poorale poorale/MP3 song annakodi movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @kanagarajanniyur6311
    @kanagarajanniyur6311 11 หลายเดือนก่อน +378

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது 😢😢😢

  • @jp.arunkumar217
    @jp.arunkumar217 9 หลายเดือนก่อน +76

    அன்பு மட்டுமே நினைவில் கலந்து வாழும். வாழ்க்கையில் அன்பை மட்டும் இழந்த பாவி நான் அந்த அன்பின் உருவங்கள் உள்ளங்கள் என் நினைவில் என்றும் உயிர் உடன் வாழும் என் மீது அன்பு கொண்ட இதயங்களை நினைத்து என் இதயம் வாழும்

  • @gowthamigowthami658
    @gowthamigowthami658 ปีที่แล้ว +146

    போராலே போராலே ஏன் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
    போராலே போராலே என் கண்ணவிட்டு கட்டுலவிட்டு போராலே
    அடி ஒன்னுமே புரியலயே உலகமும் தெரியலயே
    என் கண்ணெல்லாம் நீர் கொடமாய் ஏதும் கானவும் முடியலயே
    இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொருப்பா
    மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா
    போராலே போராலே என் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
    மனசார முகம்பாத்தா மனசுக்குல்ல வெத வெதச்சோம்
    அனபோட முடியாம ஆசையெல்லாம் தெரந்து வெச்சோம்
    இந்த காடெல்லாம் மேடெல்லாம் கால்தடத்த பதிச்சுவெச்சு
    கரட்டுவழி இருட்டுவழி கண்டபடி திருஞ்சு வந்தோம்
    ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கொரு கதையுமில்ல
    அட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல
    அதெல்லாம் பழைய கத அத நீ ஏம் மரந்த
    அலயா அலையுரானே அடியே ஏன் பரந்தா
    போனாலும் போகலயே ஏன் நெனப்பில் நீதான்
    நிழலிலும் நீதான் மாரலயே ஒஹ்ஹொ ஒஹ்ஹொ...
    ஒரு நொடியும் ஒரு பொழுதும்
    உன் நெனப்ப ஒழிச்சதில்ல
    ஒரு யுகமா பல யுகமா
    ஒரவ அது தவிச்சதில்ல
    இதில் யாரோட கண்ணுப்பட்டு
    பிரிஞ்சது நம்மபடி
    இதில் விதியோட விளையாட
    விழுந்தது பெரிய பழி
    என் வேதனைய எடுத்துசொன்ன வெயிலும் அழுகுமடி
    அந்த சாமி இத கேட்டுசின்னா உனக்கும் புரியுமடி
    உசுரே நடுங்குதையா உன்ன நெனச்சபடி
    இவ ஊன் அன்னக்கொடி போரா வேர வழி
    போராலே போராலே ஏன் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
    போராலே போராலே என் கண்ணவிட்டு கட்டுலவிட்டு போராலே
    அடி ஒன்னுமே புரியலயே உலகமும் தெரியலயே
    என் கண்ணெல்லாம் நீர் கொடமாய் ஏதும் கானவும் முடியலயே
    இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொருப்பா
    மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா
    போராலே போராலே என் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
    =============================

  • @நித்யாBABL
    @நித்யாBABL ปีที่แล้ว +554

    என்ன சொல்லி புரிய வைப்பேன் என் இதயத்திற்கு .... அவன் வேறு ஒருவருக்கு சொந்தமாகிவிட்டான் என்று .....

  • @AnbuVijay-qj3lp
    @AnbuVijay-qj3lp ปีที่แล้ว +226

    என் காதலி என்னை விட்டு போய் விட்டாள் ஆனாலும் என் நினப்பிலும் இந்த பாட்டு கேட்ட அவ நாபகம் தான் அதிகம் வருகிறது 😭😭😭😭😭

  • @prasanthk3578
    @prasanthk3578 ปีที่แล้ว +138

    மறக்க முடியாத நினைவுகள் அவள் குட இருந்த நாட்கள் miss you suji... 💔💔💔💔💔

  • @Vpalaniyapan-tw1yd
    @Vpalaniyapan-tw1yd ปีที่แล้ว +237

    முதல் காதல் என்றும் உயிர் இருக்கும் வரை என்றும் மறையாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😄😄 miss you சத்தியா 😭😭😭😭😭👰‍♀️😟😟😟😒😒😔😔😔

    • @JothiA-tp4ki
      @JothiA-tp4ki 10 หลายเดือนก่อน +3

      Ss

    • @JothiA-tp4ki
      @JothiA-tp4ki 10 หลายเดือนก่อน +2

      Missyou

    • @PMadhu-yk5qn
      @PMadhu-yk5qn 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ThamaraiSelvan-vj5ey
      @ThamaraiSelvan-vj5ey 7 หลายเดือนก่อน

      🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

    • @sushilasushi-kc3vo
      @sushilasushi-kc3vo 6 หลายเดือนก่อน

      Miss you panali

  • @TomJerry-y8n
    @TomJerry-y8n 6 หลายเดือนก่อน +61

    Miss you mama 😭😭😭என்றும் மறக்க முடியாத உன் நினைவுகள் பொக்கிஷம் தான் 😭😭😭😭love you mama ❤️❤️❤️

    • @RajeshRajesh-kq1no
      @RajeshRajesh-kq1no 2 หลายเดือนก่อน

      Unnmaya tha sister yen kadhali yenna vittu poita😢

  • @dinaksithayalini6045
    @dinaksithayalini6045 ปีที่แล้ว +122

    உன் மேல அதிகமா பாசம் இருந்தும் அந்தபாசத்தை கட்ட முடியல்ல i miss அத்தான் 😢😢😢

    • @Akashpalanivel-u4v
      @Akashpalanivel-u4v ปีที่แล้ว +2

      🙌😢

    • @rajapandi557
      @rajapandi557 ปีที่แล้ว +5

      😭😭😭😭😭😭 அவ எங்க இருந்தால் நல்லா இருக்கணும் 😭😭😭😭

    • @Akashpalanivel-u4v
      @Akashpalanivel-u4v ปีที่แล้ว +1

      @@rajapandi557 🥲

    • @femina03
      @femina03 ปีที่แล้ว +2

      ,😭😭😭

  • @umaraja1301
    @umaraja1301 ปีที่แล้ว +162

    உண்மையான காதல் இருந்தால் இந்தப் பாடலை கேட்டவுடன் காதல் மீண்டும் தொடரும்❤

  • @NirmalaChennai
    @NirmalaChennai ปีที่แล้ว +1090

    யார் யாருக்கு இந்தபாட்டு ரெம்ப பிடிக்கும் லைக் போடுங்கா

  • @PunithaPunitha-pj7ou
    @PunithaPunitha-pj7ou 8 หลายเดือนก่อน +131

    இந்த சாங் கேட்கும்போதெல்லாம் எனக்கு என் முன்னாள் காதலன் ஞாபகத்துக்கு வருகிறார்

    • @AjithKumar-dm6fv
      @AjithKumar-dm6fv 6 หลายเดือนก่อน +5

      Wow 😢

    • @shman.....lak.4030
      @shman.....lak.4030 6 หลายเดือนก่อน +5

      லவ் பண்ணும்போது கழட்டி விட்டுட்டு இப்போ வரும் 😜

    • @sasthamusickgm1332
      @sasthamusickgm1332  6 หลายเดือนก่อน +1

      Yes

    • @RamKumar-gl6ws
      @RamKumar-gl6ws 6 หลายเดือนก่อน

      Hi 😊

    • @RaviRavi-oj9gm
      @RaviRavi-oj9gm 5 หลายเดือนก่อน

      Y

  • @SRajkumar-xu3tv
    @SRajkumar-xu3tv ปีที่แล้ว +55

    Avala பாக்காம இருந்து இருந்த நானும்,அவளும், சந்தோசமா irunthruppom😢😢😢😢😢

  • @AyyappandevaAyyappan
    @AyyappandevaAyyappan 4 หลายเดือนก่อน +12

    என்ன சொல்ல தெரியல என் உசுரு போய் வருஷம் ஆச்சு இப்போ நடக்கும் பிணமா வாழ்த்து கிட்டு இருக்கன்

  • @MuniyasamyMuniyasamy-g9m
    @MuniyasamyMuniyasamy-g9m 3 หลายเดือนก่อน +10

    பக்கத்தில் இருந்து உன் முகம் பாக்கா முடியாமல் போயிருச்சியே🫠😭🥺😫 Miss you 😓🥺😭

  • @social_media-te6uk
    @social_media-te6uk 11 หลายเดือนก่อน +37

    💔💔💔90's kids love feelings மொத்தமும் உள்ளடங்கிய பாடல் 😢😢😢

  • @achubuvi8977
    @achubuvi8977 ปีที่แล้ว +129

    சொல்ல முடியாத நினைவுகள் 😢

  • @KrishnaveniSenthil-be9my
    @KrishnaveniSenthil-be9my 6 หลายเดือนก่อน +9

    என்னுடைய லைஃப் ல மறக்க முடியாத பாடல்😢😢😢😢😢😢😢

  • @Saranya-s8p
    @Saranya-s8p 2 หลายเดือนก่อน +8

    இந்தா பாட்டு எனக்கு ரொம்பா பிடிக்கும் 1000 ம் கேட்டுருப்பே 😢

  • @NKLNithish502
    @NKLNithish502 ปีที่แล้ว +175

    ஒரு நொடியும் ஒரு பொழுதும் உன் நெனப்ப ஒழிச்சதில்ல 😢

    • @AriAri-ns4bl
      @AriAri-ns4bl ปีที่แล้ว +2

      🥺🥺🥺🥺

    • @Slvakumarselva
      @Slvakumarselva ปีที่แล้ว +2

      Love merage pannathinka pls

    • @EElago
      @EElago 7 หลายเดือนก่อน

      சதீஷ்

  • @SathishKumar-nt8td
    @SathishKumar-nt8td 10 หลายเดือนก่อน +1161

    2024ல யார் இந்த song கோட்டு feel பண்ணுறது

  • @sarathvarun1341
    @sarathvarun1341 ปีที่แล้ว +59

    Miss u mama VB😢intha song kekkum pothula un napagam athigama varum really miss u da eruma😭😢

  • @mahabu7713
    @mahabu7713 ปีที่แล้ว +243

    முதல் காதல் என்றும் மறவாத பொக்கிஷம் 😭😭

  • @VithusanvithusanVithusan-zz5xm
    @VithusanvithusanVithusan-zz5xm 7 หลายเดือนก่อน +8

    உறக்கம் இல்லா இரவுகளில்
    இரக்கம் இல்லா உன் நினைவுகளோடு அம்மு 😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 8 หลายเดือนก่อน +29

    நினைவுகள் இருக்கும் வரை யாரையும் யாராலும் மறக்க முடியாது.❤❤❤

    • @kumarannpk8888
      @kumarannpk8888 2 หลายเดือนก่อน

      🎉🎉

    • @Boomiga-hk2jz
      @Boomiga-hk2jz 22 วันที่ผ่านมา

      தயவு செய்து யாரையும் நம்பாதீங்க 😢😢😢

  • @محمدلطف-ي6غ
    @محمدلطف-ي6غ หลายเดือนก่อน +3

    முதல் காதல் யாராலும் மறைக்க முடியாது i miss you டா மாமா M....P

    • @muthuraj4827
      @muthuraj4827 18 วันที่ผ่านมา

      Me. M.P😢

  • @manimaran-wd2ym
    @manimaran-wd2ym ปีที่แล้ว +7

    una romba miss panren vino😢😢 entha song ketaley un nabagam aathikama varuthu mama.........😢

  • @bhuvanabhuvi9437
    @bhuvanabhuvi9437 11 หลายเดือนก่อน +16

    Ethu yaroda kannupattu pirinchathu.nammavali....sema line......( kannan❤❤❤.buvana....) I miss you da ... Romba miss panrada.un ninaivikaloda valrada....😢😢😢😢athupothu...jathiya yaru kandupiticha... 😢😢😢😢🫂🫂🫂🫂❤️❤️❤️❤️(❤KB❤)

    • @leekanlee2896
      @leekanlee2896 4 หลายเดือนก่อน

      Sorry da unna viddu na poiruka kutathu ellam ennalathan achi un life???? Akidichi ennala

    • @VijayakumarmadhushaMadhusha
      @VijayakumarmadhushaMadhusha 16 วันที่ผ่านมา

      Yes true line

    • @bhuvanabhuvi9437
      @bhuvanabhuvi9437 16 วันที่ผ่านมา

      @VijayakumarmadhushaMadhusha m

  • @MeeNa-n1e
    @MeeNa-n1e หลายเดือนก่อน +3

    எல்லாருடைய வாழ்க்கையிலும் அவங்களுடைய மறக்க முடியாத ஃபர்ஸ்ட் லவ் கண்டிப்பா என்னுடைய வாழ்க்கையில் இருக்கும்❤❤❤❤ இதே நிலைமைதான் என்னுடைய வாழ்க்கையில்❤❤ கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் பாடல் வரிகள் என்னை மிகவும்❤❤😂😂

  • @KousiKousi-rc9fw
    @KousiKousi-rc9fw 6 หลายเดือนก่อน +7

    முதல் காதல் என்றும் அழியாது 😭😭 I miss you da ss😭😭😭

  • @vinothvinoth1090
    @vinothvinoth1090 ปีที่แล้ว +218

    விதியால பிரிஞ்சிட்டோம்

  • @SaruSarathi-w7i
    @SaruSarathi-w7i ปีที่แล้ว +20

    Miss you maa sakthi nan unna remba miss panran😭😭

  • @UshaUsha-fk8oj
    @UshaUsha-fk8oj ปีที่แล้ว +7

    Unna romba miss pantre thangam. rendu pearuku indha valigal irundhum kaalam seydha koalathaal rendu pearu kalangi thavikkiro thangam.

  • @Siva-uq5nm
    @Siva-uq5nm 9 หลายเดือนก่อน +18

    நான் இருக்கிறது அவளுக்காக எப்பவாவது மீண்டும் வருவாள் என காத்துக் கொண்டிருக்கிறேன் ஐ மிஸ் யூ மை ஃபேமிலி

  • @Ilovemyself3111
    @Ilovemyself3111 ปีที่แล้ว +291

    வரிகளில் ஆயிரம் அர்த்தங்களும்... சொல்ல முடியாத சோகங்களும்... 🖤🥺🙃

  • @thasirajan
    @thasirajan 4 หลายเดือนก่อน +4

    நான் டெய்லி கேப்பேன் 2024 வரை இன்னும் கேட்டுட்டு தான் இருக்கேன் ரொம்ப கஷ்டமா இருக்கு என் கனவா போயிருச்சு அவளை போல் யாரும் அன்பு காட்ட யாரும் இல்ல எனக்கு இல்ல லவ் யூ கருவா ❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @suganthi_rosy
    @suganthi_rosy ปีที่แล้ว +18

    ஒரு உறவு இழந்து பிறகு அவங்க இல்லாம இந்த உலகமே இல்லாது மாதிரி இருக்கு

  • @saranyasaranya185
    @saranyasaranya185 ปีที่แล้ว +18

    Na romba miss pannra avana😢😢😢

    • @Dinushiashu
      @Dinushiashu 10 หลายเดือนก่อน

      Nanu a thangatha miss panre❤️♥️sorryda

  • @ravichandran8987
    @ravichandran8987 4 หลายเดือนก่อน +4

    இப்ப நான் ஒரு சில மணி நேரம் அமைதியாக இருப்பே அப்போ நீ தான் இருப்பா❤❤❤ I miss you so much da Mama 😢

  • @aaliyaqueenbaby4317
    @aaliyaqueenbaby4317 ปีที่แล้ว +61

    I miss you da mama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭epa a mama உயிரோடு இல்லை மாமா நானும் ஒ கூட வாரேன் da 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @KarthikaSaran-kz3iy
      @KarthikaSaran-kz3iy ปีที่แล้ว +2

      Appdi sollathnga

    • @senthamarai7795
      @senthamarai7795 ปีที่แล้ว +2

      Thevaiyatra yosanai nalla natpugalai valrthukollavum

    • @aaliyaqueenbaby4317
      @aaliyaqueenbaby4317 ปีที่แล้ว +2

      😭😭😭😭😭😭i am waiting for My dip

    • @ennaval143
      @ennaval143 ปีที่แล้ว +2

      Hello apdilam sollathinga na iruken ka❤

    • @ShindhuShindhu-rm5hk
      @ShindhuShindhu-rm5hk ปีที่แล้ว +3

      Namakkanavaga ponaa nambalum poganunu illa☺️👍

  • @Tharahini
    @Tharahini ปีที่แล้ว +5

    Una pakanum pola eruku romba miss pandran da chloo 😭😭😟😟😖😖

  • @RajaRKS420
    @RajaRKS420 ปีที่แล้ว +26

    Nanum en ammuva remba miss panren..😢❤

  • @janasriram4319
    @janasriram4319 หลายเดือนก่อน +3

    உண்மையா காதலிச்சவங்க ❤போடுங்க ஆசைப்பட்டது கெடைக்காதவங்க💙போடுங்க 😰😓💔💔

  • @Dream_prinzzx
    @Dream_prinzzx 9 หลายเดือนก่อน +4

    Unna vittu poitenu nenachi feel pannadha mama naa happy la illa eppum un nyabagathula naraga vaazhka vaaldren vidhi pirichiruchu mama sorry thamgom miss you mama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ippavum love you mama

  • @ayyasamysamy7386
    @ayyasamysamy7386 ปีที่แล้ว +46

    My favorite song❤❤❤

    • @Kumar-y8n7l
      @Kumar-y8n7l 2 วันที่ผ่านมา

      ❤❤❤❤

  • @chandhrupitha760
    @chandhrupitha760 ปีที่แล้ว +20

    20|06|2023 rompa miss panren di 😔🥺😭💔

  • @asvanthk1753
    @asvanthk1753 ปีที่แล้ว +12

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤

  • @valarmathi9888
    @valarmathi9888 ปีที่แล้ว +208

    முதல் காதல் என்றும் அழியாதது 😢

    • @psaransaran515
      @psaransaran515 ปีที่แล้ว +3

      Correct enakumm first love erutha thu😭😭epo na romba miss panuran satheesh mama i love you❤️ 😭😭😭😭😭😭😭😭😭

    • @TN45manavaiysrikpv
      @TN45manavaiysrikpv ปีที่แล้ว

      Yes bro 😭

  • @muthulakshmimuthulakshmi6789
    @muthulakshmimuthulakshmi6789 ปีที่แล้ว +20

    Miss u prakash 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢unn nenapu daily kolluthu da😭😭😭😭😭😞😞😞😞😞I love you,itha song ketta couldn't control my tears

  • @Eniya-q4c
    @Eniya-q4c 3 หลายเดือนก่อน +4

    இந்தா பாடலை கேட்டால் ரொம்பவே கவலை படுறா கடவுல் ரொம்பவே கஷ்டம் படுத்துறார்

  • @Boomiga-hk2jz
    @Boomiga-hk2jz 22 วันที่ผ่านมา +2

    ரொம😞்ப பீலிங் song😞😞 ❤❤🎉😢

  • @rengasamyrengasamy1492
    @rengasamyrengasamy1492 4 หลายเดือนก่อน +7

    அதிகம் பாசம் வச்சாச்சு😭😭

  • @Suriya-k5x
    @Suriya-k5x ปีที่แล้ว +23

    Miss you ajith chlm onna pakkanum pola irukku 😢

  • @monishvaran1043
    @monishvaran1043 ปีที่แล้ว +13

    Muthal kathal eppavum marakka mutiyathu❤🎉

  • @HariSushmita
    @HariSushmita 8 หลายเดือนก่อน +3

    2024 ila 2025 vanthalum keppen itha songs vera level😢😢😢

  • @madesh.gmadesh.g3131
    @madesh.gmadesh.g3131 ปีที่แล้ว +31

    😭என் வாழ்க்கை மாறியது 😭

  • @PriyaPriya-xo7ns
    @PriyaPriya-xo7ns ปีที่แล้ว +41

    மனசு வலிக்குது😢

  • @skkarthickskspy1375
    @skkarthickskspy1375 ปีที่แล้ว +423

    நான் தெரியாம செய்த தவறு நீ எங்க இருந்தாலும் நல்லா இரு 😭😭😭😭😭😭

  • @AmsavalliSAmsavalli
    @AmsavalliSAmsavalli ปีที่แล้ว +9

    I miss you da Mama 😔😔😔onna romba miss panra da Mama 😭😭

  • @vaanivaani8520
    @vaanivaani8520 ปีที่แล้ว +13

    Semma song ❤❤

  • @psaransaran515
    @psaransaran515 ปีที่แล้ว +37

    Heard touching lines ❤️memories are killing me minutes, every second, every day 😭😭😭😭😭

  • @pandiselvi-wz5ny
    @pandiselvi-wz5ny ปีที่แล้ว +44

    😔😔Miss you Mama❤❤❤❤❤

    • @ennaval143
      @ennaval143 ปีที่แล้ว

      Miss you too 😢❤

  • @VijayVijay-pu7ni
    @VijayVijay-pu7ni 5 หลายเดือนก่อน +2

    i miss you சாங் முதல் காதல் ஞாபகம் வருது😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔

  • @ezhilarasan1436
    @ezhilarasan1436 ปีที่แล้ว +43

    11/06/2023...unna romba miss panran dii...HINDU 💔

  • @rajeswariraji1093
    @rajeswariraji1093 ปีที่แล้ว +21

    I miss you da chellam😢😢😭😢😢

  • @DeepikachinrasuDeepikach-cv6dc
    @DeepikachinrasuDeepikach-cv6dc ปีที่แล้ว +4

    அடுத்ததவங்க பேசிய வார்த்தைய கேட்டு என்ன விட்டு நீ போயிட்ட எங்க இருந்தாலும் நல்ல இரு....😣😣😢

  • @sanjanasopi8749
    @sanjanasopi8749 6 หลายเดือนก่อน +2

    Avana na rompa kasta paduthitta ava nalla iruntha pothum i miss u da thangam😭😭😭😭😭😭😭😭

  • @vaitheshvaithesh-wx3md
    @vaitheshvaithesh-wx3md ปีที่แล้ว +14

    💔Marakka mutiyala first love 😭

    • @Dinushiashu
      @Dinushiashu 10 หลายเดือนก่อน

      Ennakku first love♥️miss you da dharshan♥️♥️♥️ummmmmma❤️

  • @Silambudhanu
    @Silambudhanu 10 หลายเดือนก่อน +1

    இது கேட்கும் போது மனவேதனை தாங்க முடியல 😢😢😢😢

  • @BalaBala-rr5rc
    @BalaBala-rr5rc ปีที่แล้ว +30

    Love panni Marraige agituchu but innum enna purinchukala na romba avana love pandren puriyama pesuran manasu kastama irukku i love my husbend boobalan ❤😢romba miss pandren😢😢😢😢

  • @NishaVkwt
    @NishaVkwt 5 หลายเดือนก่อน +2

    Femilikaga enn kathal tholvi entha song kekkum podu enn kathalan jabagam varuthu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @AjithKumar-ig6fv
    @AjithKumar-ig6fv ปีที่แล้ว +14

    ஒரு நொடியும் ஒரு பொழுதும் உன் நெனப்ப ஒளிச்சதில்ல 😂😂😂😂😂

  • @ManojkumarManojkumar-p5r
    @ManojkumarManojkumar-p5r ปีที่แล้ว +9

    Miss you da mama😢

  • @srimayilanmedia
    @srimayilanmedia 9 หลายเดือนก่อน +1

    ஒரு நொடியும் ஒரு பொழுதும்😢உன் நெனப்ப ஒழிச்சதில்ல😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramyaramya8310
    @ramyaramya8310 ปีที่แล้ว +3

    Karthi Gayathri miss u kg....❤❤❤❤❤❤❤❤..life long ne en kuda irukkanum love u karthi........kG

  • @SubaArun-z5m
    @SubaArun-z5m 3 หลายเดือนก่อน +2

    என்ன சொல்லுவேன் என் இதயத்திற்கு,,,,,,, 😭அவன் வேற பொண்ண லவ் பண்ணா,,,,,,, 💔💔💔நான் என்ன சொல்ல 😔😔😭😭😭😭

    • @SanmugaVel-xw6bz
      @SanmugaVel-xw6bz 3 หลายเดือนก่อน

      Kavalapadthinga avangalukku namma feelings lam puriyathu en mamavum ennaiya vittutu poittanha 🥹🥹🥹😭😭

  • @Sandhiyapragesh
    @Sandhiyapragesh ปีที่แล้ว +11

    Love you pattu❤❤❤❤

  • @papupapa-sh2fh
    @papupapa-sh2fh 9 หลายเดือนก่อน

    1 love vest👍🏻en life la😢😢😢😢atha vida best ah en life vanthuda😐avatha en uyire epo🥺1 love Vida pokkisamaga kedacha en thevatha😢😢😢😢

  • @Dad_little_princess_2729
    @Dad_little_princess_2729 ปีที่แล้ว +8

    Miss you da mama 😢🥺una nerla pakura apo kuda peasa mudila mama😢😭 nambaloda past memories la mind la vanthu vanthu pothu mama😭🥺

  • @ganeshan323
    @ganeshan323 10 หลายเดือนก่อน

    என் காதல்❤ வாழ்க்கையை கூறிய பாடல் கேட்கும் போது மனம் வலிக்கும்😭😭

  • @sakthiSakthi-q8x
    @sakthiSakthi-q8x ปีที่แล้ว +20

    I miss you mama❤❤❤❤❤❤❤❤

  • @KrishnaveniSenthil-be9my
    @KrishnaveniSenthil-be9my 6 หลายเดือนก่อน

    இந்த பாடல் கேட்கும் போது என் பழைய நாபகம் வருது😢😢😢😢😢😢😢😢😢

  • @murugeswaranMurugeswaran-j4b
    @murugeswaranMurugeswaran-j4b ปีที่แล้ว +4

    Marakka mudiyatha ninaiukal😭🥺😔😩

  • @KarthickN-df9kz
    @KarthickN-df9kz ปีที่แล้ว +30

    Miss you da mama

    • @ttf9653
      @ttf9653 ปีที่แล้ว

      A mama miss

  • @agigaming1193
    @agigaming1193 ปีที่แล้ว +9

    Miss u sweet heart,enna thaniya vitutu poitiye😢

  • @suganyasuganya2757
    @suganyasuganya2757 10 หลายเดือนก่อน +1

    என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது ப்ரெண்ட் என் உயிர் பிரிந்து 15 வருடம் ஆச்சு eppo நினைவுகள் மாட்டூம இருக்கு

  • @premadora7508
    @premadora7508 ปีที่แล้ว +4

    First love um avan tha en last love um avan tha but ana avan ennai purinjikala vittu poita but i miss you boopathi chlm😭

  • @sureshk261
    @sureshk261 9 หลายเดือนก่อน +1

    நேத்து இரவோடு என் வாழ்க்கையில் எல்லா முடிஞ்சு போச்சு 😢😢😢😢

  • @karthikarthi67476
    @karthikarthi67476 ปีที่แล้ว +15

    Heart touching the song😢😢😢😢miss u di

  • @rapinson457
    @rapinson457 ปีที่แล้ว +3

    😔Miss you di thangam intha song ketkum pothu un Nenapputha varuthu😔

  • @kowsalyabala
    @kowsalyabala ปีที่แล้ว +26

    Miss you it's just not a word. It's emotional 😭😭

  • @DeepameriDeepameri
    @DeepameriDeepameri 3 หลายเดือนก่อน

    Intha song enna ku romba pudikum 😢😢😢❤❤

  • @AnuAnu-bc1sq
    @AnuAnu-bc1sq ปีที่แล้ว +7

    Miss you lotzzzz sri 😖😰🥺😭........

  • @dheeransurya1879
    @dheeransurya1879 9 หลายเดือนก่อน

    Miss you pavi ma 😔😔😔😔
    2.5 years kku apm ma , avala 25/03/24 appo tha paatha, rompa kastama poiruchu , miss you பவி மா❤❤❤❤

  • @babysugu2000
    @babysugu2000 ปีที่แล้ว +3

    I really really miss you raviiiiiiiisugiiiiii 💚unga name la kooda na piriya koodathunu nenachan ana ipo enna vittu orey adiya pirinji povinganu nenachi kooda pakkala😢 na ungala nenaikkadha nalley illa neenga enga irundhalum happiya irukkanum raviiiii neenga eppavum kashda pada koodathu 😔

  • @leenamuthumalai5499
    @leenamuthumalai5499 4 หลายเดือนก่อน

    It's heart touching song...nanu ye mama uh 9yrs love pannom..ipa avanga ye kuda ila...vasiya marunthu athu ithunu panni ye nyapagam ilama poitanga avanga family la ullavanga tha apd pannanga...really I miss u Muthu mama...oru nalachu una pathu ye vittu ponanu kekkanum...I miss u mama... 😭

  • @indhumathi9507
    @indhumathi9507 ปีที่แล้ว +8

    Miss you da chlm..😔😔love you da ammu 😔 santhosama erru da

  • @NagaDhenu
    @NagaDhenu 3 หลายเดือนก่อน

    Na romha romha feeling bro vittu ponavangaluku tha therium antha valiii😢😢😢😢

  • @meenaYazhini-sd2cc
    @meenaYazhini-sd2cc ปีที่แล้ว +17

    ❤😂 Miss you da surya 😂❤

    • @ennaval143
      @ennaval143 ปีที่แล้ว

      Miss you too

    • @comedypoint2
      @comedypoint2 ปีที่แล้ว

      ​@@ennaval143yarupa neengalam..

  • @skkarthickskspy1375
    @skkarthickskspy1375 7 หลายเดือนก่อน +1

    என்ன நம்பி போன உனக்கு துரோகம் பண்ணதுக்கு என்ன மன்னிச்சிடு எங்கிருந்தாலும் நீ நல்லா இரு இந்த ஜென்மத்துல இந்தப் பாட்டும் உன் கூட இருந்த நாட்களும் போதும்டி நான் தெரியாம செய்த தவறு என்னை மன்னிச்சிடு Priya sorry sorry😭😭😭😭