเดือนก่อน

    எப்படி வாழ்க்கை ஆரம்பிக்கிறது எப்படி முடிகிறது என்று இந்த பாடல் உணா்த்துகிறது

  • @KuslePugal
    @KuslePugal 15 วันที่ผ่านมา

    Super

  • @arunkarthickakbirdslover3220
    @arunkarthickakbirdslover3220 ปีที่แล้ว +11

    If vijay minds on LEO... எப்டி இருந்த நான் இப்டி ஆகிட்டேன்...

  • @bharathiraman9108
    @bharathiraman9108 11 หลายเดือนก่อน +2

    True lines 😢😢😭😭😭😭😭

  • @BalamuruganBalamurugan-qi6ev
    @BalamuruganBalamurugan-qi6ev 15 วันที่ผ่านมา

    Intha song kalum podhu kannkalanguthu😤😤😤😤😤😤😭😭😭😭😭🥳😭😭😭😭😭😭

  • @PriyaMenaga
    @PriyaMenaga 2 หลายเดือนก่อน

    இனி அடங்கி நடந்தால் நலம்

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom ปีที่แล้ว +345

    கருவரை முதல் கல்லரை வரை சில்லறை னு அன்னக்கே சொல்லி இருக்கிங்க. எனக்கு இப்போதான் தெரிந்தது.😢

  • @arshath._02
    @arshath._02 ปีที่แล้ว +7

    Super song

  • @unityindiversity-g2r
    @unityindiversity-g2r ปีที่แล้ว +6

    Money always ultimate

  • @myeanok7364
    @myeanok7364 ปีที่แล้ว +2

    Nalla paadal super movie thalapathy acting performance mass ❤️❤‍🔥🔥💥

  • @SsaravananSsaravanan-r2r
    @SsaravananSsaravanan-r2r ปีที่แล้ว +1

    Super Neeche hey I

  • @thayalan1581
    @thayalan1581 2 หลายเดือนก่อน +2

    ஏழையின் வலி வேதனை மட்டும் மிச்சம்😂

  • @allahisone4730
    @allahisone4730 ปีที่แล้ว +6

    Voice beautiful money problem 😢😢😢😢

  • @HARISHMITHRAN04
    @HARISHMITHRAN04 ปีที่แล้ว +36

    2023 ல். கூட வருமை நினைத்து இந்த பாடல் கேட்கிறேன் 😢😢😢

    • @cuteboy9845
      @cuteboy9845 9 หลายเดือนก่อน +1

      seme to bro

  • @muthupandimuthu6249
    @muthupandimuthu6249 ปีที่แล้ว +6

    True lines for this song

  • @SakthivelP-g5b
    @SakthivelP-g5b หลายเดือนก่อน

    எல்லாம் உங்களை பார்க்க முடியல என்ன பண்ணுவீங்க நானும் உங்கள பாக்கணும்

  • @KaviyaKaviya-or3jy
    @KaviyaKaviya-or3jy 4 หลายเดือนก่อน

    Ennoda amma kku fvt song enakkum romba pudikkum🙂

  • @jaffernoorudeen1957
    @jaffernoorudeen1957 10 หลายเดือนก่อน

    Super Vijay anna

  • @PriyaMenaga
    @PriyaMenaga 2 หลายเดือนก่อน

    நீ செய்தது மிகவும் மன்னிக்க முடியாத தப்பு

  • @VaijoVaipal-g8d
    @VaijoVaipal-g8d ปีที่แล้ว +4

    Nice 👍

  • @RajiRaji-dx3me
    @RajiRaji-dx3me 3 หลายเดือนก่อน

    Enakkum in Tamil songs pidikum

  • @pandimuneeshpandimuneesh1697
    @pandimuneeshpandimuneesh1697 2 หลายเดือนก่อน

    கஸ்டம் வந்தால் இந்தப்பாடலை கேட்பேன்

  • @mahim1844
    @mahim1844 ปีที่แล้ว +4

    super

  • @muthuniranjan9919
    @muthuniranjan9919 ปีที่แล้ว +3

    My favorite movie and favorite song seema

  • @kavi6155
    @kavi6155 ปีที่แล้ว +2

    Supper bro 🎉😮😅😅🎉😂

  • @SulomiSulomi-ru1gi
    @SulomiSulomi-ru1gi 15 วันที่ผ่านมา

    நானும் ஒரு தனி மனிதன் தான் 😢😢😢😢😢😢

  • @DivyaDivya-zu4iw
    @DivyaDivya-zu4iw ปีที่แล้ว +4

    Ennaku piditha padal

  • @arulkavitha1735
    @arulkavitha1735 ปีที่แล้ว +6

    Favorite song🎤🎤🎤🎤

  • @SiyamRisla
    @SiyamRisla ปีที่แล้ว +5

    My feeling song

  • @KaviKavi-lu8li
    @KaviKavi-lu8li ปีที่แล้ว

    Suppar anna

  • @ajitagarkarajitagarkar9127
    @ajitagarkarajitagarkar9127 7 หลายเดือนก่อน

    Indha paatu en uyir

  • @nandakumar5515
    @nandakumar5515 ปีที่แล้ว +12

    My feel songs only ❤

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv ปีที่แล้ว +4

    Hurt feelings songs Vijay 🥺😭

  • @alsenezra8048
    @alsenezra8048 ปีที่แล้ว +3

    S anna your words are true in my life anna without money I have faced many problem and no family and loved girl went because I have no money and loving another boy because of money so please work hard and save money you may also face the problem so please

  • @ElaMaran-q8t
    @ElaMaran-q8t 2 หลายเดือนก่อน

    ❤️❤️❤️

  • @kamalikamali2747
    @kamalikamali2747 6 หลายเดือนก่อน

    2024 watching this song

  • @RohitRohithran
    @RohitRohithran 18 วันที่ผ่านมา

    My favourite lavudaa

  • @KishorekumarMurali
    @KishorekumarMurali 5 หลายเดือนก่อน

    Super songs

  • @richardsamsun6716
    @richardsamsun6716 ปีที่แล้ว +4

    True.....😢

  • @vnjashith2584
    @vnjashith2584 หลายเดือนก่อน

    My favourite song

  • @singamseenu
    @singamseenu 3 หลายเดือนก่อน

  • @venkatramanm2121
    @venkatramanm2121 ปีที่แล้ว +2

    True.lience

  • @saravanakumarnivetha5014
    @saravanakumarnivetha5014 ปีที่แล้ว +3

    My favourite song ................ All time favourite...........

  • @SubashValan-sj7rf
    @SubashValan-sj7rf ปีที่แล้ว +2

    It's true nanba

  • @PrakashPrakash-ew6ps
    @PrakashPrakash-ew6ps 10 หลายเดือนก่อน

    Ennoda caller tune Intha Padal tune in the Padal

  • @balakumarbalakumar2277
    @balakumarbalakumar2277 9 หลายเดือนก่อน

    DEVA THE DEVA MASS❤❤❤❤

  • @vijayv153
    @vijayv153 7 หลายเดือนก่อน +1

    Enenn valavaalvi otrumai 💔

  • @manokarmano2216
    @manokarmano2216 10 หลายเดือนก่อน

    Nice

  • @RamarMala
    @RamarMala หลายเดือนก่อน

    😢

  • @Manoji-mt9mq
    @Manoji-mt9mq ปีที่แล้ว +4

    Money is always ultimate

  • @mythilimylu3450
    @mythilimylu3450 ปีที่แล้ว +4

    Naanum keppa super song bro ❤❤❤❤

  • @amudhapalani9908
    @amudhapalani9908 ปีที่แล้ว +1

    My son fever is song❤

  • @RasathiRajendran-kx6hx
    @RasathiRajendran-kx6hx ปีที่แล้ว +10

    My feeling song 😔

  • @dhurgakutty2110
    @dhurgakutty2110 11 หลายเดือนก่อน

    மை ஃபேவரிட் சாங்

  • @manikathir8804
    @manikathir8804 หลายเดือนก่อน

    Enakku purinchudichipa

  • @sknadidme5362
    @sknadidme5362 หลายเดือนก่อน

    My Hero

  • @SweetSweet-u7u
    @SweetSweet-u7u ปีที่แล้ว +1

    Super song...😢😢😢😢😢😢

  • @Chinnathambi-x3o
    @Chinnathambi-x3o 6 หลายเดือนก่อน

    இப்ப என்ன தலைவா நான் எப்ப இருந்து இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கேன் பாட்டு வந்ததிலிருந்து

  • @strthangaraj5508
    @strthangaraj5508 11 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @manikathir8804
    @manikathir8804 หลายเดือนก่อน

    Ezhmayilum nalladu mattum than enakku mukkiyam

  • @PriyaPriya-wq5he
    @PriyaPriya-wq5he 5 หลายเดือนก่อน

    💔🥺

  • @parthibanvtn-8319
    @parthibanvtn-8319 หลายเดือนก่อน

    Abroad Lyf 😢