Baana - En Nenjil Video | Yuvanshankar Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2015
  • Watch En Nenjil Official Song Video from the Movie Baana
    Song Name - En Nenjil
    Movie - Baana
    Singer - Sadhana Sargam
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Na. Muthukumar
    Director - Badri Venkatesh
    Starring - Adharvaa, Samantha
    Producer - Senthil Thyagarajan, T. Arjun
    Studio - Sathyajyothi Films
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - th-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • เพลง

ความคิดเห็น • 5K

  • @rajalakshmirajalakshmi3674
    @rajalakshmirajalakshmi3674 2 หลายเดือนก่อน +419

    2024 யில் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கல் யார் யாரு❤

  • @priyaammu6386
    @priyaammu6386 3 ปีที่แล้ว +2040

    இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம்...❤️
    I Like It This Song and My Favorite Line...❤️

  • @pavilingesan3370
    @pavilingesan3370 ปีที่แล้ว +287

    என் நெஞ்சில் ஒரு
    பூ பூத்தது அதன் போ்
    என்னவென கேட்டேன்
    என் கண்ணில் ஒரு தீ
    வந்தது அதன் போ்
    என்னவென கேட்டேன்
    என்ன அது இமைகள் கேட்டது
    என்ன அது இதயம் கேட்டது
    காதல் என உயிரும்
    சொன்னதன்பே (2)
    என் பெயாில்
    ஒரு போ் சோ்ந்தது
    அந்த போ் என்னவென
    கேட்டேன் என் தீவில்
    ஒரு கால் வந்தது அந்த
    ஆள் எங்கு என கேட்டேன்
    கண்டுபிடி உள்ளம் சொன்னது
    உன்னிடத்தில் உருகி நின்றது
    காதல் இது உயிரும்
    சொன்னதன்பே (2)
    சில நேரத்தில் நம்
    பாா்வைகள் தவறாகவே
    எடை போடுமே மழை
    நேரத்தில் விழி ஓரத்தில்
    இருளாகவே ஒளி தோன்றுமே
    இதயம் எடை போடவே
    இதயம் தடையாய் இல்லை
    புாிந்ததும் வருந்தினேன்
    உன்னிடம் என்னை நீ
    மாற்றினாய் எங்கும் நிறம்
    பூட்டினாய் என் மனம்
    இல்லையே என்னிடம்
    என் நெஞ்சில் ஒரு
    பூ பூத்தது அதன் போ்
    என்னவென கேட்டேன்
    என் கண்ணில் ஒரு தீ
    வந்தது அதன் போ்
    என்னவென கேட்டேன்
    உன்னை பாா்த்ததும்
    அந்நாளிலே காதல் நெஞ்சில்
    வரவே இல்லை எதிா்காற்றிலே
    குடை போலவே சாய்ந்தேன்
    இன்று எழவே இல்லை இரவில்
    உறக்கம் இல்லை பகலில்
    வெளிச்சம் இல்லை காதலில்
    கரைவதும் ஒரு சுகம் எதற்கு
    பாா்த்தேன் என்று இன்று
    புாிந்தேனடா என்னை நீ
    ஏற்றுக்கொள் முழுவதும்
    என் நெஞ்சில் ஒரு
    பூ பூத்தது அதன் போ்
    என்னவென கேட்டேன்
    என் கண்ணில் ஒரு தீ
    வந்தது அதன் போ்
    என்னவென கேட்டேன்
    என்ன அது இமைகள் கேட்டது
    என்ன அது இதயம் கேட்டது
    காதல் என உயிரும்
    சொன்னதன்பே (2)
    என் பெயாில்
    ஒரு போ் சோ்ந்தது
    அந்த போ் என்னவென
    கேட்டேன் என் தீவில்
    ஒரு கால் வந்தது அந்த
    ஆள் எங்கு என கேட்டேன்
    கண்டுபிடி உள்ளம் சொன்னது
    உன்னிடத்தில் உருகி நின்றது
    காதல் இது உயிரும்
    சொன்னதன்பே (2)

    • @NAP525
      @NAP525 ปีที่แล้ว +8

      Super❤️❤️❤️❤️❤️

    • @HemaHema-dc6jt
      @HemaHema-dc6jt ปีที่แล้ว +8

      Semma pa

    • @gopigs8888
      @gopigs8888 ปีที่แล้ว +6

      Superb

    • @abim.6401
      @abim.6401 ปีที่แล้ว +4

      Vera 11

    • @Lokesh24401
      @Lokesh24401 9 หลายเดือนก่อน +3

      Tq for lyrics

  • @udhayakumarvj8971
    @udhayakumarvj8971 ปีที่แล้ว +612

    💞𝟚𝟘𝟚𝟚 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க! 😍🥰

  • @vinitha1752
    @vinitha1752 3 ปีที่แล้ว +2056

    ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு ௧ாதலா , ௭ன்று என்னை.. உறைய வைத்த பாடல்,..... 😍😍

    • @skajamaitheen6346
      @skajamaitheen6346 3 ปีที่แล้ว +11

      👌

    • @user-hn6hv7pw7j
      @user-hn6hv7pw7j 3 ปีที่แล้ว +11

      😔😭

    • @SangeethaSangeetha-rk6vz
      @SangeethaSangeetha-rk6vz 3 ปีที่แล้ว +54

      Love le aan enna pen enna ellarukkum feelings onnu thana ummaiyana lovela

    • @user-hn6hv7pw7j
      @user-hn6hv7pw7j 3 ปีที่แล้ว +50

      Love na boys ku matum ila girls rombha hurt aabangha atha solrathuku vartha illaa athallam unghaku puriyathu😔😔😔💔💔💔💔💔💔💔🥺🥺🥺🥺

    • @SangeethaSangeetha-rk6vz
      @SangeethaSangeetha-rk6vz 3 ปีที่แล้ว +12

      @@user-hn6hv7pw7j Yara kekkuringa enakka? Enakka enakka ? Theriyathu😭😭😭😭😭😭

  • @DheekshiPriya1329
    @DheekshiPriya1329 2 ปีที่แล้ว +3000

    "காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை,
    மிக மோசமான தண்டனையும் இல்லை"

  • @k.madhumita7158
    @k.madhumita7158 ปีที่แล้ว +88

    இந்த சமந்தாவும் இப்ப இருக்க சமந்தாவுக்கும் எவ்வளவு டிஃபரென்ஸ்❤️❤️❤️

    • @biggboss673
      @biggboss673 2 หลายเดือนก่อน +2

      Ipovum apavom cute than❤❤❤

    • @shanthakumarsabarjah6131
      @shanthakumarsabarjah6131 หลายเดือนก่อน +1

      plastic surgery ?? but she is way cute in this film

    • @user-co3ig7hb4r
      @user-co3ig7hb4r 16 วันที่ผ่านมา

      Ama bro

  • @Bhuvanaramesh666
    @Bhuvanaramesh666 3 หลายเดือนก่อน +34

    2024 la indha song விரும்பி kekuren

  • @rajprakash96
    @rajprakash96 3 ปีที่แล้ว +1596

    😪இரவில் உறக்கம் இல்லை..!😫பகலில் வெளிச்சம் இல்லை..!!😌
    💔காதலில் கரைவது ஒரு சுகம்....!!!😢😢😥💞

  • @kirukku_punda
    @kirukku_punda 3 ปีที่แล้ว +3252

    இந்த மாதிரி ப்பாட்டுக்கெல்லாம் யுவன் ஆல மட்டும் தான் Music போட முடியும்💯❤️❤️

    • @raikumer5797
      @raikumer5797 3 ปีที่แล้ว +46

      True bro

    • @mandabathiram4385
      @mandabathiram4385 3 ปีที่แล้ว +25

      Ena yuvan idhula onnu music +kedayathu lyrics and voice on nu terrific music la podala indha songuku yuvana Kora sollala idhuku yeatha maari potturukaru athan hit

    • @clashroyalson
      @clashroyalson 3 ปีที่แล้ว +9

      Neega sonna tha neraiya Peru solitan bro..

    • @smhd7422
      @smhd7422 3 ปีที่แล้ว +47

      Enada name ithu 😂

    • @smartsiva8662
      @smartsiva8662 3 ปีที่แล้ว +20

      Name Maja😂😂😂

  • @ng.vickyvicky9816
    @ng.vickyvicky9816 2 ปีที่แล้ว +373

    காரணமும் காதலும் இல்லாமல் அழுத பாடல் இது மிக அருமை❤️✅🌹

  • @israiqbal4001
    @israiqbal4001 ปีที่แล้ว +67

    எதையும் எடை போடவே இதயம் தடையாய் இல்லை...புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்......💕💞

  • @seenuvasan8018
    @seenuvasan8018 4 ปีที่แล้ว +2706

    ஆண் மகனை பற்றிய ஓர் பெண்ணின்👍 அவள் காதல் தவிப்புகளை எடுத்து சொல்லும் காதல் வரிகள் 😍😍

    • @karthikbalu393karthik5
      @karthikbalu393karthik5 4 ปีที่แล้ว +15

      neega tictok pannuvigala brooo

    • @madhaiyanperumal5509
      @madhaiyanperumal5509 4 ปีที่แล้ว +10

      is nice song clmmmmmmmmm.........

    • @r.tamilselvitamil6472
      @r.tamilselvitamil6472 4 ปีที่แล้ว +16

      Semma poo super sang love you thangam semma feeling like you 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤👄👄👄💖💖💓💓💓

    • @seenuvasan8018
      @seenuvasan8018 4 ปีที่แล้ว +8

      @@karthikbalu393karthik5 s

    • @gokulgvirat8718
      @gokulgvirat8718 4 ปีที่แล้ว +3

      TDmilove👌🎂💐💐💐💐💐

  • @marig2581
    @marig2581 3 ปีที่แล้ว +732

    என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
    அதன் பேர் என்னவென கேட்டேன்
    என் கண்ணில் ஒரு தீ வந்தது
    அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
    என்ன அது இமைகள் கேட்டது
    என்ன அது இதயம் கேட்டது
    காதல் என உயிரும் சொன்னதன்பே
    காதல் என உயிரும் சொன்னதன்பே
    என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
    பேர் என்னவென கேட்டேன்
    என் தீவில் ஒரு கால வந்தது அந்த
    ஆள் எங்கு என கேட்டேன்
    கண்டுபிடி உள்ளம் சொன்னது
    உன்னிடத்தில் உருகி நின்றது
    காதல் இது உயிரும் சொன்னது அன்பே
    காதல் இது உயிரும் சொன்னது அன்பே
    சில நேரத்தில் நம் பார்வைகள்
    தவறாகவே எடை போடுமே
    மழை நேரத்தில் விழி ஓரத்தில்
    இருளாகவே ஒளி தோன்றுமே
    எதையும் எடை போடவே
    இதயம் தடையாய் இல்லை
    புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
    என்னை நீ மாற்றினாய்
    எங்கும் நிறம் பூட்டினாய்
    என் மனம் இல்லையே என்னிடம்
    என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
    அதன் பேர் என்னவென கேட்டேன்
    என் கண்ணில் ஒரு தீ வந்தது
    அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
    உன்னை பார்த்ததும் அந்நாளிலே
    காதல் நெஞ்சில் வரவே இல்லை
    எதிர்காற்றிலே குடை போலவே
    சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
    இரவில் உறக்கம் இல்லை
    பகலில் வெளிச்சம் இல்லை
    காதலில் கரைவதும் ஒரு சுகம்
    எதற்கு பார்த்தேன் என்று
    இன்று புரிந்தேனடா
    என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
    என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
    அதன் பேர் என்னவென கேட்டேன்
    என்கண்ணில் ஒரு தீ வந்தது
    அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
    என்ன அது இமைகள் கேட்டது
    என்ன அது இதயம் கேட்டது
    காதல் என உயிரும் சொன்னது அன்பே
    காதல் என உயிரும் சொன்னது அன்பே
    காதல் இது உயிரும் சொன்னது அன்பே
    காதல் இது உயிரும் சொன்னது அன்பே

  • @karnaram9358
    @karnaram9358 ปีที่แล้ว +29

    "இனி ஆயிரம் பாடலுக்கு யுவன் இசை அமைச்சாலும் இந்த பாடலுக்கு இனை ஆகாது.... #U1 💪

  • @vikeyshivavikeyshiva
    @vikeyshivavikeyshiva 2 หลายเดือนก่อน +42

    2024 யார் எல்லாம் இந்த பாடல் கேட்கிறீங்க.

  • @guruprakash7508
    @guruprakash7508 3 ปีที่แล้ว +3133

    2021 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!😍❤️

  • @bell6853
    @bell6853 2 ปีที่แล้ว +452

    நா.முத்துகுமாரின் பாடல் வரிகளும்.யுவனின் இசையும். பல நினைவுகளுடன் பள்ளி காலகட்டத்திற்க்கு அழைத்து சென்றுவிட்டது.. மறக்கமுடியாத காலம் அது.. 🥰 ❤

  • @Reyphotogifts
    @Reyphotogifts 2 ปีที่แล้ว +71

    இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம்..
    மனதை உடைக்கும் வரி❤️

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN 8 หลายเดือนก่อน

      Super song ♥️

  • @future_director
    @future_director 2 ปีที่แล้ว +12

    Samantha அப்போ எவ்ளோ அழகாக erukanga ❤❤❤
    அப்போ think கூட பன்னி இருக்க மாட்டாங்க பெரிய நடிகை aavonu

  • @suganthijeevam3224
    @suganthijeevam3224 3 ปีที่แล้ว +384

    எதற்கு பார்த்தேனென்று இன்று புரிந்தேனடா என்னை நீ ஏற்றுக் கொள் முழுவதும் ♥️🥰

  • @ajithajith2100
    @ajithajith2100 3 ปีที่แล้ว +96

    I am அதர்வா ரசிகை ninga Atharvaa rasikarkal like pannunga 🥰🥰🥰🥰 supar song itha song yarukellam pitikumo like pannunga 😍😍😍

  • @user-xy1qm7hp6s
    @user-xy1qm7hp6s 2 ปีที่แล้ว +22

    U1 என்னும் அரக்கனின் இசை போதையின் அடிமை நான்....

  • @narendharanssc1985
    @narendharanssc1985 2 ปีที่แล้ว +57

    Na.Muthukumar writes the soul...
    Sadhana Carry it...
    Yuvan deliver it...
    What a lovely number...

  • @sandysandyrao2354
    @sandysandyrao2354 2 ปีที่แล้ว +217

    எதற்கு பார்த்தேனேன்று இன்று புரிந்தேனடா 😭என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்....😖மனசுக்கு புடிச்சவங்கள சேர்த்துக்க முடியாம பிரிஞ்சி போயிட்டு திரும்ப தேடி வரும் பொழுது எற்றுகொள்ளாமல் கஷ்ட படுத்தும் ஆண்களை நினைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு மட்டும் தான் இந்த பாடலின் வரி எவ்வளவு வலிகள் என்று புரியும் ..😓I'm Waiting For U Arun..🖤

    • @krishnankrishnan7404
      @krishnankrishnan7404 ปีที่แล้ว

      Hii sis

    • @arunkumarg479
      @arunkumarg479 ปีที่แล้ว +1

      My name also Arun 😅😂❤

    • @JanaSelvan
      @JanaSelvan 8 หลายเดือนก่อน +1

      Hii sis

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 8 หลายเดือนก่อน

      ❤உண்மைதான் ❤
      🎉❤❤❤❤❤🎉

    • @nithyavasudevan4344
      @nithyavasudevan4344 3 หลายเดือนก่อน

      உண்மை தான் sister

  • @kanaganr9988
    @kanaganr9988 3 ปีที่แล้ว +264

    உன்னை பார்த்தும் அந்நாளிலே காதல் ❤️நெஞ்சில் வரவேயில்லை.... எதிர் 💖💖 காற்றிலே குடை போலவே 💘சாய்ந்தேன் இன்று ❤️❤️எழவே இல்லை..‌

  • @Sivagaming14314
    @Sivagaming14314 4 หลายเดือนก่อน +11

    2024இல் கேட்கும் அனைத்து நண்பர்கள் ஒரு like போடலாமே❤❤

  • @tandooreverything9907
    @tandooreverything9907 ปีที่แล้ว +28

    Miss old Samantha look. So natural and sweet

  • @prabhabino7739
    @prabhabino7739 4 ปีที่แล้ว +1283

    இந்த பாடலை கேட்டதும் தனது காதலியின் ஞாபகம் வருகிறது. என்று நினைத்தவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க .

  • @selvamthirumalai7415
    @selvamthirumalai7415 4 ปีที่แล้ว +1414

    இரவில் உறக்கம் இல்லை 💔பகலில் வெளிச்சம் இல்லை💔💔காதலில் கரைவதும் ஒரு சுகம்❤❤❤

  • @farhana7271
    @farhana7271 ปีที่แล้ว +5

    Samantha was so beautiful

  • @shakilashakila4509
    @shakilashakila4509 2 ปีที่แล้ว +63

    Samma Vera level song ❤️ yaar yaaruku intha song pidikumo oru like 👍👍👍

  • @Mohan-dv4qi
    @Mohan-dv4qi 4 ปีที่แล้ว +1812

    Corana holidays la yarlaam indha song kekkuringa pa

  • @NellaiHariSuthan
    @NellaiHariSuthan ปีที่แล้ว +70

    Vocalist - Sadhana Sargam❤️
    Melting voice 🌷😌

    • @BMadesh
      @BMadesh วันที่ผ่านมา

  • @kumuthadevi1849
    @kumuthadevi1849 4 หลายเดือนก่อน +6

    2024 ANYONE ❤ I LOVE MUSIC ❤...........✌️❤️ BEST LOVE FEELING SONG I AM SO ADDICTED

  • @frankline9378
    @frankline9378 3 ปีที่แล้ว +280

    2021 attendance 🙋🏻‍♂️

  • @rajeemmanuvel9537
    @rajeemmanuvel9537 3 ปีที่แล้ว +72

    பல அர்த்தங்களை எனக்கு உணர்த்திய பாடல் அருமை

  • @saranr8049
    @saranr8049 2 ปีที่แล้ว +13

    வரிகளையும்,இசையையும் ஒன்றோடு இணைத்து பாடலாக உருவமைத்த அந்த இனிமையான குறள்.இம்மூன்றும் கலந்தால் மட்டுமே பாடல் பிறக்கும்.

  • @gayathrigayathri6905
    @gayathrigayathri6905 2 ปีที่แล้ว +15

    🤗🤗சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடை போடுமே🤗🤗

  • @dheena_wayz
    @dheena_wayz 3 ปีที่แล้ว +54

    Sadhana Sargam
    * Oru Murai Pirandhean - Nenjirukkum Varai
    * Enadhuyire - Bheema
    What a Lovely Songs.... 😍

  • @BanuPriya-jk1en
    @BanuPriya-jk1en 4 ปีที่แล้ว +279

    இரவில் உறக்கம் இல்லை ;
    பகலில் வெளிச்சம் இல்லை.............. (Nice song )😍😍😍😍😍😍

    • @thekkamanais6423
      @thekkamanais6423 4 ปีที่แล้ว +3

      Bala. Priya. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😱😱

    • @cadershabra2483
      @cadershabra2483 3 ปีที่แล้ว

      unmay tan

    • @sowmiyay7781
      @sowmiyay7781 3 ปีที่แล้ว

      ❤❤❤

    • @kirukku_punda
      @kirukku_punda 3 ปีที่แล้ว

      @@thekkamanais6423 😂🤣

  • @user-lw7rq5xi4j
    @user-lw7rq5xi4j 2 หลายเดือนก่อน +2

    இதுல சமந்தா ஒரு தனி அழகு, like child Face

  • @santhiya600
    @santhiya600 2 ปีที่แล้ว +5

    Sila nerathil nam parvaigal thavaragave edai podume ROMBA ARTHAMANA LINES

  • @dineshkavi352
    @dineshkavi352 4 ปีที่แล้ว +340

    எதையும் எடை போடவே இதயம் தடையாய் இல்லை, புரிந்ததும் வருந்தினேன். செம்ம line

    • @gowthamgotham5414
      @gowthamgotham5414 4 ปีที่แล้ว +5

      Sema vari

    • @vishnuprabha9506
      @vishnuprabha9506 3 ปีที่แล้ว

      Nice song ❤️

    • @Tnpsc-aspirants639
      @Tnpsc-aspirants639 2 ปีที่แล้ว

      What meaning in this line

    • @prapharamkumar9309
      @prapharamkumar9309 2 ปีที่แล้ว

      @@Tnpsc-aspirants639 ,ஒருவருடைய குணம், தரம் இது தான் என்று இதயம் கணிக்கும்.. அப்படி கணிக்கும்செயலை தான், கவிஞர் இப்படி சொல்லி இருக்கிறார்.

    • @Tnpsc-aspirants639
      @Tnpsc-aspirants639 2 ปีที่แล้ว

      @@prapharamkumar9309 thank u romba nalla ethota meaning ennakku theriyala

  • @me17207
    @me17207 2 ปีที่แล้ว +50

    நா.முத்துக்குமார் sir lyrics vere level

  • @Hariharan-ho8tg
    @Hariharan-ho8tg 2 ปีที่แล้ว +4

    நா.முத்துக்குமாரை தவிர இந்த பாடலின் வரிகளை நன்றாக யாரும்‌ எழுத இயலாது.
    மிஸ் யூ கவிஞர் நா.முத்துக்குமார்😭

  • @snehasneha5833
    @snehasneha5833 ปีที่แล้ว +21

    Iam malayalii.... But I like tamil songs..... This is My favorite song.....love feeling song💖

  • @anbu8823
    @anbu8823 3 ปีที่แล้ว +119

    இரவில் உறக்கம் இல்ல பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவது ஒரு சுகம்

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan 2 ปีที่แล้ว +253

    "காதலில் கரைவதும் ஒரு சுகம்" 🎤 ♥️
    90s Kids only know this valuable song and lyrics!!

  • @Mukil-Varma
    @Mukil-Varma 22 วันที่ผ่านมา +1

    சாதனா சர்கம் மாதிரி பாட இன்றைக்கு யாருமே இல்லை

  • @dhanalakshmii7986
    @dhanalakshmii7986 2 ปีที่แล้ว +13

    Intha Songa Ketkum Pothu Azhugai Azhugai Ya Varuthu 😢😢😢😢😭😭😭😭

  • @rangammalg5767
    @rangammalg5767 3 ปีที่แล้ว +66

    மனதை வருடும் என்ன ஒரு மென்மையான இசை மழை...❤️❤️❤️❤️

    • @rajak8747
      @rajak8747 8 หลายเดือนก่อน

      ❤❤❤🎉

  • @yuvanveriyan
    @yuvanveriyan 3 ปีที่แล้ว +629

    Anyone 2020 For this Beautiful Song..

  • @deepaktk9758
    @deepaktk9758 ปีที่แล้ว +14

    സമന്തയെ ഹൃദയത്തിൽ ചേർത്ത സോങ് അന്നുമുതൽ ഇന്നും തുടരുന്നു ♥️🥰♥️♥️

  • @wwcgamingtamil6801
    @wwcgamingtamil6801 6 หลายเดือนก่อน +5

    2023 -ல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் இருக்கீங்களா ✨🦋💉
    யுவன் சங்கர் ராஜா இசையில் 🎧

  • @RajuRaju-jt1it
    @RajuRaju-jt1it 3 ปีที่แล้ว +89

    Samantha azhagu 😍😍😍
    Sadhana sargam voice 😘😘😘

  • @user-jl6pu6or9i
    @user-jl6pu6or9i 3 ปีที่แล้ว +304

    மனதை உடைகும் இசை & பாடல் வரிகள் 💔

  • @SathishKumar-iv4jz
    @SathishKumar-iv4jz 2 ปีที่แล้ว +7

    Sadhana Sargam voice very nice oru like pls

  • @nandhininandhini9107
    @nandhininandhini9107 ปีที่แล้ว +25

    காதல் மாதிரி சந்தோசம் தரவும் முடியாது காதல் மாதிரி கஷ்டம் தரவும் முடியாது 😔😔😔😔😔😔

  • @mohansoundharya8933
    @mohansoundharya8933 4 ปีที่แล้ว +156

    காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பார்தேன் என்று இன்று புரிந்தேனடா line sema

  • @Kokivet27
    @Kokivet27 2 ปีที่แล้ว +238

    Headset +full volume+night time=Vera level music❤️❤️❤️ U1

    • @sivakumarkumar1475
      @sivakumarkumar1475 2 ปีที่แล้ว +8

      Yes vera Level song 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @rajeshkumarb1333
      @rajeshkumarb1333 10 หลายเดือนก่อน +1

      Kadhu poiduam

    • @ambe-em3fs
      @ambe-em3fs 10 หลายเดือนก่อน +1

      காது கோளாறு வர வாய்ப்பு அதிகம்.

  • @Sajeevan-nc7vj
    @Sajeevan-nc7vj ปีที่แล้ว +8

    தினமும் மூன்று தடவை கேட்பேன்

  • @josephpraveen4063
    @josephpraveen4063 2 ปีที่แล้ว +7

    நா.முத்துக்குமார் வரிகள் உயிரை வருடியது.
    யுவன் இசைகள் என்னுயிரை திருடியது

  • @praveenpraveensaranya8479
    @praveenpraveensaranya8479 3 ปีที่แล้ว +409

    இந்த பாடலை கேட்கும் போது யாருக்கோள்ளம் love fool ஏற்படும் என்று like பன்னவும்

    • @kirukku_punda
      @kirukku_punda 3 ปีที่แล้ว +15

      Love fool ah😂😂🤣

    • @clashroyalson
      @clashroyalson 3 ปีที่แล้ว +8

      @@kirukku_punda unga Peru romba alaga iruku....😅

    • @madhumathis6023
      @madhumathis6023 3 ปีที่แล้ว +5

      @@clashroyalson 😂😂😂

    • @madhumathis6023
      @madhumathis6023 3 ปีที่แล้ว +9

      Enakku indha song aa ketta en lover niyabagam dhan varum.😭😭

    • @clashroyalson
      @clashroyalson 3 ปีที่แล้ว

      @@madhumathis6023 😅

  • @aravinth7325
    @aravinth7325 2 ปีที่แล้ว +5

    Music க்காகவே இந்த பாட்டு கேக்கலாம் போல 💝💝💝

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan ปีที่แล้ว +14

    என்ன அது இமைகள் கேட்டது 😔
    என்ன அது இதயம் கேட்டது 😟
    காதலென உயிரும் சொன்னதன்பே 😢💔..

  • @divyashri1639
    @divyashri1639 2 ปีที่แล้ว +17

    Fantastic YUVAN sir music ithu kekumbothula ennoda love Mela innum nambika varuthu evlo vaati kettalum salikatha oru paadal

  • @semibasheer1910
    @semibasheer1910 6 ปีที่แล้ว +265

    One side feeling....this song is mindblowing....Samantha soo cute and bubbly...but now she lost her beauty...atharva is sooo handsome....his height is just...hot 😍😍

  • @sanoosrm
    @sanoosrm 2 ปีที่แล้ว +4

    இந்த கியூட் சமந்தாவே யாருக்கெல்லாம் புடிக்கும் 🤩

  • @sajnafaizal1637
    @sajnafaizal1637 8 หลายเดือนก่อน +3

    2023il yaravathu pakkathu enthasong like podunga
    Am from Kerala

  • @vinayagamani1
    @vinayagamani1 3 ปีที่แล้ว +127

    Legendary singing by legendary singer sadhana sargam .. what a breath control in second charanam 🙏

  • @elangovanelango4736
    @elangovanelango4736 3 ปีที่แล้ว +31

    🎶யுவனின் சூரபோதை😉💯

  • @foodcorner2326
    @foodcorner2326 2 หลายเดือนก่อน +5

    2024 la yaaralam intha song kekkiringa ❤❤️‍🩹

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +8

    யுவன்சங்கர்ராஜா இசை என்றும் மனதில் நன்றி அய்யா

  • @starcparthi8022
    @starcparthi8022 5 ปีที่แล้ว +406

    Yuvan sankar raja best music director in the world yuvan fans like

  • @mahith9938
    @mahith9938 6 ปีที่แล้ว +590

    சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடை போடுமே

  • @FunFusionFlair
    @FunFusionFlair 10 หลายเดือนก่อน +3

    Could not understand what the music is about. Sad , romantic ? But soulful. Love it from Pakistan

  • @Doctor_Vishwa_Madurai
    @Doctor_Vishwa_Madurai ปีที่แล้ว +17

    Sadhana Sargam Mam❤ Voice 🪄✨ Pure Bliss 🪄💖

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 ปีที่แล้ว +33

    யுவன் சங்கர் ராஜா இசை மனதுக்கு ஆறுதல்

  • @venukutty2667
    @venukutty2667 3 ปีที่แล้ว +49

    Yes unmaiyana lv panra girl s irukanga ❤ my favorite song❤

  • @isaiyin_yuvarajan
    @isaiyin_yuvarajan 11 หลายเดือนก่อน +7

    2023 ல இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..❤

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN 8 หลายเดือนก่อน +1

      Nanum tha❤

    • @isabellemk3548
      @isabellemk3548 3 หลายเดือนก่อน +1

      I do ❤
      and it is 2024
      even though I do not understand the lyrics at all I enjoy everything else about that video! thank you
      greetings to all from switzerland

  • @aiyaranddoliaadvocates6271
    @aiyaranddoliaadvocates6271 ปีที่แล้ว +7

    Sad that na muthukumar left this world. What lyrics. Sadhana sargam, you beauty. Everything sinks when ever this song is played.

  • @nithishkumar3565
    @nithishkumar3565 3 ปีที่แล้ว +48

    Sadhana saragam just killed this 🎵song

  • @deepab6244
    @deepab6244 3 ปีที่แล้ว +57

    Unai parthathum annalile ❤️❤️❤️❤️kadhal nenjil varave illae my favorite line's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathyapriyamadasamy
    @sathyapriyamadasamy ปีที่แล้ว +1

    One side kadal கூட அழகாக புனிதமான ஒரு feeling தான்

  • @myct8341
    @myct8341 หลายเดือนก่อน +3

    Enna lyrics da ethu 😍❣️✨

  • @nithinsankarpnithinsankarp3603
    @nithinsankarpnithinsankarp3603 2 ปีที่แล้ว +91

    I love Sadhana ma'am voice .love from Kerala .😍😘

  • @chellakutty9756
    @chellakutty9756 3 ปีที่แล้ว +29

    Intha song romba putikum 😍😍😍

  • @arunrajlihithan9700
    @arunrajlihithan9700 ปีที่แล้ว +9

    ௭ன் காதலை தொலைத்து விட்டு அந்த ஞாபகமாக இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன் 😢

  • @vaishnavedevaraj2236
    @vaishnavedevaraj2236 6 ปีที่แล้ว +448

    En Nenjil Oru Poo Poothathan Paer Ennavenak Kaetaen
    En Kanniloru Theevanthathan Paer Ennavenak Kaetaen
    Enna Athu Imaigal Kaetathu.. Enna Athu Ithayam Kaetathu
    Paathai Ena Uyirum Sonnathanbae
    Paathai Ena Uyirum Sonnathanbae
    En Paeril Oru Paer Saernthathantha Paer Ennavenak Kaetaen
    En Theevil Ori Aal Vanthathantha Aal Engu Ennakaetaen
    Kandupidi Ullam Sonnathu.. Unnidathil Urughi Ninrathu
    Kaathal Ithu Uyirum Sonnathanbae
    Kaathal Ithu Uyirum Sonnathanbae
    Sila Naerathil Nam Paarvaigal Thavaraagavae Edaipodumae
    Mazhai Naerathil Vizhiyorathil Irulaagavae Uyirthoandrum
    Ithayam Edaipodavae Ithayam Thadaiyaai Illai
    Purinthathum Varunthinen Unnidam
    Ennai Neeyum Maatrinaai
    Engum Niram Kootinaai
    En Manam Illaiyae Ennidam
    En Nenjil Oru Poo Poothathan Paer Ennavenak Kaetaen
    En Kanniløru Theevanthathan Paer Ènnavenak Kaetaen
    Unnai Paarthathum Annalilae Kaathal Nenjil Varavaeillai
    Èthir Kaatrilae Kudai Pølavae Šaaithaen Indru Èzhavae Illai
    Iravil Urakkam Illai.. Pagalil Velicham Illai
    Kaathalil Karaivathum Oru Šugam
    Ètharku Paarthaen Èna Indru Purinthaenadaa
    Ènnai Nee Aetrukølla Muzhuvathum
    Èn Nenjil Oru Pøø Pøøthathan Paer Ènnavenak Kaetaen
    Èn Kanniløru Theevanthathan Paer Ènnavenak Kaetaen
    Ènna Athu Imaigal Kaetathu.. Ènna Athu Ithayam Kaetathu
    Paathai Èna Uyirum Šønnathanbae
    Paathai Èna Uyirum Šønnathanbae

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 ปีที่แล้ว +32

    அதர்வா பாடல் சூப்பர் யுவன்சங்கர்ராஜா இசை மனதுக்கு இனிமை பாடலாசிரியர் அனனவருக்கும் நன்றிகள்

    • @premjith529
      @premjith529 2 ปีที่แล้ว +1

      Where sadhana ji🙄💕

  • @Akhi14221
    @Akhi14221 9 วันที่ผ่านมา

    Chinna vayasila ithellam Na. Muthukumar ezhuthiya songs nu theriyamale addict aayirukom!!

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better 2 ปีที่แล้ว +7

    Sadhana ji voice head set la ketta vera level la iruku ...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Sadhana always great singer ... And one of the legendary singers in our cinema industry 😘

  • @jajaj2290
    @jajaj2290 5 ปีที่แล้ว +180

    Intha song kekuravanga our like podunga

  • @ssyedmudassir6336
    @ssyedmudassir6336 5 ปีที่แล้ว +713

    Who is listening 2019 thumbs up
    😔😔😔👍👍

    • @suryann2458
      @suryann2458 5 ปีที่แล้ว +1

      Prianga 👌👎👎👎👌👌👌👌👌👌🌹🌹love you no no ok god Byeeee 1 pp no priyanga no

    • @berciyanadar7014
      @berciyanadar7014 4 ปีที่แล้ว

      👍👍

    • @ashikayaslina845
      @ashikayaslina845 4 ปีที่แล้ว +1

      Seme songs kavalaiya irukkum pothu kettukitteaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa iruppen alaveaaaa illa

    • @amudhagopi7381
      @amudhagopi7381 4 ปีที่แล้ว

      So. Super

    • @kishantht.s.k3669
      @kishantht.s.k3669 4 ปีที่แล้ว +1

      Mee

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 ปีที่แล้ว +2

    இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம்...
    மனதை கரைக்கும் வரிகள் 25.09.2022.பிறகு கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள் பாடலை கொண்டாடுங்கள்

  • @shajithankappan1025
    @shajithankappan1025 2 ปีที่แล้ว +36

    If you are a real music lover you will be still listening this masterpiece in 2022 ♥️

  • @jeenathbanu2568
    @jeenathbanu2568 3 ปีที่แล้ว +59

    U1+Na.Muthukumar-Best drugs in the world 🔥🔥

  • @vadivelnadar4240
    @vadivelnadar4240 4 ปีที่แล้ว +254

    Who is listening it in 2020 hit like ,nothing has changed ,same situation then hit like

  • @msdsuperfan2393
    @msdsuperfan2393 ปีที่แล้ว +24

    2023 anyone here